புதிய அதிசய கருந்துளை கண்டுபிடிப்பு! | BH3 : The Biggest Black Hole Has Found | 33 Times Mass Of Sun

  Рет қаралды 116,216

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
புதிய அதிசய கருந்துளை கண்டுபிடிப்பு! | BH3 : The Biggest Black Hole Has Found | 33 Times Mass Of Sun | Karthick MaayaKumar | Big Topic | Episode 2819 |
#BlackHole #BH_Three #NASA
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 180
@MaayaM_Studios
@MaayaM_Studios 5 ай бұрын
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@MuthuKumarNarayanan-rf3ui
@MuthuKumarNarayanan-rf3ui 5 ай бұрын
19/4/24 நாங்குநேரி அருகே உள்ள சேர்ந்தணர்குலத்தில் சுமார் இரவு 7:30 மணி வானத்தில் 50 star ⭐ அருகே அருகே நேராக சென்றது அது பார்ப்பதற்கு வித்தியசமாக இருந்தது இது வரை நான் இது போல பார்த்தது இல்ல
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 5 ай бұрын
வாழ்த்துக்கள் கார்த்திக் .மயகுமார் அவர்களே .நான் சிறுவன் ஆக இருக்கும் போது என் சகோதரர் சொன்னது நிஸ்னிவூக்கு வருகிறது. வானவெளி பத்தி ரொம்ப யோசிச்சா பைத் தியம் ஆகி விடுவாய் அப்போது சோவியத் ரஷ்யா விலி இருந்து ஏராளமான வானியல் ஆராய்ச்சி புத்தகங்கள் மொழி பெயற்புகள் வெளி வந்து கொண்டு இருதன. அப்போது 😢 கருநதுலயே கண்டு பிடிக்க படவில்லை. சுமார் 55ஆண்டுகளுக்கு முன்.
@naughtyboy____pugal6976
@naughtyboy____pugal6976 5 ай бұрын
Bro nalla muyarchi , but innum konjam effort potu mistake illama type pannunga bro , thappa ninaika vendam . Because naane thanglish la chat pandrenu sollitu
@Sivaraj369
@Sivaraj369 5 ай бұрын
இரண்டு மாதம் முன்பு இரவு நேரத்தில் 4அல்லது5 நட்சத்திரங்கள். நொடிக்கு ஒன்றாக தலைக்கு மேல் இருந்து தெற்கு நோக்கி சிறிது தூரம் சென்று ஒரே இடத்தில் மறைந்தன....அது என்னவென்று. யூகிக்க. முடியவில்லை....ஒரு சமயம். அது black hole effect ஆக இருக்குமோ.. நிச்சயமாக நான் அதை பார்த்தேன்..ஓய்வு நேரத்தில் வானத்தை... கிரகங்களைப் .பார்ப்பது வழக்கம் ....உங்கள் பதில் என்ன.?!!
@sentamilselvan9952
@sentamilselvan9952 4 ай бұрын
That is satellites not stars
@Kumar00731
@Kumar00731 4 ай бұрын
Apsolutely true brother na num antha matri pathu iruken oru 5days before
@rameshs6309
@rameshs6309 24 күн бұрын
You said wrong because it's too far.. 🤔🤔🤔
@MaayaM_Studios
@MaayaM_Studios 5 ай бұрын
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@ParamasivamManimuthu
@ParamasivamManimuthu 5 ай бұрын
நீங்கள் கருந்துளையின் பின்புறம் பேர் ஒளியை பார்த்ததாக சொல்கிறீர்கள் அப்படிப் பார்த்தால் கருந்துளையில் பெரு வெடிப்பு ஏற்பட்டு விட்டது என்ற அர்த்தம் நமது பூமியையும் சூரியனையும் அது ஒன்று அதைவிட்டு துரோகம் தள்ளி வைக்கலாம் இல்லை என்றால் நமது இடத்தை மாற்றலாம் அது நமது சூரியனுக்கும் நமக்கும் நல்லதல்ல அது நமது சூரிய குடும்பத்திற்கும் நல்லதல்ல பூமியில் உள்ள மனிதர்கள் இருப்பார்கள் இல்லை இறப்பார்கள் மற்றும் உயிரினங்களை சேர்த்துத்தான் சூரியனை விட்டு வெகு தொலைவு பூமி சென்று விட்டால் ஈர்ப்பு விசைக்கு பின் இடம் இருக்காது நீங்கள் கருந்துளையை பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டாம் அது இன்னொரு பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது நம்ம சித்தர்கள் கருந்துளைகள் உள்ளே சென்று வர ஏற்கனவே கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் பெருவெடிப்பு உள்ளே உண்டாவது அந்தப் பெருவெடிப்பின் மூலமாக பல நட்சத்திரங்களும் சூரியனும் பல சூரியன்களும் கிரகங்களும் உருவாகும் அது உங்கள் அளவுகோலுக்கு சாத்தியப்படாது எப்படி காற்றாற்று வெள்ளம் வந்து முடிந்த பிறகுதான் உங்கள் அளவுகள் சாத்தியப்படுமா அது போல் தான் இந்த அளவுகளும் சாத்தியப்படும் அதை நாம் அளவிட இருப்போமா இல்லையா என்பதை நமக்கு தெரியாது ஆன்மாவில் நினைவுகளை பதிய வைத்து அவர்கள் மட்டுமே அங்கிருந்து தப்பிக்க முடியும் இருக்கவும் முடியும் புதிய கிரகங்களில் வாழவும் முடியும் கருந்துளையில் ஏற்கனவே சென்று மாட்டிக்கொண்ட கிரகங்கள் பெருவெடிப்புக்கு பின் மறுபடி தீர்ப்பு சூரியனாக மாறும் இல்ல வெறும் கிரகங்களாக மாறுவோம் என்று நமக்கு தெரியாது ஆனால் மறுபடியும் கருந்துளை என்பதை மட்டும் கருந்துளை பெருவெடிப்புக்கு பிறகு உருவாகாது ஒலி ஒலி இல்லாத கருத்து வெற்றிடமே கருந்துளை உருவாக்குகிறது ஒலி ஒலி இல்லாத கரும்பு வெற்றிடமே கருந்துளை உருவாக்குகிறது நீ கருந்துளையில் இருந்து கருவிலிருந்து வெடிப்பிலிருந்து வரும் புதிய சூரியன் புதிய நட்சத்திரங்கள் புதிய புதிய வால் நட்சத்திரங்கள் மற்றும் ஒன்றாக கருந்துளையை காரணம் இது போல் பெரிய கருந்துளைகள் பல கருந்துளைகள் நாம் இன்னும் டெலஸ்கோப் தூக்கிக் கொண்டு அழைக்கிறோம் நினைவுகளை ஆன்மாவில் பதிய வைத்து நாம் சென்று வந்தால் கருந்துளைகள் நாம் சித்தர்கள் அவ்வாறு ஆராய்ந்தார்கள் அதுபோன்ற கண்டுபிடிப்பு நீங்கள் எப்போதும் முன்னெடுப்பதே நினைவுகளை நெருப்பு அண்டாது நெருப்புக்குள் சென்று வரும் யுக்தியும் அதில் உண்டு அவர்களை திருமணம் பற்றிய அளவுகளை அளவீடுகளை சொல் நமக்கு சொன்னார்கள் நீங்கள் இதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம் நாளை என்பது நமக்கு உள்ளது
@interlockingbricks6620
@interlockingbricks6620 5 ай бұрын
Bro vonga entha video u m sound audio sariila mic mathunga
@mmgopinath476
@mmgopinath476 5 ай бұрын
அருமையான பதிவு
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 ай бұрын
🙋🏼‍♂️🙋💥💥🌍🌏🌖🌒 தேவனின் படைப்புகள் அனைத்தும் அதிசயம் அற்புதம் விந்தையிலும் விந்தை .. மனித மூளை அறிவிற்கும் அப்பாற்பட்டது தேவனின் அண்ட சராசரங்களின் படைப்புகள் 👍👍🤝🤝🌀🌀
@mymind1934
@mymind1934 5 ай бұрын
தேவன் என்பவர் ஒரு இறைத்தூதர் ஆவார் இறைவன் அனைத்திற்கும் அப்பார் பட்டவர்.....
@rajamanithirupathi5474
@rajamanithirupathi5474 5 ай бұрын
Space Science related ah neraiya videos podunga brother... Kuzhanthainga leave la irukkanga... Avangalukku kaamikkavum.. Sollikodukkavum easy ah and interesting ah irukkum. Plsss
@ramkrishnan6271
@ramkrishnan6271 5 ай бұрын
Bro astrait pathi oru video potunga bro
@anandakkannan5946
@anandakkannan5946 5 ай бұрын
நல்லது, பூமியில் நாடுகள் நீயா? நானா? போராட்டத்தின் உச்சியில் இருக்கும் போது இப்படி ஓர் BH3hole கண்டுபிடிப்பு, hole எல்லாவற்றையும் தன்னுள் எடுத்துக்கொண்டால்!!! -எல்லோரும் சமநிலை 😂😂😂😂
@ElangesWaran-d6t
@ElangesWaran-d6t 5 ай бұрын
பூமியிலிருந்து விண்வெளிக்கு எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் அது பற்றி தெளிவாக பதிவிடவும் ஒரு துப்பாக்கிக் கொண்டு விண்வெளியை சென்றடையுமா இது பற்றி பதிவிடவும் என்பதை அவ்வாறு பயணிக்கும் குண்டு புவி ஈர்ப்பு விசையை தாண்டிச் செல்லுமா அல்லது புவியின் உள்ளேயே வருமா
@MuthuKumarNarayanan-rf3ui
@MuthuKumarNarayanan-rf3ui 5 ай бұрын
19/4/24 நாங்குநேரி அருகே உள்ள சேர்ந்தணர்குலத்தில் சுமார் இரவு 7:30 மணி வானத்தில் 50 star ⭐ அருகே அருகே நேராக சென்றது அது பார்ப்பதற்கு வித்தியசமாக இருந்தது இது வரை நான் இது போல பார்த்தது இல்ல
@learnwithsiya8979
@learnwithsiya8979 5 ай бұрын
Super Anna
@sathis722
@sathis722 5 ай бұрын
Finally video out was looking for this in tamil
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 5 ай бұрын
Thanks சிறந்த ஆராய்ச்சியாளர் அறிவியல் ஆசிரியர் திரு.கார்த்திக் சார் 🙏🙏 வாழ்த்துக்கள் 🎉💐
@StalinEb-fi8cj
@StalinEb-fi8cj 5 ай бұрын
Great 👍👍👍🌹
@prasathPrasath-j3k
@prasathPrasath-j3k 5 ай бұрын
Anna event horizonnu oru film Iruku parunga
@MuthukumaranJ-zs6fy
@MuthukumaranJ-zs6fy 5 ай бұрын
MR.GK sollatum...aparam na nampren...😂
@alwinswiss
@alwinswiss 5 ай бұрын
Brother if you post this kind of science video please mention their name we will find more information on you tube
@VinoVino-kb1uw
@VinoVino-kb1uw 5 ай бұрын
🎉🎉🎉😊
@contentready7206
@contentready7206 5 ай бұрын
Nice
@Newchannel-t7x
@Newchannel-t7x 5 ай бұрын
Good morning sir ❤❤❤❤❤ yeppadi erukkenga sir
@muthaiyan6613
@muthaiyan6613 5 ай бұрын
Black Hole Inside la pona Ethuvume Vara mudiyathunu Sollitu irukum pothu Boomiyr Athula irunthutha Vanthathunu sonna Epdi Bro???
@mariselvan849
@mariselvan849 5 ай бұрын
Revelation 22:14-15 [14]ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city. [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.
@priyamithran2907
@priyamithran2907 5 ай бұрын
Hi Karthik ligam vs block hole match its they're is our sidthar say that i think
@s.vkanna8100
@s.vkanna8100 5 ай бұрын
பிலாக்ஹோல் சூறாவளி🌪 காற்று போல் இருக்குமோ 🤔
@sureshv7619
@sureshv7619 5 ай бұрын
In future it will be possbile to go near Blackholes for Research.
@plutoboy...2396
@plutoboy...2396 5 ай бұрын
Vaaaipu kammi sir..
@NasarNihad-ig6kg
@NasarNihad-ig6kg 5 ай бұрын
.எல்லாவற்றிலும் தீர்வு திருக்குறானில் வெளிப்படும்
@prem7694
@prem7694 5 ай бұрын
we don't have any vehicle to travel in speed of light...if we have one it will take 2000 years to reach the black hole....so it's almost impossible.....
@KannanKannan-tm7rs
@KannanKannan-tm7rs 5 ай бұрын
விண் மீன்கள் வானம் ஒரு கடல் அதில் பஞ்ச பூதங்கள் நிறைந்த கடல் அதில் சுழல் அது உள்ளே இழுத்துக் கொண்டு சுற்றும் அவ்வளவு தான் நிற்காமல் ஹஹ
@BlackWolf-id2pg
@BlackWolf-id2pg 5 ай бұрын
❤🎉
@VadivelooVeloo.y
@VadivelooVeloo.y 5 ай бұрын
Nam vallum ullagam alivu vanthuvidathu,adutha ullagam pirakkirathu❤❤
@nudhayasankar6000
@nudhayasankar6000 5 ай бұрын
கருந்துளையை பற்றி கேள்விப்படும் போது கரியநிற காளிமாதா எல்லாவற்றையும் விழுங்கி அழித்து மீண்டும் உருவாக்கும் கதைகள் நாபகம்வருகிறது ..
@dhivagarcivil1580
@dhivagarcivil1580 5 ай бұрын
Brother alien news Enna achu
@thajnisha4255
@thajnisha4255 5 ай бұрын
😊
@mohamedrafeek9804
@mohamedrafeek9804 5 ай бұрын
😅😅 இதுபோன்று இன்னும் லட்சக்கணக்கில் உள்ளது நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியாதது😅
@RahulJoseph-qd5xs
@RahulJoseph-qd5xs 4 ай бұрын
Poda thulkaa
@muthusuthakar174
@muthusuthakar174 5 ай бұрын
கருந்துளை யின் மரு பக்க வெளிப்பாடே பெருவெடிப்பாக இருக்கலாம்.. அதன் பின் புதிய பால் வெளி அண்டம் தோன்றி பின்னர் அதன் நடுவே பெரிய கருந்துளை ஏற்ப்பட இது மாறி மாறி நடைபெறலாம் என நான் நினைக்கிறேன்
@johnbosco5511
@johnbosco5511 5 ай бұрын
Eppo thanya orupadiya Oru news potturukka. Eppa paaru mudanambikai news thaan poduva but now good
@Ourlifestyle380
@Ourlifestyle380 5 ай бұрын
Is black hole good or bad? This year has been a terrible year🤕🤕
@liorobin3463
@liorobin3463 5 ай бұрын
TON thana periya black hole bro
@Barbie__girl2717
@Barbie__girl2717 5 ай бұрын
😮😮😮
@sivanesh9163
@sivanesh9163 5 ай бұрын
It is impossible because black hole so far 2000 light years ah Atha avaluku etha country lu technology oh trave panna space equipment illa ..
@Seker-vm8mw
@Seker-vm8mw 5 ай бұрын
Hi pro❤
@ramamudhan6468
@ramamudhan6468 5 ай бұрын
Elumbu odu + gundu body serthathu than (elien) Makkale😮
@nudhayasankar6000
@nudhayasankar6000 5 ай бұрын
இதில் இருக்கும் கமெண்டுகள் ஏன் எதுவும் தெரியவில்லை
@vigardhama7897
@vigardhama7897 5 ай бұрын
முடியாத ஒன்றை முடிக்க முயல்வது பிரபஞ்சத்தின் எதிர்மறை செயலாற்றல்
@roobanparandaman30
@roobanparandaman30 5 ай бұрын
It’s possible but light years ahaa travel panrathaa paka nama iruka matam
@jaganajithkumar4010
@jaganajithkumar4010 5 ай бұрын
Hi
@rgtamilan-
@rgtamilan- 5 ай бұрын
❤❤❤
@SkadherAli-xf2sl
@SkadherAli-xf2sl 5 ай бұрын
கார்த்திக் சார் தயவு செய்து நீங்க ஒரு முறை குர் ஆணை இந்த கருத்துகளோடு ஒத்து இருக்கிறதா என்று நீங்கள் அலசி பார்த்தால் நன்றாக இருக்கும்
@karthikrk9714
@karthikrk9714 5 ай бұрын
Nethu dhaan interstellar padame paathen😂
@nkkingsword2812
@nkkingsword2812 5 ай бұрын
Ithu Vaccum bro already i know
@Asnath2003
@Asnath2003 5 ай бұрын
Hi naa
@JayakumarJayakumar-w2s
@JayakumarJayakumar-w2s 5 ай бұрын
Old video upload panathinge bro
@TZ.s5894
@TZ.s5894 5 ай бұрын
ஒருத்தர் மாறியே இன்னோருத்தர் இருபாரு..எந்த ஒரு blood relation இல்லாமலே அதுவே ஒரு அதிசயம் தான்.. நம்ப காணும் கணவு கூட எதோ ஒரு மர்மம் தான்.. இது எல்லாத்தையும் இயக்குரது கடவுள் மட்டுமே..நான் சொன்னது original கடவுள். மூட நம்பிக்கை கடவுளை இல்ல..
@VadivelooVeloo.y
@VadivelooVeloo.y 5 ай бұрын
Athu alian ullagam,😅😅
@Noah_11.11
@Noah_11.11 5 ай бұрын
Yov......nee thungavae mattiya
@kumarkkumark2214
@kumarkkumark2214 5 ай бұрын
😕😕😕😕😯😯😯😯😫😫😫😫😫
@95OnlY_KinG
@95OnlY_KinG 5 ай бұрын
Hi anna 🙋
@jabeshjs2314
@jabeshjs2314 5 ай бұрын
Nee oru video pota atha mattum podu palaya video la join pannatha
@sivamani8257
@sivamani8257 5 ай бұрын
Intersteller😂
@compros1
@compros1 5 ай бұрын
It’s siva lingam , siva black hole Sakthi mass
@solaisamy.com02
@solaisamy.com02 5 ай бұрын
🌎🌏🌍🕊️
@karthikpp3626
@karthikpp3626 5 ай бұрын
வித விதமாய் வித்தியாசமாய் கன்டென்ட் bro 👌💐
@Vinothini-gv1qn
@Vinothini-gv1qn 5 ай бұрын
பிளாக் ஹோல் இன்ட்ரஸ்டிங் சப்ஜெக்ட் இதனை ஆல் மேற்கொள்ளும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி வாழ்க்கை இல்லை கரும்பு விலை ஒரு மர்மம் ஆகும்😂
@gracydavid5566
@gracydavid5566 5 ай бұрын
Idelam Bible la iruku
@MohamedThurkith
@MohamedThurkith 5 ай бұрын
Nice anna❤ From srilanka 🇱🇰
@balajig3714
@balajig3714 5 ай бұрын
ப்ளீஸ் அண்ணா புத்த மதம் பற்றிய வீடியோ போடுங்கள் ப்ளீஸ்
@gamestatus6116
@gamestatus6116 5 ай бұрын
Bro porathu alluminium attom stage adanja return process impossible may be future nuclear +atom resurch can help 🎉
@tgbaashha9570
@tgbaashha9570 5 ай бұрын
Possible❤
@arivanpanmakeetharan5771
@arivanpanmakeetharan5771 5 ай бұрын
Galaxy IC1101 இன் black hole தெரியுமா? Sagittarius a தெரியுமா?
@s.vkanna8100
@s.vkanna8100 5 ай бұрын
பக்கத்தில் போய் யார் ஆய்வு பண்ணுவார் 😂😂 இருக்குதே குரங்குகள் (ஹனுமான்) அவர்களை அனுப்பி ஆய்வு பண்ணலாம் 😂😂 மனிதன் குரங்கிலிருந்து தானே வந்தான் 😂😂😂😂😂
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 5 ай бұрын
இது மாதிரி பல கோடி கருந்துளைகள் விண்வெளியில் உள்ளன என்று அப்போதே சித்தர் கணித்து குறிப்பு வைத்து விட்டு சென்றுள்ளனர் .ஆனால் ஆங்கிலேயர்கள் இதையே இப்பதான் கண்டுபிடித்துள்ளனர்
@Saravanaaravinth
@Saravanaaravinth 5 ай бұрын
Fool
@sridharsridhar4983
@sridharsridhar4983 5 ай бұрын
Seri avnungalavadhu ippa kandu udikiranga nee enna poola a aaturiya
@kalai005
@kalai005 5 ай бұрын
Yaru pa antha Sithar
@s.vkanna8100
@s.vkanna8100 5 ай бұрын
ஒரு பிலாக்ஹோல் உள் போனால் வெளியே வர முடியாது போல 🤔 அதுவே பக்கத்தில் ஒன்று இருந்து இரண்டு 👀 என்றால் வெளியே வரலாம் போல 🤔
@vijayagowthami2813
@vijayagowthami2813 5 ай бұрын
ஒவ்வொரு நாளும் உலகம் அழிகிறத பத்தின வீடியோ நானும் நம்ம துன்பம் அழிய போவுதுனு நினைச்சா ஒன்னும் நடந்த பாடுல்ல
@mariselvan849
@mariselvan849 5 ай бұрын
Revelation 22:14-15 [14]ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city. [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.
@cristygold5385
@cristygold5385 4 ай бұрын
Nan iravu nerathil nanum stars pappen konja thooram poittu marajurum athu enna nnu sollunga ........
@SarathevSarath-dt8fe
@SarathevSarath-dt8fe 5 ай бұрын
16:40 We will 💀 Because of humans by World war 3, economic crises, climate change,etc I hope humanism will save us
@compros1
@compros1 5 ай бұрын
Sidhargalidam badil ulladhu 🙏🏻💐🎊
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 ай бұрын
மனிதன் காலம், ஸ்பேஸ் 16:30 என்ற இரண்டு டைமென்ஷனஸ் களை அடையும்போது இது சாத்தியம் ஆக வாய்ப்பு இருக்கிறது.
@dhanapalan4023
@dhanapalan4023 5 ай бұрын
கார்த்திக் அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@adhiyamanm1138
@adhiyamanm1138 5 ай бұрын
பிளாக் hole ah solranga adhu vera planet poga way ah.. Yen iruka koodathu bro?
@rathisusi6886
@rathisusi6886 5 ай бұрын
அண்ணா நா பிளாக் கொள் உள்ள கணவுளா போன அது உள்ள சவுண்ட் கோயுண்ணு இருத்தது ஆனா அது உள்ள புறா சவுண்ட் இருத்தது காது தலை அத நா ஃபீல் பண்ண
@tamilkavi5100
@tamilkavi5100 5 ай бұрын
Tamil sithargalala ellame mudium bro aanmigam matrum ariviyal irandum therintha manitharaga irukka vendum appothuthan sathiyamagum 🙋
@rammani4573
@rammani4573 5 ай бұрын
Science la superah peasurenga plss na inymea sudo science joshiyam ithukkula aathaarava peasurathu peasathingana ithu yea vendukol ungalamari aaley athukku aatharava pona eptina
@Haridevichannel-f6f
@Haridevichannel-f6f 5 ай бұрын
Super bro
@ravichandran-xs5te
@ravichandran-xs5te 5 ай бұрын
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோள்கள் இயங்க காரணம் கருந்துளை கருந்துளை இயக்கம் நின்றுவிட்டால் கோள்கள் ஒன்று ஒன்று மோதி க்கொள்ளும் கருந்துளை இயக்கம் தான் ஒவ்வொரு கோள்களும் சரியான சுற்று வட்டப்பாதையில் சுற்றுகிறது
@srisridhar5578
@srisridhar5578 5 ай бұрын
விஞ்ஞானிகள் என்ன சொன்னாலும் யோசிக்காமல் நம்பும் மக்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊
@pavunkumar9852
@pavunkumar9852 5 ай бұрын
Kong vs Godzilla la vara way Mari irukkum bro
@thalasathyansathiyaseelan4064
@thalasathyansathiyaseelan4064 5 ай бұрын
16laks subscribe வாழ்த்துகள் அண்ணே 👍👏
@TamizhanGokul
@TamizhanGokul 5 ай бұрын
🎉😮❤💯💥☑️
@ManoTechOfficial
@ManoTechOfficial 5 ай бұрын
earth thukki black hole la potturullam
@BillaHari-u8e
@BillaHari-u8e 5 ай бұрын
Impossible bro vaipey illa..
@rathinakumarijanarthanan4201
@rathinakumarijanarthanan4201 5 ай бұрын
Any bodies of human body cannot reach black hole if you are in soul condition then you can go black hole or newly identified other like black hole.
@al-shafamedicals
@al-shafamedicals 5 ай бұрын
Big fan bro❤
@csr8355
@csr8355 5 ай бұрын
Alukoru akayam book l ithu paarti iruku
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 5 ай бұрын
அர்ஜுனன் மட்டும் போவார்
@Malini-y4v
@Malini-y4v 5 ай бұрын
Nice scientific content bro details explain ❤
@JasMusical
@JasMusical 5 ай бұрын
Interstellar fans like podunga 😄
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,4 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН