புதிய சிக்கலை உலகம் தாங்குமா? Asymptomatic Corona Virus - Explained

  Рет қаралды 604,306

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 631
@RBKannan90
@RBKannan90 4 жыл бұрын
நல்ல குரல் வளம். தெளிவான தமிழ் உச்சரிப்பு.👌🏼 வாழ்க வளர்க 👍🏼
@sakkthyyayuugam4287
@sakkthyyayuugam4287 4 жыл бұрын
நல்லா பேசினா ஒருவர் பேசுவது உண்மையாக இருக்குமா
@newsspreader4726
@newsspreader4726 4 жыл бұрын
உங்களது உடல் அமைப்பிற்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல குரல் வளம்.
@mr.triangle2039
@mr.triangle2039 4 жыл бұрын
Aama dub panna Maathiri irukku 😂
@mkumaresvaran
@mkumaresvaran 4 жыл бұрын
What a voice u possessed... excellent 👌
@Rajadurai1603
@Rajadurai1603 4 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது
@nirosheena007
@nirosheena007 4 жыл бұрын
Rajadurai Appadurai ஏன் என்றால் அவர் தமிழ் நாட்டில் இல்லை ..
@manoj6266editspage
@manoj6266editspage 4 жыл бұрын
World war ka bro
@pachaiyappangnanasundaram731
@pachaiyappangnanasundaram731 4 жыл бұрын
சற்று ல ள மீது கவனம் கொண்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும்
@Alexalex-xr6ce
@Alexalex-xr6ce 4 жыл бұрын
இவருடைய "குரல் வளம்" , "தமிழ் உச்சரிப்பு" மற்றும் "பதற்றமின்றி......, நீரோட்டம் போன்று" பகிர்கின்ற ஆளுமை BBC தமிழ் சேனலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. மிகவும் நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.....
@யயந்தன்கந்தசாமி
@யயந்தன்கந்தசாமி 4 жыл бұрын
இந்த குரலுக்கு சொந்தக்காரர் நீங்களா... இனிமையான குரல்வளம்
@euginhenry435
@euginhenry435 3 жыл бұрын
எப்போதும் BBC தமிழ் பயனுள்ள வகையில் தான் இருக்கும்
@k.m.anandjai3604
@k.m.anandjai3604 4 жыл бұрын
Ningatha intha voice ku sonthakarara😍👌👌👍👍
@nagarajand7864
@nagarajand7864 4 жыл бұрын
ungal voice 80 90s la radio la news kekura madhri iruku...vera level.. anybodu feel this...?
@govindarajuraju6395
@govindarajuraju6395 4 жыл бұрын
இறைவன் தான் அனைத்து உயிரினங்களுக்கும் பொறுப்பு... படைத்தவன் முன்னால் அனைத்தும் தூசு. பார்ப்போம் இதில் இருந்து இறைசக்தி என்று ஒன்று உள்ளதா இல்லையா என்ற ஞானம் கிடைக்கும்..
@bossbaskaran5245
@bossbaskaran5245 4 жыл бұрын
Jesus Loves You.
@ahamedjalaludeen9337
@ahamedjalaludeen9337 4 жыл бұрын
ellavattrukkum vidai """ NATURAL SCIENE--- SCIENCE---- MORAL SCIENCE""" IVAI 3 I YUM KONDU SATHIYATH THAI MATTUME SOLLUM BOOKIL ULLATHU!!!! BRO..
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr 4 жыл бұрын
Jesus only solution.
@karolinvincy19
@karolinvincy19 4 жыл бұрын
Seek God it will goes
@jay631966
@jay631966 4 жыл бұрын
அவசியம் தேவையான பதிவு உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
@delfinawilliam7240
@delfinawilliam7240 4 жыл бұрын
Your voice... The pronunciation of Tamil words... Just superb 👍👌👌
@stmarksdgraj8263
@stmarksdgraj8263 4 жыл бұрын
தம்பி நீ நன்றாகப் பேசுகிறாய். வாழ்க வளமுடன்
@kasirajan4705
@kasirajan4705 4 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு. நன்றி
@jafarsadiq988
@jafarsadiq988 4 жыл бұрын
இறுதியில் சொன்ன விசயத்திகு மிகவும் நன்றி. என்யன்றல் இந்தியாவில் அது தான் அதிகம் உள்ளது.
@sivamanis7316
@sivamanis7316 4 жыл бұрын
இப்போது எல்லாம் எதிர்மறை சிந்தனை தான் அதிகம் பேசப்படுகிறது, ஒரு முறை கூட நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்ற ஒரு நல்ல சிந்தனை வந்தால் தான் இது சீராகும்
@raj-my1fe
@raj-my1fe 4 жыл бұрын
உண்மை Sir
@rajj9565
@rajj9565 4 жыл бұрын
சிலகாலம் செய்திகளை பார்க்காமல் இருந்தால் நலம் ....
@sangeethat4219
@sangeethat4219 4 жыл бұрын
@@rajj9565 yes
@flowingriverr123
@flowingriverr123 4 жыл бұрын
நிலைமை கட்டுக்குள் இருக்கிறது..போதுமா? இப்போ கொரோன பாதிப்பு இல்லையா..
@vigneshm2809
@vigneshm2809 4 жыл бұрын
200% correct
@senthilkumar963
@senthilkumar963 4 жыл бұрын
நன்றி சார். ஏதோ ஒன்று நடக்கப் போகிறது.
@suji5424
@suji5424 4 жыл бұрын
Nalla thelivaana voice ❤️
@bharathiselvam16
@bharathiselvam16 4 жыл бұрын
அணுகுண்டு எந்த நாட்டிடம் அதிகமாக இருக்கிறது என்று ஒரு போட்டி நடைபெறுகிறது. இப்போது அதை வைத்துகொண்டு என்ன செய்வது?
@atmbm2010
@atmbm2010 4 жыл бұрын
௮தை வைத்து கொரொனாவை தாக்க முடியுமா
@rkrvoice9136
@rkrvoice9136 4 жыл бұрын
அதுவும் முக்கியம் தான் ஆனால் இந்தியா மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா அமெரிக்கா ஒரு மாசத்துல டெஸ்ட் எடுக்கும் ஆனால் அமெரிக்காவின் மக்கள் தொகை இந்தியாவின் மக்கள் தொகையாக இருந்த அவனே ஒன்னும் பன்ன முடியாது அணு குண்டு இன்று இல்லை எனில் பாக் சினா போன்ற நாடுகள் ஏன் அமெரிக்காவே கூட இன்னும் வலிமையாக மிரட்டும் ஈரான் போன்ற நாடுகள் உதாரணம் அது மட்டும் இல்லாமால் அது பொறுமையாக ‌ செய்யும் ஒரு செயல் தற்போது அவசர பணிகள் இது பிடல் காஸ்ட்ரோ போல ஒரு தலைவர் இருந்திருந்தால் அதுவும் சாத்தியமாகி இருக்கும் ஆனால் இன்றைய சூழ்நிலையில் அணுகுண்டு ஒரு அத்தியாவசியப் பொருள் தற்போது உள்ள சூழ்நிலையில் அமெரிக்காவின் மிரட்டல் வேறு மாதிரி இருந்திருக்கும்
@Man-ch9dz
@Man-ch9dz 4 жыл бұрын
Yenda Loosu payaley athukum ethukum Ennada Sambatham.
@shriramr6028
@shriramr6028 4 жыл бұрын
Nakkai vazhaikka vendiyadhan....
@twinturbo3900
@twinturbo3900 4 жыл бұрын
Innum manithan munneravey illai
@unmai768
@unmai768 4 жыл бұрын
சரியான பதிவு.இனி இப்படித்தான்.கொள்ளை நோய் அவ்வளவு சீக்கிரம் போகாது எல்லோரும் உடலை பாதுகாக்கனும்
@saranraj6298
@saranraj6298 4 жыл бұрын
செந்தில் குமார் இவரின் குரலில் ஏதோ magic இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@christopherdavid9962
@christopherdavid9962 4 жыл бұрын
அழுத்தமான தகவல் பதிவு. நன்றி BBC Tamil நம்பிக்கையை வளர்க்க வேண்டும் 🙏
@bhuvananatarajan2917
@bhuvananatarajan2917 4 жыл бұрын
மிகச் சிறப்பான உச்சரிப்பு.
@nirmalajessy8315
@nirmalajessy8315 4 жыл бұрын
Voice super👌💯👍
@madhugaimedia9375
@madhugaimedia9375 4 жыл бұрын
அனைத்து மக்களுக்கு சோதனை செய்வதை தவிற வேறு வழியே இல்லை
@prakashd4088
@prakashd4088 4 жыл бұрын
தமிழ் நன்றாக இருக்கிறது அருமை அழகு
@dhandapani1997
@dhandapani1997 4 жыл бұрын
ஐயா இப்படியுமா... #பிசிசி தமிழ் சூப்பர்
@vijayarajnallamuthu3243
@vijayarajnallamuthu3243 4 жыл бұрын
உங்கள் குரல் வளம் அருமை
@dhanush3535
@dhanush3535 4 жыл бұрын
அருமையான கருத்தை பதிவிட்டிர்கல் நன்றிBBC
@lalithaanand6641
@lalithaanand6641 4 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு பிரமாதம் நன்று
@mervinjenifer347
@mervinjenifer347 4 жыл бұрын
Lovely and beautiful Tamil. Nowadays it's hard to hear such excellent tamil language even in local news channels. I am a fan to this Channel.
@arumugamk705
@arumugamk705 4 жыл бұрын
நல்ல பகிர்வு சகோ
@tamim.m8177
@tamim.m8177 4 жыл бұрын
கொஞ்ச நஞ்சம் ஒற்றுமையாக இருக்கும் மக்களையும் இந்த செய்தி பிடித்துவிடும்..
@dhinakaran2679
@dhinakaran2679 4 жыл бұрын
Senthil bro vanthale sema news nan max 10peruku share panituven ivara la enkau fan athigam
@manimalamanimala2717
@manimalamanimala2717 4 жыл бұрын
Nandri
@mariaponniah390
@mariaponniah390 4 жыл бұрын
“உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன், அருவருப்பான சிலைகளாலும் அருவருப்பான பழக்கவழக்கங்களாலும் நீ என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியதால் நான் உன்னை ஒதுக்கித்தள்ளுவேன். உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கொஞ்சம்கூட கரிசனை காட்ட மாட்டேன். 12 உன்னுடைய ஜனங்களில் மூன்றிலொரு பங்கினர் கொள்ளைநோயினால் அல்லது பஞ்சத்தினால் சாவார்கள். மூன்றிலொரு பங்கினர் உன்னைச் சுற்றிலும் வாளுக்குப் பலியாவார்கள். மிச்சமிருக்கிற மூன்றிலொரு பங்கினரை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகப் பண்ணுவேன். அவர்களுக்குப் பின்னால் ஒரு வாளை அனுப்புவேன். 13 அப்போதுதான் என் கோபம் அடங்கும். என்னுடைய ஆக்ரோஷம் தணிந்து, நான் நிம்மதி அடைவேன். நான் அவர்கள்மேல் என் கோபத்தைக் கொட்டித் தீர்த்த பின்பு, யெகோவாவாகிய நான் முழு பக்தியை எதிர்பார்க்கிற கடவுளாக இருப்பதால்தான் இதையெல்லாம் சொன்னேன் என்று தெரிந்துகொள்வார்கள்.” (எசேக்கியேல் 5:11-13)
@Boson_particle
@Boson_particle 4 жыл бұрын
Asymptomatic உள்ளவர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுமா.அல்லது எதுவும் செய்யாமல் தானாக போய்விடுமா என்பதையும் தெளிவு படுத்தி இருக்கலாம்.
@kesavang4823
@kesavang4823 4 жыл бұрын
Crt ana question itha yarum theliva sla matiranga
@mohanasreereddy7443
@mohanasreereddy7443 4 жыл бұрын
Asymptotic ஆக இருக்க காரணமே அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதே ஆகும். அவர்கள் carrier ஆக இருந்து மற்றவர்களுக்கு நோயை பரப்புவர்.
@antonyniresh2222
@antonyniresh2222 4 жыл бұрын
Avargalin edhirpu sakthi adhigam... Avargal badhikkapada vaaipu kuraivu... Avargal unavu palakkavalakkam maarinalo, thookam kuraindhalo, virus avargalai merkolla vaippu ulladhu..
@atoz2437
@atoz2437 4 жыл бұрын
Crct bro ..Same doubt..
@kesavang4823
@kesavang4823 4 жыл бұрын
@@antonyniresh2222 Apdi evlo natkal virus avar udambil valum
@akshnarul2905
@akshnarul2905 4 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி
@vincentveera4784
@vincentveera4784 4 жыл бұрын
Use full message sir. ..nandry. ..
@mohamedanvarabdulrahman4427
@mohamedanvarabdulrahman4427 4 жыл бұрын
Final statement was very important message
@KetheesvarmanHK
@KetheesvarmanHK 4 жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை அண்ணா.,. தெள்ள தெளிவான விளக்கம்., வாழ்த்துக்கள்
@mooknayak7379
@mooknayak7379 4 жыл бұрын
நன்றி சார்.
@digcurbnr2312
@digcurbnr2312 4 жыл бұрын
Finishing super ji..ipdi solli dhan ivaingaluku awareness kondu varanum
@theriveera9846
@theriveera9846 4 жыл бұрын
Anna ungaloda talk clear ah iruku. Thank you for the timely information🙏
@harikrishnan6809
@harikrishnan6809 4 жыл бұрын
Senthil Kumar is an bbc gift
@jasmineworks9519
@jasmineworks9519 4 жыл бұрын
Excellent interpretation about asymptomatic impact of Corona.
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 4 жыл бұрын
Very very useful information from bbc The way of expression of vj senthil kumar is good Thank you
@kandiahshan871
@kandiahshan871 4 жыл бұрын
நல்ல விளக்கமான பதிவு நன்றி BBC தமிழ்
@chiranjeevis5391
@chiranjeevis5391 4 жыл бұрын
கடவுள் அனைவரையும் காப்பார்
@user-so7pz4tl1l
@user-so7pz4tl1l 4 жыл бұрын
Very nice speech bro thank you
@richardgladson5577
@richardgladson5577 4 жыл бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள். 👍
@selvaperia8512
@selvaperia8512 4 жыл бұрын
​கவர்ந்து இழுக்கும் குரல் வளம், தெளிவான உச்சரிப்பு, ​​ இனிமையான செய்தி. வாழ்த்துக்கள் சகோதரா!
@arunpandian9571
@arunpandian9571 4 жыл бұрын
Very useful. Thank you!
@vijayakumarsellasamy8735
@vijayakumarsellasamy8735 4 жыл бұрын
நன்றி சர்
@knaz9801
@knaz9801 4 жыл бұрын
COMMUNICATE WITH GOD IS THE ONLY WAY TO FACE COVID .
@rajaravi2622
@rajaravi2622 4 жыл бұрын
@samdee pride God is not in the temple, churches and mosques. He is everywhere and He is within us. Do not worry for anything. God will take care everything.
@sowmyaaenterprises7286
@sowmyaaenterprises7286 4 жыл бұрын
நீங்கள் சொல்வதை பார்க்கும் போது உலகில் அனைத்து மக்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள பட வேண்டும் அப்போது தான் இந்த தொற்றில் இருந்து மீண்டு வர முடியும்
@fun_filled
@fun_filled 4 жыл бұрын
What a voice.....fantastic... God blessed you with such beautiful voice and you are at right place for your voice.
@jaichithu6814
@jaichithu6814 4 жыл бұрын
அருமை
@தமிழராய்வெல்வோம்
@தமிழராய்வெல்வோம் 4 жыл бұрын
நல்ல பதிவு கொரனாவின் அடுத்த அனுகுண்டு இப்படி பட்டவர்களுக்கு மரணமற்ற நிலை இருக்க வாய்ப்பு இருகிறதா?அப்படி இருந்தால்அவர் களின் பளாஷ்மாவை வைத்து நிறையபேரை குனபடுத்தலாமே? அமெரிக்கவில் அதிகமாக பரிசோதனை செய்து இன்று அவர்கள் முதலிடம் இந்தியா வில் அப்படிபட்ட பரிசோதனை செய்தால் வீட்டில் ஒருவர் கோரானா தொற்றுடன் இருப்பார்கள்.
@arafathnazeer211
@arafathnazeer211 4 жыл бұрын
senthil Kumar.. your voice is nice & excellent .. man... what a charming voice... wow
@sarahabraham7031
@sarahabraham7031 4 жыл бұрын
Very clear explanation . Thank you.
@TamizhRainbow
@TamizhRainbow 4 жыл бұрын
Senthil kumar bro your voice and presentation will be nice keep it up
@tamim.m8177
@tamim.m8177 4 жыл бұрын
நான் ஒரு Asymptomatic தொற்று உடையவராக இருந்து , எனக்கு எந்த அறிகுறியும் இல்லாத பட்சத்தில் , நான் எதற்காக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்...????????? இந்த ஊரடங்கு பயன் என்ன?????
@VaagaiMagizh
@VaagaiMagizh 4 жыл бұрын
உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க
@rainbowmangg4302
@rainbowmangg4302 4 жыл бұрын
Mind blowing voice 👍👌
@galvinsmom7549
@galvinsmom7549 4 жыл бұрын
your presentation is excellent
@tamim.m8177
@tamim.m8177 4 жыл бұрын
இந்த நிமிடம் யாருக்கெல்லாம் நாம் ஒரு Asymptomatic தொற்று உடையவராக இருப்போம்மோ என்ற பயம் உருவாகியது..??????? சொல்லுங்கள்
@gopalsugumar880
@gopalsugumar880 4 жыл бұрын
Me
@rohanmn2278
@rohanmn2278 4 жыл бұрын
எப்பதான் இந்தா உலகம் திரும்பும்....BBC Tamil கு செய்தி ஒரே கொறொனாதான்
@ssm1212
@ssm1212 4 жыл бұрын
Thank you ...
@saraswathydharmarajan1881
@saraswathydharmarajan1881 4 жыл бұрын
What a good voice
@priyabharathi1203
@priyabharathi1203 4 жыл бұрын
Speaking good in Tamil👏👌
@arunkumarraja8095
@arunkumarraja8095 4 жыл бұрын
Very nice and awesome presentation
@JasMusical
@JasMusical 4 жыл бұрын
Asymptomatic represent the strongest immune system individual , while if a person has weakened immune system they will show symptoms
@rammc007
@rammc007 4 жыл бұрын
இவை எல்லாமே இயற்க்கையின் படைப்புகள் அதுவாகவே வந்து தானாகவே செல்லும் இதற்காக இவ்வளவு குழப்பம் வேண்டாம் பாதிப்பு அடைந்த பாதி மக்கள் உங்களின் செய்தியாலும் ,மீகைபடுத்திய மருத்துவ முறைகலாலும் தான் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது
@mathiarumugam5968
@mathiarumugam5968 4 жыл бұрын
சாதாரண காய்ச்சல் சளி இருமல் cold எல்லாம் மனித உடம்பில் வந்து செல்பவை. சின்ன fever வந்தா கூட பயமா இருக்கு
@psgokulkrishna5107
@psgokulkrishna5107 4 жыл бұрын
Hi
@rj78756
@rj78756 4 жыл бұрын
கொரோனா ஒன்றும் காம்ப்ளிகேட்டுடு நோய் அல்ல !!! மாறாக மருந்து தடுப்பூசி விற்க்க போட்ட ட்ராமா !!!!!!! இதற்க்காக நம்ம அரசியல் வாதிக்க ஏதிர் கட்சி என அனைவர்க்கும் கமிஷன் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு விட்டது ...
@mumtazmumtaz1589
@mumtazmumtaz1589 4 жыл бұрын
Very useful us
@mathimaranma314
@mathimaranma314 4 жыл бұрын
Clear Tamil Spelling & Good Voice awesome 🔥 brother Congrats 🤝❣️
@amudhanshiva
@amudhanshiva 4 жыл бұрын
Perfectly conveyed
@kamalludeen7691
@kamalludeen7691 4 жыл бұрын
ஆண்டவனே கொரனாவிலிருந்தே இன்னும் மீளமுடியாமலிருக்கிறது :அதற்குல் அடுத்த வைரஸா?இறைவனுக்கே வெளிச்சம்'😢😢😢😢😢
@allmedia3153
@allmedia3153 4 жыл бұрын
Ithu adutha virus illa
@tamilfuntamil9454
@tamilfuntamil9454 4 жыл бұрын
வணக்கம் செந்தில் குமார்
@mannana7333
@mannana7333 4 жыл бұрын
செந்தில் Super voice. நீங்க எந்த ஊர்?
@balajijayabal6009
@balajijayabal6009 4 жыл бұрын
Nee pesuradha patha kadaisi vara ooruku poga mudiyadhu pola...
@manirathnam721
@manirathnam721 4 жыл бұрын
Hahaha
@SasiKumar-fe7tb
@SasiKumar-fe7tb 4 жыл бұрын
Ethathaan bro naanum nenachen
@ahamedraffi8783
@ahamedraffi8783 4 жыл бұрын
Same
@arunpandian9571
@arunpandian9571 4 жыл бұрын
ipo enga irukeega bro
@murugeshdr2517
@murugeshdr2517 4 жыл бұрын
S bro me also u.a.e.la
@Cijochristo
@Cijochristo 4 жыл бұрын
Natural selection
@nagaprabhakaran.r2688
@nagaprabhakaran.r2688 4 жыл бұрын
Excellent voice clarity
@mukeshqweqwemukeshqweqwe7956
@mukeshqweqwemukeshqweqwe7956 4 жыл бұрын
Symptoms ilathavangaluku treatment theva padatha ? Avangalagavey gunamagirvangala ? Atha mothala sollunga sir
@kaddu9590
@kaddu9590 4 жыл бұрын
Avungaluku treatment panithana aganum because avungaluku badhipu ilanalum avunga nala mathavangaluku paravum
@mukeshqweqwemukeshqweqwe7956
@mukeshqweqwemukeshqweqwe7956 4 жыл бұрын
@@kaddu9590 treatment kudukalena avangaluku cure agatha ?
@kaddu9590
@kaddu9590 4 жыл бұрын
@@mukeshqweqwemukeshqweqwe7956 Ila podhuvavey thondaiya thakara virus namma neraya thanni kudika kudika thondai la irukum podhey apudiye vaithukula poi vaithula iruka HCL adha kondru apudi iladha batchadhula konja naal fever cold nu iruku orutharoda immunity power seri akidu but ellaruku ipidi aagdhu ovorutharoda odamba poruthu maru
@kaddu9590
@kaddu9590 4 жыл бұрын
@@mukeshqweqwemukeshqweqwe7956 Asymptomatic ka iruka neraya peruku 14 to 28 days kalichu lesana symptoms theriyum apudi therinja Hospital la avunga travel history yaaru kuda irundhanga Type A or B ah nu vechu oru mudivu vandhu test eduthu pakum podhu positive nu irundha treatment kudupanga but edhuva irundhalum idhu oru thotru viyadhi orutharuku irundha inorutharuku paravum Asymptomatic kita irundhu neraya peruku paravum so basically inu sila masathuku social distancing tha orey vazhi
@mukeshqweqwemukeshqweqwe7956
@mukeshqweqwemukeshqweqwe7956 4 жыл бұрын
@@kaddu9590 ok. Thank you for your kind answer.
@dineshbabud3141
@dineshbabud3141 4 жыл бұрын
what will happen to Asymptomatic patients ? can they live with it forever without problem or it will affect them soon or later ?
@prasanthk6049
@prasanthk6049 4 жыл бұрын
Hi I’m your new subscribers 💐💐💐
@anwarbasha5722
@anwarbasha5722 4 жыл бұрын
Bro eppa thaan nalla news varum news paakave kaanda aaguthu
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 4 жыл бұрын
Super voice brother
@ARUN-xp7ne
@ARUN-xp7ne 4 жыл бұрын
innum 1 year la yellarukkum vandhurum wait pannuvom
@sathiskumar1157
@sathiskumar1157 4 жыл бұрын
ithutha Fact👌👏👍
@kaarmegann9009
@kaarmegann9009 4 жыл бұрын
You have great voice and clarity bro.....
@bharathibalaji1212
@bharathibalaji1212 4 жыл бұрын
Amazing Tamil pronunciation
@shareit1109
@shareit1109 4 жыл бұрын
மக்களை முழுமையாக நிம்மதி இன்றி தைரியம் இன்றி குழப்பும் செய்திகள். ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்க நல்ல முயற்சி இப்படி இருக்குமே ஆனால் முடிவு ஒன்று தான்.
@நித்யாசேதுராம்
@நித்யாசேதுராம் 4 жыл бұрын
Nalla voice bro ungaluggu.
@thangaraj9435
@thangaraj9435 4 жыл бұрын
Bro your reading very well
@12thkey37
@12thkey37 4 жыл бұрын
😍😍😍sevikku inimai
@mariaponniah390
@mariaponniah390 4 жыл бұрын
மனந்திருந்துங்கள்! கடவுளின் ஆட்சி நெருங்கி வருகிறது. (மத்தேயு 10:7)
@ezhilarasan2580
@ezhilarasan2580 4 жыл бұрын
makkel anaivarukkum sura kaba kudineer kandippa saapidanum endru arivuruthalaam adhu miga sirandha solution aah irukkum
@karthikeyan-ef5di
@karthikeyan-ef5di 4 жыл бұрын
Good news chanel.. I hope you...
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, thankyou
@rosanjueedrosanjueed5255
@rosanjueedrosanjueed5255 4 жыл бұрын
Thanks bro
Иммунитет. Идеальный телохранитель. Документальный фильм
52:16
НМИЦ онкологии им. Н.Н. Петрова - ПАЦИЕНТАМ
Рет қаралды 1,5 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 82 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 10 МЛН
Главные признаки онкологии и что с этим делать
31:25
Александр Дзидзария
Рет қаралды 7 МЛН
Tersesat 19 hari di Gunung Tahan, Nur Maisarah hampir mati lemas
26:20
Majalah Keluarga
Рет қаралды 108 М.
💥ФЕЙГІН повернувся із СУДЖИ і шокував заявою
36:27
Телеканал Прямий
Рет қаралды 277 М.
Роберт Сапольски - Депрессия [Vert Dider]
52:42
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН