என் வீடு 600Sqfக்கு கட்டிமுடிந்துவிட்டது மேல் சீலிங் சரியாக பினிசிங் செய்யாததால் சிறிய நீர் கசிவு இருக்கிறது இதனை தவிர்க்க வாட்டம் பார்த்து சிமெண்ட் தரை போடலாமா..?அல்லது வாட்டம் (லெவல்) பார்த்து சிப்ஸ் தரை போடலாமா...? இவைக லோடு நீர் கசிவு வெடிப்புகளை தவிர்க்க வாட்டர் புரூப் கேமிக்கல் (or) வேறு எதும் சேர்த்து பூசலாமா....? 600sqf க்கு என்ன அமெளண்டு வரும்..? ஒரு(30000) ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மேல் வீடு எடுப்பதாக இருந்தால் தட்டோடு தேவை இல்லைதானே..?
@saidaivishnucreations42654 ай бұрын
Cement tharai pottom sir one week la crack sir
@Srinivasanbuilder4 ай бұрын
சிமெண்ட் தரை போட்ட பிறகு மறுநாள் முதல் 10 நாள் வரை தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும்.செய்தீர்களா?