அருமை சகோ, என் வீட்டிர்க்கு 600Sqfக்கு இதேபோல் போட மொத்தம் Total=(. ? ) (ஆட் கூலி மற்றும் மெட்டரியல் அனைத்தும் )எவ்வளவு வரும்.... 2 - வெளி சுற்று பூச்சுக்கு எவ்வளவு வரும் இதனுடன் வாட்டர் புருப்புக்கு என்ன சேர்க்கலாம்...? கொத்தனார் கூலி - 1100 நிமிர்ந்த ஆள்-700 to 800 சித்தாள்-500 to 600 முன் முகப்பு டைல்ஸ் ஒட்டியாச்சு -
@natarajann96032 жыл бұрын
Super 👍
@Sathya-wb6vp6 ай бұрын
Anna enga veetla ippo chips concrete potanga. Roof oru side romba down . Adhunaala chicps concrete oru side 4 inch ku potanga . Ipdie podalama
@Srinivasanbuilder6 ай бұрын
போடலாம்
@rajeswariwari90802 жыл бұрын
16 அடி அகலம் 30
@rajeswariwari90802 жыл бұрын
16 அடி அகலம் 30 அடி நீளம் தெற்கு பத்த மனை இதலை தெற்கு பத்த வாசலும் மற்றும் கிழக்கு பத்த வாசலும் வரைபடம்
@Srinivasanbuilder2 жыл бұрын
875481833
@HariKrishnan-e7e3 ай бұрын
Anna dam proof 3 month appram than adikanuma
@Srinivasanbuilder3 ай бұрын
ஆமாம்
@sathyasankar_no7fd Жыл бұрын
அண்ணா எங்கள் மாடியில் சிப்ஸ் போட்டு மட்டும் விட்டார்கள் ஆனால் உதிரி கலவை பொட்டு தரை பொடவில்லை சேரசேரவென்று சிப்ஸ் தெரிகிறது ஒறுவாரம்ஆகிறது என்ன செய்வது அண்ணா தயவு செய்துசெல்லுங்கள்