புதிய சுற்றுலா தலமாகிய சென்னை கத்திப்பாரா : Chennai's Kathipara Urban Square inaugurated

  Рет қаралды 126,348

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Want to eat, play, shop, and watch a movie, all at the same place? Now, there is an additional attraction in the city which allows you that. If your guess is another mall, it’s wrong. You can do all the activities in an open space at the Kathipara Urban Square, which was inaugurated by Chief Minister MK Stalin on Thursday.
Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 215
@RAGUPATHI2102
@RAGUPATHI2102 2 жыл бұрын
நல்ல முயற்சி நல்ல திட்டம். வெளிநாட்டிற்கு சென்று வரும் போதுதான் நம் ஊரும் அது போல ஆகாதான்னு நினைப்போம். அதற்கான ஒரு முயற்சி தான் இது, அதுவும் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குள் நுழையும் இடத்திலேயே இது அமைந்துல்லது மிக சிறப்பு.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@vishals155
@vishals155 2 жыл бұрын
Clean maintain pannanum and ithu ellame makkal kaila tha iruku
@king-db2hd
@king-db2hd 2 жыл бұрын
Kandipa💗💯
@radhakrishnanvardharajan9077
@radhakrishnanvardharajan9077 2 жыл бұрын
Yes
@anitaanand9071
@anitaanand9071 2 жыл бұрын
Yes, correct
@harishgunathulasi8860
@harishgunathulasi8860 2 жыл бұрын
True
@imfriedchicken
@imfriedchicken 2 жыл бұрын
Yeah
@tamilnews8669
@tamilnews8669 2 жыл бұрын
இந்தியாவில் தமிழ்நாடு என்றாலே ஆனந்தம்.. அதில் சென்னை என்றால் (கெத்து)பேரானந்தம்... மற்ற மாநிலத்தவரும் பொறாமை படும் அளவிற்கு சென்னை 2.0 வளர வாழ்த்துக்கள்...
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@natraj5689
@natraj5689 2 жыл бұрын
It's near my office, superb work by TN govt. Chennai retaining its glory after 10 years, thanks goodness admk lost its power
@VS-xr8tq
@VS-xr8tq 2 жыл бұрын
Idiot... This project was started by ADMK in 2018
@natraj5689
@natraj5689 2 жыл бұрын
@@VS-xr8tq That kathipara was the brainchild of 2006-11 DMK's project, don't comment without knowing the whole history, when we heard about it we looked at it from St. Thomas Mount, who's the idiot now?
@VS-xr8tq
@VS-xr8tq 2 жыл бұрын
Kathipara bridge was built during DMK period and everyone knows that.. But the area below was left unused.. ADMK govt initiated this project in 2018 to beautify this place
@natraj5689
@natraj5689 2 жыл бұрын
@@VS-xr8tq The cloverleaf was proposed to be built with all these amenities but CMRL didn't kick in 2008, it was an initiative funded by CMDA and maintained by CMRL, Chennai Metro was proposed and the tenders were out during DMk reign and jayalalitha decided to scrap it for monorail but it was heavily opposed because of the amounts invested in CMRL and she couldn't halt metro project anymore, they tried to push this scheme further and even when they started funding in 2018 it didn't move an inch but the incumbent CM started funding heavily from July and finished it within in 5 months, all these details are available in CMDA and CMRL site, go check properly.
@achuthramr5767
@achuthramr5767 2 жыл бұрын
@@VS-xr8tq still thank god the idiot brothers lost , dead & gone for good....they don't deserve to come here leave alone inogurate this place...thooo thoo 😣 gone...🤣😂
@divyabharathisworld
@divyabharathisworld 2 жыл бұрын
My brother done the wall painting in kathipara Bridge....
@praveenkumartin
@praveenkumartin 2 жыл бұрын
Super......
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 2 жыл бұрын
Super congrats
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@adamu6151
@adamu6151 2 жыл бұрын
Dr.kalaignar had sanctioned for the construction of Kathippara bridge as CM OF TAMILNADU, his son has changed the barren land into heaven for the people of Chennai. Thank u CM STALIN sir.
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 2 жыл бұрын
என்னது barren land ah 😀
@chandraparamasivam6146
@chandraparamasivam6146 2 жыл бұрын
@@goldking9106 are you blind? Kathipara bridge was constructed by DMK govt in Kalaingar period.
@goldking9106
@goldking9106 2 жыл бұрын
@@chandraparamasivam6146 u don't have brain. You don't have common sense. Bridge is constructed by kalaigar but park is designed by metro department approved , fund allotted and first stone planted by ADMK. Think before speaking.
@chandraparamasivam6146
@chandraparamasivam6146 2 жыл бұрын
@@goldking9106 where is your 1 st comment? Why did you removed? you told lie in that comment that’s y you removed. You are liar…..
@Natanasabapathypillai
@Natanasabapathypillai 2 жыл бұрын
@@chandraparamasivam6146 park was designed and approved by aiadmk govt. It was not cindtructed by dmk within 4 months be realistic.don't கூல் the people.
@vijaikumar7445
@vijaikumar7445 2 жыл бұрын
People should also co-operate ,to keep the premises litter free zone
@achuthramr5767
@achuthramr5767 2 жыл бұрын
Very very true..😃
@devass6173
@devass6173 2 жыл бұрын
சென்னை மட்டுமே தமிழகம் அல்ல ஆட்சியாளர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள தெருக்களின் சாலைகள் சாலைகளாகவே இல்லை குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக நடந்து செல்வதற்கே முடியாத சாலையாக இருக்கிறது இங்கும் மக்கள் வாழ்கிறார்கள் அவர்களும் வரி கட்டுகிறார்கள் அவர்களொன்றும் அவர்கள் ஊரை சிங்காரிக்க சொல்லவில்லை நல்ல சாலைகளை தான் எதிர்பார்க்கிறார்கள் சென்னைக்கு அள்ளி கொடுப்பதில் மற்ற மாவட்டங்களுக்கு கிள்ளியாவது கொடுங்கள் என்று தான் எதிர்பார்க்கிறார்கள் அரசு தான் இதற்கு கருணை காட்டவேண்டும்.
@rpcreations5569
@rpcreations5569 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் 👍 நீங்க எந்த மாவட்டம் நண்பா❗️❗️
@santhoshv3028
@santhoshv3028 2 жыл бұрын
Mm unmai than madurai vanthu parunga ella edamum kandraveya irukku.
@kumaritochennai8263
@kumaritochennai8263 2 жыл бұрын
Edapadi cm ah irukum podhu Salem ku matum dhan ellame pannaan ..
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 2 жыл бұрын
Maintenance is very important and it's the onus of public who should maintain cleanliness rather govt.
@srinivasankali9917
@srinivasankali9917 2 жыл бұрын
இடத்தை பயன்படுத்துவதுடன் சுத்தமாக வைத்திருப்பதும் நம் கடமை
@naveenbalaji9918
@naveenbalaji9918 2 жыл бұрын
Chennai always gethu.... 💪💪👌👌👌💝💝💝💝
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@HarpyRaptor
@HarpyRaptor 2 жыл бұрын
I went to this place last Sunday and I got shocked and disappointment to see people are littering all over this place. Govt should take strict action against this irresponsible and stupid act by the people. We should have some basic responsibility to keep this place clean forever.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
Sஅரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@ajith1573
@ajith1573 2 жыл бұрын
Mk Stalin 's dream project... SINGARA CHENNAI 2.0
@ramananrj2534
@ramananrj2534 2 жыл бұрын
டேய்‌ லூசுக்கூ.... அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு 95% முடிக்கப்பட்ட இந்த இடத்தை முந்தாநேத்து சுடலை தொறந்து வச்சிருக்கு.. ப்ளடி "ஸ்டிக்கர் ஒட்டி பாய்ஸ்"🤣
@sathishcats9416
@sathishcats9416 2 жыл бұрын
@@ramananrj2534 daii naa anga tha irukaa admk la irukum bothu varum ground ha tha irundichi DMK tha elam DMK mads
@chandraparamasivam6146
@chandraparamasivam6146 2 жыл бұрын
@@ramananrj2534 கத்திப்பாரா bridge கட்டுனது 2008 ல DMK govt. கலைஞர் முதல்வரா இருக்கும் போது…
@kavibharathy5691
@kavibharathy5691 2 жыл бұрын
@@ramananrj2534 Dai ADMK period la enna da pannanumga ??? Naa daily Intha route la tha poren ….. Nee Munna pinna chennai vanthurukiya ?????
@sundararajants2846
@sundararajants2846 2 жыл бұрын
All lawns will go dry in 3 months as public keep walking on them. Plus food courts will contribute to lot of wastes being strewn here and there. We are very good in creating but very poor in maintaining. Hope I am proved wrong.
@rameshsurya5068
@rameshsurya5068 2 жыл бұрын
அருமை நல்ல திட்டம்.கத்திபாரா அருகில் தான் நான் தங்கிருந்தேன்
@vishnumrc7035
@vishnumrc7035 2 жыл бұрын
Proud to be a part of this project 😊
@manivannan3689
@manivannan3689 2 жыл бұрын
Bro how to occur this shop?
@andril0019
@andril0019 2 жыл бұрын
Bro car parking iruka? Airport la irundhu vandha endha side ulla varanum? Bridge yeranuma ila bridge keela varanuma? Endha side varanum?
@suganthans3159
@suganthans3159 2 жыл бұрын
congras Vishnu. great job
@nr9926
@nr9926 2 жыл бұрын
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@baakaranbhasky3791
@baakaranbhasky3791 2 жыл бұрын
நல்லது சகோ, நம்ம மக்கள் துய்மையா வைத்துக்கொள்ள வேண்டும்....
@aravind07kumar53
@aravind07kumar53 2 жыл бұрын
Whole Tamil Nadu should be like this and duty of our government
@sarathadevi4215
@sarathadevi4215 2 жыл бұрын
Most of the homeless people live in under the bridge only In padi bridge many of them there, so pls arrange home for them too
@pongodijothimani1805
@pongodijothimani1805 2 жыл бұрын
Wanted Beatufull for People inguled Childern
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
@@samsamsamsansamsam2712 yes we are from virudhunagar district.. nothing much development here for more years...
@dineshs1487
@dineshs1487 2 жыл бұрын
Details are not clear in this vedio. For exampleParking and rest rooms are chargeable or not?. What is the timmings like that.
@Anand99947
@Anand99947 2 жыл бұрын
Nerula poyi paruda venna... ithu dmk channel. We support only dmk.
@SivaKumar-lb4bn
@SivaKumar-lb4bn 2 жыл бұрын
Very nice creativity done by Chennai Urban Square. When we move towards airport from Guindy we can see Tamil letters in Stainless steel. It should have started from அ instead of ஃ . உயிர் எழுத்துக்கள் அமைத்திருப்பது அழகாக உள்ளது. மகிழ்ச்சி. ஆனால் ஃ ஔ ஓ ஒ ஐ ஏ எ ஊ உ ஈ இ ஆ அ என்று அமைக்க பட்டுள்ளது அதனை மாற்றி கிண்டியில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி செல்லும் போது தமிழ் எழுத்துக்களின் முதல் எழுத்தான அ முதல் ஆரம்பித்து அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ என்று அமைத்திருந்தாள் மிகவும் நன்றாக இரூக்கும். நன்றி.
@sv15arockiaraja36
@sv15arockiaraja36 2 жыл бұрын
வாழ்த்துக்கள். இது சென்னைக்கு மிக முக்கியம் இல்லை. முதல் தேவை மழைநீர் தேங்காமல் தடுப்பது. அடுத்த தேவை பாதாள சாக்கடை திட்டம். நல்ல காற்றைக்கொடுக்கக்கூடிய மரங்கள். ஏன் இந்ந பூங்காவில் கூட பூங்காவை சுற்றி மரங்களை நடலாம் அது நமக்கு நல்ல காற்றைத்தரும்.
@vsrn3434
@vsrn3434 2 жыл бұрын
ஓன்றுக்கும்..உதவாத...ஜெய...இபிஸ்...ஆட்சியில்...ஒரு மண்ணும்.நடக்க வில்லை..இப்ப..இத்தகைய..திட்டம்..தளபதின்..ஆட்சியில்..சிறப்பாக..நடக்கின்றன வாழ்த்துக்கள்..தளபதி
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@veebha77
@veebha77 2 жыл бұрын
Ithu admk la panathu pa
@Pandalchannel
@Pandalchannel 2 жыл бұрын
Great Accomplishment by the Government 👌👍⭐️🌟!
@sharath2108
@sharath2108 2 жыл бұрын
Singaara Chennai 2.0 💥
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@Thariqonline
@Thariqonline 2 жыл бұрын
Wow Great work. It’s peoples responsibility to keep clean and hygienic.
@anuradhakasiviswanathan3072
@anuradhakasiviswanathan3072 2 жыл бұрын
பான் பராக் துப்பாம மக்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும்
@aravintharavinth6438
@aravintharavinth6438 2 жыл бұрын
Suthama maintain pandrathu namma kaila than iruku makkale
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
???இன்று காய்கறி விலை உயர்வு,
@sahayashelton9297
@sahayashelton9297 2 жыл бұрын
Lovers ku sema place
@JeeAspirantshimonsirfan
@JeeAspirantshimonsirfan 2 жыл бұрын
Stalin is great
@kavipriya2739
@kavipriya2739 Жыл бұрын
Ipo vanthu parunga park ah vera level la irukkum athuvum nyt time la semaya irukkum ❤️
@balu437
@balu437 2 жыл бұрын
CHENNAI KING M.K. STALIN
@rjchandran3489
@rjchandran3489 2 жыл бұрын
அதை யார் ஆட்சியில் வந்தது னு தெர்ல பாருங்க இதான் கொத்தடிமை உபிஸ் ah😂
@balu437
@balu437 2 жыл бұрын
@@rjchandran3489 எல்லாம் மக்கள் பணம் தான் யார் ஆட்சியில் வந்தது யார் ஆட்சியில் திறந்தது ஓமந்தூரார் ஆஸ்பத்திரி யார் ஆட்சியில் கட்டியது யார் ஆட்சியில் திறந்தது எல்லாம் மக்கள் பணம் தான்
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 2 жыл бұрын
@@rjchandran3489 யோவ் 6 மாசத்துக்கு முன்னாடி வர இந்த இடம் கன்றாவியா இருந்துச்சு, இப்பதான் தயார் பன்னிருக்காங்க.. எதையுமே தெரியாம கம்பு சுத்த வேண்டியது.. சங்கிக உலகமே தனிதான்...
@sathishcats9416
@sathishcats9416 2 жыл бұрын
@@ashokpriyadharshanv correct bro
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
But he should be the king for entire Tamil Nadu, not only for Chennai. Btw I'm from virudhunagar district... We also voted and elected him na...
@ayishasufiyan1976
@ayishasufiyan1976 2 жыл бұрын
Nice presentation by the anchor
@arvindsolar6659
@arvindsolar6659 2 жыл бұрын
Need pedestrian access direct from ALANDUR METRO to KATHIPARA PARK.
@manivannan3689
@manivannan3689 2 жыл бұрын
How to occupy the shop for rent?
@vijihavijitha1929
@vijihavijitha1929 2 жыл бұрын
Spr my Frnd Bala
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 жыл бұрын
சென்னை வெள்ளத்தை இதே போல Area wise பாதிப்பை போடுங்களே பாக்கலாம்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 жыл бұрын
Mk ஸ்டாலின் mass சிஎம் 4 தமிழ்நாடு
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
WAY TO GO TAMIL NADU. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗. I DON'T THINK SNY WHERE IN THE WORLD THEY HAVE DONE THIS BRILLIANT IDEA RE. UNDER HIGHWAY CONCRETE / INFRASTRUCTURES.
@S.ramalingam
@S.ramalingam 2 жыл бұрын
Suthamaga vaithu irunthaal, inum 100 Varudam paadhukakalam. 👏👌👏👌👏👌
@p.mohankumarkumar6468
@p.mohankumarkumar6468 2 жыл бұрын
Pl upload this video on bangalore corporation webssite so that bangalore mayor can learn from chennai corporation to update infrastructure facility
@jansirani8902
@jansirani8902 2 жыл бұрын
ஸ்டாலின் sir vidu elathavangaluku vidu kati kodukalalam perfect road podalal evalavo eruku makkal kuraigal government hospitals elam saripaduthalam private schools elam government schools aganum ethellam nadakuma first of all makkal வாழ் vatharatha parunga
@akilanvs4414
@akilanvs4414 2 жыл бұрын
👏👏👍
@charulekha7787
@charulekha7787 2 жыл бұрын
Appadiye platforms la veedu ilama thoogura vangaluku oru veedu tharalam
@srisathyasaianirudhk
@srisathyasaianirudhk 2 жыл бұрын
Yes it's our responsibility as people to maintain it clean. Should not make it like garbage.
@hemamanipargunan6467
@hemamanipargunan6467 2 жыл бұрын
Thank you🙏
@yaayee2886
@yaayee2886 2 жыл бұрын
Pullukku melaa, 10 vaaddi nadanthha, pull setrum..
@tamilant8723
@tamilant8723 2 жыл бұрын
எங்களிடம் வரி வாங்கி சென்னைக்கு செலவழியுங்க... நல்ல பள்ளிகள் கட்ட வக்கில்லை
@naresh2884
@naresh2884 2 жыл бұрын
Chennai is also paying huge tax money. They are spending from that tax money only. Nobody stops the elected representatives to work for their district. People in Chennai voted keeping development in mind. In most of the districts in TN, caste based nomination and cash based voting is the primary criteria. Person with castist background and who has paid for the votes won’t be thinking much about development. The TN CM and the elected representatives and bureaucratic officials of Chennai looks promising, hope they come up with further more development work.
@BS-en7jw
@BS-en7jw 2 жыл бұрын
First build proper toilet facilities and drainage facilities....then build flyover and metro
@n4reviews484
@n4reviews484 2 жыл бұрын
GREAT
@sriy2k7
@sriy2k7 2 жыл бұрын
Ipo phase 2 metro line porur to siruseri varuthe thirumba thonduvangala
@rajagopalansubramanian1030
@rajagopalansubramanian1030 2 жыл бұрын
Very Good. But maintenance is going to be a issue.
@kuttyappa738
@kuttyappa738 2 жыл бұрын
Creating is not enough, maintain the always same standards
@ZakirHussain-bz8iw
@ZakirHussain-bz8iw 2 жыл бұрын
Singaara chennai 2.0 🔥👌
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@peoplesvoice777
@peoplesvoice777 2 жыл бұрын
Timing is there or 24hrs
@vinothvr5731
@vinothvr5731 2 жыл бұрын
Makal vari panam yen chennai develop Panna matum use panriga..matha district develop and infra la yen interest kata matinguthu tn govt pls take a note vm sir
@sachinsaravanan8959
@sachinsaravanan8959 2 жыл бұрын
Apdiyaaa pakathulaaaa irrukaaa bus dippo route la street light ahh podungaaa daaa daily nerayaa Womens and ladies cross aguraangaa oru street Light kudaaa ilaaaa😕
@nisraz2006
@nisraz2006 2 жыл бұрын
மெட்ராஸ் 🔥🔥🔥🔥🔥🔥
@sriniari5349
@sriniari5349 2 жыл бұрын
❤❤❤👍👍👍👌
@rjprabhakar7620
@rjprabhakar7620 2 жыл бұрын
ஒரு Dron shot போட்டிருந்தா வீடியோ இன்னும் better-ரா இருந்திருக்கும்...
@annalakshmi117
@annalakshmi117 2 жыл бұрын
Nice explanation 👍gud doing best👍
@annalakshmi117
@annalakshmi117 2 жыл бұрын
உடனே பார்க்கணும் போல இருக்கு இப்படிக்கு கோவை சகோதரி🙏🙏
@mi5874
@mi5874 2 жыл бұрын
வாழ்க தமிழ்மொழி
@gingerb1679
@gingerb1679 2 жыл бұрын
Surroundings clearaka vaipathu must tamizhnadu endale surroundings always coverd by motion urine saliva niranthu kidakum ithu illamal each and every places should be cleaned thandanai kudukavendum porupu postings pole akavendum
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 2 жыл бұрын
Y the people always concentrate Chennai only.. what about other districts...🤦‍♂️🤷‍♂️
@karthikeyan-oq2kn
@karthikeyan-oq2kn 2 жыл бұрын
Where rain water will go? Will it last for atleast few months ?
@AyyappanAyyappan-bf3tj
@AyyappanAyyappan-bf3tj 2 жыл бұрын
Admk ஆட்சியில் தொடங்கப்பட்டது
@VijayVijay-qq1kk
@VijayVijay-qq1kk 2 жыл бұрын
Ada kena, கத்திப்பாராக்கு அப்பனே கலைஞர் கருணாநிதி தான் டா, 😂
@கணேஷ்-ந8ந
@கணேஷ்-ந8ந 2 жыл бұрын
@@elangomanikam3247 🙏
@saimahesh7385
@saimahesh7385 2 жыл бұрын
This is the difference between DMK and admk government
@martinanbiah1963
@martinanbiah1963 2 жыл бұрын
Adei intha thittam start pannunathe Admk thaan da. 2018 la
@saimahesh7385
@saimahesh7385 2 жыл бұрын
@@martinanbiah1963 eppadi 10 varsham thoongittu nangalum panrom nuu arambichatha 😂😂😂
@martinanbiah1963
@martinanbiah1963 2 жыл бұрын
@@saimahesh7385 most of the work 2021 may ku munnadiye mudinjutu. Remaining work mudichu ippo inagurate pannirukanga.
@saimahesh7385
@saimahesh7385 2 жыл бұрын
@@martinanbiah1963 yeah just like Chennai metro, cmbt, and many other projects
@martinanbiah1963
@martinanbiah1963 2 жыл бұрын
@@saimahesh7385 ama🤷
@moneytips8403
@moneytips8403 2 жыл бұрын
Request all peoples should be kept neat and clean
@GaneshVenkat
@GaneshVenkat 2 жыл бұрын
Looks good but we have to maintain it clean!!!!
@hameedabdul8062
@hameedabdul8062 2 жыл бұрын
இதே அடுத்த ஆண்டு பாருங்கள் நம் மக்கள் எப்படி இந்த இடத்தை குப்பை போன்று வெத்துருப்பார்கள்
@prasanthyoutube1379
@prasanthyoutube1379 2 жыл бұрын
Lovers parkaa ila ma irudha nalathu than bro...😜
@Anand99947
@Anand99947 2 жыл бұрын
Thevai illatha aani...😂😂 15cr. Chennai has more than enough of entertainment outlets.
@saravananm2547
@saravananm2547 2 жыл бұрын
முதலில் தமிழக அரசுக்கு நன்றி...இதேபோல் அனைத்து மேம்பாலங்களுக்கு கீழே உள்ள இடங்கள் அழகு படுத்தினால் நன்றாக இருக்கும்...
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@suryakarnakaran5087
@suryakarnakaran5087 2 жыл бұрын
Its premature to visit now.. Sdy went with half cooked open
@karthickm48
@karthickm48 2 жыл бұрын
My humble request to the people….plz don’t throw waste
@satishkumarkn9699
@satishkumarkn9699 2 жыл бұрын
But nehru statute which was centre of kathipara junction has been sidelined
@davidjohn7285
@davidjohn7285 2 жыл бұрын
Welcome
@manimanickam4411
@manimanickam4411 2 жыл бұрын
At little mount at Rajive Gandhi stative allso make a nice Park for public
@menutamilsai511
@menutamilsai511 2 жыл бұрын
Pls make like this or want govt park in omr navalur kelambakkam side
@SAM0828
@SAM0828 2 жыл бұрын
Enga area ❤️🤗
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 2 жыл бұрын
பெரம்பூர் முரசொலி மாறன் பார்க் வாங்க bro.மக்கள் நிறைஞ்ச பார்க்.
@muthukumarasamyd5737
@muthukumarasamyd5737 2 жыл бұрын
Thank you EPS ayya
@Mohdrij
@Mohdrij 2 жыл бұрын
Why sir avaru enna sontha kasula thiyagam ah pannaru nandri solla 😆
@MrBersekerOffical
@MrBersekerOffical 2 жыл бұрын
Please namma ellarum kandippa clean ah vachikanum ...paakave semaya iruku...namma Chennai gethu
@redbeast1314
@redbeast1314 2 жыл бұрын
2:10 ethu parking uh..
@DH1N1
@DH1N1 2 жыл бұрын
seri oru medium size illai periya marum kooda illai ..? avolo periya bridge ku naduvillai katti irukura park ..evolo pollution agum antha idathula..? Marram 🌳 iruntha konjam suthamana kathu varum la .. innime nachum maram 🌳 🌳 vainga… restaurant iruku ok .. athai closed dining ah vainga.. chinna pasanga pollution la unkanthu sapadanuma…? Yellam azhagu pannuga venna nu sollala.. but kannuku mattum azhaga illama… nama nature ku serthu azhagu paduthunga…👍🏽👍🏽👍🏽
@jansirani8902
@jansirani8902 2 жыл бұрын
Ethu chennai ku epothaiku mukiyam elatha oneru மழை நீர் segaripu panalam மரம் nadalam Ethellam panama park romba avasiyam ootu potathuku engaluku ethu than seivatha please learn poor people
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
மக்களை உள்ளே விடாமல் இருந்தால் சுத்தமாக இருக்கும்.
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
கோயம்பேடு பஸ் ஸ்டான்ட்ல்லி இருக்கிற கடை மாதிஇல்லாமல். ஹடெக்கா இருக்கிறமாதிரி அமைக்க வேண்டும்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
@mosesdaniel365
@mosesdaniel365 2 жыл бұрын
ஹலோ கத்திப்பாரா பாரத்தை யார் ஆரம்பித்தது அதை சொல்லனுனு அல்லவா
@RS-xr9ep
@RS-xr9ep 2 жыл бұрын
Fine should be imposed on those who litter the square.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
???இன்று காய்கறி விலை உயர்வு,
@sivag9754
@sivag9754 2 жыл бұрын
Bro nenga rajapalayam a
@sivag9754
@sivag9754 2 жыл бұрын
Bro
@arvindsolar6659
@arvindsolar6659 2 жыл бұрын
Next Maduravayol & Koyambedu
@rajasenthil5199
@rajasenthil5199 2 жыл бұрын
மழை பேஞ்சா வெள்ளம் வருமா பாஸ்??🙄🙄
@nitheshv6862
@nitheshv6862 2 жыл бұрын
Can we come in car and is there parking available ?
@achuthramr5767
@achuthramr5767 2 жыл бұрын
Yes yes..
@perumalartist6327
@perumalartist6327 2 жыл бұрын
Kuppai potu naasam aakaama iruntha nallathu... Bothai aasamigal ulley varaama thadukanum...
@martinanbiah1963
@martinanbiah1963 2 жыл бұрын
Neraiya per ithu smart city project la ullathu sollitu suththuranga. Apadiya?🤔
@masterjiraiya5889
@masterjiraiya5889 2 жыл бұрын
மெட்ரோ ட்ரெயின் ப்ராஜெக்ட் la வருது
@girishkario
@girishkario 2 жыл бұрын
Car parking iruka
@sivasankar4028
@sivasankar4028 2 жыл бұрын
Kathinata Bridges built by Dr. Kalaingar. First Athai sollappa..
@gopinathgopinath2488
@gopinathgopinath2488 2 жыл бұрын
It took 3years for cmrl
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,1 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 22 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
3.5 Lakhs Rent in Chennai 😱 | UK Millionaire's Flat🔥 - Irfan's View
29:05