மனதில் நினைக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் பதிலாக கிடைக்கிறது உங்களால் மிக்க நன்றி சகோ....
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@davidnayaghamjm8173 жыл бұрын
அருமையான தகவல்களை தெறிவிக்கிறிங்க ரொம்ப நன்றி!
@velravirvelravi89763 жыл бұрын
rpm பத்தி இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன் நன்றி 👍 தம்பி 🙏
@varatharajrajan Жыл бұрын
அண்ணா உங்க தமிழ் பேச்சு அருமையாக இருந்தது கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதில்கள் சூப்பர் அண்ணா. நான் கணக்கு பாடத்தில் 45 மார்க்குதான் வாங்கினேன் நீங்கள் எனக்கு கணக்கு வாத்தியாக இருந்திருக்கலாம் 💯 வாங்கி இருப்பேன்
@Rajeshinnovations Жыл бұрын
😃😃😃 மிக்க நன்றி 🙏
@sekarshanmugasundaram56653 жыл бұрын
வணக்கம் சகோதரா... உங்கள் காணொளி பார்க்கும்போது, Cars பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல்... இயல்பாகவே ஒரு positive vibration கிடைக்கின்றது... அந்த அனுபவம் மிகவும் அற்புதம்... நன்றிகள். Keep it up brother 👍
@punithanr18873 жыл бұрын
ராஜேஷ் அவர்களே நானும் இந்த சந்தேகம் கேட்டருந்தேன் தங்களிடம் அருமையான விளக்கங்களுடன் இந்த பதிவு எல்லோருக்கும் மிக்க நன்மை பயக்கும் என நினைக்கின்றேன் மிக்க நன்றி தொடரட்டும் தங்களின் சேவை.
@Rajeshinnovations3 жыл бұрын
உண்மைதான், நீங்கள் கேட்ட சந்தேகத்துக்கான வீடியோ தான் நான் இந்த வீடியோ வெளியிட காரணம் மிக்க நன்றி 💐💐💐
@aaishahmeeraslifestyle74973 жыл бұрын
Super sir. Really very useful information. I bought my new car at 2019 January. I have driven my car initially up to 2000 km at the maximum speed of 60 km. Now I am maintaining the maximum speed of 90 km. I didn't drive beyond this speed. Now my car has driven 8500 km. I am getting good mileage by God 's Great grace. But I did not know anything about driving. But now I am knowing many things about driving. But the technic that you are suggesting, is unknownly I followed sir. Now I am almost clear about driving field. I am not a professional driver sir. But I am maintaining good about my car because my car is one of my family member 🚗
@Rajeshinnovations3 жыл бұрын
Super congrats 💐💐💐
@aaishahmeeraslifestyle74973 жыл бұрын
Thank you sir
@Kuttydheek3 жыл бұрын
True brother ....na i20 1.4 diesel engine use pannure ....ennaku kedaikuda 25+ mileage mithavangaluku kedaikala ..karanam 80+kmph la tha engine set panne .....athu hyundai showroom la oothukittanga
@dittuss3 жыл бұрын
Really Useful tips Bro. I was also using TATA INDICA with 2Lakh kilometres, and I never drove above 2500 RPM . Now I sold after 16years with very good engine condition. Even now it compete with new Marutu Dizire . Correct guidance 👍 thanks
@Rajeshinnovations3 жыл бұрын
Super, Thank you 🤝
@rajagopalpazhangur66812 жыл бұрын
Super anna
@eatgoodlivegood93764 ай бұрын
Excellent Anna I am beginer inimetha car vanga pora unga videos romba useful ah irukku enakku
@AbdulJabbar-fd3mi2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா இப்பதான் டிரைவிங் கிளாஸ் போகிறேன். உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.....
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@saravanarajsaravanarajg45393 жыл бұрын
ஆ ர் பி எம் பற்றி முழுமையாக தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி சகோ 👍👍👍👍👍
@MuthuKumar-mr6bq3 жыл бұрын
வணக்கம் சார்.நன்றி நல்ல பயனுள்ள தகவல் சார்.அதே சமயம் சார் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து,""தாங்களின் ஆலோசனை காருக்கு மட்டும் அல்ல அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் .
@MrTransporter53 жыл бұрын
Correct...but neenga solradhu daily Highways la 140 kmph na engine seekaram old agum.....but epachu than High way use...10-20% then city 80% use na engine nallatha irukum .....
@babu45193 жыл бұрын
உங்கள் செய்திகள் அனைத்தும் அருமை..அனுபவ பaடம்... நன்றி.
@rajeshr8121 Жыл бұрын
This person is very geniune and practical in his views and always shares real life experiences. Very under rated youtuber and he truly deserves more fans as he is a real gem. Keep up the awesome work Rajesh. ❤❤❤🎉🎉🎉
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much for your valuable words 🙏🙏🙏
@manoram65563 жыл бұрын
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே
@srinivasana46423 жыл бұрын
அருமை ஜி தெளிவான விளக்கம் 👌👌👌👍👍👍
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 👍
@sathyaseelanm5772 жыл бұрын
ராஜேஸ் சாா் உங்க கனிப்புலதான் நான் காா் டிரைவ் பன்ரேன் சுப்பா் பா்பெக்ட்டா இருக்கு சார் நன்றிகள் சாா்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@ArivalaganAssociates2 жыл бұрын
மிகவும் சிறப்பு சகோதரர் வாழ்த்துக்கள் மதுரை
@pearlgod13 жыл бұрын
Excellent video clearing out all doubts for new car owners.🙏🙏
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you
@GuruHashwin3 жыл бұрын
Well explained and very useful information throughout the video.
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 👍
@MrAshokan313 жыл бұрын
சகோதரா பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி....
@masirt3 жыл бұрын
True bro 2200to2500rpm la drive pannuven 2lakh km ippavara smootha... run aahuthu bro
@sivadasvelayudham87463 жыл бұрын
Enna vandinu sollunga sir
@masirt3 жыл бұрын
@@sivadasvelayudham8746 sumo vita gx turbo
@sivadasvelayudham87463 жыл бұрын
Thank u sir
@mathiyalaganmr64822 жыл бұрын
நண்பரே நன்றி நன்றி🙏💕
@selvarajs76582 жыл бұрын
நன்றி நல்ல அட்வைஸ் sir....
@barathand44658 ай бұрын
அருமையான விளக்கம்.நன்றி.
@sundharktsundhar93093 жыл бұрын
RPM இல்லாத வண்டிக்கு தாங்கள் கூறிய விளக்கம் அருமை, நன்றி 🙏
@Rajeshinnovations3 жыл бұрын
நன்றி 🤝
@Karma123-atoz2 ай бұрын
120 speed அதிகம் சார்,, 100 தான் சரியான speed,, 80 - 100 தான் சரி,,,
@charleschalls16793 жыл бұрын
Thanks so much for this video Sir.. Learnt a lot from this.. Especially as you've mentioned, I have the habit of changing gears very soon, like 1st to 2nd with in 10km.. I had this doubt for more than 5 years and it got clarified today.. Thanks a lot Sir.. Learning new things and you each and every video such a valuable one.. Hats off to you again Sir..
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@kaushikvlr3 жыл бұрын
Super bro! Thank you so much.. I bought my first car last month. Very useful tips. My area is very dusty, may I request you to upload how to maintain in such cases. Many say I shouldn’t frequently wash the car. I’m scared to dust it off as it might leave a scratch.
@arunkumarannamalai87343 жыл бұрын
நல்ல ஆலோசனை நன்று
@arockiaswamygnanamuthu4033 жыл бұрын
romba pidichirukku.
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you
@muthukarthick5236 Жыл бұрын
Thank you for this very useful video
@JK_THE_BOSS3 жыл бұрын
Apdiye automatic cars ku enna maathri drive pannalam nu tips kodutha nalla irukum..
@mahendranthiyagarajan27763 жыл бұрын
நல்லது புது கார் வாங்குபவர்க்கு நல்ல கருத்துகள் நல்ல விளக்கம் நன்றி சகோ
@mmanikandan67253 жыл бұрын
Thanks bro very useful video information excellent speech 🔥🔥🔥🙏🙏🙏👍👍👍👌👌👌😀😀😀❤️❤️❤️
Thank u so much bro i have learn a lot of driving techniques from u..
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@thirukumaraveluloganathan29382 жыл бұрын
Very useful…..kudos 👏👏
@arisvijayponraj8083 жыл бұрын
When I small I observed many government bus drivers they quickly swifting gears to the top.i later I understand that so I am following that thing till date...u r also said this same thing...👍
@masthanlucky8391 Жыл бұрын
பயனுள்ள தகவல்
@sabarisarasharan3 жыл бұрын
Super 👌👌👌 sir Thank you 🙏🙏🙏 sir I am always driving my car between 1500 rpm to 2000 rpm.
@Rajeshinnovations3 жыл бұрын
Super, keep going on🤝🤝🤝
@sabarisarasharan3 жыл бұрын
@@Rajeshinnovations My car Scorpio and I am driving it on 60km to 80 km speed normally.
@PrabuCt-q3k4 ай бұрын
Anna super msg .......❤ Thank you anna
@arunpandiyan71693 жыл бұрын
Petrol car la gas set pannalama sir kojam sollunga.
@Rajeshinnovations3 жыл бұрын
Yes, possible but, petrol alavukku performance irukkaathu
@mathiarasan80133 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@nikeshr94452 жыл бұрын
Petrol and diesel engine which one is more reliable... and which one we can drive more km...
@Rajeshinnovations2 жыл бұрын
Both good but fuel efficiency diesel better
@nikeshr94452 жыл бұрын
@@Rajeshinnovations thank you sir 🙏
@paranikumaran35403 жыл бұрын
அருமையான பதிவு
@nsubramaninagayanchettiar78433 жыл бұрын
Very very nice, thanks lot
@riyasahamed58083 жыл бұрын
மிக அருமையான விளக்கம் அண்ணா
@ArunKumar-wx3iy3 жыл бұрын
Useful video Anna...👌👌👌
@anirudsubramanian95143 жыл бұрын
Thalaivare🙏❤😎🙂👌
@Rajeshinnovations3 жыл бұрын
🤝🤝🤝
@kathirinfotech3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you
@thebiggdogg10762 жыл бұрын
Really its a valuable video, ❤❤ Do well Anna 😊😊😊
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@gemsatheesh2 жыл бұрын
Excellent sir.. Thanks for your inputs. Pls keep it up..
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@thamizhan37522 жыл бұрын
தல சூப்பர் தகவல்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍
@ramanathanvenni82063 жыл бұрын
Valid information sir.Thank you sir
@srinivasansubramanyam94262 жыл бұрын
இந்த விஷயம் எல்லோரும் மறந்த (மறைக்க பட்ட)விஷயமாக ஆனது முன்பெல்லாம் சிறிய ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள் அதில் donot exeed 40kmph up to 2000 kms என்று அதெல்லாம் இப்ப இல்லை நீங்கள் சொல்கிறீர்கள் நன்றிகள் பல
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@anandtechin9761 Жыл бұрын
ಥ್ಯಾಂಕ್ಯೂ ಸರ್😊❤🙏💐
@parthisakthivel41123 жыл бұрын
Thank you sir 👍..,,,,
@Rajeshinnovations3 жыл бұрын
Welcome 💐
@mugundhann59053 жыл бұрын
Valuable information bro
@thangadurais29033 жыл бұрын
Valuable and true information bro
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@rewardlabel2 жыл бұрын
Rebore pannuna car eppadi ootuvathu bro...evalavu km speed la pokanum
@madeshmadesh83853 жыл бұрын
Super 💐👌👍
@asokap98673 жыл бұрын
well explained for new car owners
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you
@narendiranranganathan40403 жыл бұрын
Can we use buffers to raise ground clearance
@Rajeshinnovations3 жыл бұрын
Absolutely not
@vigneswarvs15363 жыл бұрын
Useful explanation for new car owners. Bro enaku oru doubt speed breakers la vidum pothu podhuva endha gear la irundha vandi otharama irukum. Bez na tata altroz xt 2020 model vachiruken, exact ah intha vandi ku konjam sollungalen.
@Rajeshinnovations3 жыл бұрын
Always put first gear when attend the big speed breakers, just small hightless speed breakers means, you can go continue with second gear
@vigneswarvs15363 жыл бұрын
@@Rajeshinnovations thank you
@arjunanv41182 жыл бұрын
நான் சமீபத்தில் ஐ 20ஓட்டிக்கொண்டு வந்தேன் சென்னையில் இருந்துகோவைக்கு.80கிமீ வேகம்.ஆனால் முதலாளி என்னப்பா இவ்வளவு மெதுவாக.இப்போ வரும் கார் எல்லாம் நல்லா வேகமா போகலாம் என்றார்.என்னுடைய பதிலை அவர் ஏற்றுக்கொண்டார்.நன்றி.
@deepanchakkaravarthyraja46743 жыл бұрын
Sir your comments are superb. Could yo please guide how to drive on hills.
@Rajeshinnovations3 жыл бұрын
Sure
@vijeandran3 жыл бұрын
Very informative sir
@zuhairaffan3353 жыл бұрын
Sir can we used (Bosch or TVS spare parts) for Skoda or Volkswagen cars???
@Rajeshinnovations3 жыл бұрын
Sure, good world standard parts
@manikandangunasekaran51073 жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏😀
@venkatramasubbu82672 жыл бұрын
Hills up la how many rpm
@ponnaiah8183 жыл бұрын
Anna super useful information
@Rajeshinnovations3 жыл бұрын
🤝🤝🤝
@binubinu13183 жыл бұрын
You are correct..
@Dhineshu9383 жыл бұрын
Brother super 👍
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you
@afridmohammed6643 жыл бұрын
Appo automatic pudu car la eppadi drive pannanum bro??
@Rajeshinnovations3 жыл бұрын
Same , I told the speed, above 1000 cc maximum 100 km speed
@riyasahamed58083 жыл бұрын
அண்ணா இது two wheller களுக்கும் பொறுந்துமா அப்படி என்றால் எவ்வளவு வேகம் சிறந்தது
@Rajeshinnovations3 жыл бұрын
டூவீலருக்கு இது பொருந்தாது.
@santhoshkumar-fb7qg3 жыл бұрын
@@Rajeshinnovations bro 2 wheelers கும் speed போக கூடாது என்று தானே சொல்றாங்க for New bike's
@riyasahamed58083 жыл бұрын
@@Rajeshinnovations புது bike வாங்குகிறேன் full speed than
@Rajeshinnovations3 жыл бұрын
Yes, but இந்த வீடியோவில் சொல்லப்பட்ட செய்தி டூவீலர்கள் க்கு பொருந்தாது
@riyasahamed58083 жыл бұрын
@@Rajeshinnovations oooo
@selvarajank32803 жыл бұрын
Super 👍
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@Selvam123info2 жыл бұрын
Very useful information
@shawnbarani3 жыл бұрын
Very nice information👍
@swaminathans43453 жыл бұрын
Super info!!!Thx sir !!!
@infinitystory88943 жыл бұрын
❤️❤️❤️❤️👌👌👌👌👌👌
@csbalajicsb37783 жыл бұрын
Fantastic
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐
@selvaganapathy69453 жыл бұрын
Please make a video on front-wheel vs rear-wheel drive vehicles. Advantages and disadvantages. Some cars like Innova/bolero are rear-wheel drive and most of the cars these days are front wheel. What's the reason for this?
@Rajeshinnovations3 жыл бұрын
Ok sure 👍
@kavinprabhu66982 жыл бұрын
Can we drive in hills with new car?
@Rajeshinnovations2 жыл бұрын
First 2000 km avoid hills driving
@rakganeshuae3 жыл бұрын
Good topic bro ,nice
@sureshkannabiran33763 жыл бұрын
Very useful and please reply my previous querries. Nandri
@Rajeshinnovations3 жыл бұрын
Thank you 🤝
@giridherkumaran68283 жыл бұрын
Super bro. Even don't drive continously at the same speed.
@atoz9034 Жыл бұрын
EXcellent
@senthurvelanvivek54042 жыл бұрын
Thankyou brother.
@thalapathychandru60863 жыл бұрын
Bro diesel car la 6000 rpm iruku adhula yepdi gear change panlam..
@Rajeshinnovations3 жыл бұрын
Maintain 2500 Rpm
@thalapathychandru60863 жыл бұрын
Thanks bro
@vaithiyanathanengineer8564 Жыл бұрын
Excellent bro
@Hunterofevil6 ай бұрын
80 max is best avlo Dan... ellarukum safety
@RadhaKrishna-tj7vy3 жыл бұрын
Super அண்ணா
@saravananr87762 жыл бұрын
ராஜேஷ், நான் சரவணன் கோயம்புத்தூர். நான் ciaz 2019 diesel வைத்துள்ளேன், இது வரை 99873KM ஓடி உள்ளது. கடந்த சில நாட்களாக காலையில் கார் start செய்யும் போது white smoke லேசாக வருகிறது,மற்ற நேரங்களில் வருவதில்லை.மற்றபடி milege, pickup,starting problem எந்த பிரச்சினையும் இல்லை.இது வரை company service மட்டுமே. White smoke எதனால் வருகிறது.
@Rajeshinnovations2 жыл бұрын
Petrol engine?
@saravananr87762 жыл бұрын
@@Rajeshinnovations diesel
@ilovemanibanu31352 жыл бұрын
நன்றி அண்ணா
@csckolathur2 жыл бұрын
New car how many hours we can drive continuously
@Rajeshinnovations2 жыл бұрын
Hours unlimited, but engine rev keep 2000 rpm range first 500 kms