ஒரு காரின் மைலேஜ் குறைவதற்கு முக்கிய காரணம் என்ன? What is the main cause of low mileage of a car?

  Рет қаралды 69,492

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер
@selvacity322
@selvacity322 Жыл бұрын
ராஜேஷ் பிரதர் நான் மனசுல நினைப்பதை அப்படியே சொல்றீங்க சூப்பர்❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@praveenkutty4717
@praveenkutty4717 Жыл бұрын
😅❤
@anbumaha8075
@anbumaha8075 Жыл бұрын
சிறந்த ஆசான் ராஜேஷ் அண்ணா அவர்கள் நான் கார் ஓட்டும் போது எல்லாம் நீங்கள் சொல்வதை மனதில் வைத்துக்கொண்டு வாகனத்தை இயக்குவேன் அப்படியே நூறு சதவீதம் உண்மை நைஸ் டிரைவிங் என்று கூட வருபவர்கள் சொன்னாங்க ரொம்ப சந்தோஷம்மாக இருக்கிறது கேட்கும் போது எல்லாம் உங்கள் காணொளி மூலம் கற்றது 🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝💐💐💐
@soundararajanm1075
@soundararajanm1075 6 ай бұрын
Thanks brother
@athimulambalaji4803
@athimulambalaji4803 6 ай бұрын
ஆம் உண்மை
@sathyaseelanm577
@sathyaseelanm577 Жыл бұрын
நான் வண்டி ஓட்டும் பொழது நீங்கள் சொல்கின்ற அத்தனை அறிவுரைகளும் என் நினைவில் இருந்துகொண்டே இருக்கும் நண்பரே மிக மிக பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தகவல் வாழ்க வழமுடன் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@thangaperumal9842
@thangaperumal9842 Жыл бұрын
தம்பி நீங்கள் சொல்வதை மனதில் கொண்டு நான் இதுவரை டிரைவிங் செய்து கொண்டிருக்கிறேன் நீங்கள் கூறும் செய்தியை அனைவரும் பின்பற்றினால் காரில் மைலேஜ்ம் கிடைக்கும் விபத்தையும் தவிர்க்கலாம்👍
@nivashc9082
@nivashc9082 Жыл бұрын
நல்ல செய்தி மட்டுமல்ல இது அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிகள்..... ஏனெனில் நமக்கு மட்டுமல்ல சாலையில் செல்லும் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்
@mohammedalijinna1477
@mohammedalijinna1477 6 ай бұрын
நன்றி.தங்கள் பதிவு தனி மனிதனுக்கு மட்டுமல்ல சமுதாயத்துக்கே நலம்.பணத்துக்கு வண்டியின் லைஃப் மனித உயிர்களுக்கு. நலம்.
@santhoshk.u8884
@santhoshk.u8884 Жыл бұрын
Getting closer to vehicle and changing lane not only reduces fuel efficiency but also increases risk of accidents. Thank you for the beautiful explanation 👍🏻
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@sonofmanministrypastorstephen
@sonofmanministrypastorstephen 4 ай бұрын
மிக அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி நான் மும்பையில் ரிலையன்ஸ் கம்பெனி மேனேஜருக்கு கார் ஓட்டினேன் ஆபீஸர்களுக்கு கார் ஓட்டும்போது குலுங்கவோ ஜர்க் அடிக்கவோ கூடாது அப்படி நடந்தால் அவர்கள் டிரைவர்களை மாற்றி விடுவார்கள் டிரைவர் வேலைக்கு எடுக்கவும் மாட்டார்கள் Nice driving is one of the best driver Thank you God bless you
@devakumar5705
@devakumar5705 Жыл бұрын
17:20 எல்லா driver-களும் தயவு செய்து ஒரு நிமிடம் யோசியுங்கள்...தேசிய நெடுஞ்சாலையின் அருகில் என் வீடு இருப்பதால் தினந்தோறும் நான் பார்க்கும் விபத்துக்கள் சொல்லி முடியாது..அவ்வளவு கொடூரமான விபத்துக்கள் ..தயவு செய்து யோசியுங்கள்...அருமையான பதிவு sir...❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@ssivaraja3975
@ssivaraja3975 Жыл бұрын
நான் அனுபவபூர்வமாக உணர்ந்ததை video வடிவில் பார்த்ததில் மிக்க நன்றி.
@velukarthik8218
@velukarthik8218 Ай бұрын
எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி..... என்னுடைய தவறுகளை சரி செய்து கொண்டேன்...
@ajmaaafrin496
@ajmaaafrin496 Жыл бұрын
Than nalam milla sevai dr.karthikeyan sir ku apuram nan partha second person thiru.rajesh sir avargal.u tube salariku illama makkaloda nalanai karuthil kondu nalan seium inta magathana manitharai paaratuvom.standingla ninutu pesuvathu innum kuduthalana mariyathai i tharuthu.thank u soo much sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
தங்களின் மேலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 தாங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன், எனது பணியை சரியாக புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 என்றும் எனது பணி இப்படியே தொடரும்.
@ajmaaafrin496
@ajmaaafrin496 Жыл бұрын
@@Rajeshinnovations god bless you sir.
@rajagopalan150
@rajagopalan150 Жыл бұрын
Use the Acelarator "gently" Apply the Break use "softly" Use the Clutch "fully" I understood from this video. Thank you sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Perfect. Thank you 🤝🤝🤝👍👍👍💐💐💐
@sathyasride2544
@sathyasride2544 Жыл бұрын
அருமையான பதிவு.. 👌🏻மிகவும் நேர்மையான கருத்துக்கள்.... இதன் மூலம் ஒரு விழிப்புணர்வு ஓட்டுனர்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி...
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@ganeshastro3804
@ganeshastro3804 6 ай бұрын
தம்பி எனக்கு 68வதாகிறது எந்த பயிற்சி இல்லாமல் ஆட்டோமெடிக் ஸ்விப்ட்காரை தங்களுடைய அட்வைஸ் ஒன்று விடாமல் கவனமாக செயல் படுத்துகிறேன்...ஏழு வருடமாக ...நன்றி மேலும் தங்களின் அறிவுரைகள் சிறக்க வாழ்த்துகிறேன்....!!!!
@antonetwork3833
@antonetwork3833 Жыл бұрын
நீங்கள் சொல்லும் உங்கள் அனுபவம் கேட்டு கொண்டே இருக்கலாம்😊🎉🎉
@Durai1956
@Durai1956 Жыл бұрын
RPM குறித்த விளக்கம் அருமை. நல்ல செய்திக்கு நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@thangaraj.s7593
@thangaraj.s7593 Жыл бұрын
மிக மிக முக்கியமான எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துக்கள். சகோ
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝
@Veekay-rw6fq
@Veekay-rw6fq Жыл бұрын
Neenga solrathu 💯 correct sir first safety wise pakanum then ..
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 Жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. தலை வணங்குகிறேன்👌👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@twinsvikramgowtham
@twinsvikramgowtham Жыл бұрын
My car ertiga 2015 petrol company arai milege as 16 . I'm follow your method sir I got 20 +
@info.prithiviraj9979
@info.prithiviraj9979 Жыл бұрын
வணக்கம்..நான், இயந்திரவியல் பொறியாளன்...காணொளி மிகவும் அருமை ... இது போன்ற தகவல்களை அடுத்தடுத்த காணொளிகளில் பதிவிடுங்கள்...வாழ்த்துக்கள்🙏..
@info.prithiviraj9979
@info.prithiviraj9979 Жыл бұрын
சந்தேகங்களை கலந்தாலோசிக்க உங்களை..எந்த வகையில் தொடர்பு கொள்ளலாம்?
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
My contact number 9003865382
@info.prithiviraj9979
@info.prithiviraj9979 Жыл бұрын
@@Rajeshinnovations super bro..
@shafimarecar8283
@shafimarecar8283 Жыл бұрын
Well said sir. Driving is an art. Not only the driver should enjoy his driving but also the co-passengers.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Yes, ofcourse 👍 Thank you 🤝🤝🤝
@NGOiSET
@NGOiSET Жыл бұрын
Fantastic information update 🎉😂 recently i bought pre-owned SUV and soon have to visit Chennai from Mysore, your this video given good knowledge to me.
@vinogikaranv7206
@vinogikaranv7206 6 ай бұрын
என் அன்பு ராஜேஷ் அண்ணா வணக்கம் நான் நீங்கள் சொல்வது அனைத்தையும் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கின்றேன் ❤அனைத்து தகவல்களும் அருமை அன்பு அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 Жыл бұрын
Super bro நீங்க சொன்ன மாதிரி 2000 rpm mainten பண்ணித்தான் போறேன் 18km... வருது celirio...25km சொன்னாங்க... எப்படி ஒட்டினாலும்...18 வருது 4000km வண்டி ஓடிருக்கு
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
நன்றாக யோசித்துப் பாருங்கள், நான் வீடியோவில் சொன்ன விஷயங்களை நினைவு கொண்டு நெடுஞ்சாலையில் செல்லும் பொழுது கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள், இன்னும் கொஞ்சம் அதிக மைலேஜ் கிடைக்கலாம்
@karmegamns5318
@karmegamns5318 Жыл бұрын
புது வண்டியாக இருந்தால் இன்னும் போக போக தான் மைல்லேஜ் வரும்
@sridharvenkatavarathan5973
@sridharvenkatavarathan5973 Жыл бұрын
பிரான்ஸ் நாட்டில் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட விஷயம் 10மீட்டர் இடைவெளி ஒரு வண்டி போல இன்டிகேடர் போட்டால் 10மீட்டர் இடைவெளி கொடுத்தால் மட்டுமே தடம் பார்க்கின்றார் சாலைக்கும் போது பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தங்கள் உரை மிக உபயோகமாக உள்ளது நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID Жыл бұрын
மிகவும் பிரயோஜனமான செய்தி சகோதரரே; நன்றி.🎉❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID Жыл бұрын
@@Rajeshinnovations thank you.
@sasikumar656
@sasikumar656 Жыл бұрын
மிகவும்‌ உபயோகமாக‌ இருந்தது‌ நன்றி‌ அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🤝
@rajasekardeva7218
@rajasekardeva7218 Жыл бұрын
Yes bro. You're right. Recently I traveled to Coimbatore from Madurai using my car Hyundai nios. I followed your advise and got my mileage close to 20 km/hr in the highway.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
💐💐💐
@kadirvelu6122
@kadirvelu6122 Жыл бұрын
Excellent tutorial.Thanks Rajesh. Really your lessons are always inspiring.
@karthikeyanm7831
@karthikeyanm7831 3 ай бұрын
Really very useful for drivers❤❤❤❤❤❤❤❤
@tjsenthilvlogs
@tjsenthilvlogs Жыл бұрын
Bro neenga romba arumaiyaa pala visayangal solreenga... migavum payanullathaaga irukku.... Vaalthukkal,💐💐💐
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@mukeshrmukeshr7622
@mukeshrmukeshr7622 Жыл бұрын
Very clear description sir. Every one should it. You are like a professor to us
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@valarprints2541
@valarprints2541 5 ай бұрын
அருமை யான விளக்கம் ! தொடரட்டும் உங்கள் பணி . நன்றி
@karthiknatarajan4215
@karthiknatarajan4215 Жыл бұрын
I am following exactly what you have explained. I am getting a very good mileage 👍🏻
@e.s.a.sukkoore.s.a.sukkoor3875
@e.s.a.sukkoore.s.a.sukkoor3875 Жыл бұрын
🎉அருமை ❤ தெளிவான விளக்கம்🎉 அதிலும் எல்லோர்க்கும் Reply பண்ணுவது பெரிய விஷயம். நன்றி சகோதரா🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@highwaymafia6373
@highwaymafia6373 Жыл бұрын
8.00secs. That's the point. Absolutely Right 🌟👍 Spot On.
@victoryvictory1312
@victoryvictory1312 Ай бұрын
Thank you so much for Rajesh sir for mileage increase
@devan1028
@devan1028 Жыл бұрын
Best and neat Experience Explanation Congratulations Sir🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im Жыл бұрын
Excellent video review sir na iduvaraikun smooth drive daan seiven apodu ninaipen naama anda alavuku skill driver kidaiyadu fasta drive panugiravardaan experience nu ninaithen. Neenga sonna points padi na oru skill driver daan happy. Rpm meter pathi neenga solli understand paniten thank you sir. Inda maadri nalla review pannunga sir. My fav chanel. Rajesh innovation. Motowagen. Birlas parvai
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@sivakannan3293
@sivakannan3293 Жыл бұрын
நல்ல ஒரு வழிகாட்டு வீடியோ ராஜேஷ்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@gopinath9068
@gopinath9068 Жыл бұрын
Niga Sonnathu robha helpfulla eruku, rombha thanks anna. ETHULA NA ORU SILA THAVARUGAL PANDRAN, but eppo thiruthi kolgiran thanks anna, ungal karuthu yannaku sollvathu poll eruthathu.. thank you so much anna....
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@elangovanvenugopal5713
@elangovanvenugopal5713 6 ай бұрын
எதிலும் நிதானம் இருப்பின் நம் மானம் போகாது... தூரத்தை கடப்பதே நம் நோக்கம்... விவேகமான இயக்கம் சுகமான பயணமாக முடியும்... தகவல் பயனுள்ளவை... நன்றி...🎉
@venkatesank935
@venkatesank935 6 ай бұрын
நணபர் ராகேஷ் வணக்கம். நீங்கள் குறிப்பிடும் பல விஷயங்கள் எனது டிரைவர் செய்கிறார். நீங்கள் சொல்வதை கவனித்தில் கொண்டு இனி எனது டிரைவரை ஓட்டிட அறிவுறுத்துவேன்.
@jackraven7850
@jackraven7850 6 ай бұрын
சொல்கிறேன் என தவ றாக நினைக்க வேண் டாம்.,உங்க டிரைவர் அவரோட பழக்கத்தை மாற்றவே மாட்டார், மாற்றவே முடியாது அவரால்.BETTER CHA NGE YOUR DRIVER., இல் லேனா அவரையே வச்சு சமாளிச்சுகிட வேண்டியதுதான். காரணம் அவர் MIND SET அவருக்கு அப்ப டியே REGISTER ஆகியிரு க்கும்.
@prasadstudio6169
@prasadstudio6169 Жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கு உள்ள டிரைவிங் சந்தேகம் போச்சு நன்றி 🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@arockiaswamygnanamuthu3128
@arockiaswamygnanamuthu3128 6 ай бұрын
அருமையான பதிவுள்ள பாடம்.வாழ்க!!
@Pugal-Raji
@Pugal-Raji 8 ай бұрын
100% true anna nanum 3000 rpm mela ponathilla anna it good mileage thank u anna
@pandipolice-ji6wd
@pandipolice-ji6wd Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் சார் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@jackraven7850
@jackraven7850 6 ай бұрын
USE FULL PROMINENT MESSEAGE.👍 KEEP ON BOSS.🙌
@nagarajankrishnan5438
@nagarajankrishnan5438 Жыл бұрын
Explained very well Rajesh Bro. Need improvement from your side , please showcase some Animated videos include in future videos. It would be helpful to understand the concept quickly.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@Jyothistaple
@Jyothistaple 2 ай бұрын
நன்றிங்க Bro 🎉🎉🎉🎉❤
@karthickchandrasekaran6290
@karthickchandrasekaran6290 Жыл бұрын
Super information sir.l will follow your procedure.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
Good explanations. In old vehicles no rpm metre. But present driving rpm is given much importance. Without rpm we can feel if engine is suddenly raised.
@narasimsagi1
@narasimsagi1 Жыл бұрын
Your explanations are great on all the videos and best channel so far I watched in KZbin. Thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@POOBALAN31888
@POOBALAN31888 7 ай бұрын
❤️ continue your best service brother. ❤️
@Rajeshinnovations
@Rajeshinnovations 7 ай бұрын
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@prakashprakash6958
@prakashprakash6958 Жыл бұрын
Well Innovation Bro, I Think Drivers Take Relaxed Mind Set While Driving, Not Loaded Tension And Urgent
@advganesh8002
@advganesh8002 Жыл бұрын
good one, there is also a new display in new cars which shows what is current mileage at present second, this also gives better understanding to get good mileage, you can try this in next video
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@arunruban4677
@arunruban4677 4 ай бұрын
Awesome video very well explained 🎉
@chandanamonlineradio
@chandanamonlineradio 7 ай бұрын
Using dim light, because of u rajesh...😊😊
@Rajeshinnovations
@Rajeshinnovations 7 ай бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 Жыл бұрын
இன்று உள்ள கார்களில் டேஸ்போர்டில் காண்பிக்கப்படும் இன்டிகேஸன்களை பார்த்து வண்டி ஓட்டினாலே நல்ல மைலேஜ் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்.‌ என்ஜின் ஆர்பிஎம் போன்றவை அதிகம் அல்லது குறைவு என்பதைக் கூட டேஸ்போர்டில் காணலாம். சாலை விதிகளை பின்பற்றி பிற வாகனங்களை மதித்து வாகனம் செலுத்துவது நலம்.
@JafferMadinah
@JafferMadinah Жыл бұрын
சூப்பர் சார் மிகவும் பயனுள்ள தகவல்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@keyboardguys104
@keyboardguys104 Жыл бұрын
Super well said sir, particularly the cab drivers, many doing same mistakes
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
Super bro 🙏 🙏. Your very very tallented bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝🤝
@kamalakannank2714
@kamalakannank2714 Жыл бұрын
Useful tips bro, keep doing what u are doing right now. It will help so many people who drives.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@monym3437
@monym3437 4 ай бұрын
Arumaiyana pathivu vazthukkal
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Жыл бұрын
Sir,Useful information for driving skill in high ways,Thank you 🤝🤝🤝🤝
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝👍👍
@PraveenKumar-sy9vf
@PraveenKumar-sy9vf Жыл бұрын
Very informative sir.. I make a ñote on few suggestions made by u.. will try to implement while driving.. Thankyou..😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@samson735
@samson735 Жыл бұрын
Clutch ஒருவேலை tighta இருக்கலாம் சார் ஆனா நிறைய பேர் கார் ஓட்டுறாங்க.எதுலாம் செஞ்சா நல்ல டிரைவிங் நிறைபேருக்கு தெறிவது இல்லை.வேகமா போனாத தான் நல்ல டிரைவிங் பலரும் நினைக்கீறாங்க...
@SureshKumar-s1t4k
@SureshKumar-s1t4k Жыл бұрын
சூப்பர் டிப்ஸ் அண்ணா நன்றி❤
@mohanr1571
@mohanr1571 Жыл бұрын
Yes .bro .may I used tata indigo car 2007 model. TDI . I will follow rpm 2000. In hiway Car speed exact 80 km per hour. Millage reach 21 to 22 km.❤
@chellamuthumanickam
@chellamuthumanickam Жыл бұрын
மிகப் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@jayakumark8087
@jayakumark8087 Жыл бұрын
சூப்பர் குருநாதா
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🙏🤝
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 Жыл бұрын
அருமையான விளக்கம்! நன்றி!
@rj.johny84
@rj.johny84 Жыл бұрын
Super sir very useful video Thanks for your advise
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@viswanathsubramanian3739
@viswanathsubramanian3739 Жыл бұрын
Sir,super. Sir rpm pathi driving video podunga. Enkitta maruthi suzuki 800iruku.na neenga solra mathi ratha driving panniru iruken
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
RPM VIDEO LINK - kzbin.info/www/bejne/m5avppuueMRjpKc
@roopesh_m
@roopesh_m Жыл бұрын
Really a good info advice bro. In highway I see lot of people going very fast and overtake in wrong manner, risking their life and also other traveller life
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@magudeswarans2526
@magudeswarans2526 Жыл бұрын
சிறப்பான விளக்கம்.
@SatheeshKumar-ii3es
@SatheeshKumar-ii3es Жыл бұрын
Great explanation bro..👌thanks.
@THANGA-TAMIL
@THANGA-TAMIL Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா👍👌💐
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@thesavior6291
@thesavior6291 7 ай бұрын
Very useful information, bro. Thanks.
@paperroast2065
@paperroast2065 Жыл бұрын
Nice infornation as always.. you are a practical teacher sir
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 Жыл бұрын
Hello! Rajesh ji thanks 🙏👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Welcome 💐💐💐
@gopinathmv7841
@gopinathmv7841 Жыл бұрын
Yes sir, but almost similar than 1 or 2km than difference varudhu
@jayakrishnan7775
@jayakrishnan7775 Жыл бұрын
13:23 💯💯 உண்மை
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@kumarannataraj7253
@kumarannataraj7253 6 ай бұрын
சூப்பர் அண்ணா அருமை சிற்பி
@aravindcsk3
@aravindcsk3 8 ай бұрын
Thank you so much sir for this valuable information
@sivamkg231
@sivamkg231 Жыл бұрын
Sir trax cruiser car pathie vedio podunga
@AMEN777.
@AMEN777. 9 ай бұрын
Superb very useful God bless you
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 Жыл бұрын
So useful video bro, thanks.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
Mixing of ethanol blend 10% in petrol is also one of factor for reduced mileage
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
May be
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
I wonder how will people feel when mileage drops further when E20 petrol comes out for all vehicles?
@srinivasanvenugopal-wf9km
@srinivasanvenugopal-wf9km Жыл бұрын
Please do video about city driving
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@rameshkannan9166
@rameshkannan9166 11 ай бұрын
Even silncer also major reason gor drop mileage i experised my alto car
@sivakumark5160
@sivakumark5160 8 ай бұрын
Highway ok. City உள்ள ஓட்டும் போது அதுவும் டிராபிக்ல. .. அதை பத்தி கொஞ்சம் சொல்லவும்
@ranjaniravi9870
@ranjaniravi9870 4 ай бұрын
Super message sir
@sankaran75ms42
@sankaran75ms42 4 ай бұрын
சூப்பர் சார் எனது ஸ்பீடு 60 80
@ksatheesh9537
@ksatheesh9537 11 ай бұрын
Fentastic explanation bro
@1970srinivas
@1970srinivas Жыл бұрын
Excellent information sir
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
Great content Rajesh sir..
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝
How to avoid sleeping while driving - தமிழில்
15:51
RAJESH INNOVATIONS
Рет қаралды 150 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Carbon Cleaning - Everything You Need to Know | MotoWagon.
27:09
Highway driving Tips - தமிழில்
35:37
RAJESH INNOVATIONS
Рет қаралды 220 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН