Nice.Oh my dear God Jesus please give Nivin ability to speak.Please help Melvin develop all his business.Please make the life of my sons happy.Please bring tenants for vacant shops Please answer my prayer my Lord please please
@subramanis4461 Жыл бұрын
0j7tu
@SopaSopa-gf4fo Жыл бұрын
@@subramanis4461 in.
@ShanthiK-qc2nu8 ай бұрын
hu,😊 hu ❤@@subramanis4461
@MichaelRaj-td7zs8 ай бұрын
. ரக்ஷா
@Janetpadmaraj5 ай бұрын
😊
@vaikundamony28583 күн бұрын
ஆதரித்து அரவணைக்கும் இயேசு கிறிஸ்து இருக்கும் போது யாரும் இந்த உலகில் அனாதை இல்லை, ஆமேன் 🙏
@EthendiranMunicipal8 күн бұрын
அருமையான குரல்வளம் மற்றும் கிராமத்து பாடல் அருமையாக உள்ளது இதை இயற்றிய பாடியதற்கு கர்த்தருடைய கிருபை என்றும் உள்ளது எல்லாப் புகழும் இறைவனுக்கே
@SelvivasSelvi11 күн бұрын
கர்த்தர் நம் அனைவரையும் ✝️ஆசீர்வதிppar
@nagaraj84419 ай бұрын
அருமையான பாடல் கர்த்தர் நாமத்திற்க்கே மகிமை❤❤
@VimalaVimalaBabu-b1g9 ай бұрын
Yesuvke pugal
@sundarv34099 ай бұрын
இயேசு ஆண்டவர் பட்டணத்திளும் கிராமத்திலும் ஊழியம் செய்தார்.அது போலவே நீங்களும் செய்கிறிங்க தொருட்டும் ஊழியம் (அருமையான பதிவு)👍
@PremKumar-lh3cj Жыл бұрын
இயேசு தான் உண்மையான தெய்வம். தேவனுக்கே மகிமை உண்டவாதாக.
புதுமை. பாடல் வரிகள் ஆழமானவை. ராகம் உருக்கமானது. பாராட்டுகள். இயேசையாவுக்கே எல்லாப் புகழ்ச்சி துதி தோத்திரங்கள்.
@ushanelson4218 Жыл бұрын
இயேசப்பா இந்த பாடல் மூலம் அநேகரை உம்மண்டை இழுத்துக் கொள்ளும். ஆமென்
@indraprema3205 Жыл бұрын
Praise the Lord
@vasanthakokila4212 Жыл бұрын
@@indraprema3205 1qq
@ranganathan-ro7jv Жыл бұрын
@@indraprema3205 .,.
@pandiyarajapandiyaraja9012 Жыл бұрын
😢jesusappa song
@AdalArasan-n5yАй бұрын
Unn mandai kondai, pundai
@indira762 Жыл бұрын
இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் நிகழக்கூடிய பாடுகள் தான் பாடலாய் அமைந்துள்ளது ஆமென் அல்லேலூயா
@thamizhchemmalraju3533 Жыл бұрын
அதிகாலையில் நடை பயிற்சி செய்து கொண்டு இந்தப் பாடலை காணொளியை கேட்டேன். கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. இந்த காணொளியும் பாடலும் அநேகர் உடைய உள்ளத்தை மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. தேவனுக்கே மகிமை பாடல் பாடிய ஐயாவுக்கு இதயம் கனிந்த நன்றி.
@bakiyambakiyam9041 Жыл бұрын
இயேசு அப்பாவை சொந்தப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டால் எல்லாருடைய நிலைமையும் இதுதான் ஆனால் அவர் கை விடமாட்டார் ஆமென்
@jothimarimuthu190710 ай бұрын
இந்த பாடல்களில் வரும் நிகழ்வுகள் போல என் வாழ்க்கையிலும் நடக்கிரது ஆனாலும் நான் கர்த்தரிடத்தில் உண்மையுடனும் வைராக்கியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன்..என்னை வழிநடத்தும் கர்த்தருக்கு தோத்திரம்..
@jayajohn4469 Жыл бұрын
❤எத்தனை முறை இந்த பாடல் கேக்க கேக்க ஆசையாக இருக்கு ஐயா இன்னும் இயேசுவின் இனிமையான பாடல் நன்றி ஐயா 🙏🙏 ஆமென் ஆமென் அல்லேலூயா இயேசுவின் நாமம் மகிமைபட ஆமென் 🙏🙏
@jayajohn4469 Жыл бұрын
❤🎉🎉🎉🎉
@jayajohn4469 Жыл бұрын
ஆமென் இயேசுவே ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் ஆமென் பாடல் பாடிய ஐயா நன்றி 🙏 🙏🙏🙏
@sangeethar5282 Жыл бұрын
தேவனுக்கு மகிமை இது முற்றிலும் உண்மை
@rajenran6899 Жыл бұрын
அது யாரு தேவன்
@s.s.k_indian__tn14 күн бұрын
ஏசு என் உயிர்
@jestussam5500 Жыл бұрын
இதுபோல பல குடும்பங்கள் கிறிஸ்துவுக்குள் முன்னேறி வர ஜெபிப்போம். அனைத்து கதாபாத்திரங்களும் நேர்த்தியாக நடித்து மனதில் பதித்து விட்டனர்.
@theboral41485 ай бұрын
தேவன் ஒரு வருக்கே மகிமை
@sanjose8573 Жыл бұрын
அருமையோ அருமை ஆண்டவருக்கு பெருமையோ பெருமை இதுபோல இன்னும் வேண்டும்.
@SelvaKumar-mv2yy Жыл бұрын
மனம்மாற அருமையான குறும்படம் பாடல் இரட்ச்சிப்பு கர்த்தருடையது
@IlangovanSundarasamy6 ай бұрын
மிகவும் சிறப்பு கர்த்தர் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார்
@rameshannaaahm90 Жыл бұрын
💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus God bless you 🙏
@daviddonilisagodiswithyou5304 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
@PunidaNatarajanАй бұрын
Super❤❤❤❤
@siacin7980Ай бұрын
ஸ்தோத்திரம். மிக அருமை. அம்புரோஸ், மதுரை
@anjalachin757829 күн бұрын
ஆமென்
@rethinasamypeter4194 Жыл бұрын
பாடல் தமிழ் கிராமிய மனம் கமழும் கிறிஸ்துவ பாடல். நீங்க யாரு சாமி? இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க👍👌💐
@Jesudoss-d1n3 күн бұрын
Good
@ramujeevarathinam438 Жыл бұрын
மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிமையான பாடலுக்கு மிக்க நன்றி சகோதரரே
@VijaynVijayn-ds3uc Жыл бұрын
🙏🙏🇧🇭👏
@simonarokiyasamy3320 Жыл бұрын
நெகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துகள்
@brittosabu537029 күн бұрын
praise God
@panneerselvam1571 Жыл бұрын
அருமையான பதிவு ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக அன்புடன்
@MaryMani-gs1ii29 күн бұрын
Amen glory 🎉
@augustinechinnappanmuthria70428 ай бұрын
Super arumiyana padal nala esai kural kudah Augustine violinist from Malaysia
@edwinmoses5088 Жыл бұрын
Very nice and meaningful song
@indira762 Жыл бұрын
புறவினத்தார் இடமிருந்து இரட்சிக்கப்பட்டு வருகிற உண்மையான தேவ பிள்ளைகளுக்கு பாடுகள் பாடலாக அமைந்துள்ளது
@srivelavan05055 ай бұрын
Andavar nallavar orupothum kaivedar orunalum velakedar Praise the lord
இயேசுவே மெய்யான தெய்வம் என்னை பாவத்தில் இருந்து மீட்ட தெய்வம்
@jegansuper2719 Жыл бұрын
நீங்க பாவம் பண்ண வேண்டியது தண்டனைக்கு பதிலாக இயேசு என்னை மன்னித்து விட்டார் என்று சொல்ல வேண்டியது 😮நான் உங்க வீட்டில் பணத்தை திருடிவிட்டு இயேசு என்னை மன்னித்து விட்டார் என்று சொன்னால் நீங்கள் பணத்தை திரும்பக் கேட்க மாண்டிர்கலா
@mariaprasad68487 ай бұрын
God bless
@marydaniel5441 Жыл бұрын
இயேசு மட்டும் தான் தெய்வம்.அவர் ஒருவரே வழி சத்தியம் ஜீவன்.
அருமையான பாடல்.சிறப்பான காட்சி அமைப்பு நன்றி வாழ்த்துக்கள்.தங்கள் பணி தொடரட்டும்.
@Jency-w8o11 ай бұрын
Very nice song God bless you
@beenabeena6500Ай бұрын
Nice praise the lord
@jaslynesther18785 ай бұрын
VerygoodSong
@henrysylas673011 ай бұрын
அருமையான பாடல்
@jeusethsanwolder3582 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@Gnanaselvipradeep280510 ай бұрын
Supper.action
@susaialangara60202 ай бұрын
அருமையான பாடல் அழகாக கருத்தாக நடித்து இருக்கிரீர்கள் சூப்பர்
@Jesusslave221 Жыл бұрын
கிறிஸ்தவ பாடல்கள் கிராம இசையில் இல்லை என்று வருந்தினேன் அதனை இப்பாடல் நிறைவேற்றியது இன்னும் பலவிதமான கிராமிய இசையில் ஆண்டவரின் அற்புதங்களை எதிர்பார்க்கிறேன்
@dmanasseh149 Жыл бұрын
ஒரு சிறிய நாடக தொகுப்பில் கிறிஸ்துவே இரட்சகர் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிற உங்கள் முயற்சி பாடல் எல்லாவற்றுக்கு ஆண்டவரை துதிக்கிறேன்
@rajiahDaniel-db5zj4 ай бұрын
SBB is in our memory. Yes in the memory of Tamil Christians
@nagaraj8441 Жыл бұрын
அருமையான பாடல் கர்த்தர் நாமத்திற்க்கே மகிமை
@amalanathan8809 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மென்மேலும் இன்னும்பல இதுபோன்றபதிவுகளை செய்ய நான் ஆசைபடுகிறேன்
@meenakumari2996 Жыл бұрын
We want many more of this types of songs with very natural actings. Happy and Thank you 🙏.
@elishaamsaveni417 Жыл бұрын
கர்த்தர் தான் நமக்கு ஒரு பரிகாரி அவர்
@vimalasangeetha4499 Жыл бұрын
God bless you all. Unmaiyavey kadavuloda prasannam intha padalil irukku. Adhai nan unarmthen.
@bosedhinakaran7297 ай бұрын
Nice song God bless you
@ThangarasuK-mj3ns3 ай бұрын
Super song thank you jesus
@akkachivvt9414 Жыл бұрын
Amen Name of Jesus jesappa unmaiyana thevanaka erukkerar
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@jayaparanijayaparani2521 Жыл бұрын
நல்ல பாடல் கண் கலங்க வைத்தது
@jamesravikumar9710 ай бұрын
Praise the lord bro, really heart melting song, anointing, Iam watching this vedio again & again, from this song many vievers can be salvation by jesus christ, God bless your ministeris Amen