Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@MahaLakshmi-vq4hy4 ай бұрын
மிகவும் நிதானமான, திருத்தமான, ஒரு பேராசிரியர் ஆனால் கடை கோடி மக்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் தெளிவாக எடுத்து பேசுகிறார். மக்கள் தான் இவர் போன்றவர்கள் பேசுவதை ஒன்றுக்கு நான்கு முறை கேட்டு மனதில் இருத்தி கொண்டு நெஞ்சுரம் பெற வேண்டும்.
@rajendranss36804 ай бұрын
நான் நிறைய வீடியோகள் இது சம்பந்தமாக பார்த்து விட்டேன். நீங்கள் சொல்லுவது " எதிர்க்க வேண்டும் " என்ற கோணத்திலேயே சொல்லுவது போல் இருக்கிறது. வக்கீல்கள் வழக்குகளை இழுத்தடித்து பொதுமக்களிடம் முன்பு போல் சம்பாதிக்க முடியாது என்பதை மனதில் வைத்து உங்கள் கருத்துக்களை சொல்லியிருப்பதாகவே தோன்றுகிறது. நடுநிலையோடு கருத்து சொன்னால் நல்லது
@mathivanansabapathi78214 ай бұрын
பழைய பிரிட்டிஷ் சட்டத்திற்கு மாறாக கொண்டு வந்துள்ளார்கள் ஆனால் அதைவிட பழைய காட்டு மிராண்டி கால சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்
@fredricknelson12514 ай бұрын
Congratulations sir? U explain the 3 criminal laws? Citizens have to be wise? To overthrow this government, 😊
@padmajegan77024 ай бұрын
நிரந்தர எமரஜன்சியா?
@srilakshminarayanatextiles11714 ай бұрын
When thieves and fraudsters are always escaping, what is the problem if it is strict? Let's see how it works first
@thirupathipandiyan18564 ай бұрын
கதறிக் கொண்டே இருங்கள்.₹ 200 முட்டு
@MahaLakshmi-vq4hy4 ай бұрын
உண்ணாவிரதம் குற்றம் என்றால் நோன்பு, பூஜை,.. என்பது கூட குற்றம் என்று முடிவா?
@MahaLakshmi-vq4hy4 ай бұрын
உண்ணா நோன்பு, உண்ணாவிரதம்,.. என்பதன் ஆழமான புரிதல் முதலில் வரையறை செய்து விட்டு சட்டம் சீரமைப்பு எடுத்து வர பட வேண்டும்.