வினிகர் இல்லையென்றால் எலுமிச்சை பழம் யூஸ் பண்ணவும் ஆனால் வினிகர் அளவு அது effect கொடுக்காது
@b.m.a30155 жыл бұрын
@@Rithucreation lemon vachi thekinuma...tnq for ur reply
@deepas7895 жыл бұрын
From where u bought this Mam??
@Rithucreation5 жыл бұрын
I brought in Kerala
@rahmathullahrahmathullah72795 жыл бұрын
இப்போதெல்லாம், கிராமங்களில் கூட விறகு அடுப்பு என்றால் வாடகைக்கு வீடு கிடையாது. மண்பானை செய்பவர்களே, அதைப் பழக்கி விற்பனை செய்யலாமே ?
@Rithucreation5 жыл бұрын
இரண்டு சூட்டு சுட்ட மண் பாத்திரங்களும் கிடைக்கின்றன
@rselvamani38702 жыл бұрын
Sis nan gasla usepannen four years ya use pandrean
@shase1999 Жыл бұрын
கம்பி பிரஸ் பயன்படுத்தக்கூடாது
@Rithucreation8 ай бұрын
நாட்டு மண்பானைக்கு கம்பி பிரஸ் பயன்படுத்த தேவையில்லை.. நான் உபயோகித்துள்ள பானையில் உள்ள கூரை மேய பயன்படுத்தும் ஓட்டுக்கு அடிக்கும் சாயத்தை உள்ளே அடித்துள்ளார்கள். ஆனாலும் கம்பி பிரஷ் வைத்து தேய்த்தால் தான் அந்த சாயம் போகும்.. நாட்டு பானை பளபளப்பாக இருக்காது.
@r.shanmugashivanir14684 жыл бұрын
👏👏🙏
@vanumathi7995 Жыл бұрын
Shop address solunga
@Rithucreation Жыл бұрын
இந்த பாத்திரங்களை நான் கேரளாவில் வாங்கி சகோதரி
@AK-hp9pd5 жыл бұрын
karupu mann pathirathiram chemical oh
@Rithucreation5 жыл бұрын
கருப்பு மண் பாத்திரம் தான் கேஸில் வைக்க உகந்தது. சிவப்பு மண் பாத்திரத்தில் தான் சிவப்பு வர்ணம் பூசுவார்கள்
@AK-hp9pd5 жыл бұрын
i ask how it come black..... mann ai nerupil suttu mann pathiram seigirergal... mann sudumpothu sevakum.. epadi karupagirethu... karupu chemicalised ah
@Rithucreation5 жыл бұрын
முதல்முறையாக சூளையில் வைத்து மண் பாத்திரத்தை சுடும்போது அது சிவப்பு கலராக இருக்கும். பின் சூளையில் இருந்து எடுத்து பின்பு இரண்டாவது முறையாக தேங்காய் மட்டை அல்லது ஓலையைக் கொண்டு மீண்டும் சுட்ட சிவப்பு மண் பாத்திரங்களை தீயிலிட்டு சுடுவார்கள். அப்பொழுது அந்த சிவப்பு மண் பாத்திரம் காற்றிலுள்ள கார்பன் எடுத்துக்கொண்டு கருப்பு நிறமாக மண் பாத்திரமாக மாறுகிறது. இதற்காக தனி வீடியோ விடுகிறேன் சகோதரரே
@Rithucreation5 жыл бұрын
நன்றி சகோதரி 😍😍😃
@thilsajeesvlogs51793 жыл бұрын
Vadi kanjiya
@aishuaishu59502 жыл бұрын
Super
@bnm37584 жыл бұрын
தொலை பேசி எண் வேண்டும்
@manjula.n81045 жыл бұрын
கருப்பு மண் பாத்திரம் அடுப்பில் வைச்சால் உள்ளாப்புல எண்ணெய் கசியுது அதுக்கு என்ன.பண்றது
@Rithucreation5 жыл бұрын
மண் பாத்திரத்தில் தொடர்ந்து என்னை உபயோகித்து வந்தால் இதுபோன்று ஏற்படும் . எண்ணெயை துணி வைத்து துடைத்துவிட்டு உபயோகிக்கலாம்.
@jennethjenneth54666 ай бұрын
ஸ்கிரப்பர் போட்டால் ஆயுள் குறைவு.
@mlwasubramanian49052 жыл бұрын
கருப்பு கலர் மண்பாத்திரம் கழி மண்ணால் செய்ததுதானா? வேறு ஏதேனும் processing செய்யபட்டு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்குமா என்று சொல்லவில்லை
@Rithucreation2 жыл бұрын
கருப்பான களி மண்ணால் செய்யப்பட்டு இரண்டு முறை சுடப்பட்ட தாகும். சிவப்பு பானை ஒருமுறைதான் சுடப்படும். இரண்டு பானை யாலும் எந்த கெடுதலும் ஏற்படாது
@kavyavasan42862 жыл бұрын
சமைத்த பிறகு மண் பாத்திரத்தை எப்படி கழுவனும் சிஸ்டர் என்ன போட்டு கழுவனும்
@Rithucreation Жыл бұрын
உங்களிடத்தில் கடலை மாவு அல்லது பூந்திக்கொட்டை சீயக்காய் பொடி இருந்தால் போட்டு கழுவலாம்