புதிய முறையில் பனை நாற்று உற்பத்திஅதிகமாக பனை விதைக்க இதுவே சிறந்த முறை

  Рет қаралды 7,481

நாச்சியார் பண்ணை-Nachiyar pannai

நாச்சியார் பண்ணை-Nachiyar pannai

9 ай бұрын

#palmseeds #பனைவிதை
#Guhan_moorthy
#குகன்_மூர்த்தி
#Palm
#Panai
#PalmTree
#பனைமரம்
#Panaimaram
#கருப்பட்டி
#Palm_jaggery
#Palmsugar
#பனை அரசியல்
#பனை_நடவுமுறை #பனை_நாற்று
#சரியான_நடவுமுறை
#உப்புக்கண்டம்
#Dry_meat
#Dry_mutton
#மண்புழுஉரம்
#Vermicompost
#பனைதோப்பு
#Toddy_palm
#Borassus_flabellifer
#Palmyra
@நாச்சியார் பண்ணை

Пікірлер: 31
@vetrivelnagarajan8269
@vetrivelnagarajan8269 6 ай бұрын
பல கோடி பனை திட்டம் வெற்றி ❤
@subramaninallasamy931
@subramaninallasamy931 9 ай бұрын
வாழ்துக்கள் தானகவே விழந்துகிடக்கும போது அருமை தெரியவில்லை உங்கள் பதிவு மூலம் நூறு ஆண்டு களுக்கு முன் வைத்து விட்டு போன பனைமரங்கள் என் தோட்டத்தில் உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன்
@srikrishnasakthivel372
@srikrishnasakthivel372 6 ай бұрын
Keep doing na proud of you na , love ti say we are tamilan
@samiyappanvcchenniappagoun5182
@samiyappanvcchenniappagoun5182 9 ай бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள வனமுடன்
@arasiyal_trending
@arasiyal_trending 2 ай бұрын
வாழ்த்துகள்
@user-lx2bf8tb4s
@user-lx2bf8tb4s 8 ай бұрын
அருமை அருமை அருமை நன்றி
@justinjustin3023
@justinjustin3023 9 ай бұрын
வாழ்த்துகள் ஐயா..
@eelam6164
@eelam6164 9 ай бұрын
Super 👌👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏❤️
@srikanthv8714
@srikanthv8714 3 сағат бұрын
Sir can u share ur nursery address i need this plant i am from Karnataka
@ronaldmadurai3110
@ronaldmadurai3110 Ай бұрын
I need panai plant
@subashdr.6261
@subashdr.6261 9 ай бұрын
Supper
@nachiyarpannai
@nachiyarpannai 9 ай бұрын
நன்றி சாரே
@Attangudi
@Attangudi 2 ай бұрын
Sir indha busnuss labama ennaku yearly 20000 panai vidai waste aaguthu
@sarath9732
@sarath9732 5 ай бұрын
Anna pen maram aan maram difference theriuma
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 9 ай бұрын
விலை, தங்கள் பகுதி, பருவகாலம், எத்தனை ஆண்டுகளில் பலன், இதில் கிடைக்கும் வருமானம், அரசு மானியம். தன்ணீர் தேவை, ஒரு பனைக்கு சுமார் ஆண்டு வரவு இவைகள தெரிவிக்கவும்.
@alfarookairtravels
@alfarookairtravels 7 ай бұрын
ஒற்றை கொட்டை நாற்று கிடைக்குமா ஐயா
@kalaivanar4601
@kalaivanar4601 9 ай бұрын
Rate sir
@nachiyarpannai
@nachiyarpannai 9 ай бұрын
Rs. 60/- per piece
@NithinTamilYT
@NithinTamilYT 9 ай бұрын
Anna oru kandru cost Anna?
@nachiyarpannai
@nachiyarpannai 9 ай бұрын
Rs. 60/-
@sivaraj-gx7pv
@sivaraj-gx7pv 3 ай бұрын
Villupuram district la kidaikuma. .sir
@nachiyarpannai
@nachiyarpannai 2 ай бұрын
Call 8667284118
@srikrishnasakthivel372
@srikrishnasakthivel372 6 ай бұрын
I need 500 seeds na only seeds
@nachiyarpannai
@nachiyarpannai 2 ай бұрын
Call 8667284118
@kunnamdivagar1049
@kunnamdivagar1049 9 ай бұрын
பெரம்பலூர் மாவட்டத்தில் கிடைக்குமா
@nachiyarpannai
@nachiyarpannai 9 ай бұрын
கிடைக்கும். அழைப்பில் வாருங்கள்
@muthumani3420
@muthumani3420 9 ай бұрын
ஐயா வணக்கம் பனை நடவு செய்தால் 20 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் காய்ப்புக்கு வர புதிய ஒட்டு ரகம் முயற்சி தேவை
@nachiyarpannai
@nachiyarpannai 9 ай бұрын
நீர்ச்சத்து சரியாக இருக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக 8 ஆண்டுகளே ஆகும்...
@rameshpram1444
@rameshpram1444 3 ай бұрын
அருமையான முயற்சி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@palanivelpharmacy2381
@palanivelpharmacy2381 10 күн бұрын
5-7 Years
@thangadurai7701
@thangadurai7701 6 ай бұрын
இதுவும் நர்சரி வந்திருச்சா😂
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 191 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,2 МЛН
நான்கு வருடப் பனைகளாக ஆக்கர் இயந்திரம் கொண்டு நடவு
7:47
cây Thốt Nốt 300k - 0988783852
0:45
Thốt Nốt An Giang
Рет қаралды 42 М.