பனைமரம் பற்றிய முழு தொகுப்பு | பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | Unknown Facts About Palm Tree

  Рет қаралды 30,453

Sirkali TV

Sirkali TV

5 жыл бұрын

திரு.ஞான சுந்தரபாண்டியன்,
இயற்கை வாழ்வியல் ஆலோசகர்,
கீரப்பாளையம்,புவனகிரி
புத்தகத்தின் பெயர்: பனை மரம்
புத்தகத்தின் ஆசிரியர்: ரா.பஞ்சவர்ணம்
விலை ₹800
பஞ்சவர்ணம் பதிப்பகம்
PANCHAVARNAM PATHIPAGAM
No.9/21, Kamaraj St, 9/21, Saraswathi Nagar, Panruti, Tamil Nadu 607106
+91 98423 34123
panchavarnampathipagam.com
இப்படி ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை | கோயில் தலங்களும் தலத் தாவரங்களும்- பஞ்சவர்ணம் • இப்படி ஒரு புத்தகத்தை ...
பனை விதைகளை விதைப்பது எப்படி? வனம் கலைமணி | How to plant Palmyra Palm seeds | Vanam kalaimani | Germinated Palm Seed • பனை விதைகளை விதைப்பது ...
விதைப்பந்துகள் ஒன்றும் மந்திர பந்துகள் கிடையாது வீசிய உடன் மரம் முளைக்க | Are seed balls effective? • விதைப்பந்துகள் ஒன்றும்...
பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல அது தமிழரின் அடையாளம் | Palmyrah Tree | Borassus | ஆசியப் பனை • பனை மரம் என்பது வெறும்...
செலவு இல்லாமல் பல நன்மைகளை தரும் அதிசய பனம் பழம் | MEDICINAL BENEFITS OF PALM FRUIT • செலவு இல்லாமல் பல நன்ம...
இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம் பனை மரம் | pannai maram | பனைமரங்கள் தமிழரின் அடையாளம் • இயற்கை நமக்களித்திருக்...
பனைமரம் பற்றிய முழு தொகுப்பு | பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | Unknown Facts About Palm Tree • பனைமரம் பற்றிய முழு தொ...
நாம் அறிய தின்பண்டம் பனாட்டு | பனை பழ சாற்றினையும் தினை மாவையும் சேர்த்து பணியாரம் செய்யலாம் Palm sweet • நாம் அறிய தின்பண்டம் ப...
பனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் | Unknown Facts About Palm Tree | பனை மர காதலன் பனை சதிஷ் • பனை மரம் பற்றி நாம் அற...
பனை விதைகளை விதைப்பது எப்படி? இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம் பனை | Panai Sathish பனை சதிஷ் • பனை விதைகளை விதைப்பது ...
Join this channel to get access to perks:
/ @sirkalitv
நாம் அறிய தின்பண்டம் பனாட்டு | பனை பழ சாற்றினையும் தினை மாவையும் சேர்த்து பணியாரம் செய்யலாம் Palm sweet • நாம் அறிய தின்பண்டம் ப...
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 155
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 4 жыл бұрын
பனைவைத்தவன் பாத்துட்டு சாவான் தென்னை வைத்தவன் நன்கு தின்னுட்டுசாவான் என்பது கிராம மொழி காரணம் .தென்னைக்கு நிறைய நீர்தேவை சீக்கிரம் பலன்தரும் வரட்சினா செத்துப்போகும்,பனை தாமதமாக பலன்கிடைக்கும் வரட்சியை தாங்கும் பல நன்மைகள் தருவதால் கற்பதறு ஆகும்.
@balum9438
@balum9438 5 жыл бұрын
அண்ணா நான் அரசமரம்,பனை. எல்லாம் வச்சு வளத்துகிட்டு இருக்கேன்
@maghamadhu687
@maghamadhu687 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@pandiyanc4380
@pandiyanc4380 10 ай бұрын
Vallthukal nellai pandi
@murubooma9607
@murubooma9607 3 жыл бұрын
நீதிமான் பனைமரம் போல செழித்திருப்பான் என்று பைபிளில் உள்ளது (பராமரிக்க வேண்டியமரம்)
@k.tharumalingam9417
@k.tharumalingam9417 5 жыл бұрын
காஜ புயலை எர்த்து நின்ற மரம் பனை மரம்
@nagamanimasilamanim3215
@nagamanimasilamanim3215 2 жыл бұрын
பனை என்றால் கற்பக விருட்சம் என்பார்கள் அதை பேணி பாதுகாப்பது தமிழனின் கடமை👍
@sureshr9125
@sureshr9125 3 жыл бұрын
என்னுடைய தாய் கிராமத்தில் நான் 2000பனை மரம் நட்டு பராமரித்து வருகிறேன்
@mewedward
@mewedward 2 жыл бұрын
Own land ah illa road ah road na no potu yalam podu va ga pathu koga
@thamizhmagan4000
@thamizhmagan4000 5 жыл бұрын
உமது பணி... தமிழினத்தின் அணி... வாழ்க வாழ்க ... அழகிய தமிழ் மகன்...
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
1. பனை நொங்கு 2. பதநீர் , 3. பனை பழம் 4. பனை கிழங்கு 5. பனை பூ 6. பனை ஓலை (சாப்பிட, குடிக்க, கூடை தயாரிக்க) 7. பனை மட்டை (கூரை வேய, பஞ்சார கூடை தயாரிக்க, வீட்டை சுற்றி வேலி அமைக்க) 8. பனை மரம் வீடு கட்ட 9. பனங்கற்கண்டு 10. கல் பயனுள்ள மருத்துவக் குணங்கள் நிறைந்த மரம்
@elengoks
@elengoks 5 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏எனக்கு நீண்ட காலமாக ஒரு ஆவல்! தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீர்நிலைகளின் ஓரங்களில் , தரிசு நிலங்களில், சாலைகளின் ஓரங்களில் எல்லாம் பனைமரங்கள் நிறைந்த சோலைகளாக மாற்றிவிட்டால்! (முன்பு ஒரு காலத்தில் அப்படி தானே இருந்தது !? 🤔) கிராம நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மக்களுக்கு இயற்கை வெல்லம், பனைபொருள் (விஷம் நிறைந்த வெள்ளை சர்க்கரையை ஒழித்து விடலாம்) நிலத்தடி நீர் மட்டம் உயர்வு என பல நன்மைகள் நமது மக்கள் அனுபவிப்பதை காணவேண்டும். மிக்க நன்றி 🙏
@karthikeyan4420
@karthikeyan4420 5 жыл бұрын
Arumayaana Yosanai! Vazhthukal, Vazhka Valarka.
@sabarishmuthukrishnan4630
@sabarishmuthukrishnan4630 5 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது தகவலுக்கு நன்றி அன்பரே
@rameshradha1165
@rameshradha1165 5 жыл бұрын
15 பனைமரம் எங்க கிட்ட இருக்கு
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
super
@kathaipoma7639
@kathaipoma7639 4 жыл бұрын
En kittaum
@thoothukudi8054
@thoothukudi8054 4 жыл бұрын
எந்த ஊர்
@daya2073
@daya2073 3 жыл бұрын
sir enga vetu kita thennai marathula kezha panangai irunthuthu.. veta suthi panai maram ila.. is it possible? ple tel me
@anbarasanc1125
@anbarasanc1125 4 жыл бұрын
பனையோடு வாழ்வோம்
@tamilbaskar6270
@tamilbaskar6270 5 жыл бұрын
அருமை, முகவரி
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
Panchavarnam Publications பஞ்சவர்ணம் தொடர்பு எண் :919842334123 முகவரி: காமராஜர் தெரு,பண்ருட்டி - 607106 panchavarnam.r@gmail.com web: panchavarnampathipagam
@jayamaran2481
@jayamaran2481 5 жыл бұрын
நல்ல தகவல். தங்களது பதிவு க்கு நன்றி.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 жыл бұрын
பனை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
@rathakrishnan9912
@rathakrishnan9912 5 жыл бұрын
அருமைநன்பா
@Vijay-vsb
@Vijay-vsb 5 жыл бұрын
அருமையான பதிவு
@rajamanir1704
@rajamanir1704 3 жыл бұрын
சிறந்த விழிப்புணர்வு
@baskaranseenu2519
@baskaranseenu2519 4 жыл бұрын
Nandri
@dharunkm5617
@dharunkm5617 3 жыл бұрын
நான் 50 பனை மரங்கள் நட்டு வளர்த்துகிறேன் மேலும் மற்ற மரங்கள் 100 மரங்கள் நட்டு வளர்த்துகிறேன்.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@SouthmoviesTamildubbed
@SouthmoviesTamildubbed 5 жыл бұрын
Arumai thalaivaa
@mahesh20092011
@mahesh20092011 5 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.. நன்றி நன்றி..
@srlatshyavendhan
@srlatshyavendhan 5 жыл бұрын
விளம்பரம் ஓடும்போது அதை தவிர்க்கலாம் ஓடவிட்டுவிடுகிறேன், ஏனென்றால் நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காண்ஒலியும் மிகவும் அரிதானது, கேட்ககிடைக்காதது. தொடர்ந்து இப்படி அடுத்த தலைமுறைக்கு பல தகவல்களை கொண்டுபோய் சேர்க்கும் பணிக்கு மனமார்ந்த நன்றி. பணி வளரட்டும்.
@premkumara66
@premkumara66 Жыл бұрын
நன்றி
@lksinternational3358
@lksinternational3358 4 жыл бұрын
Excellent
@pramila176
@pramila176 5 жыл бұрын
Super ayya
@surendarashok9466
@surendarashok9466 4 жыл бұрын
தகவல்களுகு நன்றி
@thinakaranjoseph9835
@thinakaranjoseph9835 Жыл бұрын
Great Congratulations
@yuvaprakashn9531
@yuvaprakashn9531 5 жыл бұрын
Thanks for video
@johnboscor.582
@johnboscor.582 16 күн бұрын
Very great Anna
@Arun_vlogz6354
@Arun_vlogz6354 5 жыл бұрын
Super
@damunandhakumar4617
@damunandhakumar4617 5 жыл бұрын
Suuuuper
@rosivino2245
@rosivino2245 5 жыл бұрын
God bless you anna
@pd_mathi914
@pd_mathi914 5 жыл бұрын
சூப்பர் சார்
@balrajm2067
@balrajm2067 5 жыл бұрын
அருமை ஐயா நன்றி💐💐💐🙏🙏🙏
@anbarasanc1125
@anbarasanc1125 4 жыл бұрын
பனை நம் சொத்து
@peterdhass6769
@peterdhass6769 Жыл бұрын
Super anna ❤️
@alagujothi4483
@alagujothi4483 5 жыл бұрын
Super anna (1st view 1st comment)
@user-wx6kt3xo5v
@user-wx6kt3xo5v 5 ай бұрын
பனமரத்தின்நனமையைரம்மகுடிச்சிகுடல்ரணமாபோனமக்களுக்குபனம்பாலகுடுத்துநூறாண்டுவாழவையுங்கவிவசாயிகளே
@user-wx6kt3xo5v
@user-wx6kt3xo5v 5 ай бұрын
@vivianbrave
@vivianbrave 5 жыл бұрын
Hats off you sir... For this awesome information about "Palmyra PALM" I need this Book.... Where I can get this book..?
@dwarulnature5731
@dwarulnature5731 Жыл бұрын
எப்படி தருவிப்பது
@venkatesan.kvenkatesan.k4473
@venkatesan.kvenkatesan.k4473 5 жыл бұрын
Naattu pasu patri oru padhivugal veliyidungal !!
@arulraji9794
@arulraji9794 2 жыл бұрын
என் வணக்கங்கள் அற்புதமான தகவல்களை ja5 அப்பனை பற்றிய புத்தகம் எந்த பதிப்பகத்தில் வாங்குவது என்ன விலை என்பது முழுவிவரம் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா நன்றி கோடி கோடி
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
9842334123
@johnbosco8209
@johnbosco8209 4 жыл бұрын
Mekavum nanty Anna
@user-kn4md8ue7w
@user-kn4md8ue7w 2 жыл бұрын
Number sent
@rameshkulandai633
@rameshkulandai633 5 жыл бұрын
in my village near to 16 years before, one person so called one of periya manusan in our village(when he was representing people in temple) , he cut down all palm trees which grown in temple property(it is countless). i know it nearly more than 200 trees near by my living area. Now he is alive he dont have child. the same period white phosphrous thrown on hut(which made up of cocunut leafs). the white phosphrous is easily flameable sun light is enough to make fire. People afraid of living that kind of hut and approx 3/4 of people moved ootu veedu.
@dwarulnature5731
@dwarulnature5731 Жыл бұрын
இந்தப் புத்தகம் எனக்கு வேண்டும்.
@sathi6395
@sathi6395 3 жыл бұрын
Thank you. Nandri brother. Is ice apple palm same as panam maram?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
No.. need to check
@premkumara66
@premkumara66 Жыл бұрын
புத்தகம் வேண்டும் முகவரி அனுப்புக
@TamizhTalk
@TamizhTalk 5 жыл бұрын
அனைத்தும் சீமான் கூறியவை
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
சீமானுக்கு முன்பு இருதே அண்ணன் பயணம் செய்கிறார்
@tasnim5311
@tasnim5311 Жыл бұрын
Thank you, can you give the address to buy the book please.(Panaimaram by Author: ThiruPanjavarnam)
@alphakugan3307
@alphakugan3307 4 жыл бұрын
Good evening sir Panai mara aan pen eppadi kandu pidippathu pls sir
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
அது சற்று கடினம்
@mageshmootharunni
@mageshmootharunni 5 жыл бұрын
I want to buy the mentioned book. Could you please arrange the contact details. Thank you appreciate your efforts and God bless you and the environment
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
sure sir
@dineshbabu7492
@dineshbabu7492 5 жыл бұрын
தமிழ்த்தேசியத்தின் மரம் பனை
@user-bm1zr5jj2n
@user-bm1zr5jj2n Жыл бұрын
பனைமரம் நாம் தமிழர் கட்சியால் பாதுகாக்க முடியும்
@SivaVaikunth
@SivaVaikunth 4 жыл бұрын
Hybrid pani maram unda Please answer
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
in plam tree huh
@v.devaanv.devaan599
@v.devaanv.devaan599 5 жыл бұрын
நாகலிங்க மரத்தின் பயன் இருந்தா சொல்லுங்கள் நண்பா
@user-gi9rf4dw7e
@user-gi9rf4dw7e 5 жыл бұрын
அருமையான தகவல் ஐயா
@sakilamohan5002
@sakilamohan5002 3 жыл бұрын
Sir, enga area byepass road.la neraiya panai maram iruku. Adhula irundhu keela vilugura panam pazlam (palm fruit) eduthu vandhu veetla vachen. But valarave illa. Dry aagi utanji pochi. Epd sir valara vaikuradhu?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Check more videos on description
@nammacoimbatorepaiyan8190
@nammacoimbatorepaiyan8190 5 жыл бұрын
I need that book
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
link in commet
@thirupathy4238
@thirupathy4238 2 жыл бұрын
Panai maram nadavu murai solunga
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
மரத்திலிருந்து பழம் பழுத்து விழுந்த உடன் நடவு செய்து விடவும்
@thirupathy4238
@thirupathy4238 2 жыл бұрын
@@SirkaliTV thanks for reply na. Ethna adiki oru vidhai nadanum
@romepez7893
@romepez7893 4 жыл бұрын
Panai Maram valarkka evlo naal aagum
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
15 years
@thiyagarajanperumal8821
@thiyagarajanperumal8821 3 жыл бұрын
புத்தகம் கிடைக்கும் முகவரி, செல் போன் எண்ணை உள்ளிடவும்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
+91 98423 34123
@bharathkumar.p6133
@bharathkumar.p6133 4 жыл бұрын
பஞ்சம் தாங்கியை கடல் நீர் மட்டத்தில் இருந்து எவ்ளோ தொலைவில் நடலாம் சகோ...
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
500 meter
@kbmthannuthubala4960
@kbmthannuthubala4960 10 ай бұрын
Anna entha book venum epdi vankurathu anna eni contact.
@user-qd6xw4bt8l
@user-qd6xw4bt8l 3 жыл бұрын
அண்ணா வணக்கம் தமிழ் நாட்டில் உள்ள மரங்கள் பற்றிய புத்தகங்கள் சொல்லுங்கள் இல்லை னா தலைப்பு சொல்லுங்கள்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
அதைப் பற்றிய புத்தகங்களை விரைவில் அறிமுகம் செய்கிறோம்
@venkatesan.kvenkatesan.k4473
@venkatesan.kvenkatesan.k4473 5 жыл бұрын
Panai maram veettil vaikka koodaadhu Ena solgireergal! Idhu unmaiyaa?
@anand0333
@anand0333 5 жыл бұрын
Ilai. En veetil 22 pannai vulladu.
@anand0333
@anand0333 5 жыл бұрын
Is minnal irundu namai kakkum
@villagespecial1736
@villagespecial1736 5 жыл бұрын
Ayya panai marathila marathai otti mattai irukku thu itha epdi edukrathu??30 yrs yazhapanam ragam
@eyarkaiuzhavan6820
@eyarkaiuzhavan6820 5 жыл бұрын
Maram yerum nabargal athai edupargal
@dineshj6469
@dineshj6469 3 жыл бұрын
நண்பர்களுக்கு வணக்கம் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
In description
@ramuparthasarathi2946
@ramuparthasarathi2946 5 жыл бұрын
'பஞ்சவர்ணம் பதிப்பகத்தின் முகவரி அல்லது தொடர்பு எண் இருந்தால், பகிரவும். புத்தகம் வாங்க விருப்பமுள்ளோருக்கு உதவியாக இருக்கும்... நன்றி...
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
தொடர்பு எண் :919842334123
@bhaskaransyibumoin4135
@bhaskaransyibumoin4135 2 жыл бұрын
Is this book available in english
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
தெரியவில்லை சகோ
@selvakanapathy5845
@selvakanapathy5845 2 жыл бұрын
நூறு சதவீத உண்மைத் தன்மை கொண்ட கருப்பட்டி கிடைக்கும் இடம்? போன் நம்பருடன் ,முழு முழு வெளிப்படையாக, போலி எனின் சன்மானம் கட்டும் உறுதித் தன்மையுடன் வீடியோ போடுங்க சார். வாய்ப்புகள் உள்ளனவாங்சார் .
@fiancee4454
@fiancee4454 2 жыл бұрын
Intha book venum filpkard la order panna mudila anna
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
9842334123
@FearforGod
@FearforGod 3 жыл бұрын
அண்ணே பனை மரம் முழு வளர்ச்சி அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் தயவு செய்து கூறவும்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
12 முதல் 15 ஆண்டு
@siva6795
@siva6795 5 жыл бұрын
Tamil vaalga
@KarthiKarthi-gx4hn
@KarthiKarthi-gx4hn 5 жыл бұрын
விகடகவி மண்திட்டு
@naveenkumar7710
@naveenkumar7710 5 жыл бұрын
பனை மரம் உயிர்வேளியாக அமைக்க குறைந்த பச்ச இடைவேளி எவ்வளவு அடி இருக்க வேண்டும்..
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
10
@naveenkumar7710
@naveenkumar7710 5 жыл бұрын
5 அடி வைத்தால் என்ன ஆகும்..??
@VENKATESHDRAJAN
@VENKATESHDRAJAN 5 жыл бұрын
Where can I get this book
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
in all book shop
@VENKATESHDRAJAN
@VENKATESHDRAJAN 5 жыл бұрын
Thanks Anna regards
@maha10904
@maha10904 3 жыл бұрын
Book yenakku venum sir
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
check desc
@anandanvelayutham910
@anandanvelayutham910 3 жыл бұрын
அய்யா இதை புத்தகத்தை மளை யாலத்தில் தரவும்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Sure
@anandanvelayutham910
@anandanvelayutham910 3 жыл бұрын
Endha puthagam malayalathil tharavum puthagathin vily tharivikvum eapadi enga vangvadhu phone nomber tharavum enudiya vidu palakkad Kerala please
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Number in description
@turningpointoflife7232
@turningpointoflife7232 3 жыл бұрын
இந்த புத்தகம் வேண்டும் எங்கு கிடைக்கும் அண்ணா
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
9842334123
@jkpollachi
@jkpollachi 3 жыл бұрын
பனைமரம் பஞ்சவர்ணம் புத்தகம் எனக்கு தேவை எங்கு
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Number in description box
@mewedward
@mewedward 2 жыл бұрын
100 ahdi ya pana maram Salli VAR pa poi solla lam ahker kanaka solla kuda thu pa
@FearforGod
@FearforGod 3 жыл бұрын
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
9842334123 இது புத்தகத்தின் ஆசிரியர் தொடர்பியல் அவரிடம் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்
@ayubkhan4317
@ayubkhan4317 4 жыл бұрын
ஐயா எனக்கு 500 பனைவிதை தேவை எங்கு கிடைக்கும்??
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
எங்கு தேவை ?
@alphakugan3307
@alphakugan3307 4 жыл бұрын
Good evening sir Panai mara aan pen eppadi kandu pidippathu pls sir
@viveksvillageideas4877
@viveksvillageideas4877 3 жыл бұрын
ஆண் பெண் நானும் தேடுகிறேன் எதிலும் இல்லை 12 வருடம் கழித்து தான் கண்டு பிடிக்க முடியும் போல
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
மூன்று நுங்குகில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உள்ளது.. இரண்டு நுங்குகில் ஒரு பெண் ஒரு ஆண் உள்ளது.. ஒரு நுங்குகில் ஒரு பெண் உள்ளது..
@viveksvillageideas4877
@viveksvillageideas4877 3 жыл бұрын
@@SirkaliTV தகவலுக்கு நன்றி. இதை பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா? நண்பரே.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
திருப்பூரில் வாழும் சட்டையணியா சுவாமியப்பன் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல் இது அவர்கள் பனை மரங்கள் பற்றி வீடியோ ஒன்று ஆர்கானிக் விவசாயி யூடியூப் சேனலில் உள்ளது அதை பார்த்தால் தங்கள் அனைத்தும் புரியும்
@viveksvillageideas4877
@viveksvillageideas4877 3 жыл бұрын
@@SirkaliTV மிக்க நன்றி ங்க
@mewedward
@mewedward 2 жыл бұрын
100 ahdi ya pana maram Salli VAR pa poi solla lam ahker kanaka solla kuda thu pa
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 4,7 МЛН
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 84 М.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН