இளங்கவி அருன் அண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.. முதல் பாடல் அதுவும் மத அரசியல், சாதி என அனைத்தையும் நக்கலாக எழுத நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளார்... கிராமிய தளபதி அண்ணன் ஆந்தகுடி இளையராஜா அவர்களுக்கும் நன்றிகள்... தன்னை சார்நதவர்களையும் தூக்கி விடும் மனசு யாருக்கும் வராது ... கடவுள் தான் நீங்க.... ❤❤ பாடல் புரியாத தற்குறிகள் புலம்பி தீர்ப்பது வேடிக்கையாக உள்ளது... இருப்பினும் ஆசிரயர் பெருந்தகைகள் கொண்டாட வைச்சது அழகிலும் அழகு..❤
@cpsathishpalanisamy3 ай бұрын
வரிகள் அருமை ❤
@apratheep91403 ай бұрын
எனக்கு உயிர் எடுத்து பழக்கம் இல்லை உயிர் கொடுத்து தான் பழக்கம்
@tmv-t7c2 ай бұрын
திரைப்படத்துறை அவர் விரும்ப தேவை இல்லை அவர் அவனுடைய திறமையை பயன்படுத்தியே வெளியில் வந்திருக்கலாம் ஆனால் தான் திரைப்படத்துறை அவரை பயன்படுத்துகிறது ஆகவே திரைப்படத்துறை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை
@giriBala-h8r3 ай бұрын
அருமையான பாடல் வரிகள்.இளங்கவி அருண் மாப்பிள்ளை. அருமையான திரைப்படம் ❤
@தில்லைசினிமாபாய்ஸ்3 ай бұрын
என்னுயிர் நண்பன் இளங்கவி அருணின் கதைக்கு ஏற்ற வரிகள்.. அன்பு அண்ணன் ஆந்தகுடி இளையராஜா அவர்களின் இசையமைப்பு, குரல், நடனம்.. Folkstar லக்ஷ்மி அக்காவின் குரல்.. கிராமியக் கலைஞர்களின் பின்னணி இசை.. மிக மிக அருமை... பாடலை திரையில் பார்க்கும் போது துள்ளலான கொண்டாட்டமாக இருந்தது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்...✍️✍️🎤🎤🎶🎶🎼🎼🥁🥁🎊🎊🎉🎉💐💐💐😍
@avbalaavbala1723 ай бұрын
Recently Addicted Song 🎶 நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பார்த்த துள்ளலான பாடல் 👌✨🎶 #இளங்கவி_அருண் அண்ணா'வின் சமூக கருத்துள்ள வரிகள் 💫✍️ #ஆந்தகுடி_இளையராஜா அண்ணா இசையமைத்து பாடிருக்காரு 🔥🎶& #லட்சுமி அக்கா குரல் செம்ம வைப் 🎧🎼 #சார் பட குழுவினர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் 🙏💐✨🎶
@Kalai_Tamizha_Mark3 ай бұрын
நண்பர் இளங்கவி அருண் வரிகள் செம்ம.. ❤❤ வாழ்த்துக்கள் நண்பா
@ArunSuruli3 ай бұрын
நல்ல பாட்டு விமல் டான்ஸ் சூப்பர் 👌👌👌
@SelvaRajan-r3w3 ай бұрын
என் அன்பு மச்சான் இளங்கவி அருண் வாழ்த்துக்கள் மச்சான் ❤🎉
@MOHANRAM-hi9pu21 күн бұрын
யாருப்பா அந்த கவிஞர்
@RioNathan-q8j3 ай бұрын
Always antha kudi Ilayaraja ❤
@rajaaramachandran23102 ай бұрын
சாதி மத துவேஷம் , மேல் சாதி கீழ்சாதி என்ற மன கோனல்கள் ,அதனால் சமுதாய வளர்ச்சிக்கான தடை இவைகளை நக்கலாக வரிகளில் சொல்லி இருப்பது மிகவும் சிறப்பு இங்கு யாருக்கும் யாரும் கீழானவர்கள் இல்லை.........மிகவும் நக்கலாக கிராமிய தமசான மாசான பாடல் ஆந்தகுடி இளையராஜா bro... வாழ்த்துக்கள் ப்ரோ......
@skmultiple60613 ай бұрын
என் நண்பன் இளங்கவி அருண் வரிகளை திரையில் காண்பது சொல்ல வார்த்தைகள் இல்லை பட குழுவினருக்கு SK multiple சார்பாக எனது நன்றிகள் பல ❤❤❤
@MathiyalaganSasidharan2 ай бұрын
இளையராஜா வாழ்த்துக்கள் ✨
@alagarsamy49913 ай бұрын
Anthakudi Ilayaraja anne ❤🎉❤❤❤❤
@sakthis61562 ай бұрын
Ilaiyaraja unga music and voice all super ❤❤
@DineshKumar-ub9dm9 күн бұрын
Vanthavasi enga oor Anna ❤
@sivaramakrishnan42163 ай бұрын
Anthakudi Ilayaraja❤
@MOHANRAM-hi9pu21 күн бұрын
💙🔥❤️💚🖤
@aruchamymanikandan18153 ай бұрын
சாதிசனம் படித்து புட்டா அடிமைக்கு ஆசையாரு அருமையான.வரிகள் கல்வி நம் ஆயுதம்
@Venkatraman-m6o22 күн бұрын
புரட்சிகர வரிகளோடு ஒரு மக்களிசை பாடல்
@faizalahamedmuthubareera99693 ай бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு
@karhthikthambiraj54413 ай бұрын
ANTHA KUDI ILAIYARAJA ..... ❤
@hariharasivan4774Ай бұрын
Siraj anna thanks u for giving a good movie ❤❤❤❤❤
@tamilselvanl1136Ай бұрын
வாகை சூடவா பார்ட் 2 🎉🎉🎉
@user-raja7923 ай бұрын
Addangudi ilayaraja 🎉
@MskKumar322 ай бұрын
இளையராஜா அண்ணன் திறமையுள்ளவர், அவர் ஏன் சினிமாத்துறை பயன்படுத்தவில்லை... வெற்றிமாறன் சார் அவருக்கு கேரக்டர் ரோல் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
@mahendhiranr17222 ай бұрын
அருமையான பாடல்கள் சூப்பர்
@nithishbalasubramaniyan13923 ай бұрын
🔥🔥
@ramusaki38723 ай бұрын
Song super 🎉🎉🎉🎉🎉🎉
@MManimegalaiedpАй бұрын
❤❤❤
@reddyram5851Ай бұрын
Super song
@sureshpasura21463 ай бұрын
பாட்டு நல்லாயிருக்கு
@jeganD-w3m3 ай бұрын
எங்க ஊரில் எடுத்த படம் மற்றும் பாடல்
@c.m.aravindhanАй бұрын
எந்த ஊரு
@sakthivels71943 ай бұрын
யாரு எல்லாம் சார் படம் பார்த்தவர்கள்...✋
@VARSHINIS-s9tАй бұрын
Female artist 2perum super dance
@NarasimhanV3 ай бұрын
❤❤❤❤❤😂😂❤😂
@sakthivelr54613 ай бұрын
👌
@apratheep91403 ай бұрын
பணம் பிணம் தின்னும் கூட்டங்கள் இருக்கீங்க உலகமே அசிங்கமா இருக்கு சினிமா எல்லாம்
@karurypvertion2.o6433 ай бұрын
எதனால அப்டி சொல்றீங்க
@apratheep91403 ай бұрын
எல்லாம் பொய் 😭😭😭Bank friends Teachers cinema
@Badboybadboy-m3lАй бұрын
நான் ஆட்டிக்கிட்டு நிக்கட்டுமா பூல🍌 அத பாடவந்திங்க கடைசி ல😂😂😂😂