தோழர் வணக்கம்! எழுத்தாளர் பற்றிய அறிமுகம் அற்புதமாக இருக்கிறது நண்பா நீங்கள் ஆழ்ந்து படித்து அதை தேன் போன்ற சொற்கள் மூலம் எங்களுக்கு சொல்வது நல்லா இருக்கு நண்பா. நீங்கள் படித்த அனுபவம் எழுத்தாளர் பற்றிய அறிமுகம் நல்லா இருக்கு தோழர். நேரம் கிடைக்கும்போது எனக்கு நிறைய புத்தகங்கள் பரிந்துரை பன்னுங்க நண்பா email மூலம் நான் ஏற்கனவே உங்களை தொடர்பு பன்னுனேன் நண்பா. மதிப்பிற்குரிய எழுத்தாளர் தி.ஜா கதைகள் படிக்க படிக்க மனித உணர்வுகளை என்னடா மனுஷன் இப்படி எழுதுறான் தோனுது நண்பா நீங்கள் தொடர்ந்து இலக்கியம் பேசுங்கள் நண்பா
@இளஞ்சேரலாதன் Жыл бұрын
நன்றி நண்பா
@VELMURUGANR1208 Жыл бұрын
Good talk bro ❤
@இளஞ்சேரலாதன் Жыл бұрын
Thank you bro ❤
@253Azeez Жыл бұрын
🔥🔥🔥
@இளஞ்சேரலாதன் Жыл бұрын
💜
@253Azeez Жыл бұрын
Chennai baashai endraal Cheri baashai ah? 😀😀😀
@இளஞ்சேரலாதன் Жыл бұрын
இல்ல நீங்க குஷ்பு மேடமை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு 😆😆😆
@253Azeez Жыл бұрын
@@இளஞ்சேரலாதன் maadhiri laam illa 😀 adhudhaan 😂
@இளஞ்சேரலாதன் Жыл бұрын
@@253Azeez 😆
@sappattukkadai4188 Жыл бұрын
நீங்க ஏன் அதிகம் ஜெயகாந்தனையே கொண்டாடி சிலாகிக்கிறீர்கள்
@இளஞ்சேரலாதன் Жыл бұрын
தமிழ் இலக்கிய உலகின் உச்சமாக இருப்பவரான ஜெயகாந்தனைக் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை. எப்போதும் என்ற வார்த்தை தவறு. இதுவரை இரண்டு முறைகள் தான் பேசி இருக்கிறேன்! இன்னும் பேச நிறை இருக்கிறது. தொடர்ந்து பேசுவேன். மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் பேசி இருக்கிறேன். அதையும் கண்டு கருத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!