First time I came across, after hearing i subscribed and would look forward to hear more from this channel 🙏🙏🌹🌹
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your Support & Valuable Feedback 🙏🙏🙏
@karpagamsolai33642 жыл бұрын
புத்தர் சொல்வது முற்றிலும் உண்மை தான் ஆனால் இந்த வீடியோவை பற்று பாசம் ஆசையில் சிக்கி கொண்ட ஆத்மாக்கள் பார்த்தால் Negative comments தான் போடுவார்கள் 🌹🌹🌹
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்துக்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏
@111aaa111bbb111 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🙏 அடியேன் சோமசுந்தரம்
@TamilMotivationalThoughts Жыл бұрын
தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏வாழ்க வளமுடன் ..
@iswaryasumathi9917 Жыл бұрын
ரொம்ப நன்றி என்னோட மனசு குழப்பம் இல்லாம லேசா இருக்கு 🙏
@TamilMotivationalThoughts Жыл бұрын
தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@janaki82992 жыл бұрын
Ulagamm bandam valamal mugtji kidakathu nandri
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your Support & Feedback 🙏🙏🙏
@snarendran83002 жыл бұрын
நண்பர்களே! புத்த பிரான் அருளிய "தம்ம பதம்" என்ற நூலைப் படியுங்கள். அதில் மனிதர்களுக்கு மிக மிக அவசியமான கருத்துக்களை அளித்துள்ளார். மனித குலத்துக்கு மிகச் சிறந்த பரிசு. படியுங்கள்.
ஓம் நமச்சிவாய நம ..தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@c.muruganantham2 жыл бұрын
வணக்கம் சார் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🇮🇳🇰🇼🌹🙏
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@sakthir2115 Жыл бұрын
Wonderful information.Excellent.👌👌👌
@TamilMotivationalThoughts Жыл бұрын
Thanks for your Support & Feedback 🙏🙏🙏
@sriyanjani2 жыл бұрын
M respect is always be there for Buddha coz I was a buddisht but now, I am a child of Jesus.
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support 🙏🙏🙏
@sridevij8122 жыл бұрын
நன்றி 🙏
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@ssanthamani15002 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@ssanthamani15002 жыл бұрын
ஓகே
@ManikandanManikandan-q2c8 ай бұрын
My god bless me
@mageswarij61972 жыл бұрын
சூப்பர்
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@pavunsubbu70332 жыл бұрын
Good people are living with us
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your valuable feedback 🙏🙏🙏
@arulmani60552 жыл бұрын
Super aya
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@ramyapillai37042 жыл бұрын
அருமை 🙏
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@rocco14582 жыл бұрын
great and very knowledgeable information. thank you very much.
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your valuable feedback & Support 🙏🙏🙏
@murugasamy61272 жыл бұрын
துறவி என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது திருவண்ணாமலையில் உள்ள துறவி நாகராஜ சுவாமிகள் மூலம் தெரிந்து கொண்டேன் அவருடைய சீடன் நான்
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@murugasamy61272 жыл бұрын
துறவியாக வேண்டும் என்று புத்தரிடம் வந்தவர் வளர்ப்பு நாய் குழந்தைகள் மனைவி எல்லோரும் வந்து விட்டார்கள். அவர் திருப்பி அனுப்பி விட்டார் புத்தர் ராஜா குடும்பத்தை சேர்ந்தவர் இதே புத்தர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்திருந்தால் மனைவியும் குழந்தையும் அவரிடம் வந்திருந்தால் என்னால் துறவியாக முடியவில்லை என்று சென்று விடுவாரா பொதுவாக இந்த உலகில் உயிரினங்கள் பிறப்பதற்கும் அழிவதற்கும் விடை தெரியவில்லை இதுதான் உண்மை. நான் புத்தரை நினைக்காத நாள் இருக்காது
@bagavathsingh58432 жыл бұрын
Om saranam enga swamy Om saranam enga swamy Om saranam enga swamy
@gowrymarichamy67392 жыл бұрын
Excellent sir Thankyou
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support & valuable feedback 🙏🙏🙏
@prabuk91402 жыл бұрын
உண்மை
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@palanisamypalanisamy39862 жыл бұрын
பந்தபாசம் என்னும் வலைக்குல் சிக்கி வெளி வராத வண்ணம் இறைவன் நம்மை கட்டு படுத்தி உள்ளான் அதிலிருந்து விடுபட இறைவனின் நாமத்தை உச்சரித்து அவனிடம் மன்றாடினால் ஒரு பிறவியில் நாம் இந்த பந்தபாசம் என்னும் வலையில் இருந்து மோட்சம் என்னும் இறைவன் பாதத்தை அடைய முடியும் இல்லை எனில் பிறவி என்னும் கடலில் மூழ்கி தவித்து கொண்டு இருக்க வேண்டும் மாத உடல் சலித்தால் வேத கை சலித்தான் என்று பிறந்து பிறந்து செத்த வண்ணம் இருக்க வேண்டியது தான்
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@priyamp5802 жыл бұрын
சூப்பர் 👍👍👍
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@er_sivasankaran15612 жыл бұрын
wonderful information sir 💐
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support & Feedback 🙏🙏🙏
@valliyammal84852 жыл бұрын
Thanks
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your Support 🙏🙏🙏
@ManikandanManikandan-q2c8 ай бұрын
I improve good happit
@TamilMotivationalThoughts8 ай бұрын
Thanks for your Support & Feedback 🙏🙏🙏
@sriyanjani2 жыл бұрын
Very true
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your feedback 🙏🙏🙏
@supramanayamumamahashwari82812 жыл бұрын
Nejam atha thane buththa perumane om namashshiwaya
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@TNPlAY189 Жыл бұрын
❤
@TamilMotivationalThoughts Жыл бұрын
Thanks for your Support & Feedback 🙏🙏🙏
@krishnavenimurali81982 жыл бұрын
👌👌👌
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your Support & Feedback 🙏🙏🙏
@sarasmurugan88542 жыл бұрын
Arumai🙏🙏
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@anusrinivasan96202 жыл бұрын
Excellent explanation about how we suffer to lead a worldy pleasure.
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support & Valuable Feedback 🙏🙏🙏
@meenakshipandian53692 жыл бұрын
It's true
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support 🙏🙏🙏
@ManikandanManikandan-q2c8 ай бұрын
I clear my kuppai
@meenavarun65012 жыл бұрын
good story.. thank you.. but one suggestion background audio konjam better ah irundha nalla irukum bro.. dont get me wrong
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@esanadipottri29532 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய நம ..
@Karma-gr5hc2 жыл бұрын
🙏🙏🙏
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your Support & Feedback 🙏🙏🙏
@gopalkrishnan28502 жыл бұрын
Super guru
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your Support & Comments 🙏🙏🙏
@rajesudha85872 жыл бұрын
Super
@mohanmohan.s15352 жыл бұрын
Arumay
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@jomahi7162 жыл бұрын
Energetic voice bro
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support & Valuable feedback 🙏🙏🙏
@lavanyasri17882 жыл бұрын
Buddham saranam Gacchami
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support & Valuable feedback 🙏🙏🙏
@lavanyasri17882 жыл бұрын
Welcome 🌹🌹🌹
@stellaalex582 жыл бұрын
❤️❤️❤️
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support 🙏🙏🙏
@virgorajan39782 жыл бұрын
Karma is human duty no one stop birth of death
@Kalaivani-ik7nu2 жыл бұрын
😊😊😊😊😊😊
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@Kalaivani-ik7nu2 жыл бұрын
@@TamilMotivationalThoughts😊😊😊😊😊
@parthipanns68882 жыл бұрын
SUPER
@mani.kuttyp46672 жыл бұрын
Nice 👍
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your Support 🙏🙏🙏
@sivakumarshanmugam44302 жыл бұрын
பரவாயில்லை. நாம் நம் தமிழில் உள்ள அறநூல்களை அதில் உள்ள கருத்துகளை மதிக்க தவறுகிறோம். ஆகவே மற்றவை பெரியதாக தோன்றும். நமக்கு திருப்தி என்பதே இல்லை அதுதான் உண்மை.
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@sudhamathi35502 жыл бұрын
👍👍🙏🙏🙏👌👌
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your Support 🙏🙏🙏
@vangayanvangayan15072 жыл бұрын
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🤔
@Jeyakumar-19862 жыл бұрын
super
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support 🙏🙏🙏
@chitranagarajan80012 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@TamilMotivationalThoughts2 жыл бұрын
Thanks for your support 🙏🙏🙏
@Quantumanandha2 жыл бұрын
அபி.
@TamilMotivationalThoughts2 жыл бұрын
🙏🙏🙏
@dharanipriya39972 жыл бұрын
🙏🤝💐💐🌷
@TamilMotivationalThoughts2 жыл бұрын
🙏🙏🙏
@palanisamypalanisamy39862 жыл бұрын
பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவடி சேராதார் பட்டினத்தார் கதை மாதா உடல் சலித்தால் வேதா கைசாலித்தன் இன்னும் ஒரு முறை கருப்பை தாராமல் வரம்தா என்று இறைவனிடம் வேண்டினார் மாதா உடல் சலித்தால் என்றால் அம்மா குழந்தை களை பெற்று பெற்று உடல் சலித்து போனால் வேதா கை சலித்தான் என்றால் பிரம்மன் நம்மை பிறவி தோறும் படைத்து படைத்து கை சலி த்தான் என்றும் இன்னொரு முறை என்னை கருப்பைக்குள் கொண்டு வராதே என்று வேண்டுவது
@TamilMotivationalThoughts2 жыл бұрын
தங்களுடைய ஆதரவிற்கும் மதிப்புமிக்க கருத்துகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏