புத்தி இல்லாமல் பேசிய இளங்கோவன் | ஆவேசமான பழ கருப்பையா | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 57,868

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 319
@mahimamuthukumar2315
@mahimamuthukumar2315 5 ай бұрын
பசுவுக்கும் காளைக்கும் பரிந்து பேசிய மானுடமே நீவீர் வாழ்க பல்லாண்டு…பாரதம் வாழும்🙏🏻🙏🏻🙏🏻
@ganesaniyer8501
@ganesaniyer8501 5 ай бұрын
அறிவு சார்ந்த பேட்டி. மிகவும் அசாத்தியமானது. நன்றி. ஜெய் ஹிந்த்.
@AkbarLawyer
@AkbarLawyer 5 ай бұрын
பழ.கருப்பையா நேர்மையான மனிதர். இவர் கருத்து பொன்னான கருத்து
@SA-xe1ez
@SA-xe1ez 5 ай бұрын
மகனை காவு கொடுத்துவிட்டு பதவிக்கு வந்த ஆள்.
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y 4 ай бұрын
அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகளாக இருக்கும்வரைதான் பாதுகாப்பாக இருக்க முடியும். இவர் பேசுவது ஆபத்தான பேச்சு.
@கே.பாலசுப்பிரமணியன்
@கே.பாலசுப்பிரமணியன் 5 ай бұрын
திரு பல கருப்பையா மிகவும் அருமையான பேசக் கூடியவர் நேர்மையானவர் கரெக்டா பேசுறவர் எந்த மதத்தையும் எந்த அரசியலிலும் சாராதவர் சூப்பரான மனிதர் மிக்க நன்றி ஐயா
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 5 ай бұрын
வரவர பழ.கருப்பையா அவர்கள் ஒரு முறை சோ முன்பு துக்ளக் ஆண்டு விழாவில் பேசியது போல் பேசுகிறார். வாழ்த்துக்கள்
@mvkuppuswamy
@mvkuppuswamy 5 ай бұрын
அய்யாவின் பேச்சு மிக அருமை
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y 4 ай бұрын
அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகளாக இருக்கும்வரைதான் பாதுகாப்பாக இருக்க முடியும். இவர் பேசுவது ஆபத்தான பேச்சு.
@RajenthranRajenthran-f1o
@RajenthranRajenthran-f1o 5 ай бұрын
உண்மையிலேயே ஐயாவின் பேச்சு சிறப்பு. அதைவிட இந்தப் பேச்சில் கருணை இழைந்து ஓடுகிறது.தாங்கள் வணக்கத்திற்கு உரியவர்
@arjung3427
@arjung3427 5 ай бұрын
பழ கருப்பையா அவர்களின் பல கருத்துக்களுக்கு மக்கள் உடன் படுவார்கள்.
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 5 ай бұрын
உயர் நிலைக்கு போ இல்லையேல் தாழ்நிலைக்காவது வராதே...அட்டகாசமான பேச்சு
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 ай бұрын
என்ன ஒரு அழகான, ஆணித்தரமான தமிழ். நன்றி அய்யா
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 5 ай бұрын
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் ஐயா. தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் அவர்கள் கொஞ்சம் நிலை மறந்து விட்டார். ஆனாலும் இது அவருக்கு இழுக்கே.
@krishnamurthyramasamy9123
@krishnamurthyramasamy9123 5 ай бұрын
அருமை அருமை, அற்புதம். உங்கள் பேச்சை யாரும் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். உண்மையை நேர்மையினை சொல்பவர்களை இந்த சமுதாயம் உற்று பார்த்து கொண்டுதான் இருக்கிறது. ராஜாஜி, காமராஜ் மகாத்மா காந்தியால் ஆக்கப்பட்டவர்கள் சிறப்பு. தொல்காப்பியரால் உருவான எழுத்துக்கள் பெரியாரால் அது ஆனநிலை அதிசிறப்பு. உயர்ந்த நிலைக்கு உன்னால் போகமுடிய வில்லை என்றால் தாழ்ததை உயர்த்திப் பிடிக்காதே. மிக சிறப்பு. இப்போதுள்ள அரசியல்வாதிகளை ஒரு தட்டில் வைத்தவிதம் எல்லாவற்றிலும் சிறப்பு. திருவள்ளுவரும் பசுமாடும் பேசியவிதம் மிக உன்னதநிலை.பரதமாதா பற்றியும் மகாகவி பாரதி பற்றியும் பேசிவிதம் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மொத்ததில் தங்கள் கருத்துகள் பராட்டுதலுக்கு உகந்ததே. நேர்மையுடையதே.
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 5 ай бұрын
திரு பழ. கருப்பையா அவர்கள் தம் வாழ்நாளில் நமது தேசியத்தின் சிந்தனை மற்றம் செயல்பாடுகளில் நேர்மையை கடைபிடிப்பவர். உயர்ந்த சிந்தனையாளர். இவர் போன்றவர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அந்த காலத்தில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிகிறது.
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 5 ай бұрын
அண்ணாமலை, செல்வபெருந்தகை இளங்கோவன் சுடலை Conversation ஐ பழ.கருப்பையா மிக பிரமாதமாக சொன்னார் சீமான் போல் என்று வேறு நிறைய முறை சொன்னார் மிக மிக அருமை சிரிப்பை அடக்க முடியவில்லை
@shrishri997
@shrishri997 5 ай бұрын
மோடியின் பேச்சுக்கு அய்யாவின் கண்டண கருத்துக்கள் மிக அருமை,
@anbumalargale9230
@anbumalargale9230 5 ай бұрын
தற்போதைய அரசியலில் துணிந்துத் தன் கருத்தை பொது வெளியில் நாகரீகமான முறையில் தெரிவிக்கக்கூடிய தலைவர்கள் சிலரே. அதில் இவர் முக்கியமானவர். பேட்டி பிரமாதம் ❤
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y 4 ай бұрын
அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகளாக இருக்கும்வரைதான் பாதுகாப்பாக இருக்க முடியும். இவர் பேசுவது ஆபத்தான பேச்சு.
@sathyavageswaranramani6331
@sathyavageswaranramani6331 5 ай бұрын
ஐயா நீங்கள் அறிவுபூர்வமாக பேசுகிறீர்கள். எப்படி தேசபக்தி மிக்க ஆர் ஸ் ஸ் உடன் திமுக வை ஒப்பிடுகிறீர்கள்.
@selvaraja8285
@selvaraja8285 5 ай бұрын
திமுக அதிமுக இருவரும் எப்படி எல்லாம் ஊழல் செய்து .அந்தப் பணத்தை ED மற்றும் IT ஐ ஏமாற்றி பணம் பதுக்கிவைப்பது என்று யோசிப்பார்கள்.மக்கள் நலன் இல்லாத கட்சிகள்..தமிழ் நாட்டில் பிஜேபி ஆட்சி செய்தது இல்லை..வட இந்தியாவில் பிஜேபி ஆட்சி சரி இல்லை என்று சொல்கிறார்கள் ஆனால் சொல்பவர்கள் நேர்மையாக இல்லை..என்ன செய்ய.
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 5 ай бұрын
மோடி பேசிது சரியே.்இதுக்குப பிறகாவது கொத்தடிமை திராலினுக்கு சூணு வரட்டும
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 5 ай бұрын
Dhesiyakodi etthathavanunka fesabhakthanununkala
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y 4 ай бұрын
அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகளாக இருக்கும்வரைதான் பாதுகாப்பாக இருக்க முடியும். இவர் பேசுவது ஆபத்தான பேச்சு.
@palanivelponnuchamy6537
@palanivelponnuchamy6537 5 ай бұрын
நீங்க என்ன சொன்னாலும் காங்கிரஸ் காரர்களுக்கு உரைக்காது ஐயா
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 5 ай бұрын
யாரும் எங்கும் எந்தப்பதவிக்கும் வரலாம், மக்கள் ஜனநாயக ரீதியில் வாக்ளித்து அவர்களைத் தேர்வு செய்யும் பட்சத்தில்.அதுதானே நமக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமை.இவரது அனுபவம்,நேரிய, அறிவார்ந்த சிந்தனை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமும் இல்லை.ஆதலால் தான் இவரால் எந்தக் கட்சியிலும் நிலையாக இருக்க முடியவில்லை.
@மக்கள்மனம்
@மக்கள்மனம் 5 ай бұрын
இளங்கோவன் மனிதன் கிடையாது 😂
@chandrasekaranr3171
@chandrasekaranr3171 5 ай бұрын
மிக அருமையாக உண்மையை உரத்த உரைக்கிறார். இவரைப்போல் ஒரு சிலர் இருப்பதால் அரசியல்வாதிகளின் அநாகரீக பேச்சு,செயல் பாமர மனிதர்களுக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு.நன்றி.
@ATRRajan.317
@ATRRajan.317 5 ай бұрын
நன்றி அய்யா தமிழே போற்றி.....
@jenarthanant8772
@jenarthanant8772 5 ай бұрын
ஹிந்தி தெரியாததால் வரும் வினைகள்.
@jayaharan1976
@jayaharan1976 5 ай бұрын
Correct
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 5 ай бұрын
100%
@selvaraja8285
@selvaraja8285 5 ай бұрын
இந்தி தெரிந்தவர்கள் திமுக வில் இல்லையா.தெரிந்தே தான் பேசுகின்றனர்.ஏன் என்றால் பிஜேபியை திட்டினாள் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சந்தோஷப்படுவார்கள் திமுக விற்க்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம்.
@perumalvasanthi6408
@perumalvasanthi6408 5 ай бұрын
நல்ல அறிவு பூர்வமாண பேட்டி 🙏
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 5 ай бұрын
பன்றியை சமைத்து வையுங்கள். அதை காங்கிரஸ்காரர்கள் சாப்பிடட்டும்.
@kulothungans1433
@kulothungans1433 5 ай бұрын
மனித மலத்தை கூட தி.மு.க.கொடுத்தால் தின்பவர்கள் தான் காங்கிரஸ் தலைவர்கள்!
@ajaywriter8053
@ajaywriter8053 5 ай бұрын
avanunga panni peeya kooda thimbaanunga
@palanisamys1001
@palanisamys1001 5 ай бұрын
அது எங்களுக்கு. ஹராம்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 5 ай бұрын
பன்றிகறி சாப்பிட்டால் சில பேருக்கு ஒத்து வராமல் மூளை காய்ச்சல் வந்து மரணிக்க நேரிடும்.
@sssshanmugam2401
@sssshanmugam2401 5 ай бұрын
எங்களுக்கு அது ஹே ராம்
@ksrajan7238
@ksrajan7238 5 ай бұрын
Very true person interview. Very rarely Adhan doings good thing’s.👌
@tamilbird4425
@tamilbird4425 5 ай бұрын
Ayya pala karupaiyas speech is extraordinary 🙏🙏🙏👍👍⭐️⭐️⭐️🌟🌟🌟🌟🌟⭐️
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 5 ай бұрын
பழ.கருப்பையா கௌரவம் பார்க்காமல் , தமிழக மகாகளின் நலத்திற்காக , பிஜேபி கட்சியை ஆதரிக்க வேண்டும்.
@agambadiyar
@agambadiyar 4 ай бұрын
ஐயா மிகச்சிறந்த நிலைப்பாடு 👍 இரக்கம் ❤
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 5 ай бұрын
சீமான் பேசுவது போல் உள்ளது என்று சொன்னது பயங்கர சிரிப்பை வரவழித்தது
@nkl-no2dl
@nkl-no2dl 5 ай бұрын
Unmai seeman beef ella edangalilum kadai podanum nu pesuvan panni kari pathi pesamattan
@sivarajan9969
@sivarajan9969 4 ай бұрын
Excellent analysis Sir sensible argument
@balubalubalu5011
@balubalubalu5011 5 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது ஸ்டாலினும் வி கே பாண்டியன் ஒன்றல்ல நான் தமிழன் என்று ஒப்புக் கொண்டார். தற்போது உள்ள முதல்வரின் கருத்து என்ன
@collaboratewin6911
@collaboratewin6911 4 ай бұрын
Awesome views by Pala Karuppiah. How much clarity and straight forward person that Pala Karuppiah is. Unfortunate that Tamizh Makkal has not recognized Gems like Pala Karuppiah.
@arulsivammaths2296
@arulsivammaths2296 5 ай бұрын
ஐயா 🙏 இந்த அறிவிலியையும் திரு அருட்பிரகாச வல்லலார் குலத்தில் சேர்ப்பீர்களா? ஏனெனில் நான் சீவகாருன்ய ஒழுக்கத்தை பின்பற்ற விரும்புகின்றேன்.
@praveenraj4683
@praveenraj4683 5 ай бұрын
Excellent observation 👌 Super Sir
@connectingknowledge8675
@connectingknowledge8675 5 ай бұрын
மதிப்பிற்குரிய பழ. கருப்பையா அவர்கள் எப்பொழுதும் தவறுகளை இரண்டு கொட்டு கொட்டி சுட்டிக்காட்டுவார். இன்று ஒரு பக்கம் (INC, DMK) இரண்டு கொட்டும் மற்றொரு பக்கம்(BJP) ஒரு கொட்டும் கொட்டுவது போல் இருக்கிறது
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 5 ай бұрын
காமராஜர் பற்றிய கேள்விக்கு அநியாயம் அநியாயம் காமராஜர் சமாதியில் ஒருமுறை புரண்டு படுத்திருப்பார் என்று சொன்னது மிக மிக அருமை சிந்திக்கத்தகுந்தது
@ramachandranparameswari6097
@ramachandranparameswari6097 5 ай бұрын
மிக சரியான கருத்துக்கள்
@vib4777
@vib4777 5 ай бұрын
ஐயா.... சிறப்பான பதிவு...
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 5 ай бұрын
ஓட்டு போட்ட மக்கள் தான் வருந்தி ஆக வேண்டும் மிக கேவலமான பேச்சு இளங்கோவன்
@sravi955
@sravi955 4 ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் டா
@KannanV-rv7dm
@KannanV-rv7dm 5 ай бұрын
SUPER PETSU VALTUKKAL SIR
@prabatamil9729
@prabatamil9729 5 ай бұрын
Super thalaver Mass speech 🙏🙏🙏🙏
@drponnuvel
@drponnuvel 5 ай бұрын
Super discussion
@pdamarnath3942
@pdamarnath3942 5 ай бұрын
பழ கருப்பய்யா விற்கு ஒரு முறை மருத்துவ சோதனை செய்து வைக்க வேண்டும், முக்கியமாக மன நிலை மருத்துவரிடம் சோதனை செய்ய வே‌ண்டு‌ம்
@maniarjunan9943
@maniarjunan9943 5 ай бұрын
yen
@selvaraja8285
@selvaraja8285 5 ай бұрын
ஏன் இவர் ஒருவர் தான் சரியாக இந்திய அரசியல்வாதிகளின் தப்பு களை தைரியமாக சுட்டிக் காட்டி வருகிறார்.
@maniarjunan9943
@maniarjunan9943 5 ай бұрын
@@selvaraja8285 seriously he is good i think
@sachchithananthanthuraisam5394
@sachchithananthanthuraisam5394 5 ай бұрын
அ ருமையான விளக்கம்
@nagarajur1275
@nagarajur1275 5 ай бұрын
Super speech
@ganga-sj1sh
@ganga-sj1sh 5 ай бұрын
Respected Pazha Karuppaiah Sir, Maraimalai Adigal declared VAIKASI VISAKAM as birth star of THIRUVALLUVAR. ParimalAzhagar wrote explanation forvThirukkural wherein THIRUMAL was appraised well Regards
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 5 ай бұрын
So electric speech of pazha karupaiah sir with glorious v Krishnamurti
@harishsm121
@harishsm121 5 ай бұрын
Great speech and straightforward
@jagans1564
@jagans1564 5 ай бұрын
சிறந்த காணொளி
@cienu33
@cienu33 5 ай бұрын
Such profound thoughts on vegetarianism expressed by Pala Karuppiah. The way he handled the interviewer who was so determined to provoke him by repeatedly asking the same questions on beef eating is commendable. The reference to Tiruvalluvar was so apt. Hats off Karuppiah Sir
@gopalakrishnan.veerasamy8943
@gopalakrishnan.veerasamy8943 5 ай бұрын
GREAT
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 5 ай бұрын
Iam a proud Indian. Bharati is right in saying Bharatamata in our Mother.
@prasanththangavelu
@prasanththangavelu 5 ай бұрын
சூப்பர் ஐயா ❤❤
@manikandanbappuraja4580
@manikandanbappuraja4580 4 ай бұрын
Organic Food Eater Elangovan..... Does he Know his Father's Name Per Se his Words..... Awesome Answers by the Guest...
@devarajanr8038
@devarajanr8038 5 ай бұрын
அபாரம் ஐயா ❤
@ramamurthyvaradarajan8767
@ramamurthyvaradarajan8767 5 ай бұрын
Well said
@naina7053
@naina7053 5 ай бұрын
ஐயா பெரியவர் மிக அருமையாக உண்மையை உரத்த உரைக்கிறார் கேடுகெட்ட மனிதன் மன்டையில் ஏறுமா❤
@Ash-hk5nn
@Ash-hk5nn 5 ай бұрын
He is 50% right , other 50% is wrong. 1. Orissa..pandian is becoming focus point in govt there minister, DGP etc. Hv to ctc pandian only not CM. 2. PM said in interview that the energy of working extensively each day is not because of biological reason but its God's grace that's it.. usually religious ppl will say its god grace.. its twisted by fools
@karanprabu3953
@karanprabu3953 5 ай бұрын
What a great vision
@GRManikumar
@GRManikumar 5 ай бұрын
🙏அய்யாவின் பேச்சு அரசியல் அயோக்கியர்களுக்கு சரியான செருப்படி 🙏 திருந்துவார்களா? திருடர்கள்?
@appaamma391
@appaamma391 5 ай бұрын
ஐயா ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதல் ஆட்களில் நீங்கள் ஒருவர் குமுறும் மக்கள் அதிகம் தங்கள் கருத்தை ஆதரிப்பவர்கள் அநேகம் இன்னும் சொல்லப்போனால்75சதம் ஆனால் இது ஒரு நாள் நிறை வேறும் அன்று உங்கள் நினைவு போற்றப்படும்
@subbarayalunambinarayanan5164
@subbarayalunambinarayanan5164 5 ай бұрын
Said About this government is absolutely true.
@velumanik.sundaram8168
@velumanik.sundaram8168 5 ай бұрын
ஐயா... நால்லாத்தானே போய்கிட்டுருக்கு... பட்டுன்னு காந்திய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டீரே... ஐயா...
@krashmee
@krashmee 5 ай бұрын
அவர் என்றைக்கு அழகாகப் பேசியுள்ளார்?
@dhatchayanim
@dhatchayanim 5 ай бұрын
Pappu, sudalaidhu keturikiya
@manisanthanam1331
@manisanthanam1331 5 ай бұрын
ஐயா பேசிக்கொண்டு இருக்கும் போதே ஏன் பார்ப்பனீயம் பார்ப்பனர்கள் என்று இழுக்கிறீர்கள். சிறிது நேரம் கேட்கலாம் என்று பார்த்தால் இப்படி எல்லாம் பேசினால் மேற்கொண்டு பார்க்க தோன்றவில்லை
@rajeshpainter1748
@rajeshpainter1748 5 ай бұрын
Super 💖
@LeelaKrishnan-f4i
@LeelaKrishnan-f4i 5 ай бұрын
Greater
@satheessathiya
@satheessathiya 5 ай бұрын
நீங்கள் எப்படி 24 மணி நேரமும் மோடியை பற்றி சிந்திக்கிறீர்களோ!!! அந்த சிந்தனையை கொண்டு வந்தவர் மோடி அவர்கள் இதுதான் அவரின் ஆற்றல்
@subramaniannachi4917
@subramaniannachi4917 4 ай бұрын
இரட்டை இலக்கம் என்பதுவாக்கு சதவிகிதம் அல்ல வெற்றி பெறும் தெகுதிகள் இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டார்திரு அண்ணாமலை அவர்கள்
@balasubramaniam117
@balasubramaniam117 5 ай бұрын
இயலாமை அறியாமை எல்லாம் அல்ல கொழுப்பு என்பதே இளங்கோ
@g.lakshminarasimhan3647
@g.lakshminarasimhan3647 5 ай бұрын
இளங்கோவன் ஐயா அவர்களுக்கு மூளை கெட்டு விட்டது. ஐயோ பாவம்!!
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 5 ай бұрын
❤❤❤❤
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 5 ай бұрын
Wonderfull best speech in Iyya PK
@Nagarajan-v2e
@Nagarajan-v2e 4 ай бұрын
ஐயா அருமையாக பேச்சு நாயமாக பேசகூடியவர் நாளடைவில்தான் அவர்பேச்சு அர்தம்பரியும் ஐயாபேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம்
@SheenuNivas
@SheenuNivas 4 ай бұрын
💐🙏
@naganpillairamakrishnan97
@naganpillairamakrishnan97 5 ай бұрын
ஐய்யா பெருந்தகை உண்மையான காங்கிரஸ்க்காரலல்ல.. அவர் இளங்கோவன் இந்திரா காங்கிரஸ் காரர்கள். அவருக்கு மோடி அவர்களின் பேச்சு விளங்காது . ஐய்யா அவர்களுக்கு பாராட்டுதலோடுள்ள வணக்கங்கள்.
@vetriselvan7888
@vetriselvan7888 5 ай бұрын
யோ யான்யா சீமான் சீமான் னு பேசுற. அவர் மட்டும்தான் தேவையான அரசியல் செய்ராரர்.
@sarmamoorthy
@sarmamoorthy 5 ай бұрын
Why brahmin came in between. He is blabbering.These people do not know anything except using brahmin for no reason
@ivarravi
@ivarravi 5 ай бұрын
Karuppiah is intellectually dishonest and a rank opportunist
@sundaracholan2225
@sundaracholan2225 5 ай бұрын
Anti brahminsm is a 70 year story in Tamilnadu. Dravidian Regime came into being by saying Brahmins are the looters and cheats and others are innocent. Infact except Brahmins most other castes have a backward and forward caste denomination. But for the purpose of jobs they get backward caste certificate
@srn7521
@srn7521 5 ай бұрын
The real meaning of Kajana key handing over to another responsible person means that the Tamil leader in Orissa has assumed highest position on Odissa land It is great pride to Tamilian in India
@ravianravian9421
@ravianravian9421 4 ай бұрын
12.15. -- 100% True...👍👍👍
@SrikanthV-z9o
@SrikanthV-z9o 5 ай бұрын
கண்டிப்பாக ஐயா நியாயமான பேச்சு தங்களுடையது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அந்த பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும் மொழி கடந்து மதம் கடந்து நாடு கடந்து சிந்திக்க வேண்டும் என்கிற என்கிற கலியன் பூங்குன்றனாரின் தமிழை எங்கும் நான் ஏந்தி செல்கிறேன் என்று சொல்கிற ஒரு பிரதமர் இப்படிப் பேசியது நம்மில் பலரது மனது புண்பட்டது உண்மைதான்
@krishnarajk3446
@krishnarajk3446 5 ай бұрын
ஐயா கையில் பெறம்பை கொடுத்து ஒவ்வோ ரு வரையும் வெளுக்க வேண்டும்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 5 ай бұрын
நாடு நாசமா போச்சி நாட்டின் அதிகாரத்தை செத்தவன் கையில் வெத்தலை கொடுத்த மாதிரி ஆகிவிடும். அதைவிட தெலுங்கு வந்தேறி நாடுமாறி நாட்டுகோட்டை நகரி செட்டியார் நகரத்தான் ஒரு போதும் தமிழகத்தை ஆள தமிழக மக்கள் விரும்பமாட்டார்கள்.
@harisjeyaraj
@harisjeyaraj 5 ай бұрын
modiji birh god gift iam support modiji god
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 5 ай бұрын
We are bharata mata' children❤🎉🎉🎉🎉🎉
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 5 ай бұрын
சூப்பர் இந்தியன் என்று அப்போது யார்? சிறப்பான கேள்வி
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 5 ай бұрын
பா சிதம்பரம் கூட தமிழகத்தில் ஸ்டாலின் காமராஜர் ஆட்சி கொடுத்து கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார். திரு பழக் கருப்பையா அவர்கள் எப்போதும் மிக நல்ல அறிவுரைகள் கூறி வருகிறார்.
@PoungoujaliDelemar
@PoungoujaliDelemar 5 ай бұрын
Super
@babus3810
@babus3810 4 ай бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை இவர்களால் ஒரு பயனும் இல்லை தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 5 ай бұрын
இந்த பேச்செல்லாம் ‌நாம பேசிக்கிறதுதான் அங்கே அதுனுடைய கேள்வி வேறு
@prolifepm
@prolifepm 5 ай бұрын
Well said...100% correct
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 5 ай бұрын
இலங்கத் தமிழர்கள் சிறப்பு முகாம். மாநிலங்களை ஆளுதல், நாட்டை ஆளுதல்.
@selvarajs2754
@selvarajs2754 5 ай бұрын
SELVA PERUNTHAGAI ORU ROWDY PAYAL😅😅😅😅😅
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 5 ай бұрын
No man is exception to blabber sometimes quite shockingly or unwisely likewise Modiji spoke which was not expected. Maybe a slip of the tongue which may not mean what we think. Anyway Modiji is an extraordinary PM that India has ever witnessed. So far his performance has been superb. He is the man who bows more and so he grows more. .
@mahimamuthukumar2315
@mahimamuthukumar2315 4 ай бұрын
வள்ளலார் திறு நீறு பாதை என்கிறபோது வள்ளுவர் வார்த்தைகளை பார்க்கும்போது..அவரும் திருமுறை நாயகர்தான்…
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 5 ай бұрын
35:19 அவ்வளவு தான் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சி நடு ரோட்டில் நிற்க வேண்டியது தான் காயிலாங் கடைக்கு கூட காங்கிரஸ் தேராது.
@thenpalama
@thenpalama 5 ай бұрын
தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக சீமான் வருவார்
@unmaivellum9946
@unmaivellum9946 5 ай бұрын
இளங்கோவன் மாதிரி ஒரு தரமற்ற அரசியல் வாதியை பார்க்க முடியாது. வாயை திறந்தால் கழிவு நீர் தான் வரும்
@ganeshrao9393
@ganeshrao9393 5 ай бұрын
Good 👍👍👍👍👍
@muthuvel2475
@muthuvel2475 4 ай бұрын
அய்யா பழ கருப்பையாவின் அரசியல் சார்ந்த பேச்சி சிந்தனைகள் போற்றத்தக்கது.
@BalasubramaniAnavarathan
@BalasubramaniAnavarathan 5 ай бұрын
பெரும்பாலும் ஞாயமான கருத்துக்கள். காமராஜர், ஸ்டாலின் ஆட்சி ஒப்பீடு பற்றி சொன்னது சிறப்பு. ஆனால் சைவம் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றியதாக சொன்னது தவறு. இரண்டாயிரம் ஆண்டு பழமையான சிவாலயங்கள் இங்கு இருக்க, சைவம் எப்போது தோன்றியது என்று அவர் விளங்கிக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் அனைவருக்கும் உரியவர். தெய்வப் புலவர். அவரவர் முறைப்படி தெய்வத்தை வணங்கலாம். விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு மாலை சூட்டினால் என்ன தவறு.
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 45 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН