Pazha Karuppiah Interview | CAAவை ஸ்டாலின் எப்படி தடுக்க முடியும்? | Oneindia Arasiyal

  Рет қаралды 174,686

Oneindia Arasiyal

Oneindia Arasiyal

Күн бұрын

#PazhaKaruppiah #Nelson #EPS #ADMK #DMK #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.61~CA.254~ED.65~HT.302~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 604
@karunakaran1823
@karunakaran1823 7 ай бұрын
நன்றி
@francisselvaraj1877
@francisselvaraj1877 7 ай бұрын
பழ.கருப்பைய்யா அவர்களின் கருத்து உண்மை. அதிமுக வின் வெற்றி உறுதி👌👌👌👌👌
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 7 ай бұрын
எடப்பாடியார் தவழ்ந்தபோனார் என்று சொல்லும் யோக்கியமானவர்களே நீங்கல்லாம் யோக்கியமானவர்களா எடப்பாடி மாஸ் லீடர்❤
@perumalmuthiah8209
@perumalmuthiah8209 7 ай бұрын
அய்யா மிகவும் நன்றாக பேசு கிரேர்கள்
@babuthava556
@babuthava556 7 ай бұрын
Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞
@chandrasekaranp9928
@chandrasekaranp9928 7 ай бұрын
மிகச்சரியான புரிதல் அய்யா
@sakaramsakaram8582
@sakaramsakaram8582 7 ай бұрын
இரட்டை இலை பறிக்கப்பட்டால் நடு நிலையாளர்கள் வாக்குகள் அதிமுகவை நோக்கி செல்ல வழிவகுக்கும்.
@infinityhousing9153
@infinityhousing9153 7 ай бұрын
66 இடங்களை சட்டமன்றத்தில் பிடித்தது பெரிய விஷயம்.. இன்னும் தைரியம் அதிகரிக்கும்..
@PRANAVSTUDIOS
@PRANAVSTUDIOS 7 ай бұрын
Raise of AIADMK in 2024. 40/40 MPs. ❤❤❤❤❤
@dhanabalj4687
@dhanabalj4687 7 ай бұрын
ஐயா உண்மையிலும் உண்மையான கருத்து தமிழக நலன் காக்க ஐயாவின் பேச்சு
@venkidusamyk8265
@venkidusamyk8265 7 ай бұрын
Great speech
@ssr6597
@ssr6597 7 ай бұрын
என்றும் எடப்பாடியார்✌✌✌
@sakaramsakaram8582
@sakaramsakaram8582 7 ай бұрын
இது போன்ற நெறியாளரிடம் பேட்டிக்கு ஒப்புக்கொள்வதை தவிர்த்திருக்கலாம்.
@babuthava556
@babuthava556 7 ай бұрын
Aiadmk blood support Eps ayya only ♥️ ❤️ 💙 🙌 ✨️
@kantharupanthulasilingam5104
@kantharupanthulasilingam5104 7 ай бұрын
Eps ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ ✌️ masssssss
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q 7 ай бұрын
அதிமுக என்பது எடப்பாடி மட்டும் அல்ல. எல்லா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
@arularul1891
@arularul1891 7 ай бұрын
எடப்பாடி மாஸ் லீடர்
@rojeshrojesh842
@rojeshrojesh842 7 ай бұрын
😂😂😂😂😂😂😂
@niramalavaishu1757
@niramalavaishu1757 7 ай бұрын
Eps best
@MathuMathappan
@MathuMathappan 6 ай бұрын
K​@@niramalavaishu1757
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 7 ай бұрын
நன்றியுள்ள மக்கள் உள்ளங்களிலும்,இல்லங்களிலும் mgr,ஜெயலலிதா,எடப்பாடயும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மக்களை அன்போடும் பாசத்தோடும் ஆதரித்து வாழ வைத்த கட்சி அ தி மு க தான். கூட்டணி இல்லாமல் தனியே போட்டியிடும் தகுதி வாய்ந்த கட்சியும் அ தி மு க தான்.இதை நன்கு உணர்ந்தவர் திரு. பழ.கருப்பையா அவர்கள்.
@swaminathan8670
@swaminathan8670 7 ай бұрын
நெறியாளர் மிக சிறப்பான 200 ரூபாய் உபிஸ்
@smohansomuroa7585
@smohansomuroa7585 7 ай бұрын
எந்த கட்சியும் தேவையில்லை இரட்டை இலை அமோகமாக வெற்றி தனக்கென்று இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அடையும்
@narayanang1254
@narayanang1254 7 ай бұрын
Yes
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 6 ай бұрын
​@@narayanang1254🫠😉😁😆😅🤑😝
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 6 ай бұрын
Correct 😊
@vinothvetri1861
@vinothvetri1861 7 ай бұрын
Edapadi mass leader of tamilnadu E.P.S🌱
@senthilmessi1261
@senthilmessi1261 7 ай бұрын
அதிமுகவின் சகோதர சகோதரிகளே தாய்மார்களே நம் இயக்கத்தை நாம் தான் காப்பாத்தனும் எடப்பாடியார் க்கு வெற்றியை தருவோம்🔥
@lucky_sreeabi
@lucky_sreeabi 7 ай бұрын
நிச்சயம்........... ADMK மட்டும் தான் தன்னை வழி நடத்த தலைவர்களை..... தானே உருவாக்கும் இயக்கம்....... 👌🏻👌🏻👌🏻👌🏻👆🏻EPS👍🏻👍🏻
@PALPANDI.M-t7j
@PALPANDI.M-t7j 7 ай бұрын
Sure
@balun872
@balun872 7 ай бұрын
சாராயம் படி படியாக குறைந்ததா?
@kittusrime109
@kittusrime109 7 ай бұрын
​@@balun872நீ குடிப்பதை நிறுத்தி விட்டாயா
@shankaris4643
@shankaris4643 7 ай бұрын
நிச்சயம்....
@babuthava556
@babuthava556 7 ай бұрын
Eps ayya kingmaker of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗
@ravichandransivarajan8962
@ravichandransivarajan8962 7 ай бұрын
கொரனா காலகட்டத்தில் மக்களுக்கு நல்ல மருத்துவ,சுகாதார வசதிகளையும்,அத்தியாவசிய பொருள்களையும் வீடுகளாக கொடுத்தும்,பிறகு உதவி தொகை எல்லா தமிழாக மக்களுக்கும் கொடுத்து நல்ல ஆட்சியை கொடுத்தார். எனவே தமிழக மக்கள்,சிறுபான்மை மக்களும் நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் ✌️✌️✌️🌱🌱🌱🌱🌱🌱👌👌👌👍👍👍🙏🙏🙏
@NareshKumar-ii6jy
@NareshKumar-ii6jy 6 ай бұрын
It's true
@arasin8704
@arasin8704 5 ай бұрын
Thlaivar than mass
@venkidusamyk8265
@venkidusamyk8265 7 ай бұрын
e.b.s.man power
@HabeebUrrhaman-i1t
@HabeebUrrhaman-i1t 7 ай бұрын
நெரியாளர்பெரியவர்எதிரில் மறியாதையுடன்உட்காறவேண்டும்
@Chiragiribalan
@Chiragiribalan 7 ай бұрын
இவன் பெரியவனா?சில்லறைபையன்!
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb 7 ай бұрын
​@@Chiragiribalanpoda.thevadiya.mahane
@silambarasanm1322
@silambarasanm1322 7 ай бұрын
Eps mass
@ajithramamoorthy4337
@ajithramamoorthy4337 7 ай бұрын
EPS 🔥
@ramalingam2008
@ramalingam2008 7 ай бұрын
Admk mass win .without anyone support.
@RajaRaja-jk5eq
@RajaRaja-jk5eq 7 ай бұрын
நெறியாளர் அவர்களே நீங்கள் நெரியாளரா இல்லை திமுக நிர்வாகியா ...
@palanivelp8484
@palanivelp8484 7 ай бұрын
Dmk sombu
@POOVARASANDP
@POOVARASANDP 7 ай бұрын
Dmk Sombu Vera onnumilla
@jamesraja4761
@jamesraja4761 7 ай бұрын
அவன் ஏற்கனவே திமுகவின் கொத்தடிமை தான்.
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 6 ай бұрын
The Anchor is a bonded DMK slave .
@sundaramsundaram6396
@sundaramsundaram6396 7 ай бұрын
இந்த சேவியர் ஒரு கோமாளி😊😊😊
@Pl_karthe
@Pl_karthe 7 ай бұрын
ADMK eps 🌱🌱🌱🌱🌱🌱
@thiagamuthu28
@thiagamuthu28 7 ай бұрын
EDAPADI is our FUTURE
@gopalakrishnans5049
@gopalakrishnans5049 7 ай бұрын
எடப்பாடி கண்டிப்பாக தமிழ்நாட்டின் எதிர்காலம்
@GladwinSudhagar
@GladwinSudhagar 7 ай бұрын
True Channels media is supporting bjp and dmk
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 6 ай бұрын
Gopala 😂😢😅😅😅
@SathishkumarK-g3o
@SathishkumarK-g3o 7 ай бұрын
Edapadiyar velvar🎉🎉🎉
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 6 ай бұрын
😝🤑😜😛🤪
@gnani571
@gnani571 7 ай бұрын
பழ கருப்பையா Super
@ravikumarsub1
@ravikumarsub1 7 ай бұрын
அவரை பேச விடாமல் நெறியாளர் அறிவாளி போல கட்டிக்கொள்ள முயல்கிறார்
@aravindshiva33
@aravindshiva33 7 ай бұрын
நெறியாளரால், பேட்டியை பார்ப்பதற்க்கே வெறுப்பாக உள்ளது....
@aravindshiva33
@aravindshiva33 7 ай бұрын
முயன்றார்... ஆனால், தோல்வி அடைந்துவிட்டார்...
@sambandhamoorthy6496
@sambandhamoorthy6496 7 ай бұрын
200
@pandiyanm3463
@pandiyanm3463 6 ай бұрын
P Pi.8p.8p.8p.8p.8p.8p 8p88p 8p 8p 8p8 8 88p @@sambandhamoorthy6496
@kumarasamy6201
@kumarasamy6201 7 ай бұрын
நெறியாளர் திமுக சொம்பு
@umaelamathi8771
@umaelamathi8771 7 ай бұрын
🌱🌱✌️✌️ AIADMK
@praveenmala902
@praveenmala902 7 ай бұрын
Dmk ☀️☀️☀️☀️☀️☀️
@TARGETMGM
@TARGETMGM 7 ай бұрын
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱AIADMK 💥🔥💓
@NandhiniHarini-pe9bj
@NandhiniHarini-pe9bj 7 ай бұрын
புரட்சிக்கு மறுபெயர் இல்ல திமுக ஊழலுக்கு மறுபெயர் தான் திமுக
@praveenmala902
@praveenmala902 7 ай бұрын
Poda mutal
@shaikismailismail6202
@shaikismailismail6202 7 ай бұрын
ஊழல் செய்ததில் ஏ1 குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா செத்த அதனால் அவர் ஜெயிலுக்கு போகவில்லை
@maheswaranmaheswaran9318
@maheswaranmaheswaran9318 7 ай бұрын
இரட்டை இலை சின்னத்தை முடக்கி தான் பார்க்கட்டுமே அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் ஜாக்கிரதை
@Saravanan-pn3fq
@Saravanan-pn3fq 7 ай бұрын
சரியாக பேசுகிறார்
@AmazingInwa
@AmazingInwa 7 ай бұрын
ஏல தம்பி அவரை பேசவிடமாட்டெங்கிர நீ பேட்டி எடுக்கிறயா ?!அல்லது பேட்டி கொடுக்கிரயா?!
@user-ys9np4bu1h
@user-ys9np4bu1h 6 ай бұрын
Thambi dmk 200 party
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 6 ай бұрын
​@user-ys9np4bu1h Very true Sir.
@Nathan-pk5er
@Nathan-pk5er 7 ай бұрын
ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை என்று நெல்சன் பல கருப்பையாவின் நீண்ட விவாதத்தில் இறுதி வெற்றி கருப்பையாவுக்கே.
@kannagamaniponusamy6336
@kannagamaniponusamy6336 7 ай бұрын
Super ayya
@infinityhousing9153
@infinityhousing9153 7 ай бұрын
மோடி இரட்டை இலையை முடக்கினால் தாமரை எந்த வாக்குகளையும் எதிர்பார்க்க முடியாது.. மோடி இதை உணர்வார் என்று நம்புவோம்..
@SulaimanK-vu8tl
@SulaimanK-vu8tl 7 ай бұрын
Very good speech and true❤
@nvr2k2
@nvr2k2 7 ай бұрын
நெறியாளர் கேள்வி கேட்கலாம்...ஆனா திமுக சொம்பாக பேட்டி எடுக்க வராதே 😅
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 7 ай бұрын
திரு.பழ.கருப்பையா மற்றும் திரு நெல்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍
@sivasubramanian-fn7cv
@sivasubramanian-fn7cv 7 ай бұрын
😊
@ramakrishnans1266
@ramakrishnans1266 7 ай бұрын
நெறியாளர் டிஎம்கே
@ramakrishnans1266
@ramakrishnans1266 7 ай бұрын
அவரை பதில் சொல்லவே விட மாட்டேங்கறீங்க
@perumalmuthiah8209
@perumalmuthiah8209 7 ай бұрын
நெறியாளர் ஒரு மாட்டமானவன்
@venkidusamyk8265
@venkidusamyk8265 7 ай бұрын
Super.super.
@palmurugansiva8368
@palmurugansiva8368 7 ай бұрын
Really good sir Mr karupaih.
@csubramanian8119
@csubramanian8119 7 ай бұрын
பழ அய்யா இவனை போன்ற............ இவனுக்கெல்லாம் பேட்டி கொடுத்து சிறுமை பட்டு க்கொள்ளதீர்கள்
@Chandrasekaran-mp5mc
@Chandrasekaran-mp5mc 7 ай бұрын
தமிழ்நாடு பொக்கிஷம் எடப்பாடி ஐயா
@senthilkumar6651
@senthilkumar6651 7 ай бұрын
Dai anchor ... you are completely 200 UPS
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 6 ай бұрын
No doubt in it .
@kp7557
@kp7557 7 ай бұрын
ஐயா, இந்தமாதிரி சில்லரையோட சகவாசம் தேவையா?
@ramachandrant3103
@ramachandrant3103 7 ай бұрын
சிறப்பான நெறியாளர் இந்த காணொளியில் இந்த இளைஞர் அப்படியே திமுக வே இவரின் நிகழ்ச்சியைய் கேட்டால் அய்யா முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நமக்காக இப்படியும் ஒரு அன்பனா என நிணைத்து அசந்து விடுவார் அந்த அளவுக்கு இந்த தம்பி திமுக வுக்காவுக்காகவே சிறப்பாக நிகழ்ச்சியைய் நடத்துகிறார் அருமையோ அருமை சிறப்பு ஜெய்ஹிந்த் திரா
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 7 ай бұрын
அதிரடி🚶🚶🚶 எடப்பாடி❤❤❤❤எதிரணி.. டெட்பாடி❤❤❤❤❤
@TARGETMGM
@TARGETMGM 7 ай бұрын
Anchor feels himslef as puluthi 😂😂😂😂😂😂😂
@lovegod8504
@lovegod8504 7 ай бұрын
🌱🙏👌👍
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi 7 ай бұрын
அருமை பதிவு
@inbaraj-sb4ov
@inbaraj-sb4ov 7 ай бұрын
எடப்பாடியார் ❤❤❤மாஸ்...அ.தி.மு.க ❤❤❤
@madeswaranl7283
@madeswaranl7283 7 ай бұрын
தமிழ் நாடு திமுக கொத்தடிமை ஊடகங்கள் அப்படி தான் போடுவார்கள், ஐயா, இவனும் அதில் ஒருவன் என்பதை மீண்டும் நிரூபிக்கிறான்!!
@sekaranthilagam8521
@sekaranthilagam8521 6 ай бұрын
Adda mittal savier
@shankaris4643
@shankaris4643 7 ай бұрын
எடப்பாடியாரை சரியாக கணித்துள்ளீர்கள் ஐயா....அருமை
@anwarhussain-r8c
@anwarhussain-r8c 7 ай бұрын
மாட்டிகிட்டீயே நெல்சா
@chandrasekarank8606
@chandrasekarank8606 7 ай бұрын
Nelson is a DMK Coolie
@mohamedrafeak3671
@mohamedrafeak3671 6 ай бұрын
அருமையானகருத் து
@selvasoundarapandian6620
@selvasoundarapandian6620 7 ай бұрын
எடப்பாடியார் இருபது சீட்டுக்கு மேல் கண்டிப்பாக வெற்றி பெறுவார். போடா அண்டா. ❤❤❤❤
@gvijayakumar5328
@gvijayakumar5328 7 ай бұрын
ஜோக் அடிக்காதே
@sampathev9957
@sampathev9957 7 ай бұрын
அதிமுக ஆளுங்கட்சியாகவும் திமுக எதிர்கட்சியாகவும் இருப்பதுதான் நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் நன்மைபயக்கும் MP தேர்தலில் அதிமுக கூட்டணி 30 இடங்களிலும் திமுக கூட்டணி 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்க்கு நல்லது
@shaikismailismail6202
@shaikismailismail6202 7 ай бұрын
நாலு வருடம் அதிமுக எடப்பாடி ஆட்சியினால் தான் இப்பொழுது மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்
@ramakrishnans1266
@ramakrishnans1266 7 ай бұрын
இந்த நெறியாளர் இனி போடாதே
@beatsindiaj9661
@beatsindiaj9661 7 ай бұрын
இந்தத் நெறியாளர் எதிர்க்கட்சி உறுப்பினர் போன் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார் நான்தான் புத்திசாலி என்று நினைக்கிற
@krishnasamy4684
@krishnasamy4684 7 ай бұрын
அய்யா..சிறப்பு.
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 6 ай бұрын
இறைவனும் மக்களும்தான்அதிமுகவுடன் கூட்டணி
@thiagamuthu28
@thiagamuthu28 7 ай бұрын
ஐயா...கருப்பையா அவர்கள் நன்கு கணித்து பேசுகிறார்கள்...திமுகவையும் பாஜக வையும் அறிந்து பேசுகிறார்...கள்
@vinothkumarnamasivayam4146
@vinothkumarnamasivayam4146 7 ай бұрын
Pazha Karuppiah Sir should join ADMK once agin and should make EPS as CM in 2026. His valuable advise will help EPS to become TN CM. Thats what Pazha Karuppiah thinks now. From being ADMK MLA then supporting DMK for short period, then joining Kamal's MNM, then now supporting Vijay's TVK. He had come full circle now. Lets see which party he supports after 2024 election
@PrasannaKumar-cw5be
@PrasannaKumar-cw5be 7 ай бұрын
✌✌✌✌
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 7 ай бұрын
Super Admk Eps 👌 👍🏽 ♥️ 🔥🔥✌️✌️💪💪👍👍💯💯💯
@thamizhilaki5727
@thamizhilaki5727 7 ай бұрын
Eps next cm
@balasubiramanim1444
@balasubiramanim1444 7 ай бұрын
நீட் தேர்வில் எங்கேபோனது சட்டப்போராடம்
@kittusrime109
@kittusrime109 7 ай бұрын
முதல் கையெழுத்து போட்டாச்சு
@kanaan.gkanaan8830
@kanaan.gkanaan8830 7 ай бұрын
அண்ணா திமுக மிகப்பெரிய வெற்றியடைய போகிறது
@greatgood5321
@greatgood5321 7 ай бұрын
After MGR JJ, EPS Best' ADMK leader. ADMK mass 🌱
@selvamn218
@selvamn218 7 ай бұрын
அய்யா பாமகாவவின்செயல்முற்றிலும்பாதகமானது
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 7 ай бұрын
எடப்பாடியின் பிடிவாதம் pmk சேராததற்கு காரணம், இரண்டு சீட்டு அதிகமாக குடுத்திரிந்தால் எப்போவே சேர்த்துருப்பார்கள்
@ramakrishnans1266
@ramakrishnans1266 7 ай бұрын
உங்களுக்கு பேட்டி எடுக்க தெரியவில்லை
@selvamn218
@selvamn218 7 ай бұрын
விவசாயிகளையும் தொழிளாலர்களையும்வைத்துபோராடிய கம்யுனீஸ்ட்டுகள்இன்றுதடம்மாரிவிட்டார்கள்ஆகவேஇவர்களுக்குஅடைக்கலம்அதிமுகாதான்
@durairaj-wy2lk
@durairaj-wy2lk 7 ай бұрын
இவனுக்கெல்லா பேட்டி கொடுக்க. கூடாது
@Arokiadoss-t9h
@Arokiadoss-t9h 7 ай бұрын
Chinnam not important for Edapady Palanisamy (admk).,admk is very strong. admk win, Dmk against to thalith emotions and feelings. Dr Thiruma Respect to Edapady Palanisamy.
@solaisamysolaisamy2190
@solaisamysolaisamy2190 7 ай бұрын
Eps. Maas. Ledar
@manikandan-lk3jp
@manikandan-lk3jp 7 ай бұрын
200 upi
@palmurugansiva8368
@palmurugansiva8368 7 ай бұрын
Really true sir Mr EPS king of man.
@MatmunazaVil-s9k
@MatmunazaVil-s9k 7 ай бұрын
Neriyalar DMK la sernthuralam
@ssr6597
@ssr6597 7 ай бұрын
EPS🎉
@surya4916
@surya4916 7 ай бұрын
Best EPS ayya 🎉
@BharatiGuna-yt9gk
@BharatiGuna-yt9gk 6 ай бұрын
aiya,ma,palakarbiya,mass,ispceshu,valga,
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 7 ай бұрын
இவர் நினைவாற்றல் வியக்கத்தக்க வகையில் உள்ளது.ஆனால் , ஒரு சித்தாந்தம் இல்லை.
@Vijayaprabha-ss2gk
@Vijayaprabha-ss2gk 7 ай бұрын
திரு,பழ கருப்பையா வாழ்க குட் செய்தி
@vijayveejoy
@vijayveejoy Ай бұрын
எடப்பாடியார் வழியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 🌱🇾🇪💯💪 இது எங்க இயக்கம் ❤
@Periyannanv-g1s
@Periyannanv-g1s 7 ай бұрын
Goodvideo
@natarajannataraj5755
@natarajannataraj5755 7 ай бұрын
Pala karupayaiah always mass......
@babuthava556
@babuthava556 7 ай бұрын
Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝