மண்சட்டியில் சமையல் செய்தால் கேஸ் அதிகமாக செலவாகுமா?
@SRAmmaKitchen Жыл бұрын
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. முதலில் மண்சட்டி சூடாவதற்கு மட்டுமே சற்று நேரமாகும். அதன்பின் மடமடவென்று விரைவில் சமையல் முடிந்துவிடும்.
@mayaamayaa5116Ай бұрын
How much
@SRAmmaKitchenАй бұрын
விலை நினைவில் இல்லை.
@radhamanibalasubramanian9893 Жыл бұрын
மண் பத்திரங்களை எப்போதுமே சோப் போட்டு கழுவக்கூடாது
@chinnappan89822 жыл бұрын
37-வது பிறந்தநாள்
@SRAmmaKitchen2 жыл бұрын
இனிய வாழ்த்துகள் 💐💐💐💐💐
@lamediaentertainment61372 жыл бұрын
பிறந்த நாள் நல் வாழ்த்துகள் நண்பரே🌹🌹🌹
@thariqshafeeka7718 Жыл бұрын
நான் இரண்டு மண் சட்டிகளை வாங்கினேன். நான் அதை ஒழுங்காக சீசனின் பண்ணினேன். ஆனால் நான் கழுவும் போது சிவப்பு மண் வெளியே வரும், அதை என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?
@SRAmmaKitchen Жыл бұрын
நீங்க சரியான முறையில் seasoning பண்ணியும் சிவப்பு மண் வெளியே வருகிறதென்றால் மண்சட்டி தரமானதல்ல என்று நினைக்கிறேன். சரியாக சுடப்படவில்லை.(வேகவைக்கப்படவில்லை) அதனால் தான் மண் வெளியேறுகிறது. வெளியேறுகிறது.
@jothyp2762 Жыл бұрын
Athu saayam man ila..... athu chemical coating... kaavi powder ah poosirupanga red ah erukanumnu same prblm here...