எல்லாம் வல்ல அல்லாஹ் நாங்கள் கூடிய விரைவில் வீடு கட்டி குடியேற கூடிய பாக்கியத்தை அல்லாஹ் தந்த அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில்
@KavithaAppu-yp7ci9 ай бұрын
நம்மள எவ்வளவு சண்டை போட்டாலும் அடுத்த நிமிஷம் சாப்பிட்டியானு கேக்குற இரு ஜீவன்கள் நம்ம அப்பா அம்மா மட்டுமே😢 உங்கள் மீனவன் அண்ணா வாழ்த்துக்கள்❤
@tamilmanjumanju76009 ай бұрын
சூப்பர் அண்ணன் வாழ்த்துக்கள்.மனசு நிறைஞ்ச சந்தோஷம் அண்ணன்.
@christeenanthonipillai49789 ай бұрын
இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துகிறோம்!😊🎉🎉🎉🎉
@leisurelife24879 ай бұрын
Amen
@t.vijaywilliams7 ай бұрын
Amen Amen Amen... PRAISE THE LORD
@yuvansundar96125 ай бұрын
Amen❤
@sharmiladavid10229 ай бұрын
இடத்தை வித்துட்டு வீட்டு வேலையை முடிக்கிறது நினைச்சு கவலை படாதீங்க அண்ணா.அழகா ஒரு வீடு பிள்ளைகளுக்கு இதுவே முதல் சந்தோஷம். ஆண்டவருடைய ஆசீர்வாதம் நிறைய கிடைக்கும்.திரும்ப சம்பாதித்து இடம் வாங்கி குடுப்பீங்க.வாழ்த்துக்கள்🎉❤️
@ganeshrudh62999 ай бұрын
அம்மாவின் ஆசை நிறைவேறும் அண்ணா மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤❤🎉🎉
@Thariqonline9 ай бұрын
வீடு கட்டும் விஷயத்தில் இறைவனின் அருள் நிறைந்திருக்கும். கவலை வேண்டாம்! வாழ்த்துக்கள்
@pramilaVlog-xy1zr9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இயேசப்பா எல்லாத்தையும் ஆசிர்வதிப்பார் சீக்கிரம் வீட்டு வேலைகள் முடிவதற்கு ஆண்டவரிடம் பிரார்த்தனை பண்ணுகிறேன் உங்கள் மீனவன் குடும்பம் அந்தோணி அலப்பறைகள் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இயேசுவுக்கு புகழ்
@samsungsgh26717 ай бұрын
ஏசப்பா கிட்ட ஒரு 10 10 லட்சம் வாங்கி கொடுத்தாள் சீக்கிரம் கடன் வீட்டாக வேலையை முடித்து இருப்பார்களாகளா இல்லையா
@a.kirubamary22129 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி. சீக்கிரம் வீடு வேலை முடித்து சந்தோசமாக வீட்டில் குடியேற வாழ்த்துக்கள். God bless your family 💐🎉🎊💐
@Pandurangankannaian-er3jz9 ай бұрын
உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது மிகுந்த. சந்தோசம் வாழ்த்துக்கள் நண்பரே
@sugumarsivanpandi76049 ай бұрын
Amma Ku importance, thambi Ku importance, wife Ku importance, kulanthaiku importance ungata erunthu eppa erukura generation neraya kathuka vendiyathu erukum...❤❤❤
@celinajeyanthi96409 ай бұрын
Brother, thank Jesus for all these. He is the one who lifted up so much. Be grateful to our Almighty.
@UmaMaheswari-os2tb9 ай бұрын
வாழ்த்துக்கள் நல்ல இருங்க கடவுள் துனை இருப்பார்
@nishanthinianton60409 ай бұрын
எல்லாமே கடந்து போகும் எப்பவுமே சந்தோசமாகவும் சமாதானத்துடனும் இருக்க இறைவன் துனை புரிவார்❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இதே போல் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤
@appasami98617 ай бұрын
புது வீடு அற்புதம் வாழ்த்துக்கள்
@aravindanm8309 ай бұрын
God bless you in name of Jesus Christ🎉
@chitranagarajan80015 ай бұрын
அம்மா. ஆசிர்வாதம். அந்தகடவுல். ஆசீர்வாதம். கிடைத்து. அண்ணன். தம்பி குடும்பம் சந்தோஷமா. இருக்கணும்❤❤❤❤❤❤
@sudhanprakash33039 ай бұрын
Vaalthukkal anna, neengal mem melum yuare vendum. We are happy for you😊
@bubsri33249 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ...மிக்க மகிழ்ச்சி தாயின் கனவை நிறைவேற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் ஆசீர்வாதம் நிறைய உண்டு வாழ்க வளமுடன் நலமுடன்...கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ
Super Anna ninga epovum ipdi Annan thambi pasama othumaya irukanum congratulations anna
@ismailvloger93156 ай бұрын
Masha Allah. Allah bless you my brother ❤ love from Srilanaka ♥️😇🥰
@sudhaarumainadhan39074 ай бұрын
Main door பிரம்மாண்டமாக மிகவும் அழகாக உள்ளது
@syedwahabsyedwahab58329 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா❤ chennai
@lathastary34077 ай бұрын
God bless you 🎉
@umasanthithayalarajah-vv3fn6 ай бұрын
வாழ்க வழமுடன் தம்பி 🙏🏽🥰🌹😍🍀🍀🍀🍀🌺🌷💐
@anbalaganr.21687 ай бұрын
புது வீடு வாழ்த்துக்கள்
@vetrivelveeraiyan40259 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். மேல் தளத்தில் வாசலுக்கு நேராக கம்பு தடுப்பு கட்டவும்.
@jeyavanythangalingam58119 ай бұрын
வாழ்த்துக்கள்... வாழ்க... வாழ்க.... இரண்டு பெண் குழந்தைகளையும் நன்றாக படிக்க வையுங்க. இருவரும் நன்றாக படித்து நல்ல பழக்கம் இருந்தாலே போதும் அவர்களின் படிப்பு அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கும். கவலை வேண்டாம் தம்பி. நல்லதே நடக்கும் என்று நினையுங்கள்.❤❤❤❤❤❤❤
@jmkvp089 ай бұрын
Anna ellam vetri perum. Ungal Kavalai sila perukku than theriyum.athil naanum oruvan. Nammalukku mela nammala padaichavar paathutu iruppar. Nallathe seyavum. Nallathe josikkavum. ❤❤
@K.K.jothi.38319 ай бұрын
வாழ்த்துக்கள் விரைவில் வீட்டு வேலை முடிய எங்களுடைய வாழ்த்துக்கள்
@ClaraJames-mb8kk9 ай бұрын
வீடு கட்டி முடிச்சதுக்கு அப்றம் நல்ல நாட்டு நாயா வாங்கி வளங்க அண்ணா.பாதுகாப்பா இருக்கும்.
@sniper.19194 ай бұрын
Amma kanavai niraivetha pora orey magan neethaan boss. Vaalga pallandu.
@maryrasendirum7565 ай бұрын
உங்கள் மீனவன் குருப்புக்கு 🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@villagesingermahi40489 ай бұрын
Kingston bro Antony bro jesklin sumi thangachi sarakku kappal hermas chithappu and kuttys ...god bless you..I pray to god.. மதுராந்தகம் தாலுக்கா.. கிணார் கிராமம்
@nela41939 ай бұрын
Vazthukal anna 😊❤neenge nalamudan valanum...manaivi kulantaigaludan sirumsirapumaga valanum..iraivanai piratikuren 😊😊😊
@Rockviews9 ай бұрын
Congratulations sir I'm very proud of your growth ❤
Very soon I will come & explore ur new hard work paid off home review ❤️
@jeyapapakalipapa96896 ай бұрын
தம்பி கிங்ஸ்டன் வணக்கம்.நீங்கள் என்னதான் கிறித்துவம் ஆனாலும் உங்கள் மூதாதையர் இந்து என்பதுபோல் உங்கள் விழா உள்ளது. வாழ்த்துகள்.நீங்கள் கடையார் அல்லது பரதவர் சமூகம் தான். வாழ்த்துக்கள் மீண்டும்
வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன். இறைவன் உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே செய்வார்.மேலும் உங்கள் தாயாரின் ஆசி உங்களோட இருக்கும்.
@rajinis16719 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரன் 🙏❤️
@Prema33379 ай бұрын
Ennum melum melum nalla valaranam jesus ughakuda irundh bless pannuvar gd bls u 🎊
@bharathibhi53696 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@KavithaAppu-yp7ci9 ай бұрын
உங்கள் மீனவன் அண்ணா வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் கிடையாது😢😢 இரண்டு இடம் நீங்க விற்று விட்டீர்கள்... பரவால்ல விடுங்க திரும்ப கஷ்டப்பட்டு நாலு இடமா வாங்கிக் கொள்ளலாம்👍🙏
@tamilmanjumanju76009 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணன் ❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌💯.
@sobiahchandrasekar99779 ай бұрын
May Jesus bless u abundantly
@Numbers01236 ай бұрын
நல் வாழ்த்துக்கள் 💐
@dhanadhana-to4ex9 ай бұрын
Rbmba happy kingsdon. Cogratulation🎉🎉🎉 valarga melum yen valdukkal.
@meghaprabha-bm4nv9 ай бұрын
Don't worry anna seekirama pappa ku edam vangiruveenga. Nalla manasoda ethu pannunalum ungaluku nallathe nadakkum...
@abubakkarrasak16889 ай бұрын
Very happy ❤congratulations 🎉🎉🎉🎉
@lohitdisha23719 ай бұрын
Super nanba Kingston God bless you all family members super 👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
உழைப்பில்லாமல் உயர்வு அடைபவர்கள் இங்கு அதிமாக இருக்கின்றனர் ஆனால் வறுமையோடு வாழும் என்போன்று இருப்பவர்களுக்கு நல்ல உணவுமில்லை படுத்துக்கொள்ள வசதியுமில்லை
@kuttykanth36039 ай бұрын
அண்ணா இருவரும் நன்றாக இருக்க வேண்டும் அண்ணா.,..❤❤❤❤❤❤❤❤
@kvg_ofcl8 ай бұрын
Neengalam nalla valaranum nga anna ❤
@anantharaj91769 ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ 🎉❤
@gajalakshmi16879 ай бұрын
Vazga valamudan
@leena-nr3hb9 ай бұрын
Congratulations bro May lord Jesus guide you.
@GCPCA-p5b6 ай бұрын
My 1.5C flat door doesn't have this many locks. wow!
@Slr40326 ай бұрын
அது சரிதான் காட்டுக்குள் வீட்டைக்கட்டி இரும்புகதவு வச்சுவிட்டு அந்த கதவை எப்படி திறப்பது என்று சொல்லுவது சூப்பர் 😂😂😂😂😂
@rameshprabhavathy93849 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் பிரபா அக்கா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி யூடியூப்ர் சோசியல் சர்வீஸர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தோழர்
@SahulHameed-pz7vz7 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@mathavann39267 ай бұрын
Anna full veedum vela mudincha piragu oru video podunga
@selvaraajesh35898 ай бұрын
வாழ்த்துக்கள்!
@user-saisolaiviews9 ай бұрын
வாழ்த்துகள் சகோ🌹🌹
@karthikeyanu27179 ай бұрын
சூப்பர் நண்பா சிக்கிரம் வேலைய் முடியுங்க இனிய மாலை வணக்கம் நண்பா 🙏🙏
@vaanip16078 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@bharathisurian9 ай бұрын
Vazthukal Bro
@ponnurangamnarendrakumar5409 ай бұрын
கிரில் கதவு வைப்பது அவசியம் மதியம் நேரம் கதவை தட்டினால் திறந்தவுடன் அவர்கள் இருப்பார்கள் , கிரில் கதவு இருந்தால் அவர்களை அப்படியே பேசி அனுப்பிவிடலாம் பாதுகாப்பாய் இருக்கும்
@mersalmartin55999 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏🎉🎊🎉🎊🎉🎊🤝🤝🤝👍💪
@shankaralsinarimuthu74859 ай бұрын
Happy to see your house,but do a cement block around of your house for safety.