அன்பு தம்பிக்கு நன்றிகள். கடலை வெளியே இருந்து பார்க்கிற எங்களைப் போன்றவர்களுக்கு இது போன்ற எவ்வளவோ செய்திகள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். நன்றியும் வணக்கம்
@gowthamanantony89822 ай бұрын
விவேகானந்தர் குடும்பம் எங்க ஊர்ல இருந்து பால்சங்கு வாங்கி வளையல் செய்து வங்காளத்துக்கு வியாபாரம் செய்யவந்தவர்கள் தான் நம்ம விவேகானந்தர்....தமிழ்நாட்டு தொடர்பு கல்யாணத்துல மோதிரம், வளையல், இன்னமும் வங்காள மக்கள் அணிகிறார்கள்....நன்றிகள், !"
@kumarmuthu63552 ай бұрын
கவலை படாத தம்பி உனக்கு சிக்கிரமே வலம்புரி சங்கு கிடைக்கும்...🎉
@bhuvaneswarim2190Ай бұрын
அருமை தம்பி உங்கள் எதார்த்தமான பேச்சு என்னை கவர்ந்தது நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் சகோதரரே
@GeethaKarunakaran-p4vАй бұрын
அருமை சங்க பத்தி உங்க மூலம் நிறைய விஷயம் தெரிந்தது நன்றி
@SarvasakthiNalasangamАй бұрын
உன்மை மட்டுமே பதிவு செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி கலந்த வணக்கம்
@balasubramanian12462 ай бұрын
வணக்கம் நண்பா இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்பொழுதுதான் தாங்கள் பழைய உங்கள் மீனவனாக வீடியோ போடுகிறீர்கள் இப்போதுதான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்க்கிறேன் தற்போது உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளன வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் முக்கியமாக அந்தோணிக்கு மற்றும் மரியதாஸ் இருவருக்கும் ஏனென்றால் அவர்கள் தான் கடலுக்கு சென்று வீடியோ எடுக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@ShanthiRvr2 ай бұрын
நன்றிங்க உங்கள் உழைப்புக்கான பலன் விரைவாக கிடைக்க வேண்டுகின்றேன் 🎉🎉🎉
@RadhakrishnanR-v4hАй бұрын
சூப்பர் அருமை சங்கு பற்றி கூறியது அருமை வாழ்க வளமுடன் புகழ் 🎉🎉
@a.sivakumar6039Ай бұрын
மிக அருமை சங்கை பற்றி சொன்ன 10%தகவல் ஆச்சிரியமாக உள்ளது
@sathyanithysadagopan3594Ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@netrikan4469Ай бұрын
சிவாய நம தம்பி சங்கு வேணும் எப்பிடி தொடர்பு கொள்ள வேண்டும் முடிந்தால் வலம்புரி சங்கு வேணும் எப்பிடி.. நான் ஒரு ஆன்மீக குரு சிவனடியார் கைலாய வாத்திய இசை திருகூடம் நடத்துகிறேன் 🙏🙏 அடியார்
@thirunavukarasu334Ай бұрын
அருமையான பதிவு எதார்த்த பேச்சு
@shanmugasundaramarunagiri2655Ай бұрын
நமசிவாய... Good information
@icematiicАй бұрын
Very Nice Brother. You are original Fisher man. God Bless
@arunnath989512 күн бұрын
தம்பி உங்கள் வயதில் சங்கு பற்றிய விவரங்களை சொல்வது பெரிய விஷயம் நன்றி தம்பி
@jsirajrodrigo2 ай бұрын
நான் பரதர் குலம் மீனவர் தூத்துக்குடி. அண்ணான் சொல்வது உண்மை தான்
@kasturiswami784Ай бұрын
Very informative. Romba nalla irundichu,thanks.
@kaliyammalkaliyammal24102 ай бұрын
உண்மைய சொன்தற்கு ரொம்ப நன்றி அண்ணா.🙏
@tamilmanjumanju76002 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணன் வாழ்க வளமுடன் ❤👍👍👌👌.
@preethisai2914Ай бұрын
Thozhil ragasiyam solravanga intha kalathula kammi but neenga😮 sollittengaley good job tq 🤝
@vasudevan7814Ай бұрын
தெளிவான விளக்கம் நல்ல பதிவு அதேபோல் நல்ல காரியங்கள் கோயில்கள் இறப்பு நிகழ்வு அதிகம் ஓசை எழுப்பும் இதற்கு பயன் படுத்தும் சங்குகள் பற்றிய தெளிவான விளக்கம் சொல்லுங்கள்
@kkvijaykumar3894Ай бұрын
12 ஆண்டுக்கு ஒரு முறை திருக்கழுக்குன்றம் தெப்பக்குளத்தில் ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில், நல்ல தண்ணி சங்கு பூச்சி வெளிவந்து, வலம்புரி சங்கு ஒன்றை கக்கிவிட்டு, மறைந்துவிடும் என படித்துள்ளேன், அவ்வாறு சேகரிக்கப்பட்ட சங்குகள் கோவிலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என கேள்வி.
@gowrim248Ай бұрын
ஆமா உண்மை நான் பார்த்தேன் என்னோட ஊர்
@mathavanbala29182 ай бұрын
சங்கில் மற்றுமே குற்றமில்லாத சுன்னாம்பு சத்து இருக்கிறது, குழந்தைகள் உடலுக்கும் தேவையான மற்றும் ஏற்றுக்கொள்ளதற்க சுன்னாம்பு சத்து உள்ளது.. பக்க விளைவுகள் அற்றது..
@simmhunrvn9763Ай бұрын
நீங்களும், உங்களின் இனமும் தொடந்து கடல் அன்னையை நம்பி வாழ்பவர்களாக பரம்பரையாக நன்கு தேர்ச்சியுற்று, நலம் வளம் பெற்று வாழ்வாங்கு வாழ எமது ப்ராத்தனையும் வாழ்த்துக்களும் நண்பரே!! வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்! பரம்பரையும் இன்புற்று வாழ வேண்டும்! மீனவ குடும்பங்கள் அனைத்தும் மேன்மையுற வேண்டும்! 👊💪🤝🌹💐🫡☺️🙏
@jeyapalinyraveendran1459Ай бұрын
ஐயா உன் சிரிப்பே தெய்வீகம் கள்ளம் கபடமற்ர பேச்சு நீடூழி வாழ்க சகல செளபாக்கியத்துடன்
@pkt5332 ай бұрын
நான் ஒரு அதிராம்பட்டினம் மீனவன் எனக்கு கலக்கு தெளிவு தெரியும் உங்கள் மீனவன் கடல் உயிர் நண்பன்
@ranilakshmi5307Ай бұрын
சங்கை பற்றி சொல்லுங்க தம்பி அருமை டிஸ்னி வேல்டு கூட சொல்லியிருக்க மாட்டாங்க❤❤❤❤❤❤
Very good explanation👍.May you get the Valampiri Shankhu🙏🤞
@tikkalovestatus7672 ай бұрын
அண்ணா நா உங்களோட பழைய subscriber உங்களோட வீடியோல கடல் தகவல் குறைத காரணமாக உங்க chanel பாக்குறத குறைச்ச இப்போ மறுபபியும் நீங்க கடல் தகவல் சொல்லுறதுல சதோஷமா இருக்கு இதையே coutinew பண்ணுங்க அண்ணா 👍
@ShanthiRvr2 ай бұрын
உண்மைங்க கோவில் வீடுகளிலே பயன் படுத்தலாம் 🎉🎉🎉🎉
@geetharajugopalan444Ай бұрын
Super sir really true tq 🙏
@allinallazhagurani1048Ай бұрын
Super bro ungala nambamaya ulaipali ❤
@kalaivania9463Ай бұрын
உங்க வார்த்தை பேச்சு அழகு வாழ்கவளமுடன். தெரியாத விஷயம்
@BalaMurugan-k5tАй бұрын
Super anna
@sasisekharan801828 күн бұрын
Thanks 👍
@SivaSai-v5bமாந்ரீகАй бұрын
எனக்கிட்ட ஒரு. வலம்புரி. இருக்கு. நாங்க. சாமி படத்தில் வச்சி கும்பிடுறம்
@premakingston1768Ай бұрын
Super information..Thanks.....
@kathirlee6872 ай бұрын
வாழ்த்துக்கள் நல்ல வளர்ச்சி கிங்ஸ்டன்.
@R.chidambaramsekar-nr4qp27 күн бұрын
Thanks bro
@indianarmyvishal5944Ай бұрын
Good channel 💯. Good news🎉❤❤❤
@anthonyswamy61582 ай бұрын
Vilven endru ninaithayo....... Anna ninga evvalavu poratathukku piragu, nastathuku piraga, dhrogathukku piragu,......coola video s podringa u r so great
@venugopala6492Ай бұрын
Thanks Thanks 🙏
@indianarmyvishal5944Ай бұрын
Super exploration kudukuraru entha anna 🎉🎉🎉🎉🎉
@jayaramanjaya48892 ай бұрын
ஒரு வலம்புரி சங்கு வந்தால் மீனவர்கள் எங்க வாழ்க்கையே மாறிடும் அந்த அளவுக்கு அதுக்கு மதிப்பு இருக்கு
@ihmishaq5401Ай бұрын
Atha emathi periya amount ku sell pannina panakaran aaga thaan da seivan 😂😂
@jayaramanjaya4889Ай бұрын
@@ihmishaq5401 யோவ் loosa நீ அது உண்மையில் தங்கத்தை vita மதிப்பு அதிகம்
@Vwittysternraj.2 ай бұрын
White Valampuri Sea Conch is a sign of PURITY forever.
@Vwittysternraj.Ай бұрын
OK thanks Respected sir for your swift Reaction and I took that Point from a old Tamil book.
@jeyavanythangalingam58112 ай бұрын
அருமை....
@martinarockiaraj1686Ай бұрын
அருமை சகோதரா,நாமே சங்கு பண்ணைகள் உருவாக்க முடியுமா...
@balajip67012 ай бұрын
Nalla message bro🎉
@suyampumadheshwarantemple8297Ай бұрын
ஐயா எங்கள் சிவாலயத்தில் சங்கு பூஜைக்கு 108 சிறிய அளவில் நீங்கள் 70 என்று வீடியோவில் காண்பித்து சொன்ன மாதிரி தேவைப்படுகிறது உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை சேர்க்கவும்
@seethajayasankar88282 ай бұрын
நன்றி தம்பி
@User_00_7728 күн бұрын
மிகவும் நன்றிப்பா நல்ல விளக்கமா சொன்னீங்க.
@poonguzhalisekar13372 ай бұрын
அருமை 🎉🎉🎉
@jyothilakshmi7578Ай бұрын
Good job.
@ganeshs3105Ай бұрын
Nalla eru nanpaa wee will meet soon..
@paarameswarankanapathipill64472 ай бұрын
Thank You français
@FloridaLifАй бұрын
பாவம் அந்த பூச்சி
@lalithashanmugam8485Ай бұрын
Thank you 👍🏻
@venk606Ай бұрын
Super
@anbusundaramp2367Ай бұрын
God bless you
@amhardwarearyanad5642Ай бұрын
SPR BRO.
@ramasami70772 ай бұрын
ஐய்யா எனக்கு சங்கு உதுவதுர்க்கும் பூஜைக்கு வேண்டும் உதவி செய்யுங்கள் உங்கலை தொடர்புக்கொல்வது எப்படி
@தலைஞாயிறுநாராயணன்Ай бұрын
உங்க தொழிலில்.... உங்களுக்கு இருக்கும் ஆர்வம்.... என்னை மலைக்க 😮வைக்கிறது
@santhikumar5478Күн бұрын
Anna valampuri sangu onnu venum kidaikuma
@gh.yamunaprabha3828Ай бұрын
Superb maa
@geethasekar11Ай бұрын
thambi unga video over shake aaguthu
@krvnaick2022Ай бұрын
Enakku Tamil pesuvatharkkum, padikkirathukkum, therium aanal ezuthuvathu kashtam, type panna konjam kooda varathu.Mannikkavum. Valampuri shanku oru unmai. Katha alla. Konjam varshangalkku mun, Thoothukudi..Rameshwaram Kanyakumari shanku kidakkira idangalili irundu kovilkalukkaka romba try panni periya vila koduthu vangi poyittirundaarkal. Ippozuthum pala pazamayana kovilkalil chinnathum periyathumaka valampuri Shankukal undu.Annal pala kovilkalil irundhum thiruttum porirukku.En endral oru 20 varshangalikku munpu, valam puri Shank in vilai vandhu grammukku thangathin vilakku konjam mele irundathu. Oru vatti, Naan Chennai, Mylapore/ Luz il irukkum oru nakai kadaikku sendren. Ennuda vela Thangam repair cheyya vendiyathu.Kada owner enakku romba therinjavar. Appozuthu vere oru customer, oru shankai koduthu, athudeya VELLIYILE PANNINA " KATTU" PUTHUSU PANNI VANGARUTHUKKU PESIYITTIRUNDAAR. JEWELLER , ANDA CUSTOMER PONA PIRAKU ANDA SANKHE EDUTHU EN KAIYIL KODUTHU KETTAR. ITHU ENNA THERIYUMA ? ITHU KONDU VANDA AALUKKE ITHUDAYA VILA THERIYATHU. Aanaal VALAMPURI SANKUKALE PATRI NAAN PATITHIRUNDEN .NAAN AVAR KITTA ATHU SONNEN.WEIGHT EVVALAVU ENDRU KETTEN. WEIGHT PARTHU 22 KT THANGATHIN VILA ( ANNEKKU) PARTHU ANDA SANKHU INRU 56000 RUPAKKU NORTH INDIANS VANGIDUVANGA endru sonnathum anda Nakai kadaikkaranaukku surprise. Avar kettar, saar, Neenga oru interest kaatti irundaal naan anda aalukku oru 10000 rupa vila irukkira VELLI KETTINA EDAM PURI SANKHU PUDUSU KODUTHIRUPENE endru Sonnan. Americavil irundu, verevidhamana sankhukal varrathilleya? Athile valam puriyum varuthu.ippozuthu vila adikkam erri vittathu.Annal American shankukku azaku ..color.. shape nallathilla. Shank viralkal polave projections. Niraye colour.Polish pannarathu kashtam. Viralkalukku balam illai. Valampuri shank chennayileye sila kovilkalil ippozuthum irukku.KATHA ALLA...NIJAM.
@VigneshVicky-tr9pf22 күн бұрын
ஐயா எனக்கு ஒரு சங்கு வேண்டும்.. சங்கு நாதம் வாசிக்க... சிவன் கோயில்களில் வாசிக்க ஒரு சங்கு வேண்டும் இடம் புறி சங்கு போதும்
@janani78642 ай бұрын
Actually you are genius
@jerosin2 ай бұрын
1 gram வலம்புரி சங்கு 10,000 விலை போகும் சங்கின் தரத்திற்கு ஏற்றாற் போல் 1gram 10000 இல்லையென்றால் 12000 இப்படி போகும்
@navilkaya37012 ай бұрын
Anna oru sangu kedaikum ma ? Shiva poojai iku vendum ? Please
@Lakshmi-lj8lb2 ай бұрын
அண்ணா முத்து பற்றி சொல்லுங்க அண்ணா....
@janaj5732 ай бұрын
😮 interesting 👌🏻👍🏻👍🏻
@Ravi-ni4kzАй бұрын
Rumba Nandri Nandri Nandri Nandri Anna sivaperuman Uganda Saingu Kalai Patri sollavum Anna Ravi Ravi vilay adhigam Mulla sangin peyar
@sankerraganathan8501Ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலில் வரும் ஆழ்கடலில் சங்காக மீன் கழுத்து அமைந்த வளோ என்ற கவிஞர் வாலியின் வரிக்கு அர்த்தம் என்னா சகோதரர் ?
@V.suresh-w3n2 ай бұрын
அண்ணா கடல் குதிரை கிடைக்குமா
@manoharanmanohar7771Ай бұрын
பல. ஏழைகழ்களைகாபதலாமே
@ushar8762Ай бұрын
சங்கும் ஒரு பூச்சி.
@KalaiArasi-f2nАй бұрын
Anna sanku kitaikkuma?
@durairajs5498Ай бұрын
நல்ல சங்கு ஒன்று வேண்டும், உங்களது தொலைபேசி எண்ணை அனுப்புங்கள் ஐயா
@AnuRadha-fz9bz15 күн бұрын
intha sangu evvalavu bro
@umaparvathiramasamy4164Ай бұрын
சகோதரரே சங்கு வீட்டுக்கு தபாலில் அனுப்புவீர்களா? விலை எவ்வளவு
@GowryRajappu2 ай бұрын
Super anna🎉
@7Humanity2 ай бұрын
அண்ணா எந்த ஊரு நீங்க
@nishaj6877Ай бұрын
அருமையான பதிவு
@guna26472 ай бұрын
Samana bro history ❤❤❤👍👍👍
@lavanyashri74012 ай бұрын
பெங்களூர் KR PURAM ல "உங்கள் மீனவன்" மீன் கடை இருக்கு
@muraliarjunmdАй бұрын
அண்ணா நீங்க சங்கு விக்குறீங்களா என்ன விலை
@mageshwarimuthuvel7640Ай бұрын
I need edampuri sangu how buy
@Kavithavela2 ай бұрын
Nice
@சுரேஸ்தமிழ்2 ай бұрын
இலங்கையில் சில மாதத்துக்கு முன் வலம்புரி சங்கை விற்க வெளிக்கிட்டு அந்த நபரை போலீஸ் பிடித்த செய்தியில் அந்த சங்கை காணொளியில் நான் பார்த்தேன்
@KaviyaKarthick-yj5glАй бұрын
Are you sell this?
@munsfishingchannel4407Ай бұрын
சங்கு வேனும் எப்படி order பன்றது
@lifewithtamilan11 күн бұрын
நண்பா அந்த சங்குல கூட பெண் சங்குதான் விலை அதிகமாக போகுதா😂😂😂😂
@Arunai-vlogsАй бұрын
Bro sangu pathi ethuvum theriyathu ipo than first time therinjikiren....
@lohitdisha23712 ай бұрын
Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ramajams1923Ай бұрын
Rk❤❤❤❤❤
@akhilinfo21782 ай бұрын
Star fish pidichu video podunga bro
@jayanthyrajan935Ай бұрын
மார்கெட்ல நிறைய வலம்புரி சங்கு விற்கிறார்களே ஒரிஜினல் என்று .... நான் கூட ஒன்று வாங்கி பூஜைக்கு வைத்திருக்கிறேன். ஒன்றும் பெரிய விலை இல்லை. அப்போ அது போலியா ? கடை நம்பிக்கைக்கு பேர் போனது.