மிகச்சிறப்பான விழிப்புணர்வு பதிவு!! பாராட்டுக்கள்!!
@sinjuvadiassociates9012 Жыл бұрын
மிகச்சிறந்த சமூகப்பணி செய்யும் தோழர்களே என்றென்றும் சிறப்பு உங்கள் மக்கள் சேவை.
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருமை..அருமை..அருமையான அரசியல் கலந்த நகைச்சுவை.. பாராட்டுக்கள் தோழர்களுக்கு..
@selvarasulugopal531211 ай бұрын
இவர்களின் சமூக விழிப்புணர்வு பணியை பாராட்டுகிறோம். நன்றி. வீர வணக்கம்...
@mohamednaser304 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதர்களே நீங்கள் இதுபோல் தமிழ்நாடு முழுவதும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்
@levins_handle Жыл бұрын
பொக்கிசம் நம் தமிழ் நாட்டின் பொக்கிசம். தயவு செய்து மாவட்டம் தோறும் பரவுங்கள். . . . .
@k.r.marimuthu8576 Жыл бұрын
பகுத்தறிவாளர்களின் கொள்கை விளக்கக் கூட்டம் மிகவும் அருமை.மக்கள் சிந்தனையை தூண்டிவிடும் வேலை அடுத்த நிலைக்கு வந்துள்ளது சிறப்பு.,
@ponntamilarasan693 Жыл бұрын
மிகச்சிறந்த சமூகப்பணி செய்யும் தோழர்களே என்றென்றும் சிறப்பு உங்கள் மக்கள் சேவை....,
@aabbccaa2211 Жыл бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்
@adalantonyleo Жыл бұрын
மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி தயவு செய்து நன்றாக செய்யுங்கள் 🎉🎉❤❤
@anandhirm7994 Жыл бұрын
மிக அருமை அருமை விழிப்புணர்வை ஊட்டும் நகைச்சுவை மிக்க அருமை.
@vmhanifa Жыл бұрын
தோழர் அனைவர்க்கும் ...நன்றி
@nagarasan Жыл бұрын
அருமை தோழர்களுக்கு பாராட்டுக்கள்//
@Deva7602 Жыл бұрын
நம்மால் முடிந்த வரை இதைபட்டி தொட்டி எங்கும் பரவி எழுச்சி மிக்க தேசம் சிறக்க பரப்ப வேண்டும்
@manikandanarumugam-cn1fr Жыл бұрын
நகைச்சுவையுடன் பல உண்மை அரசியலை வெளிப்படுத்திய அண்ணன்கள் இருவருக்கும்❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்களுடன் வணங்கி மகிழ்கிறோம்..
@gopalakrishnan4110 Жыл бұрын
திட்டம் போட்டுத் திருடினதாலே போனி ஆகலே - இப்போ சட்டம் போட்டே திருடு றானுக பாத்துக்கிட் டிருக்கிறோம் .
@sivaramanr6625 Жыл бұрын
கடைசி வரை திராவிட ஆட்சியின் குறைகளை கூறி இருக்க மாட்டாங்களே இந்த திராவிட கொத்தடிமைகள்!
@nakkiranramaiyan5216 Жыл бұрын
@@sivaramanr6625முட்டாள்
@jancyrani1220 Жыл бұрын
@@sivaramanr6625எல்லா இடங்களிலும் சுளிக்காமல் ஊம்புகிறிரே எப்படிடா நாய் டமில்
@kumarraju9139 Жыл бұрын
இந்த பீடவாயன் புதுகை பூபாளதிடம் நம்ம அண்ணன் திருமா சொன்னதுபோல் சரக்கும் மிடுக்கும் இருக்கும் போலிருக்கு . மைனர் பொண்டாட்டியை தூக்கிட்டு போயிட்டான் . இவனுக்கு பெயர்தான் மைனர் ஆனால் கால்விரலில் மெட்டி அணியும் ஒரு பொட்டைதான் இந்த மைனர் . 🤣
@rusoa7810 Жыл бұрын
சிறப்பு தோழர். தங்கள் பணி தொடர வேண்டும். வாழ்த்துகள்.
@gurusamy1454 Жыл бұрын
சூப்பர் அருமை யான பதிவு அருமை யான விளக்கம் வாழ்த்துக்கள் தோழரே
@chandrabosea-0782 Жыл бұрын
அருமையான.நிகழ்ச்சி.வாழ்த்துக்கள்.தோழர்களே
@balachandran7987 Жыл бұрын
பல நாட்களுக்கு முன்பு இருந்தே இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பல புரட்சிகருத்துகள் பரப்பினார்கள் இதை தொடர்ந்து செய்யுங்கள்
@DravidaPiriyan Жыл бұрын
அறிவுபூர்வமான நிகழ்ச்சி.
@nanmaran.p5023 Жыл бұрын
அருமை . வாழ்த்துக்கள் தோழர். உங்கள் சேவையை அனைவரும் பார்க்க வேண்டும்.👏👏👏👏
@KarunaKaran-or8ug Жыл бұрын
நன்றி சகோதரரே அருமையான செய்தி நன்றி சகோதரரே
@sivashankar2347 Жыл бұрын
அருமை, நாட்டு நடப்பையும் விமொசனத்திற்கான தேவையையும் ரசனையோடு பாடும் திறனே திறன்👌🔥
@_Prathikz_9 ай бұрын
அற்புதமான அறிவுப்பூர்வமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது அண்ணன் அவர்களை வணங்கி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் வெற்றி முழக்கம் எல்லா திசைகளிலும் கேட்க்க வேண்டும்...
@pugalenthi0077 Жыл бұрын
அருமையான பதிவு
@crusoe-2654 Жыл бұрын
ஐயோ, கடினமாக சிரிப்பதால் எனக்கு வயிறு வலிக்கிறது. மிக நல்ல நகைச்சுவை நிகழ்ச்சி. 👏👏👏👏👏
@saravanakumar.v.m9520 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா இந்தியா முழுவதும் நிகழ்ச்சி தேவை 🎉
@ponnambalamthandapani1964 Жыл бұрын
௮ந்த கால ௭ன்..௭ஸ்.கே ௮வா்களுக்கு இணையாக இந்த கால புதுகை பூபாலன் ௮வா்கள்.க௫த்துடன் கூடிய சிறந்த நகைச்சுவை நாகரீக பேச்சு. பாராட்டுக்கள். 😅😅
நன்றி நாட்டு நடப்பு அனைத்தையும் நகைச்சுவையுடன் தந்த பூபாலன் குழவினா்க்கு இசை அமைத்தவா்க்கும் நன்றி
@vishnupathiraj51 Жыл бұрын
இதை முதல்வருக்கு அனுப்பிவையுங்கள் ! இவர்கள் இருவரின் தேவை தமிழ்நாட்டுக்கு அவசியமாகவும் அவசரமாகவும் தேவை ! தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இவர்களை பயன்படுத்தவேண்டும் என்ற் என் ஆசையை வெளிப்படுத்துகிறேன்
@mr.ganapathy3426 Жыл бұрын
Sanathanam ozhipom Dravidian vazhga
@JyothiMahendran7 ай бұрын
புத்த மதத்தின்னையும் இணைத்து கொள்ளவும்.
@ramanathanp7271 Жыл бұрын
அருமை!
@kalyanichokkalingam9723 Жыл бұрын
சிறப்பு தோழர்களே!🎉🎉🎉
@claretchelladurai8255 Жыл бұрын
தெளிவான அரசியல்....அருமை..
@krishanchellam6315 Жыл бұрын
சிந்தனை சிரிப்பு சிறப்பு
@7thsensemanimaran288 Жыл бұрын
புதுகை பூபாளம் என்றாலே அருமை அண்ணன்கள் தான்
@rajanarulmurthy4041 Жыл бұрын
Excellent talent . . .should be played every street corner in TN. Congratulations to you both🎉🎉🎉🎉
@anandhakumarr8158 Жыл бұрын
தோழர் இருவர்களுக்கும்.வாழ்த்துக்கள்
@JA-qp9oh Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி 🎉
@chennaiaircurtains72 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே
@HariHaran-tr8sq Жыл бұрын
அருமை அருமை 👍👍👍
@thamilagamsiddha Жыл бұрын
தொடரட்டும் உங்கள் திராவிட சிந்தனை..... வாழ்த்துக்கள்❤❤❤❤
@tamilselvan1731 Жыл бұрын
Super pathivu brothers vazhthukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉
@saminathansaminathan5592 Жыл бұрын
வணக்கம் தோழர்
@sureshkumark5931 Жыл бұрын
I'm ur fan பூபாலன்
@margaretsammanasu5165 Жыл бұрын
Amazing 👌👌👌👌👌👌👍👍👍👍🤣🤣
@siddiqrahman3787 Жыл бұрын
தயவு கூர்ந்து தோழர்களை பட்டி தொட்டி எங்கும் நிகழ்ச்சிகள் நடத்த சொல்லவும். அருமையான சமூக நீதிப் போராளிகள். நாட்டிற்குத் தேவையான புதிய கலைவாணர்கள்
@samiarul4322 Жыл бұрын
கள்ளக்குறிச்சி விடுதலை சிறுத்தைகளின் சார்பாக தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழக அரசு இவர்களை கலாச்சார பிரிவில் சேர்த்து இவர்கள் தமிழ்நாடு எங்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்
@muniyankaliyamoorthy239 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் 💐🤝❤️💯
@tamizharasanrajamanickam8005 Жыл бұрын
Congratulations and continue to do the same.....
@muniyankaliyamoorthy239 Жыл бұрын
தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🤝🖤❤️💙
@andrewmichael3331 Жыл бұрын
வாருங்கள் தோழர்களே வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏
@SelvarajuP-q7h Жыл бұрын
தமிழ்நாடு அரசு இவர்களை தமிழ்நாடு விழிப்புணர்வு அமைப்பு ஏற்படுத்தி அதில் பணியமர்த்த வேண்டும்.அரசுபணியாகவே இருக்க வேண்டும்.
@kingofooty1330 Жыл бұрын
உண்மையை உரக்க உரைக்கும் உன்னத உண்மையாளர்கள்?
@RajSingh-st8pn2 күн бұрын
மிகவும் அருமை.. நல்வாழ்த்துக்கள்... விழிப்புணர்வு தகவல்கள்... நன்றி
@thangaveluthangavelu6499 Жыл бұрын
தேர்தல் சமயத்தில் தங்கள் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
@thangavellic864 Жыл бұрын
மிக அறிவு
@vickyhot5256 Жыл бұрын
பாடல் மிக மிக அருமை, இதை தனியா ஒரு ஆடியோ அண்ட் வீடியோ விடுங்க ப்ளீஸ் 👍👍👍🙏🙏🙏🔥🔥🔥
@mahamuniyappan3841 Жыл бұрын
Ultimate Thozhars. Royal salute to you.
@rajendraprasatha305 Жыл бұрын
தமிழக முதல்வர் புதுகை பூபாலன் குழுவினரின் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பணிகளை பாராட்டுவதோடு இல்லாமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்திட ஏற்பாடு செய்ய வேண்டும். நன்றி.
@irenenirmaladhamayanthi9860 Жыл бұрын
Ultimate 🎉🎉🎉😂😂😂😅😅😅
@kalakotnala8750 Жыл бұрын
Salute to these two warriors who always against sanathanam, kedis, porikkis.
நமது அரசு இவர்களுக்கு நல்ல வேலை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய சொல்லவும். தமிழ்நாடு முழுவதும் தேவை.
@rajaramp4149 Жыл бұрын
தோழர்கள் சமூகப்பணி கிராமம் வரை செல்லவேண்டும் அதற்கு அரசு உதவிபுரிய வேண்டும்
@umaashok6105 Жыл бұрын
😂👍👏👏 Great work
@anandanmurugesan4178 Жыл бұрын
அருமை. நீதிமன்றங்கள் தீர்ப்புதான் வழங்குகின்றன. நீதி ???
@meerahussain5805 Жыл бұрын
நல்ல வாசனை நல்ல ஐடியா🎉🎉🎉
@gurusamykaliraj94483 ай бұрын
தோழர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@R.NagrajRaj Жыл бұрын
🔴Red salute comrades
@BalaBala-jm8uk Жыл бұрын
Super thalaiva 😮😮
@iqbaul2230 Жыл бұрын
அருமை அருமை அருமை 👌👍
@azizjames1 Жыл бұрын
Excellent explanation wise people can understand
@innovategraphics3617 Жыл бұрын
ஆதரிப்பீர் INDIA கூட்டணியை
@rainbowmusicstudio9145 Жыл бұрын
Arumai arumai
@baskarjoseph9375 Жыл бұрын
Super speach 🙏
@selvaradjek3473 Жыл бұрын
இவர்களை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களும் ஊக்கபடுத்தவேண்டும்.
@boomi1314 Жыл бұрын
நன்றியுடன்
@rethinama3118 Жыл бұрын
😅very good program thanks thozalar
@mariyadosst9038 Жыл бұрын
சகோ அருமை அருமை வாழ்த்துக்கள் ❤
@ShriRam-cp5lc Жыл бұрын
😊nandri
@astroashokastroashok5439 Жыл бұрын
திமுக அரசு இவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பரப்பும் நோக்கில் செயல் திட்டம் கொண்டு வர வேண்டும்.
@DiwanMaideen-ci5joАй бұрын
We are praying for your success in all festival functions and welcome to puduhai boophalan arts college media and thanks to theekathir media vison ok go ahead