குழுவில் பயணிக்கும் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@Tamilselvan-pc6zi Жыл бұрын
பார்ப்பான்...! பார்ப்பான்...! அருமையான சுட்டல்! இதை பார்க்க தெரியாமல் தான் பலதுகள் பார்வை இருந்தும் பார்வையற்றதுகளாக திரிகிறது!
@balachandran7987 Жыл бұрын
கூத்து ஒரு கூர்மையான ஆயுதம் அதை இவர்கள் கையாண்டவிதம் கருத்தாழம்மிக்கது
@balana3146 Жыл бұрын
இவனுங்க இரண்டு பேரும் 2026 வரை மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை பேசவே மாட்டாணுங்க, மது, ஆற்று மணல் கொள்ளை, மதுகடை விற்பனை ஊழல், பெண்கள் மீதான வன் கொடுமை, வேங்கை வயல் பிரச்சனை, ரவுடிகள் தொல்லை , விளை நிலங்கள் அழிப்பு, கஞ்சா விற்பனை அதிகரிப்பு என்று எதும் பேச மாட்டானிங்க.🤦🤦🤦
@AsaiThambi-y1l7 ай бұрын
77777777777777777777777777777777777777⁷7
@ptapta4502 Жыл бұрын
செவ்வணக்கம் தோழர்
@anusakthi8605 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி
@sakthivinayagam919 Жыл бұрын
அருமையான பேச்சாற்றல் 🤣👏👏👏👏👏🤣🤣🤣
@irenenirmaladhamayanthi9860 Жыл бұрын
Pappan parpan 😂😂😂😂😅😅😅❤ Super 🎉🎉. I think And wish you 2 guys All the very best 😊
@muralikumar3086 Жыл бұрын
மிகவும் அருமை தோழர்களே...
@sugavanamm1574 Жыл бұрын
வணக்கம் தோழர்களே
@ganesakumarbalaguru933 Жыл бұрын
அறிவு சிந்தனை துளிகள் சிறப்பு 🔥🔥👍👍🔥🔥👍👍🔥🔥👍👍
@saranga. Жыл бұрын
நல்ல பதிவு அருமை தோழர் களே
@rameshveera9559 Жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு.
@aiyoobaiyoob3117 Жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@sankaranarayanan8819 Жыл бұрын
❤❤ பிரமாதம்
@பெருமாள்சாமி Жыл бұрын
👌 சூப்பர் 👏👏👏👏👏👍
@ramachandran8630 Жыл бұрын
உங்கள் பணி சிறக்கட்டும்
@jhonpeter2889 Жыл бұрын
இளையராஜா இசை இல்லாம பல் கூட விளக்காத காலை வேளை வேலைகளில் தடுமாறும் பெருங் கூட்டம் உண்டு..!🙏🙏🙏🤗🤗🤗🤗🤗
@murugesan1696 Жыл бұрын
Athu unnaippol muttazhkazhaka erukkalam!
@anandapadmanaban4729 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி ஐயா
@BalajiBalaji-pp7lc Жыл бұрын
Super 👌👌🙏👍
@அரி-சானகி.கோபிநாதன் Жыл бұрын
அருமை 👌👌👌
@balakrishnan5127 Жыл бұрын
அருமை அருமை.வாழ்த்துக்கள் சகோ
@valanarasu6802 Жыл бұрын
தோழர்களே உங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் 👏 உங்களுடைய முயற்சியால் தமிநாட்டில் இருக்கும் கொஞ்ச சங்கிகளையும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறீர்களே. வாழும் இன்றைய பெரியார்களாகிய உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 👏👏👏
@praveendaniel1745 Жыл бұрын
Ama poobalan pola aduthavan pondatiya kootitu ponatha kooda iruntha U2 burutus wife aha kootitu poitan
@kumarraju9139 Жыл бұрын
இந்த பீடவாயன் புதுகை பூபாளதிடம் நம்ம அண்ணன் திருமா சொன்னதுபோல் சரக்கும் மிடுக்கும் இருக்கும் போலிருக்கு . மைனர் பொண்டாட்டியை தூக்கிட்டு போயிட்டான் . இவனுக்கு பெயர்தான் மைனர் ஆனால் கால்விரலில் மெட்டி அணியும் ஒரு பொட்டைதான் இந்த மைனர் . 🤣
@manickavasagammanickavasag9829 Жыл бұрын
நல்ல செய்தி நன்றி
@rajeshviolinist4049 Жыл бұрын
இதை மங்கிகள் சொல்லலாமா
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
தோழர் உங்களுடைய அறிவுசார் கலை பயணம் தொடர வாழ்த்துக்கள்
@praveendaniel1745 Жыл бұрын
Ama poobalan pola aduthavan pondatiya kootitu ponatha kooda iruntha U2 burutus wife aha kootitu poitan
@sundharsinger827 Жыл бұрын
உங்கள் சேவை நாட்டிற்கு தேவை.....
@gopisakthi3523Ай бұрын
Thank you sir
@nagarasan Жыл бұрын
அருமையான பதிவு .தோழர்
@malikbasha3638 Жыл бұрын
புதுகை பூபாளத்திற்க்கு ஈடு இனையே கிடையாது ஆர்வமுள்ள கலைஞர் சமூக செயலபாட்டாளர் அவரோடு இனைத்து சமூக தொன்டாற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ✔️ 💐 💯 🤩
@praveendaniel1745 Жыл бұрын
Ama kooda irukka U2 burutus wife aha kootitu poitan
@balana3146 Жыл бұрын
இவனுங்க இரண்டு பேரும் 2026 வரை மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை பேசவே மாட்டாணுங்க, மது, ஆற்று மணல் கொள்ளை, மதுகடை விற்பனை ஊழல், பெண்கள் மீதான வன் கொடுமை, வேங்கை வயல் பிரச்சனை, ரவுடிகள் தொல்லை , விளை நிலங்கள் அழிப்பு, கஞ்சா விற்பனை அதிகரிப்பு என்று எதும் பேச மாட்டானிங்க.🤦🤦🤦
@ibramibramtaif7811 Жыл бұрын
அன்பு சகோதரர்களே அருமை நண்பர்களே இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களை மக்களுக்கு எடுத்துச் மாமேதைகள் திறமைசாலிகளை உங்கள் குழுவினர்களுக்கு அனைவர்களுக்கும் நன்றி🎉🎉 உங்கள் நண்பன் சவுதியில் இருந்து 💯🤣🤣🤣🤣🤣💪🇮🇳🙏
@anbupremkumar642 Жыл бұрын
அந்தாளு பாட்ட நாள் முழுக்க கேட்கலாம், ஆனால் அந்தாளு பேச்சை ஒரு நிமிடம் கூட கேட்க முடியாது ...
@rajeshviolinist4049 Жыл бұрын
என்னைக்கிடா உன்கிட்ட பேசினார். உனக்கு இசை தெரியாது இசையபற்றி பேசினா உணக்கு புரியாது.
@@mohanm7943 ஒன்னுமே தெறியாத உணக்கே இவ்வளவு திமிருனா மியூசிக் தெறிஞ்ச எங்களுக்கு இருக்கதான செய்யும்
@rajuesr2438 Жыл бұрын
@@rajeshviolinist4049p😊00
@natesanbalaji007 Жыл бұрын
Semma nakkal pa. Pappan pappan semma
@anandraj1527 Жыл бұрын
வேற லெவல் 🤝😂🫂
@kandasamy1887 ай бұрын
சூப்பர்.
@vairampapathi4533 Жыл бұрын
மிகச் சிறப்பு.
@mohamedhanifa-jv1oh Жыл бұрын
அட்டகாசமாக உள்ளது,
@AbdulAjeeth25 күн бұрын
Excellent job
@KChandiraKChandira7 ай бұрын
Excellent Tholar
@rajeeas8234 Жыл бұрын
ஏழை களின் சிந்தனை கருத்துக்கள் உயிரோட்டமுள்ளது உங்கள் நிகழ்ச்சி...
@babumanickam8411 Жыл бұрын
Excellent 🎉🎉🎉🎉paarpappan paarpappan
@senthilk8132 Жыл бұрын
மிக மிக அருமை ❤️❤️❤️
@puyamuruganmurugan1980 Жыл бұрын
ஐயா டாஸ்மாக் கடை போராட்டம் எப்போ ..ஏல அதானிக்கு கடண குடுத்தது பா.சிதம்பரம்
@leninsamuelm6143 Жыл бұрын
Super 🎉🎉🎉
@babumanickam8411 Жыл бұрын
Vera leval😅😅😅
@sivashankar234710 ай бұрын
Super Super Super 👌🎉
@k.r.marimuthu8576 Жыл бұрын
மிகவும் சிறப்பு
@rajasekaran9887 Жыл бұрын
Super ❤
@kajamaideenbose2605 Жыл бұрын
அய்யா "சாமிகளா".... ரமலான் நோன்பு வைத்து தொழுகை முடித்து தங்களின் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வயிறு வலிக்கிறதையா....! அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி. தங்களின் சமூக சேவை மென் மேலும் வளர்ந்து சிறப்பான முறையில் சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பை மிகவும் அழகான முறையில் வளர்த்திட எங்களின் நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்....
@ShenthilMaster Жыл бұрын
Vera laval
@bamathykularajan249027 күн бұрын
பாப்பான் பாப்பான் 😂😂😂😂😂
@Mohamedibrahim-tu3jn Жыл бұрын
Wellcome good public policy voice
@shahul9136 Жыл бұрын
புதுகை பூபாலன் 🌟🌟🌟🌟👍👍👍👍
@namachivayamgnanaguru7630 Жыл бұрын
அருமை❤
@ravichandran2493 Жыл бұрын
Sir super narration
@mohammedyaseen8880 Жыл бұрын
Amazing brothers❤🎉
@sakthivinayagam919 Жыл бұрын
சூப்பர் 🔥👍👍🔥
@jacinthajacintha3169 Жыл бұрын
Excellent 👌👌👌
@ilangovanmuthu3533 Жыл бұрын
பிறவி கலைஞர்கள் 👏👏👏👏👏👏
@nakeerank4904 Жыл бұрын
After a long gap we got a very good programme from our friends.👍👍🙏🏼🙏🏼🌹🌹
@sundharsinger827 Жыл бұрын
தமிழ் தமிழ் தமிழில் எழுத......
@vijaythomasrajan4663 Жыл бұрын
அருமை அருமை
@vickyhot5256 Жыл бұрын
செம்ம 🔥🔥🔥
@purachidasan5661 Жыл бұрын
சிந்தணை கலந்த ஒரு புரட்சி கரமாண கலை நிகழ்ச்சி தோழரே வாழ்த்துக்கள்
@deninison2638 Жыл бұрын
அருமை சகோ
@has4896 Жыл бұрын
Super bro Super 💯👈💥💥💥💥💥👏👏👏👏👏👏👏👏👏👏🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😅😅😅🍾M.R.Rada sir is Truly Tamil son tamillan 😀
@krishnant202 Жыл бұрын
எப்படி????
@anwarbasha5525 Жыл бұрын
Super mama💐💐💐🙏
@selvaperia8512 Жыл бұрын
ரொம்ப அருமை! 👌👏👏👏👏
@udumanali4079 Жыл бұрын
சிம்பொனி சிங்ஜா ஆனது தமிழ் இசை யின் ஆழ்ந்த வருத்தம்
@mahasri8808 Жыл бұрын
😷🤣👍🏽👍🏽ஆதார் சூப்பர்!
@chozhann379 Жыл бұрын
Very fluent acting and dialogue delivery by the two persons!
@@praveendaniel1745 உன் புத்தி இவ்வளவு கேவலமா இருக்கு. முதல்ல போய் வைத்தியம் பாருடா!!
@jamesanthonydass2487 Жыл бұрын
Meaningful..stafe..program
@pandi4150 Жыл бұрын
❤
@ganesankaruppan8185 Жыл бұрын
👌👌👌👌👍👍👍
@boopathiboopathi1368 Жыл бұрын
டாஸ்மாக் பற்றி ஒரு கிழியும்,அதை நடத்தும் அரசையும்,இளம் விதவைகள் அதிகரிப்பதை பற்றியும் ஆதரித்து உங்கள் கட்சி பாணியில் ஒரு தப்பாங் குத்து....
@rethinasamypeter4194 Жыл бұрын
பூபாலன் சிறந்த கருத்தாளர், பாடகர், சொல்வதை லாவகமாக புகுத்திவிடுகிறார்.
@petertamil3748 Жыл бұрын
வாழ்க வளர்க
@elroy7351 Жыл бұрын
பிரகதீஸ்வரனின் தீவிர ரசிகன் நான். அதேபோலத்தான் 'தீக்கதிர்' நாளிதழின் கட்டுரைகளும். ஆனால்.. இளையராஜாவைப் பற்றிய செய்தி என்றாலே 'sensation' ஆகும் என்கிற மட்டமான எண்ணம் தீக்கதிருக்கு தோன்றியது துரதிர்ஷ்டம். அதைவிட முக்கியமான அதானி செய்தியை அல்லவா முன்னிலைப் படுத்தியிருக்க வேண்டும்!? இதுபோன்ற பிழைகளை வருங்காலத்தில் தவிர்ப்பது நல்லது.
@stanleygnanadurai5151 Жыл бұрын
பார்ப்பணர்கள் பார்ப்பாண். 😂
@redindianaztec6768 Жыл бұрын
These guys are too good … enjoyed his stint with U2 Brutus as well
@johnpanneerselvam4640 Жыл бұрын
எங்கேயப்பா போனீர்கள் இருவரும்?
@rahulkamaraj3116 Жыл бұрын
வெறஎங்க கோபாலபுரத்தில் பிச்சை எடுக்க தான்
@karunamurthysubramanian6475 Жыл бұрын
சாராய சாவில் 20 பேர் செத்தாங்க அல்லவா அவங்க வீட்டுக்கு விருந்துக்கு போயிருப்பார்கள்!!!
@sivaeshwar5751 Жыл бұрын
ஆனால் திமுகாவை எந்த காலத்திலும் பேசுவதே இல்லை
@bharathithasana5021 Жыл бұрын
மகிழ்ச்சி
@jamesanthonydass2487 Жыл бұрын
Nice music❤❤
@thirusplashcreations20 күн бұрын
33:44 வயசு 50ல இருந்து 28க்கு சரக்குன்னு குறையதுனாலதான்...அதுக்கு 'சரக்கு' ன்னு பேரோ? 🤔🤔எவங்கண்டான்.. இருந்தாலும் இருக்கும்.. 😄