புதுக்கோட்டையில் காளியம்மாளின் தீப்பொறி பறக்கும் அரசியல் பேச்சு! | Ntk Kaliammal Today Full Speech

  Рет қаралды 1,116,620

தாய்த்தமிழ் - ThaaiThamizh

தாய்த்தமிழ் - ThaaiThamizh

Жыл бұрын

புதுக்கோட்டையில் காளியம்மாளின் தீப்பொறி பறக்கும் அரசியல் பேச்சு! | Ntk Kaliammal Today Full Speech.
Seeman Sister Kaliammal Today Full Speech About Mk Stalin. Ntk Kaliammal Today Full Viral Speech At Pudukottai. Ntk Kaliammal Today Mass Political Full Speech.
Join this channel to get access to perks:
/ @தாய்த்தமிழ்
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Ntk_Kaliammal_Full_Speech_At_Pudukottai
#Naam_Tamilar_Katchi
#Thaai_Thamizh

Пікірлер: 969
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 Жыл бұрын
எங்கள் ஆருயிர் தங்கை காளியம்மளுக்கு தமிழ் மக்களின் புரட்சிஒருவாழ்த்துக்கள்!!!
@kalaimannan8418
@kalaimannan8418 Жыл бұрын
மயிறு
@kingofseeman1948
@kingofseeman1948 Жыл бұрын
@@kalaimannan8418 திரவிடர்க்கு கோபம் வந்து விட்டது
@kingofseeman1948
@kingofseeman1948 Жыл бұрын
நாம் தமிழர்
@vinayagamjayammal5684
@vinayagamjayammal5684 Жыл бұрын
@@kalaimannan8418 8⁸⁸88⁸⁸⁸77787777⁸
@rummyroute8332
@rummyroute8332 Жыл бұрын
தமிழ் தமிழ் சொல்லிகிட்டு 22 மார்க்குதானா...😃😃😃
@moorthypalaniappan9008
@moorthypalaniappan9008 Жыл бұрын
கடலில்தான். முத்துக்கள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ...கடல் கரையில்.........தரையில்கூட...தமிழ் முத்துக்கள் விளையும் என்பதை .மகள் காளியம்மாள். மூலம் இப்போதுதான் தெரிந்துகொண்டேன் என்ன பேச்சித்திறமை மகள் காளியம்மாவின் அரசியல் பணி தொய்வின்றி தொடரட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழகம்
@gabriela672
@gabriela672 Жыл бұрын
தமிழகம் அல்ல தமிழ் நாடு என்பதே சரியான சொல்.
@bakaga8046
@bakaga8046 Жыл бұрын
அருமை
@subramanimani9586
@subramanimani9586 Жыл бұрын
நாம்தமிழ்ர்💪💪💪✊✊✊
@murugan4394
@murugan4394 Жыл бұрын
Kandippa namma Muthu varaim
@murugan4394
@murugan4394 Жыл бұрын
Vairam
@jothysri5945
@jothysri5945 Жыл бұрын
அ்அக்கா🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️🙇🏽‍♀️💐💐💐💐உன் பாதங்களை மலர் கொத்திட்டு வணங்குகிறேன்🙇🏽‍♀️
@thirunavukkarasu.s8332
@thirunavukkarasu.s8332 Жыл бұрын
என் தங்கை காளியம்மாளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
@muruganthangavel1827
@muruganthangavel1827 2 ай бұрын
😮t,murugan,verinice
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
நாம் தமிழர் வெல்வான் விவசாயி🔥🐅💪🏻
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@TheDrvel
@TheDrvel Жыл бұрын
KaliAmmal NTK ‘s engine Ropm Seeman is NTK’s soul and life
@kesavkuttyofficial.
@kesavkuttyofficial. Жыл бұрын
Unga Annan thelugu kaariya marriage pannirukan atha pathi pesu naaya
@KavarthalaiSivan
@KavarthalaiSivan 4 ай бұрын
Velkanamtamilar
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 Жыл бұрын
புரட்சி மங்கைக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪
@kamalnathan1874
@kamalnathan1874 Жыл бұрын
தங்கை காளியம்மாளுக்கு நன்றி நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி
@kannapirankannaprian2682
@kannapirankannaprian2682 Жыл бұрын
அன்றைய கண்ணகியை கண்டதில்லை இன்று காண்கிறேன் காளியம்மாளை வாழ்த்துகள் தங்கச்சி...
@mayamayan2023
@mayamayan2023 Жыл бұрын
சகோதரி காளியம்மாள் அவர்கள் உரை மிக மிக சிறப்பான உரை. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@rdasss
@rdasss Жыл бұрын
kaasukaka dog kooda ealuthi vaithu kullaikum ok
@MahaLakshmi-bt6sm
@MahaLakshmi-bt6sm Жыл бұрын
இல்லையென்றால் மாத சம்பளம் நிருத்த ....படுமே..என்ன செய்ய வயிறு வளர்க்க ...திமுக விற்கு நன்றி சொல்லுங்கள்...,
@sekaranthilagam8521
@sekaranthilagam8521 Жыл бұрын
Super concept speech God bless you for your sincere Tamil patru
@sekaranthilagam8521
@sekaranthilagam8521 Жыл бұрын
Super concept speech God bless you for your sincere Tamil patru
@kesavkuttyofficial.
@kesavkuttyofficial. Жыл бұрын
Unga Annan thelugu kaariya marriage pannirukan atha pathi pesu naaya
@thenpalama
@thenpalama Жыл бұрын
அறிவார்ந்த தமிழச்சி வருங்கால மீன்வள அமைச்சர் காளியம்மாள்
@arasumanohar2863
@arasumanohar2863 Жыл бұрын
தம்பி இவர் நிதி அமைச்சருக்கு சால சிறந்தவர் . நிதி பாதுக்காப்பாக இருக்கும். சிறந்து விளங்கும்
@sivabalan9320
@sivabalan9320 Жыл бұрын
அடப்பாவிகளா
@sithaimohanofficial8495
@sithaimohanofficial8495 Жыл бұрын
தரம் அக்கா தரம் வேற மாரி வேற மாரி ஈரோடு கிழக்கு....🔥🔥🔥🔥
@user-yx1fb4zn8i
@user-yx1fb4zn8i Жыл бұрын
என்றும் என். அக்கா. வாழ்த்துகள்
@thirumalrrose9524
@thirumalrrose9524 Жыл бұрын
அக்காவின் பேச்சு அனல் பறந்தது
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk Жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@prakashprakasam9869
@prakashprakasam9869 Жыл бұрын
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் ௮க்கா நாம் தமிழர்🙌👏✌👌✋👐💪
@sivaramkrishnan9847
@sivaramkrishnan9847 Жыл бұрын
தங்கையே நன்றிகள் கோடி உமது உயிர் துடிப்பான உரைக்கு.🌾🌾🌾💪💪💪
@prajan8197
@prajan8197 Жыл бұрын
அருமை சகோதரி 👏👏👏
@esakkiduraip9654
@esakkiduraip9654 Жыл бұрын
அருமை சகோதரி வாழ்க வளமுடன்
@rajkumarraj1899
@rajkumarraj1899 Жыл бұрын
எனது ஓட்டு நாம் தமிழர்க்கே
@user-eb6hs1tw7m
@user-eb6hs1tw7m Жыл бұрын
காளியம்மாள் அக்கா🔥🔥🔥
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
Kaliammal has bombarded in her speech. NAAM TAMILAR.
@jawaharlal1853
@jawaharlal1853 Жыл бұрын
உலக மொழிகளின் வேர்கள் தமிழில் உள்ளது.
@vedamurugan5613
@vedamurugan5613 Жыл бұрын
நாம் தமிழர் வெல்லட்டும்
@KumarKumar-zv5pd
@KumarKumar-zv5pd Жыл бұрын
எங்கள் தமிழ் குடிக்காக புரட்சி எழுப்பும் காளியம்மாள் அவர்களுக்கு வைத்துக் கொள்ள நாம் தமிழ் வெல்லட்டும்
@aarumuthualagappar5553
@aarumuthualagappar5553 Жыл бұрын
☺தங்கை காளியம்மாள் பேச்சு அருமை.தமிழர்கள் ஒன்றுபடுவோம். வெற்றி நிச்சயம். அன்புடன் ஆறுமுத்து அழகப்பத்தமிழர். நாம் தமிழர் நாமே தமிழர். 🤝👍🙏பொன்அமராபதி.
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்
@rameshselvi8838
@rameshselvi8838 Жыл бұрын
அறம் வளர்த்த தமிழ். தமிழ் வளர்த்த காளியம்மாள். நண்மை உண்டாகும்.
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Жыл бұрын
புல்லரிக்க வைக்கிறாய் காளியம்மாள். கண்டிப்பாக இந்த மண் உங்கள் கைகளில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை
@thirunakuppan8672
@thirunakuppan8672 Жыл бұрын
100% உண்மை
@javakarg1661
@javakarg1661 Жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்.
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 Жыл бұрын
அம்மா காளியம்மா,உன்னுடைய வீரமான,உண்மையான கருத்துக்களுக்காகவே, நாம்தமிழர் கட்சியில் சேர ஆசையாக உள்ளது...உங்கள் கட்சியில் என்னைப்போன்றோர் சேராவிட்டாலும்,தேர்தல் வரும்போதெல்லாம் எங்களின் ஓட்டு நாம்தமிழருக்கே...இது உறுதி சகோதரி.....
@elayaperumal9128
@elayaperumal9128 Жыл бұрын
எங்கள் அருமை தங்கை
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 Жыл бұрын
மகளாக ,தங்கையாக சூளுரைத்து சங்க நாதம் செய்து வீழ்ந்து கிடக்கும் மக்களை தட்டி எழுப்பும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..
@krishnamoorthykrishnamoort4142
@krishnamoorthykrishnamoort4142 Жыл бұрын
எம் மா.கண்ணு.உண்மையை.மட்டுமே.பெசிவருகிரார்.தங்கை.ககககாளியம்மா.வாங்கி.திங்கருதுக்கு.சரிய.தான்.பொசுர..மரியதைய.மூடிக்கிடீடு.போடி
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 Жыл бұрын
@@krishnamoorthykrishnamoort4142 இ‌தி‌ல் இருந்தே தெரிகிறது நீ எப்படிப்பட்ட பிறவி என்று....திருந்தாத ஜென்மங்கள்......
@appusamy9685
@appusamy9685 Жыл бұрын
😊
@TheReegs85
@TheReegs85 Жыл бұрын
அக்கா எப்போதுமே செம மாஸ் 🔥🔥🔥
@maduraikaaranthaanda
@maduraikaaranthaanda Жыл бұрын
awesome speech!!!!
@AAE724
@AAE724 Жыл бұрын
ஒன்னுமே எழுதாம ஒரு பேப்பரு.. செய்கை 😂 !!! தரமான பேச்சு. வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Healthy143-y
@Healthy143-y Жыл бұрын
JAI NTK 🔥💪🔥💪🔥💪💪💪🔥🔥💪🔥💪💪🔥🔥💪🔥💪💪🔥🔥🔥💪🔥💪💪🔥🔥💪🔥💪💪🔥💪🔥💪🔥💪💪🔥🔥💪🔥💪💪💪💪🔥💪🔥💪💪💪🔥
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 Жыл бұрын
நாம் தமிழர் போதும்
@chandraprakash8986
@chandraprakash8986 Жыл бұрын
நாம் தமிழர்🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈
@rajaramramaswamy2283
@rajaramramaswamy2283 Жыл бұрын
அற்புதமான அழகான பதிவு
@masivaa01sivaa67
@masivaa01sivaa67 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி கிராம உதவியாளர் பணியில் நடைபெறும் முறைகேடு பற்றி போராட்டம் நடத்தி தகுதி இருந்தும் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்
@arulstephen5572
@arulstephen5572 Жыл бұрын
விரைவில் தமிழகத்தில் வெற்றி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் அய்யா தலைமை இதில்
@kaikumareshr5973
@kaikumareshr5973 Жыл бұрын
தங்கை வீரமங்கை வேலுநாச்சியார்
@kaharinjebaseelan
@kaharinjebaseelan Жыл бұрын
காளி அக்கா உண்மையில் பத்திரகாளி தான். 2026ன் மீன் வளத்துறை அமைச்சர். வாழ்க வளமுடன். நாம் தமிழர்.
@sathiskumar5965
@sathiskumar5965 Ай бұрын
Bathrakali illai duplicate pithalai
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp Жыл бұрын
அக்கா அருமையான விளக்கம் அக்கா வாழ்த்துக்கள்
@ishwaryaishu5691
@ishwaryaishu5691 Жыл бұрын
Kaliyammal sister fan....
@user-be7sb6dq7v
@user-be7sb6dq7v Жыл бұрын
மிகவும் அருமை 💪
@user-ce1si5ci6l
@user-ce1si5ci6l Жыл бұрын
Mass🔥🔥🔥🔥🔥🔥
@bakaga8046
@bakaga8046 Жыл бұрын
தமிழச்சியை வாழ்த்துகிறோம்
@dhanasekaranparthasarathy5937
@dhanasekaranparthasarathy5937 Жыл бұрын
My sister NTK Army
@chandran4319
@chandran4319 Жыл бұрын
வீரத்தமிழே🙏
@thayaruby7202
@thayaruby7202 Жыл бұрын
அம்மணி உங்கள் பதிவுகள் கேட்க கேட்க நெஞ்சம் புத்துணர்ச்சி பெறுகிறது மட்டும் அல்ல தலை சுற்றிச் சுழல்கின்றது
@Ulloor_vivasayi_
@Ulloor_vivasayi_ Жыл бұрын
🔥NTK👍
@kumarsenthil754
@kumarsenthil754 Жыл бұрын
புரட்சி வாழ்த்துகள் அக்கா
@raviraveena3889
@raviraveena3889 Жыл бұрын
Excellent speech.....vaaltthukkal NTK.
@thayaparannadarasa9491
@thayaparannadarasa9491 Жыл бұрын
💪🏿💪🏿💪🏿💪🏿🐆🐆🐆🐆👍👍👍👍
@msmkareem6371
@msmkareem6371 Жыл бұрын
Naam tamilar Kachi vendral mattume tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu nadakkum 👍 👌 👏
@pattimanje6352
@pattimanje6352 Жыл бұрын
மண் வாசனை 👏👏👏
@radhadenis0782
@radhadenis0782 Жыл бұрын
அக்கா வின் பேச்சி மிக்க அருமை.மக்களே திருந்துங்கள் நாம்தமிழர்
@kannanaathi1747
@kannanaathi1747 Жыл бұрын
மிகவும் திறமை வாய்ந்த பெண்மணிகள் பேச்சிலும் செயலிலும் நாம் தமிழர்
@anandandurai6980
@anandandurai6980 Жыл бұрын
காளியமல் வாழ்க 🔥
@chenthilchenthil4400
@chenthilchenthil4400 Жыл бұрын
ஈரோடு கிழக்கில் வேட்பாளராக அக்கா அனிஷ் பாத்திமா அல்லது ஒரு பிற மொழியை சார்ந்த ஒரு கட்சி நிர்வாகி போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம்.... அதோடு வரும் கால தேர்தல்களில் வெற்றி நிச்சயம் பிரதிபலிக்கும்.
@gabriela672
@gabriela672 Жыл бұрын
இதுதான் மிகவும் கேவலமான புத்தி என்பது.
@TheDrvel
@TheDrvel Жыл бұрын
Some one local will have a good chance to compete and bring a good name to NTK . to win the seat it is still long way to go . Appreciated the ntk’s brave effort .
@vikneswaran1265
@vikneswaran1265 Жыл бұрын
Im suppourt NTK FROM MALAYSIAN
@annadurai7185
@annadurai7185 Жыл бұрын
நாம் தமிழர் ✊️
@rmniranjanrmnitharsan3056
@rmniranjanrmnitharsan3056 Жыл бұрын
புரட்சிகரமான வாழ்த்துக்கள் சகோதரி💪💪💪💪💪💐💐💐💐💐 நாம் தமிழர்
@Healthy143-y
@Healthy143-y Жыл бұрын
NTK 🔥💪🔥💪🔥💪💪🔥🔥💪🔥💪💪💪
@rajamanickam2359
@rajamanickam2359 Жыл бұрын
அக்கா காளியம்மாவுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
NAAM TAMILAR 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🕉🕉🕉🕉🕉⚘️⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏
@kumar.m6810
@kumar.m6810 Жыл бұрын
👌👌👌💪💪💪💪💪🙏🙏🙏🙏
@impartial7590
@impartial7590 Жыл бұрын
Kaliammal is a good speaker, dedicated cadre. Good example for women empowerment. More and more committed women come forward like her in politics to bring change in Tamil Nadu.
@Healthy143-y
@Healthy143-y Жыл бұрын
Mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@RAJABVll-PT-
@RAJABVll-PT- Жыл бұрын
நாம் வெல்வோம்...
@murugesanm5069
@murugesanm5069 Жыл бұрын
நாம் தமிழர்👍👍👍👍
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 Жыл бұрын
செத்தாலும் , வாழ்தாலும் மானத்தமிழராய் வாழ்வோம் நாம் தமிழா்
@hariharasuthan8553
@hariharasuthan8553 Жыл бұрын
எங்க ஊரு புதுக்கோட்டை TN 55❤❤❤
@anudevi2734
@anudevi2734 Жыл бұрын
வாருங்கள் சகோதரி.வளம் மீட்க வந்து விட்டது பேர் ஒளி . இனத்தின் ஊன்று இனி தொடுவான் யார். வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ் 🙏🙏🙏நாம் ஒற்றுமையின் இனம்.போற்களம் இல்ல புரட்சி இது தமிழர்களின் ஏழர்ச்சி.நாம் தமிழர் .🙏🙏🙏🙏👍👍👍👍💪💪💪
@user-me4kb9qs2x
@user-me4kb9qs2x Жыл бұрын
💪💪💪💪💪
@abirami6704
@abirami6704 Жыл бұрын
அன்பு அக்கா
@vedamurugan5613
@vedamurugan5613 Жыл бұрын
நாம் தமிழர்
@Sathish-7
@Sathish-7 Жыл бұрын
First comment 👌🏼
@prakashrvs743
@prakashrvs743 Жыл бұрын
🔥
@m.devaselvam629
@m.devaselvam629 Жыл бұрын
So sorry very good👍 information👑👑👑
@vedamurugan5613
@vedamurugan5613 Жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@maduraimktv2371
@maduraimktv2371 Жыл бұрын
உடல் சிலிர்க்கும் பேச்சு வாழ்த்துக்கள்
@sokkalin9am627
@sokkalin9am627 Жыл бұрын
வீர தழிழச்சி
@chandrabalu.d6297
@chandrabalu.d6297 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@gobinathnath6410
@gobinathnath6410 Жыл бұрын
Really nice speech Sister
@kk-yi6nu
@kk-yi6nu Жыл бұрын
Brave speech Bold speech Awesome speech Excellent speech👌👍
@kamaleshy849
@kamaleshy849 Жыл бұрын
நாம்தமிழர்
@palaniyappanpalanivel7194
@palaniyappanpalanivel7194 Жыл бұрын
வாழ்க நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள்
@govindarajvelan5990
@govindarajvelan5990 Жыл бұрын
மிக மிக சிறப்பான முறையில் பேச்சாற்றல் வாழ்த்துக்கள் தங்கையே
@priyadharshini408
@priyadharshini408 Жыл бұрын
இப்படி தான் கலைஞர் கருணாநிதி பேசினார் என் முன்னோர் மனதை கொள்ளைக்கொண்டார். நீங்களும் நன்றாகவே பேசுகின்றிர்கள் ஜெயித்த பின்னர் உங்கள் எளிமை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்
@meiporulkaan4252
@meiporulkaan4252 Жыл бұрын
பரீட்சையித்து பார்க்க வாய்ப்பு தாருங்கள்🙏
@dineshs2561
@dineshs2561 Жыл бұрын
NTK 🔥❤️
@nesansuvana7898
@nesansuvana7898 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி பொள்ளாச்சி தொகுதி தம்பிகள்
@vickyg5687
@vickyg5687 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@karupusamynagen3190
@karupusamynagen3190 Жыл бұрын
எங்கள் தங்கை 🔥தமிழ் தீப்பிழம்பாக தமிழ் மண்ணில்.....தமிழச்சி
@god_advicement3918
@god_advicement3918 Жыл бұрын
பணத்தால் வெல்லமுடியாத பாச கூட்டம் விரைவில் 2026Dmk எதிர் அணி NTk🔥
@singarpromoters
@singarpromoters Жыл бұрын
அழகான தெளிவான நெத்தியடி குரல் பேச்சு அக்கா வாழ்க வளர்க 👌
@vivopon811
@vivopon811 Жыл бұрын
Adi dull Akka kalliammall
@rajrajendiran3244
@rajrajendiran3244 Жыл бұрын
Ntk
@manuelraj6232
@manuelraj6232 Жыл бұрын
Superb
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 145 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 10 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 418 М.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН