தரமான படம் என் நெஞ்சில் ஆழமாக பதிந்த ஓர் படம் ... இன்று தான் படம் பார்த்தேன் காலம் கடந்தாலும் காதல் காவியம் என்றும் நிலைத்து நிற்கும்... காட்சிகளுக்கு தகுந்தாற் போல் ரஜினியின் நடிப்பும் ஜோதியின் நடிப்பைப் பார்த்து என் கண்ணில் இருந்து கண்ணீரே வந்து விட்டது... ஏகப்பட்ட எதிர்பார்ப்பு மற்றும் திருப்பங்களுடன் நிறைந்த ஓர் படமென்றால் புதுக்கவிதை...😢😊 Very beautiful love story 💓💓💓
@SasiKumar-pk7m Жыл бұрын
ஆமாம்
@lingadurai5162 Жыл бұрын
இன்று வரை மறக்க முடியாத படம்❤59வயதிலும் இந்த படத்தின் காட்சிகள்,பாடல்கள், பின்னனி இசை🎉ரசிக்கவைக்கிறது❤❤❤❤
@ramayiraman6016 ай бұрын
*Yes it's 100% True Sir, My Favourite Movie too. Awesome Beautiful Loves story, Forever Evergreen Best n Lovely Movie. Love u from Singapore* 🇸🇬🕉️🙏🔱💯❤❤🩷🩷🌺🌺🌼🌼🌷🌷🌹🌹🌻🌻🌸🌸🤍🤍⭐⭐💪👍👏👌
@rohinianand68374 ай бұрын
❤
@rangappannatarajan80362 ай бұрын
Super movie ❤
@veeraxxx2643 Жыл бұрын
உண்மையாக காதலித்த வர்களுக்கு மட்டுமே இந்த காட்சியை இதயத்தில் சுமக்க முடியும் உயிர் உள்ள வரை
@AkbarBasha-ej5hb11 ай бұрын
@WizardOzTheGreat did d d
@lovely_nickson2 жыл бұрын
⭐ரஜினி 🌟சார் ⚡நடித்த படங்களில் வித்தியாசமான நடிப்பு👌 அழகான காதல் காவியம்❤ வாழ்த்துக்கள் இயக்குனர் S P முத்துராமன் சார்👍
@pillaikumar77532 жыл бұрын
Somedifferant
@mohanmani4593 Жыл бұрын
அருமையான காதல் படம்
@arunkumarkumar975211 ай бұрын
K. B sir producer, s. p. Muthturaman sir direction, isai gnani Ilayaraja music, super star rajini act. Super combination. Mass பண்ணிட்டாங்க
@anbuselvananbuselvan1141 Жыл бұрын
அந்த காலத்து சினிமாவில் கூட நிம்மதி உள்ளது. இப்போது வாழ்கின்ற வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை. நாம் அந்த காலத்தில் வாழ்ந்த உணர்வுடன் ஒன்றுபடும் போது, நிம்மதி கிடைக்கிறது. புதுக்கவிதை, அந்த உணர்வை நமக்கு தருகிறது.🙏🧡🙏🧡🙏🧡
அழகான காதல் திரைப்படம்... தலைவரால் மட்டுமே தான் அனைத்து விதமான பரிமானங்களிலும் ஸ்டைலுடன் வெளிப்படுத்த முடிகிறது...
@KARTHIKA-hp4mw Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டி இருக்கிறார் இன்று வியாபாரம் ஆக்கபட்டார் இன்றைய காலகட்டத்தில் 80 s அருமையான காவியம்
@arunvelp38358 ай бұрын
ரஜினி சார் நடித்த படத்திலே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் குறைஞ்சது 400 வாட்டிக்கு மேல பாத்து இருக்கேன் எனக்கு இன்னமும் சளிக்குல ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்த காதல் ஜோடிகளுக்கு இந்த படத்தோட கிளைமாக்ஸ் மாதிரி முடிவு அமைந்த பாக்கியமே அந்த மாதிரி ஒரு பாக்கியம் கடவுள் என் வாழ்க்கையில் எனக்கு கொடுத்திருக்கிறார் இதைவிட இந்த ஜென்மத்துல வேற என்ன வரம் வேண்டும் எனக்கு
@kumarswathi26797 ай бұрын
எனக்கு கிடைக்கவில்லை அப்படி ஒரு..தருன ம்
@eeswarv7245Ай бұрын
My all time favourite ❤
@kavin5345 Жыл бұрын
1982 la ipdi oru padam vandhadhe ipa tha enaku theriyum Vava vasanthame , vellai pura ondru , enaku pudicha songs .. edharchiya kekra apa indha movie pathi appa kita keten Enga appa avar youngster a Iruka apa indha movie vandhuchu , avlo hit agala nalum nalla padam nu sonnaru Ipa tha pakren.. Nalla padam ila Idhu madhri 1 padame illa . Its unique Enna oru movie cha .... Unmaya 80s movies are great 👍.. Rajinikanth sir acting is unmatched.. . Unmayave oru nalla sad story but good ending .. what a movie 🥺🥺🥺🥺🥺
@maruthupandian4972 жыл бұрын
என்ன ஓர் காதல் தோல்வி கதை...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களது நடிப்பு மிக அருமை
@sheebaanil6442 жыл бұрын
Verynice.harttuch
@RajKumar-ev3uk Жыл бұрын
@@sheebaanil644 J8
@sobasoba971010 ай бұрын
அடித்து பல்லதட்டிவிடுவேணன்😂😂
@thangapushpam246710 ай бұрын
2024 இல் யாரெல்லாம் பார்க்கிறிங்க 👍👍👍👍
@vimaladevi13385 ай бұрын
நான் பார்த்தேன் சூப்பர்👌
@vinothkumarr20085 ай бұрын
🎉1982 to 2024🎉 fan super❤star.🎉🎉
@sakthidevi13624 ай бұрын
Me also
@suseelaelumalai6067 Жыл бұрын
இது ஒரு அழகான அற்புதமான படைப்பு.காதல் காவியம்.ரஜினி சார் நவரசத்தை கொட்டியிருக்கார்.அனைத்து விதமான கதாப்பாத்திரத்திலும் ஸ்கோர் பண்ணியிருக்கார்.அதனால்தான் அவர் ஒன்லி ஓன் சூப்பர் ஸ்டார் ரா இருக்கார்.
@patchaiappans Жыл бұрын
அழகானதிரைபடம்
@Selvamselvam-vk9gg Жыл бұрын
இலக்கணங்கள் இதற்கு இல்லை புதுக்கவிதை எட்டாத உயரத்தில் அவள் மரபுக்கவிதையானாள் 😪😪😪😪
@anantha4995 Жыл бұрын
Super
@isaimazhai555 Жыл бұрын
😂
@manjulamanju7909 Жыл бұрын
கிளைமேக்ஸ் காட்சிகளைப் பார்த்து அழுதுவிட்டேன் நான் 💃💃💃
@alpertsanthanapichai2863 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂❣️❣️❣️💔💔💔💔💔
@rajisham77372 ай бұрын
ക്ലൈമാക്സ് സീൻ കണ്ട് കരഞ്ഞ് പോയി ഞാൻ
@namakuyethuku4148 Жыл бұрын
யாருக்கும் முன்னால் காதலியை பார்க்கும் சோதனை வர கூடாது. என் தேவதை எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும்.
@sivamaster491411 ай бұрын
Ungaluku nalla manasa neigalum nalla erukanum
@karthikkarthik90887 ай бұрын
😂😅
@Sneak17406 ай бұрын
இதான் ஆண் மனசு.
@AskarN-jw9pk5 ай бұрын
True
@abinav13 ай бұрын
Theerisha illana Jothika .... y feeling
@janarthanangunasekaran8469 Жыл бұрын
சிறந்த நடிகர்கள் தேர்வு, விசுவின் அற்புதமான வசனங்கள், முத்துராமன் அவர்களின் சிறந்த இயக்கம் எல்லாவற்றுக்கும் மேலாக ராஜா அவர்களின் உயிரோட்டமான இசை இவையனைத்தும் சேர்ந்த இப்படம் ஒரு அற்புதமான படைப்பு
@arunkumarkumar975211 ай бұрын
அனைவரின் வாழ்கைக்குள்ளே, இப்படி ஒன்று நடந்திருக்கும் போல😢
@parasraj4467 Жыл бұрын
அருமையான காதல் காவியம்❤ தலைவரின் நடிப்பு அற்புதம் டைரக்டர் எஸ்பி முத்துராமன் சார் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@boscolawrencemarianathan760 Жыл бұрын
க்ளைமாக்ஸ் சீன்ல ஜோதி அவர்களின் நடிப்பு அபாரம்.. அது நிஜமாகவே காதலர்கள் சந்திப்பு போல் உள்ளது.. ஆனால் அவர் இன்று உயிருடன் இல்லை... 😢😢😢 அவர் நடிப்பு உலகம் அழியும் வரை உயிர் வாழும்...
@palanisamykpalanisamyk3646 ай бұрын
😢😢😢😢😢
@mdhusainhusain955811 ай бұрын
இது படமல்ல பல பேர் வாழ்க்கை ஒன் சைடு லவ் வலி இன்னும் உள்ளது 😭
@seethakowsalya81443 ай бұрын
I am a huge fan of Rajini since 1980. I have seen almost all his movies . In my opinion, this one is the toppest of all. Only full fledged love story for Rajini. This kind of pain of love is experienced by majority of the people, That is why this movie appeals to all even though it was not a great hit in 1982 when it was released. But still it is a master piece among Rajini movies and my ALL TIME FAVOURITE.
@monistephan6919 Жыл бұрын
ஆனந்த் என்ற ரஜினி இன்னும் திருமணம் செய்யவில்லை என்று தெரிந்தும் அவரை ஏற்று கொள்ள உமா என்ற ஜோதி ஏன் தயங்கினார் ...என்பது தான் முத்துராமன் சாரின் கதை ..புதுகவிதை...சரித்திரத்தில் ஒரு காதல் காவியம்.உண்மையிலே நான் அழுதுவிட்டேன்..
@karthikmngowda2072 Жыл бұрын
This movie remake from kannada dr Rajkumar movie na ninna mariyalare
@kalishwaran54857 ай бұрын
காதலித்து பிரிந்தவர்களுக்கு மறுவாழ்வு இந்த கதை சமர்ப்பணம்.😢😢😢❤❤❤
@rajisham77372 ай бұрын
സ്നേഹിച്ച് പിരിഞ്ഞവർക്ക് മറുജീവിതം ഈ കഥ സമർപ്പിക്കുന്നു
எனக்கு சினிமாவுலே முதலில் பிடித்த திரைப்படம் இந்த புதுகவிதை திரைப்படம் தான் இப்போ இந்த மாதிரி படம் வராது எனக்கு ரொம்பவும் பிடித்த படம் 🙏🌹👍👏👌❤️
@karthikumar8229 Жыл бұрын
அன்றைய காலகட்டம் எதார்த்தமாகவும் பசுமையாகவும் ரம்மியாமாகவும் இருந்தது இன்றைய காலகட்டம் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 2000க்கு மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
@arunprasath504610 ай бұрын
ரஜினியின் நடிப்பை இந்த படத்தில் வித்தியாசமாக பார்க்கலாம்
@v.kanniyappan8351Ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்கனும் தோனும்❤❤❤❤
@iniyakadhaiketpom32757 ай бұрын
வாழ்க்கையில் இப்போதான் ஒரு அருமையான படம் பார்கிறேன் 2024 ஏப்ரல் 8....night 11pm
@kohilasatheesh8533Ай бұрын
My wedding day
@nkannan9548 Жыл бұрын
அருமையான காதல் காவியம்.அதுவும் Climax காட்சி மிகவும் அருமை.
@babarobo1785 Жыл бұрын
இப்போ இந்த புதுக்கவிதை படம்.... Re-release பண்ணவேண்டும் ... புதிய பொலிவுடன்.... Digital Film 🎥📽️
@anbuselvananbuselvan1141 Жыл бұрын
நீங்கள் கூறியது மிக்க மகிழ்ச்சி. ஆனால் இப்போதைய மனிதர்கள் இத்திரைப்படத்தின் கதையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. பிற மனங்கள் வேறு பட்டுவிட்டது. மனதால் நாம் இணைந்து இருக்கிறோம்.🧡🧡🧡🙏🙏🙏
@nagesharish8288 Жыл бұрын
Vaipu illa bro......
@niveshnivesh61256 ай бұрын
நான் இந்த படத்தில் வரும் ரஜினியின் பெயருக்காகவே இந்த படம் பார்த்தேன் மிக அழகான பெயர்
@masoodoms7799 Жыл бұрын
இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு கதை இனி வர போவதில்லை .இந்த கதாநாயகிக்கு ஒரு சல்யூட் அடுத்து இனிவரும் காலங்களில் ரஜினியை போன்று ஒரு நாயகன் கிடைப்பதும் மிக அரிது ........
@KARNAN_KRISHNAN Жыл бұрын
Antha heroine death agittanga bro
@masoodoms7799 Жыл бұрын
@@KARNAN_KRISHNAN அப்படியா bro....
@KARNAN_KRISHNAN Жыл бұрын
@@masoodoms7799 ஆமா நண்பா breast cancer
@suseelaelumalai6067 Жыл бұрын
அற்புதமான படைப்பு.எஸ்.பி.முத்துராமன் சார் கிட்ட இல்ல அவர் இயக்கிய படம் பார்த்து மற்ற இயக்குனர்கள் திரைப்படம் எப்படி இருக்கனும் னு கற்றுக்கொள்ளுங்கள்.எனக்கு தெரிந்து அதிகளவு சூப்பர் ஹிட் வெற்றி படங்களைக் கொடுத்த ஒரேயொரு இயக்குநர் இவராகத் தான் இருக்கும்.
@sekarsekarrav3785 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அருமையான காதல் கவிதை
@rajisham77372 ай бұрын
സൂപ്പർ സ്റ്റാർ രെജിനികാന്ത് അഭിനയിച്ച നല്ലൊരു കാതൽ കവിതെ
@warshasn8016 Жыл бұрын
இந்தப்படம் புதுக்கவிதையில்ல அழியாத ஒரு கவிதை 🥺💜️😔 Miss u da😔💜️
@aarthikarthick8817 Жыл бұрын
Enna oru azhagana love story ethana thadava parthalum pudhusa pakura madhiriye irukku rajini ku indha heroine kuda than semma chemistry work out agi irukku nejamana lovers Mari irukanga acting maariye theriala.....
."...வானம்பாடிகள் நாங்கள் ..." - புதுக் கவிதை இயக்கத்தின் விடியல் வரிகள் !
@balar56017 ай бұрын
தலைவர் ரஜினியும் அவர்களும் ஜோதி அவர்களுடைய நடிப்ப எப்பொழுதும் இந்த திரைக் காவியத்தை பார்த்தால் புதுமையை தான் இருக்கும் இந்தப் புதுக்கவிதைகள்
@kerjo1536 Жыл бұрын
Nan polama? Athaan poitiyeeee😢😢… heart breaking dialogue of my entire life time❤
@kumarswathi26797 ай бұрын
சிறந்த.பதில்..சிறந்த.பதிவு.
@mathavanu2759 Жыл бұрын
என்னை மனிதனாக்கிய அவள் இன்று உயிரோடில்லை.என் உயிர் உள்ளளவும் அவளின்றி நானில்லை.
@jawaharg6572 Жыл бұрын
எனது கண்களில் கண்ணீர் மலர்ந்த படம்
@alpertsanthanapichai2863 Жыл бұрын
😂😂😂😂😂😂❣️💔💔💔💔💔💔💔
@Naveenthunder Жыл бұрын
தலைவதி என்ற வார்த்தை இங்கு கவலைக்கு மருந்தானதே!
@jansirebecca2120 Жыл бұрын
Same happened in my life ; we remarried again ; god gave us our love life again. I married the love of my life
@manjulamanju7909 Жыл бұрын
மறக்க முடியாத காதல் காவியம் 😘😘😘😘🦋🦋🦋🌻🌻🌻
@ahamed979 Жыл бұрын
Everyone life
@prakashdesai4862 Жыл бұрын
Naa ninna mareyalare
@rajisham77372 ай бұрын
മറക്കാൻ കഴിയാത്ത കാതൽ കാവിയം😘😘😘😘🦋🦋🦋
@mabut75023 ай бұрын
1980 என் தேவதை எங்கிருந்தாலும் வாழ்க
@SasiKala-oj1mp7 ай бұрын
Intha film 100 time parthalum ALIYATHU love unmaiyana love film en life ipdithan
@vinothpinky3040 Жыл бұрын
எனக்கு 30 வயது ஆகுது என் வாழ்கையில் இப்போ இதேதான் நடகிறது .... I Miss you சுவாதி,😭😭😭
@ramamirthalingam2529 Жыл бұрын
Avngala marrig panikonga vinoth
@vidyapriya7559 Жыл бұрын
Brother pls again join in ur hand with ur Swathi God Bless You. Slow poison I run my life everyday pls my situation never comes to ur Swathi. Am also second marriage but he is first only physically challenged person. Always doubting no peaceful in my life pls accept my words give life to Swathi sister
@vidyapriya7559 Жыл бұрын
This movie and ABCD is my fav countless watching movie it's related to my life especially ABCD
@anbuselvananbuselvan1141 Жыл бұрын
@@vidyapriya7559 உலகின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது என்றால், அந்த காலத்து வில்லன் மடியில் தலை வைத்து தூங்கலாம். இந்த காலத்து ஹீரோ இருக்கும் திசையில் தலை வைத்து தூங்க முடியாது. புதுக்கவிதை அற்புதமான காதல் காவியம்.
@ahamed979 Жыл бұрын
I am 37. I miss her
@periasamys32572 жыл бұрын
1980 to 1990 Supper 🌟 Rajini Time. Golden Period of Thaivar Fans. All films are super.
@SamRichardson1990 Жыл бұрын
1975 To 1992.
@lingadurai5162 Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை சகோதரரே 🎉🎉🎉
@christianvictor919310 ай бұрын
Yes,you are very correct bro.
@sinivasang37787 ай бұрын
எப்போதும் தலைவர் ரஜினிகாந்த் காலகட்டம் தான்
@Shanmugann Жыл бұрын
இன்று 22.06.2023..இந்த படத்தைப் பார்த்து ரசித்தேன். மிகவும் அருமை...பாடல்கள் என்றும் இளமை ..
@rajsaminathan19727 ай бұрын
எனது வாழ்க்கையில் மிகவும் பிடித்தபடம்❤❤❤
@jargonkannada199511 ай бұрын
Original Kannada movie. The film stars Dr Rajkumar and Lakshmi Amma. And the name of the movie is Naa Ninna Mareyalaare this movie was released in 1976. It was a blockbuster movie that was later remade in Tamil as Pudu Kavitha.
@nelson68312 жыл бұрын
Heart touching 2nd half and climax
@amalraj903 ай бұрын
Watched 17-8-2024.. I'm 33 now.. accept the current life and try to find happiness in that. This is the master class act by both actors❤❤
@abinav13 ай бұрын
What a ultimate story, watching in 2024.
@parthasarathikasirajan3697 Жыл бұрын
இருவரின் நடிப்பும் மிகவும் அருமை...
@rajisham77372 ай бұрын
രണ്ട് പേരുടെയും അഭിനയം വളരെ നന്നായിട്ടുണ്ട്
@sasikumars401810 ай бұрын
சமூக ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி யாக திரைப்படம் உள்ளது. சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடி. ஆனால் முடிவுகள் சரியானது இல்லை. எல்லா திரைப்படங்களிலும். புதுக்கவிதை முடிவு சரியானது
@sweetrameshkm4 ай бұрын
What a BGM , what a dialogue, what a love everything awesome ❤
@Prapa3777 ай бұрын
இப்போ.. எங்க இருக்கையா காதல்.. இந்த காலத்தில்.. எடுத்தாம.. கவுத்தமா.. என்றுதான் இருக்கு
@rajees05902 жыл бұрын
Heart touching movie💗
@SenthilKumar-wc7dj Жыл бұрын
இந்த படம் பார்க்கும் போது கண்ணிர் வரும் என் வாழ்க்கைல நடந்த சம்பவம் இந்த இடம்
@udayachandran50292 жыл бұрын
Evergreen hero Thalaiva🙏 acting king Rajinikanth yaaaaa
@sravi9559 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் படம்
@MohanRaj-du7ny Жыл бұрын
அன்றும் இன்றும் என்றென்றும் பேசும் காதல் காவியம் ❤❤❤🌹
@boopathiprabhakaran2366Ай бұрын
என்னவளும் குடும்பத்துடன் பல்லாண்டு வாழ்க 💐💓🙏
@BhanuPriya-o5y24 күн бұрын
Yaarmeethum🎉athigamaaga. Paasam🎉vaikakoodaathu🎉
@sathishmadhavan6376 Жыл бұрын
Super star, What an expression, U proved that you are from acting institute and this movie is killing performance, everyone says Kamal sir is the best in these kind of scenes, i differ permanently sir, u too the legend sir, Thalaivaa, i was 6 years when i was watching this movie with my parents in Sayani Theatre, Ayanavaram chennai, What a sweet memories, god bless you sir and Heroine madam.
@prasannag7793 Жыл бұрын
Good memories but heroine is no more
@justiceseeker3213 Жыл бұрын
yes she no more
@rrao7963 Жыл бұрын
Jyoti Telugu actress died in 2006
@mohan177111 ай бұрын
@@rrao7963But how?
@ansalinaansalina-ch2vi Жыл бұрын
அவர் அவர் வாழ்க்கையிலும் ஒரு பெண்ணுன்டு உண்டு அதேமாதிரி எனது வாழ்விலும் ஒருதலைகாதலாக இருந்த காதல் எனதுகாதல் உண்மையென அறிந்த காதலியும் காலத்தால்அழியாதகாதலைஓரம் கட்டிவிட்டு விமானத்தில் பறந்துவெளி நாட்டு மோகத்தால் பந்தது சிட்டுக்குருவி
@arumugasamy2819 Жыл бұрын
🎉
@VijayKumar-sq7de9 ай бұрын
Performance Rajinikanth ketavangalaku intha movie parungada
Inthe movie ku mattum happy ending ilana na inorum cry panirpen😭💗
@manickambalraj-kr5jt Жыл бұрын
நான் சிறுவனாக இருந்தபோது சன் டிவியில் இந்த திரைப்படத்தை திரைப்படத்தை பார்த்தேன் மலரும் நினைவுகள் அருமையான கவிதை இந்த புது கவிதை 💕
@anandvenkatesh424 Жыл бұрын
This original movie Kannada Naa ninna mareyalare super acting Dr Rajkumar
@karthikumar8229 Жыл бұрын
காலத்தால் கோலங்கள் மாறலாம் காவியம் அழியாது பசுமையான நாட்கள் திரைப்படம் வெளிவந்த ஆண்டு
@d.arthikdass..276 Жыл бұрын
😘 Thank you god enna indha movie ya pakka vachadhuku 😌 illana ipidi oru படைப்ப nan miss pannirupa 😌 (date 25/03/2023)...Rajini and heroin acting super இறைவனுக்கு நன்றி ♥💯
@durgah4650 Жыл бұрын
Innum March month varalaye
@jegansekar17998 ай бұрын
Atha poitiye ?? This word is ultimate in this movie
@Amirtham-h7u7 ай бұрын
Yes nice word anitha word Manasa
@VeeramuthuThirumeni Жыл бұрын
Thalaivar kathal
@SenthilKumar-w1v Жыл бұрын
படம் கோவை சாந்தி தியேட்டரில் ரிலீஷ் ஆனது.பள்ளியில் படித்து கொண்டு இருந்த காலகட்டம்.தினமும் கட்டடித்து விட்டு படம் பார்ப்போம்.அந்த காலம் இனி வருமா...
@arvindansm54995 ай бұрын
2:01:17 what a BGM Only Raja sir can do this magic. We are blessed to hear Raja sir's music
@balachandervelayutham4283Ай бұрын
I like tis movie.. B'coz i lost my lover mohanapriya... She s all time sweet memories in my life.. I have really miss her..
Not only in 2023 if I have option to watch I'll watch it even 2050
@jothilakshmi683110 ай бұрын
Am 2024
@shobananadar92036 ай бұрын
2024
@firozcena2900 Жыл бұрын
1975 to 2023 still he is superstar
@prasannag7793 Жыл бұрын
He is ever superstar
@dheenthamju50372 жыл бұрын
Super semma movie. But ippo vara love stories avvlo manasula nikkiradhu illa
@pathmas34875 ай бұрын
முதல் காதலின் ஆழத்தை காட்டும் அழகிய கவிதை ... 🤗
@kalaisasiaki44622 жыл бұрын
Heart touching 💖💜
@vironicapalanimuthu7632 Жыл бұрын
Watch again 2023 ...true love never die....
@MuthuKumar-tj1nz Жыл бұрын
The Great movie 👌👌👍 All time my favorite ❤️❤️💕💕 thanks rajni sir and All workers in the Great movie 👌👌👍
@Dan-h7z Жыл бұрын
எப்பா 1980 ல பார்த்த போது தெரியல, என்ன oru அழகு தலைவர்!
@ramayiraman6016 ай бұрын
*Awesome Beautiful Love Movie, My Favourite Evergreen, Lovely Best Story n All Songs are Excellent. Rajini Sir & Jothi Mam both Acting Performance Amazing Vera Level Rocking Semma. Love u from Singapore* 🇸🇬🕉️🙏🔱💯💓💓⭐⭐❤❤🌷🌷🌹🌹🌺🌺🌼🌼💐💐🌻🌻🌸🌸💪👏👌🌠🌠
@svbkkvibe2 ай бұрын
படம்❤❤❤❤❤
@Vellaithai-sw2nkАй бұрын
அருமையான காதல் ஓவியம்
@awslearning951 Жыл бұрын
First time pathapo pidikala...apuram romba pidichi pochi indha movie..
@AllLipsShouldBeSmileஅன்புடன்செ11 ай бұрын
31:07 heroine looks super... Rajini love look supero super 😅😅
@mohamedashiq7086 Жыл бұрын
Aaha enna arumayaana padam paaa❤
@Facefaceof5 ай бұрын
என். வாழ்வில் இழந்து தவிக்கும் முதல் காதல் 2024எல் பார்க்கிறேன்
@Mama-zj1yo Жыл бұрын
One of thalaivar’s best movies!!!
@CosmicEnergy79810 ай бұрын
This movie is remake of Rajkumar's 1976 Kannada movie Naa Ninna Mareyalare