வராது வந்த நாயகன் HD Video Song | தாலாட்டு பாடவா | குஷ்பு | பார்த்திபன் | இளையாராஜா

  Рет қаралды 1,806,871

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Пікірлер
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
முதாகராந்த மோஹஸம்.. லதாவி முக்தி ஸாஹஸம்.... என்று "ம்" முடிய ஸ்லோகம் இசைத்த இசை ஞானிக்கு.. "தராதரம் புரிந்தவன்.. "நிரந்தரம் நிறைந்தவன்"..வரம் தரும் உயரந்தவன்".. கரம் கரம் இணைந்தவன்".. இவன் தலைவி நாயகன்".. வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்".. என்று.. "ன்".. முடிய இனிக்க வரிகள் தந்த கவிஞர் வாலி.. குஷ்பு ஓடி வர குயிலாக கிளாரேன் ஒலிக்க... குழலோசை இனிக்க தாளமிட.. 'தொடாமலும்.. படாமலும்.. விடாது இந்த வாலிபம்'.. என பாடிவரும் பார்த்திபன்.. வயலின் இழைய.."உன்னோடு தான் பின்னோடு நான் வாந்தாடும்" ..காதல் வாகனமாக தேவதை குஷ்பு.. 'கல்யாணமும் வைபோகமும்' கொண்டாடிய ஜானகியின் இதழோசை .. 'சொல்லாமலும் கொள்ளாமலும்.. திண்டாடும்'.. அருண்மொழி.. கண்ணால் நாம் காண.."தாலாட்டு பாடிய".. ராசையாவின் இசை தோரணம்.
@senthisenthil9665
@senthisenthil9665 2 жыл бұрын
What a excellent comment..!?
@NagarajNagaraj-ru9qr
@NagarajNagaraj-ru9qr 2 жыл бұрын
Rasigan sir neenga Super Great narrative
@NagarajNagaraj-ru9qr
@NagarajNagaraj-ru9qr 2 жыл бұрын
Flute and voice Are singing nick Name is Arunmozhi and janaki
@ssk2047
@ssk2047 Жыл бұрын
Nice
@kannadasankannadasan9350
@kannadasankannadasan9350 Жыл бұрын
Excellent
@anandm7264
@anandm7264 8 ай бұрын
இந்த பாடலை கேட்பதற்கு இன்னும் ஒரு ஜென்மம் வேண்டும்.
@satyasudhakar
@satyasudhakar 9 ай бұрын
சரணத்தின் ஒவ்வொரு வரி முடிவிலும் 'ன்' என்றும், பல்லவியின் ஒவ்வொரு வரியும் 'ம்' என்று முடியும் அழகான பாடல். வாலியின் எழுத்தின் வித்தை அழகோடு இசைஞானியின் இசையமைப்பு சிறப்பு. தமிழுக்கு அமுது என்று சும்மாவா பெயர் வைத்தார்கள்!
@Sasi-ys6vn
@Sasi-ys6vn 2 ай бұрын
Correct
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
பாடலின் கடைசி எழுத்து ம் ன் இல் முடியமாறு இயற்றியவர் இசையமைத்தவர்களின் சிறப்பு பாடல் இது.
@jsk3960
@jsk3960 Жыл бұрын
குஷ்புவோட வாயசைவை பார்த்தால் அற்புதம்.தொழில் பக்தி.
@theprintshop2442
@theprintshop2442 Жыл бұрын
சரி தான். குஷ்பு சூப்பர் ஸ்டாருடன் நடித்தாலும் சரி, சாதாராண நடிகன் பாண்டியராஜனாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியான அர்ப்பணிப்புடன் நடிக்க கூடிய நடிகை..
@mohan1771
@mohan1771 7 ай бұрын
அருமையான நடிகை.... சின்னத்தம்பி படத்தில் அவர் நடிப்பு அருமை 💐
@THENI374
@THENI374 Жыл бұрын
கடவுளையும் காதலனையும் ஒன்றாக்கி பார்க்கும் கவி வரிகளுக்கு சொந்தக்காரர் வாலி. இவன் தலை(வி)நாயகன்.
@jsy8
@jsy8 Жыл бұрын
Underrated comment…
@joshuajohn3519
@joshuajohn3519 Жыл бұрын
அருமையான இரசனை.
@pugalpugal7579
@pugalpugal7579 11 ай бұрын
❤ வரிகள் கிடைக்க தவம்
@blogger5643
@blogger5643 3 ай бұрын
Extraordinary
@somusundaram8436
@somusundaram8436 Жыл бұрын
பாடல் வரிகள் அழகு குஷ்பு அழகு ஒளிபதிவு அழகு இசை அழகு அந்த நாட்களும் அழகு
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
vaali
@thanikachalama4039
@thanikachalama4039 4 ай бұрын
Parthiban is stylish
@subashmariyappansakkammal5546
@subashmariyappansakkammal5546 4 ай бұрын
பார்த்திபன் கூட அழகு தான் ❤❤❤
@SKR-hu2ty
@SKR-hu2ty 2 ай бұрын
முதலில் ராஜா சார் இசை தான் அழகு.
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 3 сағат бұрын
மயங்கிடும் பொன்சோலையில் பூமேகமும் ஒரு தள்ளாட்டத்தில்❤❤ கதை சொன்ன அன்பின்நாயகன் அழைத்த பாரி ஜாதம் நானின்று🎉🎉 இசை நூறு வர்ணம் பாடலாம்❤❤ பொன்மானை நோக்கிய எதிர்நேரத்தில்🎉🎉
@palani5433
@palani5433 2 жыл бұрын
🤵 🙏 🐘 முதாக ராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் களா தராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம் அனாயகைக னாயகம் வினாஸி தேப்ர தைத்யகம் 👸 🙏 🐘 நதாஸு பாஸு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம் முதாக ராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் @ Pala Ni 👸 வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலை(வி)நாயகன் வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் @ Pala Ni 🤵 தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம் வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம் 👸 உன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம் கையோடு தான் மெய்யோடு தான் கொஞ்சாமல் என்ன தாமதம் ⁉️ 🤵 உன் பார்வை யாவும் நூதனம் பெண்பாவை நீ என் சீதனம் 👸 உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம் 🤵 அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம் 👸 வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் 🤵 வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலை(வி)நாயகன் 👸 வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் 🤵 தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் @ Pala Ni 👸 கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும் அந்நாளிலே பொன் நாளிலே என் மாலை உந்தன் தோள் வரும் 🤵 சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் ஷோபனம் சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண் மனம் 👸 இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம் 🤵 கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம் 👸 என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம் 🤵 வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் 👸 வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலை(வி)நாயகன் 🤵 வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் 👸 தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் படம் : தாலாட்டு பாடவா ( 1990 ) நடிகர் : பார்த்திபன் நடிகை : குஷ்பு இசை : இளையராஜா வரிகள் : வாலி பாடியவர்கள் : அருண்மொழி & S.ஜானகி இயக்கம் : R.சுந்தர்ராஜன் சிறப்பு 👌 : காதல் பாடல் 💞 👍 @ Pala Ni 👍
@mohanakrishnan4377
@mohanakrishnan4377 2 жыл бұрын
Super song
@arunabalaji5429
@arunabalaji5429 2 жыл бұрын
👌👌
@ManiMegalai-me4cr
@ManiMegalai-me4cr 2 жыл бұрын
Very 👍👍👍songs எனக்கு பிடித்த song. Manimegalai THANGARAJ. Iam house wife.
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
👏👏👏👏👏👏
@gaya3family
@gaya3family Жыл бұрын
Thanks for the lyrics
@ayyanark2641
@ayyanark2641 Жыл бұрын
Yappa Dai enna lyrics enna music da kolringa da love this song 🎵
@thangadurai7487
@thangadurai7487 2 жыл бұрын
கவிஞர் வாலியின் வரிகள் அருமை இசை அருமை
@blackbull2550
@blackbull2550 2 жыл бұрын
செத்துப்போன தனது தாய் (தந்தை) மொழியை மிக நுட்பமாக தமிழ் பாடல்களுக்குள் நுழைத்து கேட்போரின் மனதை கொள்ளைகொள்ளும் கவிஞர் வாலியின் திறமை அருமை
@kannikaguna1692
@kannikaguna1692 Жыл бұрын
Super
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 Жыл бұрын
பாடலைப்பாடியவர்கள் அருண்மொழி மற்றும் ஜானகியம்மா.அருண்மொழி இளையராஜா இசைக்குழுவில் புல்லாங்குழல் கலைஞர்.
@RameshRamesh-bx2zm
@RameshRamesh-bx2zm Жыл бұрын
😅
@senthilnathan2138
@senthilnathan2138 Жыл бұрын
Real name nepolian
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
@@senthilnathan2138 இல்லை இல்லை
@senthilnathan2138
@senthilnathan2138 Жыл бұрын
Please check Google
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 Жыл бұрын
@@தமிழ்தமிழினி .திரு.செந்தில் நாதன் கூறியது சரியே.நெப்போலியன் அவர்களது பெயரை திரைஇசைக்காக இசை ஞானி மாற்றினார்.
@harikirija2125
@harikirija2125 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤ 15.8.2023..❤❤❤❤❤❤❤❤❤❤
@murugan9579
@murugan9579 Жыл бұрын
இப்பாடலின் இசையோடு காற்றில் கலந்து எங்கோ சென்று விட்டேன் இசையை மறக்க முடியுமா
@arunprasath5046
@arunprasath5046 Жыл бұрын
குஷ்பூ வின் கொள்ளை அழகில் மனது எங்கோ செல்கிற தே
@pazhaniauto
@pazhaniauto 6 ай бұрын
ச்ச...என்ன ஒரு அருமையான வரிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉இதை அக்காலகட்டத்தில் ரசிக்கவில்லை😢😢😢😢
@yamuna-f9h
@yamuna-f9h Жыл бұрын
1000மூறை கேட்டும் அலுக்காத பாடல்❤❤
@jayalakshmibalasubramanian8565
@jayalakshmibalasubramanian8565 Жыл бұрын
Yes
@rameshramesh8964
@rameshramesh8964 10 ай бұрын
90s vella yaaralum mudiyadhu❤❤❤❤❤
@rajamoorthi2428
@rajamoorthi2428 7 ай бұрын
true
@manoharankumar2256
@manoharankumar2256 2 ай бұрын
Yes
@lakshmanan6555
@lakshmanan6555 3 күн бұрын
M̺e̺e̺ t̺o̺o̺
@venkateshramanath2657
@venkateshramanath2657 2 жыл бұрын
இவன் தலை (வி) நாயகன். அருமை வாலி அய்யா. தலைவி நாயகன் தலை விநாயகன்
@indhumathi.s4849
@indhumathi.s4849 2 жыл бұрын
❤️
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 2 ай бұрын
கண்பார்த்தவள் கல்யாண பூமகள்❤❤ என்னை கொண்டாடி மோகனம்🎉🎉 இனிமை என ஒரு தென்றல் சுகம் உருமாற அன்பும் ஆளாகுமே❤❤
@tipsadaatricks
@tipsadaatricks 2 жыл бұрын
பார்த்திபன் சாருக்கு ஏற்ற குரல்...
@geethat1905
@geethat1905 Жыл бұрын
Paadagar arunmozhiye paadi nadithathupol ullathu pakkathil janaki amma Mike pidici padikitu irukkaanga
@muruguthas4856
@muruguthas4856 Жыл бұрын
உண்மைதான் அழகாக சொன்னீர்கள் நண்பா
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 22 күн бұрын
Yes Yes
@rajalakhsmiganesan9529
@rajalakhsmiganesan9529 8 күн бұрын
S, true
@hardtarget3074
@hardtarget3074 Жыл бұрын
பாடல்களில் variety தந்தவர் இளையராஜா அவர்கள் தான்....
@vijayananthjayaraj4921
@vijayananthjayaraj4921 Ай бұрын
என்றென்றும் இளமை குன்றாத...இதயத்தால் ரசிக்கின்ற இசைஞானியின் இன்னிசை....❤❤❤❤
@kamaldharan6493
@kamaldharan6493 Жыл бұрын
வாலி ஐயா 🙏🙏🙏🙏 வேற லெவல் பாடல் வரிகள்
@yamuna-f9h
@yamuna-f9h Жыл бұрын
ஆண்மை நிறைந்த குரல்வளம் யார் பாடினாங்க🎉
@arunpandiyan3139
@arunpandiyan3139 Жыл бұрын
Arunmozhi ❤
@yamuna-f9h
@yamuna-f9h Жыл бұрын
இவரை ஏன் பாடக்கூடாதுன்னு ‌விலக்கிடாடாங்க‌அருமையான மனதை வருடும் குரல்👍👍
@pugalpugal7579
@pugalpugal7579 9 ай бұрын
❤ அருண் அண்ணன்
@jodan2770
@jodan2770 8 ай бұрын
Arina Mozhi
@devideva0989
@devideva0989 5 ай бұрын
யாரும் விலக்கல அவர் நிறைய பாடிருக்காரு போய் நல்லா தேடி பாருங்க​@@yamuna-f9h
@vanajvanaja7057
@vanajvanaja7057 22 күн бұрын
இவர் என்ன மனுஷன் என்ன ராகம் என்ன பாட்டு கொல்றார்ப்பா love you sir இன்னும் பல ஆண்டுகள் நீடூழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 10 ай бұрын
அருன் மொழி குரல் அசத்தல் பாடலில் மறக்க முடியாத பாடல் எப்போதும்
@rameshramesh8964
@rameshramesh8964 10 ай бұрын
Janagi ammal voice ❤❤❤❤
@prasathtrry
@prasathtrry 9 ай бұрын
முதாகராந்த மோகதம்.. லதாவி முக்தி ஸாதகம்.. என்று "ம்" முடிய ஸ்லோகம் இசைத்த இசை ஞானிக்கு.. "தராதரம் புரிந்தவன்.. "நிரந்தரம் நிறைந்தவன்"..வரம் தரும் உயரந்தவன்".. கரம் கரம் இணைந்தவன்".. இவன் தலைவி நாயகன்".. வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்".. என்று.. "ன்".. முடிய இனிக்க வரிகள் தந்த கவிஞர் வாலி.. குஷ்பு ஓடி வர குயிலாக கிளாரேன் ஒலிக்க... குழலோசை இனிக்க தாளமிட.. 'தொடாமலும்.. படாமலும்.. விடாது இந்த வாலிபம்'.. என பாடிவரும் பார்த்திபன்.. வயலின் இழைய.."உன்னோடு தான் பின்னோடு நான் வாந்தாடும்" ..காதல் வாகனமாக தேவதை குஷ்பு.. 'கல்யாணமும் வைபோகமும்' கொண்டாடிய ஜானகியின் இதழோசை .. 'சொல்லாமலும் கொள்ளாமலும்.. திண்டாடும்'.. அருண்மொழி.. கண்ணால் நாம் காண.."தாலாட்டு பாடிய".. ராசையாவின் இசை தோரணம்.
@vijaycr6187
@vijaycr6187 Ай бұрын
ராஜாவின் பக்தன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤
@sherinvincy9650
@sherinvincy9650 7 ай бұрын
ஈரோடு காலேஜ் படிக்கும் போது பஸ் இல் போடும் பாடல்
@palanivelr8541
@palanivelr8541 4 ай бұрын
எந்த கல்லூரி வருடம்
@srileo1988
@srileo1988 Жыл бұрын
@03:21 to @03:31 அப்பப்பா... சுத்த தன்யாசிய புழிஞ்சி குடுத்துறுக்கார் ❤
@kurinjinaadan
@kurinjinaadan 3 ай бұрын
குடுத்திருக்கார் என்பதே சரி.
@rathaharish2409
@rathaharish2409 Жыл бұрын
90s la மறக்க முடியாத song. சூப்பர் வரிகள்❤❤❤❤❤❤
@jeisonjeoson9846
@jeisonjeoson9846 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். எனக்கு பிடித்த பாடல். 💕🥰
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
அப்படியா
@jeisonjeoson9846
@jeisonjeoson9846 Жыл бұрын
ஆம் டா குட்டி
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
@@jeisonjeoson9846 🤒
@Athip397
@Athip397 Жыл бұрын
Memories song my friend சித்தப்பா அருள்மொழி voice நன்னிலம் வட்டம் திருக்கண்டிஸ்வரம்
@RAJKUMAR-je5fx
@RAJKUMAR-je5fx Жыл бұрын
அருண்மொழி அவர்களது உறவினர் ஒருவர் AVC கல்லூரியில் படித்தார் 1987-1990 எனது BATCH SR ராஜ்குமார் சிதம்பரம்
@francisanthony100
@francisanthony100 9 ай бұрын
கவிஞர் வாலியின் வரிகள்‌ பிரமாதம்.
@muthukani9770
@muthukani9770 Жыл бұрын
என்னவளை ஞாபகமூட்டும் பாடல். .❤️
@suntechcomputers4369
@suntechcomputers4369 6 ай бұрын
2024 ஜூன் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க
@rkrk3721
@rkrk3721 6 ай бұрын
July
@savariraj6779
@savariraj6779 5 ай бұрын
Luse
@Harithaa_sathya
@Harithaa_sathya 5 ай бұрын
August
@andygopal6305
@andygopal6305 4 ай бұрын
August. Thinking about my 1st love. (1 side love)
@thirumathip4409
@thirumathip4409 4 ай бұрын
❤❤❤❤❤
@BaskarBalu-rm6jk
@BaskarBalu-rm6jk 9 ай бұрын
அய்யா வாலி அவர்கள் வரி
@aasilapathiv2326
@aasilapathiv2326 Жыл бұрын
கவிஞர் வாலி யின் வைர வரிகள்
@indiraniindirani4465
@indiraniindirani4465 Ай бұрын
உன்னை விட சொந்தம் எது அன்பை விட சொர்க்கம் எது உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழ போகின்றது 😭😭😭சத்யா மாமா உன் அன்பை விட சொர்க்கம் ஏது மாமா 😭
@rangasamyk4912
@rangasamyk4912 11 ай бұрын
தலைக்கனம் இல்லாத இளையராஜா அமைத்துள்ளார் அவர்கள் இசையில் காலத்தால் அழியாத காவியப் பாடல் பாடல் வரிகள் பாடும் கவிதைகளும் அற்புதமானவை
@kanank13
@kanank13 Жыл бұрын
wow, Vaali sir's wonderful lyrics for Ilyaraja sir's beautiful composition.
@nirmala6769
@nirmala6769 2 ай бұрын
அருள்மொழி சார் ❤
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் அழகான பாடல்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹அள்ளாமலும் ?கிள்ளாம லும் ?தள்ளாடும் ?இந்த பூவ னம் !🎤🎸🍧🐬😝😘
@kalandark2399
@kalandark2399 Жыл бұрын
good spiking
@ganesanls8723
@ganesanls8723 Жыл бұрын
Kushbu is too good
@natarajanperumalpillai1210
@natarajanperumalpillai1210 3 ай бұрын
RSR Sir - ILLAYARAJA Sir. Songs Always be MASSIVE HIT.
@Bhuvanakumar1975
@Bhuvanakumar1975 Ай бұрын
அருமையான பாடல் குஷ்பு ❤பார்த்திபன் ❤நடிப்ப்அருமை
@sivaranivasantharaj2332
@sivaranivasantharaj2332 11 ай бұрын
Arunmozhi sir voice❤❤❤❤
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
Excellent picturization...
@DavamaniDavamani-q9g
@DavamaniDavamani-q9g 10 ай бұрын
Vaali lyrics semma dhooooool 🎉🎉🎉
@indhukrishna8551
@indhukrishna8551 7 ай бұрын
எங்கே இந்த பாடல் கிடைக்கும் கேட்கும் இதமே தேன் இப்படி பாடல் கேட்க கடவுள் டே இன்னும் கொஞ்சம் ஆயுள் கேட்கறேன்
@pazhaniauto
@pazhaniauto Жыл бұрын
அனைத்து வார்த்தைகளும் 'ம்'ல் முடிய...🎉🎉🎉🎉
@mayilsaran644
@mayilsaran644 16 күн бұрын
வரிகள் அனைத்தும் மெய்யெழுத்தில் முடிவுறும்.
@kannadasankannadasan9350
@kannadasankannadasan9350 Жыл бұрын
Un காதல் அன்பின் சாசனம்..
@karthikks82
@karthikks82 Жыл бұрын
Arul mozhi sir super singing sir
@arulmozhi1740
@arulmozhi1740 Жыл бұрын
Vaali வரிகள்
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 7 ай бұрын
A lovely song by Raja sir Janaki and arunmozhi nice singing
@varahiarultv2508
@varahiarultv2508 7 ай бұрын
நாம் இந்து மத ஸ்லோகங்களை மட்டுமே காதல் பாடல்கள் புனைக்கிறார்கள் விநாயகர் அஷ்டகம் கேட்பதற்கு திவ்யமாக இருக்கும் ஆனால் அந்த காதல் பாட்டோட கேட்கும் போதுவேதனையாக இதுபோன்ற பல ஸ்லோகங்களை காதல் பாடல்களை பயன்படுத்தி தன்னுடைய சமஸ்கிருத அறிவை இளையராஜா காட்டி இருக்கிறார் இருக்கிறது
@ramyakanagaraj1692
@ramyakanagaraj1692 3 ай бұрын
Y not...kaadhalum kadavul thanmai dhaanae....haven't u heard "devanin Kovil moodiya neram"....love s god irrespective of any religion
@mohanbabu8912
@mohanbabu8912 Жыл бұрын
Really superb song.... I like very much
@SkdassAks-ne1si
@SkdassAks-ne1si 7 ай бұрын
எம் தமிழ் மொழி போல் எங்கே இருக்கிறது. ❤❤❤❤❤❤❤❤
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 5 ай бұрын
தொடாமலும் படாமலும் ..... என்ன அருமை ❤❤❤
@dogspuppiesandothers3542
@dogspuppiesandothers3542 Жыл бұрын
அருண்மொழி ❤❤❤❤
@kchandrasekaran8883
@kchandrasekaran8883 Жыл бұрын
Excellent song
@chellamanaturalmedicines7571
@chellamanaturalmedicines7571 17 күн бұрын
I luv this song from my childhood. I dedicate this song my luvable husband.
@LUNAENTERTAINMENT.
@LUNAENTERTAINMENT. 22 күн бұрын
Arumaiii arumaiii soooooooooo ooper 👌
@udhayakumar3603
@udhayakumar3603 5 ай бұрын
Bharatha Ratna S Janaki amma voice🎉🎉
@FAROOKM-x3n
@FAROOKM-x3n 9 күн бұрын
Nalla padal parthipan sir nadipu super camaramen rajarajan M, FAROOK ❤
@devapriya1320
@devapriya1320 Жыл бұрын
Arunmozhivoiceverynice
@sd-ud6iq
@sd-ud6iq Жыл бұрын
The only stylish heroine n Tamil.. kushbu
@abdul-engineeringservices5026
@abdul-engineeringservices5026 11 ай бұрын
Numerous times I listen this song. Ever Green melody by RAJA
@newsonchannel
@newsonchannel 4 ай бұрын
1:27 அருமை
@HappyAirplane-jg8qt
@HappyAirplane-jg8qt 19 күн бұрын
அருன்மொழி சார் ஜானும்மா இருவரும்வேறலெவல்❤❤❤❤💐💐💐❤❤❤💐💐❤❤
@J.santhoshkumar
@J.santhoshkumar 4 ай бұрын
Fantastic no words.. don't ask q for all songs... Idiots. Only music is food for love 💞..
@LyfenjoyerL
@LyfenjoyerL 7 ай бұрын
I like Arunmozhi voice very much in this song. Good combination of IR, Janaki madam and vaalee sir.
@naseer7757
@naseer7757 8 ай бұрын
SBP க்கு பிறகு எனக்கு பிடித்த குரல்,
@zayfadad6503
@zayfadad6503 7 ай бұрын
இவன் தலை“வி”நாயகன்! Lovely
@najeeves8171
@najeeves8171 7 ай бұрын
Fantastic song! Love Arunmozhi/Napolean's voice in this song (and every song he has ever sung...so natural sounding)... Also, what a different flavor our genius Maestro presents with the same notes in this song's pallavi but just different pauses in the 'Kalakalakkum maniosai' song :) Incredible!
@ராஜகணேஷ்
@ராஜகணேஷ் 18 күн бұрын
அருண்மொழி உச்சரிப்பு அருமை
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm Жыл бұрын
So, sweet, dream Song,g i RaJa Sir,,,,, Amazing thought ty..👃🙏
@ranjaniv7871
@ranjaniv7871 Жыл бұрын
But full Song my Favourite Super Line 🎉🎉🎉🎉🎉🎉🎉💋💋💋💋💋
@sandhyareddy6406
@sandhyareddy6406 4 ай бұрын
What a combination Sanskrit & tamil lovely melody 🎶🎼🎵💞
@rajagopalrajini
@rajagopalrajini 2 жыл бұрын
Best jodi.. pair I meant
@ArumugamAru-x1s
@ArumugamAru-x1s 29 күн бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@madhankumar937
@madhankumar937 4 ай бұрын
குஷ்பு அழகு பாடல் வரிகள் சூப்பர் 8/9/24
@Anandkumar-dw1ns
@Anandkumar-dw1ns 2 жыл бұрын
Excellent song 🎵
@kalandark2399
@kalandark2399 Жыл бұрын
90.song.good
@RajappanRajesh
@RajappanRajesh 7 ай бұрын
அருமையான பாடல் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்!!!!!!!! 🩷🩷🩵💛💜💙
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
VAALI ayya hits
@kavithadeena6538
@kavithadeena6538 2 жыл бұрын
Such a lovely 🥰 song
@Vetri567
@Vetri567 28 күн бұрын
I was about to tell this song...so nice... appreciate it very much 🎉🎉🎉😢😢
@palanimeena8778
@palanimeena8778 Ай бұрын
இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sujathaparameshwaran1014
@sujathaparameshwaran1014 3 ай бұрын
Evlo arumaiyaa irukku song...ipavavum varaa song kekavae mudilla
@francisanthony100
@francisanthony100 5 ай бұрын
அருமையான வரிகள்!
@Manithangam13
@Manithangam13 Ай бұрын
Janaki Amma voice super
@venkatesanp7697
@venkatesanp7697 11 ай бұрын
90 year all pictures good songs...
@rose_man
@rose_man 7 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம் கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம் அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம் பெண் : நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம் முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம் வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன் பெண் : வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன் பெண் : வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம் வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம் பெண் : உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம் கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம் ஆண் : உன் பார்வை யாவும் நூதனம் பெண்பாவை நீயும் சீதனம் பெண் : உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம் ஆண் : அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம் பெண் : வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் ஆண் : வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன் பெண் : வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் ஆண் : தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் பெண் : …………………………. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும் அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும் ஆண் : சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் ஷோபனம் சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண்மனம் பெண் : இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம் ஆண் : கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம் பெண் : என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம் ஆண் : வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் பெண் : வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன் ஆண் : வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் பெண் : தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@bhuvaneswarinatarajan8234
@bhuvaneswarinatarajan8234 Жыл бұрын
I like this song 💞
@ganapathysundaram7809
@ganapathysundaram7809 Жыл бұрын
Semma semma
@ayyappanveeramani9736
@ayyappanveeramani9736 Жыл бұрын
Lovely song really nice voice ❤
@santhisubashchandar3518
@santhisubashchandar3518 Жыл бұрын
என்ன Ragam இது
@priyaPriya-ob2ht
@priyaPriya-ob2ht 2 ай бұрын
1:27to 1:57 ❤❤❤
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma
Рет қаралды 2 МЛН
Andhi Ila Vaanam   Chinnavar HQ
4:42
manikaraj1
Рет қаралды 17 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН