போட்டதெல்லாம் HD Video Song | Bharathan | Vijayakanth | Bhanupriya | Ilaiyaraaja | Pyramid Audio

  Рет қаралды 503,982

Pyramid - Audio

Pyramid - Audio

2 жыл бұрын

Watch this Video Song "Pottathalem" from Bharathan
Song: Pottathalem
Singer: Mano
Music: Ilaiyaraaja
Star Cast: Vijayakanth, Bhanupriya
Lyricist: Vaali
Director: Sabapathy Dekshinamurthy
Producer: Rowther Films
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Vijayakanth #HDvideosongs #PyramidAudio #Ilaiyaraaja

Пікірлер: 286
@jovialboy2020
@jovialboy2020 5 ай бұрын
கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடலை பார்த்து யாரெல்லாம் அவரை மிஸ் பண்ணுற ஃபீல் பண்றீங்க...
@natarajavelkalai3522
@natarajavelkalai3522 5 ай бұрын
Of course evaru eppade dance pannuvarunnu kuda theriyathu really he is great❤❤❤❤
@yogaraj1892
@yogaraj1892 4 ай бұрын
Yes
@user-kb3rr1no9h
@user-kb3rr1no9h 4 ай бұрын
Ys
@durgaumar7781
@durgaumar7781 4 ай бұрын
நான் எப்போதும்
@m.sureshkumarm.sureshkumar7999
@m.sureshkumarm.sureshkumar7999 2 ай бұрын
நான் நேசிக்கும் உயிர்,சினிமாவில்,,
@BalaMurugan-qh1sp
@BalaMurugan-qh1sp 7 ай бұрын
அடுத்த ரஜினி அடுத்த கமல் உண்டு ஆனால் அடுத்த விஜயகாந்த் யாரும் இல்லை
@VinothKumar-th7yi
@VinothKumar-th7yi 5 ай бұрын
No, there is only one rajini and no one can replace kamal. Their generation is different and they got lucky to get good masters
@user-em5nq6px3m
@user-em5nq6px3m 5 ай бұрын
Super
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 5 ай бұрын
​@@VinothKumar-th7yinot yet equivalent to our captain Vijaykanth. ரசுன்னி காமஹாஸன்..
@somasundaram9637
@somasundaram9637 5 ай бұрын
@@karubbiahmanickam9586 no body can beat Vijayakanth.....
@VinothKumar-th7yi
@VinothKumar-th7yi 5 ай бұрын
@@karubbiahmanickam9586 poda Sunni bawd, avuru uyiroda irukum bodu oru nayum vote podalam, ellam troll panitu ipo ennamo nyani madiri pesureenga
@ramdoss4170
@ramdoss4170 Ай бұрын
கெத்து.....கெத்து...கம்பீரம்....கம்பீரம்... பேராண்மை கொண்ட பேரழகன் தலைவா❤❤❤❤
@bhagathsinghshanmugam6091
@bhagathsinghshanmugam6091 5 ай бұрын
கேப்டனின் மறைவுக்குப் பிறகு யாரெல்லாம் இந்தப் பாட்டை பாக்குறீங்க...😢
@Kumarlakshmi6760
@Kumarlakshmi6760 5 ай бұрын
Na idha pata 10 times keata ...😢😢😢
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Жыл бұрын
எனக்கு 34 வயதாகிறது இதுவரை பரதன் படம் பார்த்ததில்லை இந்த பாடல கேட்டவுடனே உடனே பரதன் படத்தை பார்த்தேன்
@user-el1sl6gj2q
@user-el1sl6gj2q 5 ай бұрын
தொடர்ந்து அவர் படத்த பாருங்க. சும்மா அரட்டி விட்ருவாரு.🎉🎉❤❤.
@naranjay4795
@naranjay4795 5 ай бұрын
Captain padangala partha thanambikaiya kathukalam... Oru vazhakai telivu kidaikum...yes enaku nadanthu iruku
@user-dm4fu1js6n
@user-dm4fu1js6n 3 ай бұрын
தம்பி நீங்க கேப்டன் அவர்கள் நடித்த சத்திரியன் புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் மாநகர காவல் ஏழை ஜாதி ஆனாஸ்ட்ராஜ் பதவி பிரமாணம் கருப்பு நிலா (படத்தில் சன்டை காட்சி முக்கிய மா பாருங்க) தாயகம் உளவுத்துறை இன்னும் எவ்வளவோ கேப்டன் படம் இருக்கு பாருங்க.
@karthickbalamasalamix1847
@karthickbalamasalamix1847 2 жыл бұрын
புது energy வந்த மாறி இருக்கு.. சூப்பர் song 😍👍🏻
@arumugamsudar9270
@arumugamsudar9270 Жыл бұрын
பொழுதுபோக்காக நடிக்கவில்லை எனக்கு தெரிந்த வரை மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்னம் நான் அவர் நடித்த படங்கள்மூலமாக தெரிந்துகொண்டேன்.
@gopurajasekar8955
@gopurajasekar8955 Жыл бұрын
இவரை பாக்ஸிங் மேடையில் பார்த்து விட்டு, சுள்ளான் தனுஷ், சிவகார்த்திகேயன் மான் கராத்தே எல்லாம் பாத்தா கடுப்பாகுது!
@nagendrapandi8460
@nagendrapandi8460 11 ай бұрын
😃😃😃😃👏👏👏👌👌👌👌
@vivekananthadurgaprakash7639
@vivekananthadurgaprakash7639 10 ай бұрын
😂😂😂😂
@happysad4828
@happysad4828 8 ай бұрын
Appo enga Vadaipathy 😂
@kasiraman.j
@kasiraman.j 7 ай бұрын
😂😂😂
@trvl385
@trvl385 5 ай бұрын
😁😁😁😁😁
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 5 ай бұрын
இப்படி இருந்த மனுஷன்.. இன்று wheel chair la நடக்க முடியாமல் இறந்து போனது கஷ்டமா இருக்கு.
@pandienumthamizhan5537
@pandienumthamizhan5537 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் ஒரு காவிய தலைவன்
@sakthivelpothi6303
@sakthivelpothi6303 Жыл бұрын
கருப்பு அழகன் அண்ணன் விஜயகாந்த் அவர்கள்
@nanuveenu
@nanuveenu 3 ай бұрын
விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்
@uthiminarali4779
@uthiminarali4779 5 ай бұрын
விஜயகாந்த் நிகர் விஜயகாந்த் மட்டுமே
@GparameshG-zr8su
@GparameshG-zr8su 5 ай бұрын
கேப்டன் அவர்ளின் நடித்த படங்கள் அழியாத ஒரு காவியம்
@Varu-cx2og
@Varu-cx2og 5 ай бұрын
No Bodybuilder No Martial Artist but natural Physique with strenght .......... i can´t believe you are no more now .............miss you dear Vijaykanth Sir , i miss YOU Captain ❤❤😢😢RIP
@MrArulmozhivarman
@MrArulmozhivarman Жыл бұрын
இளையராஜா வாலி பிரபு தேவா காம்பினேஷனில் விஜயகாந்திற்கு கிடைத்த அற்புதமான பாடல்.
@sathishmoro3551
@sathishmoro3551 5 ай бұрын
Excellent voice by Mano sir
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 5 ай бұрын
Yes bro
@poornalakshmi2811
@poornalakshmi2811 5 ай бұрын
Vijyakanth is good and known for his actions but Prabhudeva knows he can dance , This song is a great example he can dance well too, good moves!
@durgaumar7781
@durgaumar7781 3 ай бұрын
@@sathishmoro3551 s கேப்டன் னுக்கு match ஆகும் குரல்
@mohamedrafi7899
@mohamedrafi7899 Ай бұрын
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢 😢 😢
@kkalidass4212
@kkalidass4212 5 ай бұрын
திரையில் சிக்ஸ் பேக் வைக்கும் வெண்ணைய்ங்க இத பாருங்கடா
@nanuveenu
@nanuveenu 3 ай бұрын
விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்
@velayudhamm9210
@velayudhamm9210 Ай бұрын
Super nanba
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 5 ай бұрын
❤❤மாஸ் வெற்றி ஹீரோ ... கேப்டன் விஜயகாந்த் Captain
@MsHSpring
@MsHSpring 4 ай бұрын
Feeling so bad now.. ☹️
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
(2.08) செம ரன்னிங் கேப்டன் பிரமாதம்
@humanbeinghb3899
@humanbeinghb3899 4 ай бұрын
கேப்டன் சரியான நாட்டுக்கட்டை,பேரழகன்❤
@nanuveenu
@nanuveenu 3 ай бұрын
விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண்மகன் கன்னியரை கவர்ந்திழுக்கும் போதையூட்டும் கண்கள். அழகான கொழு கொழு கன்னம். முன் நெற்றியில் விழும் அழகான தலை முடி. முரட்டு உதடுகள். கன்னியர் கவ்வி சுவைக்க துடிக்கும் முரட்டு உதடுகள். மொத்தத்தில் அவர் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை. அவருடைய மீசை அதுதான் அவருக்கு அழகு விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்❤❤ விஜயகாந்த் அழகான கம்பீர தோற்றமுடைய கவர்ச்சியான ஆண்மகன்❤❤❤
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 9 ай бұрын
இந்த படம் வெளிவரும் நேரத்தில், விஜய்காந்த் கருப்பான தன்னை அழகன் , பேரழகன் என்று உலகிற்கு பரை சாற்றி விட்டார்.அதுவும் அந்த ஓட்டம் 🔥🔥🔥🔥🔥💪🙏
@nanuveenu
@nanuveenu 3 ай бұрын
விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
அண்ணன் என்னக்கிமே சிங்கம்தான் .
@ramdoss4170
@ramdoss4170 Ай бұрын
என்றும் எங்கும் என்றென்றும் புரட்சி கலைஞர்...தனி ரகம் தலைவா நீங்கள்
@Durai304
@Durai304 5 ай бұрын
Enna oru personality Style Manly Mnnnn
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
(1.40)அருமை. தேக்கு மரம் போன்று கட்டுமஸ்தான உடலை வைத்திருந்தவர் விஜயகாந்த். இன்றைய இளைஞர்களுக்கு விஜயகாந்த் படங்களை பார்க்க ஒரு வழி வகை செய்து கொடுக்க வேண்டும். அவரது ஒரு சில படங்களை தேர்ந்தெடுத்து பள்ளி மாணவர்களுக்கு போட்டு காண்பிக்கலாம்
@kayjai9152
@kayjai9152 5 ай бұрын
Love u man .. I agree with you
@nanuveenu
@nanuveenu 3 ай бұрын
விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்
@user-nb2xv6hq7y
@user-nb2xv6hq7y 5 ай бұрын
Semma stylish erukkar captain
@kkalidass4212
@kkalidass4212 5 ай бұрын
மிக மிக மிக ... பிரமாண்ட. ஓபனிங் 1992 ❤❤❤❤❤
@D3VANDEV360
@D3VANDEV360 5 ай бұрын
Miss you vijayakanth Sir 😢❤
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
மதுரை நடனாA/c சரஸ்வதி திரையரங்குகளில் 125 நாட்களை கடந்து ஓடிய வெற்றிவிழா திரைப்படம் பரதன்
@ThalapathyvijayThalapathy
@ThalapathyvijayThalapathy 5 ай бұрын
00:58 seconds la irunthu dance steps semaya aadurarpa captian lovely...🎉❤
@RaviP-yk5vy
@RaviP-yk5vy 2 ай бұрын
காமராசரைப்போல மகா மனிதர் இனி திரைத்துறையில் இவரைபோன்று இனிமேல் யாரும் இல்லை அவர் தொட்ட எல்லைகளை யாராலும் தொடமுடியாது
@surendardeva7943
@surendardeva7943 5 ай бұрын
இசை இளையராஜா பாடல் வரி வாலி நடனம் பிரபு தேவா பாடகர் மனோ...
@Bharathaaaa
@Bharathaaaa 5 ай бұрын
2.28 smile enga செல்ல தங்க captain
@MrRajsajin
@MrRajsajin 5 ай бұрын
2:29 Captain's everlasting Smile 😍
@R.ThirumalaiKumar
@R.ThirumalaiKumar 5 ай бұрын
நல்லவன்னு இவரு ஒருத்தர் இருந்தாரு... அவரையும் கடவுள் கூப்பிட்டுட்டாரு 😔... இனி நமக்கு நல்லது செய்ய யாரு இவரப்போல.. Impossible
@gayarameshkumar6176
@gayarameshkumar6176 5 ай бұрын
00:59 la dance step semma goosebumps
@mharaj1512
@mharaj1512 2 жыл бұрын
எப்படி இருந்தவர் இன்னைக்கு இப்படி ஆயிட்டாரு 😭
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 Жыл бұрын
Yes brother... Very, very sad happened.
@vishwakesan3014
@vishwakesan3014 Жыл бұрын
Yes bro Real gud man Cinema& life
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u Жыл бұрын
காலத்தின் கோலம்...😭😭....
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
நல்லவனாக இருப்பவருக்கு நல்லது ஏது இவ்வுலகில் 😊
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
@@user-fj1dl3dr1u நல்லவனுக்கு காலமில்லை😊
@Sathishkumar-ck8pb
@Sathishkumar-ck8pb Жыл бұрын
Drum Beats are fine.. fits for Vijaykanth.👍
@baskarbaskar9261
@baskarbaskar9261 5 ай бұрын
Super dance by captain❤. Nice looking. Prabhu deva's choreography❤
@bosskaran2116
@bosskaran2116 9 ай бұрын
கறுப்பு தமிழன் 😎
@ThugKing13
@ThugKing13 5 ай бұрын
Just witnessing the greatest actor in his prime time😮😮😮
@mahiji2786
@mahiji2786 5 ай бұрын
ஹேய் டான்ஸ் சூப்பர் கேப்டன் ❤❤❤
@creativityinnovation-er3fs
@creativityinnovation-er3fs Жыл бұрын
2022eipo entha song pathavanga like panunga
@jasminevijay6481
@jasminevijay6481 5 ай бұрын
No words to describe his acting talent, dance mouvement, face expression while songs.. what a beautiful smile he have... Nowdays Noone have such a beautiful Heart .. miss u vijayakanth sir.. noone replace his place in cinema, politices..
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 5 ай бұрын
Intha song elam ipo dhaa first time parkuren 😮😮😮❤❤❤
@Zoyasoffical
@Zoyasoffical Ай бұрын
Antha nadaikke pocchu❤❤❤semma captain❤❤❤❤
@sanjeethselvaraja9083
@sanjeethselvaraja9083 5 ай бұрын
Exactly nxt kamal rajini there but one on only vijaykanth ❤❤en Annan
@mani_fitnesscoach3086
@mani_fitnesscoach3086 5 ай бұрын
எங்க அய்யா கேப்டன் ❤
@sirdcbdrmtvr3476
@sirdcbdrmtvr3476 5 ай бұрын
RIP Caption Sir.He is a real hero.
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
மாமனிதர் விஜயகாந்த் அண்ணன் அவர்கள்
@munirajify
@munirajify 6 ай бұрын
Romba naal kalichu indha patta kekuran😊
@bhuqueen
@bhuqueen 5 ай бұрын
எவ்வளவு fit ஆனா ஸ்ராங்கான உடம்பு
@nanuveenu
@nanuveenu 3 ай бұрын
விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்
@kumararjunan4753
@kumararjunan4753 5 ай бұрын
❤❤❤❤ கேப்டன்❤❤❤❤
@ravana7451
@ravana7451 Жыл бұрын
03rd MAY 2023 , I AM STILL IN LOVE WITH THIS MOVIE AND OUR DEAR CAPTAIN ❤❤❤❤❤❤❤ TRUE TAMILIAN, WHAT A HANDSOME MAN! LOVE & RESPECT ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishwakesan3014
@vishwakesan3014 Жыл бұрын
He is real hero Great man
@Zoyasoffical
@Zoyasoffical Ай бұрын
En theivam captain❤❤❤❤❤
@naliraj3216
@naliraj3216 Жыл бұрын
விஜயகாந்த் அண்ணா,,
@geethasangetha4799
@geethasangetha4799 5 ай бұрын
Miss you captain ❤❤😢😢
@AnthonyRA-zv2im
@AnthonyRA-zv2im 5 ай бұрын
1:41 ❤ This Line 1:49 like free bird 🕊️😍
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm Жыл бұрын
fast moving ,, great i raja sir ,, mano sir awesome....
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 2 жыл бұрын
Captain always mass
@shaijushaiju213
@shaijushaiju213 Жыл бұрын
Vijayakanth is a lion
@Zoyasoffical
@Zoyasoffical Ай бұрын
Murasu kottu songla varudhu❤❤❤❤❤
@Suriyanarayan
@Suriyanarayan 2 ай бұрын
2:01 Black Paint with White Shrit perfectly suits to Vijayakanth Annan. 2:04 What a walking style... You are always great... Your fame will remain in this world forever.... Really we all missing you daily anna
@ashishshegokar542
@ashishshegokar542 5 ай бұрын
Awesome dance from Vijay kant.
@manoharanm7779
@manoharanm7779 Жыл бұрын
Super motivational track. Syabas to Mano and Raja
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 5 ай бұрын
1:20 to 1.39 Captain Vijayakhanth sir Maaaaaasssssssss ❤❤❤❤❤❤❤❤lovely .
@BalaMurugan-qh1sp
@BalaMurugan-qh1sp Ай бұрын
என் தலைவருக்கு நிகர் என் தலைவரே!
@vinokumar787
@vinokumar787 5 ай бұрын
at 1:50 superb look. 😍😍😍😍😍😍😍😍😍
@arunvijay5194
@arunvijay5194 Жыл бұрын
Missing this captain nowadays
@Suriyanarayan
@Suriyanarayan 4 ай бұрын
0:47 Boot Shot for Captain with White&White dress ஆண்ழகன் கேப்டன் விஜய்காந்த I am missing you sir everyday
@nanuveenu
@nanuveenu 3 ай бұрын
விஜயகாந்த் அழகான கவர்ச்சியான ஆண் ஆளுமை ஆண்மகன்
@kadarmaideena8412
@kadarmaideena8412 5 ай бұрын
Energy song..❤❤❤
@anandg3108
@anandg3108 7 ай бұрын
Mass hero 💪💪
@Kumarlakshmi6760
@Kumarlakshmi6760 5 ай бұрын
Ennaya epdi iruka ru indha manusa.. cha romba kastam ma iruku manasuku ... Na f.b la idha patha odanea KZbin la patha cha veara leave ya ... Epdi ya ungala naga miss pannom .. alzgu style ... Thiramai.. atteued.. enna ya ela unga kita epdiya .. ungala vittom ... Neanacha lea romba kastam maniruku .. iyaaa .. engala manichirunga iyaaa. Ur are everything... No words captain ... 😢😢😢😢😢😢
@geethsbuddy
@geethsbuddy 5 ай бұрын
Innaiku thaan intha song ketkuren.. enna physic body la.. cha. bike riding ellam sema.
@AjaySharma-em2ez
@AjaySharma-em2ez 5 ай бұрын
Prabhudeva sir entry in 1:11 is great superb
@sugumaran2035
@sugumaran2035 5 ай бұрын
Inthe pattu..up coming movie remake pannungaa .. ppa
@vathchaladevikrishnaveni8130
@vathchaladevikrishnaveni8130 6 ай бұрын
enjoy பண்ணி ஆடுறாா்
@ritaflorence1076
@ritaflorence1076 5 ай бұрын
நான் சிறு வயதில் ஸ்கூல் டான்ஸ் அடின நினைவு வருது இந்த பாடலை கேட்டதும்
@janefranc
@janefranc 5 ай бұрын
He is a great hero, all politics they didn't let him grow. 😢
@deepamugudan6162
@deepamugudan6162 4 ай бұрын
Music - Ku Correcta 4 Times Thala Aatturar Paarunga Super 👌 ( Naan Atha Mattum 5 Times Paarthen ) .
@vinayagk7anujan
@vinayagk7anujan 5 ай бұрын
Dance kooda maass ah irruku pa
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 2 ай бұрын
Superb song & fantastic dance by Beloved Captain Vijaykanth
@mathankumar2156
@mathankumar2156 5 ай бұрын
One of my fav song of vijayakanth
@Ramyabala9018-bx5wl
@Ramyabala9018-bx5wl 3 ай бұрын
Yanaku rampa puikum song super ena oru aalagu evara marre yantha hero eruka❤❤❤..
@madrascafe6529
@madrascafe6529 Жыл бұрын
Miss you captain
@rahukamar7736
@rahukamar7736 5 ай бұрын
If he had maintained his health, he would have lived more.. this is a good physique.... RIP Vijaykanth aiya❤
@BTSLOVER-ee5vm
@BTSLOVER-ee5vm 5 ай бұрын
நான் சின்ன வயதில் முதலில் பார்த்த படம் திருவள்ளுவர் தியேட்டர்
@venkateshvenki7098
@venkateshvenki7098 5 ай бұрын
I watched this movie in my child hood, in this movie his attitude, anger, dance superb especially boxing fight with telugu actor srihari very nice.... And his hair style is very fair of centre crap with back punk..
@pkscorpion1433
@pkscorpion1433 4 ай бұрын
Some serious dance steps from captain ❤
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r 6 ай бұрын
jeyakumer,aravith, baradhan vitten paa ithu vera levalpaa thate is great 🎉
@user-xm6dk3js2e
@user-xm6dk3js2e Ай бұрын
Caption sir matching songs only for naddi fight. Dance swomming running beautiful smile ❤❤❤❤❤❤❤❤
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 ай бұрын
Its greatest motivational song captain eppavume active than greatest human being legend r.i.p captain vijaykanth sir😢😢
@Zoyasoffical
@Zoyasoffical Ай бұрын
Wow dance super captain❤❤❤❤❤❤
@arvinrite4372
@arvinrite4372 5 ай бұрын
This is only half the song, the 2nd stanza is missing. Anyway, great song and R.I.P Mr V
@sakthivelmahalingam407
@sakthivelmahalingam407 5 ай бұрын
Wish captain strong always, sad to see him paralysed… now he rest in peace
@VijayVijay-du1mj
@VijayVijay-du1mj 5 ай бұрын
Semma alagu chokkathangam, Captain thangamaiya pavam manusan... Sooldhirkkum Sadhiyal Yeranthutaru , ... Kadavulae illa ya,...
@gowthamvijay14
@gowthamvijay14 4 ай бұрын
0:58 Captain step ❤❤❤🔥
@AKASHAKASH-jn4cr
@AKASHAKASH-jn4cr 3 ай бұрын
Running skill captain❤❤❤❤❤❤❤
@iqbalazizah1951
@iqbalazizah1951 2 ай бұрын
WHAT A GREAT PERSON.. ONLY CAPTAIN VIJAYA KANTH SIR IN MY LIFE .
Bharathan (1992) HD | Audio Jukebox | Ilaiyaraaja Music | Tamil Melody Ent.
21:36
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 4,9 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 80 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Кушать Хочу
Рет қаралды 4,1 МЛН
Hot Ball ASMR #asmr #asmrsounds #satisfying #relaxing #satisfyingvideo
00:19
Oddly Satisfying
Рет қаралды 49 МЛН
Aagaya Thamarai HD Song Ilaiyaraja Karthik Mohini Nadodi Pattukkaran
4:41
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 497 М.
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 412 М.
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 5 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 2,3 МЛН
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 387 М.