இப் படத்திலுள்ள பாடல்கள் அனைத்தையும் தமிழ் திரையுலகமே அடங்கும்.. கண்ணதாசன் நமக்கு காலம் அளித்த பரிசு.
@93y862 жыл бұрын
.,
@jaiaswathikaa75792 жыл бұрын
T
@annamalairaja2493 Жыл бұрын
கண்ணதாசன் நிரந்தரமானவர், என்றும் அவர் அழிவதில்லை. அருமையான பாடல்
@venkatachalamselvi64864 ай бұрын
Yes
@vasudevancv84702 жыл бұрын
The Song that gave a New Life to KJ Yesudas ! A turning point in his career in 1974. Thanx to MSV for his brilliant Composition to the powerful lyrics of Kannadasan - "maNNai Thoandi KaNNeer Thedum anbu Thangachi" "Ennai Thoandi Gnaanam Kanden idhudhaan En Katchi" can be written by One & Only Kannadasan.
@ravivenki Жыл бұрын
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி - இது தான் சரியான வரி என நினைக்கிறேன்.
@vasudevancv8470 Жыл бұрын
@@ravivenki NO NO. It's maNNai thOandi "KaNNeer" Thedum only. IF you dig the Soil, you need not search for ThaNNeer; automatically you will get ThaNNeer only. Here, that Brother Character is taking a dig at his tough Sister character, ridiculing her, saying "U can never get Tears by digging the Soil". You may please listen to the Song closely. I heard it again, it's KaNNeer only.
@ravivenki Жыл бұрын
@@vasudevancv8470 நான் கூகுளில் முழு பாடல் வரிகளையும் பார்த்தேன். தண்ணீர் என்று தான் போட்டுள்ளார்கள். ஒன்றுக்கு இரண்டாக பார்த்தேன். இரண்டிலும் தண்ணீர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். கவிஞரின் மகன் அண்ணாதுரை கண்ணதாசனிடம் கேட்கலாம் என நினைத்துள்ளேன். அவர் நான் பணிபுரிந்த ஆபீசின் ரெகுலர் கஸ்டமர். நன்றி சார்.
@ravivenki Жыл бұрын
@@vasudevancv8470 சார் அண்ணாதுரை கண்ணதாசனிடமிருந்து பதில் வந்து விட்டது. " தண்ணீர்" என்றே குறிப்பிட்டுள்ளார். "கண்ணதாசனின் பலம் ; கண்ணதாசனின் பலவீனம்" என்றொரு காணொலியை அவர் வெளியிட்டுள்ளார். அதில் Comments பிரிவில் என் கேள்வியும் அவர் பதிலும் இடம் பெற்றுள்ளது.
@vasudevancv8470 Жыл бұрын
@@ravivenkiSorry, He is Wrong. Pls hear the Song again. I hv heard it many times. Don't rely on Google for everything. Not All the information furnished in Google is correct. There bound to be mistakes. It's KaNNeer Only. I have explained the reason in my above comment in detail. I stay with my stand. I am clear Sir. If you give me your Mobile Number I can explain to you if you are interested. Thanx.
@sabarimani43272 жыл бұрын
வாழ்க்கையின் அனுபவங்களை யோசிக்க வைக்கும் பாடல் வரிகள்...
@velu99velu972 жыл бұрын
கண்ணதாசன் அவர்கள் எல்லோரும் இறந்தபிறகு பாடிய பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல் எல்லாம் போனாலும் கடைசியில் வீதியில் சென்று விடுவோம் என்று அவர் பாடிய பாடல் கண்ணதாசன் ஐயா அவர்கள்
@sentilkumar17242 жыл бұрын
இது போன்ற பாடல் வரிகள் கேட்டு கொன்டே இருக்க வேன்டும்
@sathishkannan57842 жыл бұрын
இந்தப் பாடல் வரிகள் என் வாழ்க்கையில் நடந்த வலிகள் யாரையும் வாழைக்குலை மிஸ் பண்ணாதீங்க 🙏🙏🙏
@cnu733 ай бұрын
வாழைக்குலை ethukku boss?
@leenaleena73733 жыл бұрын
நம்மில் பலருக்கு இருக்கும் தீரா காயங்களுக்கு இது போன்ற பாடல்களே ஆத்மார்த்தமான மருத்து பலரின் ஆயுள்ளை கூடுவதற்கு இது போன்ற பாடல்களும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை
@vaelaiyana.k42563 жыл бұрын
No words
@ramadasanveeran98193 жыл бұрын
@@vaelaiyana.k4256 yrui7665
@ramadasanveeran98193 жыл бұрын
Þ
@leenaleena73733 жыл бұрын
@@ramadasanveeran9819 தமிழ் தெரியாதா
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw Share all
@velu99velu972 жыл бұрын
நான் கேட்ட தாய்தந்தை படைத்தானா என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா என்ற சொல் மிகப் பெரிய கடவுள் சொல்
@vasudevancv84702 жыл бұрын
Naan "Kaettu". "Kaetta" alla
@SasiKumar-zw5ky3 жыл бұрын
நான் கேட்டு தாய் தந்தை படைத்தாண இல்லை என் பிள்ளை என்னை கேட்டு பிறந்தாண தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொண்றால் பாவம் தின்றாபோச்சி இது தான் என் கட்ச்சி என்ன வரிச்செ ?
@SankarSankar-gb9ls3 жыл бұрын
Adi
@SankarSankar-gb9ls3 жыл бұрын
Abi
@மூங்கிலான்3 жыл бұрын
ரசிப்பதா அழுவதா வியப்பதா
@ponrajponraj72823 жыл бұрын
சான்சே இல்லை நண்பரே இப்படி கண்ணதாசனால் மட்டுமே எழுத முடியும்....
@amuthanvinod56413 жыл бұрын
என் வாழ்க்கையின் வலியை மிகவும் உணர்த்தும் விதமாக இந்த பாடல் அருமை
@elangovanelango64962 жыл бұрын
தமிழை உணர்ந்தவர் மட்டுமே கண்ணதாசனை ரசிக்கதெரிந்தவர்
@HaridassM-z1e2 ай бұрын
👌👌👌👌👌👌
@smallidea50512 жыл бұрын
மறைந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர். தன் பாடல் வரிகளில்.......
@varumaipaesugindradhu3783 жыл бұрын
கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு இக்காலத்தையும் ௨ன் கையால் எழுதித் தந்து விடு
@KarthiK-pc9fx2 жыл бұрын
அசிங்கமாக எழுதி விடுவார் இக்காலத்தைப் பற்றி
@mohan1771 Жыл бұрын
@@KarthiK-pc9fxVery true
@vijayaprabakarang43993 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத மனதில் உள்ள கவலைகள் எல்லாம் மறந்துவிடுகிறது
@kumarvelu41412 жыл бұрын
XX
@mohamediqbalmohamedjahabar90212 жыл бұрын
True
@johndoss12412 жыл бұрын
கணம் தலையில் இல்லா அற்புதமான இசை , இசை கலைஞர்.
@tamilselvij55822 жыл бұрын
K j ஜேசுதாஸ் மயக்கும் குரல் அற்புதம்
@chandrus2600 Жыл бұрын
கண்ணதாசன் உயிரோடு இருக்கிறார். 🙏🙏🙏💚💚💚🎶🎶🎶🎶🌷🌷🌷🌷
@shanmugams5661 Жыл бұрын
தங்கள் கருத்தை நானும் வழி மொழிகிறேன்
@sundaramr91883 жыл бұрын
27 10.2021. இந்த பாடல் கேட்கிறேன். வரியில் விளையாடிய கவிஞர் வாழ்க.
@Tv-jy2ig2 жыл бұрын
13,5,22
@udhayyadav4076Ай бұрын
24ji😂
@theivendratheiva29923 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் சுஜாதா அம்மா
@bhaskarji92007 ай бұрын
பாடல்கள் அனைத்தும் அவரவரின் வாழ்க்கைக்கு பொருந்தும். தெளிவாக தெரிந்தால் சித்தாந்தம்.தெரியாமல் போனால் வேதாந்தம். வாழ்வின் 4:36 பொருளென்ன நீ வந்த கதையென் ன,
@rajendranm64 Жыл бұрын
இந்த தத்துவ பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசன் அவர்களை ஆயிரம் முறை வணங்குகிறேன்!
@somasundaram66603 жыл бұрын
ஒரு சினிமா பாடலுக்குள் எவ்வளவு வாழ்வியல் தத்துவங்கள் கண்ணதாசனால் மட்டுமே இது போன்ற பாடல்களை எழுத முடியும்
@kiki-ot3bh3 жыл бұрын
Jrr
@rajalakshmir26902 жыл бұрын
💝💝
@rajasekarbalu99842 жыл бұрын
பாடலை கேட்கும் போது உயிர் ஒருமுறை போகிறது... ஒருமுறை வருகிறது..!!
@sivaramangopalakrishnan98843 жыл бұрын
கேட்பது நல்லது, கேட்காமல் இருப்பது மிகவும் நல்லது. இந்த சமூக தீமைகள் என் மனதை மட்டுமே அழிக்கின்றன, இன்று வரை நடைமுறையில் அதேதான். For, All Caste and religions.
@subramaniam4923 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் யாவும் சித்தர்கள் கண்ட காவியம். என்றும்நம் மனத்தில் வாழும் சித்தாந்தம்.
@rajasekarv40752 жыл бұрын
111
@KrishnaMoorthy-cz7fd3 жыл бұрын
கண்ணதாசண்.தமிழக்கு.கிடைத்த. வரம்
@DhandapaniR-vh8wz4 ай бұрын
Avaraipol eniyarumellai
@somusundaram8436 Жыл бұрын
கண்ணதாசன போனற பிறவி கவிஞர்கர் நம் தமிழ் நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷ்டம்
@Tv-jy2ig2 жыл бұрын
ஒரு மது பிரியர் பாடுவது போன்ற பாடல் தான் ஆனால் கவிஞர் எத்தனை எத்தனை தத்துவங்களை இப்பாடலில் குவித்து விட்டார் இப்போது யாராவது பாடி இருந்தால் அந்த பிராண்டின் பெயரைச் சொல்லி பாடியிருப்பார்கள் ஆனால் கவியரசு சித்தர்கள் அருளிய எல்லா நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்
@supaiyasupaiya57382 жыл бұрын
Ithuvallavo comment
@malaikannankannu2435 Жыл бұрын
#@@supaiyasupaiya5738
@mathewsthavarajah8552 Жыл бұрын
😊😊😊M
@kumarc8505 Жыл бұрын
@@supaiyasupaiya5738😊
@baakiyaelectricals3941 Жыл бұрын
மது பிரியர் கண்ணதாசன் எழுதியது
@rajsubramani78011 ай бұрын
எனது ஐந்து வயதில் அறியாமல் கேட்டு...... பக்கத்து வீட்டில் நடந்த துக்க அனுபவம் அந்த அக்கா புருஷன் இரண்டு மாதத்தில் மறுமணம் அந்த நிகழ்வு இந்த கதையுடன் நிறைய பொருந்தும் அந்த அக்காவையும் அந்த துரோகியையும் இன்றளவும் மறக்கவில்லை எத்தனை வயதானாலும் அவனை என் ஐந்து வயது அக்கா❤❤❤❤மறக்க முடியாத நினைவு.. மவனே... திருநெல்வேலிகாரன் நான் இருக்கன்டா.... இப்போ நீ இலலை யாரும் தொடமுடியாத உயரத்தில் மவனே உன்னை தான்டா தேடுகிறேன் என் மஞ்சுளா அக்காவை அன்று துடிக்க துடிக்க... கொன்ற பாவி..... சந்திப்போம் சந்திப்பன் இன்று நீ எப்படியோ நான் அப்படி...,
@muthuvelramdoss67956 ай бұрын
இந்த பாடலுக்கு கமெண்ட் செய்பவர்கள் யாரும் கண்ணதாசனை உணராதவர்கள். ஏனெனில் இதற்கு மட்டுமல்ல கண்ணதாசனணனின் எந்த வரிக்கும் கமெண்ட் செய்ய இயலாது
@vmkvkk60624 ай бұрын
ennal mudiyum
@AvinashGaruda-ke8vg2 ай бұрын
@@vmkvkk6062பல உள்ளன ஜி
@pkumarmani77472 ай бұрын
சொல்லு@@vmkvkk6062
@dassjlm4626 ай бұрын
உன் கவிதை தேனிலும் இனிமையானது கவிஞா நீ வந்தால் இன்னும் இனினை
@srinivasanagencies25863 жыл бұрын
நான் வசதியாக வாழ ஆசைப்படும் போது இந்த பாட்டை கேட்டு அடங்கி விடுவேன்..தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு..
@SMTN3313 жыл бұрын
Please don't go back money anbu great
@vishnudevan92154 жыл бұрын
The most legendary song in Tamil ever made. Thanks to Kannadasan for the real life lyrics and M.S.V for the touching music and special thanks to Dasettan for giving life by giving his epic vocals. This song will live forever (Nb: we malayalees have a translated version of this same song.but thou this one sounds perfect)
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw Share all
@kamrankhan-lj1ng3 жыл бұрын
Great performance by kjy
@shanthakumar4598 Жыл бұрын
Great really nice to hear about this from you
@brrightfurniture50852 жыл бұрын
இது போன்ற பாடல்கள் கடவுள் ஆசிர்வாதம் வேண்டும் இல்லை என்றால் இது போன்ற பாடல்கள் அமையாது.
@willsonyeswilson5489 ай бұрын
Yes
@kawsikakdsmy53146 ай бұрын
😢@@willsonyeswilson548
@thyagaraj796 ай бұрын
அவர் மூன்று நாட்கள் முயற்சி செய்து கோபத்தில் எழுதியதாம்
@aathivijay41425 ай бұрын
1:49 1:49
@velu99velu972 жыл бұрын
இறக்கும் போது யாருக்கு என்ன தேவை என்று கேட்டு வாங்குவது இல்லை இறந்த பிறகு எல்லாம் தேவை என்று தேடி அலைகிறோம் கடைசியில் வீதியில் சென்று விடுகிறோம்
@junaith4147 Жыл бұрын
When I listened K.J.Y's this song, I was nostalgically taken to the year 1974. A fabulous movie for all times.
@rasmeemhm35797 ай бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் வாழ்வில் கண்ட தோல்விகள் சங்கிலியாய் தொடர்கிறதே வாழ்க கண்ணதாசன்
@sreedharg81462 жыл бұрын
கமெண்ட்ஸ். பார்க்கும்போது என் மன நிலையில் எத்தனை பேர் ஏன்று உணர்கிறேன். Thanks to all.
@KirubanithiKiruba-vo6ih11 ай бұрын
Shall I say hello to K j yesudas he is in usa my dear friend k j yesudas because of your divine song you are my friend ❤️
@msravi53093 жыл бұрын
இதுபோன்ற நல்ல கருத்துள்ள பாடல்கள் இனி எப்பொழுதும் கேட்கவே முடியாது காலத்தால் அறியாத காவிய பாடல்
@akrider36255 ай бұрын
Nan padaipen
@narasimhana95073 жыл бұрын
ஐம்பது ஆண்டுகள் கடந்தும் வாழும் பாடல்.ஜேசுதாஸ் அவர்கள் இனிமையான குரல்.அடுத்த நூறு ஆண்டுகளுக்கு கூட கேட்கும் பாடல்.படம் அவள் ஒரு தொடர்கதை.இயக்குநர் திலகம்K*பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம்
@gopinathan80233 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் உனரவேண்டிய பாடல்
@sheikallaudeen76410 ай бұрын
நாம் இஷ்ட்டபட்டு இவ்வுலகில் பிறப்பதும் இல்லை, நாம் இஷ்ட்டப்பட்டு இறப்பதும் இல்லை
@மூங்கிலான்3 жыл бұрын
என்போன்றவர்களின் காயத்தை ஆற்றிய கவிஞர் கண்ணதாசன் இசையமைப்பாளர் இயக்குனர் கோடி நன்றி
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw Share all
@sankaranarayananhariharan20573 жыл бұрын
நானும் உங்கள் நிலையில் தான் உள்ளேன் ஐயா.
@ismailmohamed64412 жыл бұрын
Kalathaal azhiyadha thathuva paadal
@shekarc94722 жыл бұрын
jib
@albismifashion70133 жыл бұрын
உயிரைக் தொடும் இனிமையான பாடல்
@ramkumar-tz3qz3 жыл бұрын
4 legends in one song 1.k.balachandar (director) 2.M.S.Viswanathan(music) 3.Kannadasan(lyricist) 4.yesudas(singer)❤️
@sarvanmanian88323 жыл бұрын
boss why u are not mentioned the 4th legend yesudoss
@devipriyas16443 жыл бұрын
@@sarvanmanian8832 we
@srikumaran18853 жыл бұрын
Yes All are Super 👌 1970 / 1980 s Classic Beautiful Wonderful films & Fantastic SONGS 👍💐🙏
@HabiburRahman-fc1to3 жыл бұрын
ஏன் சுஜாதாவை மறந்து விட்டீர்கள நண்பரே
@sampathr35892 жыл бұрын
@@srikumaran1885 )பஅ
@udhayaprakash21962 жыл бұрын
ஒரு மனிதன் வாழ்வை ஒரே பாடலில் கூற கண்ணதாசன் அய்யா ஒருவரால் மட்டுமே சாத்தியம் 🔥🔥🔥
@abirajabiraj63692 жыл бұрын
TRuE
@nasnababahayacool76672 жыл бұрын
Owotupoyeopypiotoyiyeypoeoeyoyoyer
@mania3593 Жыл бұрын
L0
@boopathialagar4243 Жыл бұрын
அருமை யனபடல்
@KaruppasamyPandian-xb3br6 ай бұрын
Tc@@mania3593
@rajanveragavan2 жыл бұрын
ஒவ்வொருவரின் ஆழ்மனதை தொடும் கண்ணதாசன் அவர்களின் வரிகள்
@KirubanithiKiruba-vo6ih11 ай бұрын
This is really heart touching song sang by k j yesudas ultimate Genious
in depth of the song for no reason my eyes are shedding tears , nostalgia
@murali-tamilpriyan80423 жыл бұрын
சொர்க்கத்தைக் கடந்து வந்திருக்கிறோம்#கடப்பது..சொர்க்கம் என்று தெரியாமலேயே...
@srikumaran18853 жыл бұрын
1970 / 1980 s All BEAUTIFUL FILMS & wonderful SONGS SUPER 👌
@kamrankhan-lj1ng2 жыл бұрын
70s KJY, what a melody!
@vigneshwaranp6867 Жыл бұрын
பாடல்வரியும்அருமை இசையும்இனிமை
@swamy49353 жыл бұрын
80களில் என்னை ரசிகனாக்கிய பாடல்களில் ஒன்று😍😍😍
@shankarshankar8964 Жыл бұрын
❤😂
@balu74ramachandram833 жыл бұрын
Super music by MSV lyrics full of meaning.what a song.
@iniyals8456Ай бұрын
Lyrics Recordings ம்ம்ம்ம்ம்... ஒ ஒ ஒ ஒ....ஹோ.... தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இசை தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா ஆ..ஆ..ஆ.... நான் கேட்டு தாய்தந்தை படைத்தாரா இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா.. தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி... ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன.. ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ... தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம் உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்.. கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி... காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி... கொண்டதென்ன கொடுப்பதென்ன இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே... வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ... தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி... என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி... உன்மை என்ன பொய்மை என்ன இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே... வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ... தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
Sir i will fall on your songs no word to praise you because you convinced all hearts ♥️
@senthilkumar-il9fx2 жыл бұрын
😭😭இப்போ கேட்டாக்கூட அழுகை வருது 😭😭
@navaneethkrishan131910 ай бұрын
😭😭😭😭😭
@senthilkumar-il9fx10 ай бұрын
@@navaneethkrishan1319 🥹
@VijayaganapathiM3 ай бұрын
சுஜாதா நடிப்பு மற்றும் பாடல் அருமை
@b.prabhakaranalbaskeran93212 жыл бұрын
Very meaningful song....haiiii young generation this type songs really shape up alot of people of my generation so plz keep n listen types songs...
@sbabu16133 жыл бұрын
Kj yesudas voice ku nan அடிமை
@banumathyseethapathy636228 күн бұрын
இந்த பாடல் கேட்கும் போது எனக்கு எனது தோழியும் நானும் வாழ்ந்த நாட்களை நினைக்கிறேன்
@sivashankar234716 күн бұрын
நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா, என் பிள்ளை என்னை கேட்டு பிறந்தானா தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி
@santhoshps8927Ай бұрын
How beautifully yesudas sung this song. Perfectly like a tamilian ❤
@ShashikumarKrishnasamyАй бұрын
Kj. ஜேசுதாஸ்.. ஐயா வாழ்க..
@krishnaraj59479 ай бұрын
இது போன்ற பாடல் இனி யாரால் எழுத முடியும் 4:08 4:17
@a.jayachandran80093 жыл бұрын
நல்லவேளை MS விஸ்வநாதன், இளையராஜா அவர்களின் இசையை ரசிக்க, ரசனை கொடுத்த கடவுளுக்கு நன்றி...
Excellent & my all time favourite. B, coze, in this song k" Dasan sir written abt life.
@Creditnotmine3 жыл бұрын
Intha paatu vanthu ethana varusam aahuthu....innaikulla new Gen kooda intha paata rasika mudiyuthu....evlo aacharyam....
@nthameez Жыл бұрын
யார் சொந்த வீடு இல்லாமல் இருந்தால் இந்த பாட்டு நமக்காக கவிஞர் எழுதியது.
@barathkumar13443 жыл бұрын
கள்ளிக்கென்ன முல்லில் வேலி மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சிந்தனை வாழ்க கண்ணதாசன் அவர்களின் புகழ் வாழ்கவே.நன்றி .
@manisubbaiah36513 жыл бұрын
P998
@BaluBalu-xw3xb3 жыл бұрын
.jjr ,
@மூங்கிலான்3 жыл бұрын
👌🏿
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@முதுவை.பா.நாகராஜன்3 жыл бұрын
உண்மை
@chandrasekaranramamoorthy25713 жыл бұрын
The best song, No body can do , only our Great Kannadasan, He was divine gifted, What a wordings , I fell on his feet.
@udayakumar95919 күн бұрын
❤🎉❤ என் அன்பு ஷோபா உன்னோடு தான் அன்பு உதயா ❤🎉❤❤❤
@BhurasamyKannagiАй бұрын
கல்வி கேது நூலில் வேலி போடி தங்கச்சி காற்றுக்கு ஏது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி இந்த வரிகள் ரொம்ப அ❤❤😢❤😢ருமை
@udhayyadav4076Ай бұрын
கள்ளி கேது முள்ளி வேலி போடி தங்கச்சி காட்டு கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி 😊
@saravananravindran1774 жыл бұрын
Aathi veedu, antham kaadu, Wat a line.. No one replace to Kannadasan forever.
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@gunap17188 ай бұрын
இன்று என் தாயுடன் இப்படத்தை Sun Life channel ல் பார்த்தோம் திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1974🎉
@barathkumar13444 жыл бұрын
உலக சித்தாந்தம். வேறு வார்த்தை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நன்றி.
@nomadbird2 жыл бұрын
Absolute masterpiece of legendries' The film by itself can revolve around one protagonist... but everyone thinks themselves as the protagonist in this universe.. if we listen to the song, we will be shattered to understand we are nothing ..
@ashikali1323 жыл бұрын
Yesudas is yesudas no one can't match with his voice
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw Share all
@santhakumar8593 жыл бұрын
கடவுள் வேணாம் கண்ணதாசன் வேணும்
@muthulakhsmi95293 жыл бұрын
ஆமாம் எனக்கு பிடித்த பாடல்
@palanipalani15672 жыл бұрын
Ok
@prabus63682 жыл бұрын
Yes
@DhandapaniR-vh8wz4 ай бұрын
Kannathssae kataulthaan
@1_percent_upgrade2 жыл бұрын
Yesudas' voice was so tender that time. It is raw honey!!🍒
@sampathd81782 жыл бұрын
இதனை பாடல் என்பதா, அல்லது பாடம் என்பதா , மனம் ஆறுதல் அடைகிறது
@bhaskarji92002 жыл бұрын
ஜெய்கணேஷ் நடிப்பு ஒரு மைல் கல்..பாலசந்தர்
@angayarkannivenkataraman20334 ай бұрын
Good philosophical song. Sweetly sung by Yesudas. Superb lyrics singing, music. 11-9-24.
@nithiyannathan31292 жыл бұрын
Life is painful for mostly women. Some of their life is events full and pain full. This song is very practical and realistic.
@shanmugavelpalanivel3622 ай бұрын
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அற்புதம்.
@brrightfurniture50852 жыл бұрын
இது படம் என்று நினைக்க முடியாது.ஒரு பாடம்.
@balarajesh44443 күн бұрын
Jo 2025❤❤
@brightjose2094 жыл бұрын
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காட்டுக் ஏது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
@தளிர்-ன9ச3 жыл бұрын
நன்றி தம்பி ❤️👍🙏
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@LaughingBuddha_PK3 жыл бұрын
வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம் 👌👌👌
@நான்போகும்பாதை3 жыл бұрын
வார்த்தை வரவில்லை கவிஞர் எழுதிய வரிகளை கேட்கவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@Creditnotmine4 жыл бұрын
Jai Ganesh enna acting intha paatla..Sema..
@meeraanengineers43073 жыл бұрын
kzbin.info/door/UL8OVqH8diof8z1xDWoMUw
@mohan17713 жыл бұрын
That was his first shot taken in his film life
@maheswaranem35083 ай бұрын
நீ. நிரந்தரமானவன் கம்பனின் கல்லூரியில் நீ நிரந்தர மாணவன்