தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை…எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா….தந்தானே தந்தானே தந்தான குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே… மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு..பட்டு கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு காது செஞ்ச மண்ணு அது மேலூரு.. அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு …கருப்பு கூந்தல் கரிசப்பட்டி மண்ணுங்க…தங்க கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க…வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க…பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க…நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க….நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க….தந்தானே ….. தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு…நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு…வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு…அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு…காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு…ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு…பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு…பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு…ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு…என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு..தந்தானே.. Sharmini Satgunam !
@vanithavanitha4857 Жыл бұрын
Super
@sharmz8266 Жыл бұрын
Hi Vanitha Vanitha ! TQ for the appreciation ! Much obliged ! Just a small service writing the lyrics for these songs, so that music lovers can sing & enjoy, together with the KZbin Music ! I love Music & am a singer also having my own Music Band called the Super Stars” ! Singing many Hindi, Tamil, English & Sinhala Songs & playing most of the Music instruments under SHARMINI Satgunam in KZbin ! God Bless ! Links of the my songs uploads are below.. Ayyo samy nee enakku venaam. - New song… kzbin.info/www/bejne/d4mwomCgec6CZq8&feature=share Per Vachaallum - kzbin.info/www/bejne/e5-1aqyAoJpqq5I&feature=share En Kadhali Yaar Sollava - kzbin.info/www/bejne/h2O7g3qZhLiXjdE Raja Raja Solan. - kzbin.info/www/bejne/Z5S0h3Wwj6Z5fbs Pattu Maamiye - kzbin.info/www/bejne/eqq1gGB_ptp0Zpo Ethana Santhosham. - kzbin.info/www/bejne/iYDclWt7aryZhLc Kannana Kanne - kzbin.info/www/bejne/pnabqIWVosp7idk Kan Malarhalin Azhaipithazh. kzbin.info/www/bejne/h4TanWWsq9aXbKc Then Suvai Mevum. kzbin.info/www/bejne/n3XTZmykrNZ_la8 Gama Gama ena kzbin.info/www/bejne/b2nEq4SMaq6Grac. Ponnena Poovenna Kanne - kzbin.info/www/bejne/rZjRY6p4mJiCiZo Neerodum Vaihaiyille. - kzbin.info/www/bejne/p6alenmlapV-h5I. Unnidam Mayanguhiren - keyboard music - kzbin.info/www/bejne/h6nZlpqpbMZlaqM&feature=share Unnidam Mayanguhiren - Song - kzbin.info/www/bejne/eZqkpYWIjtFla8k&feature=share Ninaikkum Pothe Aaha =. kzbin.info/www/bejne/bX6bl3iseraaY5o Unnai Paartha Kangal Irendum = kzbin.info/www/bejne/ambKgpiMYsRlnZo Kaveri oram =. kzbin.info/www/bejne/j5m9dYGea56tmLs Vaan Nila Nila alla = kzbin.info/www/bejne/epLUkKV5q8esbsk Ennai Thottu Sendrana Kangal. kzbin.info/www/bejne/n32vXph-fNZnpJY Paartha gnabagam. - kzbin.info/www/bejne/paWbaINjf8l4gpY Aaha Ennai. = kzbin.info/www/bejne/fWSwnYZ7eJqsm80. Oh Rasikkum Seemaane Vaa - kzbin.info/www/bejne/iZzViIyOoZeNmJY Paruvam Pona Paathaiyille - kzbin.info/www/bejne/b6DYkHSXia6MfMk Thanga Niram Idhal Sempavalam - kzbin.info/www/bejne/iIDFgXiOo5icZ9k Vaaraayo Vennilave - kzbin.info/www/bejne/iKa7n5VrqcmIhLc Pattu Poochi Polum Rani. =. kzbin.info/www/bejne/gn_XdKeanNJ3e6s Oh Rasikkum Seemaane Vaa - kzbin.info/www/bejne/pHe2iKCZYqpmjZY Fusion song of - Poo pookkum Osai and Top of the world - kzbin.info/www/bejne/q4DVhWqAmpqLZ9E&feature=share Top of the world starts at 4.40 Thendrale nee selvai - kzbin.info/www/bejne/mZebfX14d5WKiNk Ilaya nila. - kzbin.info/www/bejne/nnjIYqeip8p4hrM Mannil intha - kzbin.info/www/bejne/h5LGlo2Fr9GHedk Putham Puthu Kaalai - kzbin.info/www/bejne/pmbOlYCciZ1-d7M Poove Sempoove. - kzbin.info/www/bejne/rKjQf5KMqrSoqK8 Malarnthum Malaratha song link - kzbin.info/www/bejne/p4fSnZ1si7iGn9E One day at a time link - kzbin.info/www/bejne/eJaclp6gr6esb6s Sri Lankan National Anthem. =. kzbin.info/www/bejne/j3rWkIuAZbOHaZY Unnai kandu Naan aada. kzbin.info/www/bejne/i2LCZqNqodiqgpI Alayamaniyin kzbin.info/www/bejne/bXyVanmjgpiHm5Y&feature=share Naan sirithaal deepavali. - kzbin.info/www/bejne/pX-ZYaCrm9qNjrs&feature=share Chinna pennana pothile. kzbin.info/www/bejne/lWawiqSaZ8StpKs Chinna chinna kannanukku. kzbin.info/www/bejne/mWjcg5h8l9yen9k Chinna chinna kannille. kzbin.info/www/bejne/r5moioyBba-fpbc Malarai Parithaai kzbin.info/www/bejne/m4asl6J_a99mjLc Thotta Kaikal kzbin.info/www/bejne/o4jLknZjZ7uZlck&feature=share Enthan ullam thulli. kzbin.info/www/bejne/fGK7n3ihj9qUb5o Ayyo samy nee enakku venaam. - New song… kzbin.info/www/bejne/d4mwomCgec6CZq8&feature=share
@alvinrayappan14073 жыл бұрын
காடு வெட்டும் சாக்க வெச்சி கூடுவேட்டட் கூடாதுன்னு வேறலெவல் ♥️♥️♥️
@VenkateswarluVenkatesawarluКүн бұрын
A😭a
@moorthysm1879 Жыл бұрын
I love murali sir.அவருடைய சிரிப்பும் கூட. யாருக்கெல்லாம் முரளி யை பிடிக்கும் 😊😊
@kogilavaani61203 жыл бұрын
எவ்வளவு பெரிய தத்துவத்தை எப்படி கவிஞரின் கை வண்ணம் இசையால் ஒலித்துள்ளது. அருமையிலும் அருமை . உண்மையிலும் உண்மை
@SakthiVel-pu5nt Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Padhmavathy.P2 ай бұрын
⁰0
@gowthams1644 жыл бұрын
தஞ்சாவூரு மண்ணுஎடுத்து song super.......
@sriramsamayaltamil69423 жыл бұрын
அழகு மீனா.... 😍
@RajKumar-no7ogАй бұрын
) is this mihkbb. Pmmk Mmm m
@ரோஜா-ட7ய2 жыл бұрын
2022🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼ஊனம் இங்கே ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ.உடம்பில் உள்ள குறைகள்.ஊனம் இல்லீங்கோ👆💯❣️💯👆❣️🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼❤️❤️❤️
Nyt show full ayi ticket kadaikama return vantha neyabgam varuthu 🤩🤩🤩🤩. My childhood memories . Aminthakarai Lakshmi theatre . athellaa oru kaalam ❤️ Jingucha Thanjavoor song la lines theriyama yetho yetho paditu erupa childhood la .epo la nenacha siripu varuthu 😂😂😂😂
@SaranRaj-hv8bj2 жыл бұрын
o
@SaranRaj-hv8bj2 жыл бұрын
o
@SaranRaj-hv8bj2 жыл бұрын
pqpqppo
@SaranRaj-hv8bj2 жыл бұрын
rqpwperwqtwqwq
@SaranRaj-hv8bj2 жыл бұрын
we ew
@satheeshsheela20663 жыл бұрын
பாடல் வரிகள் மனதை விட்டு நீங்காது 😍👌
@jothigamass91563 жыл бұрын
Yyyy66yy6
@gokulanathana23073 жыл бұрын
@@jothigamass9156 youuuuu Iiyhn nny
@A_N_SELVAM2 жыл бұрын
இந்த பாட்டு தமிழ் பாட்டுகழிலேயே மிகவும் பொற்காளமான பாட்டு தஞ்சாவூரு மன்னு எடுத்து
@kanikutty30023 жыл бұрын
எனக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல்....
@saravanansaro13924 жыл бұрын
சூப்பர் பாடல் பொர்க்காலம்
@kogilavaani61203 жыл бұрын
உயிரோட்டம் கொடுத்து வடித்த இந்த பொம்மையில் காதல் மணம் சொட்டுது. கவிஞரின் கற்பனையோ கற்பனை
@kalidurai95563 жыл бұрын
Q
@kalidurai95563 жыл бұрын
Qq 01🍖🍆🍓🏁
@babusuresh51303 жыл бұрын
இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல் வரிகளும் அருமை
@SathishKumar-ry4bo3 жыл бұрын
Satish Kumar
@m.r.kapilanrajkumar1138 Жыл бұрын
@@SathishKumar-ry4bo b
@rownishrsb28072 жыл бұрын
26_7_2022_இந்தப் பாடல் யார் யார் கேக்குறீங்க???? மை ஃபேவரிட் சாங்!!¡!!!!
@Makkal_Parithabangal2 жыл бұрын
19/09/2022 இன்று கூட நான் கேட்கிறேன்
@sivakamimurugan6822 жыл бұрын
எனக்கும் ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
@ctjpappu35352 жыл бұрын
7.20.2022
@chandruchandrus252 жыл бұрын
Ooooo
@AnjaliDevi-qf7qy Жыл бұрын
@@Makkal_Parithabangal❤❤0
@VinothVinoth-bl4ojАй бұрын
அருமையான இசை மறக்க முடியாத நினைவுகள்😭😭😭😭😭
@kumarsara38224 жыл бұрын
தேவா தேவாதான் இவர் இசை எனக்கு பிடிக்கும் தமிழ் சினிமாவில் இப்போ இருக்கு பெரிய நடிகன் எல்லாம் இவர் போட்ட பிச்சை தான் இசை
@kathirvel-zu7km4 жыл бұрын
Yes
@sureshsankar18774 жыл бұрын
wah... deva rocks... superb songs
@rafeekt21822 жыл бұрын
Intha padam murali thavira yaaru naditu irunthalum ivlo nalla irukkatu nice innum antha karuppu vairam irunturukalam kudutu vekkala mama I love like
@மோ.கபில்ராஜ்மோ.ராபின்சன்5 жыл бұрын
Tamil cinema kondaada marantha oru isai kalainjan MUSIC🎤🎼🎹🎶 DIRECTOR DEVA
@SelvaKumar-ll6wk2 жыл бұрын
Vera level sir
@kavaskavaskar38914 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கதூண்டுபாடல்கள்
@kumark23113 жыл бұрын
Super song
@Madhanraj444443 жыл бұрын
அருமை பாடல் 🎼🎼🎼🎤🎶📯📯
@MS-yb4df2 жыл бұрын
I am thinking tha sags
@r.karthir.karthi72086 жыл бұрын
அருமை
@sakadm36214 жыл бұрын
R.karthi R.karthi a
@vjvghfjvyj19903 жыл бұрын
கேட்க. கேட்க இனிமையான பாடல்கள்..
@konguparthi2 жыл бұрын
ரஷ்ய
@manipk35413 жыл бұрын
வைரமுத்து வரிகள் காலத்தின் சிறப்பு.
@HaseenaSayyidАй бұрын
Ennapesuthu
@karuppasamyprasanth37253 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்தது
@pramiladevipramiladevi81566 ай бұрын
🍿 My 🍿 favourite 🍿 movie 🍿❤❤❤
@muttapaiyan68443 жыл бұрын
90'ல் இந்த பாடல்கள் யப்ப பொதிகை டீவி யில் போடுவார்கள் என்று ஏங்கிய 90'ல் ஆண்கள் மற்றும் பெண்கள் 🤔🤔🤔👌👌👌
90 கிட்ஸ் என்றாலே எப்பொழுதும் சந்தோஷம்தான் சிலருடைய வாழ்க்கை வைத்து 90 கிட்ஸ் என்றால் கல்யாணம் ஆகாதவன் போல் சித்தரிக்கிறார்கள் ஆனால் உண்மையில் சந்தோஷமாக உள்ளவர்கள் 90 கிட்ஸ் அண்ட் 80 ஹிட்ஸ்
@KarthikKarthik-wu5vb2 жыл бұрын
ஃ
@saibaba1722 жыл бұрын
💐🔥👍
@madhivadhani48295 жыл бұрын
All Songs My favourite Semma supeeerrr 🎶💙🎶💚🎶💜🎶💛🎶
@parthipanr49755 жыл бұрын
💖💖💖💖💖💖💖💖sama
@ayyanarayyanar93225 жыл бұрын
AYYANAR
@ayyanarayyanar93225 жыл бұрын
👍💋💘vijay
@sukumarans29442 жыл бұрын
Semma patu
@vinothvinoth87164 жыл бұрын
Arumaiyana paadal
@prabaharanprabaharan27814 жыл бұрын
Meena leval ku eni yaru varuvanga
@rajrishi68205 жыл бұрын
Thanjavur mannu eaduthu....is my favourite song....Super hero is murali...but I miss u hero
@ramars65175 жыл бұрын
Raj Rishi uh uh I'll IL
@ramars65175 жыл бұрын
Raj Rishi p
@venkatesamramasamy40825 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் பாடல்கள் காலேஜ் நாட் களில் ரிலீஸ் ஆன படங்கள்
@sivamanisiva69335 жыл бұрын
Venkatesam Ramasamy
@sameesameeya83955 жыл бұрын
Hi
@anthonyanthu15614 жыл бұрын
Venkatesam Ramasamy Supper
@anthonyanthu15614 жыл бұрын
Supper
@adhilakshmi47864 жыл бұрын
Gana song
@sivanesans64674 жыл бұрын
இந்த படம் எப்போது ம் மனதில் நீங்காத இடம் பெற்றது 👌🙏
@jencypriya6892 жыл бұрын
samsars.a.
@SankaranS_3 жыл бұрын
Super😁😁
@kumaresankamar69414 жыл бұрын
சூப்பர்
@ranjiselva30803 жыл бұрын
Paaaa vera leval songs😘😘😘
@yathurthikankeerthi36452 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அழகான வரிகள்
@selviselvi41423 жыл бұрын
கருவேலம் காட்டு குள்ள song சூப்பர்
@rajeshkannan1384 Жыл бұрын
என் சிந்தனை எல்லாம் அவ நினைபுதான் அவ என்ன நினைக்கிறான்னு தெறியல அவ ஒரு வார்த்த சொன்னா போதும் அடுத்த நொடி அவல் அருகில் இருப்பேன் ❤
@mehedhren1651 Жыл бұрын
343434
@rajam29192 жыл бұрын
மீனா நாட்டு கட்ட
@mohamedyaseen305212 күн бұрын
யோவ் அதை நினைத்து கே ட் டி ராகவன் போல ஏதும் செஞ்சிராதே
@ரோஜா-ட7ய2 жыл бұрын
2022.🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼👉.நான் ஒரு 👩⚕️திருநங்கை எனக்கு பிடித்த.👆பாடல்.பொற்காலம் வேற லெவல்.பாடல்.👆❤️👆👉🤵👳🤵👉👩⚕️🧕👩⚕️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼❣️❣️❣️❣️
@mukilharish1342 жыл бұрын
Duirjrdudfu
@raghukumar13143 жыл бұрын
I am Karnataka I miss you murali Saar
@m.govindarajm3973 жыл бұрын
g .... super. Ethan left a Sudan manasukku Ethama erukku pa