MaruMalarchi Movie Songs | Nandri Solla Unakku Video Song | Mammootty | Devayani | SA Rajkumar

  Рет қаралды 32,355,010

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

Күн бұрын

Nandri Solla Unakku Video Song from MaruMalarchi Tamil Movie exclusively on Pyramid Glitz Music. MaruMalarchi ft. Mammootty and Devayani in lead roles. Music composed by SA Rajkumar, Directed by Marumalarchi Bharathi, Produced by Henry under the banner Pankaj Productions. For more superhit songs of SA Rajkumar, subscribe to Pyramid Glitz Music.
Full Details:
Song: Nandri Solla Unakku
Singers: Unnikrishnan, KS Chithra
Music: SA Rajkumar
Lyrics: Vaali
Director: Marumalarchi Bharathi
Release Date: 14 January 1998
MaruMalarchi also stars Ranjith, Mansoor Ali Khan, Manorama, Kalabhavan Mani, R Sundarrajan, Major Sundararajan and Vivek.
Click here to watch:
Annakodi Tamil Movie Video Songs - bit.ly/2hWCfLs
Kadhal Kottai Tamil Movie Video Songs - bit.ly/2vrCbYS
Keladi Kanmani Video Songs - bit.ly/2vH4ZNV
Geethanjali Tamil Movie Video Songs - bit.ly/2viqZO8
Kaavalkaaran Old Movie Video Songs - bit.ly/2vAj3sw
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz

Пікірлер: 3 900
@sharankumars5764
@sharankumars5764 2 жыл бұрын
20 வருட வாழ்கைக்கு பின் என் புருஷன இன்னும் நல்லா புரிஞ்சுக்கிட்ட பிறகு இந்த பாடலை மீண்டும் ரசித்து கேட்கிறேன் பாடலுக்கு நன்றி
@devadoss9212
@devadoss9212 Ай бұрын
Please mam 🙏👍 thanku accept anbu please iok
@vignesharumuganainar
@vignesharumuganainar 3 жыл бұрын
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்பறேன் நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன் நேரில் வந்த ஆண்டவனே…. ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான் கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான் இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மா கலங்குரா ? வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!? என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே! எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மாகலங்குரா ? நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே திருக்கோவில் வீடுயென்று வெளக்கேத்த நீயும்வந்த நேரில் வந்த ஆண்டவனே..
@s.murugan9313
@s.murugan9313 2 жыл бұрын
👌👌👌👌
@karthikeyanp6672
@karthikeyanp6672 Жыл бұрын
😍
@jeyaprakashr3206
@jeyaprakashr3206 Жыл бұрын
❣️❣️❣️❣️
@josedaniel1504
@josedaniel1504 11 ай бұрын
Super song I like this song ❤❤❤❤❤
@VidhurshinaVidhu
@VidhurshinaVidhu 7 ай бұрын
@Leodass86
@Leodass86 Жыл бұрын
நான் ஒரு 2k kids ஆனாலும் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 😍😘❤️
@devadoss9212
@devadoss9212 10 ай бұрын
❤❤🎉🎉😂 oru padathulley
@manoframes
@manoframes 9 ай бұрын
Enga ooru vettavalam thiruvannamalai mavattam😊
@PounkumarMmasi
@PounkumarMmasi 5 жыл бұрын
இனிவரும் எந்த பிறவியிலும் உனைச்செர காத்திருப்பேன் ஐயாதுரை
@sharathkumar4625
@sharathkumar4625 2 жыл бұрын
இந்தப் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிச்சே போகாது எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாட்டு எல்லாருக்கும் பிடிக்கும் I like song 😍🥰
@pallavinivedya8335
@pallavinivedya8335 2 жыл бұрын
ഓരോ തവണ കേൾക്കുമ്പോളും ഇഷ്ടം കൂടുകയാണ്. എന്തൊരു പാട്ട്. ഒരു രക്ഷയുമില്ല
@shakthivelharshini5254
@shakthivelharshini5254 4 жыл бұрын
💞💞💞இனிவரும் எந்த பிறவியிலும் உனைச்சேர காத்திருப்பேன்💞💞💞எனெக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா💞💞💞
@chandranchandran8116
@chandranchandran8116 3 жыл бұрын
Super
@geethavelu5031
@geethavelu5031 3 жыл бұрын
H H+h
@mathubalaa7370
@mathubalaa7370 3 жыл бұрын
,
@heenakusar3837
@heenakusar3837 3 жыл бұрын
Nice
@inpaminpam4658
@inpaminpam4658 3 жыл бұрын
💜💕💕💕💕🖤🖤💜💜💛💛💛💓💔💖
@ramyaselvam8782
@ramyaselvam8782 3 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓவ்வொரு கணவன் மனைவிக்கும் இந்த மாதுரி பரஸ்பரம் இருந்தாலே பிரிவு என்ற ஒரு வார்த்தையே வராது
@LakshmananChellakkannu
@LakshmananChellakkannu 9 ай бұрын
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார் எல்லாம் கேட்குறீங்க அப்படின்னு கேட்குறவங்க எல்லாம் எங்கப்பா
@StarSpotlight99
@StarSpotlight99 Ай бұрын
I’m too
@NayimaNayima-e6t
@NayimaNayima-e6t 29 күн бұрын
My😂❤👍👍🤌
@healer1130
@healer1130 3 жыл бұрын
ഇക്കാടെ പിള്ളേർസ് 🤗😍🔥🔥
@praseejakc9245
@praseejakc9245 3 жыл бұрын
Mammukka devayanichechi pair😍😍😍othirishtam😍👌👌👌👌!
@devadoss9212
@devadoss9212 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤okg
@sheebavinodkumar547
@sheebavinodkumar547 2 жыл бұрын
ഈ പാട്ട് എത്ര കേട്ടാലും മതിയാവില്ല 😍😍😍😍
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor Жыл бұрын
സത്യം... mamooka look and onscreen best pair devayani... also liveful lyrics
@senbhasenbha8739
@senbhasenbha8739 4 жыл бұрын
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே😍😍😍😍
@snehasneha3197
@snehasneha3197 3 жыл бұрын
வங்க கடல் ஆழம் என்ன வல்லவர்கள் கண்டது உண்டு அன்பு கடல் ஆழம் கண்டதில்லையே ..........
@alexanderjoseph7348
@alexanderjoseph7348 3 жыл бұрын
உண்மை தான்..
@svthvino
@svthvino 3 жыл бұрын
✍️ கவிஞர் வாலி.
@alexanderjoseph7348
@alexanderjoseph7348 3 жыл бұрын
@@svthvino yes
@svthvino
@svthvino 3 жыл бұрын
@@alexanderjoseph7348 நன்றி 🙏.
@Vinayagam01
@Vinayagam01 3 жыл бұрын
Yes
@Smileykmtcreation
@Smileykmtcreation Жыл бұрын
நல்ல அருமையான பாட்டு எப்போமும் கேக்கணும் போல இருக்கு my favourite melody 🔥👌😍
@prentertainment.1467
@prentertainment.1467 3 жыл бұрын
You tube யில் இந்த பாடலை search panni கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@VinodVinod-uv8cy
@VinodVinod-uv8cy Жыл бұрын
U very nice songs.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@stuart_little8551
@stuart_little8551 Жыл бұрын
Search panni pakama vera epti papanga 😂
@munusamysamy9898
@munusamysamy9898 Жыл бұрын
Pod pootT
@sekarannandakumar9488
@sekarannandakumar9488 Жыл бұрын
​@@stuart_little8551intha pear pundae devayani ye parthu aatuavan endru ninaikiren.
@jeromej6612
@jeromej6612 9 ай бұрын
Yow search pannama epdiya pakkurathu😅
@trendingworldvideos9044
@trendingworldvideos9044 5 жыл бұрын
Mega actor mammooty sir..🔥 Thank u sir
@thuniveythunai786
@thuniveythunai786 4 ай бұрын
வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுன்டு அன்புக்கடல் ❤❤❤ஆழம் யாரும் கண்டதில்லையே😢😢😢
@msbmysweety2030
@msbmysweety2030 5 жыл бұрын
எனக்கு புடிச்ச பாட்டு
@babul6967
@babul6967 3 жыл бұрын
me
@tamilrangatamilranga7888
@tamilrangatamilranga7888 3 жыл бұрын
Favorite song
@Vihaan_STAR
@Vihaan_STAR 4 жыл бұрын
வாலி அவர்களின் பாடல் வரிகள் ...! விரசமின்றி கணவன் - மனைவி உறவின் ஆழத்தை பிரதிபலிக்கிறது.
@cyrilvijay2105
@cyrilvijay2105 4 жыл бұрын
Hi
@Iniyavan1234-re8tk
@Iniyavan1234-re8tk 5 ай бұрын
😊2024 la yarellam indha song aa kekuringa ❤naan 2k kid dhan aana enaku 90 kids song la indha song dhan ennoda favorite 😻👌
@mm_slm2004
@mm_slm2004 3 ай бұрын
Veetu ku va Lesa Lesa Trisha sonngs
@mm_slm2004
@mm_slm2004 3 ай бұрын
Mudhan mudhan lai Oru Malligai poo song
@senthilnathan2818
@senthilnathan2818 3 жыл бұрын
எத்தனவாட்டி கேட்டாலூம் கேக்ககனுனு தா இருக்கு
@paranimuthu6080
@paranimuthu6080 3 жыл бұрын
Yes bro
@miSu-zq7uh
@miSu-zq7uh 3 жыл бұрын
ம் ஆமாங்க எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@abdulajees3883
@abdulajees3883 3 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல் அன்று முதல் இன்று வரை எனக்கு favorite song இது மட்டும் தான்... வேற லெவல் ...
@ansarbasha3662
@ansarbasha3662 2 жыл бұрын
Same feeling you
@girisaa6457
@girisaa6457 2 жыл бұрын
Yes Bro.....unmai....
@malligadurai1437
@malligadurai1437 Жыл бұрын
121 time ketutaen ipavum kekae17. 02.23
@udhayakumar-yh6cd
@udhayakumar-yh6cd Жыл бұрын
​@@ansarbasha3662 😊😊
@GoMathi-mk3uj
@GoMathi-mk3uj Жыл бұрын
​@@girisaa6457d. Deddddddddddddcdcd kddddlddldddddd dd. Ddxdf ÈER 4NE. JJ NRK K EK 4RLELl
@SivalingamSamudi
@SivalingamSamudi 9 ай бұрын
2024ல யார் யார் இந்த பாட்டு கேக்குரிக ஒரு லைக்
@ansalabv
@ansalabv 5 ай бұрын
😅😅😅😅😅😅
@ansalabv
@ansalabv 5 ай бұрын
😅😅😅😅😅😅
@ansalabv
@ansalabv 5 ай бұрын
😅😅😅😅😅😅
@senbagapandian
@senbagapandian 5 ай бұрын
😅😅😅😅
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 4 ай бұрын
Good 🌆 Evening Sir
@sakthipavi4888
@sakthipavi4888 3 жыл бұрын
கணவன் மனைவி என்ற பந்தம் வெறும் தாலி கயிற்றில் வந்ததல்ல ஆயிரமாயிரம் ஆண்டுகள் சேர்ந்து வாழ்வது இதற்கு இந்தப் பாடல் உதாரணம்
@sakthisathiyam1147
@sakthisathiyam1147 2 жыл бұрын
👍👍👍
@hariharananandan2811
@hariharananandan2811 2 жыл бұрын
Yes
@debbiesara1966
@debbiesara1966 2 жыл бұрын
Yes
@farjana5100
@farjana5100 Жыл бұрын
Yes ♥️♥️♥️
@சுரேஷ்-ர8ந
@சுரேஷ்-ர8ந 8 ай бұрын
ராமன் கொண்ட சீதையன
@prabhakaran269
@prabhakaran269 5 жыл бұрын
எனக்கென வந்த தேவதையே.! சரிபாதி நீ.! அல்லவா.......
@selvaraj921
@selvaraj921 3 жыл бұрын
Mani
@RadhaRadha-wl1nw
@RadhaRadha-wl1nw 3 жыл бұрын
Mmhu spr sari pathi varthya matu illama unmayana valkailayum vala valthuklal😁👍
@suganyakumaran2226
@suganyakumaran2226 3 жыл бұрын
True
@jothijothi6364
@jothijothi6364 3 жыл бұрын
Semma super, 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@jubaidhahathoon2313
@jubaidhahathoon2313 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@ssairpowercontrol8740
@ssairpowercontrol8740 7 күн бұрын
இன்று எத்தனை பாடல் வந்தாலும் இந்தப் பாடலை தொட முடியாது மனதை கவர்ந்த காதல் பாடல் அருமையான ராகம் அருமையான இசை அருமையான நடிப்பு
@jithinkt2370
@jithinkt2370 5 жыл бұрын
One of the good movies. Megastar mammoottys acting vere level.. Best jody. Extra ordinary songs..
@nivethanaidu1289
@nivethanaidu1289 2 жыл бұрын
2022 ல யாரு லா இந்த பாட்டு கேக்குறீங்க 😍😍I'm 2k kid but I like this song very much...vera level song
@rajenthiranselvi4473
@rajenthiranselvi4473 2 жыл бұрын
Verynis
@rp9340
@rp9340 2 жыл бұрын
Yes bro
@Rutheran21
@Rutheran21 2 жыл бұрын
Please ennayum serthukunge...
@sathyapriya3896
@sathyapriya3896 2 жыл бұрын
Nanum tha🥰
@elavarasanelai1303
@elavarasanelai1303 2 жыл бұрын
@@sathyapriya3896 g
@sujisuji2376
@sujisuji2376 Жыл бұрын
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே.. உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே........அற்புதமான வரிகள்......❤
@SundariDurairaj
@SundariDurairaj Жыл бұрын
1:10
@SundariDurairaj
@SundariDurairaj Жыл бұрын
@pl.chitrampalamampalam8059
@pl.chitrampalamampalam8059 6 жыл бұрын
இது போல வாழ்க்கை வாழவேண்டும்
@naseerbanu8839
@naseerbanu8839 3 жыл бұрын
இதே போல நானும் வாழுவேன் coming soon 😒😒
@lingeswaran1097
@lingeswaran1097 3 жыл бұрын
👌🏻💯♥️😌
@baluspr3271
@baluspr3271 3 жыл бұрын
😋😋😋😋😋
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 3 жыл бұрын
All the best bro
@nathiyakamal8030
@nathiyakamal8030 3 жыл бұрын
Mm
@kumarp7456
@kumarp7456 2 жыл бұрын
இந்தப் படம் திருவண்ணாமலை மாவட்டம் எங்கள் ஊரில் எடுத்த படம் அருமையான பாடல் வரிகளபடையாட்சியின் பெருமை
@r.p6789
@r.p6789 5 ай бұрын
நம் படையாட்சி வம்சத்தினற்கே பெருமை தான்
@Tamilgallatakids2
@Tamilgallatakids2 2 ай бұрын
Endha place iam polur😂
@SSneka-ir1qe
@SSneka-ir1qe 7 күн бұрын
Intha song ennakku rompa pudikum..❤
@cm007m-v5p
@cm007m-v5p 2 жыл бұрын
எனக்கென வந்த தேவதையே one of the best line in the song ❤️
@k.seemandurai4822
@k.seemandurai4822 3 жыл бұрын
2021ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
@rajinikumar7840
@rajinikumar7840 3 жыл бұрын
Nice
@velayughammani7369
@velayughammani7369 3 жыл бұрын
Very nice song
@aneeshkrishnanjali8978
@aneeshkrishnanjali8978 3 жыл бұрын
Nice.song
@gopikrishnan686
@gopikrishnan686 3 жыл бұрын
@@rajinikumar7840 very good song
@gopikrishnan686
@gopikrishnan686 3 жыл бұрын
@@rajinikumar7840 I😕
@rajiminikitchenshorts8883
@rajiminikitchenshorts8883 9 ай бұрын
2024 like here
@தமிழன்சிவன்
@தமிழன்சிவன் 4 жыл бұрын
விழி மூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்....
@a.velusamya.velusamy7354
@a.velusamya.velusamy7354 3 жыл бұрын
Super
@ganeshranjani85
@ganeshranjani85 2 жыл бұрын
Nice song lovely song
@madeenatravel611u94
@madeenatravel611u94 4 жыл бұрын
2020 ഇവിടെ present 😍😍😍😍 മമ്മൂക്ക ഒരേ പൊളി.എത്ര കണ്ടാലും മതി വരില്ല😍
@palanisuresh590
@palanisuresh590 4 жыл бұрын
999
@AshokAshok-cw3dy
@AshokAshok-cw3dy 4 жыл бұрын
👌👍
@bharathi4997
@bharathi4997 4 жыл бұрын
Translate
@selvarasun4865
@selvarasun4865 4 жыл бұрын
மம்மூட்டி good hero
@mohammedfazilkanu4408
@mohammedfazilkanu4408 4 жыл бұрын
@@bharathi4997 mammootty is awesome.. Evalo paathaalum aasai theeealai 😁
@bhuvanakanishka61
@bhuvanakanishka61 7 ай бұрын
SA. Rajkumar Sir இசைக்கு மேலும் அழகு சேர்ப்பது Unnikrishnan ❤K. S. Chithra இவர்கள் இருவரின் குரல் வளம்.... 🎶🎶🎤🎤காலத்தால் அழியாத காவியம்🥰❤
@Msuresh887
@Msuresh887 6 ай бұрын
Hariharan amrudha version also supera irukum. ❤
@p.v.ulaganathan2556
@p.v.ulaganathan2556 5 ай бұрын
Kambanuku Kai kuduthu song yar padinazthu
@sankaranarayananramabadran1413
@sankaranarayananramabadran1413 3 ай бұрын
As the music is very mild and sweet I like. still today.
@musicbeatz9927
@musicbeatz9927 5 жыл бұрын
Semma feeling song CHITRAMMMMAAAA & unnikrishnan voice 👌👌👌👌
@വായ്ഗുളികk-u2l
@വായ്ഗുളികk-u2l 4 жыл бұрын
Mammootty....devayani.....kiduuuuu.....iam.kerala
@jueralam2693
@jueralam2693 4 жыл бұрын
Ganeshuchallamvanuamok
@sajumohamed8910
@sajumohamed8910 4 жыл бұрын
Not chitra. She is amirtha. Intha oru song Mattum than patirukanga
@musicbeatz9927
@musicbeatz9927 4 жыл бұрын
@@sajumohamed8910 In this song look at the voice ... One & only chitramma voice ...
@sajumohamed8910
@sajumohamed8910 4 жыл бұрын
Antha singer interview kuduthanga
@sivagowrimathi1692
@sivagowrimathi1692 3 жыл бұрын
மனதைய்.உருகவைக்கும்.இந்த.பாடல்👌👌💓💓💓
@srasu-ps7hu
@srasu-ps7hu 9 ай бұрын
என் அன்பு மனைவிக்காக இந்த பாடல் சமர்ப்பிக்கிறேன் 💞💖💕❤️💙
@indian..193
@indian..193 4 жыл бұрын
വേറെ ഏതെങ്കിലും നടന്മാർക്ക് സ്വപ്നം കാണാൻ പറ്റോ ഇജ്ജാതി കിടു സോങ് ഒക്കെ അന്യഭാഷയിൽ..!! SA rajkumar sir.. Mammooka deveyani.. chithra 😎😎😍😍
@sidheekmayinveetil3833
@sidheekmayinveetil3833 4 жыл бұрын
Mega star മമ്മൂക്കയും വാനമ്പാടി ചിത്ര ചേച്ചിയും.... സൂപ്പർ അടിപൊളി
@Selvakumar-bf6xw
@Selvakumar-bf6xw 3 жыл бұрын
Shut up my favourite your songs
@ranjith.k5531
@ranjith.k5531 Жыл бұрын
வருங்கால என் மனைவிக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்
@antonyraj3202
@antonyraj3202 Жыл бұрын
வாழ்க நூறாண்டு குன்றா காதலுடன்..
@sjhari9552
@sjhari9552 3 жыл бұрын
என் வருங்கால மனைவிக்கு இப்பாடலை சமர்ப்பிக்கிறேன் 🥰
@omerfarooq.a9349
@omerfarooq.a9349 3 жыл бұрын
Advance congrats
@meerameera9970
@meerameera9970 3 жыл бұрын
Congrats dear bro
@kalaiarasi5787
@kalaiarasi5787 3 жыл бұрын
Congrats 👍
@ManiKandanS-hm5vu
@ManiKandanS-hm5vu 3 жыл бұрын
Super 😘 thalai
@kaleesnachiyar4480
@kaleesnachiyar4480 3 жыл бұрын
Congrats🎉🥳👏 bro my favorite song
@roopeshpremalakshmanan5912
@roopeshpremalakshmanan5912 6 жыл бұрын
മമ്മൂക്ക&ദേവയാനി super jod -super song👍👍👍
@MohanKumar-bx9cz
@MohanKumar-bx9cz 5 жыл бұрын
Roopesh Premalakshmanan
@selvarasun4865
@selvarasun4865 5 жыл бұрын
Super mammooty devayani
@SureshKumar-ld9lc
@SureshKumar-ld9lc Жыл бұрын
வாலி அய்யாவின் இந்த படைப்பு தன்னலமற்ற அணைத்து தம்பதிகளுக்கும் சமர்ப்பணம். இந்த பாட்ட எவ்ளோ தடவ கேட்டாலும் கொஞ்சம் கூட சலிக்கவே இல்ல. Listening to this for many years and will listen for many more years. இருபதோ, அருபதோ... மனைவியை நேசிக்கும் கணவனுக்கும், கணவனை நேசிக்கும் மனைவிக்கும் இந்த பாடல் கண்டிப்பா பிடிக்கும்❤... Still Listening in 2024🎉
@chennai6372
@chennai6372 5 жыл бұрын
எத்தண லைக் கொடுத்தாலும் பத்தாது. அரூமயைான பாடல்
@jueralam2693
@jueralam2693 4 жыл бұрын
Ganeshuokamusaliamhiudusthallaierku
@premkumar-hi5rp
@premkumar-hi5rp 4 жыл бұрын
A
@rajm650
@rajm650 4 жыл бұрын
100%correct Word😍😘😍😘😍😘😍😘😘💖💋💗💞👄🖤💜💌❣💝💛💚💙💕💓❤💘
@m.basheer1609
@m.basheer1609 4 жыл бұрын
Super
@m.basheer1609
@m.basheer1609 4 жыл бұрын
Miss you
@INDIAN-mp5iu
@INDIAN-mp5iu 4 жыл бұрын
அருமையான பாடல் 💟💟💟🌹 மம்மூட்டி சேட்டன்
@SkSelva-nc9sc
@SkSelva-nc9sc Жыл бұрын
இன்னும் எத்தனை வருஷமா நானும் இந்த பாடல் கேட்பேன்😍🌹🥀⚡😘🤗
@unnikrishnanmr8901
@unnikrishnanmr8901 3 жыл бұрын
Pride Of Kerala Mammookka 😘😘😘
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 4 жыл бұрын
இந்த பாடலைக் கேட்டு என் கண்ணில் கண்ணீர் வரும் என்னபிரமாதமான பொன் வரிகள் 💖💖💖💖💖
@NishaNisha-xq7po
@NishaNisha-xq7po 3 жыл бұрын
My favourite song
@samysakthi9832
@samysakthi9832 3 жыл бұрын
என் உயிர் செல்லம் என் மணைவிக்கு இந்த பாடலை சமர்பபிக்கிறேன் . ஓம் முருகா
@ரம்யாமுருகன்முருகன்ரம்யா
@ரம்யாமுருகன்முருகன்ரம்யா 2 жыл бұрын
😊🥰
@ahmmedmahshush6463
@ahmmedmahshush6463 5 жыл бұрын
Megastar Mammootty 💪
@sumesha9371
@sumesha9371 3 жыл бұрын
Yes
@jithujithu-ez6rs
@jithujithu-ez6rs Күн бұрын
എത്ര കേട്ടാലും മതിവരാത്തചുരുക്കം ചില പാട്ടുകളിൽ ഒന്ന് 👌🏻👌🏻
@jamuna-kq9tt
@jamuna-kq9tt 3 жыл бұрын
90'kids favorite song.. Nd heart touching lyrics wit wonderful music... Everybody expects like diz life nd husband ❤️ 😍
@sathish1325
@sathish1325 3 жыл бұрын
Not only 90 kids 2k kids also favourite but nowadays real meaning of song want to explain
@ArchanaCr-ni4wf
@ArchanaCr-ni4wf 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️ സൂപ്പർ വളരെയധികം ഇഷ്ടപ്പെടുന്ന ഒരു പാട്ടാണ്👏👏👏❤️❤️❤️❤️❤️❤️
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 10 ай бұрын
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்பேன்
@ajithasree3211
@ajithasree3211 4 жыл бұрын
ഈ മൂവി ഫുൾ ഞാൻ കണ്ട് നല്ല സിനിമ മമ്മൂക്ക വേറെ ലെവൽ
@KalluKallu-vp9ux
@KalluKallu-vp9ux 4 жыл бұрын
ഞാനും കലാഭവൻ മണിയുടെ ഫസ്റ്റ് തമിഴ് മൂവി ആണ്
@diveshmahindran
@diveshmahindran 2 жыл бұрын
“Neeril vantha aandavane” this line is enough to make anyone cry 😭❤️
@girisaa6457
@girisaa6457 2 жыл бұрын
True
@WTF-qe2lp
@WTF-qe2lp Жыл бұрын
நீரில் ஆ.😈
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
"Neril"னு போட்டிருந்திருக்கலாம், "Neeril"னு பார்த்து குழம்பி போயிட்டேன்
@dkbossyt9729
@dkbossyt9729 10 ай бұрын
​mbd
@Stylish_king109
@Stylish_king109 10 ай бұрын
L
@madupooja819
@madupooja819 10 ай бұрын
En uuiir pattu vaazha unni krishnan sir super voice chitra amma
@fayispanju456
@fayispanju456 4 жыл бұрын
മലയാളികളുടെ അഭിമാനം ആണ് ഇക്ക 😍😍😍❣️❣️❣️❣️
@martin1347
@martin1347 3 жыл бұрын
p
@anusunil4483
@anusunil4483 3 жыл бұрын
K. S Chitra😍 Mammooty❤❤
@subashinivignesh2608
@subashinivignesh2608 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@jibinjs1139
@jibinjs1139 3 жыл бұрын
*2021ൽ കാണാൻ വന്ന മലയാളി ചങ്കുകൾ ഇവിടെ കമോൺ* 👇👍💗💎😍🤩
@EstherJenifer-li3eb
@EstherJenifer-li3eb Жыл бұрын
Super song 😍❤️........
@saeedtirur5153
@saeedtirur5153 4 жыл бұрын
മമ്മുക്കയുടെ തമിഴ് പടത്തിലെ song എല്ലാം kiduvan😍😍😍👌
@bazilrahman
@bazilrahman 6 жыл бұрын
Mammookka-Devayani Jodi ❤️❤️❤️❤️
@balakrishna-kz3rf
@balakrishna-kz3rf 6 жыл бұрын
BASIL RAHMAN RN okyadaganesh
@kkk9795
@kkk9795 5 жыл бұрын
BASI
@kkk9795
@kkk9795 5 жыл бұрын
Am
@johnkennedykapill6613
@johnkennedykapill6613 5 жыл бұрын
BASIL RAHMAN RN
@harsith844
@harsith844 2 жыл бұрын
Chithra Amma melting voice🥰🥰
@badhushaea7108
@badhushaea7108 6 жыл бұрын
My favourite song. Mammookka-Devayani chemistry very lovable
@sampath272
@sampath272 5 жыл бұрын
The only had its I hope yyyyyki
@vramuramuramar2775
@vramuramuramar2775 4 жыл бұрын
V
@kathirvelkarthick8596
@kathirvelkarthick8596 3 жыл бұрын
semmma somg
@விவசாயிமகன்-ழ9வ
@விவசாயிமகன்-ழ9வ 4 жыл бұрын
ஏரத்தாள நானும் என் மனைவியும் இவர்களை போல் வாழ்ந்து வருகிறோம்
@SreeRenu-qo2ob
@SreeRenu-qo2ob 3 жыл бұрын
Super
@mdazardeen8768
@mdazardeen8768 2 жыл бұрын
Life long eppadiye eruga pro
@sethusethu5627
@sethusethu5627 7 ай бұрын
My favorite song🎶
@palani5433
@palani5433 5 жыл бұрын
வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு ❤️ அன்புக்கடல் ❤️ ஆழம் யாரும் கண்டதில்லையே ! ?
@jeniferjoy7125
@jeniferjoy7125 4 жыл бұрын
My fav line
@d.r.flowerstamil8645
@d.r.flowerstamil8645 4 жыл бұрын
Super song my favourite song
@RamKumar-wu1je
@RamKumar-wu1je 4 жыл бұрын
Wonder full
@sandhiyadevi4630
@sandhiyadevi4630 4 жыл бұрын
Super
@sanjayrio1222
@sanjayrio1222 4 жыл бұрын
@@sandhiyadevi4630 nice
@nishadfas7472
@nishadfas7472 6 жыл бұрын
What a song... Mammootty ur great
@krishnamoorthi7612
@krishnamoorthi7612 6 жыл бұрын
nishad fas
@shamnamon3877
@shamnamon3877 2 жыл бұрын
Mammukka ❣️
@gurubalu6677
@gurubalu6677 Жыл бұрын
Singers get credits
@aiswaryavm8646
@aiswaryavm8646 9 ай бұрын
உன்ன போல தைவம் இல்ல உள்ளம் போல கோயில் இல்ல..❤ 1:33
@vmsivamano2509
@vmsivamano2509 5 жыл бұрын
எனக்கு இப்படி வாழனும்னு ரொம்ப ஆசை 😍😍
@m.paveenm.paveen8592
@m.paveenm.paveen8592 4 жыл бұрын
S me also like that but my er ennoda illa bcoz he is married another girl 😌😌😌😌😢😭😢😭😢
@maragathamramu2441
@maragathamramu2441 4 жыл бұрын
Naan Mamu
@vijivembuvijivembu4279
@vijivembuvijivembu4279 4 жыл бұрын
Nice song
@basbaskaran9952
@basbaskaran9952 4 жыл бұрын
Ippadi than valren I love you my husband 😘😍
@shekuammal1673
@shekuammal1673 4 жыл бұрын
Ama ga
@ssarathi5529
@ssarathi5529 3 жыл бұрын
மனங்களை வென்ற பாடல்
@stcargobahrain3929
@stcargobahrain3929 4 жыл бұрын
எத்தண லைக் கொடுத்தாலும் பத்தாது. அரூமயைான பாடல் 232
@akashbabu3716
@akashbabu3716 3 жыл бұрын
Correct
@dhivyadhivya2533
@dhivyadhivya2533 3 жыл бұрын
Cute song
@VK-il8yg
@VK-il8yg 3 жыл бұрын
Neril vantha aandavare......
@kalaivanansivanantham899
@kalaivanansivanantham899 3 жыл бұрын
O
@bhoopalanbhoopalan8998
@bhoopalanbhoopalan8998 3 жыл бұрын
True
@nishanthithasan7836
@nishanthithasan7836 6 жыл бұрын
Unna pola theivam illa ullam pola kovil illa
@rajiappupillai3518
@rajiappupillai3518 6 жыл бұрын
Nishanthi Thasan
@sivalingam1904
@sivalingam1904 5 жыл бұрын
This song very verry supper
@sandeepsanthu1180
@sandeepsanthu1180 5 жыл бұрын
Macha niga pwoli
@smorugan1778
@smorugan1778 5 жыл бұрын
Gவ்
@இனியவன்சரத்
@இனியவன்சரத் 11 ай бұрын
My most favorite song.... 2014 வரபோகுது.. இப்பவும் தேடி வந்நு பார்க்கிறேன்
@manathiluruthivendum
@manathiluruthivendum 3 жыл бұрын
கல்லூரி நினைவுகளை சுமக்கும் இதமான பாடல்
@சவுதிவாழ்பையன்
@சவுதிவாழ்பையன் 5 жыл бұрын
எனக்கு வரும் மனைவிக்காக இந்த பாடலை சமர்பிக்கிறேன்
@சவுதிவாழ்பையன்
@சவுதிவாழ்பையன் 3 жыл бұрын
@Shanmugam Karlina கல்யாணம் பன்ன wait pandren anna
@ganesaraman7736
@ganesaraman7736 3 жыл бұрын
ki
@uuuqubearavinth8545
@uuuqubearavinth8545 6 күн бұрын
Kalayanam mudinchutha bro
@AswiniB-v6g
@AswiniB-v6g 15 күн бұрын
இந்த பாடலை கேட்க கேட்க மிக அழகான பாடல் மனதை இதமாக வருடி செல்கிறது
@kannanpitchai4318
@kannanpitchai4318 6 жыл бұрын
என் அன்பு காதல் மனைவிக்கு இப் பாடல் சமர்ப்பணம்
@lathau4274
@lathau4274 5 жыл бұрын
முன்தான் னமடசசசச
@lathau4274
@lathau4274 5 жыл бұрын
ம்மூ
@lathau4274
@lathau4274 5 жыл бұрын
முந்தானை முடிச்சு
@santhanaselvanramasamy6801
@santhanaselvanramasamy6801 4 жыл бұрын
👌👌👌👌👌👌
@dharshinikaruppaiah9628
@dharshinikaruppaiah9628 3 жыл бұрын
I love my husband ❣️❣️❣️❣️
@samsunggalaxys477
@samsunggalaxys477 5 жыл бұрын
താര രാജാവ് മമ്മൂക്ക ..😎😎
@RameshKumar-wu3yi
@RameshKumar-wu3yi 3 жыл бұрын
No
@sajithasaji2983
@sajithasaji2983 2 ай бұрын
Anyone in the year of 2024😂🎉🎉❤❤
@spylock8816
@spylock8816 Ай бұрын
😂💯... Also why doesn't Mammootty age wth...
@remadevikailas9086
@remadevikailas9086 5 жыл бұрын
Mega Star veriyans Like here!
@kannan4467
@kannan4467 3 жыл бұрын
இந்த மாதிரி வாழ்க்கை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் இறைவா
@mohamedsaharin8844
@mohamedsaharin8844 2 жыл бұрын
இந்த பாடல் எந்த ஒரு காலத்தில் . மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பாடல் ..
@_myworld_._8421
@_myworld_._8421 4 жыл бұрын
Song ഒരു രക്ഷയുമില്ല 🖤🖤🖤
@anandshanmathi8252
@anandshanmathi8252 3 жыл бұрын
Ean lifela marakka mudiyatha song I love the song I love rameshpriya
@walkraj7263
@walkraj7263 11 ай бұрын
2023 la yaaru la intha song kekkuringa❤
@suhasinisuhasini3383
@suhasinisuhasini3383 4 жыл бұрын
Tamilnadu mammutti fans pasangal like
@jouharmuthu7079
@jouharmuthu7079 4 жыл бұрын
Poda malayali
@sathish.g3058
@sathish.g3058 3 жыл бұрын
Hi
@sathish.g3058
@sathish.g3058 3 жыл бұрын
How are you
@killerofterrorists5353
@killerofterrorists5353 3 жыл бұрын
✌✌✌✌✌
@r.i.o.t9975
@r.i.o.t9975 3 жыл бұрын
@@jouharmuthu7079 oombu
@வங்ககடல்மீனவன்-ற3ள
@வங்ககடல்மீனவன்-ற3ள 11 ай бұрын
2023 ல யாரு லாம்"இந்த சாங்"கேக்குறீங்க,,😊90s 2k kid like this song lyrics lovely 🌹 songs
@latheeflathu205
@latheeflathu205 5 жыл бұрын
ഞങ്ങളുടെ അഭിനയ കുലത്തിനു ഒരു സല്യൂട്ട്
@sumesha9371
@sumesha9371 3 жыл бұрын
Yes
@sakhthi1968
@sakhthi1968 3 жыл бұрын
Subtitles 😂???
@kishorekarunakaran7330
@kishorekarunakaran7330 3 жыл бұрын
മമ്മൂക്ക ഫൻ ആണെന്ന് തോനുന്നു...
@luckymani-fw7wb
@luckymani-fw7wb 5 ай бұрын
Mamookka fans
@rebicr
@rebicr 4 жыл бұрын
Ikka.... അന്നും ഇന്നും എന്നും ❤️
@sumesha9371
@sumesha9371 3 жыл бұрын
സൂപ്പർ ആണ്
@vasundhrabaskar7113
@vasundhrabaskar7113 3 жыл бұрын
Oii
@kishorekarunakaran7330
@kishorekarunakaran7330 3 жыл бұрын
Definition of actor "മമ്മുക്ക"...❤️
@kichappiss606
@kichappiss606 Жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട്. നേരിൽ വന്ന ആണ്ടവനെ 😭❤🌹😘
@dharshidharshi5402
@dharshidharshi5402 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள். இந்த பாடலை கேட்டால் பழைய நினைவுகள் மலரும்.
@gowthamraj9000
@gowthamraj9000 2 жыл бұрын
SA Rajkumar the most underrated music director🎼❤️
@yogithala7504
@yogithala7504 2 жыл бұрын
Yes bro
@evil2910
@evil2910 Жыл бұрын
underrated ah 😂
@suthasutha5965
@suthasutha5965 9 ай бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்❤கு ரொம்ப பிடிக்கும்
@rajamani2214
@rajamani2214 3 жыл бұрын
Mega Star Mammootty🔥🔥🔥
Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Tamil Super Hit Tamil Love Duet Songs
4:41
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
akimmmich & bimo - QAITADAN BASTAMA| lyric video
2:38
akimmmich
Рет қаралды 254 М.
Alisher Konysbaev & Duman - Мен болуым керек (Official MV)
2:35
Eminem - Temporary (feat. Skylar Grey) [Official Music Video]
5:03
ИРИНА КАЙРАТОВНА  - 30 НЕ АУТ [MV]
3:42
ИРИНА КАЙРАТОВНА
Рет қаралды 285 М.
Billie Eilish - BIRDS OF A FEATHER (Official Music Video)
3:51
BillieEilishVEVO
Рет қаралды 24 МЛН
Sanzhar - Сен жылама | Official Music Video
2:53
Sanzhar Zhumasitov
Рет қаралды 670 М.
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Afruza
Рет қаралды 7 МЛН