The legendary singer passed away today leaving his magical voice with us. 😢
@sijojose91696 күн бұрын
Jayachandran sir heartfelt condolences 😢😢..
@jeevankarthikeyan1823 Жыл бұрын
எனக்கு ஒரு ஆசை.. ..அனைத்து தமிழ் பாடல்களையும்......dd podhigai ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி யில் கேட்க வேண்டும்
@donamariya6629 Жыл бұрын
Such a underrrated GEM.... ചിത്രമ്മാ.. and ജയചന്ദ്രൻ sir.. A R റഹ്മാൻ sir..vairamuthu sir.. Hatts off..
@kaveesanmuthulingam Жыл бұрын
நான் தைரியமனா ஆள்தான் என்னை இசையால் கட்டி போட்டாங்க றஹ்மான்! இனி யாராலும் காப்பாற்ற நிலையில் உள்ளேன்!
@srinithiyanjd3144 Жыл бұрын
ஓ ❤🎉
@PreethaSharonaRose10 ай бұрын
vasamaaga maatikondeergala😂😂😂
@arunbhaskaran77493 күн бұрын
Jayachandran ❤ chitra +❤ARR ❤ vairamuthu ❤
@WingelliJohnBritto11 сағат бұрын
எ ஆர் ரகுமான் இசையில் மாணிக்க குரலோன் ஜெயிசா குரலில் கேட்டு மகிழ(Rip)
@r.govindasamyr.govindasamy58724 жыл бұрын
இந்த பாடலை முதன் முதலில் தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும். நிகழ்ச்சியில் பாா்த்தது.. அப்போது நான் 4வகுப்பு படித்தேன்.... அந்த வாழ்க்கை மீண்டும் வந்து. போனது ..போன்ற ஒரு ௨ணா்வு...இந்தபாடலைகேட்கும் போது. 🙏..
@dineshbabu765610 ай бұрын
Yes naanum door dhasanla dhan paarthen 1994 la appo enakku 3 years old..appove indha songs enakku pidichadhu...enakku therinji naan 3 vascular irukkumbodhu ketta 1 st song idhan...
@sanaasadik82895 ай бұрын
M M0P P Pp P P P P P😊😊 @mounikavizhi2275
@KrishnaShankar-k2q3 күн бұрын
This was also telecasted in Super Hit Muqabbala during Sunday Nights
@jddj72926 күн бұрын
My favourite song❤️❤️ inn jayachandran sir maranapettu🥹💔
@aneeshap51215 күн бұрын
Rip🌹 jayachandran sir
@AnnAnn-zf3dw6 күн бұрын
RIP Jayachandran Sir 1/9/25
@anandhisethuraman49644 ай бұрын
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் என் மேல்.. மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய் ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் - என் உயிரைத் திறந்தால் நீயிருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும் - என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என் இமையைத் திறந்தால் நீயிருப்பாய் என் மேல்.. மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ அலையும் கடலும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ காற்றும் மலையும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆய்விடுமோ😊
@jk87764 күн бұрын
legendary singer.. favorite ever..rest in peace ❤❤
@SathishKumar-ol4py2 жыл бұрын
இந்த படத்தில் முதலில் மார்கழி பூவே பாடல் தான் பிரபலம். அனால் எனக்கு இந்த பாடல் தான் மிகவும் கொள்ளை. என் இந்த பாடலை பற்றி யாரும் சொல்ல வில்லை என்ன எனக்கு ஒரு ஏக்கம். இது வைரமுத்து பாடல் வரி எழுதி ரஹ்மான் அதற்கு மெட்டு அமைத்த பாடல் என்ன ஒரு சிறப்பு. இந்த பாடல் மஹாபலிபுரம் கடற்கரையில் அமர்ந்து மெட்டு அமைத்தது என்றும் ஒரு செய்தி. தற்போது இந்த பாடல் பலர் விருப்பப்பாடல் என்று கேட்கும்போது மிகவும் மகிழிச்சி.
@lijojoseph91533 күн бұрын
ജയചന്ദ്രൻ sir 🙏🌹
@prabhurm11295 күн бұрын
RIP Jayachandran cheata😢
@evezblind17595 күн бұрын
RIP Jayachandran sir❤️
@rajeshdrummer3357Ай бұрын
மாமல்லபுரத்தில் அருமையான ஒரு பாடல் காட்சிகள், எத்தனை ஆண்டுகள் சென்றாலும் இதுபோல பாடலும் மாறவும் மாறாது மறக்கவும் முடியாது, நம் வாழ்கை நினைவுகளும் மாறாது, மறக்கவும் முடியாது சத்தியம்😢😢😢😢😢😢
@hariharann7465Ай бұрын
884y😂
@ayanarajs47007 ай бұрын
എത്ര നാൾ കഴിഞ്ഞു കേട്ടാലും മതി വരില്ല.. ആ കാലം ആയിരുന്നു നല്ലത്.. തിരിച്ചു പോകാൻ വല്ല വഴിയും ഉണ്ടോ 😭.. ആളുകൾ മാറി, സംഗീതം മാറി, ലോകം തന്നെ മാറി.
இசை புயல் என்றும் எந்த தலைமுறைக்கும் கேட்டு ரசிக்கும் இசையாய் வீசும்.....
@dineshbabu765610 ай бұрын
90 s 90 dhan
@shanmugavadivus70434 жыл бұрын
உணர்வுப்பூர்வமான வரிகள்!! அருமையான இசையமைப்பு!! சிறப்பான பதிவுக்கு நன்றி!!
@natesanvishwanathan76564 күн бұрын
Nicely rendered Legendary Singers 🎉🎉🎉❤
@arunkm30886 күн бұрын
മലയാളത്തിന്റെ ഭാവഗായകന് ആദരാഞ്ജലികൾ 🙏🙏🙏🙏
@mohamedahamed7726 ай бұрын
AR Rahman🎉 Vairamuthu❤ Chutra😊 Jayachandran ❤
@தமிழ்-கதிர்6 күн бұрын
மாமல்லபுரத்தை விட்டுவிட்டீர்கள்
@antonyisaac16385 ай бұрын
அருமையான இசை பொருள் பொதிந்த பாடல் வரிகள் இனிமையான குரல் எப்ப கேட்டாலும் நின்று இன்னும் கேட்க தூண்டும் அனைத்து தொழில் நுட்ப தோழர்களுக்கும் பாராட்டுக்கள் நன்றி
@WingelliJohnBritto11 сағат бұрын
வையிற்றெரிச்சல் முத்துவின் வரிகளுடன்
@nagee765 ай бұрын
It's been 30 years since the movie came out... It seems like yesterday.. The music that AR Rahman composed for this movie is absolutely timeless... Golden Memories are made of songs like these.🎉🎉
@kirthigamanohar99173 ай бұрын
In 1990s this movie was telecasted in dd.. only for songs i watched the movie from 10pm to 2am with lux soap ads in between. Nostalgic...❤ meanwhile a thief has come by 1am near our back door and noticing that tv is on he went to our neighbors home and was caught. 😅
@Betternow19Ай бұрын
Nice 😅
@zerin.3 ай бұрын
1:36 Rahman anna ❤2:38 4:25❤
@Kuthup10 ай бұрын
2024 who listen this songs ❤❤❤ just like
@LailaLaila-pu1sz10 ай бұрын
Me toooo
@elangovanraj93305 ай бұрын
I
@DivyaMunirathinam8 ай бұрын
Anyone in May 24??
@jomonjames99908 ай бұрын
Me
@sabeercad8 ай бұрын
So poetic,👌 sang in smule😍
@selvam9848 ай бұрын
Also me 20 05 24
@inbamuthu7 ай бұрын
Me
@kumaresanettiyappan38527 ай бұрын
May 29
@arunmozhi27215 күн бұрын
2025 இந்த பாட்ட கேக் குறவங்க யாராவது இரு கிகல
@PonsPrasanna3 күн бұрын
ம்ம்
@ATTNPonnu7 ай бұрын
P jayachandran magical voice
@senthilk4946 күн бұрын
Anyone in 2025?
@vinodmurthy47706 күн бұрын
Me, right now listening 😊
@lalssmani3332 күн бұрын
Me bro
@saibaba172 Жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்,💐👌
@sreeharikmenon6 күн бұрын
Anyone after Jayachandran sir's death 😢
@julygirl361911 ай бұрын
Anyone in Feb 2024?
@elangovanelango18989 ай бұрын
07/04/24😊
@ElektraRogueАй бұрын
7 Dec 2024
@shibivinothashibivinotha8454Ай бұрын
9 -12-2024
@harshidasindhuja7488 Жыл бұрын
No matter how long the time goes, this song will remain close to my heart ✨...
@arulnithiramesh96392 жыл бұрын
வரிகள் மிகவும் அருமை
@sharanm675010 ай бұрын
Music illma yennl irukave mudiyadhu music yen manasuku medicen❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanmanikanmani6279 Жыл бұрын
நான் வேலையில சேர்ந்த சமயத்தில தினமும் இந்த பாட்டு கேட்பேன். அப்போ ஒரு நாள் என் காந்தி வந்து என்னோட ஊர் பேரை சொல்லி அங்க இருந்ததா சொல்லி வரிகளை பாடினான். அவன் என்னை விட்டு பத்து வருடமாகிறது. இன்னும் அவன் நினைவுகளில். உன்னை பாக்கனும்னு ஆவலாக இருக்கு. ஆனால் என் நியாபகங்களுக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது. ❤
@chandrankondotty40956 күн бұрын
If KamalHasan used his voice then it was marvelous.
@rainy_sky6 Жыл бұрын
They are really visualised the feeling of each lyrics... stunning ❤
@rskarthik2k3tube6 күн бұрын
Om shanthi Jeyachandran sir 🙏🙏🙏
@prakashthaddi45955 күн бұрын
Rip Jaya chandran sir
@sangeethasarthy33316 күн бұрын
Thank you jayachandran sir
@vrr100210 ай бұрын
All time my favourite song
@padmasheela11825 күн бұрын
Such a lovely singer. Pranamam.
@dikilona2188 Жыл бұрын
Inthe pade nan daily kepen ,,flash back kathali nyabagam varum..
@natchander4 жыл бұрын
THOUGHT PROVOKING LYRICS BY VAIRAMUTHU !!! SUPERB MUSIC BY A R RAHMAN !!! SWEET SINGING BY JEYACHANDRAN AND CHITRA !!!! A NICE UPLOAD SIR !!!
@DavidJack-b8w5 күн бұрын
Jayachandran😢😢😢
@kiranss22057 ай бұрын
Composition,lyrics and singing ,the trio made it magical one❤❤❤❤❤
@KanagarajKanagaraj-ci4vb10 ай бұрын
அருமையான பாடல் வரிகள் மிக்க மகிழ்ச்சி
@unnikrishnan34944 ай бұрын
Very lovely song i like it heart touching song I feel now etc....💜👍🌨️💕🔱❤️🌲💖💝🌧️🎄🌊💯🌈🌈
@JegadeesanDharmalingam6 күн бұрын
இனிய குரல்வளம்.
@akhilrajraj90715 күн бұрын
Rest in peace P Jayachandran🙏
@murugesanc54115 ай бұрын
சூப்பர் பாடல் திகட்டாத கேட்டு கொண்டு இருக்கலாம் எத்தனை வருடம் ஆனாலும் ❤❤🎉😅
@suryaamprose8616 күн бұрын
Rip jayachantran sir.. 🥹
@StoriezNShortz5 күн бұрын
Anybody watching in Jan 2025😊
@arun_jack734 күн бұрын
Yesss
@bhavakumari5385Ай бұрын
கவிதையும் பாடலும் மனதை வருடியது உண்மை
@lekshmygopi5 күн бұрын
After jayachandran sirs death😢😢😢😢
@aravindkaimal5 күн бұрын
One of the best of P Jayachandran RIP 🙏
@aju4ever11 ай бұрын
2024 valentines day ലെ വാർത്ത കണ്ട് വന്നവരുണ്ടോ..?
@bharathwajmohan613126 күн бұрын
I know many of you have appreciated ARR for this master piece composition but I want to take this opportunity to credit Vineeth and kulkarni. Both of them are not tamil speakers but their lip sync is impeccable
@alidack97506 күн бұрын
It is sung by Chitra Ma'am and P Jayachandran both of whom are Keralites too😊
@vptrichur5 күн бұрын
Expression are very much in jayettans and chitrachechis voice.Which made easy for the actor and actress
@SanjhaiR3 ай бұрын
Lyrics super 💯 plus i
@SelvaRani-lg1qh Жыл бұрын
Unforgettable moment, its in my memory too.❤❤❤❤❤
@VishnuVishnu-fh9fu Жыл бұрын
♾️💙 ketutae irupen evlo vaati indha song play aanalum🦋🛐
@natchander4 жыл бұрын
A NICE PICTURISATION OF THUS SONG !!! NATCHANDER !!!. LIKES THIS SONG VERY MUCH !!
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ஆண் : என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் பெண் : உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் ஆண் : என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் பெண் : இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும் என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய் ஆண் : ஒளியைத் திறந்தால் இசை இருக்கும் என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய் பெண் : வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய் ஆண் : இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய் பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ ஆண் : அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ பெண் : மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ ஆண் : பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆய்விடுமோ பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ஆண் : என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் பெண் : என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ஆண் : உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹