No video

Atho Vaarandi Video Song |Polladhavan 1980 Tamil Movie Songs | Rajinikanth|Sripriya|Pyramid Music

  Рет қаралды 2,268,755

Pyramid Music

Pyramid Music

Күн бұрын

Song: Atho Vaarandi ….
Singers: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music: M. S. Viswanathan
Director: Muktha V. Srinivasan
Producer: S.Ravi
A duet song from the movie Polladhavan released in the year 1980, The Movie directed by Muktha V. Srinivasan . It is a super duper hit, featuring popular actors Rajinikanth,Sripriya and Lakshmi in leading roles with Delhi Ganesh, Baby Anju and Others. The song sung by S. P. Balasubrahmanyam and Vani Jayaram. Music composed by M. S. Viswanathan and lyrics by Kannadasan. It is a remake of the Kannada language film Premada Kanike.
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
Click here to watch:
Naan Polladhavan Song |Polladhavan 1980
• Naan Polladhavan Video...
Naanae Endrum Song |Polladhavan 1980
• Naanae Endrum Video So...
Chinnakkannane Song |Polladhavan 1980
• Chinnakkannane Video S...
Kannadicha Kal Edupen Song |Pudhea Paadhai
• Kannadicha Kal Edupen ...
Subscribe: bit.ly/1QwK7aI

Пікірлер: 166
@ragulm6352
@ragulm6352 2 жыл бұрын
இனிமையான பாட்டு SPB & வாணி ஜெயராம் MSV, கண்ணதாஸன், சூப்பர் ஸ்டார், ஸ்ரீப்ரியா. 100 days film.
@abishakamaraj983
@abishakamaraj983 2 жыл бұрын
⁶and the best frnd kku msg panna mudiuma is a nice addition and happy to have a good day ye oru a nice little of the best possible and I hope you can help pannuren and my sister and I will be
@palaniappanhi9498
@palaniappanhi9498 2 жыл бұрын
கண்ணதாசன் தமிழரை தலைநிமிர வைத்தவன் ஒவ்வொரு வரிகளும் காலத்தால் அழியாதவை
@VenkatRaman-wf3ge
@VenkatRaman-wf3ge 8 ай бұрын
43 வருடம் முன்வந்தயம் தஞ்சாரில் போய் பார்த்தேன் யாகப் பாதியேட்டர் என்று நினைக்கிறேன்,. பாட்டு மிகவும் அருமை இசை அருமை
@nivascr754
@nivascr754 2 ай бұрын
அப்பா... என்ன அருமையான பாடல்.... Spb வாணி ம்மா குரல்கள்.... Msv அய்யாவின் உன்னதமான இசை எதை பாராட்டுவது ??????
@tvmalairaja660
@tvmalairaja660 Жыл бұрын
"மாதங்கள் பன்னிரண்டும் குளிர்அல்லவா..."தமிழ் உச்சரிப்பு வாணி அம்மா குரல் தேன்....
@ggunasundarikumar9705
@ggunasundarikumar9705 Жыл бұрын
Popper9999999999999999999999p9poo99
@mmpdomestic4511
@mmpdomestic4511 Жыл бұрын
Nice song!!!
@Smhallnewschannel
@Smhallnewschannel 10 ай бұрын
Nobody else to pronounce like Vani mam!
@KalavathiK-rr2xd
@KalavathiK-rr2xd 27 күн бұрын
Ok 😢😂😂❤😢😢😢😮😮😅😅😊1:21 1:21 1:21 1:21 1:22 1:22 😢😢 ​@@Smhallnewschannel
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 11 ай бұрын
எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. வாணி ஜெயராம் அம்மா குரல்.. எம் எஸ் விஸ்வநாதன் ஐயா மியூசிக் அருமை..
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 2 жыл бұрын
சபாஷ்... இசை, நடன ஆசிரியர்கள் அருமை... ஆஹா.
@akbaraliathamsha3270
@akbaraliathamsha3270 2 жыл бұрын
S.P.பாலசுப்ரமணியம் /வாணி ஜெயராம். எந்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை இந்த பாடல்
@mania4351
@mania4351 Жыл бұрын
L
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
@@mania4351 p
@dharmakanixavier1058
@dharmakanixavier1058 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் அந்த காலம் கண்முன்ேண
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
உண்மை.
@sarithasp6939
@sarithasp6939 Жыл бұрын
Verynice
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 10 ай бұрын
ஆண்மையை தட்டி எழுப்பும் ஸ்ரீபிரியாவின் இளமை பொங்கும் கட்டழகு ரஜினி நிறைய முறை அனுபவித்து இருப்பார்
@HappyBambooForest-ye4zf
@HappyBambooForest-ye4zf 5 ай бұрын
Angel sripriya ❤ கட்டழகி ஶ்ரீபிரியா சூப்பர்.
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Ай бұрын
Athuku enna panurathu nee koduthu vaikalai
@sivanarayanan7964
@sivanarayanan7964 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் பார்வை ஸ்டைல் சூப்பர் ஸ்டார் நடை ஸ்டைல் சூப்பர் ஸ்டார் முடி ஸ்டைல் சூப்பர் ஸ்டார் டான்ஸ் ஸ்டைல் சூப்பர் ஸ்டார் கூல் கிளாஸ் ஸ்டைல் இவருக்கு 1979 லிருந்து ரசிகர்கள் ஏறி கொண்டே இருந்ததன் அர்த்தம் இப்போது புரிகிறது. கடவுளின் தனி படைப்பு தலைவர்.
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 жыл бұрын
அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால் மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால் மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே மேகங்கள் இல்லாத வானில்லையே நீயின்றி எப்போதும் நானில்லையே ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ வாடைக்கு சுகமாக வருகின்றதோ வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ வாடைக்கு சுகமாக வருகின்றதோ எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா சிப்பிக்கள் முத்துக்கள் நான் பார்க்கவா சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா எப்போது கேட்டாலும் தருவேனம்மா எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா ஒன்னோடு ஒன்னாக கண்ணோடு கண்ணாக" -------------💎------------- 💎பொல்லாதவன் 💎1980 💎எஸ்.பி. பாலு 💎 வாணிஜெயராம் 💎எம்.எஸ். விஸ்வநாதன் 💎An evergreen love duet in the eve of 80s.
@ragulm6352
@ragulm6352 2 жыл бұрын
அருமையான பாட்டு
@palaniappanhi9498
@palaniappanhi9498 2 жыл бұрын
பாட்டு கண்ணதாசன் பாட்டு சும்மாவா அதுதான் கவியரசு
@marygpragasam9182
@marygpragasam9182 Жыл бұрын
நன்றி👌
@sekartl8585
@sekartl8585 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@meganathanm5066
@meganathanm5066 10 ай бұрын
❤❤❤❤❤
@musicmylife8400
@musicmylife8400 7 ай бұрын
Lovely Shreepriya... my favorite in 1980s... though I was not even teen ager at that time.
@senthilkumar7619
@senthilkumar7619 Жыл бұрын
Spb &வாணிஜெயராம் சூப்பர் ஸ்டார் &ஸ்ரீப்ரியா கலக்கல் song
@gs1880
@gs1880 Жыл бұрын
Sripriya beauty queen. Superro Super.
@senthilkumar7619
@senthilkumar7619 Жыл бұрын
@@gs1880 thanks
@gs1880
@gs1880 Жыл бұрын
@@senthilkumar7619 தலைவருடன் கனவுகன்னி ஸ்ரீபிரியா கலக்கல் என்று பதிவு செய்த உங்களுக்கு எனது நன்றிகள்
@senthilkumar7619
@senthilkumar7619 Жыл бұрын
@@gs1880 thanks bro
@gs1880
@gs1880 Жыл бұрын
@@senthilkumar7619 நீங்கள் ரஜினி அல்லது ஸ்ரீபிரியா ரசிகரா சகோதரரே?
@kathirkathir373
@kathirkathir373 9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு இதமாக இருக்கும்
@eswaramurthic9133
@eswaramurthic9133 2 жыл бұрын
அற்புதம் 🎵👌🎵👌🎵👌🎵
@ahamedmeeran8712
@ahamedmeeran8712 2 жыл бұрын
வாணி ஜேயராமின் வெண்கல குரல் மிகமிக அருமையான சூப்பர் பாடல் வரிகள் அருமை அருமை
@subramaniyanmurugaiya3383
@subramaniyanmurugaiya3383 Жыл бұрын
SPB ஐயா வாணி ஜெயராம் அம்மா இனிய கானம்
@jaya1086
@jaya1086 2 жыл бұрын
அற்புதமான பாடல்
@jayakarthi8918
@jayakarthi8918 Жыл бұрын
Jeyakarthi you are perfectly alright 10000000000000000correct
@jayakarthi8918
@jayakarthi8918 Жыл бұрын
Jeyakarthi my favorite breath song
@jayakarthi8918
@jayakarthi8918 Жыл бұрын
Jeyakarthi my date of birth August 2 1976
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
@@jayakarthi8918 🙏🥭🌹
@pakirisamyk7748
@pakirisamyk7748 5 ай бұрын
இந்தப் படம் மறக்க முடியாது
@bharathimurugan2796
@bharathimurugan2796 Жыл бұрын
இவங்க அந்த கால நயன்தாரா💃💃💃💃💃💃
@karmegamsingaravel5971
@karmegamsingaravel5971 2 жыл бұрын
இனிமை.எனும்.
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
ஸ்ரீப்ரியா 🥰🥰🥰🥰
@balakumarmuthusami8713
@balakumarmuthusami8713 2 жыл бұрын
நன்மங்கை
@gs1880
@gs1880 Жыл бұрын
@@balakumarmuthusami8713 அழகு ராணி ஸ்ரீபிரியா சூப்பர்.
@gs1880
@gs1880 Жыл бұрын
அழகு புயல் Sripriya
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Sri Priya - kadhal வில் எடுத்து ,அன்பு என்ற அம்பு தொடுத்து எய்து விட்டார் என் மேல் ! மயங்கி விட்டேன் விழி அழகில் ! விழுந்து விட்டேன் kanna குழியில் ! ❤️🌹❤️👌👌👌💙🙏💙
@gs1880
@gs1880 Жыл бұрын
@@balakumarmuthusami8713 அழகி
@brightjose209
@brightjose209 2 жыл бұрын
இதோ வாரேண்டி வாரேண்டி வில்லேந்தி நானும் உன் மீது எய்தேனம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னேனம்மா ஒண்ணோடு ஒண்ணாக கண்ணோடு கண்ணாக
@satheeshkumar-ds8gk
@satheeshkumar-ds8gk Жыл бұрын
MS viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@r.lekshmananvjleksh7250
@r.lekshmananvjleksh7250 Жыл бұрын
அருமையான பாடல்
@VenkatRaman-wf3ge
@VenkatRaman-wf3ge 8 ай бұрын
S.P.B.VaniAMMA., குரல் அருமை
@gisakstone5917
@gisakstone5917 2 жыл бұрын
சூப்பர்பாடல்கள்
@ramasamya5688
@ramasamya5688 Жыл бұрын
1980 தீபாவளி அன்று பார்த்து விட்டு வந்து
@mohan1771
@mohan1771 6 ай бұрын
ஆம் 1980 தீபாவளி ரிலீஸ்
@PriyaPriya-pl1de
@PriyaPriya-pl1de 6 ай бұрын
Salem santhi theatreil release
@balakumarmuthusami8713
@balakumarmuthusami8713 2 жыл бұрын
உற்சாகம் 👌👌👌👌👌👌
@SivaKumar-wb8cq
@SivaKumar-wb8cq Жыл бұрын
சூப்பர் அருமையாண பாடல்
@kathirkathir373
@kathirkathir373 9 ай бұрын
ஒளி பதிவாளர் கர்ணன் அவர்கள் க்கு ஒரு சபாஷ் போடலாம் பாடலுக்கு ஏற்ற மாதிரி ஒளி பதிவு செய்துள்ளார் வாழ்த்துக்கள் பில்லா செல்லத்துரை 🙏
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 2 жыл бұрын
அருமையான இசை அற்புதம்
@kumarm4596
@kumarm4596 2 жыл бұрын
பிரியா நல்ல அழகு
@gs1880
@gs1880 Жыл бұрын
ஸ்ரீபிரியாசெம அழகு. சூப்பர்
@mohan1771
@mohan1771 2 ай бұрын
இளமையின் அமோக விளைச்சல் ஸ்ரீப்ரியா 🥰
@HappyBambooForest-ye4zf
@HappyBambooForest-ye4zf Ай бұрын
​@@mohan1771ஶ்ரீபிரியா எப்போதும் அழகு. கனவுக்கன்னி ஶ்ரீபிரியா சூப்பரோ சூப்பர் ❤
@gs1880
@gs1880 12 күн бұрын
​@@mohan1771Sripriya ❤ sema azhagu.
@balasubramanian5001
@balasubramanian5001 16 күн бұрын
85 க்கு முன் உள்ளவர்கள் அதீத ஆர்வம் காட்டி கொண்ட திறமை சாலிகள் ,அவர்களுக்கு இணை என்பது இருக்க முடியாது, ஒரு கருவை வைத்து பாலகுமாரன், ராஜேஷ் குமார் ஆகியோர் 100 பக்கத்திற்கு கதை சுவராஜ் யமாக செல்லும், அப்போது சினிமா நம் உள்ளத்தில் நல்ல இசை, பாசம்,அறிவு சார்ந்த வார்த்தை, வாழ்க்கை முறை , பக்தி எல்லாத்தையும் நம்மில் பலருக்கு நல்ல கட்டமைப்பை உருவாக்கி தந்தது, இப்போது சொல்லி கொள்ள எதுவும் இல்லை.
@loganathanpalani3458
@loganathanpalani3458 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ எனக்கு மிகவும்
@rajasekaranp6749
@rajasekaranp6749 9 ай бұрын
🌹நானுங்கள் பக்கதில் வந் தேனென்றால் ?மாதங்கள் பனிரெண்டும் குளிரல்ல வா ?மேகங்கள் இல்லாத ? வானில்லையே ?நீயின்றி எப்போதும் நானில்லை யே?ஒண்ணோடு ஒண்ணா க ?கண்ணோடு கண்ணா க !🎤🎸🍧🐬😝😘
@samarpanasamarpana4134
@samarpanasamarpana4134 Жыл бұрын
42 varudam kadanthalum ketka ketka salukkatha oru arumaiyana padal yen ilami nivugal varum intha paadali kettal.. very nice song
@inthumathysrinivasan7554
@inthumathysrinivasan7554 Ай бұрын
SPB, Vaanijeyaram கூட்டணியில் மலர்ந்த மற்றுமொரு அழகான பாடல்.
@vigneshr8303
@vigneshr8303 2 жыл бұрын
நன்று
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
One more beautiful song in the combination of MSV Kannadasan SPB Vani Jee. This Composition echos the Scale of the Raagam Sivaranjani in most phases, especially in Pallavi & Anu Pallavi Portions. Though MSV's tunes for the CharaNam Portions travels away from it in between on his imagination quite nicely, it again comes back to the main tune beautifully as MSV connects it with the Anu Pallavi Line OnnOdu Onnaaga Kannodu KaNNaaga every time - which's his typical signature.
@srinivasanharinarayanan9658
@srinivasanharinarayanan9658 Жыл бұрын
The undisputed hero of this song...who else other than the Legendary MSV. In this musical extravaganza, every instrument craves for the blessings of its master MSV. Simply superb 👌
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 жыл бұрын
Greatest University of Music our one & only MSV
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ரஜினி🙏 சிரிய்பிரிய்யாஜோடி சூப்பர்🍍🌹🕌 சூன்🥭🌹🍎 22
@neelavathii7373
@neelavathii7373 11 ай бұрын
Enakku romba pudikkum , ennoda mama Suresh kkaga ketpen, lovely song❤❤❤❤❤❤❤❤
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Spb - Vani jayaram -❤️🎼❤️🎼❤️ Sri Priya - ❤️🌹❤️💙🙏💙
@albertchristopher7489
@albertchristopher7489 8 күн бұрын
கரேத்தா மணி ஆச்சரியமாக உள்ளது
@susilasusila8650
@susilasusila8650 Жыл бұрын
All are very very nice and wonderful in this song.
@TamilTemplesugumar1981
@TamilTemplesugumar1981 2 жыл бұрын
My Faurite song's 🎻🎻🎻
@kesavarajsubramani8214
@kesavarajsubramani8214 2 жыл бұрын
SPB.vani
@sivaprakashs9939
@sivaprakashs9939 2 жыл бұрын
azhagana varigal azhagana nadanam
@gokulonlineclassgokul4859
@gokulonlineclassgokul4859 Жыл бұрын
Super
@vallisskulam9939
@vallisskulam9939 11 ай бұрын
சூப்பர்ஸ்டார்
@shankarseena965
@shankarseena965 Ай бұрын
👌👌👌💐👌
@p.narayananp.narayanan6791
@p.narayananp.narayanan6791 Жыл бұрын
I love you priya, R
@SeethaLakshmi-rr7kf
@SeethaLakshmi-rr7kf Жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@natraj140
@natraj140 Жыл бұрын
லவ்லிசாங்ஃபழையநினைவுகள்ஃஹாய்சாப்டீங்களாஃகுட்நைட்
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb song and voice and 🎶 and lyrics and location and 💃 1.2.2023
@aarthi8thbaarthi8thb80
@aarthi8thbaarthi8thb80 2 жыл бұрын
Suuuuuuuuper
@p.narayananp.narayanan6791
@p.narayananp.narayanan6791 Жыл бұрын
Priya I love you ma
@gs1880
@gs1880 12 күн бұрын
Sripriya ❤
@jaimonjohn2516
@jaimonjohn2516 Жыл бұрын
Sripriya is rajini's greatest heroine
@gs1880
@gs1880 11 ай бұрын
ஸ்ரீபிரியா அழகு ராணி. சூப்பர். எவர்கிரின் ஹீரோயின் ஸ்ரீபிரியா
@jaimonjohn2516
@jaimonjohn2516 11 ай бұрын
@@gs1880 sorry I dont understand Tamil could you please translate
@gs1880
@gs1880 11 ай бұрын
@@jaimonjohn2516 Evergreen heroine Sripriya. Beauty queen. 18 films with Rajini.
@gs1880
@gs1880 12 күн бұрын
​@@jaimonjohn2516Sripriya ❤ beauty queen. Angel Sripriya❤
@kanagavalli9811
@kanagavalli9811 11 ай бұрын
Atho varandy varandy onefellow enmal eythanamma.Naan ungal nearmeans month become winter what?Banyan 🌲 unnay pool vadivanatho always u goldwhat.
@jayakarthi8918
@jayakarthi8918 2 жыл бұрын
Jeyakarthi super magnetic powerful song
@alagiasundaramt2674
@alagiasundaramt2674 7 ай бұрын
Superb.
@RameshKumar-rl7ko
@RameshKumar-rl7ko 10 ай бұрын
Super star stylish song🎉
@SamuvelR-cw2bb
@SamuvelR-cw2bb Ай бұрын
Super, song
@balajibharathi7108
@balajibharathi7108 10 ай бұрын
எழபத்துஐந்தூஎன்பதுதிரும்பவறுமாஇறைவா
@rajansp6115
@rajansp6115 Жыл бұрын
nice songs
@manikantan3697
@manikantan3697 2 жыл бұрын
👍
@SaradhaGanesan-jj5uj
@SaradhaGanesan-jj5uj 10 ай бұрын
❤❤❤❤❤
@sinthaporthen3853
@sinthaporthen3853 Жыл бұрын
❤️❤️❤️❤️💋
@theyoutuberin
@theyoutuberin Жыл бұрын
This song Will be in LEO Movie for Sure... Thank me Later #TimeTraveller
@adhinarakumar
@adhinarakumar Ай бұрын
Director beemsingh director not faild any film I think thoodilmeen last director Jawar seetharaman story
@kgr4259
@kgr4259 Жыл бұрын
Vasantha kaalam kgr kanagu
@sinthaporthen3853
@sinthaporthen3853 Жыл бұрын
❤❤❤❤
@SaradhaGanesan-jj5uj
@SaradhaGanesan-jj5uj 10 ай бұрын
❤❤❤❤❤❤
@gtthaya771
@gtthaya771 2 жыл бұрын
14/4/22
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
21.4.22
@mydeenpitchai2384
@mydeenpitchai2384 Жыл бұрын
17.09.2022
@rameshm6488
@rameshm6488 4 ай бұрын
Every time im mgr song asking
@mskymsky8541
@mskymsky8541 Жыл бұрын
Hi thalaiva, yantrma ungalukku negar yarumellai so mosh
@ravikasthuri741
@ravikasthuri741 Жыл бұрын
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
18.8.2022
@sarithasp6939
@sarithasp6939 Жыл бұрын
Sweetfelling
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
@@sarithasp6939 hi
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
@@mnisha7865 அற்புதமான பாடல். இனிய🙋🙏 மாலை💋🙋🥭 வணக்கம் 21**5" 23
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏🍍🌹
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
@@arumugam8109 good night
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Ballikku. Chellamal.cut.adithu.badam.bartha.gyabakam.1980.rajini.fan.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
MSV💕🔔🎸🎻😀
@KumarKanniammal
@KumarKanniammal 29 күн бұрын
Songs vari கிம். சரிசரி. பேபி.😂😂😂😂😂😂😂😂🎉
@Shivakumar-ux4qz
@Shivakumar-ux4qz 6 ай бұрын
In Mohanam raagam by Prapanja isai deivam ilayaraaja
@Ranganadhan-f5c
@Ranganadhan-f5c 9 күн бұрын
.. v ni..
@rajakumariraje1514
@rajakumariraje1514 Жыл бұрын
🌹🌷🥀💘👌💘🥀🌷🌹💐
@nirmalapandiyan2497
@nirmalapandiyan2497 2 жыл бұрын
6566
@karthikkumar6725
@karthikkumar6725 Жыл бұрын
See is vveerryyyggooooddd
@durgatex5608
@durgatex5608 11 ай бұрын
Orey costume for both
@gs1880
@gs1880 11 ай бұрын
இல்லை. சரியாக கவனிக்காமல் விட்டு விட்டீர்கள்
@thirugnanamsampanthamp1255
@thirugnanamsampanthamp1255 Жыл бұрын
Raja rajathan
@sherfuddinb3953
@sherfuddinb3953 Жыл бұрын
Music.......MSV Avarkal.
@muthuvelmr2039
@muthuvelmr2039 15 күн бұрын
😆😆😆😆
@sivanathansudersan8321
@sivanathansudersan8321 Жыл бұрын
Marati pundai
@thenpalama
@thenpalama 3 ай бұрын
ரஜினியின் நடனம் மிக கேவலமானதாக உள்ளது
@ragulm6352
@ragulm6352 2 жыл бұрын
இனிமையான பாட்டு SPB & வாணி ஜெயராம் MSV, கண்ணதாஸன், சூப்பர் ஸ்டார், ஸ்ரீப்ரியா. 100 days film.
@anbanandhan8826
@anbanandhan8826 Жыл бұрын
1980 deepavali realesed dindigul sakti
@porulselviradhamanalan8520
@porulselviradhamanalan8520 10 ай бұрын
​@@anbanandhan8826🎉
@porulselviradhamanalan8520
@porulselviradhamanalan8520 10 ай бұрын
@sanjairaj1618
@sanjairaj1618 6 ай бұрын
​@@anbanandhan8826Qq1
@nagarajnarasimhan
@nagarajnarasimhan Жыл бұрын
அருமையான பாடல்
@mohamedismailahmedkabeer2310
@mohamedismailahmedkabeer2310 Жыл бұрын
Super
@KumarKanniammal
@KumarKanniammal 29 күн бұрын
Songs vari கிம். சரிசரி. பேபி.😂😂😂😂😂😂😂😂🎉
@gokulonlineclassgokul4859
@gokulonlineclassgokul4859 Жыл бұрын
Super
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН