மறக்க முடியாத பாடல்... இசை மற்றும் ரஜினி ஸ்டைல் இரண்டும் இந்த பாடலுக்கு சிறப்பாக உள்ளது
@soundararajanvs6203 ай бұрын
என்றுமே நிலைத்து நிற்கக்கூடிய தேவ கானம்... நன்றி.. ராஜா , மலேசியா வாசுதேவன்,ஜானகி.. R C. சக்தி... ரஜினி, ஸ்ரீதேவி..
@naseer77577 ай бұрын
மலேசியா வாசுதேவன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@madhesyarn8891Ай бұрын
அனைத்து பாடல்களும் மிகவும் சிறப்பாக பாடுவார் அண்ணா எனக்கு 1997 முதல் அனைத்து சினிமா பாடகர்கள் இவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்கள் அண்ணா 2005 சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாடினார் அதே குரல் அருமை ஆனந்தம் 🎉🎉🎉🎉
@murugappanmr814710 ай бұрын
இளமையான குரலில் ஜானகி அம்மா அருமை தேன் தான் குரல்
@malathiboopathi-cv7nu2 ай бұрын
❤❤
@kentclark16122 ай бұрын
பாடலில்லா ஊமை படங்கள் , சவ்விழுத்த பாகவதர் பாடல்கள் , பீடு நடை போட்ட சிவாஜி எம்ஜியார் பாடல்கள் ஆட்டம்போட்ட கமல் ரஜினி பாடல்கள் , தற்போது வரிகள் புரியாத செவி கிழியும் பாடல்கள் வருங்காலத்தில் எப்படிப் பட்ட பாஞல்களோ
@C.sankarSankar-tm4wn11 ай бұрын
மயங்காதவர்கள் யாரும் கிடையாது பாடலை கேட்டு அந்த கால கட்டத்தில் வந்த மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்
@paulstanly8 ай бұрын
😅😊😊😊😊😊😂😅😊😊
@maheswarivasudevan52448 ай бұрын
Very happy to singer's
@raghavanramesh24837 ай бұрын
இசை ஞானியின் அசத்தல் இசை + சூப்பர் ஸ்டாரின் இளமை ஸ்டைல் + ஸ்ரீதேவியின் பேரழகு+ ஜானகி தேன் குரல் = மறக்க முடியாத பாடல்.
@babukanth68336 ай бұрын
மலேசியா வாசுதேவன் குரலும்
@vijayakumar82823 ай бұрын
❤
@AhamedSs-s6h2 ай бұрын
இசையால் உருவானது இந்த பாடல் வரிகள் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@RavichandranA-tu3hr8 ай бұрын
80,ஸ் பாடல்கள் அனைத்தும் மிக மிக அற்புதம்.
@PonguganGugan Жыл бұрын
இசைஞானி இளையராஜா என்றும்....
@panchacharamm718511 ай бұрын
இந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் பாக்கியவான்கள்
@SPEMusicOfficial11 ай бұрын
🥰
@neoscienceiaib3 ай бұрын
Ssss nu by🎉🎉
@rahaazcalicut3453Ай бұрын
Antha kaalathukku enna pirachinai🙄
@muthusathaiyah81444 ай бұрын
மறக்க முடியாத " இலங்கை வானொலி" காலங்கள்!❤
@kumaranpaulmanic8957 Жыл бұрын
அற்புதமான பாடல், 9-ம் வகுப்பு படிக்கும்போது ஆஸ்டல் வார்டனுக்கு தெரியாமல் சென்று திரையில் கண்டுகளித்த நாட்கள் இப்பாடலுக்காவே மூன்று முறை பார்த்த நாட்கள் ரஜினியின் ஸ்டைல், நடை, உடை பாவனை இன்றும் பசுமரத்து ஆணி போல கெஞ்சில் உறவாடுகிறது. மலேசியா தேவன் ஜானகியம்மா குரல்வளத்தில் இன்னும் நூறு வருடம் ஆனாலும் தேனாய் இனிக்கும்......
@mohdthaheermohdthaheer6169 Жыл бұрын
எஸ் மீ டூ
@arumugam810911 ай бұрын
ஓகோ🙏
@Dineshbabu20Ganesan10 ай бұрын
Wonderfull song
@Dineshbabu20Ganesan10 ай бұрын
Music amazing
@AslamAslam-fn6pe8 ай бұрын
Super
@ViswanathanV-u5v27 күн бұрын
இசைஞானி இளையராஜா வின் கைவண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெற்றி பெற்ற படம் தர்மயுத்தம் பாடல்கள் இசை நடனம் சூப்பர் ஓ சூப்பர் இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று மறக்க முடியாத பாடல்
@gopalnithin75143 ай бұрын
மலேசியவாசுதேவன் சூப்பர்ஸ்டார் காம்பினேஷன்அற்புதம்
@mohdthaheermohdthaheer6169 Жыл бұрын
எப்படிப்பா இப்படி ட்யூன் இது இன்னும் பலவருடங்கள் மக்கள் மனதில் நிற்கும் இசையில் ஊரித்தலைத்தவனுக்கு மட்டும் இப்போது உள்ள இசையமைப்பாளர்கள் பாடல்கள் ஒரு பத்து வருடத்திற்குமேல் தாக்கு பிடிப்பதில்லை எஸ் ஈவன் ஆஸ்கர் அவார்டு ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் உட்பட இளையராஜா என்றும் கிங் ..ஆஃப் வேர்ல்டு மியுசிசன்
@pandiyanv7477 ай бұрын
Not ar
@mohan17713 ай бұрын
@@pandiyanv747AR ஒரு வேஸ்ட்
@tamilanjack28293 ай бұрын
பத்து ஆண்டுகளுக்கு மேல் த்க்குப் பிடிப்பதில்லை எனக் கூறுகிறீர்கள். 10 மாதங்கள் கூட தாக்குப் பிடிப்பதில்லை என்பதே உண்மை..!!
@felixjoseph5693 ай бұрын
திண்டுக்கல் NVGB தியேட்டரில் பார்த்த பசுமை நினைவுகள் இன்றும் என்னை இரசிக்கச் செய்கிறது
ஆனைமலை தேவி தியேட்டரில் நான் 9 ம் வகுப்பு படித்த போது பார்த்த படம். பசுமையான நினைவுகள்.
@ManiMani-vw3bj3 ай бұрын
நானும் தேவியில் தான் பார்த்தேன்
@sinjuvadiassociates9012Ай бұрын
@@ManiMani-vw3bjநீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா ?
@parameshwaranparameshwaran89066 ай бұрын
இளைய ராஜா அவர்கள் இசை அருமையாக உள்ளது
@AnnoyedImpala-yr2ky7 ай бұрын
இப்படி ஒரு ரஜினி உலகிலேயே யாராலும் பார்க்க முடியாது இப்படி ஒரு அழகான நடிக்க முடியாது
@Kutty-en9ks4 ай бұрын
உன் கண்குறுடாடா?
@mukundanradhikam7733 ай бұрын
Evan Oru Munda Coothi.
@jamesjamesraj6190 Жыл бұрын
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 💚 அப்படியே சூப்பர் ஸ்டார் & ஸ்ரீதேவி & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hi சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 💚 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 💚 Kuwait Petroleum 💚 Oil & Gas field ❤ Hydrogen Sulfide 🌹 LNG LPG 🌹
எவனும் ஆர்க்கெஸ்டராவை பயன் படுத்தி இசை அமப்பதில்லை
@vijaityagarajan16803 күн бұрын
இந்த பாடல் ஒளிப்பதிவின்போது sridevi அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு இருந்தது. அதனால்தான் பாடல் முழுதும் அமர்ந்த படியே நடித்திருந்தார்கள். அற்புதமான நடிப்பு. அற்புதமான மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அவர்களின் குரல்
Nice old songs is rajnikant suparstar 🎉🎉🎉 ❤❤❤ lm uttar prdesh lm fan rajnikant sir talevaa
@thanjaivetrivelan7326Ай бұрын
Extraordinary prelude, I was stunning to hear that prelude in every time heard this song. Excellent music lovely Raja.
@RaghuPrema-zw2pi4 ай бұрын
ஸ்டைல் க்கே ஸ்டைல் என்னோட தலைவர்.
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful nice song and voice and 🎶 12.9.2023
@arumugam81098 ай бұрын
இனிய🙏 இரவு🍽️ வணக்கம். நிஷா🙏
@arumugam81098 ай бұрын
அழகிய🍳☕️ காலை வணக்கம் நிஷா🙏 18++4___24
@arumugam81096 ай бұрын
இனிமை.
@mnisha78656 ай бұрын
@@arumugam8109 good night
@ashokcglАй бұрын
These type of wonders can be created and are possible only by the great Ilaiyaraja!
@SivaPrakash-f1b8 ай бұрын
எனக்கு மிகவும்பிடித்த பாடல் சூப்பர்
@jayakeshavan80472 ай бұрын
Gangai Amaran is an underrated lyricist. He has penned some of the great sings. He was over shadowed by the great Sun ilayaraja
@aravintharavinth33209 ай бұрын
Thalaivar stye mass
@venkatesanm3721Күн бұрын
70Mm in first Thalaivar Rajinikanth s film 😂❤❤❤❤.
@SureshBabu-nk1cm10 ай бұрын
❤ Malaysiavasudevan, S. Janki
@nagaraj35123 ай бұрын
Thalaivar style + Malesiya vasudevan Combo after 27 years in Vettaiyan Manasilayooo❤❤❤
@sravi95511 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்
@SPEMusicOfficial11 ай бұрын
சூப்பர்ஸ்டார் ❤🤩
@God.123 Жыл бұрын
Very nice song 👌
@shivkumar-q4v5r3 ай бұрын
Sridevi and raja sir rock in tis song. Mental hero should be lucky to get tis wonderful song. Cycle gap le mental become hero
@MasterKanagaraj-kx1vh Жыл бұрын
Wow wow wow what song
@nadimuthu2862Ай бұрын
2024 anyone 😍
@MohanVR-z7y Жыл бұрын
Very nice song
@sarojini589812 күн бұрын
என்றும் தலைவா..🎉🎉🎉🎉🎉❤
@madanbabu465810 ай бұрын
அருமை.🎉
@Param-o6d2 ай бұрын
இசை+வரிகள் ❤🎉
@priyap82036 ай бұрын
பேரழகி Sridevi
@arumugam81092 ай бұрын
எஸ்🙏🌹
@Ayodhya-qg5yl3 ай бұрын
Devi rajini combo le devi kida oru surrender erukum this song mind-blowing
@BdjdnDjdjjdnes Жыл бұрын
Mukku alagi....❤
@kesavansabarigirishan73388 ай бұрын
கஷ்டாபடாமல் இஷ்டாபடுவது சூது
@SivalingamL-xd1vu3 ай бұрын
Ennaya ilayaraja like this music vera vera level
@manoharanm77799 ай бұрын
One of Raja's masterpiece
@sujisambath89113 ай бұрын
சூப்பர் சாங் 🥰🥰🥰
@selvarajvsuper69886 ай бұрын
1980 ஆகா ஆகா ஆகா
@mohan17714 ай бұрын
1979
@S.SINGHAM-wb3bd5 ай бұрын
SPE... மியூசிக்கு வாழ்த்துக்கள்
@venkatesanVenkatesan-u6o6 күн бұрын
மலேசியா வாசுதேவன் சார் பாடிய காதல் காணம்
@thinakaranbt397211 ай бұрын
Super song
@Valavan198012 күн бұрын
இந்தப் பாடலில் ரஜினி மட்டுமே நடப்பார். ஸ்ரீதேவி அசையாமல் ஒரே இடத்தில் இருப்பார். காரணம் ,இந்த பாடல் எடுப்பதற்கு முன்னர் ஶ்ரீதேவி கால் உடைந்தது விட்டது . இயக்குனர் புத்திசாலித்தனமாக காட்சிபடுத்தியுள்ளார்
@DevikaKumar-ux9tp5 ай бұрын
S Janaki woooow❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌🎉🎉🎉👍✨
@EsakkyP5 ай бұрын
Wow, Very super.
@Apjd2Apjd2Күн бұрын
Enrum isai rajathan........❤🎉
@anandtcsanandtcs818 ай бұрын
Janaki amma❤
@msviswanathstephen30627 ай бұрын
ஒன்றும் சொல்ல வார்தை இல்லை
@balajiragupathi98103 сағат бұрын
From 1:25 to 2:06 pure bliss. Maestro Ilaiyaraaja, the genius.
@santhoshkumar389323 күн бұрын
Super movie ❤❤❤
@jawaharnehru12463 ай бұрын
What a style and look Super r Fantastic Evergreen Thalaiver Mass
@saraswathiramasamy3704 ай бұрын
அழகான ஜோடி❤❤❤❤ 💞💕🎉🎉
@GovindRaj-uu6sb5 ай бұрын
Indha song கேட்டுக் கொண்டு இரவு shifted வேலை செய்யும் போது நேரமே povadhu theriyadhu 79 la
@sairaguram202Ай бұрын
Oscar award winning song by Ilayaraja.
@vasumanikandan2 ай бұрын
இந்த பாடல் இரண்டு பேர் கதாநாயகன் இளையராஜா மற்றும் மலேஷியா வாசுதேவன் ரஜினி?
@RKrishnanPillai7 ай бұрын
My favourite singer MVD n nice song
@chandrasekar36614 ай бұрын
Sridevi mam sitting la irundhu padiye hit ana song