No video

Pulan Visaranai (1990) | Full Movie | Vijayakanth | Rupini | Anandaraj | (Full HD)

  Рет қаралды 1,808,608

Pyramid Talkies

Pyramid Talkies

Күн бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
Dharma, an auto driver, works for RR, an influential politician, and kidnaps young women. Investigating officer DCP Raj, who was earlier suspended due to political pressure, must bring him to justice
Directed by R. K. Selvamani
Produced by R. Sundar Raj, S. Raveendran, Ibrahim Rowther
Written by Liyakath Ali Khan (dialogues)
Screenplay by R. K. Selvamani
Story by Ibrahim Rowther
Starring Vijayakanth, Rupini, M. N. Nambiar, Radha Ravi, Anandaraj, Sarath Kumar
Music by Ilaiyaraaja
Cinematography by Ravi Yadav
Edited by G. Jayachandran
Production company by I. V. Cine Productions
Release date 14 January 1990
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Пікірлер: 258
@dharunsiva358
@dharunsiva358 7 ай бұрын
கேப்டன் மறைவுக்கு பின் பார்க்க வந்தவங்க ஒரு லைக் பன்னுங்க....01.01.24 மரண மாஸ் சீன் அப்போவே....... செமமமமமமமம
@PrasathVinasithamby
@PrasathVinasithamby 7 ай бұрын
Yes 04/01/2024
@Revisskk99
@Revisskk99 7 ай бұрын
He was at age 38 only in this movie
@michelleraj2295
@michelleraj2295 7 ай бұрын
13.01.2024
@mohamedmohamedabdulkadar4793
@mohamedmohamedabdulkadar4793 3 ай бұрын
​@@PrasathVinasithambyppl V6yv6qt tv5 ggg😢
@KalaRani-fz7lj
@KalaRani-fz7lj Ай бұрын
I am ❤
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 7 ай бұрын
2024ல் இப்படத்தை பார்ப்பவர்கள் லைக் போடுங்கள்
@jawaharbsc1086
@jawaharbsc1086 7 ай бұрын
முதன்முதலாக இன்று தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். உண்மையிலே மிகவும் அற்புதமான திரைப்படம். கேப்டன் அவர்களின் மறைவுக்கு பின் தான் இந்தத் திரைப்படம் பார்த்தேன். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
@malureshub6139
@malureshub6139 6 ай бұрын
Today seening
@gtjrealestate9657
@gtjrealestate9657 7 ай бұрын
எங்களுடைய தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்றும் எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்கள் அவரை மறக்க முடியாத தவித்த கண்ணீர் வடித்த இந்த வாரத்தில் இந்தப் படம் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது 5 1 2024
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 Жыл бұрын
உண்மையான சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏
@selvarajselva8464
@selvarajselva8464 Жыл бұрын
36:00
@manidan9185
@manidan9185 Жыл бұрын
தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் இஸ் ஜென்டில்மேன்
@sudayappan8110
@sudayappan8110 Жыл бұрын
S. Udaiyappan
@pcksubramani7983
@pcksubramani7983 Жыл бұрын
@@sudayappan8110 a
@user-mw7pm9mr3l
@user-mw7pm9mr3l 7 ай бұрын
34 வருடத்திற்கு முன்னாடி என்னோடுய கேப்டனின் பெரிய மனசு😢😢😢
@user-xf6ok8gq3s
@user-xf6ok8gq3s 7 ай бұрын
கேப்டன் சார் உங்களை தமிழக மக்கள் நாங்கள் இழந்துட்டோமே உங்க அருமை உங்களை இழந்த பிறகுதான் இங்கு அதிகம் தெரியவந்தது முன்பே தெரிந்திருந்தால் உங்களை தலைவராக கொண்டாடி இருப்போமே ஐயா மனசு மிகுந்த கவலையுடன் ஆகுதே
@RAJA-lz3hx
@RAJA-lz3hx 2 жыл бұрын
*விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்....
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
நீங்கள் கூறிய படங்களில் பாதி ஜெயா டிவி இடமும் ராஜ் டிவி இடமும் இருக்கிறது. .அந்த தொலைக்காட்சிகளை யாரும் அதிகம் பார்ப்பதில்லை. ஜெயலலிதா இருக்கும் வரை ஜெயா டிவி விஜயகாந்த் படங்களை அதிகம் போட்டதே கிடையாது. இப்போது சில படங்களை போடுகிறார்கள். விஜயகாந்த் குடும்பத்தினரும் தயாரிப்பாளர் சிவாவும் சேர்ந்து விஜயகாந்த் படங்களை மறுபடியும் ரிலீஸ் செய்ய முயற்சி எடுக்கலாம். விஜயகாந்த் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் இன்றைய அரசியல்வாதிகள்.
@murugeshwari6021
@murugeshwari6021 Жыл бұрын
மிகவும் சரியான கணிப்பு கேப்டன் அவர்களின் வளர்ச்சி இரண்டு கட்சிகளுக்கும் ஆபத்து என்பதை காரணமாக வைத்து மிகப் பெரிய சூழ்ச்சி நடைபெற்று உள்ளது. அந்த சூழ்ச்சி தான் கேப்டன் அவர்களின் இன்றைய நிலைக்கு காரணம் . அதில் இருந்து கேப்டன் அவர்களை மீட்கப்பட்ட வேண்டும் இந்த கடமை கேப்டன் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அவரால் வெற்றி பெற்று பயனர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் அனைவரும் மனித நேயத்துடன் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே கேப்டன் அவர்களை மீண்டும் ஆக்டிவாக பார்க்க முடியும். ...... நிச்சயம் அவர் செய்த தர்மம் வெல்லும் 🙏
@mithrasrimithrasri617
@mithrasrimithrasri617 11 ай бұрын
to 11h
@mithrasrimithrasri617
@mithrasrimithrasri617 11 ай бұрын
Ĺ
@RAVIKUMAR-uw4uo
@RAVIKUMAR-uw4uo 10 ай бұрын
💯 CORRECT bro
@kuzhanthainagaraja5673
@kuzhanthainagaraja5673 7 ай бұрын
விஜயகாந்த் சார் 🙏சரத்குமார் சார் ஆனந்த்ராஜ் சார் 👌♥️acting வேற லெவல்
@SasiKumar-ln2eo
@SasiKumar-ln2eo 8 ай бұрын
He is not only hero of films he is real life hero. unmaiyana manusan🙋
@diwakardayalan
@diwakardayalan 24 күн бұрын
Amazing screenplay….no one could carry a police role as elegant as captain. Miss you captain.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
என் தலைவனின் படத்தை பார்ப்பது ஒருவித மகிழ்ச்சி
@anandav3420
@anandav3420 Жыл бұрын
புரட்சி கலைஞர். 👌😊
@manidan9185
@manidan9185 Жыл бұрын
சூப்பர் ஹீரோ தமிழ் சினிமா
@subash.V1710
@subash.V1710 8 ай бұрын
28/12/2023 கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்த நாளில் இப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் 😢💔We miss you sir 😭
@Madurai8253
@Madurai8253 8 ай бұрын
Rip விஜய்காந்த் 💐💐💐
@RAMAIAHRamaih-de3bq
@RAMAIAHRamaih-de3bq 8 ай бұрын
Om santhi kepten
@prabhufunny143
@prabhufunny143 7 ай бұрын
Mm
@thamilan__
@thamilan__ 7 ай бұрын
S😭🥺💔
@user-fr3et4ui7p
@user-fr3et4ui7p 7 ай бұрын
Rest in peace captain uncle😢😢😢😢
@asaithambi2673
@asaithambi2673 7 ай бұрын
39/12/2023 என் தலைவர் படத்தை பார்க்கிறேன் அதே குடும்பத்தில் மறுபடியும் பிறப்பார்கள் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள் ஏன்னா மக்கள் பனியை முடிக்காமல் போய்ர்க்கார்....மறுபிறவி இருக்கிறதாம் என் தலைவருக்கு ஓம் நமசிவாய சிவாய ஓம்
@ManojPraveen-mi1bp
@ManojPraveen-mi1bp 5 ай бұрын
கேப்டன் மறைவுக்கு பிறகு அவரோட படத்தை தவிர இன்னும் யாருடைய படமும் பார்க்கல
@manidan9185
@manidan9185 Жыл бұрын
அருமையான மனிதர் நல்ல மனிதர்
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
சென்னை ஆனந்த்A/c 70mm அபிராமிA/c பாண்டியன் காசிA/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய பொங்கல் வெளியிடு வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் புலன் விசாரணை (ஜனவரி 14, 1990)
@peaceofgod1809
@peaceofgod1809 Жыл бұрын
இவர் மட்டும் தமிழக முதல்வர் ஆகியிருந்தால் தமிழ்நாடு எல்லாவிதத்திலும் வளர்ந்திருக்கும்.
@mohammedmoidin8065
@mohammedmoidin8065 Жыл бұрын
N my. Me
@sankardks1673
@sankardks1673 Жыл бұрын
தமிழனின் மிகச்சிறந்த சூப்பர் ஸ்டார் விஜயகாந்த்
@avengers_shots-vlogs
@avengers_shots-vlogs Жыл бұрын
To
@avengers_shots-vlogs
@avengers_shots-vlogs Жыл бұрын
.
@sankardks1673
@sankardks1673 Жыл бұрын
18/06/2023 அன்ட்ரு கேப்டன் அவர்கள் புலன் விசாரணை பார்த்தேன் உலகில் மிகச்சிறந்த மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்...
@VibinRaaj-wv7id
@VibinRaaj-wv7id 7 ай бұрын
സൂപർ ച നൽ
@Vishnu-ny4tp
@Vishnu-ny4tp 7 ай бұрын
Rip மனித கடவுளே 😭
@arunek3726
@arunek3726 10 күн бұрын
Vijay kanth sir 🔥💖 Fan from Kerala..
@blueheartragavan7585
@blueheartragavan7585 5 ай бұрын
என்றைக்கும் நீங்கள் தான் எங்கள் தூய்மையான ஒரே தலைவன்
@maricarg7787
@maricarg7787 24 күн бұрын
Captain Vijaykanth sir 💕 2024 la intha padam paakkuraanga like pannunge
@senthilneethirajan3320
@senthilneethirajan3320 7 ай бұрын
What a movie in 1990! No one can touch this genre (Organ trafficking) at that time. This is a real blockbuster!
@dharanvelvel5683
@dharanvelvel5683 Жыл бұрын
No chance enna oru performance really sema mass my captainnnn
@kannanchakravarthy3599
@kannanchakravarthy3599 7 ай бұрын
The fighting scene at the last part of movie is wonderfully taken; kudos to vijaykanth; we miss you very much. RIP
@magesh7046
@magesh7046 7 ай бұрын
No comedy, No heroine.. - Selva mani is truly genius.
@manidan9185
@manidan9185 Жыл бұрын
விஜயகாந்த் இஸ் கம்பேக் தமிழ் சினிமா
@rkmedia3463
@rkmedia3463 7 ай бұрын
கேப்டன் அவர்களுக்கு ஈடு இனை இவ்வுலகில் யாருமில்லை....
@dineshsundar9645
@dineshsundar9645 Жыл бұрын
ஜாதி,மதம் பார்க்காமல் மக்களுக்கு வாழ்க்கை குடுத்தவர் உணவு குடுத்தவர் ஏலைகலின் வருமையை ஒழிக்க நினைத்த ஒரு தெய்வ மனிதர் தான் எங்கள் கேப்டன் அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்யத்துடன் நலமுடன் இருக்க வேண்டும்.பழைய கம்பீர நடை அந்த பேச்சு விரைவில் நாங்கள் பார்க்க வேண்டும்.
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 9 күн бұрын
miss you vijayakanth annaa ❤❤❤❤
@sivaambal3761
@sivaambal3761 2 жыл бұрын
மாநகர காவல், சேதுபதி IPS படம் போடுங்க Please
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
Rk செல்வமணி sir. Hatts off.. U are simply bold.. Ur script.. Regarding.. ஆட்டோ சங்கர் atrocities.. And kidney smuggling mafias.. Good public awareness
@sarojaraju4265
@sarojaraju4265 2 жыл бұрын
L
@dhavanishdhava926
@dhavanishdhava926 2 жыл бұрын
@@sarojaraju4265 n
@user-dh4fr4zg9e
@user-dh4fr4zg9e 2 жыл бұрын
¹1¹¹¹¹¹¹9the i
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u Жыл бұрын
அவர் 90s வெற்றிமாறன்😮
@bharathsakthivel9818
@bharathsakthivel9818 Ай бұрын
Sotri maaran​@@user-fj1dl3dr1u
@isaimelodybeats1911
@isaimelodybeats1911 8 ай бұрын
2023 பாக்குறவங்க like பண்ணுங்க
@SenthilKumar-ce6ew
@SenthilKumar-ce6ew 7 ай бұрын
இப்போது இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும்
@manidan9185
@manidan9185 Жыл бұрын
அனைவருக்கும் வாழ்க்கை கொடுத்தவர் உணவு கொடுத்தவர் நேர்மையான மனிதர் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகத்திலும் நல்ல மனிதராக வாழ்ந்தவர் விஜயகாந்த்
@gajenthran1827
@gajenthran1827 Жыл бұрын
AA
@duraichinna8054
@duraichinna8054 Жыл бұрын
Nalla manithar
@vishwakesan3014
@vishwakesan3014 Жыл бұрын
Yes brother Vijayakanth gud man Rajinikanth oru Sunni mutta punda No:1 thirudan ayyokkiyan
@murukesh123murukesh7
@murukesh123murukesh7 Жыл бұрын
By
@sankarkumar5213
@sankarkumar5213 Жыл бұрын
கேப்டன் தி கிரேட்
@mrDannydoug
@mrDannydoug 7 ай бұрын
I love all vijayakanth movies !! Nice actors !!! Rip sir
@chinnadurai2549
@chinnadurai2549 3 жыл бұрын
புலன் விசாரணை சூப்பர் மூவி. இசை இளையராஜா தயாரிப்பு அ.செ.இப்ராகிம் இராவுத்தர் திரைக்கதை இயக்கம் ஆர்.கே.செல்வமணி.
@subbulakshmib653
@subbulakshmib653 2 жыл бұрын
Lfy
@rrajkumars
@rrajkumars 8 ай бұрын
Rip Vijayakanth Sir, 💮
@n.sugumar1670
@n.sugumar1670 Жыл бұрын
Only one hero captain real hero captain honest Raj
@mohanrajtamil1402
@mohanrajtamil1402 7 ай бұрын
செந்தில் இல்லை...மரண மாஸ் படம்...28.12.2023..மறக்குமா நெஞ்சம் 😭😭
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
மதுரை நடனாA/c & சரஸ்வதி திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 200 நாட்களை கடந்து ஓடிய பொங்கல் வெளியிடு வெள்ளிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் புலன் விசாரணை(ஜனவரி 14, 1990)
@VinBluesView
@VinBluesView 7 ай бұрын
At the age of 38, 99th movie greatest salute to captain his 100th movie captain prabaharan at his 39th age was a industry blockbuster
@sankarm3555
@sankarm3555 Жыл бұрын
Good movie
@user-hs6ch8vt3x
@user-hs6ch8vt3x 23 күн бұрын
புதுப்பாடகன படம்
@welcometotamila8863
@welcometotamila8863 6 ай бұрын
சிறப்பு ❤ படம்
@robinsnobee
@robinsnobee 7 ай бұрын
Captain sir I love you neengalum Arjun sir naala thaan enaku India mela desa patru vanthuchu nandri sir
@chanthira4811
@chanthira4811 7 ай бұрын
என்றும் கேப்டன் 💔 சார் நினைவில் 🙏🙏 😭😭😭😭😭
@nasirmangalore8827
@nasirmangalore8827 2 жыл бұрын
Hindii supar hit ravaan raaj supar star action king mithun chakrvarthi
@sudhesinesan3399
@sudhesinesan3399 3 жыл бұрын
நான் நாற்பது தடவைக்கு மேல பார்த்து ரசி்த்த படம் விஜயகாந்த் சண்டை காட்சி மிகவும் ரசித்து பார்த்த படம் இதுதான் சிக் என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@anbumanisurya7841
@anbumanisurya7841 3 жыл бұрын
Ik Like oh iilliol J Uiuju Pun hippo kll
@anbumanisurya7841
@anbumanisurya7841 3 жыл бұрын
Uiihhhhh hi ≧ω≦
@anbumanisurya7841
@anbumanisurya7841 3 жыл бұрын
Iiuu
@ajithsundar6820
@ajithsundar6820 7 ай бұрын
Madurai Nadana Theatre intha padam 1990 la pathien super movie 100 days film
@pravinkumarm6784
@pravinkumarm6784 6 ай бұрын
Wow captain ❤ captain than ya....I miss you... captain ❤️ I love your humanity...
@ahilanantony10
@ahilanantony10 2 жыл бұрын
Captain Real hero
@user-cy9xu6hj9r
@user-cy9xu6hj9r 7 ай бұрын
Anand raj sir and viji sir very soft person
@rajeswarilakshmipathy1643
@rajeswarilakshmipathy1643 Ай бұрын
Sarath kumar sema body
@umarnaruto
@umarnaruto 7 ай бұрын
One of the best Tamil thriller movie of the century. I have watches this movie several times. No masala songs or comedy, fight scenes are very well choreographed. Its the 100th movie for captain Vijayakanth sir and its a blockbuster hit and no other super stars 100th movie were hit. RIP Vijayakanth sir, Tamil cinema and fans will miss you truly. You were the finest brave heart.
@sudalaiyandi6129
@sudalaiyandi6129 7 ай бұрын
😊
@aravindr6930
@aravindr6930 7 ай бұрын
Captain 100th movie is captain prabhakaran both film blockbuster
@ezhumalaik9121
@ezhumalaik9121 7 ай бұрын
Super Hit movie ❤❤❤Miss you captain
@k.kmoneshraj5886
@k.kmoneshraj5886 Жыл бұрын
I love captain ❤
@abdulajees3883
@abdulajees3883 7 ай бұрын
Miss you captain ...
@muthumaniv5192
@muthumaniv5192 6 ай бұрын
Vijayakanth fight back kick shot 🔥🔥🔥🔥🔥💪💪💪
@alicialydiaisabellaisabell96
@alicialydiaisabellaisabell96 4 ай бұрын
Superb acting by Beloved Captain Vijaykanth. If Captain would be the Head of Police in real live, he would have brought a lot of changes to the Country❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nufailahamed2458
@nufailahamed2458 Жыл бұрын
Anand raj character fame Auto shankar serial killer
@kiranpragasam1283
@kiranpragasam1283 Жыл бұрын
Any one watching in 2023
@PavanTelugutraveller
@PavanTelugutraveller 7 ай бұрын
Police adhikari in Telugu. I saw in Vizag chitralaya theatre when I was a kid.
@babuayyal8964
@babuayyal8964 7 ай бұрын
இன்றைய தலைமுறை நடிகர்கள் விஜயகாந்த் அவர்களிடம் கற்று கொள்ள வேண்டிய நல்ல விஷயம் நிறைய இருக்கிறது
@MBA-RRR
@MBA-RRR 7 ай бұрын
இவரே நல்ல விக்ஷயம்தான்... இவர் முழுக்க நல்ல விக்ஷயம் மட்டுமே
@silvarani1842
@silvarani1842 13 күн бұрын
Super super movie
@ahilanantony10
@ahilanantony10 2 жыл бұрын
Mass movie
@sureshbabubabu245
@sureshbabubabu245 5 ай бұрын
இந்த படம் பார்த்து பயந்து போய் அம்மா மடியில் படுத்து கிடந்தேன் இப்ப அம்மா இல்லை கேப்டன் இல்லை 😢😢😢
@manimaranyu6795
@manimaranyu6795 Ай бұрын
Feel pannathinga brother
@muthuvelvel
@muthuvelvel 3 жыл бұрын
Semma movie
@bgi.martialartsschoolandco3930
@bgi.martialartsschoolandco3930 3 ай бұрын
Super film.
@malathiudayakumar8798
@malathiudayakumar8798 7 ай бұрын
Mass movie of captain Vijaykanth...no one can replace his place...???
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Captain sir truth life 💯👍🌹
@musbaramusbara
@musbaramusbara Жыл бұрын
M
@musbaramusbara
@musbaramusbara Жыл бұрын
O
@gunaseelanraghavan1262
@gunaseelanraghavan1262 7 ай бұрын
Super captain, RIP. Want this movie to remark again. Vijay's to be lead role.
@abhijith7480
@abhijith7480 2 жыл бұрын
Captain Vijayakanth sir fanboy from Kerala🔥🤩 waiting for his royal comeback 💪💥
@Ganesh-rl5vm
@Ganesh-rl5vm Жыл бұрын
Inimey movie varathu bro sir ku vayasu aiduchi health um konjam sari illa but he's ok he should take care of his health
@ramachandran9036
@ramachandran9036 Жыл бұрын
@@Ganesh-rl5vm u
@ramachandran9036
@ramachandran9036 Жыл бұрын
@@Ganesh-rl5vm in
@RAMAIAHRamaih-de3bq
@RAMAIAHRamaih-de3bq 8 ай бұрын
Kepten Vijay kanth fan Andhra Pradesh 😢
@user-hk5ou9tf3n
@user-hk5ou9tf3n 7 ай бұрын
Great vijayakhanth
@prabatamil9729
@prabatamil9729 7 ай бұрын
Super movie Mass Action vijaykanth captian 🙏🙏🙏
@berilwithlife
@berilwithlife 7 ай бұрын
Miss you Sir 😢😢😢😢
@thimmaiahsharadammathimmai4548
@thimmaiahsharadammathimmai4548 7 ай бұрын
Marvelous movie 🎉😊
@ammushankar4628
@ammushankar4628 Жыл бұрын
Maas.. captain..
@balasubarmani9245
@balasubarmani9245 Жыл бұрын
உடல் ஆரோக்கியம் கெட்டபிரகு என்ன சொல்லி பயன் என்ன விஜயகாந்த் நாட்டு பற்று உள்ளவர்தான் மதுரையில் வாழ்ந்தவர் தமிழ்நாட்டுக்கு நன்றி உள்ளவர் தன் உலைப்பால் உயர்ந்தவர் தி மு க வினால் விஜயகாந்துக்கு வேதனை கோடி என்ன மில்லியன் ரூபாய்களை இலந்துயிருக்கிறார்‌. ஓ பி எஸ் க்கு சசிகலா வாழ் சோதனை ஆனால் அவர் பணத்தையிலக்க வில்லை முதல்வர் பதவியை யிலந்தார் நன்றி யில் லா திமுகவை விட தமிழர்களை அழித்த காங்ரஸ்சே மேல் என் தமிழகம் யாரைத்தான் நம்புவது நம்பி நம்பி வெம்பிவிட்டது என் தமிழ்நாடு கோனார்மகன் சாமிநாதபுரம்
@smmahesakthi8298
@smmahesakthi8298 6 ай бұрын
என் உயிர் கேப்டன்❤❤❤❤😘😘😘
@Aeganable
@Aeganable 2 жыл бұрын
Masterpiece.Captain ultimate action
@epanesarepanesar8945
@epanesarepanesar8945 7 ай бұрын
ஒருநல்லதலைவனைதழிலகம்இழந்துவிட்டது
@tcpm7777
@tcpm7777 7 ай бұрын
Miss captain 🥺✨❣️
@user-mw7pm9mr3l
@user-mw7pm9mr3l 7 ай бұрын
கேப்டனுக்கு நிகர் எவரும் இல்லை
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 7 ай бұрын
கேப்டன் கேப்டன் தான்🎉
@VelMurugan-sj7md
@VelMurugan-sj7md 7 ай бұрын
Super film nice action
@user-lx7vw6cz2f
@user-lx7vw6cz2f 7 ай бұрын
Miss u captain sir 😢😢 madurai District 😢
@arivaarivalaganlagan826
@arivaarivalaganlagan826 7 ай бұрын
I love you vijayakandh
@NXTLASHUYT08
@NXTLASHUYT08 2 ай бұрын
Intha climax ias captain prabhakaran ias
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 3 жыл бұрын
..அருணாசலம் படையப்பா...ஊர்காவலன் .விக்ரம் .. பரதன்...ராணுவ வீரன் சத்யா .. இயற்கை.. குருதிபுனல்... கடைமை கண்ணியம் கட்டுபாடு.. மிட்டா மிராசு.. இதயகனி நினைத்தை முடிப்பவன்.. படத்தை அப்லோட் செய்ய வேண்டும்....
@shanmugamp2168
@shanmugamp2168 2 жыл бұрын
Asd
@tamilhema5892
@tamilhema5892 2 жыл бұрын
Ku
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 11 ай бұрын
Normally the person going to identify the criminal will be in a secret booth and other criminals will go one by one and he will show by secret gesture to the police when seeing the criminal.
@ayyanars3823
@ayyanars3823 4 ай бұрын
Super good films congratulations
@raviedwardchandran
@raviedwardchandran 7 ай бұрын
Best Movie In His Career... RIP... Sir...🙏❤️
@yethaachumpesuvom5072
@yethaachumpesuvom5072 7 ай бұрын
Super 🎉🎉🎉
@yeshwantmahale7547
@yeshwantmahale7547 4 ай бұрын
Ravan raaj: a true story hindi remake of this movie
Ulavuthurai (1998)| Full Movie | Vijayakanth | Meena | Janagaraj | (Full HD)
2:43:04
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 2,6 МЛН
Bharathan (1992) | Full Movie | Vijayakanth | Bhanupriya | (Full HD)
2:01:19
Pyramid Talkies
Рет қаралды 1,9 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН