Ulavuthurai (1998)| Full Movie | Vijayakanth | Meena | Janagaraj | (Full HD)

  Рет қаралды 2,668,092

Pyramid Talkies

Pyramid Talkies

Күн бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
Vasanth Periyasamy is a naval officer who uses the guise of a car driver after to protect his family. However, being the best officer, he is assigned the task of solving the mysterious murders at sea.
Directed by Ramesh Selvan
Produced by A.S. Ibrahim Rowther, Vijay Prabhakaran
Written by Liaquat Ali Khan
Screenplay by Ramesh Selvan
Story by Balu Anand
Starring Vijayakanth, Meena, Sanghavi
Music by Shah
Cinematography Rajarajan
Edited by G. Gopinath
Production company by I. V. Cine Arts
Distributed by Lakshmi Movie Makers
Release date 14 January 1998
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Пікірлер: 317
@narayanasamymeenatchisunda7091
@narayanasamymeenatchisunda7091 2 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத கேப்டன் படம்... படத்தின் முடிவு காட்சி வேற லெவல்....
@SettaiboyOfficial
@SettaiboyOfficial Жыл бұрын
இந்தப் படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்தவர்கள் லைக் பண்ணுங்க
@immanuelmohansruthiraj25
@immanuelmohansruthiraj25 5 ай бұрын
I am So Much Crazy Fan Boy of Love By Anbu Uyir Thalavar Captain Vijaykanth I saw 25times in Cinema🎥 theatre in Coimbatore Thalava Captain 125th Tamil Movie They take Hollywood Style of his Film Brother
@mohammedsahan488
@mohammedsahan488 4 ай бұрын
10தடவைக்கு மேல் நானும் பார்திருப்பேன் இந்தப் படத்தை
@padmadevi3359
@padmadevi3359 8 ай бұрын
கேப்டன் மாதிரி துணிச்சலான நடிகர் இனி வருவது அரிது.ரயில் கிளைமாக்ஸ் காட்சி மிக ஆபத்தானது.
@laksanlaksan
@laksanlaksan 7 ай бұрын
இந்த திரைப்படத்தை 2024இல் பார்பவர்கள் லைக் பண்ணுங்க bro
@சங்கத்தமிழன்-ட1ங
@சங்கத்தமிழன்-ட1ங 2 жыл бұрын
இனிமேலும் ஒரு கேப்டன் வரமுடியாது
@kishosuresh9995
@kishosuresh9995 6 ай бұрын
Yes no doubt
@veludmdk6109
@veludmdk6109 2 жыл бұрын
ஒட்டுமொத்த உலக சினிமாவிலும் சரி கேப்டன் விஜயகாந்த் நடித்த மொத்த படங்களிலும் எனக்கு பிடித்த நெம்பர் 1 படம் உளவுத்துறை
@BabuBabu-cn2cl
@BabuBabu-cn2cl 2 жыл бұрын
Mool
@c.nethaji9525
@c.nethaji9525 2 жыл бұрын
Captain prabhakaran Mass 🔥🔥🔥🔥
@sivalingamlingam744
@sivalingamlingam744 2 жыл бұрын
Same to you
@thananjeyanthanapathi3034
@thananjeyanthanapathi3034 2 жыл бұрын
கேப்டன் பிரபாகரன், சேதுபதி IPS, ரமணா, சத்ரியன், பூந்தோட்டகாவல்காரன், செந்தூரப்பூவே, சட்டம் ஒரு இருட்டறை, மாநகரகாவல், நூறாவது நாள், சிறைப்பறவை, ஏழை ஜாதி.....
@sasikala4479
@sasikala4479 2 жыл бұрын
@@BabuBabu-cn2cl 11a1124⅙
@ganeshpandi9505
@ganeshpandi9505 Жыл бұрын
இந்த படம் நம் தலைவனுக்கு 125வதுபடம்சூப்பர் மூவி
@vishnumoorthmoorthy9630
@vishnumoorthmoorthy9630 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதபடம் எங்கள் கேப்டன் நடிப்பு அருமை மாஸ்
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Жыл бұрын
கடலுக்குள்ள போய் படம் எடுத்து அதை இந்த அளவுக்கு ரியலா அப்பவே தமிழ்ல எடுத்திருக்காங்களே ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கே ..ஆனா நம்ம ஆளுங்க வளர்ச்சி நாமக்கே பிடிக்காது என்ன பன்ன எல்லாம் சாபம்.....என்ன வில்லன் என்ன ஆக்ஷன் என்ன கதை ப்ப்ப்பா.......படம் செம்ம ......💥💥👌👌👌
@kanagarajkanagaraj4858
@kanagarajkanagaraj4858 8 ай бұрын
வாணத்தைபொல
@kavunrajkavunraj4302
@kavunrajkavunraj4302 2 жыл бұрын
உன்ன உயிரோட விட்டதானே எங்கள பத்தி தெரிஞ்சுக்குவ வில்லன் சொல்லும்போது தலைவர் கேப்டன் முதல்ல உதை கொடுப்பாரு செம்ம 🇧🇪🇧🇪🇧🇪🔥🥰
@SoundiraPandiyan-j2y
@SoundiraPandiyan-j2y 9 ай бұрын
வில்லனுக்கான bgm வேர லெவல்.கிளைமேக்ஸ் சண்டைகாட்சிக்காகவே படம் நிறைய நாட்கள் ஓடியது.தலைவனோட சண்டை காட்சி மெகா மாஸ் செம்ம பாடிபில்டர் வில்லன்.
@kavunrajkavunraj4302
@kavunrajkavunraj4302 2 жыл бұрын
வரலாறு சொல்லும் இந்த படம் எப்டினு 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪கேப்டன் எப்பவும் மாஸ் 🔥🔥🔥🔥
@Suriyasuriya-hz6gv
@Suriyasuriya-hz6gv 2 жыл бұрын
Q
@mdtharik18
@mdtharik18 Жыл бұрын
S bro ama bro thalver movie mass all br👆👇🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🤲🤲🤲🤲🤲🤲🇧🇪🙏🇧🇪🙏🇧🇪🙏🇧🇪🙏🇧🇪💞🇧🇪💞💚💙💜❤🤝🤝👍👍🇧🇪🔥🔥💕💕🧡🧡o
@navaskhan508
@navaskhan508 2 жыл бұрын
க்ளைமாக்ஸ் பைட் வேற லெவல்..... கேப்டன் 🔥
@janakiraman361
@janakiraman361 Жыл бұрын
இந்த மாதிரி படம் இனிமேல் வருமோ வராதோ......????????¿¿¿???????¿
@mmgana5530
@mmgana5530 2 жыл бұрын
இந்த படத்தை நான் எத்தனை தடவை பார்த்தேன் எனக்கு ஞாபகமில்லை அத்தனை தடவை பார்த்து இருக்கிறேன்
@prakashkalaiyarasi6031
@prakashkalaiyarasi6031 Жыл бұрын
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@satheeskumarm4583
@satheeskumarm4583 Жыл бұрын
Super
@user-Kishanth-official01
@user-Kishanth-official01 9 ай бұрын
Captain எப்பவுமே நம்ம கூட தான் இருக்காரு 🇱🇰🇱🇰🇱🇰 31/12/2023
@Ramachandran-yv5hr
@Ramachandran-yv5hr Жыл бұрын
வாழ்க விஜயகாந்த் வாழ்க தமிழ்
@maheshgunashekaranmaheshgu7446
@maheshgunashekaranmaheshgu7446 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லு எப்பவும் என் தலைவன் மாஸ்
@elangovanramasamy2030
@elangovanramasamy2030 Жыл бұрын
எல்லா நடிகர்களின் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டவர்
@selvamvikranthvikranth
@selvamvikranthvikranth 2 ай бұрын
அன்பு தலைவர் கேப்டன் விஜயகாந்த் ரியல் ஹீரோ
@prathapn5005
@prathapn5005 2 жыл бұрын
நான் ஒரு இலங்கை தமிழன் நான் விஜயகாந் சார் தீவிர ரசிகன் அவர் இப்ப இருக்குற நிலைமையை பாக்க பாக்க அழுகை வருது அவர் படம் நடிக்கடியும் பரவலா எந்த ஒரு நோய் இல்லாம நீண்ட நாள் உஜிரோட இருக்கனும் தமிழ் நாட்டுக்கு ஒரு தடவை சரி முதல் அமைச்சரா வரணும்
@kalmalai9328
@kalmalai9328 2 жыл бұрын
P0
@satheeskumarm4583
@satheeskumarm4583 Жыл бұрын
Yes 👍
@mathanmathan3609
@mathanmathan3609 Жыл бұрын
வாய்ப்பில்லை இலங்கை தமிழினத் துரோகி கருணா என்கிற கருணாகரன் தமிழ்நாட்டில் கர்ணா என்கிற கருணாநிதி தொண்டர்கள் இருக்கும் வரை ஒருபோதும் நடக்காது
@dreamlover6774
@dreamlover6774 Ай бұрын
😕
@ramasamya3145
@ramasamya3145 9 ай бұрын
விஜயகாந்தின் தேசப்பற்றை ஊட்டும் நடிப்பு .
@BalaMurugan-q2e
@BalaMurugan-q2e 3 ай бұрын
Super movie ❤
@Dinesh-od6qs
@Dinesh-od6qs Жыл бұрын
கேப்டன் மாஸ் நாயகன் சண்டை என்றால் அது கேப்டன் மட்டும் தான் எனது ஒட்டு முரசு
@AnuRadha-m2z
@AnuRadha-m2z 9 ай бұрын
Vijaykanth Eyes Very Powerful
@harisurya3629
@harisurya3629 2 жыл бұрын
Intha movie ipaum yaravathu pathegana enaku like poduga
@riswanmhd3504
@riswanmhd3504 3 жыл бұрын
படத்தை எடுத்த முறையில் பல சொதப்பல்கள் இருந்தாலும் கதை கருவில் சொல்ல வந்த விடயம் உண்மை புரட்சிக்கலைஞ்சரின் துணிச்சலான நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும்
@aakeshmass1270
@aakeshmass1270 3 жыл бұрын
🚤
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Жыл бұрын
இன்னும் கொஞ்சம் பட்ஜெட் இருந்தா இது ஹாலிவுட் படம் தான்யா...!!!!!
@ஆதிதமிழன்-ப8ல
@ஆதிதமிழன்-ப8ல 2 жыл бұрын
கேப்டன் நடிப்பு பாராட்டுக்குறியது
@nallakannusubramanian3201
@nallakannusubramanian3201 Ай бұрын
கேப்டன்ஒவ்வெருதமிழின்இதயத்தில்உயிர்வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்மூச்சியாக காற்றாக இறந்தாலும் இதயத்தில்வாழும்எங்கள்(ஏழைகளின்) இதயதெய்வம் ❤❤❤❤❤❤❤❤வியகாந்து🌹🌹🌹🌹🌹
@karthikkannan4797
@karthikkannan4797 8 ай бұрын
Captain we salute you for the excellent cinema and hard work ... We miss you ...
@Bharathi31123
@Bharathi31123 6 ай бұрын
2024 கேப்டன் படம் பார்ப்பவர்கள்
@GBggg-w3y
@GBggg-w3y 3 ай бұрын
Good 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@niskirisana
@niskirisana 3 ай бұрын
😢😢😢😢🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Bharathi31123
@Bharathi31123 3 ай бұрын
@@niskirisana hlo 👋
@Manikatani
@Manikatani 3 ай бұрын
@Bharathi31123
@Bharathi31123 3 ай бұрын
@@niskirisana hi
@ravutharcibana9156
@ravutharcibana9156 Жыл бұрын
1998 காலத்தில் இதும் ஒரு சர்தார் தான் கேப்டன் நிகர் கேப்டன் தான்
@d.s.k.s.v
@d.s.k.s.v 9 ай бұрын
சர்தார் யாரு?
@سفونسفانا
@سفونسفانا 3 жыл бұрын
இந்த படம் 2021 இல்தான் பார்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது வாழ்க வளமுடன் புரட்சி களைஞ்சன்🙏🙏🙏
@sagadevank747
@sagadevank747 Жыл бұрын
அருமையான படம் தலைவா
@ChinnarasuGovindaraj
@ChinnarasuGovindaraj Ай бұрын
2024இல் நானும் பார்த்தேன் படம் அருமை வேற லெவல்❤❤❤ வாழ்க கேப்டன் புகழ்
@mosfet1780
@mosfet1780 Жыл бұрын
There was a time I was mocking Vijaykanth film, but I understood that his films are not vulgar and most of the times good against bad which makes his film accessible to everybody. His films are truly entertaining and are made for the common man. And I appreciate it a lot. I'm saddened to see his current health condition, he is a good self made man who has won millions of Tamils' hearths. His legacy will last forever.
@seethasankar7871
@seethasankar7871 Жыл бұрын
Nan 100 time kku mela parttha ore padam no 1 capitan sir very great actor
@reenareena4859
@reenareena4859 9 ай бұрын
ஆமா உன்மையான தேசப்பற்று 6 வகுப்பு படிக்கும் போது பள்ளி கூடத்தில்கதைசொல்வேன் ரம்யா தியேட்டர் காரிமங்களம் முதல் முறையாக தியேட்டர் வந்து படம்பாத்து வாய்அடைத்த படம் பாவம் இப்போ அவர் பார்க்க கஷ்டமா இருக்கு 😢😢😢😢
@maduraiculture1648
@maduraiculture1648 5 ай бұрын
Good morning
@murugan.m4803
@murugan.m4803 2 ай бұрын
S That is Captain
@murugan.m4803
@murugan.m4803 2 ай бұрын
Nenga karimangalam ah
@விக்னேஷ்தமிழ்
@விக்னேஷ்தமிழ் Жыл бұрын
Part 2 edutha super ahh irukkum
@udayakumar7934
@udayakumar7934 Жыл бұрын
Udhayanidhi Stalin
@selvamkselvamk7909
@selvamkselvamk7909 2 жыл бұрын
என்றும் கேப்டன் மாஸ்
@ramd2241
@ramd2241 2 жыл бұрын
பிராமாண்ட படைப்பு வேர லெவல்
@PakiyarajPakiyaraj-ou7oi
@PakiyarajPakiyaraj-ou7oi 4 ай бұрын
Vijayakanth super
@moseenataj1517
@moseenataj1517 2 жыл бұрын
I am a big fan of Vijay Kanth sir.
@gunaseker764
@gunaseker764 Жыл бұрын
Sema movie one &only caption... Villan bgm miranda kaalam...90s kids also fear....
@LeninSellapalenin
@LeninSellapalenin 7 ай бұрын
Extradinenery movie vijaykanth sir ❤❤❤❤❤❤❤❤❤❤ love you captain 😢😢😢😢
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
April 19, 2023 intha Padam Paakkuren. 25 varsham Aachu release Aayi. En 10 Vayasula theatre la Paathathu. Semma Action thriller Padam. Vijayakanth Sir ❤💪
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 2 жыл бұрын
நான் சிறு வயதிலேயே பார்த்த படம்
@anandhbabu6518
@anandhbabu6518 8 ай бұрын
Captain athikama selavu panni eduttha padamlam maximum avaroda own production than.. athulaye theriyuthu avar manasu❤❤❤❤
@senthilmurugansvs2406
@senthilmurugansvs2406 2 жыл бұрын
என்ன படம்? கேப்டன் படம் அருமையான படம்
@kumareshan5019
@kumareshan5019 Жыл бұрын
உளவுத்துறை
@mahaMaha-do6tl
@mahaMaha-do6tl Ай бұрын
என்றும் கேப்டன் வழியில் 🇧🇪🇧🇪🇧🇪
@தமிழ்மகன்வாழ்கதமிழ்
@தமிழ்மகன்வாழ்கதமிழ் Жыл бұрын
My child age this movie bodinayakanur anand theater I see this movie 🎬. 🎉🎉🎉
@SivaChidamparam-fk1sx
@SivaChidamparam-fk1sx 2 ай бұрын
சின்ன வயசுல எங்க அம்மா அப்பா கூட போய் பார்த்தது இந்த படம் அந்த காலத்து கோலிவுட் படத்தையே மிஞ்சினது இந்த படம் கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான் இன்னைக்கு இல்ல என்னைக்குமே அவர் தான் அவர் இடத்தை நிரப்புவதற்கு யாருமே இல்ல ❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
CAPTAIN VIJAYAKANTHs 125 th blockbuster film. Great film. Must watch.
@jahirali3772
@jahirali3772 3 жыл бұрын
very happy for the HD print in this movie ... super villan frm hollywood fight sequences are Mass villan entry scene 6:0 mass scenes ever in Tamil industry
@pravin5992
@pravin5992 3 жыл бұрын
KY4CD
@riya.u3396
@riya.u3396 3 жыл бұрын
@@jahirali3772 w
@riya.u3396
@riya.u3396 3 жыл бұрын
@@jahirali3772 hu77
@nizarahamedr5994
@nizarahamedr5994 3 жыл бұрын
@@pravin5992 bl jl bl bl nl l bl bl ho g kl
@manovijayentertainment2722
@manovijayentertainment2722 8 ай бұрын
This film deserves an award for the cg works and underwater stunts such a long underwater shot captain yengavume dupe shot illea ...all real stunt
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 11 ай бұрын
1998 January 14 Pongal Clash Ulavuthurai vs Marumalarchi vs Naam iruvar Namakku iruvar vs Kadhale Nimmathi vs Ponmanam vs Udhaviku Varalama vs Moovendar vs Kizhakkum Merkkum 1998 Pongal Winners Ulavuthurai Marumalarchi both movies super hit Naam iruvar Namakku iruvar average hit Ponmanam Udhaviku Varalama Moovendar Kizhakku Merkkum Kaadhale Nimmathi this 5 movies flop movies
@tamilselvan-sg1gm
@tamilselvan-sg1gm 3 жыл бұрын
Captain in the mass Super is the great movie
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 11 ай бұрын
Nice Movie Captain Mass Acting song nice
@selvamvikranthvikranth
@selvamvikranthvikranth 2 ай бұрын
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே எங்கள் கேப்டன்
@mirringtone6319
@mirringtone6319 9 ай бұрын
Semma super movie, semma actor captain sir.
@SivanBalraj
@SivanBalraj 19 күн бұрын
Very good super movie I like this so much happy
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b Ай бұрын
Fights ellam ultimate ah irukum
@RamajayamN-xj6zj
@RamajayamN-xj6zj 3 ай бұрын
சூப்பர் சூப்பர் படம்
@r.saravananr.saravanan3251
@r.saravananr.saravanan3251 2 жыл бұрын
Appave ithu pola film eduthirukaru namma puratchikalaignar
@ayyappanayyappan6885
@ayyappanayyappan6885 2 жыл бұрын
Naan irukkum varakkum enrum en ninaivil viji sir
@manikanda231
@manikanda231 Жыл бұрын
Super movie I love you
@vanathid1700
@vanathid1700 2 жыл бұрын
ஜேம்ஸ் பாண்ட் படமானா மூன்ரேகர் படத்தின் காப்பிதான் இந்த படம்....
@ramd2241
@ramd2241 2 жыл бұрын
mokka ithula oru scene kuda antha move la illa
@selvakumarp8105
@selvakumarp8105 Жыл бұрын
Poi oombu
@d.s.k.s.v
@d.s.k.s.v 9 ай бұрын
Poda sunny
@sjstainlesssteel
@sjstainlesssteel 10 ай бұрын
Nice storyline.. vijayakanth sir acting still mezmering everyone..thank you for the upload😊
@MahalakshmammaK
@MahalakshmammaK 3 ай бұрын
Super appa ❤ super movie super 🎉🎉🎉🎉🎉🎉
@smssree9680
@smssree9680 Жыл бұрын
I love my captain
@sathishkumargs7027
@sathishkumargs7027 10 ай бұрын
Climax fight kagave 3 times pathen ... studying 10th 1998.... Villan kku nalla hype koduthu publicity pananga..... Captain always mass...
@Learnislam-l3l
@Learnislam-l3l Жыл бұрын
Adhiradi action padam na adhu Only one captain vijaykanth sir mattum dhaan
@vasudevans7595
@vasudevans7595 3 жыл бұрын
💖💖💖💖💖💖💖💖💖💖super super super super super super super super super super super super super super super super movie
@sekarnaidusekarnaidu7420
@sekarnaidusekarnaidu7420 3 жыл бұрын
கேப்டன் மாஸ்
@ooty..1189
@ooty..1189 Жыл бұрын
Captain great
@sambathraj5400
@sambathraj5400 Жыл бұрын
Last fight another level with tht body builder
@muhammada8903
@muhammada8903 Жыл бұрын
Inda padathoda climax fight ipa vara padangaluke tough kudukkum. Vijaykanth sir fight vera level.. fight avara adicikka aale kedayadu
@maveeranmaveeran1999
@maveeranmaveeran1999 4 ай бұрын
விஜய்காந்த் சார் செளந்தர்யா மேடம் நடித்த படங்கள் சூப்பர் ❤❤❤❤❤ 1:42:55
@dineshrm3105
@dineshrm3105 2 жыл бұрын
This movie released on Pongal. I saw two films on same day . One is NAM IRUVAR NAMAKU IRUVAR AND ULAVUTHURAI. Really this movie story and script ahead on that time but unfortunately the movie received mixed reviews from audience. Good story but screenplay not upto the mark. But still I remember after a long struggle I got a ticket amid crowd in VILLUPURAM KALYAN THEATER.
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 жыл бұрын
Yes. I agree with you. I saw in Pondy anandha and later in krishnalaya Cuddalore. Saw five times during release. My top favourite film. Hit film commercially. Captain Vijayakhanth ❤️ great
@prithivirajanb7510
@prithivirajanb7510 2 жыл бұрын
@@manzoorsgripwrap1978 ananda and krishnalaya one of best theater in pondicherry nd Cuddalore
@diwalli
@diwalli 2 жыл бұрын
I saw this movie two times on back to back days at kiliyanur theatre
@ragu3662
@ragu3662 2 жыл бұрын
Captain flimsla ithu oru mile Stone no 1 flim vaithegi kathirunthal
@AnandKumar-xh1hj
@AnandKumar-xh1hj 8 ай бұрын
Climax fight kaga va adikadi vandhu pappan.... Intha fight pakkum pothu than yapdi irundha captain kadasila nikka mudiama poitarunu romba kastama irukum
@jeyachandran5352
@jeyachandran5352 2 жыл бұрын
Intha generation la film release airunthalum movie mass ah irunthukum
@Satheesh-g6j
@Satheesh-g6j 10 ай бұрын
எங்கள் அண்ணன் caption
@p.kalyansundaram4894
@p.kalyansundaram4894 3 ай бұрын
My my favourite movies
@r.saravananr.saravanan3251
@r.saravananr.saravanan3251 2 жыл бұрын
Iam very proud of you captain
@ramprakashravi852
@ramprakashravi852 2 жыл бұрын
Any 90s kids here ??
@saranrajk4480
@saranrajk4480 2 жыл бұрын
Captain 🔥🔥🔥 masss
@vijivijaya9160
@vijivijaya9160 2 жыл бұрын
Arumaiyanapadam
@evinpravin3597
@evinpravin3597 11 ай бұрын
8/11/23 padam pakuren stunt and fight vera level
@rajasekarrajasekar3963
@rajasekarrajasekar3963 3 ай бұрын
1998 Janakar theytar janyankondam Muti pootu patam parthen Very ❤❤❤❤❤vijyakanth anna
@robertallwin9329
@robertallwin9329 Жыл бұрын
What an acting Captian😍🫡🫡🫡wow🔥🔥🔥
@R10a27
@R10a27 3 ай бұрын
Vera level movie
@selvamvikranthvikranth
@selvamvikranthvikranth 2 ай бұрын
என் குடும்ப தத்தின் மூத்த அண்ணன்
@sujisujikutty
@sujisujikutty Жыл бұрын
Dai rajan née ingayum vandhutaya
@janakiraman361
@janakiraman361 Жыл бұрын
Nalla padam
@PonrasuSathya-k5b
@PonrasuSathya-k5b 3 ай бұрын
Always super 👌
@kothandankothandan8198
@kothandankothandan8198 2 ай бұрын
கோ த ண் ட ன். ஆ ச்சரி ❤️🌹
@senthilp-ox9kp
@senthilp-ox9kp 2 ай бұрын
Chinnaila 1dayla 3 time paathen this movie
@rajasekarrajasekar516
@rajasekarrajasekar516 2 жыл бұрын
Semma flim romba nal aasai entha padam pakkanumnu.ammma sollitu wrunthanga.avanga epo uyiroda illa
@jahirhussain2047
@jahirhussain2047 9 ай бұрын
Miss u captain
@yogaphysicalfitnessvideos8419
@yogaphysicalfitnessvideos8419 Жыл бұрын
New Subscriber super pitcher 👍
@karuppiahm3808
@karuppiahm3808 Жыл бұрын
Thamil KGF mass
@jenikirusha7108
@jenikirusha7108 8 ай бұрын
Suppar 👌🏻 movies
@kabilangrady7583
@kabilangrady7583 2 жыл бұрын
Villain bgm only mass
Jallikattu | Sivaji,Sathyaraj,Radha | Tamil Superhit Movie HD
2:21:40
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 49 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 24 МЛН
Senthoora Poove Full Movie  Tamil | Captain Vijayakanth | Abhavanan
2:42:36
Thirai Chirpi
Рет қаралды 4,1 МЛН
Vijayakanth supper movie scene
2:06
Maithili Swiss🇨🇭
Рет қаралды 39 М.
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 49 МЛН