இது வரை தாங்கள் வெளியிடப்பட்ட வீடியோக்களில் பெரும்பானவைகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.அருமை. இவைகளில் இந்த வீடியோ மட்டும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பொதுவாக ஆசிரியர் சில மாணவருக்கு தட்டிக்கொடுத்தும் சில மாணவருக்கு தலையில் கொட்டியும் சொல்லக்கூடும். நீங்கள் இந்த வீடியோவில் தட்டிக்கொடுத்தே. தலையில் கொட்ட வேண்டிய மிகவும் முக்கியமான விபரங்களை கொடுத்து இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி.
@gwaxxxpcАй бұрын
வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்திகளை மக்களுக்கு அறிவித்திருக்கிறீர்கள் உங்களுடைய சேவை மனப்பான்மை அளப்பரியது மக்களை சிந்திக்க மக்களை டிரேடிங்கில் வளர்ச்சி அடைய அல்லது ஷேர் மார்க்கெட்டில் நல்ல ஒரு எதிர்கால வழிகாட்டியாக இருக்கிறீர்கள் உங்களைப் போல ஆசிரியர்களை எண்ணற்ற ஆசிரியர்களை உருவாக்குங்கள் வாழ்த்துக்கள் உங்கள் நண்பன் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@santhosh.p5048Ай бұрын
Appadiya kilichu thslirivinga
@candyman-bq9vyАй бұрын
ஓ எப்ப எனக்கு மயக்கமே வந்துரும் போல இருக்குது. யாராவது சொல்லி இவர நிறுத்துங்கப்பா.. ஒரே கம்பி கட்டற கதையா சொல்றாரு😄😄😄😁
@sampathkumar1652Ай бұрын
தினமும் இவரின் வீடியோ கேட்காமல் இருக்க முடியவில்லை.
@ramanniga1750Ай бұрын
Shirt romba classic ahh irukku sir super
@suriyam1954Ай бұрын
YOUR SHIRT SHOWS LIKE MARKET .THAT MEANS UP & DOWN MARK.(TRIANGLE )❤😊😊😊
@madakannukannuАй бұрын
அருமையான தகவல்கள் வழங்கும் தங்களுக்கு மிக்க நன்றி.
@viswanathanrajasekaran7666Ай бұрын
தங்கள் பதில்கள் அருமை. கேட்க இனிமையாக இருந்தன.
@BeChill12233329 күн бұрын
Your speech is good sir , I have been seeing your video for the past 1.5 years . It's my first comment
@vennilasuresh579Ай бұрын
Time travel machine... Nakkal thalaivare🤪🤪🤪🤪🤪🤪
@premasankar602Ай бұрын
பணம்தான் எல்லாம் என்ற கலி காலத்தில் தங்கள் எதார்த்தமான சேவைகள் எங்களை வியக்க வைக்கிறது மேலும் மற்ற நிதி ஆலோசகர்களுக்கு கலங்கரை விளக்கு.நன்றி சகோதரரே.....❤🎉🎉🎉🎉
@arunashyamkumar4849Ай бұрын
Full form today. One additional point on ipo only main board ipo goes to SEBI, SME IPO are approved by exchange
@Ys2010-d9eАй бұрын
தகவலுக்கு நன்றி அன்புடன் யுவா ❤❤❤
@sriSMT29 күн бұрын
Excellent answer's.
@letscricket359629 күн бұрын
Experience is good teacher ❤
@gurusamyshanmuganandam3738Ай бұрын
வணக்கம் சகோ.... நான் mutual fund - தவிர வேறு எதிலும் Invenstment- பண்ணுவது கிடையாது... அதைப்பற்றி தெரியவும் தெரியாது... மேலும் நான் 2022- முதல் தான் mutual fund - ல் முதலீடு செய்ய ஆரம்பித்தேன்... 2022 முதல் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன்... எனக்கு இன்னும் ஒரு வருடமே சர்வீஸ் உள்ளது... ஆகையால் என் போன்றவர்களுக்கு உதவுவது போல் mutual fund பற்றி வாரம் ஒரு வீடியோ போடலாம் சகோ.... நன்றி!🙏🙏🙏
நண்பருக்கு மிக்க நன்றி🙏💕 செபி எப்படி பங்கு விலையை நிர்ணயிக்கும் என்று எடுத்துக் கூறியது❤
@rajarathiramrajini7379Ай бұрын
Last minute ❤ super
@arulenian557Ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் உண்மையான எதார்த்தம்
@loganathannandagopal4697Ай бұрын
வாழ்க வளமுடன் தலைவா ❤
@drhari2715Ай бұрын
I only asked your appointment to see u , thank you for ur nice reply 🎉🎉🎉
@gowris436529 күн бұрын
தல சிறப்பு ❤
@whoami4rmtnАй бұрын
ஒரு சிறு வேண்டுகோள்... வாழ்க வளமுடன் என்று கூறுவது தவறு என தமிழ் மொழி மீது ஆர்வம் உள்ளவர்கள் சொல்கிறார்கள். வாழ்க வளத்துடன் என்பது தான் சரி என்கிறார்கள். நீங்கள் இது குறித்து விசாரித்து முடிந்தால் மாற்றி கொள்ளவும்.
@yathukrishnankАй бұрын
Your video related to open interest in paid group was really useful and educational. Next video la hedging pathi konjam sollunga.
@sujaijАй бұрын
Shirt super sir❤ , nowadays thug life reply to commands is super.
@gurumoorthysubramani1044Ай бұрын
வாழ்க வளமுடன் ❤
@RajkumarM1983Ай бұрын
Sir time travel machine super 😊
@veerappansathiah3502Ай бұрын
நன்றி❤
@vetrivel368729 күн бұрын
Time Traveller machine 😂😂😊 ,, Ultimate bro,,
@BlackSwan14429 күн бұрын
6:18 Nakkalya unakku😂😂😂😂 13:47 Enna oru thannatakkam❤❤
@babuhameed706329 күн бұрын
அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கின்றேன் அருமையான நல்ல விளக்கத்துடன் உங்களுடைய மேலான கருத்துக்கள் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய மொபைல் எண்ணை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
@kamalbasha2529Ай бұрын
குசும்பு ஜாஸ்தி சார் இன்று சொன்ன தகவல் மற்றும் நிலைமை
@AkSaravanan2212Ай бұрын
Vanakkam Gurunatha 🙏 Doubt 1 For Share holders quata - IPO listing company RHP register panra date which site paakurathu ? (SEBI, NSE, BSE) Doubt 2 IPO 10 lot apply panna, 10 or 1 lot kidaikum ? Possibility of allotment and rules ? Doubt 3 Groww, Angel one and Zerodha app la Market price la share buy pannum pothu EXTRA money edukuranga, antha money return agumaa ? (Limit price la Buy panna correct iruku... Why .... ? )
@Successdream1410-pb3qd28 күн бұрын
வணக்கம் சார் உங்கள் வீடியோவை தினமும் பார்ப்பேன். எனக்கு ஒரு சந்தேகம் FII / DII தினமும் buy value 15000 cr sell value 12500 cr net value buy 2500 cr தினமும் delivery / intraday/ option என்ன நடக்குது என்று விளக்கவும் . தினமும் அவ்வளவு பணமா....
@RajKumar-hq8uvАй бұрын
6:06 sir you explained very well about thee market depth predictions question comparing with time travel machine 😅😅😅
@gandhikumara4201Ай бұрын
Good morning Happy morning Sir 🎉
@dhesingpushpadhesingpushpa3066Ай бұрын
Sir good morning🎉🎉🎉
@drhari2715Ай бұрын
Thank you 🎉🎉 sir
@d.s8040Ай бұрын
6:20😂 நக்கல் யா உனக்கு ஆன மக்களுக்கு கரெக்டா சொன்னேங்க சூப்பர் 👍🏻
@parthibanselvaraj9095Ай бұрын
Shriram finance pathi pesunga sir,... current range la buy pannalama
@bluedesigner3699Ай бұрын
Good morning Arjun sir
@mahendiranj3017Ай бұрын
Super Bro
@DineshDinesh-tz8ujАй бұрын
Stock options expiry பற்றி விளக்கம் வேண்டும் ஐயா ஒரு awareness தாங்கள் ஐயா 3L loss 😢
@SelvakanthmegaАй бұрын
எந்த stock???
@DineshDinesh-tz8ujАй бұрын
Cipla put option
@sathyamhereАй бұрын
Cipla super result 10% upper circuit.. Will rise in my opinion..
@MuruganThunai12Ай бұрын
3L வைத்து ஏன் option buy seiyatheergal option sell seiyungal. Loss varathu
@workwithmind29 күн бұрын
🙏
@revathiayyappan3847Ай бұрын
Vanakkam 🙏🙏🙏
@skp2043Ай бұрын
🔥🔥🔥
@chandrasekarsubramaniyan5249Ай бұрын
This government has the practice of not promoting average Indian to buy quality global stocks... India has to open its Global brokering house in main countries like USA , Russia, korea, Japan ,.. to enable Indian markets to directly purchase the stocks globally. These governments doesn't care if Indians loose money just because they don't have ability to purchase directly in global markets... I think, India has to open GSE Global stock exchange to buy the global stocks in India. SEBI like has to be set up an intermediate body to settle the stocks globally with the corresponding exchanges of their countries.
@karaikudiselvaraj29 күн бұрын
Dear bro..i have sent a mail to you about your google sheet of your divali பட்டாசு list plz see it ❤ வாழ்க வளமுடன் வாழ்க வையகம்❤
@palanisamyprabu1492Ай бұрын
Sir please explain the Russian market
@Surya.9363Ай бұрын
❤❤❤
@MurugeshsivanАй бұрын
F&O trading ல் என்ன செய்தும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று கூறுங்கள்?
@acqacqurian7148Ай бұрын
Sir, unga diwali stock recommendations ah continuously review panvingala, will you check and inform, in case we have to exit frm a stock?
@davidcharl9816Ай бұрын
1.11.24...both dii and fii have sold....but nifty, bank nifty high....but last one month if, fii sells then the market is down.... how it is possible sir...
@gokulnath4210Ай бұрын
Will the swiggy ipo benefit zomato share return in coming days ? Like bse got from nse 1:36
@selvamuthukumarsmk3170Ай бұрын
Swiggy loss making company . Valuation bit high. Let's see how market find price
@ppriya645429 күн бұрын
From Nov 2024 stock option la lot size increase aaguma.
@rajarathinam976729 күн бұрын
what will happened to the in the money index options call/put after expiry
@foodcity9875Ай бұрын
Diwali time la 1 hour time la previous stock sell pana yethum penalty villuma sir? Amount credit agiduma?
@parameshwaran3492Ай бұрын
தற்போது நீங்க எந்த மாதிரி இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸ் பண்ணுவீங்க? நான் எப்படி அந்த குரூப்ல ஜாயின் பண்றது?
@neerajanee29 күн бұрын
TV18 Broadcast portfolio la eppo sir add agum.
@kalaiyarasand3890Ай бұрын
Vanakam boss tirupattur kalai ❤😊
@spvsmanian5329Ай бұрын
Can we buy Sundaram Finance for long term. Pl comment.
@selvapriya809829 күн бұрын
Stock options rules soluga sir please
@AhamasMydeenАй бұрын
Thalaiva call side open interest athigama irruntha yenna meaning put sude open interest athigama irruntha yenna meaning nu sollungha sir please
@MurugeshsivanАй бұрын
பங்கை விற்று அதற்கான பணத்தை அதிக பட்சமாக ஒருநாளில் எவ்வளவு பணத்தை நமது அக்கவுண்டில் பெறலாம்
@srinivasanswaminthan2Ай бұрын
NTPC share இப்போது வாங்கினால் share holder quota வில் apply பண்ணமுடியுமா
@b2nnnnАй бұрын
இன்னைக்கு answer எல்லாம் வேர லெவல்ல இருக்கே....அஜித்த... ..கடவுளே 😂
@gayathrisuresh3353Ай бұрын
சார் வர வர ரொம்ப பேச்சில் நக்கல் இருக்கு சார் சூப்பர் சூப்பர்
@TheperfectKaipulla00729 күн бұрын
Sir ur premium membership high sir not possible to buy 3months package any
@SELVAMSELVAM-yo1jdАй бұрын
சார் அக்கௌன்ட் ஹேண்டிலிங் 40 ஆயிரம் கொடுத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் மேல் ப்ராபிட் பண்ணாங்க அவர்களுக்கு கமிஷன் 60 ஆயிரத்துக்கு மேல் கொடுத்து இருக்கேன் ஒரு வாரத்தில் பண்ணாங்க ஒரு வாரம் கழித்து என்னோட அக்கவுண்ட்ல ஒரு லட்சத்தி 8000 வச்சிருந்தேன் ஒரே நாள்ல அதை ஜீரோ கொண்டு வந்துட்டாங்க ஒரே வாரத்துல ஒரு லட்சத்து 20 ஆயிரம் பிராஃபிட் பண்ணவங்க ஒரே நாள்ல ஜீரோ கொண்டு வந்துட்டாங்க இதோட பின்னணி எதுனா இருக்கா இவங்க குறிப்பிட்ட சிலருக்காக நம்ம பணத்த லாஸ் பண்ணி கொடுக்கிறார்களா
@chinnasamychinnasamy163Ай бұрын
சார் வணக்கம் 🙏 1.11.24 வெள்ளிக்கிழமை 6 to 7 marketல் எனது holdingஇல் இருந்த share விற்றுவிட்டேன்... இதனால் எனக்கு ஏதேனும் penalty வருமா??? தயவுசெய்து கூறுங்கள் 🙏
@selvamuthukumarsmk3170Ай бұрын
Check nsdl or cdsl holding?is it debit?when u bought?
@iplmani201128 күн бұрын
No problem because you sold your holdings only
@thulasimanis2974Ай бұрын
Wednesday kudutha call rendum failure....paid group la
@jagand195Ай бұрын
Sir, irfc yeppo consider panalama
@ElumalaiSenthil-l2jАй бұрын
retail members லா பொன் முட்டை இடும் வாத்து. ஒரே அடியா அறுதுட்டா எப்படி.
@arutperumjothi111Ай бұрын
10:48👍
@gopir2196Ай бұрын
Stock market patri reg. yar yar solli tharuvanga?
@sathyamhereАй бұрын
Sebi registered investment advisor against SEBI... enga thalaiku dilla paathingala
@kalaiyarasanr4030Ай бұрын
Hi sir please tell high dividend yield stocks list
@selvamuthukumarsmk3170Ай бұрын
As of now ongc , Castrol (dnt buy based on dividend yield alone)
@jebaraj698Ай бұрын
HGS, இந்தப் பங்கை பற்றி சொல்லவும்.
@vijaysivaprakasam1876Ай бұрын
ELCID Inververment share explain now price high😮😮😮 tell me
@smartmuthu7237Ай бұрын
Arjun pangu market epo sir ipo varum😂😂
@y.lakshitha9266Ай бұрын
Ok boss, but you didn't tell about the present monthly RSI on nifty 50? 😊😮😮
@kmparthasarathy29 күн бұрын
ஐயா, NSE பங்கின் விலை Rs. 6,000 என்று குறிப்பிட்டீகள். அது எப்படி உங்களுக்கு தெரியும்?
@joshua637Ай бұрын
I am holding 100 jio finance stock at rate of 350 past one year. Why the stock not go up.
@raajesh1234527 күн бұрын
U wasted 35000 rs
@cgbalaji5Ай бұрын
Krsna diagnostic how is it 🎉
@shanmugamr1834Ай бұрын
Why did you close option tradings. In option trading only almost 50000 to 60000 crore daily trading is happening. If we know proper hedging and strategies we can make very good profit.
@lusuuuu29 күн бұрын
ஐயா நானும் மாங்கனி நகரம் தான்...
@ragupathya112929 күн бұрын
6:50... Kusumpu sir ungaluku😂
@stbrothers1398Ай бұрын
Hdfc ipo எப்போ வருது சார்
@prabhasenthil3921Ай бұрын
How to be a SEBI registered member?
@senthilkumarsenthilkumar8813Ай бұрын
Voice very low
@kamalbasha2529Ай бұрын
இன்றைய பதில்களில் கொஞ்சம்🫢நிறைய ந(தூ)க்கல்
@vaithiyanathansv8702Ай бұрын
Good morning sir 🎉
@selvanramasamy4018Ай бұрын
Welcome sir
@prathappratabh4840Ай бұрын
Hi sir
@dhanashare5516Ай бұрын
உங்களுக்கு எங்க போகும் னு தெரியும் ஆனா சொல்ல மாட்டீங்க