QA- பரம்பரை சாபங்கள் Generational Curse

  Рет қаралды 40,037

World Tamil Christian Fellowship

World Tamil Christian Fellowship

Күн бұрын

Is there a Generational Curse? What does the Bible say about it? Is there any specific prayer or things to do? Answer by Bro.Abraham David John, World Tamil Christian Fellowship, London. For more information please log on to www.wcflondon.com Tamil Bible Audio:
/ @tamilaudiobible5727
Daily Devotions WCF:
/ @dailydevotionswcf -Blessings
#AbrahamDavidJohn #WCFlondon

Пікірлер: 44
@jkiruba5203
@jkiruba5203 4 ай бұрын
அருமையான வசன ஆதாரங்களுடன் விளக்கம் தந்தீங்க சகோதரா நன்றி கர்த்தர்தாமே உங்களை அபரிமிதமான ஆசீர்வதிப்பாராக நன்றி
@maslj7935
@maslj7935 5 жыл бұрын
ஐயா, உங்களுக்கு கோடான கோடி நன்றி, எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. இன்று தான் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததாக உணர்கின்றேன் நன்றி
@roderickjeremiah95
@roderickjeremiah95 Жыл бұрын
சாபம் குறித்து விளக்கமாக சொன்னீர்கள் நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
@vesppievesppie1593
@vesppievesppie1593 7 ай бұрын
Thank you God Jesus Christ Thank you for brother good message.
@roderickjeremiah95
@roderickjeremiah95 Жыл бұрын
Praise the lord Amen
@jkiruba5203
@jkiruba5203 4 ай бұрын
எனக்குள் இதுகுறித்த ஐயப்பாடு இருந்தது என்மகள்வாழ்க்கையில் துன்பங்களை அனுபவித்து வந்தாள் கணவர் கொடுமையாக நடத்தினார் அப்போது நான் நினைத்தது என் பாவங்களினிமித்தம்தான் இந்த பரம்பரை சாபம் எங்களுக்கு வந்துவிட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தேன் இந்த சத்திய செய்தியின் வாயிலாக தெளிவு பெற்றேன் சரியான வசன ஆதாரங்களை எடுத்துக்காட்டி னீங்க நன்றி நன்றி நன்றி
@isaacvictor4853
@isaacvictor4853 5 жыл бұрын
இந்த கேள்விரொம்ப நாட்களாக சந்தேகமாக இருந்தது அப்புறம் புரிந்துக்கொண்டேன் முன்னோர்கள் பாவம் சேர்றாது என்று ஆனால் வசனம் தெரியாது இப்ப உங்கள் மூலமாக தெரிந்துக்கொண்டேன் மிகவும் நன்றி சகோதர
@vinothkumar-re4np
@vinothkumar-re4np 2 жыл бұрын
Thank you Jesus Amen hallelujah Thank you pastor
@alexchrist294
@alexchrist294 5 жыл бұрын
ஆமென். நன்றி. நல்ல பரிசுத்த பரலோகப் பிதாவாகிய தேவனே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 жыл бұрын
கிறிஸ்து நமக்காக சாபமாகி,நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார். கலாத்தியர் 3:13
@thanalakshmi2328
@thanalakshmi2328 5 жыл бұрын
Thank you pastor thank you for message explain Jesus ❤️ very beautiful very great is true I love you Jesus ❤️
@naomynair9143
@naomynair9143 4 жыл бұрын
Simplicity and clear teaching.with clarity 👍👍👍💞
@christianwarriorstamil3460
@christianwarriorstamil3460 3 жыл бұрын
Dear Pastor, Your message is very bold as it contradicts a famous preacher. Praise the Lord. And I thank you for this message.
@tamilarasia7739
@tamilarasia7739 2 жыл бұрын
Praise the lord 🙏 iya thank you iya Amen 🙏
@sujibavana7765
@sujibavana7765 5 жыл бұрын
Thank you. Amen
@sankar9131
@sankar9131 Жыл бұрын
Praise the Lord
@maslj7935
@maslj7935 5 жыл бұрын
God bless you more and more pastor.
@NithiyaAdithiya1808
@NithiyaAdithiya1808 5 жыл бұрын
OMG, how preachers are falsely teaching belivers and making them scared about their life. Thank God I heared this message.
@vimalvimal9645
@vimalvimal9645 2 жыл бұрын
Tank you pastar great messages
@DavidDavid-ux7su
@DavidDavid-ux7su Жыл бұрын
brothar I am david india tamilnadu chennai
@princeleegnanaraj6049
@princeleegnanaraj6049 2 жыл бұрын
Amen
@selvihu7826
@selvihu7826 3 жыл бұрын
Amen Amen 🙏🙏🙏🙏🙏
@monicahepzibah2584
@monicahepzibah2584 Ай бұрын
When a believer marries a non-believer will the generatipnal curse affect the believer ad she is a part of a non believing family..
@jayasudha8366
@jayasudha8366 4 жыл бұрын
Thank you pastor
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 жыл бұрын
Familiar spirit/ monitoring spirit pethi vilakam kodungga bro
@jaipriyajaipriya3471
@jaipriyajaipriya3471 4 жыл бұрын
Thank you brother 🙏
@brindhajeny2687
@brindhajeny2687 4 жыл бұрын
Wonder ful massage brother
@sankar4941
@sankar4941 2 жыл бұрын
Clear message anna🙏.
@robeson3543
@robeson3543 4 жыл бұрын
True holy God s words
@chandrasegaran7864
@chandrasegaran7864 4 жыл бұрын
Amen.
@prakashprabu6677
@prakashprabu6677 5 жыл бұрын
Dear beloved brother thank you for your message I have one doubt if you will see my comments pls tell me Jesus christ got baptism by John My question : who gave baptism to John Thank you
@LoveofGodSongs
@LoveofGodSongs 4 жыл бұрын
John the Baptist didn't need to be baptized because he came to prepare the way for Jesus that way is this baptism he was the first to baptise the people, before him there was no order of baptism, so Jesus honoured his ministry by taking baptism by him. John himself said that he baptised the people for repentance, but Jesus would give baptism with Holy Spirit and fire. That we can see in the Gospels Matthew ch 3 and Luke ch 3.
@powerofgod762
@powerofgod762 3 жыл бұрын
I know hw John baptized. When he was in his mother Elizabeth's womb, blessed and baptized by the Word ' of Jesus's Mother Mary, Since Jesus he himself 'word and God' conceived by the Holyspirit.
@gunasekar6288
@gunasekar6288 4 жыл бұрын
தேங்யூ ஜீசஸ் தேங்யூ பாஸ்டர் தேங்யூ
@immanuelp6627
@immanuelp6627 4 жыл бұрын
Good
@jesussavesme5731
@jesussavesme5731 4 жыл бұрын
Generation curse won't affect Christian but what about other religion brother?
@WorldTamilChristianFellowship
@WorldTamilChristianFellowship 4 жыл бұрын
kzbin.info/www/bejne/Z5K3k2WOiNt9lac
@jesussavesme5731
@jesussavesme5731 4 жыл бұрын
Then why many childrens are borning with physical and mentally affected in the world?
@WorldTamilChristianFellowship
@WorldTamilChristianFellowship 4 жыл бұрын
We live in this fallen sin affected world.
@AnaAna-hw8vk
@AnaAna-hw8vk 2 жыл бұрын
அபிவிசுவாசிக்கு சாபம் இருக்குமா
@aaliyahaaliyah5420
@aaliyahaaliyah5420 2 жыл бұрын
Amen
@anusundarlal7323
@anusundarlal7323 5 жыл бұрын
Amen
@francisnicolas1094
@francisnicolas1094 5 жыл бұрын
Amen
@hentryanthony2537
@hentryanthony2537 4 жыл бұрын
Amen
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 122 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 244 М.
Generational Curse நாலு தலைமுறை சாபம்
8:53
Suresh Ramachandran
Рет қаралды 4,1 М.
Break generational curse|Tamil Christian Message| JasJemi
16:07
யார் இந்த மெல்கிசேதேக்? Who is Melchizedek?
14:26
World Tamil Christian Fellowship
Рет қаралды 70 М.
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 122 МЛН