1000 Oscar award kodutgalum eedagathu, tamilan vaalga, vaalthukkal only maestro ayya🙏🏻🙏🏻, Thanjavur, naathaswaram isai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mahadevansamrakshana15352 ай бұрын
வாய்ப்பே இல்ல ப்பா... எவ்ளோ பெருமையா இருக்கு பா.. என்ன ஒரு இசை கலைஞர் களின் கோர்வை..தமிழ் என்றும் வாழும். இன்னைக்குத்தான் நான் இதை பாத்தேன்... மிக நன்று... வாழ்த்துத்துக்கள் 🙏🏼
@lalithamusic29677 ай бұрын
சைந்தவி...வினயா சகோதரிகள்... வாழ்க பல்லாண்டு
@க.பா.லெட்சுமிகாந்தன்7 ай бұрын
கண்கள் குளமாகி ரசித்து கேட்கும் பாடல்! நான் தமிழன்!!
@rajeekannan8226Ай бұрын
Salute to all instrumentalists!
@maharajaudiolabs78668 ай бұрын
தமிழனாக பிறந்ததன் சுகம் தனி. அதுவும் இலங்கை போன்ற தீவின் தமிழ்ச்சிதைவை தடுத்த ஆற்றல் இந்த பாடல்களுக்கே இருந்தது. எளிய இசை அழகோ அழகு. மூலவித்தின் கலை கடவுள்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள். காதல் வந்ததடி. பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் கடவுளும் மனிதனும் சந்தித்த நேரம் இருவரும் ஒன்றாக கூறினார்களாம், இந்தோ என்னை படைத்தவன் என்று. கடலட்டையாக இருந்த என் ஆன்மாவில் கலந்தடி தமிழ் காதல். தெய்வீகமே அழகு. நீ இசைபயின்றது மானுட உயர் நிலையில் என் ஆன்மாவை லயிக்க வைக்கவா? ஐயோ பிரபஞ்சம் எத்தனை சிறியது. சுவாசமாய் கலந்துவிட்ட இசையில் மூச்சுக்காற்றாக சப்தம் செவிப்பறை புகுந்து, அதிர்வு மூளைக்குள் பாய்ந்து, ச ரி க ம ......ம்ம்ம்ம் மூளையின் வேலையே இதயத்தை வெறுப்பது தானே என் இசைத்தங்கமே. தான் செயலிழக்க கூடும் என்ற பயத்தால், இதயத்துக்கு இசையை இரத்த ஊடகத்தால் அனுப்ப , அதுவென் சப்த நாடி நரம்பெங்கும் வியாபித்து காதல் வந்ததடி சைந்தவியே. ராகத்தை கூறினேன் தங்கமே.
தஞ்சை மாவட்டம திருக்காட்டுபள்ளிக்கு பெருமைசேர்த்த திரைப்படம்
@rohinikumar71738 ай бұрын
உமா ரமணன் அவர்கள் அற்புதமான பாடகி
@selvalingam12638 ай бұрын
தேன் ஊறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம். ❤
@jeganathankandaswamy13058 ай бұрын
மெய் மறக்கவைக்கும் கவிதை வரிகள்,தமிழின் பெருமை அருமை.
@balakrishnan6628 күн бұрын
Vinaya just handles whenever she sings this song
@umavishwanath43968 ай бұрын
Excellent...Excellent....Fabulous rendition....One more classic of Raja Sir....Marvelous Saindhavi,Vinaya,Mylai karthikeyan, Selva,Venkat, Harishma... Shyam and Shiva👌👍👏🏻👏🏻👏🏻
@tskmurthy15165 ай бұрын
தயிர் சாதமும், வெய்யிலில் காய்ந்த நார்த்தங்காவும் - இனித்தது, இனிக்கிறது, இனித்துக் கோண்டே இருக்கும் - நன்றி, வருவது தூக்கமா, மயக்கமா தெரியவில்லை
@gnanab100Күн бұрын
Awesome Song
@sivanandam61478 ай бұрын
அற்புதம் உமா ரமணன் அவர்களுக்கு சமர்ப்பணம்...
@sathyamohans57886 ай бұрын
உண்மையை அருமையாக எடுத்து பாடி உள்ளார்கள் அருமை அருமை
@JawaharshantharajАй бұрын
Theivame ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@k2712m8 ай бұрын
Saindhavi & Vinaya Mdms excellent rendering with Mylai Sir's outstanding Nadaswaram was beautiful.
@ManikandanManikandan-zh3nk2 ай бұрын
அருமை அருமை🎉❤❤
@srinivasanvasan24474 ай бұрын
அருமை இனிமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 எனக்கும் பாட ஒரு வாய்ப்பு கிடைக்குமா அடியேன் கே ஜே ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் ஓரளவு பாடுவேன் 🙂
@vasukip32867 ай бұрын
யாவரும் இனிமையாகவும் அழகாகவும் தமிழிற்கு உயிர் ஊட்டி உள்ளீர்கள்.
@rameshmadhumitha79653 ай бұрын
Excellent mam- vinaya and saindavi
@kasiramansundararaghavan18407 ай бұрын
Great composition from the genius Madurai srinivasan sir. Great Vidhwan of yester years.
@kamakshirajagopalan2373 ай бұрын
Arumai 🎉🎉
@pmselvampmselvam8 ай бұрын
ஆக..ஆக.. இந்த பாடலைகேட்டு செந்துடேன்.
@sriganapathivasudevraj46418 ай бұрын
Pulamipithan sir sir lyric... Tamil is my soul... Tamil is Amudu... Our Tamil is beautifu lGods bliss.. Pulamipithan sir is vvey very best friend and associate of MGR... Very best friend of our Greatest Tamilers Leader velupilli Prabakaran... Great poet
@v.haribabu93088 ай бұрын
இன்று தமிழில் சில சொட்டுக்கள் தேன் கலந்தது. முன்னணி பாடகிகளுக்கு ரசிகனாய் ஒரு வணக்கம். பக்குவமாய் கரைத்தன இசைக்கருவிகள். வாழ்க QFR.
@radha0014 ай бұрын
Can someone translate this song in English. Thanks in advance
@v.haribabu93084 ай бұрын
@@radha001 மன்னிக்க தமிழ் மொழி மட்டுமே நான் அறிவேன்.
@meerasomasundaram-d2l8 ай бұрын
இதயம் தொடும் இனிய பாடல்
@rohinikumar71738 ай бұрын
அருமையாக பாடினார், நாதஸ்வரம் அற்புதம்
@purushothamanarulmozhi60558 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரிகளே.வாழ்க பல்லாண்டு காலம் நலமாக இறைவன் அருளால்
@subramaniann117 ай бұрын
இது தெய்வீகம், உங்களது ஆயுளை பல வருடங்கள் நீடிக்கும்.
@nagendranc7408 ай бұрын
🤔🤔🤔🤔🤔🤔 அருமை அருமை. அருமையான பதிவு சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔👌👌👌👌
@shivarajd269827 күн бұрын
Beautiful
@arunvannanmahadeven7578 ай бұрын
Excellent performance by everyone to tribute to Uma Ramanan 💐💐💐
@rajtheo8 ай бұрын
Subha madam always mentions this movie and how all the songs in it are her favorites . I think they were all featured on QFR
@Sanjeevisrao5 ай бұрын
Superb singing, Venkatraman Sir and Vidhu Ma’am. 👏👏👏
@kvviswana3 ай бұрын
Superb and cute! Well done! Make voice superb. Kids did a terrific job too!
@VetriVelC-st1zv8 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👏👍👌👏👍👌👏👍
@sriganapathivasudevraj46412 ай бұрын
Our real Tamil thai vazthu
@srikanthvelloreselvaraj38608 ай бұрын
இசையும் பாடல் வரிகளும் இசைந்து ஒலிக்கிறது!! அற்புதம், ஆனந்தம் தெய்வீகம்... காலங்கள் கடந்து நிற்கும் படைப்பு!!🙏🏻🙏🏻🙏🏻
@ramanathanramu80958 ай бұрын
உருகி போனேன்!
@rgopi52095 ай бұрын
Lyricist Pulamaipithan great lyrics Maestro Ilayaraja's master composition Both singers voice is just wooowwwww
@rahmathullahkn95028 ай бұрын
ஆஹா ஆஹா சபாஷ் 🎉
@noelnalankilli70808 ай бұрын
Evar vaendu maanaalum paadi irukkalaam.......evar vaendumaanaalum isai compose panni irukkalaam.... but the Lyricist Ayya Pulavar Pulamaippitthan thaan ippadalukku Uyir thantha Uyir moocchu........ Ayya Pulamaip pitthan avargalai Tamil/Tamilar saarbaai Vanangukiraen....... Each and every line he has written is nothing but precious.........
@அரசியல்ஆற்றுப்படை2 ай бұрын
வாழ்க நீர்
@venkatagiri28388 ай бұрын
Beautiful Combination.
@GopiVenkataswamy-x2n8 ай бұрын
Fitting tribute. Missing Today but her Songs as long as Earth Stays. My pranaams to the two Singers.RIP Om Shanti legendary Uma Ramanan Ma 'am.love from Mysuru 💐🙏❤️
@lakshmipriya89667 ай бұрын
Saindhu always so sweet
@rnatarajan35638 ай бұрын
அருமையிலும் அருமை, இனிமையிலும் இனிமை! Very soulful rendition. Hearty thanks for uploading this wonderful song. 🎉🎉🙏🙏
@avatharamveeraraghavan30018 ай бұрын
Wonderful song. I feel proud to be an Indian and particularly from Tamilnadu. This song reminds me of one more melodious song from the film Magudi. Neelakuyile unnodu naan panpaduven.
@natarajanviswanathan60488 ай бұрын
Same raga. Very beautiful melody.
@Krishnarao-v7n8 ай бұрын
Qfr Team ✋🏻❤❤❤❤👌👌👌
@bamashankar48908 ай бұрын
One of my favourite song ❤️♥️❤️. Om Shanti to UMA ramanan Mam 🙏🙏🙏
@lakshmipriya89667 ай бұрын
Always Saindhu sings with smile. In this song her smile is missing.
@kanagarajb97655 ай бұрын
Divorce
@suriyan1148 ай бұрын
Raja ❤ sir
@aravindkumar34468 ай бұрын
தேன் தித்திக்கும் தமிழ்
@lakshmipriya89668 ай бұрын
Saindhu, Vinaya singing great
@hsharinatrajan43328 ай бұрын
All the great singers left us.....they actually don't because of their "soulfull voice" which always reverberates through....
@sagarwelcometoys44415 ай бұрын
தமிழ் தமிழ் வாழ்க
@periasamyrathinavelu43088 ай бұрын
அருமையான Recreation. பாடியவர்கள் இசை அமைத்தவர்களுக்கு பாராட்டுகள்
@geethamurugesan99297 ай бұрын
Old song vinaya sis saidhavi kurlil keka amiradhama errudhudhu arumai yana padal
@malarvizhiloganathan6378 ай бұрын
மிக மிக அருமையாக உள்ளது.வாழ்க வளர்க ❤
@Karuppasamy-mb2lc5 ай бұрын
இளையராஜா❤❤❤❤❤❤❤❤❤ஆகா❤❤❤
@nattramilselvan17218 ай бұрын
புலவர்.புலமைப்பித்தன் வரிகள்🎉
@selvarajmahendran878 ай бұрын
Always my Raja Sir is Great
@manianu16708 ай бұрын
சூப்பர் சூப்பர்❤❤❤
@gopalakrishnanr2438 ай бұрын
Enna oru azhagu paadal ...sugama irukku...evalu nithanamana tune athuvum carnatic song ..
@shyamalakarthi33278 ай бұрын
அருமை❤
@rajeswarijbsnlrajeswari31928 ай бұрын
அருமை.அருமை.
@shanthignanakumar8 ай бұрын
Arumayaana paadal, kudos to the entire team.
@sundar46418 ай бұрын
அற்புதம் அந்த நாட்களுக்கு சென்று விட்டேன்
@bamashankar48908 ай бұрын
Beautiful ❤️ singing Vinaya &சைந்தவி❤
@umaarunasalam69827 ай бұрын
Aanandama irukku Saidhavi. We love you heaps
@Sanjeevisrao8 ай бұрын
A soulful tribute to a gem of a singer. Om Shanthi, Uma Ramanan ji
@sivapriyanarasimhan18758 ай бұрын
Wonderful fantabulous rendering by Vinaya and Saindavi with fantastic support by Mylai Kartikeyan Nadaswaram. Hari did a great job Shyam amazing. Last but least how is Subha madam
@msudhakar53488 ай бұрын
One of the beautiful music by Raja sir and sung by Uma Ramanan. Ohm Shanthi to the departed soul.
@keyares568 ай бұрын
Excellent rendition.👍 First view and first post.
@shivarajd26987 ай бұрын
Nectar, nectar, I have no words to say
@balasubramanianramaswamy94388 ай бұрын
Very well done, with all instrumental music beautifully accompanying, excellent singing by VS
@thirut.vmanoharan95868 ай бұрын
மிகவும் அருமை. மேடம் சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி
@magicsreen40678 ай бұрын
அருமை
@nivedithaneelakantan96658 ай бұрын
Vinaya mam and Saindhavi mam awesome
@Vidhyachu8 ай бұрын
❤❤❤ஆஹா
@RAMESHMADHUMITHA8 ай бұрын
Excellent Vinaya Mam And Saindavi Mam
@DrSRMohamed8 ай бұрын
தமிழ் மொழியின் சிறப்பு சொல்ல சொல்ல அழகே
@arumugamsenthilkumar1328 ай бұрын
A great tribute to Uma Ramanan Madam. Thanks to team QFR
@muthumary42168 ай бұрын
அருமை அருமை
@umasekhar26298 ай бұрын
Excellent tribute to Uma Ramanan.
@velmaster20108 ай бұрын
This is an excellent composition of Isai Gnani. Saindhavi and Vinaya excellent singing. Venkat, Selva, Mailai Karthikeyan, Hari and Harishma did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@sudhindrarao82588 ай бұрын
Missing Uma. Although not prolific unlike Susheela, Janaki and Vani, she has left memories of some superb songs. May her soul atttain peace 🙏
@geethathirumalai2388 ай бұрын
It is not as though she was not prolific. The Tamil film music directors did not use her talents fully and they were inviting singers from neighbouring states whose mother tongue is not Tamil making the Tamil talent to languish. This is a very bad trend. Anyway, she did not belong to to the P.Susheela, S. Janaki generation of singers. She was much younger than them. We lost a wonderful singer who could have reached greater heights had our music directors had used her talents in full measure. Hi
@geethathirumalai2386 ай бұрын
அவரீகளுக்குக் கிட்டிய வாய்ப்புகள் உமாரமணனுக்குக் கிட்டவில்லையே.
@balakrishnan668 ай бұрын
Vinaya will do full justice to the song what a song and stay blessed
@vaidhehipasupathi7148 ай бұрын
INDHA PAATTU ETHANAI VAATI KETTALUM ALUKKADHU. AVVALAVU ARUMAI. ❤🙏💐👍💯👌
@rscreation81948 ай бұрын
Om shanthi.. great tribute
@DB-tl3uk8 ай бұрын
Fantastic music 🎉🎉🎉🎉 wishes to the entire team
@thiruvidaimaruthursivakuma43398 ай бұрын
A very pleasant song. Nicely rendered by qfr team. A fitting tribute to UMA madam.
@g.balasubramaniansubramani68628 ай бұрын
Om shanthi Uma mam
@eliahcharles64827 ай бұрын
தமிழே எங்கள் உயிரே
@valarmathi25057 ай бұрын
Excellent🎉
@YRR24262 ай бұрын
Naan tamil priyan/Raaga maalika veriyan/bhakthan/adimai/vaazhga tamil/ vaazhga raagamaalika & pillaigal.