உமா ரமணன் பாடல்கள் - 5 Qualities of Shy People | Ilaiyaraaja Music | Oru Naal Podhuma 123

  Рет қаралды 12,030

Tamil Nostalgia

Tamil Nostalgia

2 ай бұрын

Playback singer Uma Ramanan left us for heavenly abode recently plunging music lovers in sadness. She was a hit list singer but stayed away from the limelight. A shy personality who gave us memorable songs and I take her songs to showcase 5 great qualities of Shy people.
#tamilnostalgia #Umaramanan #songs #tamilsongs #nostalgia #tamiloldsongs #ilaiyaraajasongs #keladikanmani #anandharagam #introvert #tamilsongs #tamilmelodies
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnostalgia.com
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 92
@chichasasikala9860
@chichasasikala9860 2 ай бұрын
ப்ரியாஜி! அற்புதம்.தனித்துவமான இசையரசியின் நினைவலைகள் உங்கள் பார்வையில் நெஞ்சம் நெகிழவைத்து விழிநீரைக் கசிய வைத்தது. மனித குணங்களைப் பகுத்தாய்ந்து உமாரமணனின் பாடல்களோடு பொருத்தி விளக்கியது மிகச்சிறந்த அஞ்சலியாக அமைந்தது.இசையரசியும் இந்தப் பதிவை மிகவும் ரசித்து உங்களை ஆசீர்வதிப்பார்.மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இசைப் பதிவுகள்.
@pramilajay7021
@pramilajay7021 2 ай бұрын
மிக அருமையான அர்ப்பணம். சமர்ப்பணம். யாருமே இப்படியொரு தொடர்போடு பாடல்களை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. ஒரு ஆழமான ரசிப்பும் பிடிப்பும் அவதானமும் இல்லாவிட்டால் இதெல்லாம் வராது. உங்களிடம் விஷய ஞானம் உள்ளதால் அள்ளித் தருகிறீர்கள். நன்றி ப்ரியா. எனக்கு ஆனந்த ராகம் போலவே பிடித்த மற்றுமொரு தனிப்பாடல் " இங்கு இருக்கும் காலம் வரைக்கும்.." மிக இனிமை. பாலும் தேனும் கலந்தது போல அப்படி ஒரு சுவை.! அதே போல" மனைவி ஒரு மந்திரி" படத்தில் SPB SIR உடன் பாடிய "நீ பாக்காம போறியே இது நியாயமா?" அழகான பாடல். நன்றி. 💖🌹🙏
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
Ingu irukkum kaalam song migavum azhagana , arpudhamana padal,isai ,padal varigal ,padagi kural ellame abaram,..andha padal sariya rasigarhalai poi seravillai enbadhu varutham..
@pramilajay7021
@pramilajay7021 2 ай бұрын
@@gorillagiri7327 உண்மை.உண்மை. அந்த பாடல் மற்றய பாடல்கள் பிரபலமடைந்தளவு ஏன் பிரபலமாகவில்லை? ஆச்சரியம் தான்.
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 16 күн бұрын
மிகவும் அருமை. ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
@geethaelumalai3744
@geethaelumalai3744 2 ай бұрын
Wow.Simply superb analysis.I like this episode soooooo much because I'm a shy individual😅
@gomathysriram291
@gomathysriram291 2 ай бұрын
திருமதி உமா இரமண ன் அவர்கள் பாடிய பாடல்களையும் அவர்களின் குணாதிசயத்தையும் தொடர்புபடுத்தி நீங்கள் வழங்கிய இந்நிகழ்ச்சி மிக வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது. இதுவே மிகுந்த திறமையும் அருமையான குரல் வளமும் கொண்ட திருமதி உமாவுக்கு மிகச் சிறந்த அஞ்சலியாக அமைந்துவிட்டது. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ப்ரியா? 👌👌👌👏👏👏🥰
@chichasasikala9860
@chichasasikala9860 2 ай бұрын
இரு குரலிசை யும் இனிமை.
@chichasasikala9860
@chichasasikala9860 2 ай бұрын
உதயமே உயிரே இதயமே..படம் ஒரு பொண்ணு நினைச்சா..எஸ் பி பி உமா ரமணன் பாடல்
@chandrapartha9733
@chandrapartha9733 2 ай бұрын
Great அஞ்சலி.
@veerakumar4884
@veerakumar4884 2 ай бұрын
பூத்து பூத்து குலுங்கும் பூவு எலென்லன் குயிலே நீ பாக்காம போறேயே ஸ்ரீரங்கம் ரங்கா நடனின்
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 ай бұрын
Some how uma ramanan had a great combo with kj jesudas!
@vigneshwarr874
@vigneshwarr874 2 ай бұрын
Yes. She recorded songs with all the legendary senior singers who already sung thousands of songs but still Uma’s voice sounded good in all those songs. Example: Thazhampoove kannurangu song from Indru nee naalai naan where she sang a duet with SPB and SJ but her part was not lesser than those 2 legends.
@barathkumar6263
@barathkumar6263 2 ай бұрын
uma Ramanan a Great Loss
@anandakumar1522
@anandakumar1522 2 ай бұрын
Philosophy class mathiriyum aachu👏; madamku tribute aavum aachu🙏
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 ай бұрын
Great mix of medicine and music!
@suriyaa280
@suriyaa280 2 ай бұрын
Very nice .. Request to have an episode on female duets of Raja sir . ஊரடங்கும் சாமத்திலே (புதுப்பட்டி பொன்னுத்தாயி) & ஏ மரிக்கொழுந்து (புது நெல்லு புது பாத்து) - my fav female duets of uma ramanan ..
@chichasasikala9860
@chichasasikala9860 2 ай бұрын
சற்றே கடின விமர்சனங்களுக்குக் கூட பொறுமையாக தந்த தங்களின் பதில் பாராட்டுக்குரியது.
@BC999
@BC999 2 ай бұрын
Uma Ramanan has sung ~75 songs (almost all of them are GEMS) for Ilayaraja from 1981's timeless hit Poongkadhave thaazh thiravaai to 2001's Vaarthai thavari vittaai. Like Jency, she was given ALL-EVERGREEN superhits. Gifted with unique and inimitable vocals, she also had a FINE diction, svelte voice, and striking timbre. Aanandha raagam was the most precious jewel in her crown; till date, I have never seen anyone render it as good as she did! Her stint as a judge in reality shows is also commendable. I have listened to her singing live. She is another S. Janaki and P. Susheela in that she does not move an inch while singing, but let her vocals do all the work! She even rendered a song (Maalai sooda) in IR's music with her husband A. V. Ramanan, as per the latter's wish. Her lesser known songs are Oor adangum saamaththile, ThaNNiyila nananja (KeLadi KanmaNi), AlaigaLe vaa (Kavidhai Malar), Ingu irukkum kaalam varaikkum, Kaadhal nilaave poove, Muththammaa etc. She continues to live through her impeccable renditions.
@krishnant202
@krishnant202 2 ай бұрын
உளவடிவங்களோடு இசை பரிமாணத்தை இன்னொரு பரிணாமமாக சிறப்பாக தெய்வில்லாமல் நூல்மேல் நடந்து அழகாக இயல்பாக நுட்பமாய் தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி நன்றிகள்😮 சகோ
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 16 күн бұрын
வணக்கம் மிகவும் அருமை, மற்றும் அற்புதமான விஷயம். நன்றி.❤❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 2 ай бұрын
Excellent...shy type ppl udan compare செய்தது...சோ beautiful 💗...all her song's are superhit only... great singer 🎉
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 ай бұрын
வித்யாசமான ஆய்வு. பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளியிறைக்க (பாலநாகம்மா), தண்ணியில நனஞ்சா அது தங்கமென ஜொலிக்கும் (கேளடி கண்மணி - not picturised) பாடல்களைக் கேட்டதுண்டா. உமாவுக்கு புதிய தளம் இவை.
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
Sir, my all time fav songs thank you 👍
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 2 ай бұрын
அந்த இரண்டு பாடல்களுமே அருமை.. சந்தன கும்பா உடம்புல...கேட்டு இருக்கீங்களா? Rare kick song with மனோ...பொன் விலங்கு " இளையராஜா இசையில்
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
@@nchandrasekaran2658 yes 👍
@vigneshwarr874
@vigneshwarr874 2 ай бұрын
Bala Nagamma la full a female voices dhan. PS, SJ, VJ, BSS and Uma Ramanan. Uma mam first time sung that type of song. Vani Amma’s 2 songs Sangeetham en thegam andro and Manmadha ragangale also too good.
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
@@vigneshwarr874 yes, ellorum potti pottu paadi iruppanga..palliyarai song konjam tough, hindustani,arabi ,western ella style m mix aagi varum .Rajavoda special composition..romba nalla padi iruppaanga Uma Ramanan.
@rajeeSrinivasan
@rajeeSrinivasan 2 ай бұрын
Super Priya!...
@cmmnellai3456
@cmmnellai3456 2 ай бұрын
Arumai...Rip...Uma ramanan mam.......
@HareramBaskar-pi9hv
@HareramBaskar-pi9hv 2 ай бұрын
குயில் பாடகி திருமதி உமா ரமணனின் பாடல்களை வைத்து நிகழ்ச்சியை தந்ததற்கு நன்றி. அதில் அமுதே தமிழே அழகிய முகி லே என்று பாடினால் தவறு. அழகிய மொழி யே என்று வருகிறது.
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
🫣
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll Ай бұрын
Uma Ramanan female duets with P.susheela,S.janaki,Vani jayaram,Chitra,Sunanda & Swarnalatha
@geedeesworld
@geedeesworld 2 ай бұрын
Beautiful Tribute
@ThePowersil
@ThePowersil 2 ай бұрын
Beautiful, creative and insightful video. Thank you Priya!
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 2 ай бұрын
பார்த்தோம்..ரசித்தோம்..இனியும் ரசிப்போம் எங்கள் "ராக தலைவி" பிரியாஜியின் "தமிழ் நாஸ்டால்ஜியா" வின் நிகழ்ச்சி ஒவ்வொன்றும் ஒரு விதம், அத்தனையும் புதுவிதம்.
@kumaravelansubramani5062
@kumaravelansubramani5062 2 ай бұрын
Great research. Unique linking of the icon qualities with songs delivered by her. Fitting tribute
@ratnamala1978
@ratnamala1978 2 ай бұрын
Very nicely presented . Was very interesting 👍
@kanesk6935
@kanesk6935 2 ай бұрын
மாலை நேர வணக்கம்! தங்கள் நிகழ்ச்சி அருமை அம் மா. 🎉 - நன்றிங்க - பிரான்ஸ் 2024.5.9
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
Ilayaraja malayala padagigalukku chance tharugirar endru 80 galil vimarsanam seyvaargal.but, arumayana thamizh ucharippudan Uma Ramanan kuralil Ilayaraja thandha arpudhamana padalgal patri peridhaga pesapadamal ponadhu visithiramana muran..
@vijay-tt8np
@vijay-tt8np Ай бұрын
ஆண், பெண் குரல்களில் மாற்றி பாடுதல் தேவை இல்லை... பாடலில் அழகை கெடுகிறது... மேலும் யார் குரலையும் imitate பண்ணாமல் உங்கள் குரலிலேயே பாடுங்கள் priyaa madam please
@rajitrichy8615
@rajitrichy8615 2 ай бұрын
அடேஏஏஏஏஏயப்பா..உங்கம்மாசொன்னமாதிரி great ppa..என்ன ஒரு அலசல் ஆராய்ச்சி..இசையை ஆழமா நேசிக்கும்போதுமட்டுமே..இப்படி.....சபாஷ் ப்ரியா..நமக்குகேக்க ரசிக்க.சுமாராபாட..மட்டுமேதெரியும்.Go ahead..
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@KarthigaiOndru
@KarthigaiOndru 25 күн бұрын
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு பாடல் நன்றாக இருக்கும் மாடி வீட்டில் சுப்ரபாதத்தில் தொடங்கும் இரவு நேர தாலாட்டு பாடல் போல முடியும்..காட்சியும் நன்றாக இருக்கும்... நல்லது....
@mohamedigbal.r7845
@mohamedigbal.r7845 2 ай бұрын
இப்படிப்பட்ட ஒரு நல்ல தகவலை, இவ்வளவு யோசித்து அவருக்காக நீங்கள் சேகரித்த விஷயங்களை திருமதி. உமா ரமணன் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே சொல்லி இருக்கலாமே! யாரைப் பற்றியும் அவர் இல்லாத போது சொல்லி என்ன பயன்?
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
இப்பவாவது சொல்லலாமே! நக்கீரன் பரம்பரையோ?
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 2 ай бұрын
Rip umma 🕯
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 ай бұрын
அமுதே தமிழே அழகிய மொழியே - முகிலே இல்லை.
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
🫣🙏
@vigneshwarr874
@vigneshwarr874 2 ай бұрын
Mam! Vani amma ku tribute video potrukeengala? I am eager to watch
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Had done a long video …but had to take it down because of Copyright issue! 😢
@RengasamyRanganathan
@RengasamyRanganathan 2 ай бұрын
Great ! Different way of tribute.. one thing to know... Any combo with SPB?.. I could't recall any song..
@MuruKaiya-np5kb
@MuruKaiya-np5kb 2 ай бұрын
யார் தூரிகை தந்த ஓவியம் பாடல்.. படம் பாரு பாரு பட்டணம் பாரு
@chichasasikala9860
@chichasasikala9860 2 ай бұрын
மோகன் ராதா பாடல் உதயமே உயிரே நிலவே பாடல்
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Velli nilave velli nilave (nandavana theru), poothu poothu kulunguthadi (kumbakarai thangaiah), elelam kuyile Ela mara (paandi naattu thangam), thaazhampoove kannurangu ( SpB and Janaki sing with Uma in this from indru nee naalai naan)
@RengasamyRanganathan
@RengasamyRanganathan 2 ай бұрын
@@TamilNostalgia Yes, early 90s Prabhu & Karthik movies..
@MuruKaiya-np5kb
@MuruKaiya-np5kb 2 ай бұрын
யார் தூரிகை பாட்டுல உமா மேடத்தோட குரல்ல ஒரு ஆளுமை தெரியும்... உன் வானமோ வரிகள்ல ஹைபிட்ச்ல Sustain பண்ணி மனதினிலே கனவுகளே வரிகள்ல லோபிட்ச் Ending Awesssome
@bimasu
@bimasu 2 ай бұрын
Is it introvert that you meant?
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Yes.
@MohanV-hl2vu
@MohanV-hl2vu 2 ай бұрын
தாங்கள் பாடாமல் அந்த ஒலி பரப்பை போடவும் நன்றி
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Copyright notice varume! Channel nadathi parunga…Enga kashtam purium
@vigneshwarr874
@vigneshwarr874 2 ай бұрын
@@TamilNostalgia Mam neengale nalladhan paduneenga. Male and female singers difference kaati.
@venkatramankannan7157
@venkatramankannan7157 2 ай бұрын
ஒரு முக்கியமான தகவல் யாரும் சொல்லவில்லை, அதாவது, எனக்கு தெரிந்த வரை திருமதி உமா ரமணன் SPB உடன் டூயட் பாடியதே இல்லை
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Illai..neraya paadirkkaanga. Poothu poothu kulunguthadi poovu from Kumbakarai Thangaiah is a great one.
@gandhirajan9713
@gandhirajan9713 2 ай бұрын
Thazhampoove kannurangu
@cannalingambirabakaran1763
@cannalingambirabakaran1763 2 ай бұрын
எஸ்ஏ ராஜ்குமார் இசையில் பாடியவர்கள் உதயமே உயிரே
@pramilajay7021
@pramilajay7021 2 ай бұрын
​​@@TamilNostalgia "மனைவி ஒரு மந்திரி" படத்தில் SPB SIR உடன் பாடிய " நீ பார்க்காமல் போறியே இது நியாயமா?" மற்றும் யார் தூரிகை எல்லாம் அழகான பாடல் அல்லவா?
@bargunanbargunan6326
@bargunanbargunan6326 2 ай бұрын
இன்னும் இந்தப் பதிவில் ஆகாய வெண்ணிலவே காணாமல் போனது ஏனோ. இருப்பினும் ஒரே நபர். இருக்குறள்களின் பாடுவது சிறந்த படைப்பாக நான் கருதுகிறேன் வாழ்த்துக்கள்.
@பாமாகாமா
@பாமாகாமா 2 ай бұрын
"அமுதே தமிழே அழகிய மொழியே' என தான் காலம் காலமாக கேட்டு பழகிய எம் காதுகளுக்கு உங்களின் புனைவு நாராசமாக இருக்கிறது. எப்படி தமிழ் முகிலுக்கு அழகாகும்? கொஞ்சம் பாடல் வரிகளை கவனித்து பாடவும்
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
புனைவு இல்லை....சிறு வயதில் அந்த வரி அப்படி மனதில் பதிந்து விட்டது! ஏனோ தெரியவில்லை. அப்படியே பாடியும் விட்டேன். ஆயிரம் முறை பாடலை கேட்டிருக்கிறேன் ஆனால் அந்த வரி என் மனதில் மாறவில்லை. தவறுதான். 🙏
@பாமாகாமா
@பாமாகாமா 2 ай бұрын
@@TamilNostalgia சரி நீங்கள் பதிவேற்றிய விடயங்கள் தரமானவை ஒத்துக்கொள்கிறேன். தவறின்றியும் இருக்க வேண்டும் அல்லவா.. உங்கள் பதிலை ஏற்றுக் கொள்கின்றேன்.. விளங்கிக் கொண்டேன்
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
"SEVANDHI"AV RAMANAN MUSIANO
4:31
AV RAMANAN
Рет қаралды 2,2 МЛН
Smart thief😳 لص ذكي…
0:19
MARYA & AMINE
Рет қаралды 75 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 3,8 МЛН