மேடம் ..... என் வயது 75 . MSV , TMS , PBS போன்றோர்கள் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்ததை பெருமையாக நினைக்கிறேன். அனைத்து எபிசோட் கேட்டு ரசித்து இருக்கிறேன். அந்த நாட்களில் இந்த பாடல்களை கேட்டு மகிழும்போது அந்தந்த பாடலை பற்றி எனக்கு என்ன தோன்றி சொல்ல தெரியவில்லையோ , அதை எனது மனதில் இருந்த கருத்தை அப்படியே சொல்கிறீர்கள் மேடம். வாழ்த்துக்கள்
@tamilselvi30343 ай бұрын
Super
@jaganathanv54233 ай бұрын
உண்மை மனம் குளிர்ந்து போகிறது💕🌹🌹🌹
@victorsimpson86143 ай бұрын
Super song super singers..pentastic orchestra. , t
@jagannathan826626 күн бұрын
திரும்ப திரும்ப தினமும் கேட்டுக்கொ ண்டே இருக்கிறேன். இன்னும் சளைக்கவில்லை. தொடர்கிறது என்றும் நிற்காதது உயிர் உள்ளவரை. மிக்க நன்றி QFR Team.
@rsvenkatesh19583 ай бұрын
அதே சாயல் ஆரம்பம் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் பாட்டில்.
@caa99373 ай бұрын
Anirudh and akshaya super வாழ்த்துக்கள் குழுக்கள் அருமை வாழ்க வளமுடன்
@giyappan20003 ай бұрын
மிகவும் பிடித்த பாடல் .நேர்தியாகப் பாடியிருக்கிறார்கள். பாராட்ட வார்த்தைகள் போதாது .அனிரூத்துக்கும் அக்ஷயாவுக்கும் வாழ்த்துக்கள்.
@rohinikumar71733 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் சிறகடித்துப் பறக்கும். என்னமா பாடி இருக்கிறார் கள். பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
@kesavanalagesan55592 ай бұрын
AaaaaaaaAAAA
@kesavanalagesan55592 ай бұрын
🌹aa🌹
@rajasekaranrajasekaranma3 ай бұрын
What a lovely song by msv and ramamoorthy Pbs and suseela so melodious singing Anirudh Nambiar and Akshaya very nice singing and lovely orchestration
@MeenaMahesh-zt5zr3 ай бұрын
My favourite song👌👌Anirudh and Akshaya அருமையாக பாடியுள்ளர்கள் உங்கள் இசை தொகுப்பு வழக்கம்போல் பிரமாதம் சுபா madam QFR அனைத்து இசை குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்👋👋👋👋
@kaverinarayanan28853 ай бұрын
அருமையான பாடல்.அநிருத் & அக்ஷயா மிக அழகாகப் பாடியுள்ளனர் இசைக் கோர்ப்பும் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@rangarajankrishnaswamy72553 ай бұрын
Yesterday years woodlands drive in. PBS regular visitor, have asked him many times to sing this song. Each time he readily agreed and enjoyed singing this beautiful song.
@sukuji79343 ай бұрын
PBS போன்ற எளிமையான மனிதரை காண்பது அபூர்வம். மைலாப்பூர் வுட்லண்ட்ஸ் இல் நானும் அவரை சந்தித்து அவருடன் படமும் எடுத்துக்கொண்டேன்.. அது ஒரு பொக்கிஷம்.
@kannansanthanam92793 ай бұрын
அருமை இதுபோல பழைய பாடல்களை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள்
@saisharma92343 ай бұрын
அனிருத் & அக்ஷயா அசத்திவிட்டார்கள். அருமையான இசைக்கோர்வை. சுபா மேடத்தின் விளக்கம் அருமையோ அருமை. இப்போது கேட்டாலும் புதிது. வாழ்க QFR Team...
@gandhiv28573 ай бұрын
62 வருட பாடல் சொக்க வைத்தது இருவருக்கும் அன்பான ஆசிகள் சூப்பர் அருமை 👏👏👍👌🌹
@v.haribabu93083 ай бұрын
சமவிகித கலவையில் சுவையான விருந்து. நுணுக்கங்களை அழகாய் சொன்ன சகோதரிக்கு பாராட்டுக்கள். பாடிய குரல்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த தலைமுறையும் ரசிக்கும் பாடல்லவா. 👏👏
@sundaravallir83873 ай бұрын
வழக்கம் போல மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். ❤❤❤❤
@BalakrishnanMoro3 ай бұрын
What a song 🎶🎶 I am 78, I would have heard this song 1000 times, probably 980 times in the last 10 years, after getting access to you tube. You didn’t mention about the divine romantic pair - Gemini & Savitri adding to the enchantment of the song in beautiful picturisation. I don’t think any other pair, past, then, now and future can bring the joy to the song. Among the top ten songs ever in Tamil cinema. This rendering is good, 90%, given that there is no full orchestra here. Also pulled down a bit by the female voice and rendering. Suseela’s voice in the song was distinctly more boisterous and a good speed too, befitting the mood in the scene. Still, a good attempt. Please keep it up and keep trying to be as close. All the best👍.
@jayabalansp27543 ай бұрын
அருமையான பாடலை உங்கள் குழு நேர்த்தியாகபாடி எங்களை மகிழ்வித்தார்கள். வாழி பல்லாண்டு.
@JaganRakshitha-z8e3 ай бұрын
புத்தம் புது காலை பொன்னிறவேளை பாடல் என்று நினைக்கிறேன்
@sundarisubramanian87173 ай бұрын
Otho good can beat 60’s songs. That time is golden time for the cine music. Thank you for the lovely presentation.👏👏👏👏👏
@sivasankarradhakrishnan633 ай бұрын
அனிருத் & அக்ஷயா சூப்பர். அதுவும் அனிருத் தேர்வு செய்யத இடம் மிக அருமை 👍🏼
பி. பி. எஸ் குரல். பி. சுசிலா குரல் சூப்பர். இசையும் ஷியாம் பெஞ்சமின் அபாரம்.
@ShyamBenjamin3 ай бұрын
Nandrigal 🙏🏾
@ganyk133 ай бұрын
GREAT SONG ! One another song on similar combination of lyrics , music and singer. “ Manidhan Enbavan …” Kannadasan , MSV and PBS .Great combination . An 84 year old reminisces and enjoys even today .
@r.b63493 ай бұрын
Madam..நீங்க சொல்லும் போதுதான் இந்த பாட்டில் உள்ள இசை நுணுக்கங்களை ரசிக்க தெரிகிறது. நன்றி
@k.a.pargunamarumugam87173 ай бұрын
நிறைய பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் வார்த்தைகள் கிடைக்கவில்லை.என்ன ஒரு திறமை🙏
@thesilksaree6443 ай бұрын
காற்று வந்தால் தலை சாயும்... நாணல் இந்தப் பாடல் கேட்டாலும் தலை சாயும்... மனம் அப்படியொரு கிறக்கம்!!
@revathimurali16943 ай бұрын
It's interesting to listen to different types of voices.👍 Amazing orchestration. Hats off to all of you 🎉
@bhuvaneswarithomas86303 ай бұрын
Your description of the song is simply superb,God bless your QFR team especially musicians and the singers and all of them. Greatma.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@c.m.sundaramchandruiyer43813 ай бұрын
மிகவும் இனிய பாடல், இசை கலைஞர்கள் அனைவரும் வாழ்க இசையுடன், நன்றி சுபஸ்ரீ மேடம்.
@shalinichandra13 ай бұрын
Thanks!
@bhanumathirajaraman7733 ай бұрын
அனிருத்&,அக்ஷ்யா.....கலக்கீடீங்க பா.கண் பட போது.சுற்றிப்போடணும்.ஷ்யாம்...பியானோவில்.....எங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டீர்கள்.அனைவருக்கும் பாராட்டுக்கள்.மிக்க நன்றி
@BewithKarthik3 ай бұрын
Singers கலக்கீட்டிங்கடா... Musicians as usual 👌
@nokia31133 ай бұрын
When I was 2 years old, kid does know music saw this movie with my mother Now 64 years old a senior citizen after 62 years I am hearing such beautiful compostion of Msv iya & ramamurti. Thanks 🙏 to Q F R team. God bless 🙏 all
@jeraldjudebosco58363 ай бұрын
The quick spontaneity of Sushelamma's reply is well replicated by the female singer . God bless
@harikrv3 ай бұрын
Anirudh and Akshaya singing superb. Shyam is so lovable. The two Venkats and Mr. Sundaresan ably support them. Watching this song is even more enjoyable than the original 👏❤👍
@hariharansr90743 ай бұрын
வணக்கம் காற்று வந்தால் தலை சாயும் நாணல் காதல் வந்தால் தலை சாயும் நாணம் காலத்தை வென்ற கானம் மறந்தால்நானே நினைப்பதற்கு ! Qfrன் முத்திரை நிகழ்ச்சி பாடியவர்கள் உனக்கும். இசையமைத்தவர்களுக்கும்வாழ்த்துக்கள்! வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@vectorindojanix8483 ай бұрын
What a breezy melody. Amazing. Stalwarts msv ramrthy kannadasan oh outstanding. Excellent singing by both. Team qfr oh such a wonderful episode.
@velmaster20103 ай бұрын
This is an evergreen composition of MSV and TKR. Anirudh and Akshaya excellent singing. Venkat, Venkatanarayanan and Sundaresan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@c.m.sundaramchandruiyer43813 ай бұрын
Thank you
@ShyamBenjamin3 ай бұрын
Thankyou 🙏🏾
@rameshvell13 ай бұрын
Great choice of singers for this song namely Anirudh and Akshaya and the ease with their singing which was melodious and rich in smile,Anirudh's voice is the closest to PBS AYYA'S VOICE at QFR. Expecting many more songs of this pair of singers,great presentation of this song as usual by QFR TEAM.
@umakumar70563 ай бұрын
Excellent singing by Akshaya and Anirudh. Well recreated by QFR.
@hariprabhuek35753 ай бұрын
Tomorrow song Uyarntha ullam Kalaithendral paadivarum P. Sushilamms
@muralidharanvallur74283 ай бұрын
Stunning singing by Anirudh and Akshaya. Perfect nuances as in original. Blessings for their great future
@thamizh_09193 ай бұрын
Akshaya🤩💐 Enchanting voice☺️
@prathapkumarga6683 ай бұрын
Omg excellent singing by singers lovely orchestration God bless
@vasudevancv84703 ай бұрын
Can't be Better! A fabulous Recreation! Both Anirudh & Akshaya rocking with such a casual, yet an expressive singing, enjoying themselves their own singing thoroughly. A luxurious romance in Music so beautifully crafted by Viswanathan-Ramamurthi PBS Susheela & Kannadasan came alive once again thru this QFR Team. An Impeccable reproduction of Orchestration that brought alive the song scene before us - visually in our mind. That MSV was a master craftsman in Words Setting (musically) got beautifully reflected once again thru this song - thru a beautiful variance in singing the same phrase quite differently 3 times - "Naanum...Naanum.. Naanum". One more Beauty with such a brilliant variation in the tune that immediately comes to my mind is : POga POga Theriyim, indha Poovin Vaasam puriyum, oru Raagam Nenjinil viLaiyum, siru ThaaLam adhile iNaiyum - Pallavi gets repeated by Susheela as a Concluding line of the 1st CharaNam but in a different tune (juxtaposing the corresponding phrases "Kaala Neram Pirarkkum, num Kaadhal kadhavugaL thirakkum, un kanngaL appOdhu thudikkum, un Kannam EppOdhu Sivakum?" of the 2nd CharaNam.) That's the calibre of Creative Genius MSV - ostensibly making up for the shortfall in the lyrics in the 1st CharaNam Or a deliberate exercise of Novelty? We fondly recall Anirudh Nambiar singing another PBS Song ThuLLi thirindha PeNN ondru from the same film so nicely about a year ago. Special Kudos to Editor Siva for his sleek Edit enhancing the visuals.
@varadarajanps13843 ай бұрын
Yes Mr. Vasudevan. It is impeccable recreation by team QFR. Kudos to QFR. I like your feedback which is full of clear understanding the nuances Keep it up.
@vasudevancv84703 ай бұрын
@@varadarajanps1384 Thank U Sri Varadarajan. Glad, you enjoyed it.
@rajendracholan275211 күн бұрын
Anji anji nadanthu varum... PPS would have brought fear in voice....same way he had expressed Odivathupol eedai irrukkum.... பாடலை ஒடிந்து கொண்டே ஆரம்பிப்பார். When I mentioned this to PPSSir in woodlands his reply was just a smile.
@khadiseenusrinivasanrajago7263 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி இனிமையாக உள்ளது இருவரும் இணைந்து பாடல் ஒன்றே பாடுவது இனிமைதான்
@hsharinatrajan43323 ай бұрын
Simply...OLD is GOLD. ❤
@rohinikumar71733 ай бұрын
பாடியவர்கள் இருவரும் வாழ்க வளமுடன்
@indumathysriluxman9613 ай бұрын
இனிய பாடலை அழகாக பாடியிருக்கிறார்கள் அனிருத்தும் அக்ஷயாவும். பாராட்டுக்கள் இருவருக்கும். இசை அபாரம். வழக்கம் போல் பாடலை பற்றிய விளக்கம் அருமை. அனிருத்தின் குரலினிமை முக பாவங்கள் அப்பப்பா.....மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகின்றது,.
@narayananjanarthanan688119 күн бұрын
What aaaa song.great tunning..great singing.excellant
@pramahemnsp4723 ай бұрын
அருமை, அற்புதமான படைப்பு, பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், Sam Piano and Sundaresan Guitar play superb. Song neatly rendered by Aniruth and Akshaya.
@ShyamBenjamin3 ай бұрын
Thanku 🙏🏾
@radhikapaidy55443 ай бұрын
Evergreen melody. Lovely singing by Anirudh and Akshaya❤
@muralik19543 ай бұрын
Thanks
@senthilalmathavan87053 ай бұрын
Selection of song is super
@kalidassai72113 ай бұрын
A long awaited nice melodious song.. Very good performance by all the artists.You could have mentioned about excellent usage of violins.Philosophical songs of 60s in the combination of Kannadasan,MSV/TKR have been surprisingly eluding your attention.We are eagerly awaiting.
@skumarskumar-jc6xp3 ай бұрын
அருமையாக பாடினார்கள். எனக்கொரு சந்தேகம் பாடலை அப்படி யே ஓடவிட்டார்களா. சூப்பர். வாழ்த்துக்கள்.
@Krishnarao-v7n3 ай бұрын
Both of Singing Amazing Song Amazing & Beautiful ❤❤🎉🎉 For Team Wish you all the best 👍🏻
One of the best delivery by QFR team. Mr. Shyam is doing his best and matching to original track. Wondering how lyrics is enjoyed by this generation. May be Subhasree madam's magic in teaching. Amazing experience.
@ShyamBenjamin3 ай бұрын
🙏🏾 thanku
@georgedhinakaransamuvelsug854717 күн бұрын
Very beautiful song but very very beautifully sung by both the singers.
@DalesGuy713 ай бұрын
இளமை துள்ளலான பாடலை மிக அருமையாக படைத்த அனைத்து இசைக்குழுவினர்க்கும் வாழ்த்துக்கள். அனிருத்தின் பின்னனியில் உள்ள மரம் காற்றுக்கு அழகாக தலை அசைப்பதுவும் அக்ஷயா வீட்டு அணில் துள்ளிக் குதித்து பின்னனியில் ஓடுவதும் போனஸ் அழகு!!
@Balasubramaniyam19593 ай бұрын
மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
@amudhadevarajan48173 ай бұрын
Long live with hale and healthy for giving such a type of old songs for us(66yrs).I am fan of you ma subha.❤❤
@sridharanrenganathan41523 ай бұрын
அருமை மிக அருமை( Both) வாழ்த்துகள்!!
@kmuraju99853 ай бұрын
One of the very best QFR reproductions - background music to singing!
@akilaravikumar3843 ай бұрын
Brilliant composition 😇 Great rendition by these youngsters ❤
@gnanasekarankumaran1693 ай бұрын
அருமையோ அருமை... 🎉🎉🎉
@muruganand29003 ай бұрын
இந்த பாடலை என் மனைவியுடன் கேட்டு ரசித்தேன் மிக்க மகிழ்ச்சி
@JayanthiRavikumar-nd4ir3 ай бұрын
அஹா, ஒஹோ சபாஷ். அருமையோ அருமை.
@gresham933 ай бұрын
As usual everyone rocked. Tomorrow puthampudhukaalai song. Romba naalachu Janaki mam song kettu. So expecting her song that too from kutti rakshasi
@kandhavelm30123 ай бұрын
அருமையான இனிமையான பாடல்.
@SavithriSaishankar3 ай бұрын
Excellent singing by Anirudh,Ashaya. Super voice. Hats off ❤ as usual you rocked. My heartiest wishes to the entire team. Thanks lot mam🙏👍
@shankarimahadevan10963 ай бұрын
Miga miga arumai aaha👌👍
@saseedbbb5972Ай бұрын
Really salute to both singers, what a marvelous voice. Very sweetness.
@maheswarimarkandoo49013 ай бұрын
Goosebumps when the song took off. Sham simply mesmerising. Overall qfr salute your contributions to soothe our hearts with wonderful narration and songs.. God bless you maam for your lovely narration.. ❤🎉
@sivavijay38823 ай бұрын
ஆஹா... என்ன ஒரு அழகான உற்சாகமான அமைதியான அமர்க்களமான பாடல். வழங்கிய அனைத்து குழுவினருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...❤🌹🙏
@sivavijay38823 ай бұрын
இனிமையின் உச்சம் இந்த பாடல்.❤🌹🙏
@bamashankar48903 ай бұрын
My favourite song ❤️❤️❤️ thku so much QFR
@seethabalagopal89783 ай бұрын
Such a lovely song sang by 2 kids lovelymam!hats off!
@pachaimuthusenniveeran58423 ай бұрын
அருமை .... அருமை ....
@deviraja95543 ай бұрын
Beautiful song very beautifully rendered❤
@MrScintillator2 ай бұрын
That was Superb❤
@ushamurugesan48593 ай бұрын
Beautiful singing....Shyam as usual rocking performance...Great gng guyz.. congratz...
@vellagovender8413 ай бұрын
I just love this beutiful song u both sang so nice old is gold god bless ull keep it up well done thnks for up loading South africa
@meeraramanan40543 ай бұрын
Such a melody with words clear is a rarity in today's music. Awesome🎉
@UmaBalasubramanian-i4c3 ай бұрын
Super madam.. Each and every song presented by your team is very beautiful and memorable.
@krishnamoorthygopalakrishn40513 ай бұрын
Sweet voice. Very clear lyrics and fantastic BGM especially the keybiatd
@srinivasansubbiah85193 ай бұрын
Super presentation QFR team.❤ Anirudh and Akshaya brought the Young Voices of PBS and Susheela madam🙏
@subramanianramalingam123 ай бұрын
அருமையான எல்லோரின் பங்களிப்பு
@rajeswarijbsnlrajeswari31923 ай бұрын
மிகவும் இனிமை. அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@selvacoumarys28633 ай бұрын
What a musical feast. Thanks and kudos to QFR team..
@SubramanianMr-b6q3 ай бұрын
Both the singers did very well. Excellent. Flute Venkat (even though less in this song) did beautifully. On the whole, a very satisfying treat for Friday night. Tomorrow, தேன் நிலவு song.
@arunarajamani13813 ай бұрын
Evergreen song
@sundhavardanVaradan3 ай бұрын
சாய்ராம் QFR சகோதரி 🎉🎉 அக்காலம் பொற்காலம் திரையிசையில்... அதைத்தொடர்ந்து நினைவுபடுத்துவது உங்கள் QFR நிகழ்ச்சி பதிவு. மிகவும் அருமை ... அனைவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@antonyrajz1083 ай бұрын
மிகவும் சிறப்பு.
@ksrajagopal87843 ай бұрын
சூப்பர் 🙏🙏
@venkateshp34003 ай бұрын
Simply brilliant - on all aspects❤
@manoharpurushotham64542 ай бұрын
Outstanding presentation tnx everyone balae balae
@mariappankrishnamoorthy72523 ай бұрын
Excellent singing by both of them.. Music superb...