சுபா மேடம் அருமையான உள்ளமும் மிக மிக இனிமையான காந்த குரலும் கொண்ட வாணி அம்மாவை பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டது கண்ணில் நீரை வரவழைத்தது. தேர்ந்தெடுத்த பாடல்களும் மிகவும் அழகாக பாடப்பட்டது . அம்மாவின் ஆன்மா இறைவன் பழனி முருகனின் திருவடியில் இளைப்பாறட்டும்
@raghunathansrinivasan7366 Жыл бұрын
என் அம்மாவுடன் படித்தவர். பிரபல பாடகியான பிறகு, ஒருமுறை சந்தித்தபோது, என்ன லலிதா சௌக்கியமா என விசாரித்த அன்பு தோழி! என் அம்மா மறைந்துஹ11 வருடங்களாகி விட்டன! தோழியை அங்கு பார்த்து விசாரிப்பார் என நம்புகிறேன்! *தேவ கானங்களை வழங்கிய குரல் தேவர்களுக்கு கானமிசைக்க சென்று விட்டது* வாழ்க அவர் புகழ்!
@gowrinaren6442 Жыл бұрын
She studied with my mother too. Lady Sivasami Aiyar School. My Mom too passed away 4 years back.
@RAJASINGH-oo3fy Жыл бұрын
திரு ரகுநாதன் ஸ்ரீநிவாஸ் மற்றும் மதிப்பிற்குரிய கொளரி நரேன் தங்கள் இருவரின் தாயாரும் 🙏🙏🙏 பொற்றுதலுக்கு உரியவர்கள். அவர்களின் பிள்ளைகள் என்கிற அடையாளம் இறைவனின் ஆகச்சிறந்த பரிசாக எண்ணத்தோன்றுகிறது. தோழிகள் அனைவரும் தற்போது 🙏🙏🙏 இறைவனின் ஆளுமையில் தங்களின் வசந்தகால நினைவுகளை கலந்துரையாடி இன்புறுவார்கள் ...
@jjayendra9322 Жыл бұрын
Raghunath Anna Namaskarams Great ( Hope you are VB Coordinator ) Jayendra Sharma
@subramaniapandian5919 Жыл бұрын
😢😭💕🙌
@malarkulenthiran2787 Жыл бұрын
அம்மா வாணி ஜெயராம் இசை உலகிற்கு சாகாவரம். அவர் பாடல்கள் அனைத்துமே தேனைமிர்தம் தான். அவர் பாடலை பாடும் இந்த பாடக்கிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு இசை வழங்கும் இசை வித்துவான்களிற்கும் , இந்த நிகழ்ச்சியை உயிர் கொடுத்து தொய்வின்றி தொகுத்து வழங்கும் உங்களிற்கும் பல கோடி வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏
@venkataramannarayanaswamy2833 Жыл бұрын
உள்ளத்திலிருந்து மலர்ந்த ஒரு சொற்கொத்து! நன்றி,திருமதி சுபஶ்ரீ.
@karaipasumaifarm1560 Жыл бұрын
சிறந்த இசை அஞ்சலி வாழ்த்துக்கள் 👏👏👏பதிவிட்டமைக்கு மிகுந்த நன்றி சகோதரி🙏🙏🙏எங்களாலும் மறக்க முடியாது சகோதரி😥😥😥😥
@srbasha74 Жыл бұрын
தமிழ் சினிமா பாடல் வரிகளில் என் மனதுக்கு மிகவும் பிடித்த வரி, "மல்லிகை என் மன்னன்" பாடலில் வரும், "என் தேவனே, உன் தேவி நான், இவ்வேளையில் உன் தேவை என்னவோ" தான். ஒரு தாயின் கனிவும், மனைவியின் அன்பும் குழைத்து, வாணி அம்மா அந்த வரிகளை பாடியது, என் கண்களை பனிக்கச்செய்யும். மிகச்சிறந்த பாடகி.
@poongothaivenkatesan6425 Жыл бұрын
👌👌👍👍👍😊🤗😊😍
@nandakumarnadarajah7316 Жыл бұрын
வாணி அம்மாவின் இழப்பு எமக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு 🥲 வாணி அம்மாவின் “நானே நானா யாரோ தானோ” என்கிற பாடல் கேட்டு கேட்டு மயங்கிய நான் தொடக்கம் இன்றுவரை அம்மாவின் பல பாடல்களில் மெய்மறந்து கேட்டு மகிழ்ந்ததுண்டு ! பாடகி என்கிறதுக்கு அப்பால் அவர் ஒரு சிறந்த பண்பான மனிதர்.QFR இன் இந்த நிகழ்வில் கலந்து நானும் எனது இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன் சாந்தி ஓம் சாந்தி 🥀
@ntamilselvi9527 Жыл бұрын
உடைந்த மனதுடன் செய்த இசை சமர்ப்பணம்😭😭நீங்கள் சொன்னது ரொம்ப சரி. உரியவர்களுக்கு உரிய நேரத்தில் அவர்களது சேவைக்கு மரியாதை செய்யுங்கள்.😭😭😭😭🙏🙏🙏முருகனுக்காக அவர் பாடிய பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். மேகமே மேகமே வாணி அம்மா குரலில் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்👌👌🏆🏆👏👏
@uduvilaravinthan3785 Жыл бұрын
திசையிசைப்பாடல்களில் தனித்துவமானவர். எம்.எஸ்.வி அவர்களின் விருப்பத்துக்குரிய பாடகி. அவர் எங்களுக்காகவும் பாடியிருக்கிறார். 'வீசுங்காற்றே தூது செல்லு தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு...' இந்தப் பாடலைப் பாடிய போது அழுதிருக்கிறார். அன்று இரவு உறங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அற்புதமான கலைஞர். அவருக்கு அஞ்சலி. - உடுவில் அரவிந்தன் (யாழ்ப்பாணம்)
@chidambararamansiva5443 Жыл бұрын
80 களில் தெருவெல்லாம் ஒலித்த குரல்.அப்பப்பா என்ன ஒரு குரல்.தெய்வீக குரல். கலை வாணியின் மறு வடிவம்.
@ramamanivasudevan5784 Жыл бұрын
P866
@aravindan.r9482 Жыл бұрын
பத்ம பூஷன் விருதை வென்றார் நமது வாணி அம்மா ,அதை தனது ரசிகர்களுக்காக திருப்பி கொடுத்தது போல் இருக்கிறது! "எனக்கொரு மலர்மாலை "என கேட்ட அன்னைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்!
@sheilamohansheila5806 Жыл бұрын
என் தேவனே உன் தேவி நான் இவ்வேலையில் உன் தேவை என்னவோ.. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ... மனதை மயக்கும் தெய்வீக குரல்.. உடல் மறைந்தாலும் மல்லிகையின் மணம் என்றென்றும் எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் கலைவாணி அம்மாவிற்கு..
@ravikumark3946 Жыл бұрын
வாணி அம்மாவுக்கு அளித்த இசை அஞ்சலி QFR க்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@ushagopalakrishnan7274 Жыл бұрын
அம்மா பாடிய அனைத்து பாடல்களும் அருமை.தித்திக்கும்தேன் போன்றது. முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன். அவரின் ஆசி அனைவருக்கும் எப்போதும் உண்டு .
@maalak21 Жыл бұрын
எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்.... இந்த வரிகளோடு முடிந்த இந்த நிகழ்ச்சி.... மனதை என்னவோ செய்கிறது. May her soul rest in peace.
@velamaran6535 Жыл бұрын
மிக சிறந்த முறையில் எல்லோருக்கும் விரும்பிய பாடகிக்கு அஞ்சலியை தெரிவித்துள்ளீர்கள் 🙏
@va12io Жыл бұрын
வாணி என்றால் சரவஸ்தி.. இசை, ஓவியம், மொழி புலமை எல்லா சரவஸ்தி கடாக்ஷமும் பெற்றவர் வாணி அம்மா! உங்களுக்கு நிகர் நீங்களே. என்றும் உங்கள் பாடல்களில் உங்களை நினைவு கூர்வோம். இறுதி வணக்கம்!
@muralitharann8867 Жыл бұрын
இந்த நாள் இசை உலகிற்கு மாபெரும் இழப்பு வாணி அம்மா வின் ஆன்மா சாந்தியடைய பிரார்திப்போம்🙏🙏🙏
@kumaraswamyk.g824 Жыл бұрын
ஏழு ஸ்வரங்களுக்குள் என்றும் நிலைத்திருப்பார்..😢
@c.m.sundaramchandruiyer4381 Жыл бұрын
மிகவும் கனத்த இதயம், ஈர விழிகளுடன் இந்த இரவு, ஸ்ரீமதி வாணி ஜெயராம் அவர்கள் ஆன்மா ஷாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@vanajak405 Жыл бұрын
உயிரை உருக்கும் குரல். உருவில் கரைந்து மறைந்து விட்டதை நம்பத்தான் முடியவில்லை. இதைவிட சிறப்பாக அஞ்சலி செலுத்த முடியாது. நன்றி அம்மா!
@ckumshr Жыл бұрын
கணீர் குரலில் கானம் பாடிய குயில் மறையலாம் .. அவரின் கானம் என்றும் நம்முடனே .. அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 😭 நானே நானா யாரோதானா... கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் .. மேகமே .. மேகமே.. வேண்டும் வேண்டும் உங்கள் உறவு .. மல்லிகை என் மன்னன் மயங்கும் .. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே.. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகங்கள் .. என்றும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
@whitedevil9140 Жыл бұрын
மென்மையான தெய்வீகக் குரல்..! " நான் பாடிக்கொண்டே இருப்பேன்..! " 🙏🙏🌹
@malabalakrishnan7004 Жыл бұрын
மல்லிகை என் மன்னன் மயங்கும், பொங்கும் கடல் ஓசை அப்பப்பா என்ன ஒரு குரல். பெரிய இழப்பு தான். 🙏
@vaijayanthiv1312 Жыл бұрын
நீங்கள் வாணி அம்மா பற்றி சொல்ல சொல்ல மனம் கனத்து கண்ணீர் வருகிறது.
@kumarjagadeesan2162 Жыл бұрын
தாங்கள் கூறியது போல இவரைப்போல பாடுவதற்கு இறைவன் மற்றும் ஒருமுறை அந்த வாணியையே படைக்கவேண்டும். அவர் பாடல்களை கேட்க கேட்க மனம் சங்கடப்படுகிறது. ஓம் சாந்தி சாந்தி சாந்தி
@sivapalankavipriya Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.. சிறப்பு qfr
@kalidhaspandian4657 Жыл бұрын
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போனது என்ற மிக சிறந்த பாடல் ஒன்று உண்டு
@SankaranS1971 Жыл бұрын
காற்றினிலே வரும் கீதம் பொங்கும் கடேலாசை யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது என்னுள்ளே எங்கோ ஏங்கும் கீதம் மேகமே மேகமே உல் நிலா தேயுதே ஒரு புறம் வேடன் ஒரு புறம் நாகம் கல்யாணமே ஒரு பெண்ணோடு தான் நான் பாடிக் கொண்டே இருப்பேன் பாடும் வண்டே பார்த்ததுண்டா நித்தம் நித்தம் நெல்லு சோறு கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நானே நானா யாரோ தானா ஆகாயத்தில் தொட்டில் கட்டும் நீ கேட்டால் நான் மாட்டேன் நாதமெனும் கோவினிலே ஆடி வெள்ளி தேடி உன்னை வசந்த கால நதிகளிலே கன்னி ராசி என் ராசி இது இரவா பகலா நீ நிலவா கதிரர் அந்த மணன பாருங்கள் அழகு நினைவாலே சிலை செய்து அதோவாராண்டி வாராண்டி தங்கத்தில் முகமெடுத்து சமுத்ர ராஜ குமாரி மதற்னோசவம் ரதியோடு தான் ஒரே கீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா இலக்கணம் மாறுதோ பாரதி கண்ணம்மா என்று கலைவாணி அம்மா பாடிய பல் படல்கள் நினைத்தாலே இனிக்கும். சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும். காலம் கடந்தும் மனதில் அலைகளாய் ஓயாமல் ஒலிக்கிறது. என்றும் ஒலிக்கும்.
@s-ssiva3121 Жыл бұрын
THANKS FOR SHARING
@Namasi6964 Жыл бұрын
Fact
@bhuvaneswarigowthaman Жыл бұрын
அருமை நன்றி
@saravanansakthivel6403 Жыл бұрын
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்! இசை எங்கிலும் உன் பெயரே இனி தங்கும்! மனம் மயக்கிய இப்பெண் மல்லிகை இம் மழைக்காலத்தில் அந்தோ உதிர்ந்தே போனது! 🌹 அடிமனதின் ஆழ்ந்த இரங்கல்கள் #Rip #VaniJeyaram See less
@kishoremkperiasamy.k469 Жыл бұрын
பூவிதழின் மென்மையிலும் மென்மையான இனிமையான மயக்கும் குரலால் நம்மை மகிழ்வித்த இசைக் குயில் வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். மேகமே மேகமே எங்கள் இசைக் குடிலுக்கு இளைப்பாறுதல் தாருங்கள். க.பெரியசாமி. குரலிசைக் கலைஞர் கோவை.
@kannadasan8714 Жыл бұрын
அவர் பேசுவதே பாடுவது போல் இனிமையாக இருக்கும். பாடுவது அமிழ்தினும் ஆற்ற இனிது. அம்மாவின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன். QFR குழுவினருக்கு நன்றி.
@ramadassa451 Жыл бұрын
இசை ராணியாக வலம் வந்த வாணி அம்மா இப்போது நம்மோடு இல்லை என்றாலும் அவருடைய பாடல்கள் என்றும் வலம் வரும.👌👌👌
@pramilajay7021 Жыл бұрын
"மலர் போல் சிரிப்பது பதினாறு..." என்றும் பதினாறாக அவரது துல்லியமான குரல்..!! பொங்கும் கடலோசை சொல்லாமல் கொள்ளாமல் ஓய்ந்து விட்டதே..!! இசையும் எனக்கிசையும்.. பாடிக் காற்றோடு கலந்த வானம்பாடி வாணி அம்மா எந் நாளும் எம் நெஞ்சோடு. .❤❤🎼🎤💐🙏
@ramprar Жыл бұрын
Km
@vijayaraman8610 Жыл бұрын
.
@shankarnarayanan4447 Жыл бұрын
இவ்வளவு சிறப்பாக வாணி அம்மாவின் புகழ் ,பெருமைகள் கூறிய QFR மேடம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாணி அம்மாவின் முதல் பாடல் போலோரே பப்பி ஹரா பாடலை தங்கள் குழுவில் யாரையேனும் தேர்ந்தெடுத்து பாட வைத்தால் மிகவும் சந்தோஷம். நன்றி வணக்கம்.🙏🙏
@lakshmic5817 Жыл бұрын
மறைந்த வாணி ஜெயராம் அவர்களுக்கு மிகவும் சிறப்பான, மனம் நெகிழ வைக்கும் அஞ்சலி
@saktimeenajee8143 Жыл бұрын
இசைவாணியின் இசைபயணத்தில் நாமும் சேர்ந்து பயணித்து இருக்கிறோம் என்பது பெருமையான ஒன்று. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இசை போல அவரும் நிலைத்திருப்பார் .🙏🙏🌷🌷🌷
@kumarr6815 Жыл бұрын
எனக்கு இப்ப 58 வ்யது 14 வயது இருக்கும் போது மல்லிகை என் மன்னன் பாடல் எங்கு ஒலித்தாலும் போய் நின்று விடுவேன்
@v.haribabu9308 Жыл бұрын
இசைக்கு அர்ப்பணித்த வாணிம்மா விற்கு சமர்ப்பணம். அழகான மொழிதல் வாழ்த்துக்கள் தேர்ந்தெடுத்த பாடல்களும் பாடிய குரல்களும் நல் வெளிப்பாடு. முக்கியமாக மல்லிகை முல்லை பூப்பந்தல் பாடலின் குரல் வாழ்க. ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும் முத்தாய்ப்பு.
@brijay44 Жыл бұрын
With tears in my eyes, I was watching your beautiful tribute to Vani Amma. A simple lady with abundant talents will be missed by all of us. Thank you for this program. I was sure that you will come out with a tribute to her today & I was right! Sincere thanks tou you madam. May he soul rest in peace.
@sankarm7232 Жыл бұрын
திரை இசை மட்டுமல்ல பக்தி பாடல்களும் அவரது குரலில் காலம் காலமாய் இனிமை சேர்க்கும் 🙏🙏🙏
@ezhiltnagar7180 Жыл бұрын
யாராவது நம்பிக்கைக்கு உரிய ஒருவர் எப்பொழுதும் இவர்களை போன்ற கடவுளின் தூதர்களோடு இருக்க வேண்டும். பணம் புகழ் இருந்தும் சென்னை போன்ற நகரத்திலேயே இழந்து விட்டோம். சிந்தியுங்கள். பாதுகாப்போம்
@kanchaniraman3557 Жыл бұрын
வாணியம்மா வின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். கண்களில் கண்ணீருடனும் கனத்த நெஞ்சுடனும் . காஞ்சனிராமன் 😭😓🙏
@malabalakrishnan7004 Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் சுபாஜீ. கொடுப்பதை உடனே கொடுக்க வேண்டும் அதுவும் வாழ்க்கை இப்படி அனித்தியமாய் இருப்பதால்.🙏🙏
@செல்வ.செந்தில்குமார் Жыл бұрын
இறப்பு செய்தி கேட்டு இடிவிழுந்த இதயமாகினேன்... எதைச்சொல்லுவது,எதை விடுவது... ஒவ்வொன்றும் ஒரு தேன்முத்து... அவை அனைத்தும் நம் செவிக்கு சொத்து.... என்னுள்ளில் எங்கோ என்ற இந்த பாடகியின் பாடல்......இன்று மட்டுமல்ல.என் கல்லறை தோட்டமும் அந்த பாடலை பாடும்...ரசிக்கும்...
@sundararajanimohanarajan7495 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர். வாணி அம்மாவின் இழப்பு இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு. 😭 அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் 🙏🙏😭
@revathyshankar3450 Жыл бұрын
இசைக்கு இல்லை மறைவு இசைகலைஞர்களுக்கும் இல்லை மறைவு இசை தேவதைக்கு 🙏🙏🙏🙏🙏💐
@sridharanramudu8396 Жыл бұрын
தெய்வீக குரலரசி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நான் பள்ளிக்கு செல்லும் வழியில் தினமும் ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல் மல்லிகை முல்லை பாடல் in 1980s
@rcsekar3897 Жыл бұрын
QFR offered a very good tribute to Vani Jairam. It is very painful to see her passing away, when she was alone.
@shyamalas4023 Жыл бұрын
அவர் மறைந்த செய்தி கேட்டு மிகவும் கலங்கினாலும் , உங்கள் சிறப்பான அஞ்சலி, கண்களில் நீர் பெருகவைத்துவிட்டது.
@RAJUKARTHI10 Жыл бұрын
வாணியம்மாவின் அற்புதமான பாடல்களை குறிப்பிட்டு கண்களை குளமாக்கி விட்டீர்கள்.
@arvindsrikanta Жыл бұрын
It's impossible to address Vani amma in the past tense. She is immortal through her eternal voice 🙏. Thanks a million Vani amma for your rich contribution towards music. Tears don't stop while listening to your songs
@sowmyaiyer1504 Жыл бұрын
Yes she is immortal
@balasubramanian6064 Жыл бұрын
Excellent Tribute Subha Ji🙏 End line "Enakkoru Malar Maalai Nee Vaanga Vendum.. adhu Edharko.." Miss You Vani Amma, the Gana Saraswathy😭
@kasulasimhan2269 Жыл бұрын
Vani Jairam ji is the only Tamil singer who was accepted and loved by the entire country.
@sivapriyanarasimhan1875 Жыл бұрын
Very sad to hear about the sudden de demise of Vani amma. A big loss to the music industry. Our prayers are there . Tribute to Vani amma. May her soul rest in peace.
@ravisathiya8332 Жыл бұрын
எனக்கு தாங்கமுடியாத சோகம்.. இரவு உன் பாடல் ஒன்று கேட்டு தான் தூங்குவேன். சரியம்மா நிம்மதியாக தூங்கும்மா... இதற்கு மேல் என்னால் பேசமடியல... ஆனால் ஒன்று இந்த உலகில் உன் குரல் என்றும் ஒலித்தது கொண்டு இருக்கும். 🙏🙏🙏
@subbaraman5447 Жыл бұрын
வாணி ஜெயராம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@umasekhar2629 Жыл бұрын
Subhashree, what a tribute to an excellent musician- Vani Jayaram !!! Her music will remain with us forever!! Om Shanti 🙏
@umamohandass6141 Жыл бұрын
சுபஸ்ரீ மேடம் மிக அருமையான ஒரு தொகுப்பு... நீங்கள் கொடுத்தது. புண்பட்ட எங்கள் நெஞ்சங்களை மயிலிறகால் வருடி விட்டது இந்த QFR
@vetrivelmurugan1942 Жыл бұрын
கான சரஸ்வதி வாணி அம்மா ஆன்மா நல்லபடியாக இறைவனடி சேர்ந்து இளைப்பாறட்டும்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ahilandeswarypalaniyandy7193 Жыл бұрын
Siramappadamal iraivan alathukondan
@shankarankrishnan8662 Жыл бұрын
She has been called for a Life Long Concert in the Heaven to soothe the souls in the Heaven!!! Her voice will always be around us as long as we breath. Pranams and sincere thanks to QFR for your homage.
@mohans565 Жыл бұрын
No body can fill her gap. She is, her voice is .. V... Vocal A...Animated N... nuanced I... intoxicating, Irreplaceable Invigorating.. She is VANI...Sound, Music, Dhwani,
@ushaiyer777 Жыл бұрын
A Legend! Unique… Sad we lost her! RIP!!🙏🏻🙏🏻🙏🏻
@shanp8097 Жыл бұрын
சங்கீத இசைவாணி வாணி ஜெயராம் அம்மையார் அவர்களின் இழப்பு அறிந்து வேதனையுடன் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
@sundaramkrishnan9477 Жыл бұрын
A great tribute. What a voice. How many mesmerizing songs. She will live for ever through her songs.🙏🙏
@sudhindrarao8258 Жыл бұрын
Shattered to know of Vaniamma's Unfortunate passing away. Fine tribute by QFR. Her songs will live forever . She was so flawless in rendering in Kannada too where there were unforgettable melodies be it with SPB or Rajkumar...May her soul rest in peace
@girimuruganandam768 Жыл бұрын
அம்மா கலைவாணி (ஜெயராம்) அவர்களுக்கு மரணமில்லை... தமிழ் உள்ளவரை வாழும் சிரஞ்சீவி வாணி ஜெயராம் அம்மா அவர்கள் .
@kurichisaravanan2404 Жыл бұрын
கலைவாணி கானா கடவுள் தங்ககுரல் வைர உச்சரிப்பு காற்று இருக்கும் வரை உங்கள் கானம் இருக்கும் என்றும் மாறவா நினைவுடன் கண்ணீர் ருடன் ....
@aaronshan8956 Жыл бұрын
70s ...80s generation can never forget her voice. Her songs will live for ever. Nane nana yaro thana. Malligai mullai popanthal. Yarathu sollamal nenjalli ponathu. Ezhu swarangalukkul enthanai padal. Malligai en manan mayangum and many more. Ever green voice.
@madhuskitchenhealthtips6285 Жыл бұрын
Salute to QFR for rendering tribute to the legend Vani amma by selecting songs with excellent voices. 🙏🙏🙏 சில விருதுகள் பெறுபவர்களுக்கு பெருமை. பொறுமையின் சிகரம் வாணி அம்மாவை அடைந்ததால் அந்த விருதுக்கு பெருமை. 🙏🙏🙏
@radhakrishnang8256 Жыл бұрын
அவர்களுடைய ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு பவிழ முத்துக்கள். ஒரு பாடல் கூட சுமாரான பாட்டு கிடையாது. எல்லாமே super ஹிட். . அவருடைய குரலே ஒரு பெரிய கிக் கொடுக்கும். பிசிரே இல்லாத தெய்விக குரல் 🙏
@RkRk-wt5no2 ай бұрын
There is no words said about kalaivani voice, she is one of the best female singer in indian cinema industry and thanks to mam also.
@murugansv9237 Жыл бұрын
கலைவாணி மனமதில் கலைவாணியாக இடம் பெற்றிருப்பார்கள்,என்றே தோன்றுகிறது. அம்மா உங்கள் பாடல்கள் கேட்டு உறங்கிய நாட்கள் பல. கேட்காமல் உறக்கத்தை தொலைத்த நாட்களும் உண்டு.
@arunagowri2079 Жыл бұрын
She is always in our hearts. Great tribute.
@asokanjegatheesan5563 Жыл бұрын
காற்றில் கலந்துவிட்ட 'கலை வாணி'க்கு ஓர் இசை அஞ்சலி! காணக் குயிலை இழந்து மனம் வேதனையால் கனத்துக் கிடக்கிறது.
A great tribute from QFR to a great singer and a noble soul,rest in peace vaani amma.
@gopalakrishnanramasubraman7915 Жыл бұрын
Sad. Unforgettable songs. A fitting tribute to Vani Amma from QFR.
@thiruvidaimaruthursivakuma4339 Жыл бұрын
Very sad. Don't know what to write. Such a wonderful personality is no more but as Subha madam says VJ is always in the hearts of QFR fans and there is no doubt about that. Our prayers and Om shanthi
@bharathibangaloremahalinga4483 Жыл бұрын
Vani Jayaram ma'am has sung more than 600 songs in kannada. So many of her songs are super duper hit. Uyyale Adina banniro, hadu haleyadaadarenu, bhava vemba, hodeya doora, banina anchinda to name a few. She had come for Bengaluru Ganesh Utsava and sang so many beautiful songs. Sad to hear news of her death. Will remain Always in her fans heart.
@sridharamudhan Жыл бұрын
such a wonderful and touching tribute to one of the legend of indian music and film industry ..vani amma will live in hearts of crores and crores of music lovers and followers forever..
@krishnarb5825 Жыл бұрын
There cannot be a better tribute than this to her. Tears didn't stop even watching it many many times. Let her soul reach the lotus feet of the lord and continue her singing for the Creator. God bless the singers who sang all her song without an inch of variation. Kudos to Subashree & her team. Many many more to come in the future. God bless you all again.
@vallirangarajanvalli8823 Жыл бұрын
Very Big vacuum in the music world. Such a great legendary musician. Fitting tribute Om shanti
@gopinathshanmugam1745 Жыл бұрын
a great salute to the legendary singer VANI amma...physically you left us....but you will be here with us for generations through the wonderfull songs....once again salute amma as QFR follower.....
@cjmathiyas3587 Жыл бұрын
நானேநானோ,மல்லிகைஎன்மன்னன்,யாரதுசொல்லாமல்,மேகமேமேகமே, ஏழுஸ்வரங்களுக்குள் எத்தணைஎத்தணை உங்கள் ராகங்கள் பாடல்கள் அதில்பாவங்கள் உலகெங்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் #வாணிஅம்மா 😭🙏# தூரிகை எரிகின்றபோது உங்களுக்கொரு மலர்மாலை வாங்கிவரச்சொன்னீர்களே.... அதுஇதற்கா?....
@moorthys1198 Жыл бұрын
வாணி ஜெயராம் அம்மா அவர்கள் இசைப்புகழ் என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
@kailasamsaravanan8659 Жыл бұрын
தெய்வீக குரல் உடையவர்,அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.😭😭😭🙏🙏🙏🙏🙏🙏💐💐💐,
@kapiljaishankar6 Жыл бұрын
வாணி அம்மாவிற்கு,பாடல்களை ரசித்து கேட்போர் சங்கம் சார்பாக இதய அஞ்சலி .
@prakashrao8077 Жыл бұрын
She was a multifaceted person and a polyglot too Her diction and pronunciation was flawless in Hindi Kannada Odiya Telugu and in every language she sang She could speak well in many languages! A humble cultured person. Very lucky and fortunate to have met her and interacted with her for half hour some decades Mr Jairam was the man behind her success
@sridhark2346 Жыл бұрын
வாணி ஜெயராம் அவர்கள்... என்றென்றும் மறக்க முடியாத குரல்... Outstanding tribute at the end...
@saisharma9234 Жыл бұрын
QFR's Tribute to Vani amma எனது கண்களை குளமாக்கியது. வாணி அம்மாவின் குரல் தனித்துவமானது, இறைவனின் கொடை. அவர் மறைந்தாலும் அவர் இசை என்றும் இருக்கும்.
@gowrichitra4392 Жыл бұрын
RIP Madam very sad news big loss💐🙏😢😢😢
@shanthaganesan7207 Жыл бұрын
நெஞ்சு அடைக்கும்படி செய்துவிட்டு காற்றிலே கரைந்துவிட்ட கானக்குயிலே இறைவனுக்கு உன்பாடலை கேட்கும் வேட்கை மிகுந்து தன்னிடத்தில் அழைத்து கொண்டானோ அம்மா ஓம் சாந்தி
@kannanr424 Жыл бұрын
வாணிஜெயராம் அவர்களுக்கு இதயஅஞ்சலி! இதுதான் எனது அஞ்சலிக்கான சரியான தளம்.
@badruduja3202 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் இலங்கையிலிருந்து ! !
@sridharvijay563 Жыл бұрын
Feeling heavy at heart....RIP....OM SHANTI!!
@suryachandra4560 Жыл бұрын
Very pained to hear about the sad demise of Vani amma. Hey Prabho, let her soul rest in peace. Unable to control the emotions and tears.
@alamari7882 Жыл бұрын
வாணி ஜெயராம் அவர்களுக்கு வந்தனங்கள். சுபஸ்ரீ! நீங்கள் அவருக்கு செலத்திய அஞ்சலியில் நானும் கரைந்தேன்.அவர் திரையிசைக்கு வரும் முன்பு சென்னை வானொலியில் ஒலி பரப்பாகிக் கொண்டிருந்த 'மதுர கீதம்' என்னும் நிகழ்ச்சியில் கலைவாணி என்ற பெயருடன் பாடிய, 'உள்ளமே உனக்கில்லை வெட்கம்'எனும் பாடல் நான் விரும்பிக் கேட்டு பாடிக்கொண்டிருப்பேன். இன்று அவர் நம்முடன் இல்லை என்பதை நினைக்கும்போது நெஞ்சம் கனக்கிறது. எவ்வளவு அரிய இசையை நமக்கு கொடுத்துச் சென்றுள்ளார்.🙏🙏
@shankark.v3711 Жыл бұрын
ஒருமுறை மட்டும் வாணி ஜெயராம் அம்மா சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அடைகிறேன் அவர்கள் குரல் நிஜத்தில் கேட்கும் பாக்யம் பெற்றேன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன்
@sujatachauhan2245 Жыл бұрын
An impeccable singer , versatile, sweet voiced admired by all . What a great loss to our music world .
@mani-mki Жыл бұрын
Vaaniyamma மறக்கமுடியாத பாடகி, ஆழ்ந்த இரங்கல்
@gsk693 Жыл бұрын
மேடம் மிகவும் அழகாக தொகுத்து நிறைய தகவல்கள் வழக்கம் போல் கொடுத்து வாணி அம்மாவுக்காக சமர்பனம் செய்துள்ளீர்கள், உங்களது சேவை தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும் நிறைய தகவல்கள் இசைத் துறையில் ஒவ்வொருவரும் ஆற்றிய சாதனைகள் , இசை நுணுக்கங்கள் போன்ற பல தகவல்கள் உங்கள் இடம தான் அறிய முடிந்தது மேலும் அறிய ஆவலாக உள்ளோம், நன்றி மேடம் 💐