பெண் குரல் மிக அருமை அற்புதமான கலைஞர்கள். கேட்கக் கேட்க மிக அருமையாக உள்ளது !!!!
@prabakarsarma92793 жыл бұрын
நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் எனது வசந்த காலத்தின் ஒரு பகுதி. காரைக்குடியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது வந்த படம். ஜெயப்ரதாவுக்காக எட்டு முறை தியேட்டர் தியேட்டராய் தேடி பார்த்த படம் . 1979இல் வந்தது என நினைக்கிறேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம் பெற்ற ஒரேநாள் உனை நான் , அந்தமான் காதலியில் இடம் பெற்ற நினைவாலே சிலை செய்து , நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து ஒரே நாள் உனை நான் ஆகிய மூன்று பாடல்களைப் பற்றியும் எனது கால்குலஸ் புத்தகத்தில் இன்னும் ஐம்பது ஆண்டுகள் போனாலும் இந்த மூன்று பாடல்களும் அதன் புதுமையை இழக்காது என எழுதி வைத்தேன். இதுவரை மூன்று பாடல்களையும் பல முறை கேட்டிருப்பேன், இன்னும் இருபது வயதில் கேட்ட அதே ஃபீல்தான் இருக்கிறது. முதலில் ஃப்ரான்ஸிஸ் குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இன்று வாசித்தது தேவகானம். அடுத்தது வெங்கட்ஜி . அந்தப் பாடலின் அழகே அதன் ரிதத்தில்தான். எம்எஸ்வியின் genius தாளதடை. வெங்கட் மிகப் பிரமாதமாக வாசித்திருக்கிறீர்கள். அதே போல லக்ஷமணும், கார்த்தியும் கிடாரில அற்புத கானத்தைக் கொண்டு வந்து விட்டனர். செல்வாவின் ஃப்ளூட், ரவியின் ஓவரால் இசைத் தொகுப்பு அட்டகாசம். ரம்யாவுக்கும் ஷ்ரவணுக்கும் தனிப் பாராட்டுகள். இங்கு பாடவரும் பாடகர்கள் குறித்த எனது கணிப்ப. வாய்வுட்டுப் பாடுங்கள். பின்னணியில இசைக்கும் கலைஞர்கள் நாளுக்கு நாள் மெருகேறி பாடகர்களைத் தூக்கி சாப்பிடும் அளவிற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களையும் மீறி evolve ஆகும்போது மட்டுமே உங்களல் சோபிக்க முடியும் . எங்களைக்கும் முழுமையான இசை விருந்து கிடைக்கும்.
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் இந்த பாடலை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது. நன்றி....ஜெயம்.
@rprasannahsr3 жыл бұрын
Lady voice is astonishing. நல்ல காத்திரமான குரல்.. It exactly matches Vani jayaram's high pitch and depth voice.. Pramadham. Shravan always rocks..
@murugesant81915 ай бұрын
Female voice is unique....god's great gift to her
@anbusanmuganathan51222 жыл бұрын
பாடலின் முதல் ஹம்மிங்கிலேயே எங்களை தன் இசையால் வளைத்துப் போட்ட பாடகர்கள் மிகவும் பொல்லாத கலைஞர்கள் தான்!!
@kaverinarayanan28853 жыл бұрын
ரம்யாவின் குரல் வாணி அம்மா பாடுவது போன்றே இருக்கின்றது.சிவக்குமார் வித்தை காட்டுகிறார். கவியரசரையும், மெல்லிசை மன்னரையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது.எப்பேர்பட்ட திறமைசாலிகள்.இப்படி பாடல்களை பற்றிய அனைத்து நுணுக்கங்களையும் பாடல்களில்பங்கேற்ற அனைவரது சிறப்புக்களையும் உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் உங்களை என்ன சொல்லிப் புகழ்வதென்று தெரியவில்லை மேடம்.நீங்கள் ஒரு இசை அரசி 🤴
@ganesanganesh70212 жыл бұрын
எங்கேதான் கண்டுபிடிப்பீர்களோ இவ்வளவு அற்புதமான கலைஞர்களை. கேட்கக் கேட்க மனம் உருகுகிறது.
@tyagarajakinkara3 жыл бұрын
My god! How did she sing just like that? Really surprised by the female singer! She just got the pitch of the great vanima and just sang perfectly.
@srikanthsanthanam16283 жыл бұрын
Yes she was brilliant
@ubisraman3 жыл бұрын
👍👍👍
@jayavelu19723 жыл бұрын
Amazing to hear Ramya's voice....
@deviv26873 жыл бұрын
Can't agree more!!!!!
@rajiramesh9877 Жыл бұрын
Qq
@luckan203 жыл бұрын
Special kudos to Ramya (sounded like Vani amma) and Shravan should be singing in movies. I hope Maestro gives him a chance.
@rajagopalan83533 жыл бұрын
மெல்லிசை மன்னரின் தங்க மகுடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கம் இப்பாடல். மெச்ச தகுந்த இசை கலைஞர்கள்.அனைவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுகள். ஆண் பாடகர் அலட்டிக்கொள்ளாமல் பாடியிருந்தால் இன்னமும் சோபித்திருக்கும்.
@geethak29953 жыл бұрын
Very eagerly awaiting for today's qfr! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்! Evergreen song! Awesome performance ♥️⭐👍💐
நினைத்ததாலே இனிக்கும்15ரீல் 15பாடல் அனைத்தும் இனிக்கும். அதை அப்படியே தந்த குழுவினர் அனைவருக்கும். புல்லாங்குழல் செல்வா மிக அருமை.Super. செம
@chandrashekaransubramanian27483 жыл бұрын
He's not just a human... GOD OF MUSIC... Even if it hurts anyone, everyone after just instrumentalists
@tamilselvi30343 жыл бұрын
Correct sir.
@raghunathank3273 жыл бұрын
Excellent presentation. Both very mature voices, and very closely resembling the original singers. Enjoyed listening again again. Cannot but wonder how great a legend Sri MSV is.
@sudhakaranks94753 жыл бұрын
Tribute to S.P.Balasubramaniam Sir we miss you Sir 🙏🙏🙏🙏நீங்க எங்க கூடவே வாழ்ந்து கொண்டே இருப்பிங்க இந்த உலகம் உள்ளவரை. உங்கள் உருவம் எங்களை விட்டு மறைந்தாலும் உங்கள் பாடல் உங்க குரல் எங்கோ கேட்டு கொண்டே இருக்கு சார்.❤❤❤❤❤🙏🙏🙏🙏
@seetharamankumaran67733 жыл бұрын
கானாமிர்தம்.. காதில் இன்ப தேன் வந்து பாய்ந்தது.. ஷவனுக்கும் ரம்யாவிற்கும் சிறப்பு பாராட்டுக்கள்.. QFR Team அனைவருக்கும் மனம் நிறை பாராட்டுக்கள்..
@narayananrangachari90463 жыл бұрын
Shravan and Ramya simply rocked!! So melodious their duet was!! Of course the support from Laxman, Karthik, Selva, Venkat, Francis &Co , Ravi G and Sivakumar was icing on the cake!!! Marvellous presentation 👏👏
@srinivasanm8853 жыл бұрын
Sweet
@padma88583 жыл бұрын
Both the male and female singer musicians everyone is at their best. Great treat to us again. 👏👏👏👏
@vishwanathaniyer-jh8wd3 жыл бұрын
9⁸09o⁹
@kamalambikaiparamjothy31423 жыл бұрын
ஆஹா என்ன அழகான பாடல். ஷ்ரவனும் ரம்மியாவும் மிக இனிமையாக பாடினார்கள். பாடலுக்கு மெருகூட்டிய எல்லா இசை கலைஞர்களுக்கும் ஒரு சபாஷ்.
@tamilselvi30343 жыл бұрын
One of the best composition of Great MSV. Exactly like original beautifully presented by qfr. Best singing, Best music n Best programming.
@mohan17713 жыл бұрын
Yes true.. Simply majestic composition 👍🏻
@srikanthsanthanam16283 жыл бұрын
I agree with you 👍
@santhanaramanmadanagopal87223 жыл бұрын
Rightly called Melody Synonum Viswanathan.A ll the songs in this film are super hits.This movie taken by KB just to prove the genius of MSV
@natarajansuresh61483 жыл бұрын
@@santhanaramanmadanagopal8722 true. The slogan 'Idhu ORU Then Isai mazhai" was in the advt for the movie in 1979.
@janakimalavijayaragavan26993 жыл бұрын
சூப்பர் பாட்டு வாணிஜெயராமனே வந்து பாடினா மாதிரி இருந்தது (துபாயிலிருந்து)
@KasikaniMarimuthu2 ай бұрын
I saw this movie ninaithale inikkum in 1978 in Coimbatore for 25 times just for the songs unforgettable days of my college days
@v.r.shrimathishrimathi33893 жыл бұрын
ரம்யா ரொம்ப அழகா பாடி இருக்காங்க.வெங்கட் அண்ட் பிரான்சிஸ் குரூப் சூப்பர்.
@jbphotography58503 жыл бұрын
Love you 💓 SPB sir அந்த குரல் மனசுகுள்ள பூந்து என்னேவோ பண்ணும்
@TamilNostalgia3 жыл бұрын
Ramya totally owned the song today. The rolling tabla was such a pleasure.
@kpp19503 жыл бұрын
உருட்டல் @ 6:43
@ramacha19703 жыл бұрын
Childhood’s favourite song . What a song from the big legends . Today sharean and Ramaya absolutely brilliant . Well supported by the whole music crew . So pleased to hear this song on memorable Friday . Thanks Subha mam .
@narayanana28913 жыл бұрын
இந்தவாரம் MSV இசையுடன் இனிதே முடிந்தது. இந்த நினைவுடன் அடுத்த MSV பாட்டு வரும்வரை காத்திருப்பேன்.
@vasudevancv84703 жыл бұрын
Nice Reproduction of a Tough Song - Tough - both in terms of the nature of the composition, the nuances in Singing as well as the complexities in the Orchestration. Especially, the excellent use of Violin Strings and that Telling Tabla-play are the main highlights of this Song that were executed here beautifully. Nice Replay of that magnificent flute piece by Selvaa. We have noticed Subhasree Madam quite gracefully and subtly highlighting the correct lyrics while summing up in the concluding portion as and when there's a slip by the singers in that count. She did it nicely earlier for Pongum Kadalosai Song and Today here for this song.
@vijayakumarchandran84873 жыл бұрын
Sir, I am fan of your comment, I was thinking of informing you about this program and started scrolling the comments and found you unexpectedly, anyways good to know you are here.
@vasudevancv84703 жыл бұрын
@@vijayakumarchandran8487 ThanQ Sir for your kind words. 🙏
@srinivasaraghavan55273 жыл бұрын
Oh, What a splendid analysis of this excellent episode Mr. Vasudevan. I have been reading your comments for a long time. What an excellent taste and aesthetic brain you have Sir. Mm Subha would really be very happy to go through your comments. Keep rocking Sir
@vasudevancv84703 жыл бұрын
@@srinivasaraghavan5527 ThanQ very much Sir for your appreciation. Glad, you are enjoying the comments.
@vishwanathansridharan18263 жыл бұрын
God bless QFR. We really miss MSV sir, Kannadasan Sir & SPB sir. What a lyric, composition and singing. Both the singers have given justification to the song well supported by the musicians who have given their best for a best output and a good editing.
@saisaravanang52053 жыл бұрын
Uniqueness of Mellisai Mamannar...no musical instrument subdued another, each played as demanded by the scene or story. Ample testimony can be felt by the violin orchestration today. It lifted the song but never overpowered or dominated to suppress the song. That was MSV's arrangement. The tabla portions were, in fact, controlled by MSV as it was verily a river in spate. MSV had curtailed some of the extended portions of tabla into the interludes, and now it stands out today as 'unique.' Stamp of MSV! Venkat played it with a velvet touch. Every instrument, orchestration, singers,...excellent experience from each one indeed! Long pending song... Maybe all the songs of this movie could be taken up....? Rare diamonds of MSV.
@santhanaramanmadanagopal87223 жыл бұрын
In fact,MSV never considered his works as his alone.Shared his glory with others.Never allowed his music to overshadow the song or lyrics Such is his greatness
@ammalatha24985 күн бұрын
Shravan , Ramya excellent rendition. Soothing.❤❤❤❤ I am enjoying.
@bsrikumar84953 жыл бұрын
The one and only MSV on planet earth🙏 Kudos to the entire team for giving a fitting tribute to SPB...
@geethagopalan3 жыл бұрын
தேனொழுகும் குரல் ரம்யாக்கு . Strings, flute beautiful ❤️
@jothibasupichaimani808310 күн бұрын
What an absolute gem! 🎶 The female voice is pure magic this timeless composition is a beautiful surprise that stays with you
@mlaks65863 жыл бұрын
அதிசிய மலர் முகம்! தினசரி பலரகம்!! ... பல வகை நறுமணம்! தருவது திருமணம்!!! What lines! Kaviarasu lives through such lines!! Someone should be gifted and blessed to experience these lines!!,,😊😉
@tamilselvi30343 жыл бұрын
S . His kavithai brings so many meanings according to the situation. N it stands for ever.
பெண் குரல் வளம் மிக அருமை❤ இசை குழு மிக அற்புதம் ❤
@aravasundarrajan7663 жыл бұрын
மெல்லிசை மன்னர் மெல்லிசை மன்னர் மெல்லிசை மன்னர் இந்த ஒரு பாடல் போதும் திரு.MSV யின் மெல்லிசை மன்னர் என்ற பட்டத்தை பெருமைபடுத்த... உலகம் இருக்கும் வரை MSV யின் இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது... நன்றி என்ற வார்த்தை மிகவும் சிறியது... இருந்தாலும் வேறு வார்த்தை இல்லாததால் - மிக்க நன்றி Team QFR... ஒவ்வொருவரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது...
@santhanaramanmadanagopal87223 жыл бұрын
Genius with no equal .U r 100% correect
@krajan40343 жыл бұрын
Shravan and Ramya அற்புதம், அற்புதம். பல வருடங்களாக கேட்ட ஒரு பாடல். நீங்கள் இருவரும் பாடியது, அசலை ஒட்டி இருந்து. இது உங்கள் version. வரும் காலங்களில், இந்த பாடலை எவரேனும் சிலாகிக்கும்போது, இந்த version கண்டிப்பாக பேசப்படும். To all the musicians and the technicians involved in this production, my salutations. Long live, the legends கவியரசு கண்ணதாசன், MSV sir, SPB sir and வாணி அம்மா. K. ராஜன். சிங்கப்பூர்.
@Latha_murali3 жыл бұрын
இதற்காக தானே இந்த ஒரு வார காத்திருப்பு மனதை கொள்ளை கொள்ளும் இளம் பிராயத்தை நினைவு படுத்தும் என்று கேட்டாலும்.அருமையான பாடகர் தேர்வு நீங்கள் சொல்வது போல் ரம்யா பக்கம் மனது சென்றது. WONDERFUL TRIBUTE TO OUR OWN SPB 🙏🙏🙏
@geethak29953 жыл бұрын
Yes of course! 🙂
@thiruvidaimaruthursivakuma43393 жыл бұрын
The male singers voice exactly matches the young SPB sir's voice. The lady singer also excels. Due credit to the violin team and of course Venkat, Ravi others. Excellent production. Kudos to Subhajee
@nashwaran4733 жыл бұрын
Excellent voices female singer sings effortlessly and male singers hand s movements excess and irritating
@thiruvidaimaruthursivakuma43393 жыл бұрын
@@nashwaran473 appears from observation, most singers have this mannerism and at times it's too irritating. Why not mentioned on many occassion was not to discourage their enthusiasm. 😂😂
@ambikashankar19283 жыл бұрын
@@thiruvidaimaruthursivakuma4339 Hello! Just sing and see how tough it is to sing without moving your hand!!! Easy to say...
@nashwaran4733 жыл бұрын
@@ambikashankar1928 I can't sing any where near to their standard but don't look any further than the great SPB or KJ sirs I rest my case
@sukumarsrinivasan23023 жыл бұрын
அப்பா என்ன ஒரு பாட்டு.particularly Tabla and violin.super Venkat and violin orchestra. Ending deminishing violin தான் highlight.fantasteic presentation.
@pranavvenkatakrishnan73693 жыл бұрын
This song is the best ROMANTIC ANTHEM. Whenever we listen to this song, we feel the love and warmth. A big salute to the great legends MSV, KANNADASAN, SPB, VANI JAYARAM who gave us this heavenly song. Kudos to all the musicians. As usual our Shravan has performed extremely,excellently well. Female singer's voice is so sweet as honey. Keep entertaining us forever
@krishnanhallokishen66883 жыл бұрын
Anthem. Perfect word
@radhikashankar25762 жыл бұрын
Yes
@banusastry646 Жыл бұрын
Fantastic song.Enjoyed so much.Wonderful waltz best.What a combination.Both sang the song so nice felt S P B sir and Vanijayran in their performance.Great treat.Thank you madam.👍❤🤗🏵
@kpp19503 жыл бұрын
Special appreciations to Messrs Francis Xavier and group . Such a wonderful presentation . Great performance sirs .
@jerle3 жыл бұрын
என்ன ஒரு அழகான மெலடி... தென்றலும் மயிலிறகும் ஒன்றோடொன்று உரசிக்கொள்வதுபோல் இருந்தது பாடகர்கள் பாடியதும், இசைக்கலைஞர்கள் இசைத்ததும்... கிடாரும், பேஸ் கிட்டார் மற்றும் ஸ்ட்ரிங்ஸ் கலக்கிட்டாங்க... இந்த தபேலா... ப்ப்ப்ப்பா...இன்னைக்கு பாடல் பாடிய மூன்றாவது பாடகர் வெங்கட் சார் தபேலா... விரல்களின் நடனமாட தபேலா பாட்டு பாட... ஸ்பெஷல் வாழ்த்துகள் வெங்கட் அவர்களுக்கு... மற்ற QFR டீம் மக்களுக்கும் வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊 Last but not least... Miss you Shyam... 😇 Waiting for 'Musical Cloud'... 💖🙏🙏💝
@subramanianb3 жыл бұрын
Lovely hit song of those days...Marvelously sung by Shravan and Ramya... Ravi, Selva, Venkat, Laxman, Karthick and Francis group have done splendidly....great entertainment today...
@sekarkavin3867Ай бұрын
உண்மைக்கு மிக மிக நெருக்கமாக. மிக அருமை...
@subikshas98333 жыл бұрын
Beautiful song from the best of MSV. Both the singers have done very well. Tomorrow Sangeetha Megan from Udayageetham 💖
@ushar73652 жыл бұрын
அம்மாடியோ...ரம்யா....என்ன ஒரு Pitch and Clarity .வாணி அம்மாவையே மிஞ்சி விட்டாரே. ஸ்ரவண் அநுபவித்து பாடும் அழகே அழகு. சுபா....நீங்க சொன்னாற் போல நம்ப வெல்டன் வெங்கட் பிச்சு உதறிட்டார். அனைத்து QFR team க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
@dr.radhikaramachandran17263 жыл бұрын
Just let myself plunge into the warm and wondrously engulfing romantic emotional rendition of Shravan and Ramya.,ably propped up on all aspects with the endearing background music.You were absolutely right Subhasree,about the charm and the aesthetic grace of Balu Sir, and the honey like flowing smoothness of Vaniamma.,each of them complementing one another in the glorious making of this song.Indeed,we all join you QFR in the LOVE YOU SPB SIR series,wherein,we shall continue to pay obeisance to this timeless treasure of our music field.
@kannans29553 жыл бұрын
Excellent mam
@jaganathanramachandran43723 жыл бұрын
Super comments. I think, but can't express. Your writing super M'me
@dr.radhikaramachandran17263 жыл бұрын
@@kannans2955 🙏
@dr.radhikaramachandran17263 жыл бұрын
@@jaganathanramachandran4372 🙏
@stephenjerish5342 Жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமை யான அழகான பாடல் ராகம் msv sir ருடைய வரிசையில் மிகவும் முக்கியமான ஒன்று ஆனால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஏனென்றால் பாடுபவர்களின் குறலில் spb sir வாணிஜெயராம் உண்மையாகவே இருக்கிறார் கள் இந்த குழுவில் உள்ள அனைத்து நன்பர்கள்ளுக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@prabhakar05043 жыл бұрын
ரம்யாவின் இனிமையான குரல் மற்றும் FRANCIS&TEAM இசை ஜாலத்தில் இனிமையான பாடல்🌝
@radhasomasundaram58872 жыл бұрын
🌺😍அருமையாக எல்லாரும் வாசித்தார்கள் இசையை💅😍🌺💅😍ஷ்ரவன்(Super singer)பாடகர்,அருமை🤗💅😍வாழ்த்துக்கள்👏😊பா🤩💅😍😍ரம்யா மேடம் excellent singing 👌😍 lovelyவாழ்த்துக்கள்..கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 💗🙏
@balasubrammanian45013 жыл бұрын
Sharavan and ramya, excellent singing both. Ramya singing look like vani jayaram Voice. Excellent music. Congrats to all. My favorite song. Thanks to all.
@padursadasivamchendilvelan14413 жыл бұрын
With Earphone and shutting your eyes you can see MSV SPB VANIAMMA. WHAT A GREAT CREATION RAVI G HATS OFF TO THE ENTIRE TEAM GOD BLESS YOU ALL
@savithaguruprasad61413 жыл бұрын
Ramya is just amazing. What a mellifluous voice. Best presentation from Shravan and all the musicians. Excellent song selection. 👏🏼👏🏼🙏🙏
@vidhyaaiyer17853 жыл бұрын
Brilliance! Out of the world composition... Seriously, out of the world reprise! The start itself ramyaa did quite an act with the humming and her ease in top range was just like that...every line as she finishes அந்த ஐயா அழகா கேட்டது... Her second charanam விழாக்காலங்களில் கோவில்கள் line too beautiful especially the second time .. so comfortable singing as she seated on the bench, walked amid the greens, touching the leaves etc... Shravan is such an amazing gifted singer... So much of BHA வ பூர்வம் singing .. opening humming to both charanam total nailing... Second charanam ஓடும் both times nectar!! Second time... நதி அல்லவா... எந்த route எப்போ எடுக்கும் யாருக்கு தெரியும்... That ஓடும் that note அப்பப்பா and his emotions and expressions on face was like a young சிவாஜி கணேசன் - superb rendering with so much of passion in singing... Both sang near greens and wore black did not give a feel of the remote presentation- thanks to Siva for the masterful cuts and framing with perfection!! Mumbai Karthi superb support all through and could enjoy the bass lines and you were singing along that was an added beauty. Lakshmana super second interlude amazed! செல்லக் குழல் இங்கும் அங்குமாய் பூத்த ரோஜாக்கள் அருகில்...இங்கும் அங்குமாய் வாசித்த அழகு ! Ravi g enjoyable programming... Those cute chord progressions before the start of the charanam were 👍 his ever smiling face and லேசா பாடியும் பாடாமலும் வாய் 👌 Francis ettan and achayans they always take us to a magical wonderland and today no exception. Their backing for the second part of the opening line in both charanams were awesome 😎 the way they smile and perform infectiously transmits into us..and those interludes as always rocked! கண்ணம்மா என்றாலே செல்லம். இது பாரதி கண்ணம்மா வேற, msv sir, கவியரசர், legends singing... Ippadi கொஞ்சிய இந்தக் கண்ணம்மாவை எப்போது நினைத்தாலும் இனிக்கும்
@vidhyaaiyer17853 жыл бұрын
சங்கீத மேகம் tomorrow? உதய கீதம்
@kpp19503 жыл бұрын
இரண்டு நாட்களாக இதே சிந்தனை தான் . கனத்த மனதுடன் தான் பாடலை பார்க்க ஆரம்பித்தேன். பாரதி கண்ணம்மா என் மனவலியைக் குறைத்து விட்டாள் .
@vidhyaaiyer17853 жыл бұрын
@@kpp1950 பிரமாதம் sir 👍👍
@kpp19503 жыл бұрын
@@vidhyaaiyer1785 yes . True . I was watching all his stage programmes , interviews . Still unable to believe that he is not alive . I quote his own words . He once said while he was paying tributes to the musical legends பௌதீகமாக தான் அவர்கள் நம்முடன் இல்லை . இசை வடிவில் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .
@vidhyaaiyer17853 жыл бұрын
@@kpp1950 yes sir 🙏 என்ன சொல்றதுன்னு தெரியல
@ganeshk19593 жыл бұрын
I would have heard this song at least 500 times before the movie was released. After that countless times. Every bit of that song has been brought out beautifully and exactly. இது கொஞ்சம் சொல்ல கஷ்டமா இருந்தாலும் சொல்றேன். இந்த மாதிரி அனுபவங்களைத் தர வைத்தது கொரோனாதான். இல்லா விட்டால் இந்த மாதிரி சுபஶ்ரீ தேடித் தேடி கொடுக்கும் பொக்கிஷங்களை அனுபவிக்க முடிந்திருக்குமா? சுபஶ்ரீக்கும் அவர் குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். 🙏
@kamakshinarayan223 жыл бұрын
Ramya tonal quality matches totally with Vani amma singing
@subramaniyankandhasamy62284 ай бұрын
நினைத்தாலே இனிக்கும் இது ஒரு தேனிசை மழை இப்படி தான் விளம்பரம் செய்தார்கள் அனைத்து பாடல்களும் அருமை
இசைக்களைஞர்களை நேரில் காட்டி அவர்கள் எந்தெந்த தருணங்களில் வரிகளுக்கு உயிரூட்டுகிறார்கள் என்பதை புரிய வைக்க உங்கள் முயற்சி ஒரு பகீரதப்பிரயத்னம்... 'ஒரே ராகம் தனைப்பாடும் விதம் மாறும்.. தினம் மாறும்..ம்.' என்ற வரிகளுக்கு அடுத்து வரும் புல்லாங்குழல் இசை...அப்படியே உயிரை உள்ளே இழுக்கிறது! சபாஷ்!
@avaraiib42433 жыл бұрын
ப்ரான்சிஸ் சேவியர் கலக்கிவிட்டார்கள் நன்றி
@vaidyasethuraman4523 жыл бұрын
As usual ,MSV the genius ,Shravan almost doing a SPB and the lady , Vani Mm, great pick as usual , as close to the original classic as you can get ,in the words of KaviArasar.The tabala esp ,Venkat - thanks for a treat. Runnig out of words as classics come over the network week after week. finally , salute you Subhashree ,terrific job.
@jayabalansp27545 ай бұрын
ரம்யாவின் குரல் அருமை. இசையும் அருமை. மொத்தத்தில் சூப்பர் performance.
@TheVanitha083 жыл бұрын
அச்சோ அச்சோ என்ன சுபாக்கா இப்படி எங்களை சந்தோஷத்திலும் துக்கத்திலும் ஒண்ணுபோல மூழ்கடிச்சுட்டேளே நினைத்தாலே இனிக்கும் இந்த படத்தின் அனைத்து பாடல்களையுமே எப்பொழுது நினைத்தாலே இனிக்கும் sbpஅண்ணாவோட எந்த பாடலில் சொக்குப் பொடி இல்லை? பாடல்களுக்காகவே இந்த படத்தை இருபத்தைந்து முறை தோழியருடன்பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகிறது msv sir ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார் இந்த படத்தில் கமலுக்கு என்றே பாடப்பிறந்தவர் spbஅண்ணா அதுவும் இந்த பாடலில் ' வரவர சுகம் வரும் வரிகளில் சிரிப்புடன் பாடுவாரே அப்பப்பா!!!! மனசு எங்கேயோ போய்டும் இன்னிக்கு ரம்யாவும் ச்ரவணும் பின்னிட்டாங்க ரம்யா வாய்ஸ் வாணிம்மா குரலை நினைவுக்கு கொண்டு வந்தது இசைக் கலைஞர்களை பத்தி சொல்லவே வேண்டாம் அற்புதம் அருமை அதுவும் வெங்கட் அண்ணா தபேலாவுக்கு ஒரு சபாஷ் எத்தனைமுறை சொன்னாலும் சலிக்காது சுபாக்கா எங்களுக்கு QFR ஒரு பெரிய வரம் இந்தமாதிரி அருமையான பாடல்களை கொடுக்கும் உங்களுக்கு கோடி நன்றிகள் இன்னிக்கு உங்கள் costume so nice சுபாக்கா
@நம்மஊருசென்னை-ந6த3 жыл бұрын
இந்த படத்திலே K.பாலசந்தர் ஒரு கார்டு போடுவாரு "இது ஒரு தேன்னிசை மழை"என்று அனைத்து பாடலும் தேன் இசைதான்.பாட்டுக்காககவே தொடந்து வாரம் முமுவதும் பாடம் பார்த்த அனுபவம். நினைவுட்டனமைக்கு நன்றி நன்றி மேடம்
@anturam123 жыл бұрын
Excellent rendition by Ramya! What a voice quality and voice clarity! Shravan supported her very well…apt tribute to the great spb
@ravisivapalan2947 Жыл бұрын
I'm simply in love with Ramya's voice and versatility. Actually, everyone did an amazing job. Thank you thank you thank you so much.
@rameshanto8261 Жыл бұрын
Amazing performance. சங்கதி லாம் எப்படி இவ்ளோ சூப்பர் ஆஹ் பாடுறீங்கனு theriyala
@_simply_Z_piration_7363 жыл бұрын
என்ன மேம் இப்படி பண்றீங்க. சில பாடல்களைக் கேட்கும் போது அழுதிடுவோம் சில பாடல்களை கேட்கும் போது சாகனும் போல இருக்கும்.இந்தபாடல் மற்றும் மாம்பூவே சிறு மைனாவே போன்ற சில பாடல்கள ரசிக்கும் போது இந்த பாடல்களோடு சாகனும் போல தான்தோனும் என்ன அருமையான Composing போங்க மேம் என்னால முடியல
@g.krishnamurrthiganabathi42942 жыл бұрын
நினைத்தாலே இனிக்கும்? ஆம் நினைக்கிறேன் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@villuran19773 жыл бұрын
ரம்யாவின் குரல் தத்ரூபமாக வாணி ஜெயராம் குரல் போலவே இருக்கிறது.
@nagarajbangalore96413 жыл бұрын
This is secound Ramyaji's song i loved , first one is " Then Sindhude Vaanam " great performance , and she sings like Vaniamma. God bless you.
@sarojini7633 жыл бұрын
ரம்யாவை சின்ன பெண்ணாய் சப்தஸ்வரங்களில் பார்த்தது. வந்ததே ஓர் குங்கும்மம் எனும் பாடல் சிரித்துக்கொண்டே ப பாடியதும் குங்குமத்தை குங்க்கும்மென உச்சரித்ததும் AVR திருத்தியதும் நினைவிருக்கிறதா. இங்கே பார்ப்பதில் சந்தோஷம் வாழ்த்துக்கள்
@tamilselvi30343 жыл бұрын
கோவில் சிலை எப்படி பாடும்? காதல் சிலை என்று நினைக்கிறேன்
@mnsrinath Жыл бұрын
Your initial introduction and comments are priceless. Unfortunately many of my friends do not understand Tamizh. But listen to the songs. Many listen with the intent to learn. Kindly add English subtitles, especially for the exceptional songs like this one. ❤ Thank you
@vidhyaaiyer17853 жыл бұрын
Sami sir 🙏 today கண்ணை மூடி ரசித்து வாசித்தது totally blissful! Interludes strings முடிந்து சரணம் ஹிந்துஸ்தானி எடுக்கையில் tabla tekha amazing each time!!!
@rk1850053 жыл бұрын
இன்றைய பாடல் சங்கீத மேகம்.... உதய கீதம்
@bharathi1525 Жыл бұрын
I hear this song many times - however old this prog could be. Amazing shravan awesome Ramya. Always felt why this song did not have more paragraphs - it is ending so soon engira eekam always comes in heart. Lovely 🥰 is a lesser word. ! Brilliant narration by subhashree ji 🙏
@radhanarasimhan602 Жыл бұрын
My fav song. I searched for this. Both singers voice awesome. Nammi mahizhvitha Vani amma ku nichayam swargam than
@jujubiification3 жыл бұрын
ladoo, gulabjamun, rasagulla,Jangry,kaaju burfie.... all in this song, singers, guitar and violin what a combination. Rasamalaai...
@rajiramprabhu77103 жыл бұрын
Breezy song of SPB Sir and Vani ma'am. A wonderful performance by QFR team👏👏👏👏👏
@rradha613 жыл бұрын
Out of the world performance. Shubha mam உங்களுக்கு மெட்ராஸ் மவுண்ட் ROAD ல சிலை வைக்கணும் னு இருக்கு. Such a lovely program. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@padursadasivamchendilvelan14413 жыл бұрын
MSV SPB VANI WITH KANNADASAN MASTERPIECE SHRAVAN WITH RAMYA GAVE US THE BEST HERE AGAIN FINE SELECTION OF SINGERS WITH WONDERFUL ORCHESTRA ALL PERFORMED WELL ABOVE THE MARK. DUETNA IPPADI THAN IRUKKANUMNU MSV ILAKKANAMAY PADACHIRUKKAR LONGLIVE MSV PUGAZH
@venkatraghavan90113 жыл бұрын
QFR பாடல்கள் கேட்பது எனக்கான வரமாக கருதுகிறேன்
@chinnasamyrajagopalmanojdh91923 жыл бұрын
பாரதி கண்ணம்மா பாடல் தேர்வு அருமை. எனக்கு தபேலா மிகவும் பிடிக்கும் வெங்கட் அவர்களின் விரல்களின் நாட்டியம் மெய்மறந்து ரசிக்க வைத்தது. பாடகர் பாடகி இருவரும் அற்புதமான இசையுடன் இசைந்து அபாரமாக பாடியுள்ளனர் நன்றி நன்றி நன்றி.
@avsundaram3 жыл бұрын
ஷ்ரவன்... என்ன அழகு... Md. Rafi & SPB konjalagal அழகு. Ramya, you did justice.
@geethagopalan3 жыл бұрын
Shravan ketta voice naalum lovely to keep hearing him
@neelkant16 Жыл бұрын
Shravan and Ramya had lifted the song to Himalayan heights. MSV is a great tune master and knows how much interlude music should be given to a song, knows how to seamlessly swing from just tabla only to base guitar/drums, and never goes at tangent with BGM or Interlude music. They all fit in so well for him. Sometimes, I nurse a complaint privately that you don't bring in Francis ' strings for MSV songs. Their addition enriched the song today. Great!
@tmanohar263 жыл бұрын
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க போல, ஈரேழுலக கோட்டையிலும் கொடி பறக்க வாழ்க qfr. வளர்க qfr. ஆயிரம் முறை கேட்ட பாடலாகவே இருக்கட்டும். மேடம், உங்கள் ரசனைகளை எங்களுக்கு அள்ளி வழங்கி, அதன் பின் கேட்டு ரசிக்கையில், மன்னிக்கவும் வாழ்கையில் அது ஒரு தனி உலகம். Great Salutes to all Brahmas.
@dr.radhikaramachandran17263 жыл бұрын
The endearing expressions of Shravan as he glides through the” podi sangathis “, that effortlessly smooth bhava oriented rendition of Ramya,the satisfied smiles of Francis and team,the robust astounding rhythm patterns of Venkat, the gurgling guitar notes and the “sneak peek “flute expressions-aaha -says Ravi with his disarming smile through and through the whole magical experience .NO DOUBT, THIS IS A CONNOISSEUR’S DELIGHT !!!!And WE,your rasikas,just can’t get enough of it !!!
@kasturimohan1973josiermo-ne6cz Жыл бұрын
Aahaaa enna Arumai! Vaazhtugal....50 years back ....i am.. ...so beauty.....
@vijayavenkatesan75183 жыл бұрын
M.s.v sir Music +kavizhner Lyrics Very nice s.p.b sir&vaniamma combo as usual pleasant Our sincere thanks to entire Q.f.r team
@upcountrytamil7386 Жыл бұрын
I totaly mesmerized & absolute goosebumbs Moment
@sudhakaranks94753 жыл бұрын
ஆகா ஆகா பிரமாதம் என்ன பாட்டு நான் ஆயிரம் தடவை கேட்டு இருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதோ புதுசா கேட்பது போலவே இருக்கும். கேட்டு கிறங்கி விட்டேன். ரம்யா குரல் என்ன அருமை. ஷ்ரவன் குரல் சொல்லவும் வேண்டுமா அருமை. இசை ஓ கடவுளே அப்படியே அச்சு அசல் இமகூட பிசகாமல் சொல்ல வார்த்தை இல்லை. சொக்கி போய்விட்டேன் நன்றி நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤👍👍👍👍
@kaverinarayanan28853 жыл бұрын
Ever our beloved Balu Sir.Un forgettable hony voice. BEAUTIFULLY composed by the great MS.V.Ayya Very sweet voice Vaniamma. Shravan and Ramaya superb Performance. Excellent musical support. Thanks to everyone.
@iamadai3 жыл бұрын
Are you C2 Kaveri achi? :-)
@kaverinarayanan28853 жыл бұрын
@@iamadai yes. MAY I Know your name please? My guess Babu .Am I right?
@iamadai3 жыл бұрын
@@kaverinarayanan2885 Bingo !!
@kaverinarayanan28853 жыл бұрын
@@iamadai 👍
@chitravasudevan94693 жыл бұрын
SPB songs are evergreen songs. What a delight to listen to his songs. Thank you very much for this wonderful treat 👌👌👌
@arulllz3 жыл бұрын
Music field க்கு நீங்க ஒரு வரம் madam. A new blood.