Quantum - Very simple explanation in Tamil | Mr.GK

  Рет қаралды 505,080

Mr. GK

Mr. GK

Күн бұрын

Пікірлер: 2 200
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 4 жыл бұрын
மிக அருமையான வீடியோ. நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். உங்கள் வீடியோக்களை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு projector பயன்படுத்தி போட்டுக் காட்டுவேன். மாணவர்கள் மிகவும் ரசிக்கின்றனர். எளிய தமிழில் புரியும் வகையில் விளக்குகிறீர்கள். இந்த வீடியோவில் நீங்கள் பயன்படுத்தும் board என்ன software சார்? அதை வகுப்புகளில் பயன்படுத்த முடியுமா?
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
thanks sir, Microsoft Whiteboard software.
@rajeshc8249
@rajeshc8249 4 жыл бұрын
@@MrGKTamil what is gravity ? where is gravity produce ? please do video for this bro..
@SeNgaiHemNath
@SeNgaiHemNath 4 жыл бұрын
@@MrGKTamil superb bro 12th la padichadhu ellam recall panitinga.. appo ennaea theriyama padichom.. ippo easy ah puriya vechitinga. Thank you soo much 🙏👏🏻👌👌
@santhoshkumar-bo8em
@santhoshkumar-bo8em 4 жыл бұрын
@@rajeshc8249 already Anna panirpanga nu ninaikiren... Search pannunga old Playlist la
@XavierAzee
@XavierAzee 4 жыл бұрын
@@SeNgaiHemNath you are wright
@taseer1895
@taseer1895 4 жыл бұрын
நன்றி அண்ணா எவ்வளவு பெரிய அறிவியலை 15 நிமிட விடியோவில் எல்லாருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள் . You are great .👌👌💐💐🔥
@parthivparthiv1097
@parthivparthiv1097 Жыл бұрын
😂
@parthivparthiv1097
@parthivparthiv1097 Жыл бұрын
@yogeshwaran2856
@yogeshwaran2856 4 жыл бұрын
Yov...ivlo naal engaya irundha...indha madhiri physics teach panna evanum thoonga matanga. Purunju patipanga. Great job man...🙏👌👌👌👌👌
@saranyavenkatesan8526
@saranyavenkatesan8526 4 жыл бұрын
தமிழில் இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும், அற்புதமாக, உள்ளது bro 👌
@PrakashPrakash-kd2cn
@PrakashPrakash-kd2cn 3 жыл бұрын
TQ swt hrt 😁❤️❤️😁😁
@elanchezhiyan81
@elanchezhiyan81 3 жыл бұрын
True. In future more science related channel should come
@kar3iiii
@kar3iiii 4 күн бұрын
Super இதைவிட எளிமையான யாராலும் விளக்க முடியாது நன்றி வாழ்த்துக்கள்
@sunethamuthusamy9897
@sunethamuthusamy9897 Ай бұрын
Thank you bro. இந்த அளவுக்கு யாரலும் மிக எளிதாக விளக்க முடியாது. வாழ்ததுக்கள்
@Mathpress
@Mathpress 4 жыл бұрын
Iam a m.phil mathematics schloar, and doing dissertation on quantum computing and fuzzy logic,the way you explained is so elementary,I have referred many many books on quantum computing,and there is no author as explained as elementary as you,hats off!
@a.poovasanthan9577
@a.poovasanthan9577 4 жыл бұрын
Bro how entanglement works
@viswas2389
@viswas2389 2 жыл бұрын
Hi sir/mam, Neenga ippa enna work panringa
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 2 жыл бұрын
Read Feynmann lectures volume 3 where you could find all these explanations
@karthikeyan9581
@karthikeyan9581 4 жыл бұрын
ரொம்ப பெரிய விஷசயத்தை ரொம்ப எளிமைய சொல்லிதீங்க . இத விட யாரும் இவ்வளவு எளிமைய சொல்ல முடியாது. எனக்கு நன்றாக புரிந்தது. நன்றி.
@Chandrasekar-nu9ww
@Chandrasekar-nu9ww Жыл бұрын
மிஸ்டர் ஜி கே. உங்க குவாண்டம் பி சிக்ஸ் சூப்பருங்க ஐன்ஸ்டீனையே மிஞ்சிவிட்ட உங்க விஞ்ஞான ஆராய்ச்சியை நான் பெரிதும் மதித்து போற்றுகிறேன். இதேபோன்ற பல பி சிக்ஸ் களை கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்க வாழ்த்துகிறேன். ஆத்தாடி எவ்ளோ பெரிய சைன்ட்டிஸ்ட் நீங்க.
@ambitiontuition6858
@ambitiontuition6858 7 ай бұрын
மிக அருமை, நான் அறிவியல் படிக்கவில்லை. எனக்கு நன்றாக புரிந்தது. நன்றி நண்பரே🎉❤
@sethupathi5871
@sethupathi5871 4 жыл бұрын
இந்த அளவுக்கு யாராலும் எளிமையாக கூற முடியாது..... மிகவும் மிகவும் மிகவும் அருமையாக எளிமைப்படுத்தி கூறினிறுகள்.... இந்த board software methods very useful.... நீங்க வரும் பதிவில் கண்டிப்பாக பயன்படுத்தலாம்... மிகவும் நன்றி அண்ணா....
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 4 жыл бұрын
இதையவே நான் என்னுடைய மாணவர்களுக்கு எளிமையாக எடுத்துரைப்பேன் ; ! எனக்கு மிகவும் பயனுள்ளது . நன்றி தலைவரே
@pradeepcj3475
@pradeepcj3475 4 жыл бұрын
Pls continue this board concept bro...it's very useful for understanding easily...and thank u.
@roopankn2591
@roopankn2591 3 жыл бұрын
தமிழில் மிக எளிய உதாரணங்கள் மூலம் சிறப்பான விளக்கத்தை வழங்கியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@gurukharthiksridhar8739
@gurukharthiksridhar8739 4 жыл бұрын
No words to describe this masterpiece... Ppl without science group background like us not only can understand this, but also create interest to know more.. endha physics kaaga science venam nu sonnomo, now we are getting interest in science because of this physics. I believe our education system needs to have this kind of explanation & teaching methods in schools. Some teachers are already doing/trying it... This will be eye opener for many.. Thank you Mr. GK for your efforts and all the best for future.. keep Rocking...!!
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
Well said my dear friend. I got 41 % only in science because one small fear and no proper explanation. I really feel that I would have scored centum or at least 90% if these kind of classes taken in my days. Very happy - at least I am understanding something now Waiting for more videos to enjoy similar kind of friends like you
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 4 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் சகோதரா நான் இரண்டு வருடமாக இதைக்குறித்த காணொலிகளை பார்த்திருக்கிறேன் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன சானலில் அழகு தமிழில் பதிவிட்டிருந்தார். நீங்களும் மாணவ செல்வங்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தீர் நன்றிகள்..... இத்தலைமுறையினருக்கு மிகவும் அவசியமான பாடப்பிரிவு.
@gopinath2086
@gopinath2086 4 жыл бұрын
Mark my words Bro....... your converting everybody a research scholar it's output is going to be phenomenal ....(**one day you will be reason for biggest innovation yet to come...)
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
Big words 😊🙏🏼
@renugadevi5291
@renugadevi5291 4 жыл бұрын
S you are true.. really wonderful teaching.. u r a good teacher.👧🙏
@t.revathy03
@t.revathy03 4 жыл бұрын
When People not from physics background are familiar with the word quantum and it's related terms, then the credit goes to Mr.G.K. 💖 The effort for explaination using board is really useful. Applause 👏
@renugadevi5291
@renugadevi5291 4 жыл бұрын
S I agree
@ramkarthik7699
@ramkarthik7699 4 жыл бұрын
Well said
@ranjith.k3661
@ranjith.k3661 3 ай бұрын
After BLACK movie 2024❤
@saranrajv3
@saranrajv3 4 жыл бұрын
He deserves a medal🎖 for his excellent content delivery .... simply ur awesome sir , no words to explain ur greatness ... pls keep doing ur awesome work
@nathang988
@nathang988 4 жыл бұрын
Time to feed your curiosity: 1.தூக்கம் ஏன் வருகிறது..? 2.தூங்கும் போது நாம் என்ன செய்கிறோம்? 3. நிறைய பேருக்கு தூக்கம் வராமல் போவதன் காரணம் என்ன? 4. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலத்தில் நிறைய நண்பர்கள் தூக்க மாத்திரை எடுத்தும் தூக்கம் வரவில்லை என்று கூறுகிறார்கள், அதிகமாக சிந்தித்தல் தூக்கத்தை கெடுக்க வாய்ப்பு உள்ளதா? 5. ஆறு மணி நேர தூக்கம் போதும் என்றால், அதிகம் தூங்கினால் சோம்பேறி ஆக வாய்ப்புள்ளதா? 6. அதிகம் தூங்கினால் கும்பகர்ணன் என்று சமூகம் கூறுகிறது, தொடர்ச்சியாக எவ்வளவு நாள் தூங்க முடியும்? அப்படி தூங்கினால் உடல் எடை கூடுமா குறையுமா? உங்கள் பாணியில் விளக்கம் தாருங்கள் நண்பரே. -GK
@gtmgtm8888
@gtmgtm8888 4 жыл бұрын
Nice questions
@2vk826
@2vk826 4 жыл бұрын
Same doubt
@kavithakamaraj7890
@kavithakamaraj7890 4 жыл бұрын
Answer please brother ?
@curiousboss9229
@curiousboss9229 4 жыл бұрын
I like ur curiosity bro..❤️
@velmurugans8076
@velmurugans8076 4 жыл бұрын
ஆக்கப்பூர்வமான அறிவியல் செய்திகளை அழகாக தெளிவாக வழங்கி வரும் மிஸ்டர் ஜிகே வுக்கு கோடான கோடி நன்றி.
@sampathkumara5223
@sampathkumara5223 4 жыл бұрын
நண்பா, இந்த குவாண்டம் தியரி என்ன என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல்தான் பார்க்க ஆரம்பித்தேன். பட் தங்களின் விளக்கமானது இதைப் பற்றி மேலும் அறியும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது போர்டில் விளக்கிய விதம் அருமையிலும் அருமை. தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி நண்பா..👌👍
@udayakumarGK
@udayakumarGK 4 жыл бұрын
பலகையில் எழுதி அசத்திவீடீர் போங்கள் 👏👏👏👍👌 அருமையான மற்றும் எளிமையான விளக்கம் செய்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@tamilselvangovind
@tamilselvangovind 4 жыл бұрын
Quantum Computer Video la pathutu thaan bro intha video ku vanthen .....Really Super Bro Simply clear.....
@antomech902
@antomech902 4 жыл бұрын
விளக்கம் மிக அருமை எளிமையாக புரிந்தது.. உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
@yuvadheeranrecords7378
@yuvadheeranrecords7378 4 жыл бұрын
உங்கள் சேவையை பாராட்டி ஒரு கவி எழுதிவருகிறேன். விரைவில் கவி உங்களை சேரும்
@amarnathchinnu1
@amarnathchinnu1 4 жыл бұрын
Bro .. seriously telling. I have seen more videos and read many articles to understand this topic but I failed . Until I saw yours. Now everything I read and saw make more sense .. thanks a bunch ..pls keep bringing more curious things for us. Need more people like you.
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
Thanks, Glad to hear that
@cutielethanya
@cutielethanya 4 жыл бұрын
Marker பயன்படுத்தி விளக்கம் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது Mr.GK. உங்களுடைய விழியங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். எளிதாக புரியும் வகையில் அருமையான விளக்கம் கோடுக்கிறீர்கள். நன்றி !!!உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@AbdulRahman-oy4pu
@AbdulRahman-oy4pu 2 жыл бұрын
விளக்கம் மிகவும் நன்றாக புரிந்தது. மேலும் இது பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமூட்டிவிட்டீர்கள்.
@michaeljohn6923
@michaeljohn6923 4 жыл бұрын
I really impressed your explanation , we need teacher like this for our nation -- best wishes for your future studies and your valuable time for us
@heartstoler5768
@heartstoler5768 4 жыл бұрын
Enna porutha vara physics oru boring subject .. school la teach pandra apo la nalla thungiruven promiss ah.. but ipo nenga solu kudukurathu ellam rempo attract panuth.. unga aduthaa video ku wait pandren anna ❤️
@ambiga2802
@ambiga2802 4 жыл бұрын
Very well explained, I have completed BSc physics 12 years back and have been working in the IT industry for more than 10 years, after seeing such videos from few KZbin channels like yours, Though I earn a lot, really want to continue with my mainstream subject. Thanks a lot for your contribution.
@ganeshkumar657
@ganeshkumar657 3 жыл бұрын
Boardla drawings panni neenga sollum pothu easya puriyuthu. Nice. Keep it up bro.
@r.balamurugan5986
@r.balamurugan5986 3 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ சகோ! என்னை போன்ற அரசுப்பள்ளியில் பயின்று புரியாமல் போன அறிவியல் தாகத்தை உங்களது வீடியோதான் தணிக்கிறது. மிகவும் நன்றி! தொடரட்டும் உங்கள் சேவை!
@veeraganesan8743
@veeraganesan8743 2 жыл бұрын
Young's double slit experiment is important 5 mark in 12th😄😁
@Robertin643
@Robertin643 2 жыл бұрын
Sema kadupagum bro antha qn
@parthasarathy1968
@parthasarathy1968 Жыл бұрын
Yes bro , athu kastama irukura maari irundhichi but irukurathaliyea athutha easy 5 mark for me
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Жыл бұрын
யங் இரட்டை பிளவு
@menedits686
@menedits686 Жыл бұрын
Phy or che
@ECE621
@ECE621 Жыл бұрын
​@@menedits686physics
@saiganesh9131
@saiganesh9131 4 жыл бұрын
enga physics teacher ah veda vera levelah solli tharringa awesome
@velliselvam2144
@velliselvam2144 4 жыл бұрын
மிக அருமை 👨‍🏫✏📝நல்லா புரியது அடுத்த 🎬📽கணொளிக்காக காத்து இருக்கிறேன் ❤❤❤🙏
@paguthundu...4318
@paguthundu...4318 2 ай бұрын
மிக எளிமையாக புரியும்படி விளக்கி உள்ளீர்கள். இது போர்டு வைத்து படம் வரைந்து காட்டுவது நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது இதையே கடைப்பிடிக்கலாம் நன்றி வணக்கம் கிவே கிருஷ்ணமூர்த்தி
@RjYT2K24
@RjYT2K24 2 жыл бұрын
Gk bro!!! நீங்க எந்த முறைல explanation பன்னினாலும் உங்க videos a பாத்து திருப்தி அடையாத நாளே இ்ல்ல. So you are really great 🥰🥰🥰
@ScienceOfNature
@ScienceOfNature 4 жыл бұрын
மிகவும் அருமையான எளிய விளக்கம் அண்ணா. புதியவர்களுக்கு கூட புரியும் வகையில் உங்களால் தான் எளிமையாக கூற இயலும்😍
@இளந்திரையன்இளமாறன்
@இளந்திரையன்இளமாறன் 4 жыл бұрын
செம்மையா சொன்னீங்க அண்ணா 💘💘💘💘💘💘💘💘💘 நல்லா புரிந்தது நான் படிக்கும் போது இப்படி எல்லாம் சொல்லி தர ஆசிரியர் இல்லை யே 😢😢😢
@dineshj4750
@dineshj4750 4 жыл бұрын
நான் ஆமோதிக்கிறெண்
@Mari-br3zc
@Mari-br3zc 4 жыл бұрын
ஆசிரியர் இருந்தார்கள் நமக்குத்தான் கேள்வி ஞானம் இல்லை.
@vineshraja5453
@vineshraja5453 4 жыл бұрын
Thanks Mr.GK for delivering such a useful scientific concept to our Tamil community! I'm sure that Quantum Physics/Mechanics and Quantum Computing will make a great impact to the world, and Tamil people will be able to contribute better by knowing such concepts from you. And yes, the use of a Board to teach is very creative and please continue to use it in your videos.
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
Thanks Vinesh! Keep watching
@Gokisna99
@Gokisna99 4 жыл бұрын
நீங்கள் கொடுக்கும் விளக்கம் எளியதாக உள்ளது.... குவாண்டம் பற்றி கொஞ்சம் அறிவு கிடைத்துள்ளது... மிக்க நன்றி, தொடர்ந்து சிறக்கட்டும் உங்கள் பணி.... எனக்கு ஓர் விளக்கம் வேண்டும் சிதம்பரம் நடராசர் ரகசியம் , அதன் அறிவியல் பற்றி... சில காணொளி கண்டேன், குழப்புகின்றனர்....
@paramankumaresan2678
@paramankumaresan2678 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே.. நம் தாய்மொழியில் கற்றுக்கொள்ளும் பொழுது மிக எளிதாக மற்றும் மனதில் நன்றாக பதிகிறது. உங்கள் நோக்கம் 100 % நிறைவேறட்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் விளங்க வேண்டும் என நீங்கள் கூறியது மிக்க மகிழ்ச்சி! உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் 🎊
@Myassessment
@Myassessment 4 жыл бұрын
GK, awesome. Your efforts are humongous. As Einstein said, if you cannot explain simply, you haven't properly understood. Our Mr. GK is, always simple in words n powerful in knowledge. My daughters have gained knowledge on a great topic. Thanks
@quantummechanic1317
@quantummechanic1317 4 жыл бұрын
The quantum mechanics start with Max Planck hypothesis and Einstein photoelectric effects. But actually begin in 1801 with the double slit experiment by Thomas young.
@aegontargaryen4091
@aegontargaryen4091 4 жыл бұрын
Yes,Louis de broglie linked plancks constant and einstein's relativity theory to say every form of matter shows duality in nature and it was expirementally confirmed by Davison and germers expirement
@taseer1895
@taseer1895 4 жыл бұрын
எனது கேள்வி 1)எலக்ட்ரான் உள்ளே என்ன இருக்கும் 2) எலக்ட்ரான் அணுக்கருவை சுற்றி சுழலும் போது மோதிக் கொள்ளாதா மோதினால் என்னவாகும் 3) ஒரு அணுவிலிருந்து எலக்ட்ரானை முழுவதும் வெளியேற்றினால் என்னவாகும் 4) எலக்ட்ரான் சுழற்சியை நிருத்த முடியுமா?
@prabhupalanisamy7211
@prabhupalanisamy7211 4 жыл бұрын
1. Electron is just a charged particle. 2. Since electrons are negatively charged they will repeal each other. Other than that they spin in a definite path called 3D orbitals. 3. If an electron is removed, the atom becomes an ion called "cation" which is positively charged. Practically it's not possible to remove all the electrons.
@taseer1895
@taseer1895 4 жыл бұрын
Thx bro
@akilae2874
@akilae2874 4 жыл бұрын
How electron gets negative charge....
@hijoseph9358
@hijoseph9358 4 жыл бұрын
நீங்கள் கொடுக்கும் Example superb, சின்ன வயசுல School- ல சொல்லுவாங்களே,புரியாதவங்கள கற்பூரம், நிலக்கரி, வாழை மட்டை..... வாழை மட்டைக்கும் புரியும் உங்களுடைய video 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Shriram-iz9jb
@Shriram-iz9jb 4 жыл бұрын
வணக்கம் ! மிக எளிமையாக எந்த விஷயத்தையும் விளக்குவதில் நீங்கள் தான் No.1. நன்றி!
@santhoshkumar-bo8em
@santhoshkumar-bo8em 4 жыл бұрын
Intha board system semma Anna.. It gives more understandings than usual...
@parikumarva8729
@parikumarva8729 4 жыл бұрын
Awesome. I was planning for research in quantum cryptography. This basic really gonna help me. Thanks a million.
@moulieswaraprasad9567
@moulieswaraprasad9567 4 жыл бұрын
When Wikipedia orator MG can get millions of subscribes , this man should definitely deserve more!!!! Ignorance of the world and it's irony😅
@nirmalkumark1215
@nirmalkumark1215 4 жыл бұрын
Nalatha yaru kepa thavai illama irukura tha papaga
@redindianjoe
@redindianjoe 4 жыл бұрын
Very true
@badrinathansathiyamurthy8390
@badrinathansathiyamurthy8390 3 жыл бұрын
Upsc la quantum computing topic reference ah ya ..
@krsm1906
@krsm1906 2 жыл бұрын
மிக அருமை! தெளிவாக விளங்கியது. Very lucid presentation! Boardல் வரைந்து விளக்கியது புரிதலை எளிதாக்கியது. வகுப்பறை போன்று இருந்தாலும் பரவாயில்லை. தொடர்ந்து பயன்படுத்துக. நாங்களும் பயன்பெறுகிறோம். வாழ்த்துக்கள்-பாராட்டுக்கள்!💐
@vinothnagaraj8208
@vinothnagaraj8208 4 жыл бұрын
Bro அருமையான விளக்கம். இவ்வளவு நாளாக புரியாததை புரிந்து கொள்ளும் போது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
@MrAbz92
@MrAbz92 4 жыл бұрын
The Quantum realm concept introduced in Infinity war avengers takes the heroes into the world where they go back in time or time travel. how does it work conceptually?
@Sanji_615
@Sanji_615 4 жыл бұрын
Still mankind finding to solve the quantum physics!..... Like time traveling, warm hole....
@ravikumarc3709
@ravikumarc3709 4 жыл бұрын
Plz reply to this ..mr gk
@harisankar5706
@harisankar5706 4 жыл бұрын
Nope..... In antman and antman and the wasp....
@ramprakashgovindaraj5343
@ramprakashgovindaraj5343 4 жыл бұрын
It is not needed for #MrGK to reply to your question. Let him work on Quantum Computer's video and I will reply to your question. First things first, Most theorists and theories in physics believe that nothing can travel faster than the speed of light. As peed of light is 299792458 m/s (The speed of light in a vacuum is 186,282 miles per second (299,792 kilometers per second)) If you think to move in the speed of light then by default the Albert Einstein equation comes into action E = mc2 #where E = energy m = mass c = the speed of light in layman term, when you start moving in the speed of light then your weight increases and eventually that will stop your movement and decrease your speed at a certain time. But there is a particle called "Neutrino" these are subatomic particles that have almost no mass and can zip through entire planets as if they are not there. Being nearly massless, neutrinos should travel at nearly the speed of light, which is approximately 186,000 miles (299,338 kilometers) a second. Also, there is a talk about this Particle called "Tachyons" that can travel faster than light. These are hypothetical particles (not yet provided its existence) which always travels faster than light. Most of the physicists suspect that Tachyons existence is not possible and it may violate principles of special relativity, which says that nothing can travel faster than light and things which can travel faster than light would travel backward in time so Tachyons can't exist in present. so it can never be found. so the bottom line is, it is not possible to travel at the speed of light with our current physics!! yeah, that's true!!! Movies are something comes from total imagination. I strongly agree we can achieve anything from this imagination if we think with the Nature of Law @MrGK, I know this video is like a very short explanation that you took to explain what is Quantum Physics. But I strongly recommend you to watch this youtube video kzbin.info/www/bejne/n4fTd52ErM6MiJI Maybe you better know about this Quantum world, this is very beautiful :) #I'm sorry if my explanation is really big, hope you learn something
@vickyvilliers3660
@vickyvilliers3660 4 жыл бұрын
It’s just the theory....most of the concepts in quantum physics needs centuries for using in practical applications
@ARUNKUMAR-do7fn
@ARUNKUMAR-do7fn 4 жыл бұрын
The way of explaining and example is really good. Easy to understand about quantum.
@chandrut4662
@chandrut4662 4 жыл бұрын
I am a mechanical student .ippo than quantum physics pathi theriuthu.Good explanation bro...ippadiye video podunga bro..🙏👍👌🙏
@அபிராமி-ச7ள
@அபிராமி-ச7ள 4 жыл бұрын
கண்ணில் காணமுடியாத எலக்டரான் பற்றி புரிய வைக்க றது பெரிய விஷயம்.great sir
@Pandian2011
@Pandian2011 4 жыл бұрын
மிக அருமை சகோதரா. இப்படிப்பட்ட ஆசிரியர்கள் வாய்த்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். என்ன பண்ண....... proton, neutron, electron அந்தளவிற்கு மட்டுமே தெரிந்து இருந்தேன். தற்போது கூடுதலாக புரிகிறது. மிக்க நன்றி சகோதர
@MANOJKUMAR-df4yt
@MANOJKUMAR-df4yt 4 жыл бұрын
வணக்கம் நண்பரே...... அக்குவம் இயற்பியல் ( Quantum Physics ) பற்றிய அடிப்படைத் தகவல் என்று விளக்கம் கொடுத்துள்ளீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் 15:32 மணித்துளிகள் அழகாக சுருக்கமாக அக்குவம் ( Quantum ) பற்றி முழுமையாக விவரித்துள்ளீர்கள். தமிழில் நிறைய நபர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள் இருந்தாலும் தங்களது தெளிவுரை சுருக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது. இதைப் பற்றிய அடுத்த காணொளியில் இத்துறை சார்ந்த அறிவியலாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் கண்டறிந்த அறிவியல் தொழில்நுட்பத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்...... அது இன்னும் அருமையாக இருக்கும். அக்குவம் இயற்பியல் (Quantum Physics) பற்றி காணொளி செய்ய வேண்டும் என்று நினைத்து காணொளியை அருமையாக இயக்கியதற்கு மிகவும் நன்றி நண்பரே.....
@theonemission-dawah424
@theonemission-dawah424 4 жыл бұрын
தமிழ👌, அள்ளுது
@maruthappanvm1136
@maruthappanvm1136 3 жыл бұрын
What is Akkuvam? You better say quontam physics That is more understandable.Dont confuse!!!If u say like that we may not understand it further.
@davids5370
@davids5370 4 жыл бұрын
இப்படியே தொடரட்டும். 15 நிமிடம் எனக்கு விரைவாக முடிந்தது போல் இருந்தது👍💐👌
@vigneshTAI
@vigneshTAI 4 жыл бұрын
This explains theory of relativity
@christiangrey8842
@christiangrey8842 4 жыл бұрын
Bro please upload more about quantum physics, particle physics Create a playlist abt these things ....it'll be really helpful and inspire people to make them curious abt this ...it's a kind request Keep rocking....love u bro💙💙
@t.kamalanandhi
@t.kamalanandhi 4 жыл бұрын
மிக சிறப்பாக உள்ளது நிறைய அறிவியல் விழயங்களை தெரிந்து கொள்கிறேன். நன்றி நண்பா
@surendarbabu2990
@surendarbabu2990 4 жыл бұрын
Students need a teacher like you sir.... Well explained 👌🙏
@ksravian
@ksravian 4 жыл бұрын
Mr.GK, Finally a better clarity on the double split experiment. Your collaboration with LMES would help students a lot. I would like to suggest LMES also the same. As always liked this video very much.
@ksravian
@ksravian 4 жыл бұрын
And the superposition and entanglement explanations as well.
@mssankumar
@mssankumar 4 жыл бұрын
Thank you for your efforts and time. This shows your passion towards the audience 👍👍
@lovegaming5339
@lovegaming5339 3 жыл бұрын
Anna I'm an bio chemistry student but as I watching ur video regularly I got more interest in physics na pls keep on doing this like videos na❤❤❤
@aldrinlijo
@aldrinlijo 4 жыл бұрын
முதன் முறை பார்கிறேன். சிறப்பான பதிவு, board teaching Nalla than iruku. நன்கு புரிந்தது. நன்றி.
@prabakarann3238
@prabakarann3238 4 жыл бұрын
Very good explain in tamil தமிழில் அருமையான விளக்கம். Excellent 👍 Thank you sir.
@saravanancp347
@saravanancp347 4 жыл бұрын
சுஜாதா கடவுள் புத்தகம் பிறகு. மிக எளிமையான விளக்கம்.👍 Gk always stunning.... 👌👌👌👌
@adhithasimhanraghavan7516
@adhithasimhanraghavan7516 4 жыл бұрын
I'm trying to make videos on science and engineering too. I get inspired by the level of basics you cover in videos Mr GK. Sometimes I just skip the basics in my videos and as a result only those with solid background on physics are able to grasp. From now, I'm gonna adapt your basic techniques in my way of teaching. Thank you Mr GK!
@venkatacharyrajagopalan4153
@venkatacharyrajagopalan4153 Жыл бұрын
அதே டைம்ல வேவவாகவும் இருக்கலாமா"?
@jimba3762
@jimba3762 4 жыл бұрын
It was very interesting while learning concepts in board. I wish that the next upcoming videos will have board learning. today's video was really amazing!! All these days I was wondering how these concepts are being learned by others. It was amazing.
@aswinuu1076
@aswinuu1076 3 жыл бұрын
Semma na,,,, enakku professor kooda ipd puriya vekkala,,, ivlo easy ah solli erukkeenga,,,, thanks na😍💥💪
@magarisivijay8918
@magarisivijay8918 2 ай бұрын
மிக மிக தெளிவாக படி படியாக உறுதியான தன்மையுடன் அற்புதமான விளக்கம் நன்றிங்க
@sathishkumar-ep8ys
@sathishkumar-ep8ys 4 жыл бұрын
மிக துள்ளியமான விளக்கம்... இதை போன்ற விளக்கம் வேறு எங்கும் பார்த்தது இல்லை... ஆனால் எனக்கும் அதே சந்தேகம் தான், இரண்டு எலக்ட்ரானை தனித்தனியே வைக்கும் போது எவ்வாறு தகவல் அமைத்துகொள்கிறது என🤔🤔
@darkworld9015
@darkworld9015 4 жыл бұрын
Science ithukku bathil sollumanu theriyavillai ,aanaal itharkku aanmigathil bathil ullathu.
@vathanathiru7208
@vathanathiru7208 4 жыл бұрын
Great. thank you sir.
@eternallife6185
@eternallife6185 4 жыл бұрын
@@darkworld9015 anmigathil Enna bathil ullathu? sagothora..
@aklatest1412
@aklatest1412 4 жыл бұрын
@@darkworld9015 Yenna Answer Bro🤔
@darkworld9015
@darkworld9015 4 жыл бұрын
@@aklatest1412 சிம்பிளா சொல்றது கொஞ்சம் கஷ்டம் ப்ரோ கூடிய விரைவில் இது சம்பந்தமாக வீடியோக்கள் போடுவேன்அதில்விடை தருகிறேன்
@mahendrank9879
@mahendrank9879 4 жыл бұрын
bro quantum zeno effect pathi sollunga bro
@Kevin-mz4ou
@Kevin-mz4ou 4 жыл бұрын
Escape room .?
@pmkarthikeyanbe
@pmkarthikeyanbe 4 жыл бұрын
Mr. GK I always has these question. How and which 2 electrons are allowed to be entangled? is it a natural process or artificial one? Entanglements are happening between 2 electrons in same atom or across atoms?
@bharathimohank4045
@bharathimohank4045 3 жыл бұрын
மிக எளிமையான விளக்கம் புரிந்த மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் நன்றி mr.g k
@mohandas2330
@mohandas2330 4 жыл бұрын
வணக்கம். தற்போதைய ஊரடங்கு நாட்களில் தங்களது அறிவியல் சம்பந்தப்பட்ட வீடியோக்களை எனது மகன் பார்த்து படித்து வியந்து நிறைய தகவல்களை எழுத ஆரம்பித்துள்ளார்.இவரைப்போன்று பல மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தங்களின் தகவல்கள் ஊன்றுகோல் என்பதில் ஐயமில்லை.நன்றி.
@MK-qq8zm
@MK-qq8zm 4 жыл бұрын
Thanks a lot .🧐😂😅 You explained clearly than my physics teacher about quantum
@ashwin4369
@ashwin4369 4 жыл бұрын
Video romba clear ah irunthuchu mr.gk.but in entanglement how can we find that the bond b/w any electrons is there or not and how to identify the entangled electrons
@user_yt20
@user_yt20 4 жыл бұрын
Same doubt
@vijayanand4957
@vijayanand4957 4 жыл бұрын
Hello Mr.GK, I have been following your KZbin channel for past few year. Your contents, especially the way you explain intricate theories in simple way are awesome. I have a question here in Double Slit Experiment. When electrons are shot through single slit, they are deposited on the wall behind at a single point as particles rather than passing as waves and deposited in multiple areas as it does in double slit. Why it is not converted in to waves in single slit? Can you please explain.
@physicswithpychs4812
@physicswithpychs4812 3 жыл бұрын
Please exaplin this ??
@deepakm1108
@deepakm1108 4 жыл бұрын
Indha video paathu Quantum mechanics easy nu mattum nenachidadheenga. He didn’t show the complicated mathematics involved in it. He explained the basics in the best way possible. Thank you for your efforts
@MANMATHAN571
@MANMATHAN571 4 жыл бұрын
Society needs people like you brothers to reach another level. Hats off to whole crew..
@naveenraj2008eee
@naveenraj2008eee 4 жыл бұрын
Hi Mr.G.k Read lot about quantum mechanics and physics and also watched lot of videos.. But you have explained in simple manner... What is quantum? Thats masterstroke... Doen schrodinger cat experiment during college days... Fun is cat may be alive or die both will happen... Your lesson remind me that... Please continue using board/marker.. Thanks Mr.G.K for using your valuable time for explaining to us..🙏👍😊
@dparthibhan1
@dparthibhan1 4 жыл бұрын
The presentation is awesome sir. Looks like years together studied knowledge is put up into simple board explanation.. The depth of explanation shows your much hardwork on learning stuffs like quantum physics, relativity etc.. Simply superb..
@michaelamuthan8312
@michaelamuthan8312 4 жыл бұрын
Can you please explain little about quantum entanglement and about the experiment carried out by Einstein. Thank you
@vithushan9043
@vithushan9043 4 жыл бұрын
இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியதாக இந்த Video இருந்தது. நன்றி
@madras65
@madras65 4 жыл бұрын
I have seen lots of videos regarding quantum physics.. but Tamil la ketu therinjikkum bodhu.. it’s so clear!! 🙂
@kavya.s4456
@kavya.s4456 4 жыл бұрын
After seeing this video, I missed a wonderful physics teacher 😥
@formatgaming__
@formatgaming__ 4 жыл бұрын
Double slit is experimentally confirmed by scientist Young so it is commonly called as Young's double slit experiment and superposition experiment by GK sir give example as blade but example as a fan for superposition is more easier to understand 🤓
@dineshj4750
@dineshj4750 4 жыл бұрын
I think you are mentioning about ceiling fan. I can also suggest another one while running a two wheeler with alloy or spokes wheel. I will also match this condition.
@formatgaming__
@formatgaming__ 4 жыл бұрын
Yes bro I mentioned about ceiling fan
@praveensakshi8939
@praveensakshi8939 4 жыл бұрын
Bro have you seen the movie Lucy? Climax la she will explain about a car being very fast and and we can see it getting fast. But when the moving Car video is made more and more faster to the fastest, then it disappears; So Lucy will question about its Existence. My question is does it disappear, or its present Everywhere.? @Mr GK - Can you Explain about the Science behind LUCY as there is a lots thats hypothetical and the logic being Hard to digest.
@Kancheeban
@Kancheeban 4 жыл бұрын
0:54 bro Zooming ur eyes before the Channel name Intro was good.. Missing those. Pl never take that from any of ur future videos
@gokuls9929
@gokuls9929 4 жыл бұрын
Yes, that's attractive!
@pushpalathamunikannu4942
@pushpalathamunikannu4942 2 жыл бұрын
Thanks a ton Mr.GK. For years I yearned to understand the basics - Quantum, Classic physics, Dimension, Evolution, etc. Finally I am able to understand something as a layman and my heart is jumping with joy and is at peace.
@pagalavan7472
@pagalavan7472 2 жыл бұрын
எளிமையான அருமையான விளக்கம் No chance !!! Awesome!!!!!! நன்றி
@Vishaal1797
@Vishaal1797 4 жыл бұрын
Great explaination Sir , I still have a doubt in how superposition principle violates the laws of classic physics since it even works in the blade.
@abisheksenthilkumar4
@abisheksenthilkumar4 4 жыл бұрын
Thank you so much for your efforts bro ❤️
@manikkmk616
@manikkmk616 4 жыл бұрын
எவ்ளோ வருஷமா கேட்ட வீடியோ 😢😢😢
@bobssb3165
@bobssb3165 4 жыл бұрын
Great effort Mr.GK To be honest ,in my school / college days they never thought me physics like you . Big bow to your efforts and prrsent the way ....,👍👌👌👌
@udhaydeee
@udhaydeee 4 жыл бұрын
அருமை அருமை......பல புரியாத விஷயங்கள் உங்களால் மட்டுமே புரியவைக்கமுடியும்.......😍
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
Michio Kaku: Quantum computing is the next revolution
11:18
Big Think
Рет қаралды 2,7 МЛН
Quantum Mechanics Lecture - 1| Tamil | குவாண்டம் அறிவியலின் முன்னுரை |
16:27
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 52 М.
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН