Secret of 4th Dimension | 4வது பரிமாணத்தில் கடவுள் | Mr.GK

  Рет қаралды 892,324

Mr. GK

Mr. GK

5 жыл бұрын

The story part of this video credits goes to Carl Sagan, I just translated in Tamil.
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 2 300
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@mohammedrinas9238
@mohammedrinas9238 4 жыл бұрын
நமது படைப்பின் நோக்கம் என்ன?
@nithiyadevi4033
@nithiyadevi4033 4 жыл бұрын
Hi Mr GK ... Writer sujatha voda best and simple book refer panunga..
@vijayvinoba2039
@vijayvinoba2039 3 жыл бұрын
Your explanation suit for geometrical dimensions Not for பரிமாணங்கள்
@natarajansk8899
@natarajansk8899 3 жыл бұрын
Time travel pathi video poduga
@nahulseyon54
@nahulseyon54 3 жыл бұрын
We pictures we perceive are 2 dimensional but we move through 3D. So we consider those pictures as 3D because of our experience of 3D interaction with objects.
@venkatrajdhanaraj6248
@venkatrajdhanaraj6248 5 жыл бұрын
நான் இயந்திரவியல் பொறியாளன் தான், நான் படிக்கும் காலத்தில் என் professor கூட பரிமாணங்களை பற்றி இவ்வளவு தெளிவாக புரிய வைக்கவில்லே, ஆனால் GK மிகவும் தெளிவாக கூறியுள்ளார்,GK க்கு என் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
@firefly5547
@firefly5547 5 жыл бұрын
Oru visayatha Purinchikarathu Ku arivu venum.... Athai eduthu solvatharku " Pulamai " vendum... Athai aduthavargaluku purium padi solla " Thiramai " vendum... You got that talent... Hats off.. 👍👍👍
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b 5 жыл бұрын
Yea well said 👌 Mr.Gk Multi talented 4 dimensional 8th sense person
@TheYogendhiran
@TheYogendhiran 5 жыл бұрын
My Theory 0D=Light(constant) - 1point, 1D=Sound(Decreasing and increasing or up and down) - 2 point, 2D= Our Shadow(Direction, visibility, size expenditure) - 3 point, 3D= Object such as Body ( movement, touch, creating civilation, multiple sense) - 4 point 4D= Imaginations (character, attitude, feelings, soul, memories) - 5 point You can see GOD thru Imaginations..........
@kavin2758
@kavin2758 5 жыл бұрын
Neenga director Ilana writer agirunga bro... Engaluku nalla content and knowledge irukara movies ah Tamil la varum... like Christopher Nolan...
@CattoonNetwork
@CattoonNetwork 4 жыл бұрын
😍
@gokulasabapathips3040
@gokulasabapathips3040 4 жыл бұрын
😄🙋👏Crt
@surendarsmith
@surendarsmith 5 жыл бұрын
This generation kids are very lucky to have a teachers like you. Great sir 👌
@ARUN-dp7vh
@ARUN-dp7vh 4 жыл бұрын
Most probably the bestest video on dimensions!! BTW who r all watching this in 2020!
@thamizharpaaman
@thamizharpaaman 4 жыл бұрын
👍 இப்பொழுது...
@physicsthegodoftheomnivers6511
@physicsthegodoftheomnivers6511 4 жыл бұрын
We are the one
@beastffgaming912
@beastffgaming912 4 жыл бұрын
Me
@thanjavurtv31
@thanjavurtv31 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. நேற்று தான் முதன்முதலாக உங்களது யூடியூப் ஐ பார்த்தேன். மிகவும் ஆச்சரியமடைந்தேன். அற்புதமாக உள்ளது . காலத்தின் தேவை . இந்த முறையில் தான் மக்கள் மனதில் மண்டிக்கிடக்கும் அறியாமையை போக்க முடியும். படிக்காதவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் "படித்தவர்கள்" இத்தகைய ஆதாரங்களின் மூலம் அறிவியல் மூலம் அணுகுமுறையின் மூலம் தான் புரிய வைக்க முடியும் உங்கள் பணி சமூகத்தில் மிகச்சிறந்த நன்மையான தாக்கத்தை உண்டு பண்ணும் தொடர்ந்திடுகள் மிஸ்டர் ஜி கே
@ExploreNew2024
@ExploreNew2024 4 жыл бұрын
Omg😯😯😯, how I miss this channel? Patha first video vey vera level ah irukku
@Mathiyalagan.Official
@Mathiyalagan.Official 5 жыл бұрын
👌புரியாத ஒரு விஷியாத புரியிர மாதிரி சொன்ன Mr.Gk - க்கு சில Likes.👍
@pradeepapradeepa709
@pradeepapradeepa709 5 жыл бұрын
A mathiyalagan super
@Vizz111
@Vizz111 3 жыл бұрын
சில வேண்டாம் பல கொடுப்போம்❤️🔥
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 5 жыл бұрын
Here are my thoughts... why can't the ideas about 1-D, 2-D are also just imaginations like 4-D? Because, perfect 1-D and perfect 2-D are practically impossible. They are just only on the theory and importantly it supports to understand 3-D. So, my argument is, we created 1-D and 2-D to understand and explain 3-D, the only possible and practical world which we are perceiving.
@9500667748
@9500667748 5 жыл бұрын
Repeatedly watching this video for Mr GK After his 100 th video. Happy to find the man with vast knowledge without Huge educational Background . Everyone has to search and Start reading books , everything is not taught in college and school
@murlivijay7319
@murlivijay7319 3 жыл бұрын
Most of us think of time as the fourth dimension, but modern physics theorizes that there is a fourth spatial dimension as well-not width, height, or length but something else that we can't experience through our physical senses
@senthilm1246
@senthilm1246 5 жыл бұрын
Dear G.K, 4th dimension is time only , because space time curvature calculated used by time and already proofed. And upto 11 dimension founded I will explain. 1st dimension is - Length 2nd dimension is - width 3rd dimension is - Height 4th dimension is - Time 5th dimension is - Gravation we can use for one universe to others. 6,7,&8 th - dimension is - we can do easily time travel to 6th to 7th and 8th universes. 9,10,11th - dimension Wt ever we can do we will do and we can change anything even dimension, time , past & present. So *11th dimension only we can say God*, it's a parallel universe in our hand , this is not an easy but used warm hole and bend the space time curvature procedure only possible this is not possible but after 80 years May be happen. Thank u
@pandiarajmk
@pandiarajmk 5 жыл бұрын
Hello Bro. semma. innum details irundhaal link anupunga
@pandiarajmk
@pandiarajmk 5 жыл бұрын
Dear Bro, Super, Innum detail irundhaal anupunga
@gavaskare
@gavaskare 5 жыл бұрын
Interesting.. pls share more details..
@senthilm1246
@senthilm1246 5 жыл бұрын
Dear @@pandiarajmk , Defiantly bro, I will share all details wt ever u have quary abt Quantum, universes, Theory of Relativity I will explain deeply. Thank u
@senthilm1246
@senthilm1246 5 жыл бұрын
@@pandiarajmk Sure bro, thanks for u r interested.
@orbekv
@orbekv 5 жыл бұрын
How I missed your channel? Your explanation about the dimensions are simple & complete. I will search for your videos & watch it. Apart from the science, I must congratulate you, for your flawless Tamil pronunciation. I skip most of the Tamil channel, for the irritating pronounce. அவர்கள் ள ல ழ ண ன போன்றவற்றை தவறாகவே உச்சரிப்பர். Thank you Sir!
@MrGKTamil
@MrGKTamil 5 жыл бұрын
Thanks a lot Balaraman sir.
@sivakumars5727
@sivakumars5727 5 жыл бұрын
பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன் 2 வது டைமன்ஸனாக அதாவது வட்டமாக தெரிகிறது. ஆனால் சந்திரன் அருகில் சென்று பார்க்கும்போது அது 3 வது டைமன்ஸனாக அதாவது கோளமாக தெரிகிறது.இதற்கு காரணம் மிக தூரத்தில் இருப்பவற்றை 3 வது டைமன்ஸனாக குவித்து பார்க்ககூடிய சக்தி மனித கண்களுக்கு இல்லாததே காரணம்.அதே போல் 3 வது டைமன்ஸனாக நாம் பார்க்ககூடிய கோளத்தின் முன்புறம் மட்டுமே கண்ணில் தெரிகிறது.பின்புறமானது முன்புறத்தால் மறைக்கப்பட்டுள்ளது.கோளத்தின் அனைத்து பக்கங்களும் ஒரே நேரத்தில் நமது கண்களால் குவிக்கப்பட்டு பார்க்கபட்டால் அதுதான் 4 வது டைமன்ஸன்.ஆனால் அப்படிப்பட்ட குவிக்கும் சக்தி நம் கண்களுக்கு கிடையாது. டைமன்ஸன் என்பது பொருள் பற்றியது அல்ல.பார்க்கும் திறன் பற்றியது.மற்றபடி காலத்திற்கும் 4 வது டைமன்ஸனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.4 வது டைமன்ஸனில் கடவுளையும் காணமுடியாது.காணொளி பதிவிட்ட நண்பருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@mithurshanan4151
@mithurshanan4151 5 жыл бұрын
Eankada kannuku3 dimension eandurinkale nila athu eppa kolama thatinsuthu??
@mithurshanan4151
@mithurshanan4151 5 жыл бұрын
Kolam eanduratha eankada kannala eapidi paaka mudium otu vaddama thaan paaka ealum nilava eappidi neenka kolama paathinka?? It's just a final decision of research...
@rnithiyananandam6852
@rnithiyananandam6852 5 жыл бұрын
@@sivakumars5727 ò
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
1:05 👆🏾 2 years ku munnadi naanum antha lizard Mari than bro irundhen.. avlova aarvam illa science pathi therinjika.. but now edho konjam konjam improvement enakulla theriyuthu neraya science pathi naane search panni paaken 😁 ellam namma channel paathu than interest vandhuchu brother 🙌🏾✨ 💯 keep rocking always ultimate 😉
@manoj07tl
@manoj07tl 3 жыл бұрын
Bro, very well explained. My theory about time being another dimension, like width and height help in understanding physical form visually, time can help in understanding evolution or progession of species/things. The problem is if you limit time to just few hours or months or years, it cannot provide context. If time is considered is hundreds or thousands of years, then it can help in understanding progression or evolution of things, species etc. But we cannot witness it directly because we dont live that long or we dont have technology to simulate it today.. Thats why time could be another dimension but we cannot demonstrate it. Just a thought bro.
@paul.danieldevasahayam7142
@paul.danieldevasahayam7142 5 жыл бұрын
வேற லெவல்... செம்ம explain மடையர்களுக்கு புறிவதும் இல்லை, புறிந்துகொள்ள முற்படுவதுமில்லை.. புறிந்துகொண்டவனை மதிப்பதுமில்லை.... Ultimate....
@dubsmashdirector5232
@dubsmashdirector5232 5 жыл бұрын
fact
@devakumarank9427
@devakumarank9427 5 жыл бұрын
மடையர்கள் என்பதற்கு அறிவற்றவர்கள் என்று பொருள் அல்ல ஒரு தொழிலைச் சார்ந்தவர்கள்.தவறாக நினைக்க வேண்டாம் எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிர்கிறேன்
@sarukumar2404
@sarukumar2404 4 жыл бұрын
@@devakumarank9427 Correct.... Atha paththi puriyaamale use pandraanga neraiyaa Peru... Ithula matravargalai madaiyargal ena koorugindranar.. Methaavigal
@TamilMalar
@TamilMalar 5 жыл бұрын
பரிமாணம் அறிவை சார்ந்தது. நான்காவது பரிமாணம் என ஒன்று தனிச்சிறப்புடன் இல்லை. 0 பரிமாணம், 1 பரிமாணம் இந்த இரண்டும் அறிவுக்கு அப்பாற்பட்டது. 2பரிமாணம் மற்றும் 3,4,5... இப்படி எல்லாம் அறிவுக்கு உட்பட்டது. நமது அறிவு இரட்டை நிலையில் அறியப்படுகிறது. பொருள் - வெளி இதுதான் நமது அறிவின் இரட்டைநிலை. இந்த இரட்டை நிலையை அறிநிலை-அறியாநிலை, பொருள்-வெளி, நேர்-எதிர், இடது-வலது, கீழ்-மேல், ஆண்-பெண், ஈர்ப்பு-விலக்கு, மின்-காந்தம் இப்படி பல உதாரணங்கள் மூலம் விளக்கம் பெறலாம். இந்த இரட்டை நிலை அறிவு "நீளம் நிறை காலம்" என்ற மூன்றின் அடிப்படையில் பிரபஞ்சத்தை நமக்கு அறிய தருகிறது. இதில் நீளம் பரிமாணத்தை விளக்குகிறது. நீளத்தின் இரட்டை நிலை நீட்சிதான் "நீளம்-அகலம், உயரம்-தாழ்வு" இதன் நீட்சியாக "உள்ளே-வெளியே" என நான்காம் பரிமாணத்தை விளக்கலாம் அவ்வளவு தான். உள்ளே-வெளியே தான் நான்காம் பரிமாணம். கடவுளோ, காலமோ, வேறு அதிசயங்களோ நான்காம் பரிணாமம் ஆகாது. நிறை, மற்றும் காலம் குறித்து பின்னர் விளக்குகிறேன். நன்றி.
@TamilMalar
@TamilMalar 5 жыл бұрын
என் மகன் அறிவுடன் நடந்த விவாதத்தில் புதிய கருத்து ஒன்றை சொன்னான். தூய தண்ணீர் நான்காம் பரிமாணத்தில் உள்ளதாக கொள்ளலாம் என்றான். எனக்கும் அது சரியான கருத்தாக படுகிறது. உங்கள் கருத்து?
@vigneshthamilalagan5385
@vigneshthamilalagan5385 5 жыл бұрын
@@TamilMalar வாய்ப்பு இருக்கிறது...
@pandiyanpandiyan5203
@pandiyanpandiyan5203 4 жыл бұрын
@@TamilMalarஅதற்கு விளக்கம் தாருங்கள் நன்றி
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
யாராச்சும் 2021 ல பாத்தீங்களா விடியோ வ 🙄😁 🤜🏾🤛🏼
@shobanarajendran857
@shobanarajendran857 5 жыл бұрын
Well explained. For me fourth dimension is Nature and Energy, which is realised by our ancestors and we lost normal human beings, but still few can realise through deep meditation. Deep meditation means really deepest not like our religious heads
@kathirazan
@kathirazan 5 жыл бұрын
நம் தமிழ் மொழியில் உள்ள சிறப்பு.... "கடவுள் = கட+உள்... உனக்குள் கடந்து இறைவனை தேடு..." நீயே கடவுள்... இதைத்தான் சித்தர்கள் அறிந்தது உரைத்து... நாம் அறியாதவரை , நாம் மனிதன் என்ற மிருகமே....
@user-bf6lr1fb5s
@user-bf6lr1fb5s 5 жыл бұрын
சித்தனுங்க களவாணிக பழங்குடிகளின் பழக்கமே அனைத்தும்
@jeronmaxim232
@jeronmaxim232 5 жыл бұрын
+பிரபு தமிழன் புண்ட இது புது trenda.. பழங்குடி புண்டய நக்குனகுடி ன்னுகிட்டு
@jeronmaxim232
@jeronmaxim232 5 жыл бұрын
+Mike புண்டய மூடுறா தெலுங்கு தேவுடியா பயலே
@sivakumars5727
@sivakumars5727 5 жыл бұрын
பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன் 2 வது டைமன்ஸனாக அதாவது வட்டமாக தெரிகிறது. ஆனால் சந்திரன் அருகில் சென்று பார்க்கும்போது அது 3 வது டைமன்ஸனாக அதாவது கோளமாக தெரிகிறது.இதற்கு காரணம் மிக தூரத்தில் இருப்பவற்றை 3 வது டைமன்ஸனாக குவித்து பார்க்ககூடிய சக்தி மனித கண்களுக்கு இல்லாததே காரணம்.அதே போல் 3 வது டைமன்ஸனாக நாம் பார்க்ககூடிய கோளத்தின் முன்புறம் மட்டுமே கண்ணில் தெரிகிறது.பின்புறமானது முன்புறத்தால் மறைக்கப்பட்டுள்ளது.கோளத்தின் அனைத்து பக்கங்களும் ஒரே நேரத்தில் நமது கண்களால் குவிக்கப்பட்டு பார்க்கபட்டால் அதுதான் 4 வது டைமன்ஸன்.ஆனால் அப்படிப்பட்ட குவிக்கும் சக்தி நம் கண்களுக்கு கிடையாது. டைமன்ஸன் என்பது பொருள் பற்றியது அல்ல.பார்க்கும் திறன் பற்றியது.மற்றபடி காலத்திற்கும் 4 வது டைமன்ஸனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.4 வது டைமன்ஸனில் கடவுளையும் காணமுடியாது.காணொளி பதிவிட்ட நண்பருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@RAVICHANDRAN-kj8lh
@RAVICHANDRAN-kj8lh 5 жыл бұрын
sivakumar s super
@gowthama9059
@gowthama9059 5 жыл бұрын
Paaaa Semmaiyaa explain panneenga bro!!! Now I got information about difference between 2D and 3D!!! But if, if you can explain about 3D and 4D differences... If possible Bro 😄😁😆😊☺
@s.suthaan7502
@s.suthaan7502 4 жыл бұрын
so we can't able to see some of other galaxies living things also.In future we see aliens they are also from third dimension
@Guha17
@Guha17 4 жыл бұрын
உண்மையில் பரிமாணங்கள் பற்றி எனக்கு ஒன்று தெரியாது ஆனால் உங்கள் மிக நுட்பமான அறிவியல் சிந்தனை மற்றும் எளிமையான விளக்கம் மூலம் நன்றாக புரிந்துக்கொண்டேன் சிகோ நன்றி உங்கள் எண்ணமும் செயலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@balajishree2835
@balajishree2835 5 жыл бұрын
Mr.GK, உங்களது இது போன்ற பதிவுகள் என் எண்ணங்களை விரிவடைய செய்கிறது..அருமையான தமிழ் விளக்கம்,நம் தமிழ் போல் தொடரட்டும் ..வாழ்த்துகள்..
@MrGKTamil
@MrGKTamil 5 жыл бұрын
Thanks balaji
@uniquetattoo634
@uniquetattoo634 4 жыл бұрын
அருமையான பதிவு
@amudhaparamasivam4723
@amudhaparamasivam4723 5 жыл бұрын
I have always wondered a lot about this 4th dimension. This shows me why the phrase 7 ulagam and ezhezhu ulagangal has come from. I also used to imagine that all the dimensions might have the same pattern of people leading the same life with time difference. Which is how the astrologies work.
@lmiranda8437
@lmiranda8437 5 жыл бұрын
இந்த video வை இரண்டவது தடவையாய் காண்கிறேன் GK. முன்பை விட இப்பொழுது இன்னும் ஆழமாய் புரிந்து கொள்ள முடிகிறது. புரியாத அறிவியல் விஷயங்களை என்னிடம் பதில் வேண்டி, கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கும் என் மாணவர்களுக்கு இப்பொழுது இன்னும் சிறப்பாக அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது... நன்றி GK. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல ஆசை படுகிறேன். When you make videos Pl don't waste your energy by pronouncing long words. Make it short and sweet. For example You could have used 3 D and 4D instead of saying 3 dimension and 4 dimensions... You are doing a great job.. So try and save your energy as much as possible. Thank you!
@rdxrds
@rdxrds 3 жыл бұрын
3 years after this video release, I know it is too late but, thanks for most of the wonderful videos.. I subscribed this channel as well as started managing Subscriptions!!!
@KARTHUism
@KARTHUism 5 жыл бұрын
Hi Mr.GK, Happy to see u responding to all the comments and very happy to see everyone posting good comments which is not the case for other general videos. I'm an atheist and I've different opinions. But I totally understand this video just want to give a spark abt 4 the dimension and it can be anything. Namaku mela etho oru power iruku. Athu enava vena irukalam. Aana apd yosika vekra thought ( nama than peria aal nra thought ilama) irukrathu than kadavul or wisdom. I've 2 clarifications here. 3d 2d object a kutitu ponalum 2d object ku 3d oda side view thana therinjurukanum. Athu mela keela pathruka mudiathu. It knows only left and right and it has the ability to see oly left and right back and forth. So 2 d obj a vera position la iruntha there s chance. 2nd one is neenga aliens video la soninga. If a creature powerful than us come to meet us it will observe and go back thinking there s no use with the ppl here. In the same way, kadavul nu oruthar irunthalum avar 4d or more d la irunthalum, there is no use for that creature from us. So there s no need to help us. It's all just my views.
@balajiLILG
@balajiLILG 5 жыл бұрын
pakka pakka I always spend my free time watching videos about aliens, quantum physics etc good that you are taking an effort to teach tamilians about sci fi stuffs :) next time try double slit experiment :) ppl will go crazy
@MK.__
@MK.__ 4 жыл бұрын
This is the best of the best video for simple and strong explanation of dimension. Excellent work Mr.GK.
@rameshbalamurugan7195
@rameshbalamurugan7195 4 жыл бұрын
Deep information with simple explanation. Thank you Mr. GK My suspect is, our soul is in 4th dimension.i have been seeking it. After seeing this vedio, OMG.. I am the lizard who looking the light.. 😱
@sudhakarcdm4575
@sudhakarcdm4575 5 жыл бұрын
Great explanation. As you mentioned, we cannot feel/understand beyond 3rd dimension. But, It is highly possible that many more dimensions are out there, and not just 4th. We might be able to understand them with our 6th sense if we can tune it properly.
@baranidharan6732
@baranidharan6732 5 жыл бұрын
4 டைமென்ஷனல் என்பது ஒன்று உண்டு. அதை தினம் நாம் அனைவரும் காண்கின்றோம். என்னிடம் அதற்க்கு சான்று உள்ளது அந்த புகைப்படத்தை பகிர attachment இதில் இல்லை. 4 டைமென்ஷனல் கண்டிப்பாக கடவுள் காணமுடியாது. கடவுள் என்பதற்கு டைமென்ஷனல் கண்டிப்பாக இருக்க முடியாது என்னயென்றால். அது அனைத்து டைமென்ஷனல் கண்டிப்பாக இருக்கும். அதுதான் 0 டைமென்ஷனல் அதுதான் தொடக்கம். நானும் அனைத்து மதங்களும் சொல்ல விரும்புவது எது ஒன்றுமே இல்லையோ அதுவே இறைவன்.
@jeronmaxim232
@jeronmaxim232 5 жыл бұрын
என்ன உன் கொட்டையோட நிழலா., வந்தன்னா செருப்ப கழட்டி அடிப்பேன்.. ஆதார புண்ட உன்கிட்ட ஊம்புது..
@tamilsdiscover.4916
@tamilsdiscover.4916 5 жыл бұрын
@@jeronmaxim232 😂😂😂
@sageevannagen4279
@sageevannagen4279 5 жыл бұрын
@jeron maxim i am dying of laughter lol
@dubsmashdirector5232
@dubsmashdirector5232 5 жыл бұрын
@@jeronmaxim232 super reply nanba
@muthuvelrajasekaran
@muthuvelrajasekaran 5 жыл бұрын
@@jeronmaxim232 sollanum nu vandhen ...therika vittinga😁😁😂
@pras1293
@pras1293 5 жыл бұрын
awesome explanation.you took the speech to next level sir !waiting for more such scientific videos.sujatha part was good example .But I have a doubt if 3D guy takes a 2d guy then if 2d sees down it will still see in 2d .but I understood the sudden appearance of 3D guy in 2D world.that was a good point.my understanding from the video is a higher dimension people can understand all the dimensions equal to or lower than their dimension.4d guy can understand 4,3,2,1d . 3D guy can understand3,2,1 d. Another big doubt is if 3 d exists then there must be a 4d to reflect its shadow .like wise we can count up to infinite dimensions .if God is the most powerful person in which dimension will he live!!!! In most of the scientific problems ,infinity is the major hurdle.I personally think that if we find the last possible number we humans can succeed in our search for things.Unfortunately we don't understand that there is a last number like how u said lizard don't understand light( finally I circled to first point😂😂).LAST NUMBER MAY BE IF IT IS TRUE ( MY GUESS IN THE MYSTERY).how ever thankyou for making me think like this .!!!!!!!!!!
@Rajendrakumar-di2tq
@Rajendrakumar-di2tq 4 жыл бұрын
Brilliant..... Very interesting.... Thank u so much
@arvinthpadmanathan4988
@arvinthpadmanathan4988 5 жыл бұрын
Awesome explanation bro! I have seen many videos on this topic, but never seen a explanation like this.. Even a laymen can easily understand ur thought. Appreciate your efforts on this.. Expect you to do more like this..
@MrGKTamil
@MrGKTamil 5 жыл бұрын
Thanks Arvinth... Nandhu told about ur interest on MrGk. Thanks
@vijay0404
@vijay0404 5 жыл бұрын
Mr GK, Hope you are doing well. a question for you, or may be a thought. what do you think? Kindly reply or make a video. All living things(except flora) have got two eyes, this helps to identify the space between an object and another object. example: if you close one eye and look at a view (your home window) for a while, you will see the view in 2D. after some time, if you open your closed eye, you will see the same view in 3D. you can see the space in between the objects in your view. [please give a try, I am sure you will understand what I am trying to convey here] So the question are... 1. Is there any organism with one eye living or extinct? 2. To see 3D, we need 2 eyes. So TO SEE 4D, do we need 3 eyes? [it might sound funny, hope you don't mind] 3. Our ancestors said, 3rd eye is not an organ, it is in the middle of your forehand [like lord shiva] which our mind. So in order to see 4D, do we need to be enlightened ? Regards, Vijay
@ajayprem3368
@ajayprem3368 3 жыл бұрын
Impressed by your question. It is thoughtful. Hope we get answers. And can you explain more by an example of how 2D and 3D shift happens when we open and close one of our eyes? Thanks!
@athreyasvlog
@athreyasvlog 5 жыл бұрын
Good explanation.. if someone is living in fourth dimension , then fourth dimension people can do time travel I guess.
@harshavardhanasrinivasan3125
@harshavardhanasrinivasan3125 5 жыл бұрын
Apppa semma video ji . Intha story michio Kaku Oda hyperspace bookla padichen but simply superbly explained in layman terms . Hats off sir!
@BHARATHKUMAR-lh7mo
@BHARATHKUMAR-lh7mo 5 жыл бұрын
i never missed any of ut videos brother.. romba nalla explain panninga. thank u so much.. and expecting to see more of your videos... thumbs up👍👍👍
@dhananjayan
@dhananjayan 5 жыл бұрын
Superb
@karthisivanpakthan2321
@karthisivanpakthan2321 5 жыл бұрын
Super...but I confused in 4th dimamonson...
@rajkamalfriends2
@rajkamalfriends2 5 жыл бұрын
Wonderfully explained. Logically explains the supernatural incidents. May be the in the multiverse, some other realm might have few other dimensions as well and our laws of physics doesn't apply there. We are yet to get past through black holes and warm holes.
@livinggodministries3587
@livinggodministries3587 3 жыл бұрын
மிகவும் அருமை சகோதரா, வாழ்த்துக்கள், உங்களின் அனைத்து காணொளி யும் எங்களால் முடிந்தவரை பகிறப்படுகிறது, காலத்தை கருத்தில் கொண்டு. நன்றி.
@jaguarjegan1246
@jaguarjegan1246 4 жыл бұрын
4th dimension pathi romba naal confusion la iruntha,bcse naa patha elam English channel Tamil la neeng explain panathu briliant clear a puriyura mari soninga...hats off MR.GK SIR
@timepassuniversity7117
@timepassuniversity7117 5 жыл бұрын
Kadavula vera mathiriyana science la yosichiruken. but ipathan innoru maathiriyana science la yosikuren. its will use for my futurw. tnks bro
@sabarinathan4425
@sabarinathan4425 5 жыл бұрын
Sir extraordinary splendid job, hope u r too sujatha sir’s fan by the I am also. All these days I missed ur channel,hw did I miss. Nice work sir hope to see lots in future all the best sir 👍
@vairamuthu9565
@vairamuthu9565 4 ай бұрын
அற்புதமான தெளிவான விளக்கம்....,👏
@TharunThapthi-theTwins
@TharunThapthi-theTwins 5 жыл бұрын
semma bro.. unga explanation la la sethalam marakadhu apdi eruku.. one time ketalae apdiyae concept mind la set agerudhu.. my humble request pls pls continue lot more videos.. at any point in time u should never stop.
@KarthikeyanMlp
@KarthikeyanMlp 5 жыл бұрын
குட்டி கதை மிகவும் அற்புதம், தெளிவான Dimension விளக்கம். As per your said, the thing may lives in 4th dimension, it can see us but we can't. So we called them as God or something else. The one who get into 4th dimension are invisible to us, Right? Interstellar film's climax is he can see everything thing in dimensions but her daughter can't understand and can't see what's happening. Is this same you are telling right?
@Kdhanaraj
@Kdhanaraj 5 жыл бұрын
yes correct
@naganathant14
@naganathant14 5 жыл бұрын
நல்ல காணொளி தோழர். வாழ்த்துக்கள். நான்கு பரிமாணம் ( Dimension) மட்டும் அல்ல, மொத்தம் 12 பரிமாணம் வரை உள்ளதாக அறிவியல் கூற்று சொல்கிறது. ஒவ்வொரு பரிமாணத்தில் ஒவ்வொரு விதமான அறிவுத்திறன் அந்தந்த உயிரினத்திடம் இருக்கும். அடுத்தடுத்த பரிமாணத்தில் உள்ள உயிரினத்திற்கு அதற்கு கீழே உள்ள பரிமாண உயிரினங்களின் திறமையோ ஆற்றலோ இருக்காது, பெறவும் முடியாது, விளங்கிக்கொள்ளவும் முடியாது. அதனால் தான் பறவைகளிடமும், விலங்குகளிடமும் உள்ள வித்தியாசமான ஆற்றல்களை கண்டு நாம் வியக்கிறோம். அதேபோல் அவைகள் நம்மை கண்டு அச்சப்படுகிறது. மொத்தத்தில் பரிமாணம் என்பது பார்க்கக்கூடிய ஆற்றலும், அதை சார்ந்த அறிவுகளும் ஆகும்.
@mjshaheed
@mjshaheed 5 жыл бұрын
2d la oru naalu uyirinam sollunga bro.
@Thamilantamil
@Thamilantamil 5 жыл бұрын
@@mjshaheed ஒரு குண்டுசியின் முனையில் பல லட்ச முனை போல அணுவின் கூறிட்டு பல அணுக்களை பிரிப்பது போல ஓர் உயிரினம் இருந்தால் அவை மனித கண்களுக்கு தெரிவதில்லை மற்றும் அதை பார்க்க சாதனகளும் இல்லை .. அப்படி பட்ட 2d உயிரினம் இருந்தாலும் அவர்களுக்கு நீளம் உயரம் அகலம் என்பது பற்றிய அறிவு இல்லாமல் irukkume தவிர . அவைகளும் 3d dimention தான் .. நமது கண்களுக்கு தெரியும். அவைகளுக்கு அறிவு இல்லாமல் இருக்கும்..
@lavanyapg7185
@lavanyapg7185 5 жыл бұрын
Great work. Not an easy concept to explain. You have put it really well and simple and understandable and interesting. Awesome effort. Keep it going. Thanks
@vimal_itz
@vimal_itz 2 жыл бұрын
The best video that I have seen in you tube... Very curious to watch your future videos and wanted to know about dimensions more.. Thank u sir for your clear and interesting explanation 🥰
@karthikeyanparamasivam2628
@karthikeyanparamasivam2628 5 жыл бұрын
மனிதனிடம் இருக்கின்ற குறை என்னவென்றால் அனைத்திற்கும் ஆதி அந்தம் இருக்கிறது என்று நம்புவது தான் ......ஒரு குழந்தையை பார்த்தால் எத்தனை வயது என்று கேட்கிறோம்,ஒரு பைக்கோ,வாகனத்தை பார்த்தாலோ எப்போது வாங்கியது என கேட்கிறோம் இவ்வாறு சிந்திக்கும் மூளைதான் கடவுள் கோட்பாடை உருவாக்குகிறது கடவுள் என்பது ஒரு கருத்து தானே ஒழிய பொருளாகிவிடாது .....matter cannot be created nor destroyed it can be transform from one form into another .....பொருளோடு ஒப்பிட்டால் கருத்துக்கு வயது மிக மிக குறைவு ....பொருளுடைய Reflection பிரதிபலிப்பு தான் கருத்து...கடவுளை உருவாக்கும் மூளை ஒரு பொருள் தான் என்று அறிக.....இன்று மனிதனாக இருப்பவன் நாளை வேறொரு வடிவமாகி விடுவான்....நம்மை யாரும் உருவாக்கவும் இல்லை...மேல் யாரும் இல்லை
@jeronmaxim232
@jeronmaxim232 5 жыл бұрын
ஹாலிவுட் பட காப்பி..
@karthikeyanparamasivam2628
@karthikeyanparamasivam2628 5 жыл бұрын
@@jeronmaxim232 its called dialectic materialism
@jairajs.jairaj5187
@jairajs.jairaj5187 5 жыл бұрын
aadhi andham illaa arane
@bobdeni244
@bobdeni244 5 жыл бұрын
I hope you've watched the movie Interstellar. In the film, Cooper (Matthew McConnaughey) sees Murph, his daughter, through a tesseract. He goes to the 5th dimension near a black hole and sees his daughter through a tesseract. Since she couldn't listen to him, he uses gravity to communicate to her beyond dimensions. That's why, they (both Cooper and Murph) used to see Morse Codes out of sand, books in the shelf, etc. even when Cooper was with her in the past. It was Cooper himself communicating with her and himself from the future. Finally, he tries to communicate to her through the hands of a watch by writing morse codes. That's how she saves the world, which is a bit far fetched. The scene is one of the best and that's what makes the film special.
@nandhakumardevaraj3208
@nandhakumardevaraj3208 5 жыл бұрын
excellent
@SANGAMES7
@SANGAMES7 4 жыл бұрын
Itha Vida Clear Ah Yaaralayum Solla Mudiyaathu Bro... Its mindblowing...
@balaedge
@balaedge 3 жыл бұрын
இதுவரைக்கும் நான் எந்த வீடியோவையும் இவ்ளோ like பண்ணதில்ல... எவ்ளோ பெரிய விசயத்தை சொல்லிருக்காய இவன்.. வாழ்த்துக்கள்
@UFSeditz
@UFSeditz 5 жыл бұрын
I have seen it multiple times in english and tried to know more about it.. But first time in tamil with proper pronounciation.. Great work brother
@deivendirankrishnan1429
@deivendirankrishnan1429 5 жыл бұрын
நான்காவது பரிமாணம் நேரம் தான் ..... நீங்க சொன்ன எடுத்துக்காட்டு படி 3 பரிமாணம் உள்ள ஒரு பொருள வேண்டுமென்றால் ஒரு நேரத்துல இருந்து இன்னொரு நேரத்துக்கு கொண்டு போகலாம்.... 2,1 பரிமாணம் உள்ள ஒன்ற கொண்டு போக முடியாது... ஒரு புள்ளியவோ(1D), கோடவோ(2D) நீங்க சொல்ற மாதிரி ஒரு நேரத்துல இருந்து இன்னொரு நேரத்துக்கு கொண்டு போக முடியாது.... வேணும்னா ஒரு காகிதத்துல(3D) வரைந்து எடுத்து போகலாம் ஆதாவது ஒரு பரிமாணம்(புள்ளி) ரெண்டாவது பரிமாணம் (தாளோட நீளம் ,அகலம்) உதவியோட தான் மூன்றாவது பரிமானம் (தாளோட நீளம், அகலம், உயரம்) மேல பயணிச்சு நான்காவது பரிமாணம் ( நீளம் அகலம்,உயரம்,நேரம்) அடையுது.....
@jeronmaxim232
@jeronmaxim232 5 жыл бұрын
உலக விசியம் தெரிஞ்சவன் சொல்றான் கேட்டுக்குங்க
@deivendirankrishnan1429
@deivendirankrishnan1429 5 жыл бұрын
@@jeronmaxim232 விசயம் இதுதான்.... காலம் என்பது ஆற்றல் அழிவு / செறிவு/மாறு பாடுனு கூட சொல்லலாம்.... 4வது பரிமாணம் இன்னொரு ஒரு நீளத்தையோ, உயரத்தையோ, அகலத்தையோ குறிக்க வாய்ப்பு இல்ல அந்த நீளமும், அகவலமும் ,உயரமும் எத்தனை ஆற்றலை செலவழித்து எத்தனை காலம் நிலைத்தது என்பது தான்.....
@jeronmaxim232
@jeronmaxim232 5 жыл бұрын
+Deivendiran Krishnan அய்யா ராசா நான் பழம் தின்னு கொட்டை போட்டவன்.. உன் பருப்பை பட்டிக்காட்டான் எவனாவது வருவான்.. அவங்கிட்ட வேக வை.. வந்துட்டான் பாடம் எடுக்க
@rakuparan8204
@rakuparan8204 5 жыл бұрын
@@jeronmaxim232 entha athika gnanaam than kudathu
@ManikkamSe
@ManikkamSe 5 жыл бұрын
@@jeronmaxim232 DEI thevidiya paiya.. nee ellaraiyum oombaratha than velaiya pakuraya?
@vpvenks1569
@vpvenks1569 5 жыл бұрын
You are an excellent story teller. Hope if the teachers in school / college can explain the way you did we can have a strong understanding of the basic instead mug up. Thank you!
@tjayapragasan9429
@tjayapragasan9429 4 жыл бұрын
"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்" திருக்குறள்
@haasnasonu
@haasnasonu 5 жыл бұрын
Really this is one of the best video i have watch regarding 4th dimension , u have really explained in a great manner sir. Even a baby can understand the concept really hats off. Keep doing well . All the best.
@rajasegarpadmanabhan2023
@rajasegarpadmanabhan2023 5 жыл бұрын
I never saw this kind explanation about 4th dimension. Appreciate you work on this!
@jeahbear2631
@jeahbear2631 3 жыл бұрын
Hello Mr. GK I am Rajesh from Chennai. Unga video lam rombha usefulla iruku. Thanks for your information. I am a animal lover. I have some doubts. 1. Manithanum mirugamum enthana varudathula irunthu onna payanika arambithargal.2. Domestic cats ku big cats mathiri ullunarvu irukuma.3. Dogs alavuku cats en human kuda friendly ya illa.4. Pets valakarthunala erpadum advantages and disadvantages oda scientific result solluga. Ungaluku ithula interest irutha itha pathi video podunga thank you.
@money_earn_tamil
@money_earn_tamil 3 жыл бұрын
Mee too miss this channel...My god..The best explain about many science fiction and science...Super sir..Continue this..We will support u 😉😉
@nandagpllll
@nandagpllll 5 жыл бұрын
Super explanation bro.. particular ah antha 3d dimension 2d ku explain panra mari concept really superb..👍🏼 expecting more videos bro..
@gokulmani1737
@gokulmani1737 5 жыл бұрын
Hai sir .. really superb and clear explanation . I have an dout (it may be silly) Can we relate dimensions in our world ex, *micro organisms,plants=one dimension *Animals=two dimension *Humans=Third dimension *Spirituality= fourth dimension. ??????!!!
@sk47812
@sk47812 3 жыл бұрын
எனக்கே நல்லா புரிஞ்சுடுச்சே.. யாரு sir நீங்க.. வாழ்க வளமுடன்
@vijiskjsaru9515
@vijiskjsaru9515 4 жыл бұрын
Rishi pedia and ur both videos look like same but ur have maximum science Ama rishi fan Today than unga video pathen Here after daily papen
@tarunkumar-nz6uz
@tarunkumar-nz6uz 5 жыл бұрын
super channel I subscribed yesterday ☺ really a worthfull channel for science education ☺ keep it up bro we support u ☺
@thangamk31
@thangamk31 5 жыл бұрын
🙏 Brother... secret of 4th Dimension.pathi puriyaramathiri Explain panninathu Really great. All the best brother.👍 Thanks...
@vikneskannan8874
@vikneskannan8874 3 жыл бұрын
Great.. The kutty kathai is really effective in explaining what is dimension. Thank you Mr GK, you are simply superb.
@aakashg7792
@aakashg7792 3 жыл бұрын
Vera level sir... Innum itha purinjika mudiyama nirayaber irukanga... I mean atha feel panni paaka theriyathavanga... Intha world la ellaralayum itha purinjika vaikanum.
@karthickalbie8639
@karthickalbie8639 5 жыл бұрын
That's really awesome bro... Your explanation is really simple and understandable... Keep up the good work👍
@Ragavsrii
@Ragavsrii 5 жыл бұрын
Bro awesome. I’m glad that I found your channel. Great job. No words to explain how beautiful the video is. :)
@thamizharpaaman
@thamizharpaaman 4 жыл бұрын
2020 ஊரடங்கு காலத்தில் பார்த்தவர்கள்👍
@sriram_tect
@sriram_tect 3 жыл бұрын
Really amazed brother👏👏👏, One of the best explanation that I have heard about 4th demension Thankyou so much for this video. Keep rocking, looking for your next 👍
@michaelraj8406
@michaelraj8406 5 жыл бұрын
ஒரு வயசு குழந்தை 10 வருடம் கழிந்து நீளம் அகலம் உயரம் மாறுகிறது அல்லவா. அப்படியென்றால் காலம் ஒரு dimension. ஐரோப்பாவில் இருக்கும் குழந்தயும் எத்தியோப்பியாவில் இருக்கும் குழந்தையும் 10 வருடத்தில் எவ்வளவு வளர்கிறது ? money is fifth dimension.
@hundaygovindasamy
@hundaygovindasamy 5 жыл бұрын
nice when i read this... I feet one thing that u have great humor sense
@deepfocustamil4576
@deepfocustamil4576 5 жыл бұрын
@@hundaygovindasamy aama sama commedy la
@multiskill9633
@multiskill9633 5 жыл бұрын
Arumai Michael
@jiraya8186
@jiraya8186 2 жыл бұрын
Trying to understand 4D,on a 3D world,in my 2D screen ,with my 1D brain 😂😂
@boopathin5049
@boopathin5049 3 жыл бұрын
Very clear explanation about dimensions and now i can understand about 4D easily. Thanks for this Mr Gk!
@hijoseph9358
@hijoseph9358 4 жыл бұрын
செம example, வாய்ப்பே இல்லை sir, superb
@venkat6john
@venkat6john 5 жыл бұрын
Nice explanation ஒருவேளை நாம அந்த 4th dimention ஐ கண்டுபிடித்துவிட்டால்..... ஒளியின் வேகத்தில் பயணிக்கலாமோ என்னவோ?!
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
ஒளியின் வேகம் எல்லாம் ஜூஜூபி...!
@saranyamothip
@saranyamothip 5 жыл бұрын
ஒளியின் வேகத்தில் மனிதனால் பயணிக்க முடியவே முடியாது. ஏனெனில் ஒளியின் வேகம் மணிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர். 1000 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டினாலே மயக்க நிலைக்கு மனிதன் சென்று விடுவான். 10 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மனிதன் பயணித்தால் அவன் இறந்து விடுவான். ஏனென்றால் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவன் இதயம் இறுக்கமாகி இறந்து விடுவான். அதனால்தான் விண்வெளி பயணம் செல்பவர்களின் இதயம் சுருங்குகிறது என திருக்குர்ஆன் கூறுகிறது.
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
@@saranyamothip மணிக்கு அல்ல. .! வினாடிக்கு 3 லட்சம் km
@saranyamothip
@saranyamothip 5 жыл бұрын
@@subashbose9476 ஆங்...
@jeronmaxim232
@jeronmaxim232 5 жыл бұрын
+rr Manmadhan தோடா காமெடி பீஸு.. குரான் கூதிய நக்குனுச்சு
@rajaprabhavathy
@rajaprabhavathy 5 жыл бұрын
குரல் வளம் நன்றாக உள்ளது. 👍 .
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 4 жыл бұрын
This the best video i ever seen.how simple u have explained! I don't know how i missed this video?super .
@ThiruthalaYathirai
@ThiruthalaYathirai 4 жыл бұрын
Bro super neega சொல்கின்ற விசயத்தை நாங்கள் வேறு ஒரு கதை மூலம் விளக்குவோம். அதை விட உங்கள் way super super super bro
@palanimuthu3113
@palanimuthu3113 5 жыл бұрын
Fourth dimension can be defined like this...." If you take a sweet ,say laddu or Mysore pa " they have their 3 dimensions , the fourth dimension can be the inner quality of the particular object, which is sweet
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
PALANI MUTHU அந்த டைமென்சன் கண்ணை மூடியும் உணர முடியும்...! இதற்கு வாய்ப்பு இல்லை.. !
@palanimuthu3113
@palanimuthu3113 5 жыл бұрын
Subash Bose That's. why it is fourth...can be experienced ..not visible to our eyes
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
PALANI MUTHU he is talking about visual only Which creature have 6th sense?
@palanimuthu3113
@palanimuthu3113 5 жыл бұрын
Subash Bose ... friend, what is the dimension of air and water.?... they are different.. isn't it...we must transcend from measurable dimensions to immeasurable ... experienceable ..
@bobdeni244
@bobdeni244 5 жыл бұрын
That's well explained. I saw another video where flatlanders see colors appearing from nowhere through a slit. They don't understand what it is. The colors are actually balls moving on a snooker table, played in a 3D world.
@apagavathsinghasingh2280
@apagavathsinghasingh2280 4 жыл бұрын
இப்ப தான் உங்க வீடியோக்கள் பார்க்குறேன் Realy super. தமிழ் உச்சரிப்பு Super.புது புது அர்த்தங்களால் எனது குழப்பங்கள் தெளிவடைகிறது.தொடருங்ள் நண்பா.
@meghnavideostatus444
@meghnavideostatus444 4 жыл бұрын
Wow... Amazing explanation... No words to describe... I'm your biggest fan.. Neenga en physics lecturer a irundhirundha nalla irundhirukkum...😅😅😁😁😁😁😍😍😍😍😍😍😍😍😍😍
@manoskm5798
@manoskm5798 5 жыл бұрын
Tq bro , Clear ah explain pannirukinga , waiting fr ur next video.
@abdulmounavar2972
@abdulmounavar2972 5 жыл бұрын
In my humble opinion, there is no 1 and 2 and 4 or 5 or any other diamentition except 3 diamention. A nano mm dot can be divided by infinite millions or trillions as the numbers are infinite and as of it's height also can be divided by infinite. Zero diamention is only possible when there is no space or universe. Diamention 4 or more are assumptions. Just because we don't understand something, we must not assume there are more diamention than three.
@abdulmounavar2972
@abdulmounavar2972 5 жыл бұрын
You may call time as a fourth diamention, because any thing exist had to exist in some time, it cannot exist in no time.
@abdulmounavar2972
@abdulmounavar2972 5 жыл бұрын
There is no organisms with two diamention.
@PradeepKumar-ho3tu
@PradeepKumar-ho3tu 5 жыл бұрын
Ipdi solli koduka teachers try panlam
@justinnishanthan214
@justinnishanthan214 3 жыл бұрын
குட்டி story செம்மையா இருந்துச்சி அண்ணா...நல்ல விளக்கம்... அன்புடன் இலங்கையில் இருந்து...❤
@lakshminarayanansrinivasan5517
@lakshminarayanansrinivasan5517 5 жыл бұрын
Very good and simple explanation, I too had these thoughts but could explain. As humans are born with limitations to their communication ability of seeing, hearing, feeling, smelling, the 5 senses have limited capacity to pick frequency ( where we cannot experience the higher or lower frequency) we use machines to track. And had got few success. This may also be 4th dimension.
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
Lakshminarayanan Srinivasan No he is only talking about visual...I think
@vasisthakrishna389
@vasisthakrishna389 5 жыл бұрын
While we are not clear about 4 th dimension,ovaiyaar has spoken about eeeraellu ulagam which is 14 dimensions . She already spoke about anuvaithulaithu yaellu kadalipuguthi which means disecting an atom ( atom bomb concept ) . There is so many concepts and concretes which we cannot understand as far as we use our sixth sense for sure . Hence our yogis found nine planets , 27 star clusters ,12 rasi n lagna without the help of sprituality not science . Science to me is the act of solving the spritual theories with the equations and supporting statements . But still I want the science to tell me where is my only soul is located in my body. Where is my spirit in my physic . Am I making sense here ?
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b 5 жыл бұрын
Soul ena agum nu video potrukaaru madam check his videos
@jayabalamurugan974
@jayabalamurugan974 3 жыл бұрын
அனைத்தையும் (பரிமாணங்கள்,பரிணாமங்கள் உட்பட)கடந்த ----- உள்ள ----- சக்தியே கடவுள், கற்பனை செய்யதீர், இல்லை என்று திமிர் கொள்ளதிர்,உணர்விராக. G k's explaination is simple to understand for laymen too. If there is no light we cannot understand or visualise any dimensions, not even able to see the lizard mentioned by Mr.Sujatha sir,Thank you.
@Roy6208
@Roy6208 5 жыл бұрын
Thanks brother now I can understand the interstellar movie concept...my long day mistory finally solved😄👌
@krypticstudio
@krypticstudio 5 жыл бұрын
Time IS also a dimension... you explained it in your time travel video when you mentioned the theory of relativity.... time IS distorted by mass which is applicable for all dimension... and even in zero dimension scale.... example take anti-matter... its is not just the absence of matter but the total annihilation of all physical elements... for now the best practical example for anti- matter is singularity which is found in the core of a black hole
@uchihatadashi
@uchihatadashi 5 жыл бұрын
U deserve a lot more recognition bro... Will share this channel.
@suthankarthick4126
@suthankarthick4126 3 жыл бұрын
விளக்கம் அற்புதம்... எளியவர்களுக்கும் புரியும் சிறப்பு....
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 971 М.
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 186 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 68 МЛН
5th Dimension example with Interstellar Tesseract | Mr.GK
10:31
String Theory in 11 Dimensions Simplified | Mr.GK
15:44
Mr. GK
Рет қаралды 383 М.
Who am i? Real name of Mr.GK | 100th Video
12:45
Mr. GK
Рет қаралды 266 М.
"What If You Could Access the TENTH Dimension?" | 10D Explained
27:28
Beeyond Ideas
Рет қаралды 2,6 МЛН
Tag him😳💕 #miniphone #iphone #samsung #smartphone #fy
0:11
Pockify™
Рет қаралды 2,9 МЛН
Todos os modelos de smartphone
0:20
Spider Slack
Рет қаралды 64 МЛН
Лучший браузер!
0:27
Honey Montana
Рет қаралды 933 М.
iPhone 16 с инновационным аккумулятором
0:45
ÉЖИ АКСЁНОВ
Рет қаралды 10 МЛН