ஒரு சாகவரம் பெற்ற இசை கடவுளின் வரவைக்கண்டு உலகமே திரும்பி பார்த்த காலம் கடந்தாலும் அழியாத பாடல்........
@raghunathank3274 жыл бұрын
144வது நிகழ்ச்சி - அன்றைய காலகட்டத்தில் மற்ற பாடல்களை கேட்பதற்கு 144 தடை போட்ட பாடல்! அருமை!
@jafarjaman85142 жыл бұрын
Very amazing comments🙏✔
@dhayalandaya5481 Жыл бұрын
💯💯💯
@dharmakotak7729 Жыл бұрын
Intha paadal ketkum pothy uyir piriya vendum
@srinivasanagencies25863 жыл бұрын
இளையராஜா வை இசைக்கு அறிமுக படுத்திய அன்ன கிளி. செல்வராஜ் அவர்களும்.. படைத்த இறைவனுக்கு கோடி கோடி நன்றியோடு வணங்கி றேன்...என் கண்ணில் வடியும் ஆனந்த கண்ணீர்றோடு....உங்கள் குரல் இனிமை...
@TheVanitha084 жыл бұрын
Beautiful beautiful subhakka என்ன ஒரு அருமையான பாடல் இளையராஜா என்ற ஒரு இசை அரசரை உலகுக்கு அறிமுகம் செய்த படம் அனைத்துப் பாடல்களும் அற்புதம் மச்சானும் பார்த்தீங்களா ஒலிக்காத இடமே இல்லை இன்னும் மனசு கஷ்டமாக இருந்தால் ராஜா சாரின் பாடலைக்கேட்டாலே மனம் இலேசாகிவிடும் இன்று ஷியாமின் வாசிப்பு அருமை தாள தளபதியின் தபேலா அருமை சிவகுமாரின் editing அருமை மொத்தத்தில் இன்று பாடலைக் கேட்டு கிறங்கி மயங்கி சந்தோஷத்தில் மிதந்தேன்
@saravanakumar-me5wh2 жыл бұрын
This is also one of my best and favourite song from the film Anna Kelli composed by illayaraja sir. This is also first film for illayaraja sir. In this film entire song is superb. Janaki amma voice is superb. Hat's of to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 compo. From saran devote. But in QFR all orchestraion is superb. Especially Sam Benjamin performance is superb. Hat's of to QFR team From saran QFR fan.
@baskara95594 жыл бұрын
ஒரு சகாப்தத்தின் இனிமையான துவக்கம் தமிழ் உள்ள வரை இசை உள்ள வரை இந்த பாடல் ஜீவித்திருக்கும் Excellent rendition by ST Team
@premalatha7660 Жыл бұрын
சரித்திர ம் படைத்த பாடல்.
@vak3334 жыл бұрын
ஆனந்தம் பரமானந்தம. வாலி ஐயா வார்த்தைகளில் சொல்வதானால், இன்னொரு யாணை உள்ளே நுழைந்த 1976ம் வருடம். What a remarkable journey for all of us.
@skmuthuskmuthu67704 жыл бұрын
எல்லா கவலைகளும் மறந்து போச்சு, ராகதேவனின் பாடல் மருந்தாச்சி. யாருக்கில்லை சோகம். இருக்கிறதே ராஜாவின் ராகம். யார்தான் மறப்பார் உன்பேரை, மாமருந்தே. மல்லிகைப்பூவே. மாமலையே,
@mlkumaran7954 жыл бұрын
மிகவும் அனுபவித்து இசை கோர்த்திருக்கிறார் ஷ்யாம். புல்லாங்குழல் ஆஹா ஆஹா. சரண்யா நன்றாக பாடினார். எல்லோரும் வாழ்க வளமுடன்
@jayakrishnanthoddanna84924 жыл бұрын
பாடகி தன் இனியகுரலால் அசத்தினாரென்றால், புல்லாங்குழல், பக்கவாத்தியம், இசைக் கோர்ப்பு என்று அவரவர் பங்கை பின்னியெடுத்து பாடலை அற்புத அனுபவமாய் வாய்க்கச் செய்திருக்கிறார்கள்! பாராட்டுக்கள்..!! அன்னக்கிளியின் பின்புலத்தை, அருமை வண்ணத்தில் படம் பிடித்திருக்கும் அதேநேரம், பாடகி தன் கையில் கைக்கடியாரம் தவிர்த்து, பாப் இல்லாமல் கூந்தலைக்குடுமியிட்டு, பின் கொசுவம் வைத்துடுத்தி வந்திருப்பாரேயானால், வாவ், இயற்கையோடு ஒன்றி,அது இன்னும் வேற லெவல் போயிருக்கும்.. ஆனாலும் இது ஆதங்கம்தானே தவிர, அற்புதமான படைப்பு என்பதில் ஐயமேதுமில்லை.. இந்தப் பாடலுக்கு இவ்வளவு சிறப்பா என்று ஆச்சரியப்படும்படி விஷயங்களை அள்ளித்தொகுத்துத்தரும்QFRன் அச்சாணி சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் தனித்திறமை கொண்டவராய் ஜொலிக்கிறார்.. Kudos to Team QFR..
@msankarmsankar32073 жыл бұрын
அந்த காலம் படம் வந்த போது தொலைவில் எங்கோயே கேட்கும் ஆனால் பாடலை நின்று கேட்டு விட்டு நகரவைத்தவர் நம் இளையராஜா அதுவரை இதுபோல நடந்திராத ஒரு நிகழ்வு பாடல் அப்படி வாழ்த்துக்கள் 🙏
@vsrinivasaramanujam17434 жыл бұрын
Life became more meaningful after this history started. Raja sir is Oxygen for many till date.
@mksekarsbt4 жыл бұрын
Of course, I am one among those .
@kamalamsankarkamalam69624 жыл бұрын
@@mksekarsbt p
@balakrishnanbalakrishnan16354 жыл бұрын
Isai Ghani...what a way to start the journey... அந்த அன்னக்கிளி அன்று நம்மை தேடி வந்தது.. இன்றும் என்றும் நம்மோடு பறந்து கொண்டே இருக்கும்... Wow...Shiva.. beautifully presented this ... Shyam Selva Venkat have just travelled with Isai Ghani ...but for Janaki Amma, Saranya has lived in... Just mesmerized to capture our thoughts to the film...just an always remembering performance...
@karthikeyandd69514 жыл бұрын
இசை ஞானியின் இசை பயணம்... என்வாழ்கை பயணம் இணைந்தே செல்கிறது....
@Dr.Kikki_074 жыл бұрын
Goosebumps when the initial Humming started.. Raja is Raja 🙏 Janaki Amma 😘
@kaverinarayanan28854 жыл бұрын
இளையராஜா என்ற இசைமேதையை அதிகமானோர் தங்கள் உள்ளத்தில் வைத்து பூஜிக்கின்றனர்.அவரை அறிமுகப் படுத்திய திரு.பஞ்சு அருணாசலத்தை நன்றியுடன் நினைவு கூற்வோம.இன்று வெங்கட், ஷியாம்,சிவகுமார் ,சரண்யா அனவரின் பங்களிப்பும் அருமை.அயராது எங்களை மகிழ்விக்கும் உங்களுக்கு நன்றிகள்🙏🙏
@kaverinarayanan28854 жыл бұрын
செல்வா அற்புதமாக வாசித்திருக்கிறார்.
@alagesanalagesan93 жыл бұрын
சகோதரி இனிமையாகப் பாடி பாடி இருக்காங்க, கூட இசைத்த இசை கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
@gunasekarannagarajan26233 жыл бұрын
மெல்லிய சோகம் இந்த பாட்டுல இருக்கும் அது அற்புதமாக கொண்டு வந்திருக்காங்க ரொம்ப தேங்க்ஸ்
@manichandark53484 жыл бұрын
What a haunting melody by Raja sir and Janaki amma. Beautiful lyrics by Panchu Arunachalam sir. They all created history in 1976 in Annakili. Nicely rendered by Saranya and ably supported by shayam Benjamin, Selva and evergreen Venkat today. Thank you, Shubha madam for presenting it today. Congratulations!
@bhuvaneswarikarthikeyan73344 жыл бұрын
Shyam absolute bliss.great. அவர் மட்டுமில்ல இளையராஜா ரசிகர்கள் எல்லாருக்கும் இது emotionalஆ impact உண்டு
மறக்க முடியாத அற்புதமான பாடல். நன்றிகள் சுபஸ்ரீ & டீம்.
@vijaysrinivasan3369 Жыл бұрын
That's maestro composed a master piece way beyond imagination.... One of his very first songs.. This is what's called God's grace. Maestro is a genius. The musical work behind is way ahead of the times. Just the score an be used even now and ever ..
@avsundaram4 жыл бұрын
I am now 66yrs, I went back to my younger days when this film came. Xlnt rendition by Saranya.
@alagappasankaranpillai49904 жыл бұрын
I also feel same I am 67
@SENTHILKUMAR-cp4el2 жыл бұрын
Hi சித்தப்பா . எங்கள் சித்தப்பா என் தம்பி க்கு இளையராஜா என்று பெயர் வைத்தார் .அ வன் பிறந்த நாள் 25.12.1976.என் வயது 4.எனக்கு நான் எனது மனது என உணர்ந்த வருடம் 1976.இனிய நினைவுகள்.
@Super22834 жыл бұрын
Unforgettable song even after 44 yrs. Amazing. Thank you for the singer and the music team.
@essdeeare45584 жыл бұрын
Excellent performance by all, சரண்யா, ஷியாம் பெஞ்சமின், செல்வா, வெங்கட், சிவகுமார் அனைவருக்கும் பாராட்டுக்கள்...💐💐💐
@prabhakar05044 жыл бұрын
தங்களின் உழைப்பு கூடும்போதெல்லாம் அற்புதமான பாடல்கள்.,அசத்தலான காட்சியமைப்புடன் பிறக்கிறது.💪👏 இன்றைய அன்னக்கிளியும் அற்புதம்;ஆனந்தம்🌝
@DAS-jk3mw4 жыл бұрын
It's because of your music Raja, we , many poeple are still alive
@prakashtampi80033 жыл бұрын
The first movie of Maestro Ilaiyaraaja. What a song and excellent singing 👍
@dhayalandaya5481 Жыл бұрын
Raja Sir 👑 Greatest of All Time in music 💯💯💯 We challenge any Music director's debuted song cannot beat atleast come to close.... never...
@cholababu93234 жыл бұрын
அருமையான பாடல் அருமையாக இருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள் சரண்யா ,ஷியாம் , செல்வா super
@lakshmiprabha45204 жыл бұрын
மறக்கவே முடியாத பாட்டு!! Shyam &Venkat sir performed well.
@SRIKANTHTA-nl6nd Жыл бұрын
இசை என்றால் இசைஞானி Maestro Incomparable musician இசை இசைஞானியின் மூச்சு From அன்னக்கிளி to விடுதலை வரை இசை மழை தான் இசை இசைஞானியின் வேலை இல்லை இசைஞானயின் சுபாவம் மூச்சு
@manogaranmanogaran99253 жыл бұрын
இசையைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் அதில் நுணுக்கங்களைப்பற்றியும் இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை இசைஞானியைப்பற்றிய இசையை பற்றிய தகவல்கள் தெளிவுப்படுத்திய subhasree அக்கா நீங்களும் ஒரு ஞானி நன்றி
@ramananvenkataraman45944 жыл бұрын
Makes me feel nostalgic, ilayaraja came as fresh air when our film music had become formulaic
@pjanakiram13724 жыл бұрын
It was a first ball sixer by Ilaiaraja & no looking back there after scoring centuries. Raja Raja than. Well done in the flawless attempt
@ramansundarachary27134 жыл бұрын
Superb Production way to go
@srinivasanp.s87384 жыл бұрын
Historic Song and Haunting melody by God sent Isaignani 🙏 excellent Saranya - outstanding effort 👍 In bringing Janaki in front of us...As usual what an effort by Shyam, Venkat, Selva and beautiful work by Siva - Thank you Subhasree Thanikachalam 🙏👍🎹🎵
@adyagu4 жыл бұрын
No words to express your selection of songs and singers. And the introduction part adds a feather. Keep it up. At the age of 76 I'm enjoying. Thank u.
@savithrirao584 жыл бұрын
Total dedication by all the artists. Thanks a lot for this beautiful song.
@meenakshirajkumar17864 жыл бұрын
Most awaited song of maestro. Good picturisation along with singing and orchestration
@radhakrishnanr9714 жыл бұрын
Brilliant voice. Excellent narration by the host. Very well synchronized music.
@rameshpadmanabhan36054 жыл бұрын
Excellent as usual, I was one among the few who liked the maestro from day one.
@raghunathansrinivasan73664 жыл бұрын
Extraordinary picturisation. Undoubtedly a brilliant singing, orchestrisation - Shyam, Selva and our ever lovable Venkat. A song that's driven by destiny for Maestro. Lovely one.
@senthilkumart65323 жыл бұрын
Excellent Singing by Saranya. She has done the song wonderfully well.
@rameshs4976 Жыл бұрын
Raja is outstanding, 47 years gone, he is still here, "vazhi neeuga.." from Viduthalai is an example.
@moorthygovindasamy33134 жыл бұрын
வணக்கங்க. பாடலின் சிறப்பே ஹம்மிங். மிகவும் சிறப்பாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள். நன்றி. மூர்த்தி கோவிந்தசாமி. கோவை.
@vaiyapuricongress50722 жыл бұрын
தமிழகிஇளைஞர்களை சுண்டிஇழுத்து கட்டிப்போட்டபாடல் கடினமானபாடலை லாவகமாக தனக்கேயுரிய கடவுள்கொடுத்த குரல்வளத்தோடு அருமையாக பாடிய எனது தமிழ்மகளுக்கு இனிய வாழ்த்துக்கள்!
@Jayaraj-mc5td5 ай бұрын
இன்றைக்கும் இந்தப்பாடல் காதுகளில் தேடிக்கொண்டிருக்கிறது அழகு அழகு
@rajalakshmiravichandran76304 жыл бұрын
Iconic song of Illayaraja sir. Your dedication along with the team is immense mam may God bless give all the virtues.
@samskarebyaha8 ай бұрын
What a wonderful performance? One of the best performances of this song ever. What a voice and beautiful musicianship. God bless the team.
@nagalaksmiganesan77374 жыл бұрын
Super good song. Ever loving and hit song by Raja sir. We bow our heads to the song. Thanks.
@vidhyaaiyer17854 жыл бұрын
I'm reminded of KB sir's punnagai mannan lines, இந்தப் புனிதப் பயணம் (இன்னும்) ஒரு சரித்திரம். அன்னக்கிளியைத் தேடும் ஆசைக் குயில் - எதிலும் இன்பம் - எனினும் சொல்லத் தெரியாத சோகம் - பாடல் மனதை ஆழமாய்த் தாக்க - தொண்டை அடைக்க - கண்கள் பனிக்க - எழுத முடியவில்லை - இந்த இசை என்றும் முடிவதில்லை
@msankarmsankar32073 жыл бұрын
முதல் படம் , இளம் வயது ஆனால் இசையில் ராஜா நம் இசைஞானி என்ன ஒரு அசாத்திய திறமை வார்த்தைகள் இல்லை 🙏
@kandhavelm3012 Жыл бұрын
Excellent mam. Mind is full of the song. Sweet memories. I goes to my early childhood days. Thank you for your team. In 1976 I studied fourth standard. I heard many times in radio.
@kalavijayaraghavan7704 жыл бұрын
'Annakili Andru illai endrume isayil mayakkavillai ; azha vaikkiraal Words, music, depiction____ one of the best.Shyam contributed much to the twinge in my heart today. All the participants were marvellous.
@rajshree1966mrs4 жыл бұрын
Wah wah wah what a singing by Sharanya !! Excellent voice and such a sweet personality too ! Venkat sir and Shyam Benjamin kekka ve vendam the diamond is shining brighter and brighter day by day 👍🏻🙏🏽 Sivakumar s edits are the cherry on the icing
@janakibalasubramanian25624 жыл бұрын
அழகான பாடல் பதிவு. மொத்த teamwork good effect. Raja sirமுதல் முயற்சியில்வெற்றிக்கொடி.சுபஸ்ரீ மா நன்றி வாழ்க வளமுடன் ஜி
@tdsundaram11564 жыл бұрын
Kudos to Shyam, Venkat n Siva. Superb work. Good singing by the Lady. Hats off to Panchu Arunachalam sir to introduce a Great Marstero. More than 4 decades, still Raja sir going on. God's Blessing. Shyam Benjamin pinnittaru.
@kiranabarna3 жыл бұрын
அந்த காலத்திற்கு கொண்டு சென்ற பெண் குரல் பல்லவியில் அறுபுதம் , கிப்போர்டில் ஷெனாய், மேலும் அருமை அருமை!
@seethalakshmit28794 жыл бұрын
A nostalgic , my favourite song. The landscape behind Saranya is simply superb.
@vijayakrishnamoorthi59974 жыл бұрын
Your explanations makes the song come alive and let us appreciate the nuances.through your show heard many forgotten gems.A big thank you for making this beautiful show.
@saraswathybalasubramanian39763 жыл бұрын
" அ "விற்கான விளக்கம் பாடும் குரல் இசை அனைத்தும் சூப்பர்.என் போன்று ஓய்வு உழைப்பாளர்கள் ரசிக்கிறோம் வாழ்த்துகிறோம் நன்றி சொல்கிறோம் நீங்கள் எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.
@nveswar4 жыл бұрын
The magic of Raja Sir started with this song.....and continues in QFR....the sheer dedication and hard work of the team is very visible in the quality of every aspect of the final product....a finely polished gem of a presentation...Saranya catches us with the initial humming and never lets go....great dynamics and the end notes are sustained perfectly.....brilliant singing....Shyam....I don't know how you raised and lowered the key volume in perfect sync at the start of the second interlude...great work man....a polished performance (pun intended) from Venkat and Selva gave the flute portions beautifully..Siva the visuals were great....Subhasree mam...this song might be the start of a journey but the composition and lyrics tugs at our heart strings with its nativity and brings the comfort that a mother's saree to a child...to sleep with abandon and secure sense...and this song is like that ....it gives that comfort and that is the success of Raja Sir....Kudos team QFR for giving that feeling again today.
@bhuvaneshwarisampathkumar1084 жыл бұрын
Fantastic performance
@vyasarajanarasimmaachar56803 жыл бұрын
What a composing, mastro always great, ever standing songs no one can beat him..
@selvakumarpremalatha98773 жыл бұрын
Well done Mrs.Subashri!. Your introspection about the song delivered before the start of every song is quite awesome as it details the musicality of the song as well as the brilliant instrumentation accompanying the song. Raja is always great. The man who filled the air with love by his music.
@georgethandayutham85054 жыл бұрын
Music team great and Subah madam thank you coordinating all of these. I am your fan.❤🙏
@yesveeyesemm46844 жыл бұрын
இந்த குரல் 100% ஜரனகி அம்மா குரல் போல்உள்ளது அருமை
@saravananm8642 жыл бұрын
Only maestro 🇮🇳🇮🇳💕💕💕💕, beautiful team presentation 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 vaalga valamudan vaalthukkal
@rajisreenivasan64134 жыл бұрын
Shubha, We have been listening to these songs all these years and have taken just for granted but your picturisation has given a new dimension with the new painting to make it more beautiful and the apt choice of voices to listen to and forget all the negativity Kudos to you
@chandruchandruchandruchand9266 Жыл бұрын
நான் சிறுவயதில் வானொலி மற்றும் ஊர் கோவில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல் இப்ப எனக்கு வயது55 இன்னமும் கேட்டு மகிழ்கிறேன் அய்யா இசைஞானி போற்றி வணங்குகிறேன்
@saravanakumar-me5wh2 жыл бұрын
This is also one of my best and favourite song from the film Anna Kelli composed by illayaraja sir. Janaki amma voice is superb. And also this is first film for illayaraja sir introduced by panju arunachalam producer. In this film entire song & orchestraion is superb And also this is mile stone for illayaraja sir.. Hat's of to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote. But in QFR entire orchestraion is superb. Hat's off to QFR team. From saran QFR fan.
@doctor382 жыл бұрын
Thank you madam for your ongoing music revolution !!
@jaysankar48724 жыл бұрын
Shyam Benjamin - I always love your energetic and lovable performance..you are such a talented one. Wishing you all the very best and God bless you with all the goodness and prosperity..தொடரட்டும், மேன்மேலும் வளரட்டும் உங்கள் இசைப்பயணம்.
@ShyamBenjamin4 жыл бұрын
Thanks a Lot! :)
@dhandapanij1364 жыл бұрын
She sings so well that in the absence of disclosure of the name, one would tend to think that only Janaki is singing.
@balajir65534 жыл бұрын
Beautiful. Excellent rendition of the song.
@rajeswarimali80544 жыл бұрын
You are right Subha...Could see shyam's soul in the song. என்னத்த சொல்லி பாராட்டறது உங்களை எல்லாம்.
@sanpanchapakesan76544 жыл бұрын
With this movie, the entire south movie world, took a sip of water and looked at IR, and he arrived, with a sensational bang. When people branded him as a folkish MD, he made them stand up with movies like டிக் டிக் டிக, சிகப்பு ரோஜாக்கள், நிநித்யா, உதயகீதம், உல்லாசப் பறவைகள்....and many mind-blowing hits. I think IR8 rice (அரிசி) in அன்னக்கிளி village made IR the GR8. *Great song selection Subha Ji.* *Now the lyrics:* அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன் நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன் உறங்காத உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காதே காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள் கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள் மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லருக்கப் போகையில் யார் கன்னி உந்தன் காவலடி அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே
@sanpanchapakesan76544 жыл бұрын
Are you Subha Ji. Namasthe. I want to send my audition. How do I do it? Thank You Ji.🙏
@gopuraman4 жыл бұрын
Subhasree T revelation for me. I didnt know this was sung by Dr.Padma ji and Malaysia Vasudevan. What nice folk tune which became a super hit. The recording start for Raja sir had a power failure & Janaki amma saying its a good omen is another eye opener! Wow! What a start to a legend composer. He eclipsed the Mellisai mannar into oblivion for a lot of years. Your team has executed this very well. Saranya, shyam, Venkat & selva👍👌🏻👏
@nramadurainarasihman73243 жыл бұрын
அருமை...பியானோ வாசிப்பவரின் தன் நம்பிக்கை கண்ணுக்குத் தெரிகிறது. வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பாராட்டுக்கள்
@sanpanchapakesan76544 жыл бұрын
*Wonderful performance. No body to single out. All have done a great job.* 💯/💯.
@Mohankumar-gc1ll3 жыл бұрын
பல தடைகளுக்கிடையே இசைஞானியை அறிமுகப்படுத்திய திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள் வணங்குவதற்கு உரியவர்.
@narayananrangachari90464 жыл бұрын
👌👌👍👍👏👏I lost words to describe my feelings!! Out of the world 👏👌Big thanks to you all 🙏🙏
@rradha614 жыл бұрын
A masterpiece of Raja sir. Superb singing and பின்னணி இசை BY QFR டீம் BAND. KUDOS
@rkramachandran71304 жыл бұрын
MGR film Pasam. Pal vannam Paruvam kanden song. Today the song is excellent. saranyas voice is so sweet. excellent range.fantastic team work.
@vikramjayanth22894 жыл бұрын
Nice humming and sung very well by the singer and close to original S Janaki voice. Musicians brought their best. Congratulations on your efforts
@ushakumarpn35544 жыл бұрын
Superb singing!! Excellent music Hats off to the team,,,,,🙏🙏
@kamalanthankrishnamoorthy79904 жыл бұрын
Finaminal rendition....all put together awesome... thanks a lot.....
@subramanianb4 жыл бұрын
what a beautiful voice..effortless singing...good team work with appealing videography with simple costume...
@akilasridhar21444 жыл бұрын
அசத்தலான பாடல் அற்புதமான குரலும் பின்னணியும் பிரமாதம் ஃ👌👌👌
@r.k.srinivasanrk82964 жыл бұрын
Really it is par excellance than original and the singer look like original Sujatha madam Kudos to her sweet voice
@renganathanr4093 Жыл бұрын
கிளி பேசும், ஆனால், படுவது அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👍
@latha23094 жыл бұрын
What a beautiful start to the genius. Could see the efforts gone for this lovely haunting song. Well done by Shyam, wow venkat, Selva and Saranya and of course the one and only Subhashree 👏🏻👏🏻👏🏻👏🏻
@r.balasubramaniann.s.ramas57624 жыл бұрын
All in all shayam Benjamin, thabala venkat, Flute, singer Excellent
Saranya....awesome singjng ....what a depth and pitch ... selva...you hv been a pleasant breeze in all the episodes you hv cone in...melliflous ..playing of flute... how expressive ..apt accolades on eve of krishna jatanti Shyam...you so beautifully take care of the chords, orchestrations .. and interludes ...the invisible soul of the song .. Venkat ...you are like the wicket keeper ...indispensible part of the team....only in your absence will people note you... Coz when u r there u r taken for granted .. Will place my contributions specifically fir this song...
@ranimanickam95453 жыл бұрын
Simply superb..pitch....beautifully sung.thanking you for this...ragamaliga♥
@venkatkrishnan81464 жыл бұрын
Reviving nostalgic days . Beautifully done by the entire unit. Superb and may this programme glow further in the days ahead. Thanks
@jayanthikrishnamoorthy4864 жыл бұрын
Energy booster. I don't have any other words to compliment. I am very relaxed. Eagerly waiting for next day song. Don't worry mam. Hardwork never fails. U r really blessed by God. Means your team
@umakrishnanuma17484 жыл бұрын
Wonderful performance by everyone in the team shyam wow soooooooooooper subha mam programme ivalavu nalla vandadhu enral adhu ungall thaan ungalukku enn vanakkangal nal aasigal
@mrmesha4 жыл бұрын
👏🏻👏🏻 Great voice! Kudos to you for the song and singer selection.
@ranjani134 жыл бұрын
க்ளாஸ்! பாட்டைக் கேட்கும்போது எல்லோருடைய உழைப்பும் தெரிகிறது. தினமும் வீடு தேடிவரும் இந்த நிகழ்ச்சி பல நினைவுகளை எங்களுக்குக் கொண்டு வருகிறது. குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.