கமெண்ட் ஐ தொட்டு விட்டு,என்ன டைப் செய்வது என்று யோசிக்கிறேன்.எதை எழுதுவது,எதை விடுவது என்று தெரியவில்லை.ஒரே வார்த்தையில் சொல்லவும் மனம் இடம் தரவில்லை. உளமார சொல்கிறேன்,"என் மனம் நிறைந்து இருக்கிறது"நன்றி திருமதி சுபா மேடம் அவர்களே.
@padmasbrmanian3 жыл бұрын
நீங்கள் பாட்டில் உள்ள இனிமையை எடுத்து சொல்வதுதான் ரொம்ப ரொம்ப அழகு.
@sundaresanish7 ай бұрын
Thevudiya
@ajithbuddha73663 жыл бұрын
Adi poli
@pmrksv3 жыл бұрын
ராஜா வின் இசையை பாராட்டி பாராட்டி வாய் தான் வலிக்கும் போல....great composition
Ppaaah. ...enna oru composition by ilayaraja sir. Chanceless. Ippo erukura tamil cinema composer avaroda composition la 1% kooda pannamudiyadhu even ARR.
@kpp19503 жыл бұрын
திருவாளர்கள் இளையராஜா, பஞ்சு அருணாசலம் மற்றும் பாலமுரளி கிருஷ்ணா என்ற மூன்று மாமேதைகளின் கலைத் திறனால் உருவான தலை சிறந்த படைப்பு இது. The great masters' greatest master piece . Such a lovely composition in the raaga reetigowlai.அன்று கூவிய கவிக்குயில் இன்று மீண்டும் வந்து கூவியது .
@vyaas123 Жыл бұрын
Siper
@hcadambi1 Жыл бұрын
Fantastic band! ❤❤❤❤
@antonyarockiyathas60353 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது புல்லாங்குழல் இசையில் மயங்காமல் இருக்க முடியாது
@raghunathansrinivasan73663 жыл бұрын
கர்நாடக இசை உலகின் தந்தை பாலமுரளி ஐயா ஒரு விந்தை அவர் பாடிய அழகான சிந்தை பாடிட வேண்டும் நல் சிந்தை! *பரத் சுந்தரு* டைய அகந்தை இல்லாத பாடலின் விந்தை ஆக்கியது நம்மை ஆட்டு மந்தை அடடா மயங்கினோம் சிந்தை புல்லாங்குழல்களின் இனிமை புத்துணர்ச்சி ஊட்டிய இனிமை! கேட்டோம் கிறங்கினோம் பாட்டில் மயங்கினோம்!
@rukmanis84523 жыл бұрын
👌👌👌👌👌
@kasiraman.j3 жыл бұрын
Raja sir pathiyum sollungal sir. Nandri
@nagaraj41093 жыл бұрын
👌👌👌👌👌👌👌ராஜா ராஜா தான்,
@kesavan.k7.1kesavan933 жыл бұрын
பாடல் சின்ன கண்ணனே கண்ணனே வந்து கேட்டது போன்ற ஒரு உணர்வு வந்தது பாதாம் அல்வா சாப்பிட்டு அந்த தொண்டை இனிக்குமே அது மாதிரி காது அல்லவா இனிக்கிறது என்ன செவி சுவை செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் இந்த பாடல் கேட்க வில்லை என்றால் இவ்வுலகில் வாழ்வது வீண் அவ்வளவு இனிமையான பாடல் பாடி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிபூரண ஆசீர்வாதங்கள் நன்றி இறைவனுக்கு
@angappanregupathi75733 жыл бұрын
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்! இந்த இசை விருந்தில் மயங்கினோம் நாமும்.
@Johnpaul-qp3cm3 жыл бұрын
இந்த மாதிரி பாடல் எல்லாம் இப்ப இருக்க இசையமைப்பாளர்களால் பண்ண முடியாது...
@sendilmourougan88683 жыл бұрын
There will be no replacement for Ilayaraja in Tamil cinema. He is the king with abudant creativity who did music for 700 films in his first 17 years with a musical hit rate of 99%. No one can beat his record forever and never. Again a soul from village without musical background learned music and made an history forever. Thanks to his creativity and the happiness he gave us.
@BC9993 жыл бұрын
"in INDIAN Cinema" and World Cinema too. In fact, wondering if there is anybody who has done what IR did in his career which is "humanly IMPOSSIBLE" even from the words of Paul Mauriat, the French Composer.
@sendilmourougan88683 жыл бұрын
@@BC999 Yes it is true.
@kameswaransubramanian39243 жыл бұрын
Absolutely right...Raja sirs creativity is beyond human perception. He is phenomenal...he breathes music.
@ijravi3 жыл бұрын
அன்னக்கிளி மூலம் திரையிசைத்துறையில் அடியெடுத்து வைத்த இளையராஜா அவர்கள் கிராமிய இசையினால் தான் பாடல்களை சிறப்பாக அமைத்தார் என்று ஒரு சிலர் சொன்னதால் கர்நாடக சங்கீதத்தில் பாடல்கள் இருக்க வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்தின் விருப்பத்திற்காக இந்த படத்தின் பாடல்களை அமைத்ததாக பஞ்சு அருணாச்சலமே கூறியிருந்தார்...
@p.sgnanamoorthi58082 жыл бұрын
ஒருவாரத்திற்கு முன்தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்..கேட்டேன்... கிறங்கினேன்... 20 முறைக்கு மேல் அனுபவித்துவிட்டேன்... இரண்டு புல்லாங்குழல் மேதைகள்... ரவியின் கீ போர்டு.... வெங்கட் ஆல்ரவுண்டர் எப்போதும்.... பாடகரின் குரல்... உங்கள் விளக்கம் ......அடடா...அடடா....
@eliahcharles64823 жыл бұрын
முதலில் மனதை வருடி பின்பு இதயத்தில் நுழைந்து கடைசியில் உயிரில் கலந்து நம்மை பரவசப் படுத்துகிறார் ராஜா சார். இதில் இதிலுள்ள உயிரோட்டமுள்ள இசை நுணுக்கங்களை அதன் ஆற்றலை அதன் ஆனந்தத்தை அற்புதமாய் விவரிக்கின்ற அன்பு சகோதரி வாசிக்கின்ற அத்துணை இசைக்கலைஞர்களை வாழ்த்துகிறேன்.
@sridar3 жыл бұрын
இந்த பாடலை QFR ல் பாடியவர், இசைக் கலைஞர்கள் மற்றும் இசை வடிவமைத்தவர் என அனைவரும் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். குறிப்பாக புல்லாங்குழலில் கேட்கும் ராகமே... அதுக்கு ஈடு எதுவும் இல்லை.
@vijayavenkatesan75183 жыл бұрын
Illaiyaraja sir ennum Mayanin leelaiyil Mayangithan kidakirom Captivating performace
@sridevirajan36723 жыл бұрын
👍
@gokulakrishnan50203 жыл бұрын
அந்த மாயனின் இசையில் மயங்குது உலகம்....................இசைஞானி
@shaikmohaideen79353 жыл бұрын
, அந்த அந்த பாட்டுக்குரிய சிறப்பைப் பற்றி நீங்கள் தெரிவிக்கிற விதம்தான் ரொம்ப ரெம்ப அழகு.
@ramacha19703 жыл бұрын
Great genius Raja sir and Legend Balamuralikrishna sir. Perfect combo." chinna kannan azhaikiran" Balamuralikrishaji himself calling. What a wonderful song . At any moment this song will give you maximum happiness and peace. Today Bharat sundar exhibited fine and find performance . Selva and Lalith matching treat and Venkat magnificent. Ornamental and superlative composition from Raviji and enhanced editing from Shiva. One of the most pleasing days of QFR . Thanks Subha mam.
@geethagopalan3 жыл бұрын
Bharat Sundar 👍 Aanaa Raadhayai Poongodhayai is sounding a little different from the original
@DrSSenthilkumarDrSSK3 жыл бұрын
எங்கள் மனம் கொண்டாடிய ராகத்தைப் பாடி ராகமாலிகா அழைக்கிறது..
@panthalarajkumarrajkumar1833 жыл бұрын
ராகதேவன்❤️ இளையராஜா சார் ❤️
@latha23093 жыл бұрын
Kalathoor kannama !!aadadha manamum
@shaikmohaideen79353 жыл бұрын
அதாவது நான் உங்களுடைய பாட்டுத் தொகுப்புகள், குறிப்பாக 80களிலுள்ள இளையராஜா அவர் கள் இசையமைத்த பாடல்கள் கேட்டுள்ளேன். அந்த பாடல்களில் உள்ள இசைக்கருவிகள் அது எப்படி உருவானது என்பது பற்றி பேசும் போது பிரம்மிக்க வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
@jayashreesubramanian85623 жыл бұрын
raja raja raja raja,,,,,,,,,,,,,,,rajaaaaa thaaan
@gowrithangavelu72183 жыл бұрын
Excellent.. எதை சொல்வது பரத் சுந்தரின் தேன் போன்ற குரலையா லலித் & செல்வா இருவரின் இனிய குழலோசையையா... ஆஹா ஆஹா மனதை மயக்கிய பாடல்.. வெங்கட் மற்றும் ரவி அவர்களுக்கு சபாஷ்.. மிக்க நன்றி சுப ஶ்ரீ 🙏🙏
@Kokila-qc1ki3 жыл бұрын
Evlo song iruthalum intha song ku oru thani respect
@bhathrachalamm59833 жыл бұрын
மதிப்பிற்குரிய திரு.இளையராஜா மதிப்பிற்குரிய திரு.பாலமுரளிகிருஷ்ணா மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் நன்றி 👌👌👌💐💐💐💐
@ramaswamikr60453 жыл бұрын
ராஜாவின் ரோஜாக்கள்... உங்கள் TEAM. KRR
@sivamuthut89873 жыл бұрын
ஒவ்வொரு இசைக் கருவி வாசிப்பவர்களின் பெயரையும் எங்கள் மனதில் பதிய வைத்து விட்டீர்கள். அது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி!!!
@vidhyaaiyer17853 жыл бұрын
Correct
@jeyaprakashk323 жыл бұрын
ஆம்
@srinivasaraosr38303 жыл бұрын
Yes
@arumughamsivakumar74533 жыл бұрын
String importance explained but not shown using the instruments..கம்பிகளின் கம்பன் இளையராஜா...pls bring his soul instruments soon !
@bluetigers2372 жыл бұрын
இளையராஜா .....,
@BC9993 жыл бұрын
Another milestone of QFR. GENIUS creation of Maestro ILAYARAJA. The original prelude starts with SANTOOR in between the flute and the violins. Just in his 8th movie (2nd career-year), IR was able to rope in the giant BMK for another stellar Art Song which is like a free-flowing river from A to Z. Beautiful lyrics of Panchu Arunachalam (who introduced IR; IR surely made him mighty proud!). Feels like IR specially crafted this masterpiece ballad with BMK in mind. Here, Bharat sounds very good and the song suited his style; only minor gripe was whenever he went "azhaikkiraan", the -"raan" sounded a bit heavy on ears. Ravi was superb on the keys, well supported by Venkat and the 2 flautists. Did expect the Violin Tercet and Bass Guitar.
@kgntan3 жыл бұрын
Raja Sir was at his pinnacle. Confident. This remains unique song in so many respects
@satbalaa3 жыл бұрын
yup...the bass guitar was missing ...particularly conspicuous when azhaikkiraan....like climbing down...made the song sound very exotic..very novel...in such a classical number ...coupled with the softened style of BMK in this place...makes the feel very special..
இந்த பாட்டுக்கு சொல்ல வார்த்த யே இல்லை அழகாக பாடினார்
@THIAGARAJAN19653 жыл бұрын
அப்பப்பா என்ன அருமை, இனிமை, அற்புதம். உங்களையும் சேர்ந்தது குழுவினர் எல்லாருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க........🙏🙏🙏🙏
@jeyasharan98093 жыл бұрын
Raja the great 👍
@elroy73513 жыл бұрын
ரிதுகௌள.. முதல் திரை இசைப் பாடல் என்று சொன்னீர்கள். அழகான ராட்சஷியே.. கண்கள் இரண்டால்.. அதற்குப் பின்பு வந்த பாடல்கள்.
@radhakannan14573 жыл бұрын
புல்லாங்குழல் சூப்பர் ஓஓஓஓஓஓசூப்பர்
@kaverinarayanan28853 жыл бұрын
Welcome back Selva. செல்வா,லலித் இருவரின் குழலும் மயக்குகின்றன. பரத் சுந்தர் பாலமுரளி ஐயாவின் குரலையும் பாவத்தையும் பிரதிபலிக்கின்றார். . வெங்கட்,ஷியாம்,ரவி ஜி சிவகுமார் அனைவரின் பங்களிப்பும் அற்புதம் Thanks Subha mam for the beautiful recreation.
@ramnath8151 Жыл бұрын
எங்கள் மண்ணின் ராஜாவை( ராசையாவை) விமர்சிக்கும் அனைவருக்கும் என் சிரந் தாழ்ந்த வணக்கங்கள்.... சமூகப் புரட்சி வெறுமனே கூக்குரல் இடுவதால் வராது...பதிலை வெற்று வார்த்தைகளால் கொடுக்காமல் தான் எந்த தொழிலில் வித்தகரோ அதில் வித்வத் உள்ளவர்களையே பாட பணித்து தன் மேதைமையை உணர்த்திய புரட்சியாளர் எங்கப்பன் இளையராஜா..... உன் பாதத்தை மட்டுமல்ல..நீ இருக்கும் திசை நோக்கி கை தொழுவேன்...என் பிள்ளைகளையும் தொழச் செய்வேன்....
@selvakumar-nr4ir3 жыл бұрын
Raja's miracle
@qts.chennai154 Жыл бұрын
தெய்வீக குரல் பால முரளி கிருஷ்ணா அவர்கள் வாழ்க
@narayananvanaja49953 жыл бұрын
நாளைய பாடல், களத்தூர் கண்ணம்மா படத்திலிருந்து, ஆடாத மனமும் ஆடுதே, ஆனந்த கீதம் பாடுதே என்ற பாடல்.
@gayathrimaheish63068 ай бұрын
இசைப்பதிவு முடிந்து Take ok என்று முடித்து கிளம்பிய பின்னர் அனுபவத்தில் மிகவும் மூத்த இசைக்கலைஞர் ஒருவர் ஆலோசனையில் சேர்க்கப்பட்டது அந்த இரண்டாவது Base tone flute என்று அப்போது ஒரு கூடுதல் தகவல் கேள்விப்பட்டது.
@vallisudhakaran25463 жыл бұрын
Semma கேட்டுக் கொண்டே இருக்க லாம் அப்படி இருந்துச்சு இன்று அனைவரின் வாசிப்பும்,உங்கள் வர்ணனை அருமை சுபி மா
@RajaR-kj3ec Жыл бұрын
R.raja.🎉🎉🎉..
@unmai23473 жыл бұрын
மயக்கும் வார்த்தைகள் இசை தேன் மெஸ்மரிசம் அருமை அழகு
@rameshs49763 жыл бұрын
எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்பார்கள். அதுபோல் இளையராஜா ஐயாவின் கீர்த்தி எல்லை இல்லாதது. அதுபோல் அவரின் இசை அறிவு எல்லை இல்லாதது. மேலும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. வாழ்க இளைய (சின்ன) ராஜா (கண்ணன்)👍👍
@surendraraja23393 жыл бұрын
Music God Dr Raaja sir
@gpnva37942 жыл бұрын
மாய கண்ணனின் தூய புல்லாங்குழல் இசைக்கு சற்றும் குறைவில்லா இசை ராகதேவன் ராசையாவின் மூலம் படைத்து அதை மறு விருந்து படைத்து வழிபடும் இசைக் குழுவுக்கு பாராட்டு
@ramachandrank35433 жыл бұрын
ELAMAI...ENIMAI...ARUMAI...PUDHUMAI...
@kamar1zaman544 Жыл бұрын
இந்த பாடலுக்கு புல்லாங்குழல் வாசித்த சுதாகர் அண்மையில் காலமானர்
@baskars1363 жыл бұрын
இளையராஜா சார் இசையை இந்த பாடலில் நீங்கள் சொன்ன மாதிரி பார்க்க முடிந்தது . அதுவும் இரண்டு பேர் புல்லாங்குழல் சூப்பர் நன்றி
@qts.chennai1543 жыл бұрын
மாமேதை பால முரளி கிருஷ்ணா சாரின் குரலில் தெய்வீக சக்தி மற்றும் காந்த சக்தி இருக்கிறது
@babusyed11373 жыл бұрын
Subhashree man one another super song reethigowla ragam song thalaiyai kuniyum thamaraiya
@sivanandam61472 жыл бұрын
பஞ்சு அருணா சலாம் ராஜா இவர்களது கம்பொஸ் சூப்பர்...
இந்த பாடலை தங்கள் நிகழ்ச்சியின் மூலம் கேட்க வேண்டும் என்று ஏற்கனவே தங்களிடம் கோரிக்கை வைத்தேன் எனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுவரை யாரும் பாலமுரளி கிருஷ்ணா போல பாடியது இல்லை. பாலமுரளி ஒரு லெஜன்ட்
@MrKrishnakumarm3 жыл бұрын
wow.....
@kalyanirangarajan33103 жыл бұрын
இது ஒரு இசை வேள்வி... அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி
@rbca20033 жыл бұрын
Top class ..so sweet & Bharath has done full justice to the song..This is again to prove why we call Maestro Isaignani as "Music God"..We are all lucky to have born in his era & thank God
@sundaramg.s.49853 жыл бұрын
பிரமாதம் சுபா ஜீ எத்தனை முறை கேட்டாலும் திருப்பி திருப்பி கேட்டாலும் கேட்க தூண்டுகிற பாடல்.பிரமிப்பாக உள்ளது தங்கள் ஈடுபாடு.பாடகர்களை தேர்ந்தெடுக்கும் பாங்கிற்காகவே தங்களுக்கு ஸ்பெஷல் அவார்டு வழங்க ஆசை.தங்கள் பணிஎன்றும் தொடர வாழ்த்துக்கள்.
@nagarajansubramanaim22613 жыл бұрын
ஆஹா ஆஹா பாலமுரளி ஜீயின் இளம் வயதுக் குரலோ தமிழ் உச்சரிப்பு சுகம் சுகம் பாவம் அருமை மேம் நன்றி
அம்மா. அருமை. படம் பார்க்க தூண்டியது உங்கள் அறிமுக உரை.
@muralinatarajanyogambal31732 жыл бұрын
@ Subhashree Madsm. Pure pakka agmark ‘Reethigowla’ ragam song has been composed by who? None other than by MSV along with TKR way back in 1956. Movie Tenali Raman. Song name ‘Thennavan Thai naattu singarame’. It is one of the Ragas of a song in Ragamakila composition. Sung by P Leela. Lyrics by Kannafasan. The raga is used for Pallavi and one charanam. Other 2 ragas are Mandu and Vasantha for other 2 charanam s.
@N.Muralidharan3 жыл бұрын
கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் ஓடி வந்து ஒரு அழுகை கலந்த ஆனந்த சிரிப்பு சிரிப்பார்களே ஸ்ரீ தேவி... அந்த காட்சியப்பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே...மாயனின் லீலையில் மயங்கிய அந்த தருணம் மிக இனிமையானது
@sampathsuresh36693 жыл бұрын
அழகே இளமை ரதமா பாடும் போது..... அடடா என்ன அழகு Super
@savariagastin72652 жыл бұрын
அற்புதம் சொல்ல வார்த்தை ஏதுமில்லை எம்மில் . என் அன்னை தமிழ் "ழ" வைப்போல இனிதாய் இனிக்கிறது எனது உள்ளத்தில் . இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@விவசாயி-ய5ழ3 жыл бұрын
அடடா புல்லாங்குழல் இசைக்காகவே பல முறை கேட்கலாம்
@arunaram21093 жыл бұрын
Hats off and a huge round of applause to lalith n selva. Very happy to listen to selva after a long time
@RaavananCreations3 жыл бұрын
சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி என்றும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்ன கண்ணன் அழைக்கிறான் சின்ன கண்ணன் அழைக்கிறான்
@rathnasamyg6245 Жыл бұрын
இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா குரலில் தேன் சிந்தும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமை அருமை எங்களுக்கு பெருமை ❤❤❤
@balajisethu72063 жыл бұрын
Ilayaraja sir super music 🎶 excellent
@kiranabarna3 жыл бұрын
ஒருங்கிணைத்து உணர்வுடன் வாசித்த இசை குழுவினர் அருமை சிறப்பு சிறப்பு,
@vijudev18523 жыл бұрын
எனது 3 வயது மகன் இந்த பாடலை அடிக்கடி விரும்பி பாடுவான் ராஜாவின் இசைக்கு மயங்காதவர் உண்டோ
@jeyaprakashk323 жыл бұрын
லலித் & செல்வா சூப்பர். பரத் குரல் சுந்தரம்.
@kesavan.k7.1kesavan933 жыл бұрын
சுபாஸ்ரீ நிறையபேருக்கு சகோதரி தோழி மகள் அக்கா இது மாதிரி பல உறவுகள் நிறைய உறவுகள் சகோதரிக்கு சுபாஸ்ரீ மேலும் வாழவேண்டும் வாழ்த்துகிறேன்
@seethapathi29314 ай бұрын
பாடலைவிட உங்களின் வர்ணனை பிரமாதம்
@balur104 Жыл бұрын
Perfect singing by Bharat Sundar Lovely accompanists are supporting so beautifully G Ravi, amazing keyboard playing Thank you all, love to hear this song
@sesuraj85583 жыл бұрын
Mam நீங்க சொல்ற விதம் அருமை நாங்க ஏதோ பாட்டு ஒன்னு கேட்டுகிட்டு போய் இருந்தோம் நீங்க சொல்லும்போது தான் தெரியுது exordinary superb
@kalyanaramanv91093 жыл бұрын
Excellent
@paramasivamchockalingam16573 жыл бұрын
மதிப்பிற்குரிய தோழர்கள் செல்வகணபதி, தல்லூரி, வெங்கட், ரவி ஜி ஆகியோர் கலந்து இசைத்து பாடலின் தரத்தை உயர்த்த உதவுகின்றன. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@selvidoss23083 жыл бұрын
Ippadiyoru song music voice kettukkonde irundhal manathukkul mahizhchchi pirakkum arokkiyamaga vazhalam endha oru noyum varaathu positive energy kidaikkum 100./. guaranteed TQ you very much for your sharing the video