QUARANTINE FROM REALITY | Azhagiya Thamizh Magal Ival | Rickshawkaaran | Episode 405

  Рет қаралды 127,203

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

QUARANTINE FROM REALITY - EPISODE 404
#qfr #MSV #TMS
Performed by : @Niranjan Krishna @Srivardhani Kuchi
Guitars: Sundaresan
Flute: @Selva G Flautist
Bass: @Karthick K
Strings: @Francis Xavier Violin
Percussion: @venkatasubramanian Mani
Programmed, arranged, performed &
Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Support QFR.
www.maximuminc.org
#qfr #MSV #TMS
Performed by : @Niranjan Krishna @Srivardhani Kuchi
Guitars: Sundaresan
Flute: @Selva G Flautist
Bass: @Karthick K
Strings: @Francis Xavier Violin
Percussion: @venkatasubramanian Mani
Programmed, arranged, performed &
Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Support QFR.
Indian Contributions - rzp.io/l/WRzRm...
QUARANTINE FROM REALITY - EPISODE 404
#qfr #MSV #TMS
Performed by : @Niranjan Krishna @Srivardhani Kuchi
Guitars: Sundaresan
Flute: @Selva G Flautist
Bass: @Karthick K
Strings: @Francis Xavier Violin
Percussion: @venkatasubramanian Mani
Programmed, arranged, performed &
Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Support QFR.
Indian Contributions - rzp.io/l/WRzRm...
Overseas Paypal - www.paypal.com...
Visit us : maximuminc.org
#quarantinefromreality #quarantinediaries #lockdownseries #musicheals #music #tamilmusic #MSV #TMS #psusheela #vaali #70s #MGR #makkalthilagam #azhagiya #oldisgold #strings
Visit us : maximuminc.org
#quarantinefromreality #quarantinediaries #lockdownseries #musicheals #music #tamilmusic #MSV #TMS #psusheela #vaali #70s #MGR #makkalthilagam #azhagiya #oldisgold #strings
Visit us : maximuminc.org
#quarantinefromreality #quarantinediaries #lockdownseries #musicheals #music #tamilmusic #MSV #TMS #psusheela #vaali #70s #MGR #makkalthilagam #azhagiya #oldisgold #strings

Пікірлер: 550
@nepatriots11
@nepatriots11 2 жыл бұрын
அற்புத படைப்பு... ல, ள, ழ, ர, ற மாற்றி மாற்றி வேகமாக வரும்போது.. சரியான உச்சரிப்பு கடினம்.. பாடகர்கள் அற்புதமாக பாடியிருக்காங்க... 🙏🙏🙏👍👍👍
@mulvij191
@mulvij191 2 жыл бұрын
ண்,ன் னி--add pannikkonga
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 2 жыл бұрын
I have seen many singers similar to S J amma, Vaniamma, LRE amma , but i never seen like PS amma because she is only the singer great pronunciation of languages , i have been listening five languages of music for last 40 years i never seen some one like her , sharp vocal and and her words pronunciation.
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
@@nagarajbangalore9641 s it is true. P.susheelamma is nightingale of India.
@ponnithanndapanni5625
@ponnithanndapanni5625 2 жыл бұрын
நல்லாவே சொன்னீர்கள். கவிக்குயில்.
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 2 жыл бұрын
வரிகள் எல்லாம் பழக்கம் ஆகனும்.
@susignanesh5386
@susignanesh5386 2 жыл бұрын
பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய புரட்சி தலைவரின் அழகான காதல் டூயட்..வாலி சாரின் மனதை சொக்க வைக்கும் பாடல் வரிகளும்... எம்.எஸ்.வி.சாரின் நெஞ்சை அள்ளும் இசை விருந்தும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது...காலத்தை வென்றவனின் இந்த காவிய பாடல் காலம் பல கடந்தும் கேட்கப்படும்... பேசப்படும்... நெஞ்சார்ந்த நன்றிகள் qfr team...
@elangos2159
@elangos2159 2 жыл бұрын
என்ன இ௫ந்தாலும் TMS ன் குரல் கம்பீரம் ஆண்மை வராது.... எனக்கென்னவோ சந்தோஷ் சுப்ரமண்யம் பாடியி௫ந்தால் அந்த கம்பீரம் ஓரளவு வந்தி௫க்கும்னு தோனுது மேடம்...... அனைவ௫க்கும் வாழ்த்து௧ள்.....
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 Жыл бұрын
Both voice are very sweet I like tooomuch
@jeyakrishnansethu1848
@jeyakrishnansethu1848 Ай бұрын
Super Judgement
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
வாலி ஐயாவின் அழகிய வரிகளை TMS ஐயாவும் சுசிலாம்மாவும் அழகாகப் பாட மெல்லிசை மன்னர் மிக அழகாக இசையமைத்த அழகான மக்கள் திலகத்தின் அழகிய பாடல்.இனறு நிரஞ்சன் dress code அழகு. ஸ்ரீவர்த்தனி சிரித்துக் கொண்டே பாடுவது ஒரு அழகு. ஷியாம் இரண்டு keyboard களை இசைப்பது செம அழகு. செல்வாவின் குழல் வெங்கட்டின் மல்டி வாசிப்பு மற்றும் அனைவரின் இசைக் கோர்ப்பும் சிவாவின் படத் தொகுப்பும் உங்களின் ஆராய்ச்சியும் அழகோ அழகு. இத்தனை அழகும் எங்களுக்குத் தந்த உங்களது புடவையும் அழகு மேடம்.
@santhanamr.7345
@santhanamr.7345 2 жыл бұрын
Wonderful compliments with a beautiful ending note👌👍😊
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
@@santhanamr.7345 Thank you sir 🙏
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 жыл бұрын
As the கனவு காட்சி of any வாத்தியார் பாட்டு... This song is certainly an out of the world composition and out of the world rendition by srivardhini. What a vibrant top octave saakhi, there she started to bang and the bang happened at every stage and she did not disappoint at all. The prelude Francis ettan and chettai Mars, doing phenomenal magic and Shyam brother with ரெண்டு பக்கமும் keys with the stylish playing and happinesses shared inside out! Interludes slowly lifted the momentum up and up and the harmonies part though srivardhini did, there were some backing voices too..I'm wondering if the chettai Mars and Shyam brought in truck load of magic to fit in appropriately. Another set of magicians,. Sundaresan sir 🙏 with the little strikes Jing jing at the end of the Pallavi and also in the middle of the charanams that which transitions into the மத்யம காலம் ஆஹா spot each time and next is நம்ம சாமி sir 🙏 அய்யோ மாறும் தாள நடையும் உங்கள் joyful involvement உம் QFR இன் priceless possessions. Next is bass flute இல் ஜாலம் செய்த செல்லக் குழல். Mumbai Karthi perfect support with fabulous bass pattern showing. Cheers to you Siva for the fine cuts with your artistry with respects much towards the artists. Ninjaa amazing singing, your classical base helps you to float in any octave with ease. வானுலகம் start for the first time heard classically, and the subsequent you were into the light mood of the song.. and then your காதல் நிலா முகம் முகம் line was simply 👍 great.. sounded so, so nice. Then பாவை உனை line was so romantic and excellently rendered. It's always a pleasure to hear your version and your visuals, வானுலகம் that light camera movement or Siva made it தலாட்டும் framing - whatever it is, that was fabulous. What shall imsay about srivardhini.... ரொம்ப ரொம்ப இனிமை, ரொம்ப ரொம்ப தெளிவு, ரொம்ப ரொம்ப அழகாய் பாடின நேர்த்தி... All through the song she sparkled, especially the கோவை இதழ் இதோ first line itself that சங்கதி towards the end இதோ and second time, சங்கதி started in இதழ் itself... எவ்வளவு cute ஆக இருந்தது அது! Both singers proved their mettle in the கட கட புழையென ஓடும் இடையின எழுத்துக்கள்... ழ வும், ள வும், ல வும் துள்ளி வந்த லாவகம்... அலாதி, அற்புதம்... All said- வத்தியார் பாட்டு, வாத்தியார் பாட்டு தான் 💕👏🎶👏💕🎶
@priyakirubakaran1851
@priyakirubakaran1851 2 жыл бұрын
Enna oru analysis Vidhya 😊
@raghurampotluru
@raghurampotluru 2 жыл бұрын
Another Subha mam in the making 👍
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 жыл бұрын
@@priyakirubakaran1851 haha thank you Ms. Priya 🙏
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 жыл бұрын
@@raghurampotluru ஐயோ அப்படி எல்லாம் இல்லை sir 🙏
@jayendranj999
@jayendranj999 2 жыл бұрын
Vidya Ji Eadho vera lellukku ittunu pora madhiri keedhu; you discloses ur stupenduous music exposure... Vaazhththukkal... To Keep going....
@gnanagiris4377
@gnanagiris4377 2 жыл бұрын
புரட்சித்தலைவர் MGR - மஞ்சுளா நடித்துள்ள வண்ணமயமான பாடல் அட்டகாசமான M.S.V. அவர்களின் அற்புதமான படைப்பை அருமையாக அனைவரும் வழங்கினீர்கள். சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌👍👍👍❤️❤️❤️✌️✌️✌️🖤🖤🖤
@ramleo100
@ramleo100 2 жыл бұрын
Sheer brilliance by MSV !
@kumarsubramaniam599
@kumarsubramaniam599 2 жыл бұрын
இந்த அதிவேக ஓட்டம் உள்ள உலகில் எங்களை இளைப்பாற வைத்த QFRன் பயணம் நெடுந்தூரம் தொடர என் வாழ்த்துக்கள்....
@venkatmax
@venkatmax 2 жыл бұрын
Super comment kumar 👍
@vidyarangarajan7510
@vidyarangarajan7510 2 жыл бұрын
Well said Sir
@raghunathank327
@raghunathank327 2 жыл бұрын
QFR... அழகிய இசை இது தரும் இரு செவிகளில் ஒலித்திடும் தினம் நல்ல இரவினில் சுவைதரும் நயம் கேட்டால் இனிக்கும் நினைத்தால் மயக்கும்.. அப்பப்பா....என்ன ஒரு பிரம்மாண்டம்! மெல்லிசையின் பிரம்மா படைத்த பிரம்மாண்டம்! அதை அப்படியே பிரதியெடுப்பதும் ஒரு பிரம்மாண்டம்! அத்தனை பேரின் உழைப்பும் பிரம்மாண்டம்! கிடைத்திருக்கும் பலனும் பிரம்மாண்டம்! பங்களித்த அனைவருக்கும் பாராட்டுகள் பல....
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 4 ай бұрын
அருமை பெண் குரலில் ஒரு சிறு திருத்தம் குரள் அல்ல குரல் கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும் புன்னகையுடன் பாடுவது மிகவும் அருமை வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 2 жыл бұрын
இது போன்ற அழகான பாடல்களை தேர்வு செய்து திறமையான இசைக் கலைஞர்கள் மற்றும் இனிமையான பாடகர்கள் மூலமாக வழங்கிவரும் QFR க்கு எனது வாழ்த்துக்களை...
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 2 жыл бұрын
சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன் நன்றி திரு.ஸ்டீபன், டால்மியா மேக்னசைட்,சேலம், தமிழ்நாடு.
@sububloom6852
@sububloom6852 2 жыл бұрын
Tune ஐ மட்டும் முதலில் கேட்ட MGR ஒப்புக்கொள்ளவில்லை . அதற்காக அந்த tune க்கு MSV கொடுத்த embellishment தான் பிரம்மாண்ட இசை கோர்ப்பு 💐. subha mam கொடுத்த நீண்ட விளக்க உரை அந்த பிரம்மாண்டத்தை விரிவு படுத்துகிறது👌.வாலியும், RMV யும் msv யுடன் அன்று துணை நின்றதால் MGR ok செய்தார். அவர்கள் இருவரின் music taste காரணமாக இன்று நாம் ரசிக்கிறோம்.💐💐💐
@balasubramaniamnatarajan3579
@balasubramaniamnatarajan3579 2 жыл бұрын
பாதாளலோகத்தில் புதைந்துகிடந்த வைரமணிக்கு ஒப்பானது இப்பாடல்.
@sububloom6852
@sububloom6852 2 жыл бұрын
@@balasubramaniamnatarajan3579 👍👍👍
@s.alagappan166
@s.alagappan166 2 жыл бұрын
பிரமாண்டம் அற்புதம் வியப்பு பலமுறை வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல். MSV is great. Original பாடலைப்போல் உள்ளது
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 жыл бұрын
7500 வகை அருமை பாடல்களை தந்த மெல்லிசை சக்ரவர்த்தி MSV ஈடு இணையற்ற உலகின் ஒப்பற்ற இசை மாமேதை
@krishnadasc4647
@krishnadasc4647 4 ай бұрын
intha mathiri paattukal ini varaporathillai... Sure.. Energy & sweetness..A speciality of MGR songs.... Pranamam legends & QFR mega Team.... 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌏🌏🌏🌏🌏🌏
@lakshmir.v1964
@lakshmir.v1964 2 жыл бұрын
அருமை... அருமை... அற்புதம்... அற்புதம்...அச்சோ... எவ்ளோ சமத்து 🤗🤗🤗🤗 ரெண்டு பேரும் பாடுவது... என்ன ஒரு சங்கடம் என்றால், ஒவ்வொருவருக்காகவும் பாட்டை ஒவ்வொரு முறையும் பார்க்க கேட்க வேண்டும்...பின்னணி இசை கலைஞர்களை சேர்த்து சொல்கிறேன்..
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 жыл бұрын
Yes correct madam
@priyakirubakaran1851
@priyakirubakaran1851 2 жыл бұрын
Pala murai kekkalaamey 😊
@luckan20
@luckan20 2 жыл бұрын
MSV sir is a true legend. Incomparable musical genius. WOW! beautiful rendition by Srivardhani and Niranjan. Selva, you rocked with the intricacies. All musicians rocked the show.
@vengatramanujam3366
@vengatramanujam3366 2 жыл бұрын
அருமை நீங்கள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் டி எம் எஸ் பாடலை சந்தோஷ் சுப்ரமணியம்தான் பொருத்தம்
@latharamakrishnan4677
@latharamakrishnan4677 2 жыл бұрын
ஆஹா. ப்ரமாதம். ஸ்ரீ வர்தினி சிரித்து க் கொண்டே நிரஞ்சனுடன் பாடுவதும் , சுந்தரேசன் சார் செல்வா கார்த்திக் ஃப்ரேன்ஸிஸ் டீம் வெங்கட் மற்றும் பில்லர் ஷ்யாம் ஷிவா, ஷுபா... அடி தூள். எனர்ஜி லெவல் ரொம்ப.......நாளை எதிர்பார்க்கிறோம்...
@velmaster2010
@velmaster2010 2 жыл бұрын
This is one of the brilliant compositions of MSV. Niranjan Krishna and Srivardhani excellent singing. Venkat, Selva, Sundaresan, Francis group and Karthick amazing performance. Siva fascinating editing. Shyam amazing performance, programming and arrangements.
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
என் தலைவன் பாடல் அருமை
@parthasarathyvedantham1322
@parthasarathyvedantham1322 2 жыл бұрын
'பொங்கும் கடலோசை' பாடலை QFRல் கேட்டதில்/பார்த்ததிலிருந்து Srivardhini னியின் குரலுக்கு நான் அடிமை! Great voice! Way to go! Niranjan krishna இன்று கொஞ்சம் nesalisedஆக இருந்தது. Great orchestration! My all time favourite song in a state of the art recording! Enjoyed threoughly with my headphones! Thankyou Subha mam. 👍👍👍
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித் தலைவரின் பாடலாச்சே பார்க்காமல் இருப்போமா பதிவை அழகான அழகிய தமிழில் அமுத இசையில் அசத்திய இசைக்குழுவினர்க்கு வாழ்த்துக்கள்
@kumarvm1964
@kumarvm1964 2 жыл бұрын
Magus Opus by one & only legend MSV sir for Vaadhyaar. Ninaithen Vandhai Nooru vayadhu, Ulagam enrum ore mozhi, Engirundho Aasaigal, Rajavin Paarvai Raaniyin pakkam, the list is endless. Sadly he did not get a single National award for his contribution to music. Thanks to QFR to remember & give him the due recognition. Nice rendition & Kudos to the whole team 👏👍
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 2 жыл бұрын
அருமை! அருமை!! அருமை!!!!!. அனைவருக்கும் சுற்றி போடவேண்டும். நான் திருஷ்டி சுற்றி சொடுக்கி யாச்சு வாழ்க வளமுடன்👏👏👏👏
@johnkennedy2237
@johnkennedy2237 2 жыл бұрын
எப்படிப் பாராட்டுவது.... .... ....எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது.... தேடுகிறேன்.... தேடிக்கொண்டே இருக்கிறேன்... அய்யா MSV இருந்திருந்தால் அவரே ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோவார்..... QFR நீடூழி வாழ்க!
@sunder-1234
@sunder-1234 Жыл бұрын
Enjoyed hearing the song. Niranjan & Srivardhani have the right voice for the song. Great performance by the music team, as usual.
@ganesans4262
@ganesans4262 2 жыл бұрын
MSV ayyavin oru arputha song , what a composition ❤️❤️❤️
@SureshKumar-ms6fj
@SureshKumar-ms6fj Жыл бұрын
Amma katru vandhu Adam from film venniradai by p.susella Requesting to sing Suresh from Bangalore
@prabhumuthiah315
@prabhumuthiah315 2 жыл бұрын
Yes... Magnum of MSV's creations... I heard that MGR used to concentrate more on song sequences, composing, lyrics and the tunes especially...and in one interview, Shankar Ganesh said that out of seven or eight tunes of different tunes of different songs, MGR picked up some three or four for the composition of one song Ponnandhi Maalai Pozhthu in Idhaya Veenai... when MGR on the screen for dream songs, every frame will glow with glitter... This one is such a great song with great orchestration, great tunes, great lyrics, great legendary singers and of course with great stardom.. Niranjan and Srivardhini beautiful singing.. great presentation by the entire team..💯💯👏👏👌👌💃💃
@rajagopalan8353
@rajagopalan8353 2 жыл бұрын
This song/composition was originally declined by MGR, because of RMV who insisted that this song should be considered (then production manager of Sathyanarayana movies) rest is history.
@padmavathya9413
@padmavathya9413 2 жыл бұрын
அதிசயம்! அற்புதம்! அருமை! அழகு! அஷ்டாவிதானிகள் வெங்கட் மற்றும் ஷ்யாம், தேனருவி போல் கொட்டும் வர்ணனை, கண்ணுக்கினிய காட்சியினை படம் பிடித்துக் காட்டும் சிவா, தெள்ளு தமிழில் கந்தர்வ கானமிசைத்த வர்ஷினி நிரஞ்சன் ஆகியோருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் எதுவும் போதாது. 😇😇😇
@vidhyasagarcv3114
@vidhyasagarcv3114 2 жыл бұрын
மேடம் உங்கள் பாடல் தெர்வுகளில்தான் QFR வெற்றி பெற்றுட்டுள்ளது மற்றும் உங்கள் இசை கலைஞ்ர்களின் திறமையை மேம்படுத்தி உள்ளீர்கள் அவர்கள் உங்களுக்கு கடமை பட்டுள்ளார்கள் இனி எங்கு வேண்டுமானாலும் அவர்கள் சாதிக்கலாம் நன்றி வித்யாசாகர்
@saradhambalvisu9923
@saradhambalvisu9923 2 жыл бұрын
வயலின் வாசிப்பவர் முகத்தில் என்ன ரசிப்பு சந்தோஷம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது
@nagarajt.k8749
@nagarajt.k8749 2 жыл бұрын
மிகவும் நீண்ட பாடல் , கடினமான பாடல், இப்பாடலை பாடிய இருவரும் ஊதி தள்ளியிரிக்கிறார்கள், பாராட்ட வார்த்தைகள் இல்லை. குழுவை சேர்ந்த எல்லோருக்கும் பாராட்டுகள்.
@mgrfan4ever169
@mgrfan4ever169 2 жыл бұрын
From Manmadha Leelai (Haridas), GR's Aadal Kannero from Madurai Veeran, Vasantha Mullai from Sarangadhara to LRE's impeecable rendition Ammamma Keladi Thozhi to the recent one Udhaya Udhaya and this MGR song, Charukesi has always given a special effect to Tamil Music. Long live Tamil music!
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 жыл бұрын
Wonderful song. One of my favorite song. Amazing performance by Niranjan Krishna and Srivardhini. What a sweet voice ma Srivardhini. God bless you both. Totally amazing archestration.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
வாலிப கவிஞர் வாலியின் இலக்கிய படைப்பு இப்பாடல் மெல்லிசை மன்னரின் மிக சிறப்பான இசை சுசீலாம்மா டி எம் எஸ் தேன்குரல்கள் இவற்றில் எதனை பாராட்டுவது ? வரலாறு படைத்த பாடலிது
@padminirajagopalan4935
@padminirajagopalan4935 2 жыл бұрын
A truely Magnum Opus song of MSV Sir. A difficult song. But beautifully presented. Strings really awesome.Cudos to singers, Selva Venkat ,Sundaresan & Kartik. Ways to go Shyam & Siva. Grand!!!
@mohandas4755
@mohandas4755 2 жыл бұрын
Sheer Nostalgia. I am Falling In Love With Srivardhini's Voice. 🙏🙏🙏😂
@kbalaji21
@kbalaji21 2 жыл бұрын
What a fantastic delivery of this song. Almost matching with original. Singing, sunderasan sir guitar, selva flute, venkat, shyam. சும்மா அதிருது! அற்புதம்! திரும்ப திரும்ப திரும்ப கேட்போம்!
@TheVanitha08
@TheVanitha08 2 жыл бұрын
Old is Always goldthan niranjan and sreevardhini ku oru periya sabash என்ன ஒரு அருமையான வரிகள் அழகிய தமிழ் மகள் என்று நாயகி நாயகன் பாடுகிறதுபோல தமிழின் இனிமையையும் எடுத்துரைப்பது போலவும் அற்புதம் நிரஞ்சன் வர்த்தினி குரல் அற்புதம் எவ்வளவு‌திருத்தமான உச்சரிப்பு அருமை அருமை இசையுமைப்பும் பிரமாதம் Francis group strings attagasam ஷியாம் ஏ க்ளாஸ் இன்று ஒரு அருமையான இசைவிருந்துதான்
@murugeshgp8459
@murugeshgp8459 Жыл бұрын
இந்தப் பாடலைப் பொறுத்தவரை யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை பாடகர்கள் இருவரும் இனிமையாக பாடினார்கள் ஒரே ஒருவர் தான் நன்றி சொல்ல வேண்டும் சுபஸ்ரீ அவர்களுக்கு மட்டும் நன்றி சொல்ல வேண்டும்
@jaideepsrinivasan9164
@jaideepsrinivasan9164 2 жыл бұрын
பழைய பாடலை கேட்க்காதவர்களுக்கு இப்போது அதை QFRல் கேட்டால் புத்தம்புது பாடல் போல உணருவார்கள். Beautifully 👌 Done 👍🙏
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
இப்பாடலின் இசை என்று கேட்டாலும் இன்று இசையமைத்த பாடலை போல இப்பாடல் இருக்கும்
@venkataramananparthasarath3883
@venkataramananparthasarath3883 2 жыл бұрын
When Srivardani sings with a smile it touches your heart. Niranjan Krishnan sings with great ease. Great song, lyrics and the music recreated bt the magicians of QFR. When we see them we feel very happy. We are so familiar with them. You can rewind and hear this song again and again.
@devanand4857
@devanand4857 Жыл бұрын
பாலில் விழும் பழம் பழம் போதை பெறும் இளம் மனம் - தோதை என பாடப்பட்டுள்ளது...
@RamadasMannattil
@RamadasMannattil 8 ай бұрын
In those days this was on two sides of a 78 RPM record, with the pallavi repeating again in the beginning of the 2nd side.
@pramilajay7021
@pramilajay7021 2 жыл бұрын
உண்மையிலேயே பிரம்மாண்டம் என்றால் இதுவல்லவோ பிரம்மாண்டம்..!! அப்படியே நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். நன்றி!! 💐❤🙏
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 жыл бұрын
Legend vaali ayya
@arasilamparithi585
@arasilamparithi585 2 жыл бұрын
சகோதரி ஸ்ரீவர்த்தினி 🙏🙏🙏 தலை தாழ்ந்த வணக்கங்கள். தனித்து தெரிந்திடும் அளவிலான அசத்தல். வாழ்க! வளர்க!!
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 2 жыл бұрын
ஹைய்ய்ய்ய்ய்ய்யோ... என்னானு சொல்றது!!!!! எதைச் சொல்ல!!!!! எதைத் தள்ள!!!!! ஒவ்வ்வ்வொருத்தரும் அழகா அருமையா பண்ணி இருக்காங்க. Enaku pidicha vaathiyaar song. Pidicha song. Mind-blowing, extraordinary.... Outstanding. Rommmmba ramyama iruku kaetkirappo, paakirappo... Hats off to you all guys... God Bless... 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@rkramachandran7130
@rkramachandran7130 2 жыл бұрын
Super. super. Sri vardhini outstanding. Marvellous. What a voice. Fantastic. Niranjan excellent. Hats off to all your team artists. Wonderful presentation. Lovely team work.Subha Vera level. Class. More than this I don't know how praise you all. Well done. Congrats.
@muralimahesh2661
@muralimahesh2661 2 жыл бұрын
KANNU PADA POGUTHAYYAA.... today smiley super SUNDARESAN sir!!
@rosalinealex7198
@rosalinealex7198 2 жыл бұрын
I usually convert all QFR songs into mp3 and have saved as a separate album in my music list. Now I have got one more song to be added up. Really wonderful song.
@mountainfallswater4703
@mountainfallswater4703 2 жыл бұрын
Super song MSV ayyavin thalai sirandha paadal .great msv ayya , vaali ayya, tms ayya , ps amma 👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pvrajan0105
@pvrajan0105 2 жыл бұрын
Brings large smile and small tears at the same time!! We are blessed
@ramachandrankrish7904
@ramachandrankrish7904 2 жыл бұрын
Srivardhini's talent is very very apparent. She really enjoys every note and twist, as she lives the song throughout. Shyam and team,, esp the strings group have recreated the music perfectly.
@nagendranc740
@nagendranc740 Жыл бұрын
பெண் குரல் அருமை அருமை. மிக அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌💅💅💅💅💅💅👈
@thangababu391
@thangababu391 8 ай бұрын
இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் அனைத்து அனைத்து பாடல்களும் இனிமை
@saktimeenajee8143
@saktimeenajee8143 2 жыл бұрын
மிக அருமை 👌
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
தமிழின் ரகசியம்பேசும் இருவர் வளம், கொள்ளையிடும் நம்ம இசைமன்னகளின் ரசனை, நன்றி, நன்றி நன்றி
@ravir9968
@ravir9968 2 жыл бұрын
Marvelous. Congratulations to the entire team and singers Srivardhini and Niranjan.
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 2 жыл бұрын
I don’t know whether any other language can get a recreation and revival series like this than in Tamil like QFR. Our shat shat Naman to all great music maesteroes of Tamil Film Music. The Tamil speaking world is indebted to them and to you.🙏👏✌️
@balasubramanithangavel6471
@balasubramanithangavel6471 2 жыл бұрын
இந்த பாடல்களை எல்லாம் கொடுத்த மாமேதைகள் வாழ்ந்த இந்த பூமியில் நாம் வாழ்வது நாம் செய்த புண்ணியம்.
@Nandirishab
@Nandirishab 2 жыл бұрын
Excellent!!!! Well done,QFR team 👏👏👏👏👌👌👌👌
@asokanramachandran1031
@asokanramachandran1031 2 жыл бұрын
Super Super Super Super. God (MGR) bless You All .Thank you All.
@anbudantendral
@anbudantendral 24 күн бұрын
குறள் அல்ல குரல் என பாடியிருக்க வேண்டும். மொத்தத்தில் ரத்தினமாய் ஜொலித்தது qfr ன் மொத்த முயற்சி. பிரமாதம்.
@saradhambalvisu9923
@saradhambalvisu9923 2 жыл бұрын
பின்னணி இசையை சுபா வின் கரம் பற்றி சென்று ரசித்தேன் சூப்பர்
@indhumathi7007
@indhumathi7007 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாடல் பிரசன்டேஷன் பற்றி. மெய் சிலிர்க்க வைத்தது
@rajansa5070
@rajansa5070 2 жыл бұрын
வாணிஜெயராமின் பிரதி ஸ்ரீவர்த்தினி இன்று சுசீலாவை நகல் அப்படியே அச்சாக.ஆண்குரல் undervoiceல சர்வ சாதாரணமாக டி எம் எஸ்ஸை. நல்ல orchestra.. Excellent
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 жыл бұрын
In which voices sri vardhini cannot sing my god! What a range from kanden engum to pongum kadalosai to this susheelamma song, the number one versatile singer of qfr! 💐
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 2 жыл бұрын
அள்ளத்தான் அள்ளி கொள்ளத்தான். ஸ்ரீவர்த்தினி நிரஞ்சன் இவர்களை பாராட்ட வார்த்தையில்லை. சுந்தரேசன் சார் துள்ளல். யாரையும் சொல்ல முடியவில்லை. நன்றிகள் அனைத்து கலைஞர்ளுக்கும், சுபாவின் அருமையான வர்ணனை.இந்த முறை நமக்கு வருணிக்க வார்த்தையில்லை.
@jeyamadhavant9286
@jeyamadhavant9286 2 жыл бұрын
அருமையான பதிவு ஆண் குரல் சந்தோஷ் சுப்பிரமணியம் பாடியிருந்தால் இன்னும் மெருகேற்றியிருக்கும்
@jeyaprakashk32
@jeyaprakashk32 2 жыл бұрын
இசை கோர்ப்பு காதில் துல்லியம் ஸ்ரீவர்தினி இன்று தனி ஆவர்த்தனம் அருமை
@TEB64161
@TEB64161 Жыл бұрын
Awesome performance by QFR team. Niranjan and Srivardhini have done full justice in their rendition. Superb soul filling.🙏
@usharanjeniramesh9568
@usharanjeniramesh9568 2 жыл бұрын
ஆஹா மிக அருமை. மிக மிக அருமை. Srivardini's smiling attitude and her தேன் kural and niranjan's gambiram beautiful combination. The very begining before thogaiyara was just out of the world.. Simply superbbbb .👌👌👌👌👌👏👏👏👏👏👏
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 8 ай бұрын
R.Raja....☆☆☆...A1...🎉🎉🎉is...
@parvathihn8768
@parvathihn8768 2 жыл бұрын
Sunderasan Sir super Fransis and group are so happy to play . Excellent
@gandhirajan725
@gandhirajan725 2 жыл бұрын
Thanks for qfr iam just relaxing your songs selections longest live QFR Gandhi rajan madurai
@ALGRao-vf9ok
@ALGRao-vf9ok 2 жыл бұрын
மிகவும் அருமை. நன்றி
@anuk9415
@anuk9415 2 жыл бұрын
Sundaresan sir super. Singers hats off. Stringes mesmerizing. Hatsoff to QFR Team 👌🎉👏
@rajasekarradhakrishnan5416
@rajasekarradhakrishnan5416 2 жыл бұрын
Songssuper
@sivasaras12
@sivasaras12 2 жыл бұрын
Madam is absolutely correct when she said that this song is a magnum opus of MSV stable. A romantic song even the present old generation can enjoy and feel it. Thanks madam.
@ambikakrishnamurthy5042
@ambikakrishnamurthy5042 2 жыл бұрын
Each performer has enjoyed and given their 100% Fantastic song Thanks to QFR
@sithamaargasanmaargamarabu1881
@sithamaargasanmaargamarabu1881 7 ай бұрын
எத்துனை முறை கேட்டாலும் சலிக்காது
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
சுபா அம்மா! இன்றைய பாடலுக்கான எனது கருத்து தங்களுடைய விமர்சனத்திற்கு தான்! அசத்திட்டீங்கம்மா! மறைந்த இரு ஜாம்பவான்களின் பாடல்வரிகளையும், இசையையும்! மற்றபடி இந்த பாடலில் இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@josephfernandez4713
@josephfernandez4713 2 жыл бұрын
Lady voice super. Orchestration is excellent. Sam பட்டய கிளப்பிறாரு. புல்லாங்குழல் வெகு அருமை.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
ஆம் உண்மையே அம்மா இன்னிசையின் இறைவன் மெல்லிசைமன்னர்
@vasanthysubramaniam3706
@vasanthysubramaniam3706 2 жыл бұрын
What a brilliance performance by all musicians and singers. Strings and Guitars were mind blowing.
@jayakumarj4962
@jayakumarj4962 2 жыл бұрын
அருமை!! ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இன்றும் மீண்டும் மீண்டும் கேட்க திகட்டாத படைப்பு !! அந்த மகானுபாவர்களை போற்றும் தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்!! வெற்றி இயக்குனர் "ஸ்ரீதர்", கவியரசர், மெல்லிசை மன்னர், இவர்களின் படைப்பில் உருவான " அவளுக்கென்று ஓர் மனம்" அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் குறிப்பாக ' ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு' எனும் SPB அவர்கள் பாடிய பாடல், QFR 500 வரிசையில் பரிசீலிக்கவும்...
@jayasinghadhasbama6937
@jayasinghadhasbama6937 2 жыл бұрын
No words...... Sweet. 👌👌👌❤❤❤
@satyalic
@satyalic 2 жыл бұрын
Perfect presentation. Nice orchestra. Excellent. No words to describe
@ramacha1970
@ramacha1970 2 жыл бұрын
What a song ! Legends wonderful creation . Srivardhini at her stylish presentation and Coll singing from Niranjan. Words are really short to describe about Sundersan, selva , Karthik , Venkat and Francis team contribution to this song . Mind blowing composing and chill editing from Shyam and Shiva .
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 жыл бұрын
Female voice Amazing 🤩
@amalraja2337
@amalraja2337 2 жыл бұрын
மகிழ்ச்சி காலத்தால் மறக்க முடியாத பாடல் வாழ்த்துக்கள்
@umakrishnanuma1748
@umakrishnanuma1748 2 жыл бұрын
Flute arumai orchestration aparam. Sundaresan sir excellent venkat engeyo poereenga0
@ravisankaran6280
@ravisankaran6280 2 жыл бұрын
Lovely production. Srivardhini and Niranjan have given their 100%. The accompanying artists Venkat, Selva, Sundaresan Sir, Karthik and Shyam have excelled in their contributions that has lifted the production to a much higher level. Yet another demonstration in QFR series the magic team work can create. Thanks Subhaji for song selection and explaining the nuances. Kudos to the QFR team. You are lifting your bar higher and higher that depicts true professionalism. God bless you all.
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 9 ай бұрын
Good singing by srivardhani with niranjan, good music
@sseeds1000
@sseeds1000 2 жыл бұрын
Excellent presentation mam hats off mam.
@MrNavien
@MrNavien 2 жыл бұрын
அட்டகாசம் 👏🏾👏🏾👏🏾
@balamathiu5956
@balamathiu5956 2 жыл бұрын
இனிமை இனிமை ம திருச்சியில் இருந்து சாய் பாலன்
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
QUARANTINE FROM REALITY | PONMAGAL VANDHAAL | SORGAM | Episode 475
10:25
CNR SHRUTHI , Song   Azhagiya thamizh magal ival
6:03
Dr. Rajadurai C.N
Рет қаралды 638 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН