QUARANTINE FROM REALITY | ORU RAJA RANIYIDAM | SIVANTHA MAN (1969) | Episode 500

  Рет қаралды 131,827

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 711
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 Жыл бұрын
Re produce செய்வது சும்மா சாதாரண இல்லை சூப்பர் அருமை என் MSV என்ற மா மேதை என்ன சொல்லி பாராட்டுவது
@jayanthijayanthi6180
@jayanthijayanthi6180 2 жыл бұрын
இன்றைய ஆரம்பமே அடுத்து பாடல்கள் வராமல் முடிந்து விடுமோ என்ற பதட் டதில் கேட்டேன். தொடர்ந்து பத்து நாட்கள் இசை விருந்து மிக ஆவலுடன் எதிர் பார்தது கொண்டு இருக்கிறோம். சுபா நீங்க சொன்னா மாதிரி நிறைய பாடல்கள் இருக்கிறது. நிறுத்தாமல் தொடர்ந்து எங்களை இசை மழையில் நனைக்க வேண்டுகிறேன். 60களில் பிறந்த எங்களுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியின் அருமை புரியும். இதை விட பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை
@TN72NM
@TN72NM Жыл бұрын
அருமையான மேன்மையான பதிவு
@hajimohamed6413
@hajimohamed6413 2 жыл бұрын
எதை பாராட்டுவது ..? யாரை புகழ்வது ? என்றே தெரியாமல் தவிக்கறேன் . காலத்தால் அழியாத ஓர் தீந்தமிழ் பாடலை இங்கே படைத்த அத்தனை பேரையும் உள்ளம் குளிர வாழ்த்துகிறோம் . Excellent performance.
@srividyarammohan6977
@srividyarammohan6977 2 жыл бұрын
Congrats on 500 episodes of pure music. Divine blessings are with you and your team mam. Hats off and looking forward for many more renditions
@chithrakalaramachandran2018
@chithrakalaramachandran2018 2 жыл бұрын
Congratulations on 500 th episode.superb rendition by all qfr members
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
சத்தியமான உண்மை என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
@mohanr205
@mohanr205 2 жыл бұрын
Y6
@PadmanarayananA
@PadmanarayananA 2 жыл бұрын
ஆஹா 500! என்ன ஒரு உன்னத படைப்பு. QFRல் கலந்துகொண்ட அத்தனை கலைஞர்களின்பங்களிப்பு அபரிமிதமானது. வார்த்தைகள் போதாது வாழ்த்துவதற்கு. நன்றி. பத்மநாராயணன்.
@subramaniantr5765
@subramaniantr5765 3 ай бұрын
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
சுபாஶ்ரீ மேடம், பல பழைய பாடல்கள் தனது அடையாளங்களையே இழந்து நின்ற போது QFR வடிவில் அந்த முத்தான பாடல்களுக்கு புத்துயிரூட்டி மீண்டும் எங்களுக்கு இன்னிசை விருந்தாக்கியருளும் தங்களது டீமுக்கு எங்களது எல்லையில்லா நன்றிகளை அர்ப்பணித்து கொள்கிறோம். ஒவ்வொரு பாடல்களையும் மீட்டெடுத்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏
@vasanthibala1111
@vasanthibala1111 2 жыл бұрын
Excellent rendition of the song. நீங்கள் இருக்கும் காலத்தில் நாங்கள் இருப்பதே எங்களுக்கு பெரிய பொக்கிஷம்
@sureshramamurthy9998
@sureshramamurthy9998 2 жыл бұрын
What a grandeur creation and recreation Simply say The legend MSV surely bless the entire QFR TEAM and proud of you all
@raghunathank327
@raghunathank327 2 жыл бұрын
மலரும் நினைவுகள்...சிறு வயதில் வானொலிப் பெட்டி ஒன்றுதான் பொழுதுபோக்கு என்றிருந்த காலத்தில் ஞாயிறு பிற்பகல் சென்னை வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகும் சிறப்பு நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் பல வாரங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த பாடல் இது. இன்று கேட்டாலும் மனம் அந்த 66-67களுக்கு ஓடிவிடுகிறதே! அற்புதமாக இசையமைத்து பாடியிருக்கின்றனர் உங்கள் குழந்தைகள். இதுவே இன்னும் சில நாட்களுக்குத் தாங்கும் என்றாலும் நாளைய இசை விருந்தையும் ஆவலுடன் எதிர்பாரத்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். பாராட்டுகள், வாழ்த்துகள்.
@lotus5295
@lotus5295 2 жыл бұрын
Msvக்கு என் இதயத்தை காணிக்கையாக்குகிறேன்.
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
காலம் நம்மை தேடுகின்றன வா, வா, வா மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா,வா வா , in these lines pavithra U rocked specially both lines "vaa".
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 2 жыл бұрын
அய்யோ அய்யோ என்னுடைய 10வயது தொடங்கி இப்ப வரைக்கும் என் நினைவில் ஓடி கொண்டிருக்கும்இந்த பாடலை தந்தமைக்கு மிக்க நன்றி அப்போல்லாம் ரேடியோவில் கண்ணை மூடி ரசிப்பேன் ஆனால் உங்கள் பதி வை அப்படி கேட்க முடியாது ஏன்னா Shyam venkat suntharesan selva keerthana எல்லோரும் Play பண்ரதையும் பார்க்கணும் Hats off to everyone. Thank u
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 2 жыл бұрын
Supper supper mam nowords or coments the jwellof the excelent song lam really enjoyed many many thanks to all orchestra welldoen . A powerful diomand in the Crown ,the song is(from London)
@saravananbalaji2204
@saravananbalaji2204 2 жыл бұрын
இதை நான் வழி மொழிகிறேன்
@anniegeorge1311
@anniegeorge1311 2 жыл бұрын
Totally agree with you
@parthasarathycr1952
@parthasarathycr1952 2 жыл бұрын
Very super presentationby the QFR TEAM.
@_-Jey-_1138
@_-Jey-_1138 4 ай бұрын
​@@janakimalavijayaragavan2699suPer... suPPer (சப்பர்) means Night Meal.
@subamuthumadhura8006
@subamuthumadhura8006 2 жыл бұрын
இந்த பாடலை மறுஉருவாக்கம் செய்ய தேர்ந்தெடுத்தமைக்கே உங்களை பாராட்ட வேண்டும். அழகான காட்சி அமைப்பு. பொருத்தமான விளக்கங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். ஆரம்பமே அசத்தல். இன்னும் என்னவெல்லாம் உள்ளதோ...
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 2 жыл бұрын
ராகமாலிகைபோல் அருமையான கோர்வை🙏
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 2 жыл бұрын
What a composition! Can’t believe it was done in almost one call sheet. MSV is beyond outstanding in this song. Take a bow.
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
That's the greatness of mellisai mannar and his formula consists of 3Ms - Matter Meter Melody, His contribution is hailed in this digital era. In those days with mono recording the legend created lilting melodies which Will stand apart generations to come.
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
Sooper. Congratulation. 500.hatsoff.allhave C Done.very.wrll
@kumarks5702
@kumarks5702 2 жыл бұрын
Luckily after a long gap I came into and watch the 500th day with my All time favorite ஒரு ராஜா ராணியிடம் MSV's musical extravaganza as my system is yet to get ready after my change of place in Tirunelveli. . No wonder QFR team has done quite well once again and won it's own highest. Congratulations Subhashree mam, Shyam Benjamin, Selva, Venkat, Keerthana, Sundaresan sir and the team of violinists who made the feast memorable. No doubt the credit goes first to the creator the unbeatable and ever living Great MSV.
@saravanamoorthi454
@saravanamoorthi454 2 жыл бұрын
Msvkku uriya mariyadhai tharapadadhu miga perya varutham. Andha medhaikku thangal kodutha mariyadaikki tamil rasigargal sarbaga nandri,
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 2 жыл бұрын
What an attractive song with so many variations and dynamics... The qfr reproduction with all these amazing musicians, Sandip ramanan aahh oohh என்று லயித்து சப்தமிட்டு வாசிப்பில் இருந்து... கீர்த்தனா வின் costume change, Sami sir in style... Shyam bro வின் hardwork, கார்த்தி and லக்ஷ்மன் amazing... Vintage vigneswar perfection... கொஞ்சும் குழல்கள் venkata மதுரை and Selva simply wow, Derek brother super, Francis Ettan and team what a phenomenal strong ensemble, needless to say.... எதைச் சொல்ல எதை விட..பாலாஜி what a clean singing.... செந்நிறத்து line பாடுகையில் பின்னால் செந்நிற truck.. what a timing . Then his costume... That button chain, 70s movies raja மாதிரி... சூப்பர் singing Brussels Balaji.. பவித்ரா சூப்பர் o சூப்பர் singing லேசாக legend சுசீலா அம்மாவின் குரலும் ஆங்காங்கே கேட்க வைக்கும் குரல். What a high range singing... BD at the same time, too expressive.... Costume change மட்டும் இல்லாமல் jackets Change too...BD pedal boat shot with a குட்டி ராணி, mesmerized shot! How visuals are crafted and Shiva the magical editor who does a neat job... Great job team
@nattramilselvan1721
@nattramilselvan1721 2 жыл бұрын
நான் ஐந்தாம் வகுப்பில் உடன் படிக்கும் நண்பன் பாடியதை கேட்டு கடையில் பாட்டு புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்த பாடல் என்னைக் கடந்த காலத்திற்கு அழைத்துசென்ற உங்கள் குழுவிற்கு நன்றிகள்
@babu.sbabu.s3165
@babu.sbabu.s3165 2 жыл бұрын
500 ஆவது பாடலில் கண்களுக்கு விருந்தளித்த சிவாவுக்கு முதல் பாராட்டு, செவிகளுக்கு விருந்தளித்த அனைவருக்கும் இரண்டாவது பாராட்டு. மொத்தத்தில் இன்று காட்சியும் இசையும் குரலும். முக்கனிகள்... தெவிட்டாத விருந்து.....
@mohanr205
@mohanr205 2 жыл бұрын
8ñnññ
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 Жыл бұрын
மிகவும் பிரமாதம்.இந்த பாடல் காலத்தால் அழியாத பாடல்.இதை 500 ராவது QFR நிகழ்ச்சியில் கொண்டு வந்தது மேலும் சிறப்பு.உங்கள் இசை குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்.உங்கள் இசை பயணம் தொடரட்டும்.
@invmarthandan
@invmarthandan 2 жыл бұрын
Excellent recreation. QFR itself is a பொக்கிஷம். இதில் அனைவருமே பொக்கிஷம். மெய் சிலிர்க்க வைத்த பாடல். 🤩🔥🎉🥳🎷கீர்த்தனா is versatile
@thomasalappadan9098
@thomasalappadan9098 2 жыл бұрын
All the best for the completion of 500th episode to our dearest madam Subashree Thanikachalam. I am a retired Bank Manager from Kerala and always like Tamil songs right from my younger days and now only I could cherish my Love towards the old Tamil songs through our dear madam. Proceed dear madam . And only you can bring young talented singers from all over the world. Continue the trend madam 🎉
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 2 жыл бұрын
வெகு நாளாக ஆசை கொண்டு காத்திருந்த சீர்மிகு பாடல்.. இதை கேட்கும்போது இந்த நேரத்தில் இது சுகமே! இதழோரத்தில் பரவசமே!!
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 жыл бұрын
கேட்கலாம் கிறங்கலாம் மயங்கலாம் என்பதற்கான முழுமையும் அளித்தவர் மெல்லிசை மாமன்னர்...
@Anbalagananbu-k7j
@Anbalagananbu-k7j 3 ай бұрын
Yes true
@nagarajann9891
@nagarajann9891 2 жыл бұрын
Pure Bliss... Speechless performance... காலம் தோற்ற இடமிது... அழிவில்லாத, அழிக்கவியலாத பாடல்...
@giyappan2000
@giyappan2000 2 жыл бұрын
Wowww Terrrrific..... நான் சொல்ல நினைத்ததை எல்லாம் நீங்களே சொல்லிட்டிங்களே. பாலாஜி and பவித்ரா இரண்டு பேரும் ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க. அற்புதமான காட்சிப்படுத்தல். அன்றைக்கு ராயல் தியேட்டரில் பார்த்த அதே feeling. பிரம்மாண்டம் recreated. The entire team deserves all the praises that the world can have. Stay blessed always Subhasree Mam for this great service to Humanity.
@hemamalinypirabaharan2125
@hemamalinypirabaharan2125 4 ай бұрын
Excellent rendition 🎉wonderful work 🎉🎉Superb song 🎉🎉🎉
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 жыл бұрын
அற்புதமான படைப்பு... அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி... Special standout performance by Francis Loius & Team ; Shyam ; Sundaresan & of course Sabash Venkat... Best catchy presentation by Shiva... Kudos to ALL... Madam , yours is as usual extraordinary... Great Team QFR...
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
காலத்தை வென்ற பாடல்..இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை..QFR க்கு நன்றி..
@meenamahesh3833
@meenamahesh3833 2 жыл бұрын
இந்த மைல்கல் கொண்டாட்டத்திற்கு இதை விட பொருத்தமான பாடல் இருக்க முடியாது. பாடிய பாடகர்கள் அவர்களுக்கு பக்கபலமாக QFR குழுவினர் அனைவருக்கும் ஒரு மிக பெரிய *சபாஷ்* QFR எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். இவ்வளவு பொக்கிஷங்களை அருமையாக அள்ளி தொகுத்து கொடுத்து கொண்டிருக்கும் சுபா மேடம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய *பொக்கிஷம்* 🙏🏿
@sriramgopalan938
@sriramgopalan938 2 жыл бұрын
Right song for the milestone. Pure MSV magic, Only he can do this. Waited for so long to hear this master melody. Kudos QFR. All d best.
@geethab9056
@geethab9056 2 жыл бұрын
Long expected all time favorite of the Genius MSV. I knew this will be placed in the grand occasion. Congrats to QFR team.
@sivapalansivasubramaniam488
@sivapalansivasubramaniam488 2 жыл бұрын
அருமை.இவ்வளவு கஸடப்பட்டு நல்ல பாடலைத்தந்து எங்களை மகிழ்வித்தமைக்கு கோடிமுறை நன்றி சொன்னாலும் போதாது வாழ்த்துகள்
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
500 ஆவது பாடல் மிக சிறப்பு இனிதாக முடிந்து மீண்டும் தொடர்ச்சியாக பாடல் ஆரம்பமாகிறது அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மேலும் வளர இறைவன் அருள் வந்துவிட்டது
@Rajiakka
@Rajiakka 2 жыл бұрын
QFR தொடங்கிய நாளிலிருந்து காத்திருந்த பாடல்! Fantastic Five hundred! Thank you QFR for making me travel 50 years back in time! இந்த அற்புதமான பொக்கிஷத்தை எங்களுக்கு வழங்கிய QFR team க்கு மிக்க மிக்க நன்றி.
@subramaniantr5765
@subramaniantr5765 2 жыл бұрын
This song very sweet song super great marvalus beautiful iam very very like this song
@moorthyvellore
@moorthyvellore Жыл бұрын
இசைக் கோர்வை ....வாத்திய கருவிகளின் இசை... வயலின் பேங்கோஸ்..ட்ரம்பட் சேக்ஸாபோன் போர்டு அகார்டியன்....பிரமிக்க வைக்கிறது.... வாழ்த்துக்கள்
@padmanabhanganesan9304
@padmanabhanganesan9304 2 жыл бұрын
Thanks!
@nagendranc740
@nagendranc740 2 жыл бұрын
அருமையான குரல் வளம் 👌👌👌👌 அருமையான இசை குழு. சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌💅💅💅💅
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
அழகோ அழகு _ காட்சிகள் அருமையோ அருமை--பாடகர்களின் குரலினிமை நேர்த்தியோ நேர்த்தி-அனைவரின் இசைக்கோர்ப்போம் சிறப்போ சிறப்பு -தங்களின் வர்ணனை மொத்தத்தில் QFR க்கு மகுடம் சூட்டிய படைப்பு. பங்களித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.👏👏
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 2 жыл бұрын
என்ன அருமையான பாட்டு. அந்த நாட்களில் ஆல்ப்ஸ் மலையை திரையில் காட்டியது. One of the best gem in msv' s crown. Kudos to singers and entire team for the recreation and rendition of the song. Shubha you are very lucky to have like this பொக்கிஷம் and audience song lovers and listners like us.
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 Жыл бұрын
Super ooo super
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
இபாடலில் நடிகை காஞ்சனா மிகவும் அழகாய் இருப்பார் !! மெல்லிசை மன்னரின் மணிமகுடத்தில் இப்பாடல் வைரக்கல் !!
@ravikumark3946
@ravikumark3946 2 жыл бұрын
இப்படி ஒரு கடினமான பாடலை அதன் சுவை மாறாமல் அளிக்க QFR ஆல் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@Megautube1010
@Megautube1010 2 жыл бұрын
What a song!!!! If you go through my comments for the 300 celebrations, I suggested this song being a musical masterpiece with Overseas Shoots (Europe specific) tuned to the location, blending the mixed culture aptly using lyrics with our culture and sentiments in mind….. you can write a thesis about this song. My Dream came true as a fitting song for the 500 milestone. Kudos to everyone who worked for this as I cannot pick anyone particular. Thanks to Subhashree madam for choosing this song and accepting my request earlier. “Guarantee from QFR” is a not a statement but “State of Mind” and a “Stamp of Honor “. I am immensely pleased. Thank you 👌👌👌👌💐💐💐💐🙏🙏🙏🙏
@ahindia8106
@ahindia8106 2 жыл бұрын
Listening to the superb recreation of this great masterpiece by maestro MSV sar truly brought tears of joy and nostalgia. Kudus to all the talents of QFR team.
@latha2309
@latha2309 2 жыл бұрын
Lovely singing by balaji, Pavithra. Attagasamaana support by Shyam, Venkat, sundaresan sir, vigneshwar, Laxman, venkatanarayanan, Selva, our super strings Francis, keerthana, sandeep, Karthik and Derrick and our Subha .. how many musicians … wow .. Ippave kanna kattudhe. How did Siva manage.. special mention to balaji and Pavithra for such lovely locations
@govindarajan5130
@govindarajan5130 2 жыл бұрын
Super super super, அருமையான விளக்கம், அருமையான உச்சரிப்பு, அருமையான பதிவு என்னே ஒரு நேர்த்தியான காட்சி அமைப்பு அற்புதமான ஒலிப்பதிவு வாசித்த கலைஞர்கள் அனைவரும் அற்புதமாக முழு ஈடுபாட்டுடன் வாசித்தனர்.👌👌👌
@sundarammuthiah1484
@sundarammuthiah1484 2 жыл бұрын
I saw this movie as a child at the age of 8 in theatre in Coimbatore. What a mesmerising song. Bravo by MSV sir.
@shobaparanji8155
@shobaparanji8155 2 жыл бұрын
what a fabulous song. oh great feast to the eyes and ears. Both the singers have done the best justice to the song. ONE OF THE BEST SONGS EVER , A great tribut e to sivaji sir TMS and susheela amma, MSV and kaviarasar.
@RAJUKARTHI10
@RAJUKARTHI10 2 жыл бұрын
இந்த விருந்தை என்ன சொல்வது, எப்படி சொல்வது. அனைத்து இசைக் கலைஞர்களும் தூள் கிளம்பிட்டாங்க. மனசு நெகிழ்ச்சியாகி விட்டது 💕💕💕🙏
@josephjoe9761
@josephjoe9761 2 жыл бұрын
Super super super என்ன அற்புதமான ஒரு பாடல். மேடம் அவர்களுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
@v.haribabu9308
@v.haribabu9308 2 жыл бұрын
முறையான பயிற்சியில் இசை கொண்டாட்டம். என் செவிகளும் விழிகளும் வாங்கிக் கொண்டதில் உள்ளுக்குள் மூச்சு வாங்குகிறது. பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@prathapkumarga668
@prathapkumarga668 2 жыл бұрын
Lovely song MSV, Well sung by both God bless you all for 500th and more QFR Team
@josephruben4743
@josephruben4743 2 жыл бұрын
What a grand orchestration by MSV sir. Simply Unbelievabable. Difficulty in recreation can be understood as the narrative by Subashree Madam itself a testimony. Good effort by the entire team. Cannot draw parallels with the original.
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 жыл бұрын
A Musically Melodious Song! Original Song பிரமாண்டம் என்றால் இதுவும் அதற்கு இணையான பிரமாண்டம் தான். இப் பாடலை இத்தனை அருமையாக, இனிமையாக, கேட்பதற்கு சுகமாக படைத்துத் தந்த QFR குழுவினர் அனைவருக்கும் கோடானு கோடி வாழ்த்துக்கள்!
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
MSV THE GREAT
@rkramachandran7130
@rkramachandran7130 2 жыл бұрын
What a wonderful song! Beautifully composed by the legend MSV. Excellent presentation. Lovely recreation. Your team presentation is like the performance of Jos Butler and Alex batting in the semi. Superb. Marvellous BGM. Hatsoff to all your team members.👏👏👏👏👍👍👍🙏🙏🙏🙏🙏
@dr.balajeebr3485
@dr.balajeebr3485 2 жыл бұрын
ஆஹா! ஆஹா ! ஆஹா👏👏👏👏👏 1. என்ன ஒரு song selection for 500th episode and kick start the celebrations👏👏👏👏 2. எத்தனை efforts, the time spent by each one performed in this legendary song… 3. Fantabulous rendition by Pavithra & Balaji. 4. Amazing locations, 5. Wonderful editing, cannot imagine the presence of mind in placing apt videos in the song … Shiva 👏👏👏👏 6. எந்த பொக்கிஷத்தை பாராட்டுவது ?? 7. அத்தனை பொக்கிஷங்களையும் தேர்வு செய்து, ஒருங்கிணைத்து, நமக்கு விருந்தாக படைத்துவரும் சுபாஜி ஒரு மிக அரிய பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகை ஆகாது🙏🙏🙏🙏 8. The least a rasiga can give back to the commitment, time, efforts each performer has given with the only aim of entertaining the viewers, is a simple recognition with a feed back, I feel … I have so much to praise each artist’s performance, but in the fear of missing some one, I close here with my sincere prayers and wishes to the entire QFR team. God blesssss🙏
@dhamayanthimanoharan1941
@dhamayanthimanoharan1941 4 ай бұрын
I love this song madam what a beautiful voice both of the singers very awesome ❤ all musicians are so nicely performed
@srinivasanvk4981
@srinivasanvk4981 2 жыл бұрын
Madam நீங்க ஒரு பொக்கிஷம் QFR ஒரு பொக்கிஷம் Excellent song. Superb team work. God bless you all.
@cheenushrini
@cheenushrini 2 жыл бұрын
பெண் குரல் தீர்க்கமா கேட்கிறது அருமை Shyam benjamin super da பட்டு நீ எப்பவும் கலக்கல்தான்
@suriyanarayanapillairaveen6439
@suriyanarayanapillairaveen6439 8 ай бұрын
தமிழ் திரை இசையை மக்கள் கேட்கும் விதம் மாறியிருக்கிறது என்ற உங்கள் கூற்று நூறு சதவீதம் சரி!, சகோதரி. You are great 🎉!
@bamashankar4890
@bamashankar4890 2 жыл бұрын
Ella pokkishangalayum,engalukku kudutha, Subhasree,neengal periya pokisham, வாழ்க வளமுடன்.all time.. favourite 💫👌
@TN72NM
@TN72NM Жыл бұрын
இந்த பாட்டில் சிவாஜியின் சிகை அலங்காரம் எல்லாம் உண்மையான முடி. படப்பிடிப்பின் போது இதை போட்டு போட்டு கேட்டாராம். படப்பிடிப்பு போது மேல் நாட்டு நடிகரும் இயக்குனரும் வந்தார்களாம். சாந்தி தியேட்டர் ஃபோட்டோ பார்க்கலாம்.
@manoranjitham3068
@manoranjitham3068 2 жыл бұрын
🎉🎉அருமை அருமை. அனைவருமே மிக மிக கடின உழைப்பைப் போட்டு QFR ஐ உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்று விட்டனர் 👍👍👍
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 2 жыл бұрын
செமயோ செம. Super.பல நாட்களாக பார்க்கமல் இருந்தேன். இன்றைய ஆரம்பம் அமர்க்களம்
@pichumanikrishnan7609
@pichumanikrishnan7609 2 жыл бұрын
Oh! That rainbow! Many more milestones to cross. God bless madam and QFR team.
@selvidoss2308
@selvidoss2308 2 жыл бұрын
திரைகடல் ஓடியும் தமிழ் பாட்டு பாடி ய QFR வாழ்க வளமுடன் we want more videos from you pls continue Subha mam we don't pass Friday, Saturday, Sunday without your team TQ you very much for your sharing the video
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
Great Great creation today Balaji&pavithra diction amazing All the musicians effortless Performance, thank you team Songs in sridhar sir movies Always fantastic
@sivabalanmarappa2299
@sivabalanmarappa2299 2 жыл бұрын
Excellent! Super., The Great MSV and team. The Great QFR team. My greetings to every one of your team.
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
One of the top 10 songs of QFR👏👏👏
@velmaster2010
@velmaster2010 2 жыл бұрын
Congratulations QFR for reaching the 500th episode. This is an excellent composition of MSV. Balaji and Pavithra excellent singing. Venkat, Selva, Sundaresan, Venkatanarayanan, Vigneshwar, Karthick, Laxman, Keerthana, Sandheep, Derick and Francis group did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin
@ShyamBenjamin 2 жыл бұрын
Thanks
@SridharanBalaraman
@SridharanBalaraman 2 жыл бұрын
What a flawless reproduction! Congrats QFR Team! Travelled back to those days! Thank you!
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
Super Best wishes to all Vvaazhga valamudan
@shariharanrajan2270
@shariharanrajan2270 2 жыл бұрын
ஆஹா என்ன அருமயான இசைகலைஞர்களின் உழப் பை பாடல் பதிவுதியேட்டரில் பார்த்து ரசிப்பது போல் நா ன் உணர்ந்தேன். மிக்க மகிழ்ச்சி நன்றி
@annapooranik8840
@annapooranik8840 2 жыл бұрын
A grand gala opening song. Really a magnum opus. We need to listen to the song repeatedly to relish each person's rendition. Can imagine the pain in shiva's fingers and wrist to bring about the beautiful video. Great work folks
@ubisraman
@ubisraman 2 жыл бұрын
Wow........Apt song for 500th episode. Every one without exception worked very hard and contributed to the te-creation of this iconic song - brought to our eyes the great - kannadasan, MSV, Shivaji Ganesan, Kanchana and of course the ace director Sridhar. Thank you Subhashree Madam and her team ,🙏🙏🌷🌹
@whitedevil9140
@whitedevil9140 2 жыл бұрын
" வானம் உங்கள் கைகளில் உண்டு.. ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு..!"👏👏👍💐💐🌷🌹✨
@venketasanms1818
@venketasanms1818 2 жыл бұрын
Recreation King THE QFRதான் எங்களுக்கு கிடைத்த பிரம்மாண்டங்களிலும் பிரமாண்டம் இல்லை இல்லை பொக்கிஷத்திலும் பொக்கிஷம். QFR குழுமம் சார்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தங்களது உழைப்புக்கும் பாராட்டுகளும் நன்றிகளும். QFRன் இசை சேவை தொடர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
@selvisundar2834
@selvisundar2834 2 жыл бұрын
Super 500th song super madam congrats to all of u beautiful song my favourite song tku verymuch mam amazing team you are
@vimalanathanr3728
@vimalanathanr3728 2 жыл бұрын
Superb. Bro shyam benjamine hats off . Sax & trumpet very nice playing. Strings extraordinary. Guitar superb . Bongos sweet playing.
@MuruganMurugan-zr9rt
@MuruganMurugan-zr9rt 5 ай бұрын
சாக்ஸ், டிரம்பெட் என்ன ஒரு கம்பீரம் ...பாடலை கொடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
@YRR2426
@YRR2426 10 ай бұрын
Long live the Oscar nominee nadigar thilakam.long live the super singers of qfr team and the legend musicians,madam subha,the narrator of golden era of Tamil cinema.
@indraravishankar1194
@indraravishankar1194 2 жыл бұрын
I am at loss of words to appreciate. Great Great Great team work 👌👌👍👍 THANK YOU ALL
@mohanav3469
@mohanav3469 2 жыл бұрын
Awesome performance both pavithra anf balaji shyam Benjamin under the supervision of subha madam and with your passion seventies il neyar virupam aga kettathu ippa parukum pothu very awesome along with your team qfr is also pokkisam
@narayananrangachari9046
@narayananrangachari9046 2 жыл бұрын
Superb………. Big cheers to each and everyone of the team QFR for bringing out this masterpiece. What a great start!! Looking forward to the remaining super hits from you. Thanks QFR 1000 !!!
@leelavathysurenthran1128
@leelavathysurenthran1128 2 жыл бұрын
Dhool kilapiteenga congratulations to you n all the participants n singers super o super💐💐👏👏🎂
@sundaravallir8387
@sundaravallir8387 2 жыл бұрын
QFR நிகழ்ச்சியே ஒரு பொக்கிஷம். அதில் பங்கு கொண்ட அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை வழங்கினர். எல்லோருக்கும் பாராட்டுக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@gopinatarajan9323
@gopinatarajan9323 2 жыл бұрын
I don't know how many times i heard this song. Every time I feel fresh n happy to hear this song. Now also I feel same n enjoyed very much
@umavishwanath4396
@umavishwanath4396 2 жыл бұрын
Outstanding performance by all....QFR, one more feather in your cap....👍👍👌
@tamilsunai
@tamilsunai 2 жыл бұрын
Congrats for completing 500 episodes. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வளர்க நலமுடன்
@umakumar7056
@umakumar7056 2 жыл бұрын
500 கொண்டாட்டத்துக்குஅருமையான பாடல். பாலாஜி மற்றும் பவித்ரா இனிமையாகப் பாடியுள்ளார்கள். பக்கபலமாக இருந்த அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். அழகிய படமாக கோர்த்த சிவாவுக்கு நன்றி. பாடலுக்கு அருமையாக விளக்கமளித்த சுபா அவர்களுக்கு மிக்க நன்றி. QFR எங்களுக்கு கிடைத்த பொக்கிக்ஷம்.
@monarozario8141
@monarozario8141 2 жыл бұрын
அருமை. ஆனந்த கண்ணீரை அடக்க முடியல. வாழ்த்துக்கள்
@gnaneshj9152
@gnaneshj9152 2 жыл бұрын
தமிழ் திரை இசையில்தான் எத்தனை பொக்கிஷங்கள்... அந்த அற்புத பொக்கிஷங்களை தேடி எடுத்து மீண்டும் ஒரு வசந்த காலத்தை நினைவூட்டிய qfr குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.... இப்போதைய தலைமுறையினர் இது போல ஒரு பிரமாண்ட பாடலை கேட்டால் நிச்சயம் அசந்து போவார்கள்... இப்படியெல்லாம் இசை அமைக்க முடியுமா...பாட முடியுமா.. அழகான வார்த்தை ஜாலங்களை அமைக்க முடியுமா...என்று மெய் சிலிர்த்து போவார்கள்.... அனைத்து தரப்பினரையும் மகிழ்வித்த qfr குழுவிற்கு மீண்டும் என் நன்றி...வாழ்க வளமுடன்..
@mlkumaran795
@mlkumaran795 2 жыл бұрын
அருமையான படைப்பு. எல்லோருடைய உழைப்பில் விளைந்த ஒரு வைர மகுடம். நன்றி
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 2 жыл бұрын
இந்த 500 எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய விருந்து, ஆண்டு முழுதும் உட்கார்ந்து கேட்டாலும் உண்டாலும் தீராத விருந்து, செவிக்குணவு இல்லாத போது சற்று வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற வள்ளுவரின் வாக்கை நிரூபிக்கும் மிகப்பெரிய விருந்து, 500 வரை காத்திருந்து உண்ண தகுதியான ஒரு விருந்து, பெரு விருந்து. எங்கள் நெஞ்சமும் மனதும் உடலும் வி்ம்ம வைத்த விருந்து, வாழ்க QFR Team. வளர்க உங்கள் இசைத் தொண்டு
@prabhakar0504
@prabhakar0504 2 жыл бұрын
பிரான்சிஸ் குழுவினரின் இன்னிசை மற்றும் அனைத்து கலைஞர்களின் ஈடுபாட்டுடன் சிறந்த படைப்பு🌝
@arasilamparithi585
@arasilamparithi585 2 жыл бұрын
One of the best made song in QFR. I think there should be an award for best creation of QFR of the year. I think this would top at least for the year 2022. Flawless performances from each and every one in the crew. பாலாஜி தேவநாதன்... வாவ்... QFR இல் அவருடைய சிறந்த பாடல் இதுவரை இது என்று சொல்லி விடலாம். குரலில் மட்டும் அல்ல, பார்வைக்கும் அவரை அழகாய் படம் பிடித்து இருக்கின்றார்கள். பவித்ரா பாலாஜி அவர்களின் குரல் கொஞ்சுகிறது. சிறப்பான படைப்பு. 500 ஆவது பாடலாக சொல்வதற்கு பொருத்தமான படைப்பு. உள்ளபடியே, அனைத்து இசைக் கலைஞர்கள், தொகுப்பாளர் சிவா உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். குழுவினருக்கு மிகவும் நன்றி. 🙏
@umamurali2826
@umamurali2826 2 жыл бұрын
Such a BIG song. Beautiful Performance by ALL QFR TEAM. Every one deserves appreciation. Thanks a TON qfr team
@jeyaprakashk32
@jeyaprakashk32 2 жыл бұрын
Madam, your last summing up credits is very very apt. Every musician is brilliant having watched them throughout qfr. Kudos to Team QFR⚘⚘⚘
@ganesans4262
@ganesans4262 2 жыл бұрын
Awesome Great Music Gift 🎁 Thanks Subha Sakothari 💐
@ilangor7899
@ilangor7899 2 жыл бұрын
அற்புதம் ஆனந்தம் ஆனந்தம் சிவந்த மண் - ஒருநாளிலே உ.சு.வாலிபன் - அனைத்து பாடல்கள் - தேவை மேடம்
QUARANTINE FROM REALITY | PONMAGAL VANDHAAL | SORGAM | Episode 475
10:25
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
BHARATHANATYA ARANGETRAM 22.12.2024 @ 10 AM
2:49:43
SREE NIRTHYAPRIYA TEMPLE OF ARTS
Рет қаралды 628
Uravugal Thodarkadhai | #lovesong by Madhu Iyer #Ilayaraja
3:07
Madhu's Notes
Рет қаралды 427 М.
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 70 М.
Engeyum Eppodhum Rehearsals | Level 1 | @saregamusic| @NewYorkRaj| @SahithyaRajithRao
5:24
SAREGA Music School of Fine Arts
Рет қаралды 29 М.
QFR | PAAVADAI DHAVANIYIL | NICHAYA THAMBOOLAM | Episode 673
10:02
RagamalikaTV
Рет қаралды 30 М.
Ragamalika Forever - Karthik pays tribute to PBS.
15:21
Maximum Media TV
Рет қаралды 2,5 МЛН
QUARANTINE FROM REALITY | MADAI THIRANDHU | NIZHALGAL | Episode 509
10:50
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН