டிஎம்எஸ் குரலுக்கு சந்தோஷை விட வேற யாரும் கிடையாது என்பதை நாளுக்கு நாள் நிருபிக்கும் சந்தோஷுக்கு வாழ்த்துக்கள். திறமைவெளிக்கொணர்ந்த சுபஶ்ரீ அவர்கள் வாழ்க வளமுடன்
@4seasons3m3 жыл бұрын
இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல். ஆனால், Suba shri அவர்கள் பாடலுக்கு முன்னுரை மிகவும் அருமை. TMS அவர்களை பற்றி இந்த பதிவின் போது சிலாகிதித்துப் பேசியதர்க்கு நன்றி
@kaverinarayanan28854 жыл бұрын
கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் மாபெரும் மேதைகள். அவர்களுக்கு நிகர்அவர்களே.சந்தோஷ் வழக்கம் போல் அருமையாகப் பாடினார் வெங்கட் இன்னும் எத்தனை அவதாரம்தான் எடுப்பாரோ.சிறப்பாக இருந்தது. நன்றி
@GandhiKarunanidhi4 жыл бұрын
*"அல்லாவை பற்றிய பாடலில் சரணத்திலிருந்து இறுதிவரை ஒவ்வொரு அடி முடிவிலும், ஓம் என்று ஒலிக்கும் வண்ணம் சீர் சேர்த்து பாடலை கேட்டு மகிழ்'வோம்'..*
@selvakumarnarayanaswamy220 Жыл бұрын
I don't understand what is the point you are making here..Islam teaches samuthum and eggai. It is not at all there in your F* varnashimiram and sanathanam, dude.
@simbuchef5565 Жыл бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐
@venkatramanviswanathan89204 жыл бұрын
"இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" QFR க்கும் பொருந்தும் கவியரசர் வரிகள். வாழ்த்துக்கள்.
@mohan5272 Жыл бұрын
அருமை அருமை இவரின் குரலில் தனி ஈர்ப்பு, டேப் அடித்தவர் சிறப்போ சிறப்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@ubisraman4 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. இறவாப் பாடல். சந்தோஷின் பாடல் நேர்த்தி , மற்றும் வெங்கட் டின் beats எல்லாம் incomparable. குறை ஏதும் சொல்லவேண்டும் என்றால் நாகூர் ஹனிபா அவர்களின் குரலுக்கு யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம். He was also an integral part of this great song. In short, fantastic presentation. (Yesterday, at least three followers predicted this song)
@endlessrasigan4 жыл бұрын
இசைக்கு பிறந்தநாள் 🍁 காற்றில் கலந்துவிட்ட இசையே உங்கள் இசை எம்முள் தடங்கள் பதித்தது மாற்ற முடியாத உண்மையே🍁 உங்கள் இசையை கொண்டாடுவோம்🍁 நன்றிகள் 🍁
@mayanarunachalam68304 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் இசையமைத்தவர் நடித்தவர் பாடியவர் எவரும் இப்போது இல்லை. ஆனால் பாடலில் உயிர்....
@ramamurtheirama60163 жыл бұрын
Superb, suberbo super.
@venkatkrishnan81464 жыл бұрын
Outstanding performance. Great team work. Real tribute to MSV, Ramamoorthy, TMS and Kavingar. Not to forget Sivaji. Well done Santhosh. Thanks
@savithrirao584 жыл бұрын
Beautifully sung by Santhosh Subramaniam. I really admire Venkat Sir's total involvement. Today he was too good including the way he had dressed & always with a pleasant smile. Enjoying every day's choice of the songs. Thanks Subhasree
@vaidhyanathannatarajan88204 жыл бұрын
மறைந்த மாமேதைகள் கவிஞர் கண்ணதாசன், எம். எஸ்.வி, சிவாஜிகணேசன் என்ற மூவரையும் கண்முன் நிறுத்தியமைக்கு மிக்க நன்றி. Santhosh superb rendition kanna. God bless you.
@kaverinarayanan28854 жыл бұрын
Also TM.S
@ramalingamvasaganarasu66834 жыл бұрын
Every episode is bringing to light the talent of Santosh singing skills. Thank you Madam he deserves every chance he gets.
@gkumar85944 жыл бұрын
LOVELY . No words. Santosh entered our souls. I was expecting this song in his voice. hats off to Venkat. Paddyy is surprise element. Welcome Hari to the fold. Way to go. Kudos.
@tyagarajakinkara4 жыл бұрын
wow! my favorite Santosh,he again proved he is the MOST ACCOMPLISHED SINGER OF QFR TEAM.
@vijijambunathan1824 жыл бұрын
We are all blessed to be born in the era of KAVIGNAR AND MSV.....Arumai arumai .vaazhga vaazhga ...venkat sir ...supero super
@chandrasekharprasadjammi79024 жыл бұрын
Super TMS voice.Santosh is a super gift to us . I am so much thankful to subhasree madam for coordinating these beautiful singers and presenting these priceless songs. I am Telugu speaking person but understand Tamil and enjoy these wonderful songs . Thank you everyone who has made this happen
@jayanthimathevan492 жыл бұрын
Today again i listen ,0 so so so nice ,our qfr Kamal Hassan what get up we need he will be there super
@rathnavelnatarajan4 жыл бұрын
எல்லோரும் கொண்டாடுவோம் - மிகவும் நெகிழ்ந்து விட்டேன். அற்புதம் -இயக்கங்கள் அனைத்தும் அற்புதம்
@kamu26024 жыл бұрын
Could not hold back my tears of joy seeing this young singer singing the legend TMS's song with ease🙆
@dr.radhikaramachandran17264 жыл бұрын
The best song in this series so far!Santosh is too good in his expression of the bhavam of the song
@janakibalasubramanian25624 жыл бұрын
my favorite singer santhosh ji.super excellent song ji.ரொம்ப ரொம்ப அதுவும் நடிகர் திலகம் அவர்களின் வாசிப்பு அழகோ அழகு.நன்றி மா வாழ்க வளமுடன்.
@janakibalasubramanian25624 жыл бұрын
வெங்கட் ஜி அவர புதல்வன் நன்றி.
@AFasiaAsia2 жыл бұрын
அருமை அருமையான பாடல் இசைக்கு மயங்காத யாரும் இல்லை இசையமைப்பாளர்கள் சொல்ல வார்த்தை இல்லை அருமையான இசையமைப்பாளர்கள்👏👏 வாழ்த்துக்கள் சகோதரி
@ambikashankar19284 жыл бұрын
Santhosh my favourite for TMS songs! Great Job! As Subasree said pronunciation super! Rhythm too very good! Totally good presentation!
@raveesella60524 жыл бұрын
கவியரசர் சொன்னபடி, நாங்கள் எல்லோருமே கொண்டாடும் விதமாக பாடலை அற்புதமாக தந்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் !!!!
@1109prasad4 жыл бұрын
Excellent explanation Subashree. Soulful Santosh. Velayiditinga Venkat. Thanks for choosing this song. Am waiting to hear the golden melodies every evening
@endlessrasigan4 жыл бұрын
பாடல், இசை அருமை அருமை🍁 வெங்கட் பிரமாதம் 🍁 இசைக் கோர்வை அபாரம் 🍁
@snraghuraman45774 жыл бұрын
Santhosh just brilliant.. what else can be said ,..The ease with which you sing just amazing ...
@parthavt4 жыл бұрын
Superb in all respects: lyric, singing, presentation. a special "salaam aur shukriya" to Venkat saheb !
@ariyasingam4 жыл бұрын
I have listened it several times but only ur introductory speech made me to understand. Thanks
@junaidmuhajireen43053 жыл бұрын
From Sri lanka.i don't have words to express here abslutly excelent.therefore I totally thanks from.the bottom of my 💓 to every one who involved this song..honestly I went 50 years back Great.
@sssramani72794 жыл бұрын
அட்டகாசம். அற்புதம். என்ன ஒரு குரல் வளம். சபாஷ் சந்தோஷ் & வெங்கட்.. Another amazing recreation by Subhashree & team.
@vvender29822 жыл бұрын
As above so below, As below, So Above. Congrats to QFR. Yes This song consists of OM in every sentence. Thanks to QFR for sharing & exposing the truth. Tribute to sri kannadasan & TMS🙏
@meenamahesh38334 жыл бұрын
எல்லோரும் கொண்டாடுவோம் ஒருநாள் முன்னதாகவே களைகட்டிய இருபெரும் மேதைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளத்தில் ஊடுறுவிய சந்தோஷின் பாடல் வாரம் ஆரம்பமே சந்தோஷ ஆரவாரம் A Big Salute to the entire TEAM👍👌🙏👏👏👏
@logalamu2 жыл бұрын
One of the best song that helped many of our generation to develop progressive thoughts and respect humanity.
@sebastiansudhakar9222 жыл бұрын
அருமை, வியப்பு என்பது இதுதான். சந்தோஷ் சார் TMS ஐயாவை ஞாபகம் கொள்ள வைக்கிறீர்கள். பிரம்மாண்டம்..தொடரட்டும்....
@rk1850054 жыл бұрын
இன்றைய இசை விருந்து மிகவும் அருமை.... சந்தோஷ் குரல் வளம் மற்றும் வெங்கட் இசை போலவே அவரின் Getup....Ssssssuperb
@g.rameshrao44444 жыл бұрын
Exordinary performance by Santosh Pl use his voice frequently Keep it up Santosh
@umabrunei2 жыл бұрын
QFR 400 celebrations பார்த்துவிட்டு இன்று (29/01/2022) இதை (Episode 96) பார்க்கிறேன்.. ஆகா.. Great performance Santhosh! பார்க்க தவறிய QFR பாடல்களை தேடி தேடி பார்க்கிறேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... முருகன் முத்துசாமி, புருனை.
@msudhakar53484 жыл бұрын
This movie was released before I was born. I have seen the movie and heard this song but after your presentation I am feeling the buty of the song. Hats off to you mam.
@tyagarajakinkara4 жыл бұрын
NO one has mesmerised me in this series as much Santosh does everytime, that is a special varam Amba has given to him, god bless! his music easily touches your conscience.
@samsunggrand2604 жыл бұрын
Thank you mam
@samsunggrand2604 жыл бұрын
Santosh super
@shanthivenu46304 жыл бұрын
அருமையான பாடல் வியக்க வைக்கிறார் வெங்கட், பிரமிக்க வைக்கிறார் சந்தோஷ், பிரமாதம்.
@mohammedhaniff9839 Жыл бұрын
62 year song. Old And gold. Super super. 👌👍💯🎆🌋🌹.
@hemamalinip55234 жыл бұрын
பாடலின் சூழ்நிலையை உணர்ந்து கதாபாத்திரமாகவே மாறிவிடுவதும், அருமையான உச்சரிப்பும்தான் சந்தோஷின் வெற்றியின் ரகசியம். சிரித்த முகம் கூடுதல் அழகு. நாளை my favourite 'சொல்லத்தான் நினைக்கிறேன்' ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@arankankarupaiah24283 жыл бұрын
Vanakkam Madam! Now a days I am not watching or hearing any normal song, and only I am watching your QFR. The way of describe each song is much impressed me. Thanks Madam.
@vak3334 жыл бұрын
The beauty of this song is more enriched by your introduction. Superb.
@chelladuraichelladurai612 Жыл бұрын
This is Kannadasan song or kadavulin song. I am excited after hearing this wonderful melody. Hats up to entire musical troops.
@latha23094 жыл бұрын
What beautiful diction and soulful singing .. mini TMS.. class
@sssnarayanan62734 жыл бұрын
Really kondadivittom for Selection of the song Superb lyrics Mesmerizing music Above all Unmatchable presentation by the artists
@ஜலால்4 жыл бұрын
சந்தோஸ் ....ரொம்ப சந்தோசம் அழகா பாடியிருக்கீங்க நன்றி ..நல்ல உபயோகம் பண்ணியிருக்கும் சகோ ..சுப ஸ்ரீ ...வாழ்த்துகள்
@palavesam3753 жыл бұрын
ஆஹா.. பிரமாதம். எல்லோரும் எப்போதும் கொண்டாடும் பாடல்
@antonykjantonykj87113 жыл бұрын
Nice Presentation of your Orchestra team and Singer . Thank you Subhashree mam.. Golden memories of MSV Sir Kannadasan Sir and TMS Sir The Great Legends
@SiRAJBUQUR7 ай бұрын
மேடம் உங்கள் பேசு வரிகள் அருமை நான் தலைவங்கிறேன் விக்கிரவாண்டி சிராஜ்... குவைத் 👍👌❤
@jayanthiramachandran95704 жыл бұрын
Fantastic presentation in every sense of the term! Soulful singing by Santhosh& excellent playing by Venkat. Very thoughtful attire👍 for Venkat. Great job, thank you Ms. Subhashree. Looking forward to tomorrow’s number.
@meenalochanisuresh29804 жыл бұрын
Shubha mam fantastic tribute to MSV sir. Tms song endral, Santhosh thaan. Appappa, enna oru performance. 👋👋👋. Beautiful. Athae clear gambeeramana kural. Gifted singer truly. Vengkat arrputham with his appropriate thoppi. Totally a grand performance. Nidarsanamana, neenga sonna madhiri mandaiyil adikkira aniththaramana Kannadasan varihal. Arputhamana oru padaippu. Thank you so much. Really daily thanks to you, isaiyai kondadik kondu irukkirom 🙏🙏🙏🙏
@manichandark53484 жыл бұрын
Hearing this song for hundredth time, but I always admire and enjoy the lyrics, melody, voice and acting which you immediately bring to your mind and cool your soul. Great presentation by QFR team. Congratulations!
@A.sadhakathulla-x2t7 ай бұрын
TMS அவர்கள் மட்டுமல்ல ..! அவருடைய வாரிசாக..! வெங்கட் கொள்ளு பேரனாக.! ஹரியும் கூட இந்த பாடலை அசத்தி இருக்கிறார்கள் அவர்களுக்கு அதோடு பெரியவருடை ஆசியும் கிடைக்கட்டும் அவர்களை. ! நானும் கொண்டாடுகிறேன்
@ezhilasai91994 жыл бұрын
Fantastic performance. He is the only one that should sing TMS’s songs.
@TheVanitha084 жыл бұрын
Excellant excellant ma santhosh TMS voiceku ரொம்ப ரொம்ப பொருத்தம் அருமையாக அக்ஷ்ர சுத்தமா பாடிருக்கார் உச்சரிப்பும் மிகவும் superb எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது பாட்டு msv, kaviyarasar,TMS, Shivaji ஆகிய 4 ஜாம்பவான்கள் சேர்ந்த இசை சங்கமம் கேட்கவா வேண்டும் அற்புதம் நாளை" சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்" or "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" இரண்டில் எதுவோ
@rajaam6203 жыл бұрын
Fantastic! Marvelous!! Fabulous composition!!! Hats off to Venkat!!! What a superb combination!
@rajagopalan83534 жыл бұрын
அருமை. அற்புதம். வெங்கட்டின் திறமைக்கு என் பணிவான வணக்கம்.பாராட்டுகள். நன்றி.
@nalsJu4 жыл бұрын
Wonderful! சரியான பாடல் கவியரசுவை பாராட்ட!!! தெய்வப் பிறவி!!! இல்லை எனில் இவை சாத்தியம் இல்லை!! அருமை பாடகர்! அருமை மேளம்! அடுத்த வாரிசு!!! மிக்க நன்றி சுபா 🙏🙇🏻♀️💞💕👌🏻👏👏👏 வெங்கட் - Costume set ரெடியா இருக்குமா? எங்க பிடிச்சீங்க தொப்பி!!! 👌🏻👌🏻👏👏😁😁😁
@rajagopalan83534 жыл бұрын
தாடி மிஸ்ஸிங்.
@wokworld48084 жыл бұрын
Brilliance Beautiful In all levels. IndhA Venkat sir etha thaan vaasika maataar. Manusan ellathayum “oru kai” paakuraaru
@napoleondevarajan76484 жыл бұрын
Even though his voice doesn't resemble TMS' , Santosh has consistently brought out the essence and flavours of TMS songs with his top notch singing. It's a real pleasure listening to him singing....
@umamuralidharan17804 жыл бұрын
Life's meaning summarised in this sings lyrics and set to enchanting music and sung beautifully by Santosh took our hearts and immersed the soul in totall bliss. Well accompanied by Venkat and his son. Kudos to Ur entire team 👍
@jayashankaran82304 жыл бұрын
It is never enough to appreciate the golden era like this. We are all blessed to have been here when the giants Sivaji, Kannadasan M S V and TMS were dominating the Tamil film industry for two decades.
@periyanankrishnan35624 жыл бұрын
Well said.
@viswanathannarayanan16004 жыл бұрын
A song which will be in heart n soul. Each one compliment the other, such a powerful melody. Kaviarasar and Mellisai mannar combined with TMS unmatchable. Like original, Santosh steals the show with Venkat ji (in multiple avataram). The beginning part in mandalin is fantastic. With lesser number of instruments, a song of all 'era' is made. I have been listening to this song from the day of posting in QFR, may be 25th time now. Superb Subhasree ji. The selection of songs, singers are always top. Sure, with your vast knowledge, interests, involvement, dedication, this QFR series continue for a very long time. Once again, kudos to all for most dedicated efforts. Viswanathan, Delhi
@vallirangarajanvalli88234 жыл бұрын
Fabulous singing by Santhosh Amazing performance by Venkat. Brilliant narration Subha mam, as usual. All the best Hari.
@vijayasrinarayanan15794 жыл бұрын
Santosh's passion to replicate TMS is glaring. Keep it up Santosh. All the best. Hope ur talent is utilised for larger reach in the society
@ravivenkatarao31204 жыл бұрын
Yes. A class song of yester years. Very neat rendition. Awesome Threesome. Your commentary on the song is excellent. Thank you very much madam.
ஐயோ, மனம் விம்மி வெடித்துவிடும்போலுள்ளது. 59 வருடகாலமாக ஆழ்மனதில் ரீங்காரமிடும்பாடலை சந்தோஷ சுப்ரமணியும், பின்புலத்தில் வெங்கட்டும் கொடுத்தவிதம், இந்த பாடலுக்கு இணைந்த அந்த மூத்தோர் அனைவரும் இதை தாங்களும் அனுபவிக்க அந்த அந்தமில் பேரின்பநாட்டிலிருந்து கிளம்மி மீண்டும் தமிழ்நாட்டை தழுவியிருப்பார்களென்றே எண்ணுகிறேன். சுபஸ்ரீ அவர்களின் தொகுப்புரை அத்புதம், அத்புதம். சொல்ல வார்த்தைகளில்லை. தொடரட்டும் உறங்கும் ஆன்மாக்களை உசுப்பும் சாகசம்.
@yasodharamahendran63634 жыл бұрын
Wow what a voice..fantastic. hats off to all the artists.
@nveswar4 жыл бұрын
Aadi mudikkaiyile alli chendror yaarumundo...... Nam manangalai alli chendror silar..... Kaviyarasar, MSV, TMS, Bhimsingh & Sivaji Sir. Superb singing by Santosh and visualsukku magudamai amaindhadhu Venkat avargalin vaasippum thoppium.....
@anandmails22464 жыл бұрын
One of the best so far in this series 👍❤️ Santhosh and Venkat .... Fabulous
@jayashreenarayanan29544 жыл бұрын
Beautiful experience. Wonderful treat to our ears, eyes and soul. Blissful. Thank you very much Subhashree mam. You make us all feel very happy.
@kurinjinaadan4 жыл бұрын
அருமை. மிகவும் நன்றாக பாடுகிறார் சந்தோஷ். வாழ்த்துக்கள்.
@rathnavelnatarajan4 жыл бұрын
Quarantine from Reality | Rare gems of Tamil Film Music | Subhasree Thanikachalam | Episode 96 - எல்லோரும் கொண்டாடுவோம் - அருமையான பாட்டு - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி RagamalikaTV
@madhavarao96514 жыл бұрын
very nice presentation. Congrats to Santhosh & Venkatbhai.
@sundaramg26652 жыл бұрын
Excellent sir and thanks to the entire team..
@dhanalakshmikrishnan88514 жыл бұрын
Very very excellent padal voice music then. Nadikar. Thilagathin Azhugu mugam
@singam10324 жыл бұрын
Mdm You are highly qualified to run a Musical Academy. Salutations. Vast knowledge. Good English and Tamil. Rgds.
@janabohnke86804 жыл бұрын
Very awesome song, superbly sang by Mr. Santhosh, thanks Mrs.Subashree
@bhavaniramesh34184 жыл бұрын
என்றென்றும் அழியா பாடல்!! விளக்கம் அபாரம்!! Santosh’s singing was outstanding!! Venkat is so talented... this is probably the nth avataram he is taking :):):) Today’s QFR was at a different level!!
@kothandaraman44984 жыл бұрын
S.S.voice super Venkat tabela match to particular song and also selected your programme is super.
@rajagopalan83534 жыл бұрын
நிகழ்சி தயாரிப்பாளருக்கு ஒரு வேண்டுகோள்,விண்ணப்பம். கிட்டதட்ட மூன்று மாதகாலமாக இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது.நாங்களும் இதை கண்டு களித்து இன்புற்று வருகிறோம்.மனமார்ந்த பாராட்டுகள்.நன்றி. இந்த லாக்டவுன் கால கட்டத்தில் பல நடைமுறை பிரச்னைகளை தாண்டி இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்து வருவது பாரட்டுதலுக்குரியது. இந்த நிகழ்சிக்கு நீங்கள் ஏதாவது ஸ்பான்சர் பெறுகிறீர்களா என்பது தெரியவில்லை. விளம்பர மற்றும் இதர சொற்ப வருமானங்கள் வரக்கூடும். இதில் வெங்கட் போன்ற பலர் தொழில்முறை கலைஞர்களின் பங்கு பெரியது. அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று ஆசைபடுகிறேன். நீங்கள் நிச்சயம் அவர்களுக்குரிய ஊதியத்தை கொடுத்து வருவீர்கள்,தேவைகளை கவனித்து வருவீர்கள் என்றாலும் இசை ரசிகர்களாகிய நாங்களும் கடமைபட்டுள்ளோம் என்று என் ஆழ் மனது சொல்கின்றது. நீங்கள் அவர்களுக்கு 100 என்று வழங்கும் போது எங்கள் பங்கையும் சேர்த்து 101 என்று வழங்கலாமே என்று ஆசைபடுகிறேன். ஒரு ச்சின்ன டோக்கன் ஆப் அப்ரிஷியேஷன்,க்ராட்டிடியூட் அவ்வளவே. தயவுசெய்து வங்கி கணக்கை பகிருங்கள்.அவரவர்களால் என்ன முடியுமோ கொடுக்கட்டும்.அதை அந்த கலைஞர்களுக்கு கொடுங்கள்.இந்த கோரோனா காலத்தில் சக மனிதர்களுக்கு உதவி செய்த சந்தோஷம் எங்களுக்கு கிடைக்கட்டும். அவர்களின் இசை சேவைக்கு ஒரு சிறிய பிரதிஉபகாரம் அவ்வளவே. தீர யோசித்து நல்ல முடிவை எடுங்கள். நான் பேசியது அதிக பிரசங்கிதனம் என்று நினைத்தால்,மறந்துவிடுங்கள்,எனக்கும் சொல்லுங்கள்,இந்த பதிவை நீக்கிவிடுகிறேன். தொடரட்டும் உங்கள் இசை பயணம். பயணிகளாக நாங்களும் உங்களுடன் பயணப்பட்டுக்கொண்டயிருப்போம். மீண்டுமொருமுறை மனமார்ந்த பாராட்டுகள். நன்றி.
@sankeerimurali4 жыл бұрын
Super Sir. Hats off. Thanks Subhashree Madam.
@vaidyanathanvenkatasubrama62554 жыл бұрын
சந்தோஷ் சுப்ரமணியம் சந்தோஷமாக அனுபவித்துப் பாடி T. M. S. இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நிரூபித்து விட்டார். வெங்கட் டேப் அட்டகாசமாக வாசித்து நடிகர் திலகத்தை கண் முன் கொண்டு வந்தார். மிகவும் நிறைவாக இருந்தது. நன்றி
@narayananss22263 жыл бұрын
Have no words to express my feelings... Thanks a lot
@bhathrachalamm59833 жыл бұрын
மகிழ்ச்சி இன்பம் ஆனந்தம் சந்தோஷம்👍👌👌👌
@chiapet95704 жыл бұрын
Venkat superb superb superb 1000 superb . If there is no this particular percussion this song will not have depth in it.
@umakrishnanuma17484 жыл бұрын
Wow as usual rocking by santhosh and venkat great subha mam hats off to you
@sebastiansudhakar9222 жыл бұрын
சந்தோஷ் சார் ஆடலுடன் பாடலை - குடியிருந்த கோயில் பட பாடலை உங்கள் குரலில் கேட்க ஆசை..
@rajaveleagambaram434 жыл бұрын
அருமையான படம்...அல்ல....பாடம். அருமையான பாடல், ....இசை அமைப்பு, .....வரிகள்... .....பாடியவர்கள்,...... நடித்தவர்கள்......... கூட்டுக்குடும்பம் ஆக வாழ்ந்தார்கள்....... ஆம் நான் நீ என்ற அகங்காரம் இல்லாமல்.. கலை இவர்களை வாழ வைத்ததா.... இவர்கள் கலையை வாழ வைத்தார்களா.... ...
@kalaivananr96992 жыл бұрын
அய்யா நீங்கள் எல்லாம் எங்கப்பா இருந்தீர்கள்? வெங்கட் அனைத்தும் தாங்கள் கையால் இசை எங்கேயோ கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்.சுபழ்ரி அருமை இந்த கால பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம் பாடிய தம்பி அருமையான குரல் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🙏
@jacinthanirmalam2293 жыл бұрын
What a clear voice!!! Hats off Santhosh👍👍
@balamuralikrishnansrinivas49844 жыл бұрын
Wow.superb. thanks for bringing such a lovely program. All fell in place for this song.
@madras614 жыл бұрын
Santhosh, வரியழகா, இசை அழகா, அல்லது உந்தன் குரல் அழகா? Nicely done.
@Nandirishab4 жыл бұрын
Cutting through the heart and soul...Well said..Subhasree
@ushathiagu4 жыл бұрын
Awesome explanation by Ms Subhasree and song rendition by Mr Santhosh. Please continue this work
@mgrfan4ever1694 жыл бұрын
Ellorum kodaduvom Sathosh in perai solli. Great job guys.