எல்லோரும் கொண்டாடுவோம் -TMS -EllOrum kondaaduvOm- uncut record version

  Рет қаралды 583,980

TFMLOVER1983

TFMLOVER1983

Күн бұрын

Пікірлер: 144
@mohamedrafi7899
@mohamedrafi7899 9 ай бұрын
இனிய ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள் ...one of the best religious harmony song
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 5 ай бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@Sollalagan
@Sollalagan 10 ай бұрын
எல்லோரும் கொண்டாடுவோம். அருமையான பாடல் வரிகள்
@KajalkajalKajal-dk1ww
@KajalkajalKajal-dk1ww 2 ай бұрын
❤😂😂😂😂😂😂
@KajalkajalKajal-dk1ww
@KajalkajalKajal-dk1ww 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kumares8552
@kumares8552 9 ай бұрын
நல்ல தொகுப்பு நன்று என்று ம்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 9 ай бұрын
10/4/24 ரம்ஜான் விழாவில் உள்ள மக்கள் அனைவர்க்கும் eppadal samarppanam
@Sbcmdu
@Sbcmdu 9 ай бұрын
🎉
@KajalkajalKajal-dk1ww
@KajalkajalKajal-dk1ww 2 ай бұрын
🎉❤❤🎉
@KajalkajalKajal-dk1ww
@KajalkajalKajal-dk1ww 2 ай бұрын
100
@KajalkajalKajal-dk1ww
@KajalkajalKajal-dk1ww 2 ай бұрын
❤🎉❤
@KajalkajalKajal-dk1ww
@KajalkajalKajal-dk1ww 2 ай бұрын
A z
@oshoamma
@oshoamma 9 ай бұрын
ஆடை இன்றி பிறந்தோம்..ஆசை இன்றி பிறந்தோமா...
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 11 ай бұрын
MY FAVORITE SONG ILK THIS SONG NAGUR HANIFA VOICE BUTIFUL TMS VOICE EXCLENT SHIVAJI GANASAN ACTING SUPER
@thiruannamalai1172
@thiruannamalai1172 10 ай бұрын
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்கு தந்தை என்போம் இவ்வரிகளின் தன்மை எளிமைசேர்த்துவலிமை
@sivashankar2347
@sivashankar2347 2 ай бұрын
கவிஞரின் பாடலும் அருமை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்றமும் சூப்பர்
@r.amarsinghdivya4987
@r.amarsinghdivya4987 9 ай бұрын
என்னவொரு அருமையான பாடல்
@AbdulAzeez-vo4pm
@AbdulAzeez-vo4pm 9 ай бұрын
Very beautiful song thank you
@gk-io7qt
@gk-io7qt 2 ай бұрын
நூறுவகை பறவைவரும் கோடிவக பூ மலரும்இ ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா.❤
@AbdulJabbar-op1ui
@AbdulJabbar-op1ui Ай бұрын
ஆண்டவனின் அடிமையடா
@vasudevancv8470
@vasudevancv8470 3 жыл бұрын
An Ever Rocking Song! Sivaji GaNesan was always a Great Finisher in all those Relay Races: if Kannadasan started running fast to handover the baton to MSV / MSV-TKR OR KVM, who in turn, used to keep the tempo alive and handed over that baton to the Never-failing TMS, Sivaji - the Finisher - seemed to wait eagerly - to pick up the baton from TMS and finished all those Relay Races in style, winning them by miles ahead. This was an invincible team indeed in the annals of Thamizh film history.
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Yes, relay race is that apt word. Fine Vasudevan sir!
@skannanbala4011
@skannanbala4011 5 ай бұрын
Very very nice analogy... well articulated..what a squad..Kaviyarasar, MSV, TMS/Nagore Hanifa and finally the master craftsman Nadigar Thilagam Sivaji...when geniuses collobarate, a timeless treasure is the result
@NatarajanK-ri3rk
@NatarajanK-ri3rk 10 ай бұрын
அற்புதமான பாட்டு என்றும் marakkamudiyathvai
@anandnatarajan8736
@anandnatarajan8736 9 ай бұрын
Great Song for all Centuries.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
பாவ மன்னிப்பு பாரத விலாஸ் இனிய நல்ல படங்கள் வாழ்வில் யெல்லோரும் காண வேண்டும்
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 5 ай бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 10 ай бұрын
செவாலியே. நடிகர் திலகத்தின். இளமைக்கால. அருமையான. நடிப்பு.
@saimanohar4811
@saimanohar4811 Жыл бұрын
1:55 We need NT on screen for this song. Nothing else satisfy without him...Allah or any God it's NT only can bring in front of us. NT god of world cinema.
@RajKumar-c7q6u
@RajKumar-c7q6u Ай бұрын
அல்லா கடவுளே போற்றி
@seetharaman5892
@seetharaman5892 5 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது பாட்டு 👌👌
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
யென் nanper சித்தரமan அப்துல் ரகீம் ஆனார் இருடிஎல் poomarkket பக்கம் உள்ள தர்க்க அடக்கம் உலகின் uerkal யெங்கும் ataakkam
@jeyabalkumarkumar1457
@jeyabalkumarkumar1457 10 ай бұрын
🎉🎉🎉 நோன்பு காலம் நிறைவாய்...அருள்வாயாக...இறைவா
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 Жыл бұрын
What a great song all time favourite song sivaji sir
@nansuresh
@nansuresh 23 күн бұрын
நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அனைவரும் Legends.....
@mkngani4718
@mkngani4718 6 ай бұрын
இந்திய திரைப்படங்களில் இத்தனை கருத்துக்கள் எத்தனை கருத்துக்கள்
@kkrana-OO7
@kkrana-OO7 5 ай бұрын
ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் குழு : அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி ஆண் : அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம் குழு : எல்லோரும் கொண்டாடுவோம் ஆண் : கல்லாக படுத்திருந்து கழித்தவர் யாருமில்ல குழு : கல்லாக படுத்திருந்து கழித்தவர் யாருமில்ல ஆண் : கை கால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லை குழு : கை கால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லை ஆண் : வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவில் வைப்போம் குழு : வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவில் வைப்போம் ஆண் : இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம் ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம் குழு : எல்லோரும் கொண்டாடுவோம் ஆண் : நூறு வகை பறவை வரும் கோடி வகை பூ மலரும் ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆஆ ஆஹா ஆஆ ஆண் : நூறு வகை பறவை வரும் கோடி வகை பூ மலரும் ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆஆ ஆஹா ஆஆ ஆண் : கறுப்பில்லே வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே கறுப்பில்லே வெளுப்புமில்லே குழு : கனவுக்கு உருவமில்லே ஆண் : முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்கு தந்தை என்போம் குழு : முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்கு தந்தை என்போம் ஆண் : மண்ணிலே விண்ணை கண்டு ஒன்றாய் கூடுவோம் ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம் குழு : எல்லோரும் கொண்டாடுவோம் ஆண் : ஆடையின்றி பிறந்தோமே ஆசையின்றி பிறந்தோமா ஆடி முடிக்கையிலே அள்ளி சென்றோர் யாருமுண்டோ ஆண் : படைத்தவன் சேர்த்து தந்தான் வளத்தவன் பிரித்து வைத்தான் படைத்தவன் சேர்த்து தந்தான் குழு : வளத்தவன் பிரித்து வைத்தான் ஆண் : எடுத்தவன் மறைத்து கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான் குழு : எடுத்தவன் மறைத்து கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான் ஆண் : எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம் குழு : எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம் ஆண் : இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம் ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம் குழு : எல்லோரும் கொண்டாடுவோம் குழு : அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி ஆண் : அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி ஆண் : எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் குழு : எல்லோரும் கொண்டாடுவோம்
@RkRk-wt5no
@RkRk-wt5no 10 ай бұрын
Ever green actor in the world our legendary actor Chevalier Sivajiganesan.
@arjunang5951
@arjunang5951 5 ай бұрын
நல்ல கருத்துள்ள பாடல் பலமுறை கேட்டாலும் சலிக்காது
@palanikalimuthukumaran5909
@palanikalimuthukumaran5909 3 ай бұрын
Thanks ☝️
@SivanesanSk-qr3cn
@SivanesanSk-qr3cn Күн бұрын
என்ன ஒரு நடிப்பு tms in voicel உயிர் துடிப்பு ❤
@chandranmanikam1765
@chandranmanikam1765 5 ай бұрын
சிவாஜியின் வாய் அசைப்போ உலக அளவில் புகழ்
@revathishankar946
@revathishankar946 9 ай бұрын
Great MSV, TKR Shivaji and TMS Evergreen beautiful song
@karunanithimuniyandi9538
@karunanithimuniyandi9538 17 күн бұрын
Super song. Thank to the Padalasiriar. Singer, Sivaji Sir and his entire team. We can enjoy the song even after 100 days. Now we can not hear these type of songs in any new films.
@bulbulthara4408
@bulbulthara4408 Жыл бұрын
Saved this gem . Thank you.
@nansuresh
@nansuresh 22 күн бұрын
நான் படிக்கும் போது Moral Science என்ற பாடம் இருந்தது.... நீதி நேர்மை போதனைகள் இருந்தன.... ஆனால் இன்று அந்த பாடம் இல்லை.... இந்த பாடல் வரும் தலைமுறையினருக்கு பொக்கிஷம்.... கொடை....
@velusamia4304
@velusamia4304 7 ай бұрын
கண்ணன் அருள் பெற்ற கண்ணதாசன் காலம் உள்ளவரை ஞாலம் உள்ளவரை கண்ணதாசன் நிணைவும் நிற்கும்
@mahamaha5800
@mahamaha5800 4 күн бұрын
நாகூர் ஹனிபா பழைய ஹிந்தி திரைப்பட பாடல்களில் இருந்து பல பாடல்கள் பாடி உள்ளார். 40,50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் ஹிந்தி பாடல்கள் அதிகம் ஒளிபரப்பப் படாததால் தற்போது கேட்கும்போது காப்பி அடித்ததாகத் தெரியலாம். தற்போது தமிழ் பாடல் களையே தமிழில் காப்பியடிக்கிறார்களே.
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 жыл бұрын
Ever evergreen song at all
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 5 ай бұрын
எல்லோரும் அவன் நாமம் soli onraieruppom
@kannankarthick4995
@kannankarthick4995 9 ай бұрын
Happy Ramzan...
@alaheshalahesh1640
@alaheshalahesh1640 4 ай бұрын
அனைத்து மக்களின் உணவுகளும் விதவிதமாக இருக்கும் ஆனால் உணர்வு ஒன்றுதான் அது பசி அனைத்து மக்களின் கடவுள் பெயர்கள் தான் வேறு ஆனால் உணர்வு பக்தி மட்டுமே
@sampathgowda6581
@sampathgowda6581 15 күн бұрын
Super songs aiya well come
@MaideenMaplai-ei9tu
@MaideenMaplai-ei9tu 2 ай бұрын
இவரை போன்ற நடிகர் 🙏🙏🙏🙏♥️♥️♥️
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
இது நடிப்பை வெளிப்படுத்த வில்லை இயல்பை போல் உண்மை நிகழ்வை உள்ளது
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Kaanaamal pogum Kuzhanthaigal vevveru madha kudumbathule valarvathai pol kathai. Climaxil than maganai thane yerikka murppattathai yenni varunthum thanthaiyaga Nadiga Velai, thanayanaga nadigarthilagamum olirntha padam. 1961 SAVITHIRI, DEVIKA SV subbaiah, rajamma Balaiah ippadi super actors. Awardukkup potti pottu pasamalarai venrathu. Secularism varpuruthum padam. Ramnad tentil 100 naal vodiya uyarthara padam. Thathuvappadalgal 4 munn varisai Romantic songs pinn varisaippaduthum pettiyil. Director A. Bhimsingh thodar VETRI Nayagan. Veezhththa Innoruvar porakkavillai.
@saimanohar4811
@saimanohar4811 8 ай бұрын
NT the legend. Ellorum kondadu OM. Grt lyric. Irrespective of any religion. NT the great.
@chidambarams4227
@chidambarams4227 10 ай бұрын
Great respect to father by son ❤️
@Gdaasan18
@Gdaasan18 6 ай бұрын
மொஹரம் வாழ்த்துக்கள்....
@Gdaasan18
@Gdaasan18 6 ай бұрын
Nandri
@mangushba
@mangushba 4 ай бұрын
அண்ணேஎனக்குவயது72தங்களுக்கும்இதன்விப ரம்அறியாத ஹிந்துநண்பர்களுக்கும்புரிவததற்காகதெரிவிக் கிறேன் முகரம்என்பதுபண்டிகைஅல்ல இது துக்க தினமாகும் காரணம் முஹமதுநபிஅவர்களின்வீரதீர இரண்டு பேரன்கள் முதல்பேரன்ஹசன் இரண்டாவதுபேரன் உசைன் இவர்கள் பெரும்போரில்பெருமலவில் வெற்றிபெறும்நிலையில்ஷகீதாகி. அதாவது போரில்வீரமரணம் அடைந்தனர் அந்நாளைத்த்தான். மொஹரம்என்றுமுஸ்லீம்கள் துக்கதினமாக அனுசரிக்கிறோம்இதனைபுரியாதநன்பர்கள்வாழ்த்துதெரிவிப்பது தெரியாத காரணம்தான் நன்றிவணக்கம்!
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 ай бұрын
Kaikal ointapin துடிப்பதில் லாபம் இல்லை இந்த வார்த்தை வெட்டத்தில் இல்லை அவர் கருணை மிக்கவர்
@karthikeyans4880
@karthikeyans4880 6 ай бұрын
Antha Melam Adikkum Style Azhagu !! Ennavenru Solvathu Ini Nadigar pirakka mudiyathu !!!
@selvakumar-jl6bu
@selvakumar-jl6bu 10 ай бұрын
இந்த பாடல் வரிகளில் ஓம் ஓம் என்று எழுதி இருப்பார் பாடலாசிரியர் அவருக்கு எனது வணக்கங்கள்
@maduraiula4009
@maduraiula4009 9 ай бұрын
Super
@panneerslvam1385
@panneerslvam1385 9 ай бұрын
Kannadasan
@farukmohamed1537
@farukmohamed1537 8 ай бұрын
@swaminathank2727
@swaminathank2727 7 ай бұрын
Om enru allavin peyarai solli nllorgal vazhvai enna sogirar. So allavin peyarai sonnal nallorgal vazhvu peruvargal enru kavignar ezhuthiyullar.
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 7 ай бұрын
ஆமா எதையாவதுஉளரு வோ (ஓ )ம்.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
வார்த்தை அவர் அகர முதல யெழுத்தெல்லாம் அதி பகவன் mutatrey உலகு ஓம் enporkku
@VenkateswaranR-x1f
@VenkateswaranR-x1f 3 ай бұрын
Siviji is greatest actor in the world❤
@ShamsadBeegum-v3c
@ShamsadBeegum-v3c 4 ай бұрын
T, m, s, &naagurhanifa, ❤️
@kkanagasabai1744
@kkanagasabai1744 Ай бұрын
Nice song good
@devendirandevendiran9793
@devendirandevendiran9793 6 ай бұрын
SUPER..MANITHARGAL.ANAÌVARUM.ONDRUTHAN.NAMAGAVE.VAÌYTHUĶONDADHUDHAN.MADHAM.JATHI.ELLAM
@murralias694
@murralias694 7 ай бұрын
Dms aiya voice is great
@tharuskanitharuskani775
@tharuskanitharuskani775 Ай бұрын
சூப்பர்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 6 ай бұрын
17/7 entru mogaram Mosai sengadal kadantha நாள் Uther kriththaver eslamiyar ulaga makkel அனை வ ரு கும் வாழ்க் கை இனி thy erukkattum
@SakthivelDuraisamitup
@SakthivelDuraisamitup 6 ай бұрын
D.Sakthivel Gold.Song.Supar ❤❤❤❤❤❤
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 4 ай бұрын
Anna.periyar.Dr.karunanithi.Best.litars.🎉👌👍🔥🙋💯
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 9 ай бұрын
இந்த பாடலில் "ஓம் ஓம்" என்று எழுதி தனது இந்து உணர்வை வெளிப்படுத்தி உள்ளார் கவியரசர். மேலும் அந்த கால கட்டத்தில் இருந்த சமுதாய, தேசிய உணர்வை சில புல்லுருவிகள் மற்றும் தற்குறி களும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீர் குலைத்து அதை மேலும் எண்ணெய் விட்டு தூண்டிவிட்டு வருகின்றனர். இது நிதர்சன உண்மை.
@Sbcmdu
@Sbcmdu 9 ай бұрын
Better Stay away from us... It is not your people ground. (Please go to North India and talk what you want...) It's our place. If you don't like this song, just ignore it. 😂😂😂
@faujibindaas90skid
@faujibindaas90skid 9 ай бұрын
​@@Sbcmdu It's India.....if u divide us north or south.....u should leave from my soil first
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 9 ай бұрын
@@Sbcmdu Those days have gone you idiot. The time has come to you people and the outcome of it you will receive very soon.
@gurumurthy3306
@gurumurthy3306 8 ай бұрын
Telling frankly politics is only dividing the people. It is sad that in such a modern world, people calling papaan, sangi, thulukkan, paavadai, disgusting, and the question of brotherhood.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 8 ай бұрын
அருமையான. கண்டுபிடிப்பு. சங்கி.
@MuthuSathya-jc5ih
@MuthuSathya-jc5ih 7 ай бұрын
Happy eid ul pithar
@ramasubbiah81
@ramasubbiah81 4 ай бұрын
அருமை
@RamakrishnanS-t9y
@RamakrishnanS-t9y 3 ай бұрын
Vaalee sir always great, all religion's accepting, all people
@Selvaraj_2308
@Selvaraj_2308 6 ай бұрын
SUPER SUPER SUPER
@tcrJagadesh
@tcrJagadesh 7 ай бұрын
In the past, some 4 or 5 decades ago, many cine producers/ directors gave the society good films which promote patriotism , good harmony among the religions, castes. They also produced films about Gods, Goddess narrating clearly and interestingly. Magic films by Telugu Directors were also good. But, all now where?
@prvenkat9506
@prvenkat9506 6 ай бұрын
Masha Allah!
@chidambarams4227
@chidambarams4227 7 ай бұрын
Excellent film
@vetvel6082
@vetvel6082 Ай бұрын
Tms is always. Great. sowrastra
@chidambarams4227
@chidambarams4227 9 ай бұрын
We are united together ❤️
@chidambarams4227
@chidambarams4227 7 күн бұрын
தேசிய ஒருமைப்பாடு
@Sharbudeen-hd8sy
@Sharbudeen-hd8sy 5 ай бұрын
GOOD SONG❤❤❤❤
@chidambarams4227
@chidambarams4227 7 ай бұрын
Bakrid wishes 17/6/24
@enbaselvibala4644
@enbaselvibala4644 8 ай бұрын
‌‌. , ‌MSV,EASAI,SUPER
@iraikkoiraikko
@iraikkoiraikko 4 ай бұрын
சஙகிகளும் கூட கண்‌‌‌ணில் கண்ணீர் வர த்தன்னை மறந்து இரசிப்பார்கள்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
சங்கிகள் மனிதர் யென்றால் நிச்சயம்
@selvam984
@selvam984 3 ай бұрын
சங்கதிகள் எல்லாவற்றையும் ரசிப்பார்கள் இந்து மதம் தொடர்பான விஷயங்களில் மட்டும் ஈன வாந்தி எடுப்பவர்கள் ஈனப்பயல் ஈரோட்டு ராமசாமியான் கும்பல்தான்
@gurumurthy3306
@gurumurthy3306 2 ай бұрын
Kalacharamey sangigaldhaan. Ungaloda paarvai saiyillaiendraal enna solvadhu.
@sulthankom7332
@sulthankom7332 19 күн бұрын
பாடலில் யா பாட❤
@sulthankom7332
@sulthankom7332 19 күн бұрын
பாடலை பாடலா பாருங்க
@seetharaman5892
@seetharaman5892 3 ай бұрын
old is gold 👌🏾👌🏾
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 6 ай бұрын
Super correct🎉
@muthuswamyk1619
@muthuswamyk1619 5 ай бұрын
see, how Shivaji 's fingers also act!
@SalmaanKhan-s9j
@SalmaanKhan-s9j 5 ай бұрын
Supar❤❤❤
@baskaranguruswamy5495
@baskaranguruswamy5495 2 ай бұрын
Super
@KarthikMani-y2g
@KarthikMani-y2g 9 ай бұрын
parayana vannana konnuttu ellorum kontatuvom
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 7 ай бұрын
அந்தநாளிலேயேநடிகர்தின்அற்புதமானஸ்டைல்வெகுஅருமைஇரவி
@AbdulJameel-r5t
@AbdulJameel-r5t 4 ай бұрын
Super songs
@kanagarajm6337
@kanagarajm6337 4 ай бұрын
M.kanagaRaj
@saifdheensyed2481
@saifdheensyed2481 5 ай бұрын
👌👌👌👌
@Megala-l5s
@Megala-l5s 4 ай бұрын
Sivaji Ganesan 🙏
@May98805
@May98805 11 ай бұрын
@jayanthi4828
@jayanthi4828 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@PriyaMenaga
@PriyaMenaga 3 ай бұрын
கம்பி என்ன போகும் தம்பி
@ganesonhamilton7107
@ganesonhamilton7107 9 ай бұрын
❤❤❤❤❤❤😊
@cityboy8478
@cityboy8478 10 ай бұрын
🎉🎉
@adhambagaths5974
@adhambagaths5974 6 ай бұрын
❤❤❤🔥
@SaravananMasanam
@SaravananMasanam 5 ай бұрын
ALLAH songs iwill li5❤❤❤
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 6 ай бұрын
மதம் யானைக்கும் மட்டும் அல்லாமல் மனித னுக்கு ம்
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 5 ай бұрын
ISAIMURASU EM HANEEBAVIN KANTHA KURALAI KEYTGUM POTHU MANATHIL ULLA PARAM KURAIKIRATHU -MURUKKAPATTI MUTHUSAMY NEEDAMANGALAM
@UsmanAli-s3y5ssuriyasuriyan
@UsmanAli-s3y5ssuriyasuriyan 14 күн бұрын
❤❤❤❤❤
@krishnansivalingam931
@krishnansivalingam931 Ай бұрын
எவ்வளவு அருமையான காலம். சிவாஜியும் இந்து தான். முஸ்லிம் ஆக என்னா நடிப்பு. இப்போது என்றால் சில கூமுட்டைகள் சிவாஜி எப்படி நடிக்கலாம் என்று கேட்பார்கள்...
@PremKumar-nk3db
@PremKumar-nk3db Ай бұрын
@jayanthi4828
@jayanthi4828 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@jayanthi4828
@jayanthi4828 4 ай бұрын
🙏🤲🌙⭐️🌹
@jayanthi4828
@jayanthi4828 4 ай бұрын
ஓம் !@ ஓம் !@ ஓம் !@ ஓம் !@ ஓம் !@
Vantha naal muthal   வந்த நாள் முதல்   Sivaji Ganesan
4:58
Periyakaruppan Vaeravan
Рет қаралды 2,9 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
VAAZHAIKKAI ENUM ODAM VAZHANGHKUKINTRA PAADAM KBS @ POOMBHUGHAAR
3:31
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 261 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 21 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН