இந்த படம் வந்த போது எனக்கு பத்து வயது இருக்கலாம். ஏதோ ஒரு வேளையில் நான் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தேன். வீட்டில் வானொலியில் இந்த பாடல் ஒலித்து கொண்டிருந்தது. தூக்கம் மெதுவாக கலைய தொடங்கியது. அந்த அரை உறக்கத்தில் இந்த பாடல் என்னை ஏதோ செய்தது. இது போன்று எத்தனையோ இசை ஞானியின் பாடல் என் தூக்கத்தை கலைத்திருக்கிறது. அவர் வந்த காலத்திலிருந்தே அவரின் இசைக்கு அடிமையாகி போயிருக்கிறோம் என்பதே வளர்ந்த பிறகு தான் புரிந்தது. அந்த காலங்களில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்த பாடல் ஒலித்தால் ஓடோடி சென்று கேட்பேன். அப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சிகளில் கச்சேரிகள் மிக ஆபூர்வமாக தான் நடக்கும். அவைகள் தேர்ந்த கலைஞர்களுடன் நூறு சதவிகிதம் உண்மையான இசை கருவிகளுடன் நடக்கும். இன்று இருப்பது போல் கீபோர்டை கொண்டு ஏமாற்று வேலை எல்லாம் இருக்காது. யார் வீட்டு திருமணமாக இருந்தாலும் எந்த கூச்சமும் இல்லாமல் உள்ளே நுழைந்து அங்கு போய் உட்கார்ந்து இந்த பாடல்களை கேட்பதுண்டு. அரை தூக்கத்தில் இந்த பாடலை கேட்ட நாள் இன்றும் மறக்கவில்லை. ராசய்யாவின் இது போன்ற பாடல்களை கேட்டு விழுந்தவன் இன்றும் எழுந்திருக்கவில்லை. ஞானியாரே நீவிர் வாழ்க. அடுத்த தலைமுறைக்கும் உமது இசை பல்கலைக்கழகமாக இருக்கும். வாழ்க உமது இசை தொண்டு.
@apsamy61948 ай бұрын
உண்மை
@kuganesansabaratnam21247 ай бұрын
Kugan from Jaffna...Tamil Eelam... True...i also
@chandrashekarc81896 ай бұрын
Mee too
@siddharthaitc80926 ай бұрын
I was 9
@youme24492 жыл бұрын
நீங்கள் ராஜாவின் இசை நுணுக்கம் பற்றி சொல்லும்போது மெய் சிலிர்க்கிறது மட்டுமன்றி மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்க தூண்டுகிறது.
@UshaDevi-xq3yq Жыл бұрын
என் நெடு நாளைய ரிங்க்டோன் பாடல் இது தான் ....மெய்மறந்து கண்மூடி ரசிக்கும் பாடல் ❤
Hi i am from Andhra Pradesh. Right from i have heard this song first, everyday i used to heard this song. Though i have not understand the tamil i am enjoying song by way its music. Great Raja sir. Melody mastreo
@gopis-musicaljourney61243 жыл бұрын
With greatest SPB sir and Janaki amma..voice you can feel...ji
@KS-kf7xi3 жыл бұрын
Fantastic Gopal sir👍
@nallaiah13 жыл бұрын
please listen original song too ...
@kannan4aks3 жыл бұрын
Lot of hug...
@suryanarayananv57 Жыл бұрын
Buddy, I don't understand telugu, but daily I listen to Ghantasala classics.
@sugumarisekar23294 жыл бұрын
இந்தப்பாடலைத்தான் நான் ரொம்ப காலமா ring tone ஆ வைத்திருக்கிறேன், thanks for choosing this song
@msankarmsankar32073 жыл бұрын
சூப்பரான பாடல் சூப்பராக பாடினார்கள் இசையும் இருவருடன் போட்டிபோட்டு நாங்களும் உங்களுக்கு சலைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தினார்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 👍
@jayaprakasht21773 жыл бұрын
கோபால்ராவ் குரலை தேடி தேடி கேட்கிறேன்..👌👌👌👌👌☺️☺️
@theniradhakrishnan32984 жыл бұрын
35 வருடங்கள் பின்னால் போய் விட்டேன் ரேடியோ சிலோனில் கேட்டு மயங்கிய பாடல்
@cmmnellai34562 жыл бұрын
42 years back 79..80....
@rajanperumalrajan29315 ай бұрын
❤
@SagaDevan-x9h Жыл бұрын
Mr. Gopal Rao WOW........ Extraordinary Voice
@songbird19694 жыл бұрын
Thank you so much for the kind words everybody!! Makes me feel so good to read all the comments!
@josesimonh4 жыл бұрын
Wonderful singing and programming. All your 5 episodes (so far) are amazing. Edit - You have some nice playlists too.
@KrishMomsKitchen4 жыл бұрын
Singers are d most romantic person in the whole world...
@billukasimedu75174 жыл бұрын
Wow... The one who sung one of the beautiful Tamil song ever... 'Mannavane en Mannavane' from Irandam Ulagam
@hacindarental41354 жыл бұрын
Your attitude and singing enjoyable 😤
@sathya70834 жыл бұрын
Rocking.
@jayabalansp27543 жыл бұрын
கோபால்ராவ், சௌமியா ஆகியோரின் இணை கொடுத்த பாடல் அருமையிலும் அருமை.
@indiantamizhan22973 жыл бұрын
இளமை இனிமை கலந்த மனசுக்குள் மத்தாப்பூ பூக்க வைக்கும் இனிய பாடல் ..
@kamarajsamy68814 жыл бұрын
இந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் மிக்க நன்றி, இலங்கை வானொலியில் கேட்டபின், நீண்ட இடைவேளைக்குப் பின் காணொளியாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி
@dsureshkumar94142 жыл бұрын
அருமை..
@chandrank69769 ай бұрын
இந்த படம் எம்கோயம்புத்தூர் கீதாலயா தியேட்டரில் 1979 இரண்டு முறை பார்த்து ரசித்து ருசித்து அனுபவித்தேன்.நான் சாகும் வரை என் காதில் இந்த பாடல் நிக்கும் ❤
@nallaiah110 ай бұрын
இரண்டு வருடங்கள் கழித்தும் மகளே உன் செல்லக் குரலுக்காகவே தினந் தோறும் கேட்க்கிறேன்... வாழ்க வளமுடன்...
@chittuchittu67392 жыл бұрын
கோபால் சார் இடுப்பில் கைவைத்து பாடும் ஸ்டைல் ரோம்பா சூப்பரோசூப்பர் சார் வாழ்த்துக்கள் சார்
@rajasekaranjoy42992 жыл бұрын
பாடல்களை ரசிப்பதை விட உங்கள் explain very very சூப்பர் மேடம்
@chandiramoganrajah33934 жыл бұрын
Superb..global rap & saumiya இவ்வளவு காலமும் rice & curry சாப்பிட்ட நான் இன்று புரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு Thank you so much those, who are participating& uplifting this song thanks all Dr. Mogan - Jaffna , srilanka
@jayachitrapadmanaban44134 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை திகட்டாத தெள்ளமுது
@vidhyaaiyer17854 жыл бұрын
5.31 to 5.35 very slowly zoom in on the person who is the mastermind behind this reprise, then comes the monster strings.. yes monsters as mam teaches or gives lecture notes on each song. What a phenomenal programming... கோபால் கோபால் இப்படி பண்ணிட்டீங்களே கோபால் brilliance.. எங்கும் போகாது எண்ணங்களும் வண்ணங்களும், இந்த படைப்பை மட்டுமே சுற்றி சுற்றி வரும்
@advparan4 жыл бұрын
அன்றும்ம்ம் இன்றும்ம்ம் என்றும்ம்ம்
@thirumalaisangapuramsowmea67662 жыл бұрын
இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ள இந்த பாட்டை நாற்பது ஆண்டுகள் முன்பு கேட்டேன். அதேபோல் இன்று இந்த மகிழ்ச்சி யை அடைந்தேன்.
@chandramouli68934 жыл бұрын
Wonderful, good presentation...RAJA,RAJA,RAJA....only the Maestro Ilayaraja.... Thanks
@avsundaram4 жыл бұрын
Soumya.... oh.... lovely. Regarding Gopalrao, in my opinion he deserves much more than now he is. My blessings to you Gopalrao and soumya.
@shankarmanoharan77704 жыл бұрын
The bass lines and the chords is out of the world. Strings section is a masterpiece.. to think of it as 1979 effort is mind boggling. Maestro means mind boggling.
@musiclove48873 жыл бұрын
Maestro was way, way ahead of his time !! His composed mindblowing stuff like 40 years back !!
@narayanamurthy75534 жыл бұрын
Wow!!! Brilliant. This was one of the best orchestration from the legendary ilayaraja. Those days I was amazed at the stereo effect of this song. Thanks to your team for keeping the same momentum throughout the song. Very well appreciated. Please continue your great work.
@tyagarajakinkara4 жыл бұрын
its a blockbuster sunday, very well programmed by Sri Gopal Rao,total satisfaction today!
@selvakumarselvakumar5868 Жыл бұрын
எனது வீட்டில் தினமும் கியூ எஃப் ஆர் கச்சேரி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜா ஊர்க்காரன் என்பதில் பெருமையுடன் கர்வம் கொள்கிறேன் தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வீரக்குமார்
@rajanperumalrajan29315 ай бұрын
🎉
@sairam28844 жыл бұрын
Sowmiya elegance and smiling empowered by her and her sweet voice are laudable. Gopal rao action with his masculine voice surpasses all. Fine. Fine. Blessings.
@subrmaniyaiyersrinivasan53773 жыл бұрын
"அடடா என்ன ஒரு அற்புதமான பாடல்..அசலைப்போலவே நகலும்" இதே படத்தில் வந்த தேவதை ஒரு தேவதை பாடலையும் இதே குரல்களில் தாருங்களேன். இந்தப்பாடலின் வித்தியாசமான ஸ்டீரியோ இசையை குறிப்பிடத்தவறி விட்டீர்களே..அந்தக்காலத்தில் பில்லா விற்குப்பிறகு இரண்டு ஸ்பீர்க்களிலும் இசை + பாடல் மாறி மாறி வருவது எமக்கு புதிய விஷயம்.. அருமையான தரத்தில் தந்த குழுவினருக்குப்பாராட்டுக்கள்..👌👌🌹🌹..
@buvanakumarimurugan4163 жыл бұрын
அடடா! இது என் favourit songs பலவற்றுள் இதுவும் ஒன்று. அருமையாக பாடிய கோபால்ராவ் ட்ரூப்புக்கு என் வாழ்த்துக்கள்.👍👍
@padmasinibadrinarayanan95674 жыл бұрын
வேறு வேற இடங்களில் இருந்து பாடும் பாடல்களை அழகாக பிராஸஸ்/எடிட் செய்து எங்களை வியக்க வைக்கிறீர்கள்.👍
@kaverinarayanan28854 жыл бұрын
எஸ். பி. பி யும் ஜானகி அம்மாவும் குரல் வித்தகர்கள். இன்று கோபால்ராவ், சௌமியா,வெங்கட் இனைந்து இசை விருந்து படைத்து விட்டார்கள்.
@gengabalathayayalan61594 жыл бұрын
எங்கள் teenage lovely Song Superb presentation Thanks Suba Colombo
@vinnarasiperera69874 жыл бұрын
Wow!! How u people can do this such a wonderful song? Amazing,excellent. Almost I hear this song daily. I'm addicted to it.
@srajanvet4 жыл бұрын
Wow wow wow to Mr. Gopal rao’s playing mixing balancing, ooohhh Salute to you Mr. Gopal. Especially the background strings in the pallavi. If you close your eyes you will feel group of orchestra is performing. His style of singing also very good and he is very sincere in the pronunciation. Venkat always good and clean job. Girl voice is ver good. Btw thanks for choosing this song, in fact i am listening to this after very very long time. And now with more pleasure. Really the music played by Gopal rao is amazing work without loosing the originality of the song. 🙏
@babyranigopalgounder1576 Жыл бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கு வணக்கம் இப்பாடலை பாடிய பெண் குரலுக்கு சொந்தமான அன்பிற்கினிய சௌமியா அவர்கள் பாடிய மற்றொரு மிகச்சிறந்த பாடலான ஒரு காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது என்ற பாடலை மீண்டும் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டு தேடினேன் இருப்பினும் அப்பாடல் ஆனது எனது கண்களுக்கு புலப்படவில்லை அதற்கான காரணத்தை நான் அறியவில்லை எனவே அப்பாடலை மீண்டும் கேட்கும் வாய்ப்பு இல்லை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாய் ஒரு சிறு வேண்டுகோள் என உங்களிடத்திலே வைக்கிறேன் 🙏 அம்மா
@YRR2426 Жыл бұрын
Subha sree mam genious .all your creations are mutthukkal.what a melodious.
@balannambiar34183 жыл бұрын
Very very nice. Singers are superb, like hero and heroine.bNo need to see the movie. Keep it up. Enjoyed very much
@nokia31132 жыл бұрын
Sorry i did not see movie, a rare composition of raja. Kudos to q f r singers 🎤 program arrangements was excellent 👍👏
@pattupugazhenthi84633 жыл бұрын
Beautiful recreation ! Ms Sowmya is wonderful, Venkat walks with us with percussion and Mr Gopal Rao is amazing. I feel very little and humbled by this genius gentleman’s talent.
@ShriramStudios4 жыл бұрын
Brilliant composition by Isaignani- superb highlighting by Subhasree mam 👍 Lovely programming and keys with vocals by Gopal Rao 👍 Nice singing by Sowmya 👍👌👏 Awesome 👌👏👍
@vak3334 жыл бұрын
One of the finest presentations from QFR
@damuindyan Жыл бұрын
நமது பெரியவர்கள் இலங்கை வானொலியை தேடியது போல் ஒரு உணர்வு இப்பொழுது நன்றி
@karuppiahvelmurugan93473 жыл бұрын
புதுமையைப் புதுமை செய்திருக்கின்றீர்கள். கேட்கும் வரமளித்த இறைவனுக்கு நன்றி
@yesemve3 жыл бұрын
அருமை. பாடல், படத்தில் பின்னால் ஒரு எதிரொலியுடன் பதிவாகி இருக்கும். There will be echo background in the sound, in original film. நன்கு கவனித்தால் அந்த எதிரொலி கூட, இந்த பதிவில் உள்ளது. சிறப்பு. வாழ்க வளமுடன்.
@shivaraja19773 жыл бұрын
Lovely rendition and programming! Amazed at the complex orchestration done by Raja.
@sasikalaperumalsamy150 Жыл бұрын
My most favorite song loved this song 💐💐💐💐💐💐
@shanmugammuniandi693 жыл бұрын
This melody is one of the most beautiful song composed by Maestro Ilaiyaraja and recorded stereophonically after the movie PRIYA. Evergreen song.Excellent singing and good video.Enjoyed thoroughly.cheers to QFR team again.
@karthikkrishnan86214 жыл бұрын
Power of music transports to some other world. What an Imaginative composition! Recreated well...🙏
@libonakalyania46763 жыл бұрын
மிகவும் மிகவும் அருமையான பாடல் மிகுந்த நன்றி.
@travisprabu26332 жыл бұрын
Female singer super madam 🙏🙏 hats off bec she onto music 🙏
@janakiramansubramanian94994 жыл бұрын
Fantastic performance. Exact reproduction of the original song. A complete package today. Thank you all.
@SelvaKumar-nn8zb9 ай бұрын
அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@Yarowne3 жыл бұрын
🙏🙏🙏❤️❤️🎉🎉 பார்க்க இந்த பாடகர் சத்யராஜ் போல் இருக்கிறார் 🎉🎉❤️என்னமா பாடுரார் செம மாஸ் சூப்பர் சார் 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@rengarajan39074 жыл бұрын
Sethu Sethu pizhaikkiren,neengal ennai vaxhvikireergal Uyir koduthavargai ninaivu koorugiren.Regards, Rengarajan 75 years Maduraikkaran. Subha sree thanigachalam mam super.
@arulbharathibharathi78383 жыл бұрын
Brilliant... This song is a testimony for Mr. Gopalrao... immense talent... .. thank you team
@lingadurai51623 жыл бұрын
தேன் துளிகளை சில காலம் கடந்து சுவைத்து கொண்டு இருக்கிறோம்.
@vengimani24213 жыл бұрын
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் பாடல் கொடுங்கள் மேடம். பிளீஸ்..👍👍👍
@geetharajamal36634 жыл бұрын
Gopal Rao Sir, very very style and amazing voice.. Superb Subhashree Mam..
@ravikrishnamurthy74804 жыл бұрын
Wow.. Literally in Awe...Can this really happen..Mind blowing & speechless. Sowmya was top class with her effortless portrayal..Gopal deserves a thunderous applause for the brilliant Programming & his lovely singing..His involvement in the song is 💯 plus..QFR is making history in giving a sheer out of the World experience..Subhashree's die hard enthusiasm and creativity is seen episode after episode & making QFR thoroughly richer...Kudos again mam & congrats to the entire team..
@ramanathanlakshmanan104 жыл бұрын
புதையல்தான் புதையல்லுன்னா தங்கப்புதையல்... இன்னா குரலய்யா உமக்கு கோபால்ராவ்... டி.எம்.எஸ்ஸும் எஸ்.பி.பி யும் சேர்ந்த கலைவய்யா நீர்... அசத்திப்புட்டீரே...... அருமையான இசைக்கோர்ப்பு..... சௌம்யா அபாரம்... இன்று இரவு பூரா என்னைச்சுற்றி ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் இந்தப்பாடல்.... இரவு வணக்கம் சுபாம்மா... திருவரம்பூர் கரு.லெ.ராமனாதன்...
@gowrishankar55354 жыл бұрын
hai mam supera panreenga well done tomorrow song potti song vadivelum maiulmthunai adudan a? I willwait
@g.sivakumar5072 Жыл бұрын
என்ன அற்புதமான குரல். சூப்பர். வாழ்க வளமுடன்
@jayashreen8991 Жыл бұрын
Beyond sooper. I had listened in 80s. On all India radio since then I am in love with this song
@travisprabu26333 жыл бұрын
Madam super ❤️❤️🙏🙏 female singer class awesome
@kgkannan3 жыл бұрын
Female singer here is dominating fantastic… so nice….🙏
@AFasiaAsia Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் அழகான வரிகள் மிக அருமையான பதிவு சகோதரி இனிமையான குரல்கள் அதற்கு ஏற்ற இசை சூப்பர்🥀🙏🏻
@nagarajanm4452 жыл бұрын
அருமையான பாடல் மகிழ்ச்சியாக இருந்தது
@chandrasekarreddipalli68764 жыл бұрын
Superb Teamwork. Fantastic Song. Gopal is Natural. Thank You Subhashree Madam.
@annakamuramakrishnan47503 жыл бұрын
தமிழ் திரை உலக இசையமைப்பாளர்கள் பாடகர்கள் பெருமை உள்ளவரை உங்களுடைய அருமையான தகவல்கள் எங்கள்நினைவில் இருக்கும். வாழ்த்துகிறேன் உங்களை நினைத்து பெறுமைபடுகிறேன் .
@naavlogs55033 жыл бұрын
How beutiful she is singing great modulations
@duraijothi13133 жыл бұрын
Gopal row உன்மையில் எல்லா பாடல்களையும் மிகவும் அழகாக தான் நடித்தது போன்ற என்னங்கேலுடு பாடுவது மிகவும் அருமை
@BC9994 жыл бұрын
ONE-of-a-KIND composition and that too in 1979 itself. Genius again! It needed a Kamal Haasan + Sridevi (nothing less). Both would have done ample justice combined with a good choreographer. But, it was shoddily picturized, with pathetic choreography, on an aged actor & a younger heroine. Maestro IR music NEVER ages; even his 1970s songs just have to be reproduced in today's format like Putham pudhu kaalai was. It will take to millions of views then. HERE, the guitar parts of the original song are not justified, and of course, SPB & SJ combo is something else; but otherwise, a very good presentation.
@ramchathapuram42214 жыл бұрын
Agree with your sentiment. Perhaps like 'Putham pudhu poo poothatho' and 'dhoorathil naan kanda un mugam ', this song shouldn't have been picturized at all. Maybe then this song would have had better chances of gaining popularity. Oh well, classics eventually do get their day in the sun.
@jayashreesubramanian85624 жыл бұрын
BC99 I think the whole presentation was great differ with you on that It’s not recreating but touching the original Both did a great job
@BC9994 жыл бұрын
@@jayashreesubramanian8562 I said "but otherwise, a very good presentation." Moreover, I NEVER expected it to be as good as the original.
@satbalaa2 жыл бұрын
though the movie has sridevi in it this song features sivaji and jayasudha !
@travisprabu26332 жыл бұрын
Sure KAMAL HASAAN and sridev will be awesome 👍
@shank3k7 ай бұрын
As always brilliant singing, orchestration and hosting 🎉🎉🎉
@manojmathew55964 жыл бұрын
Both singers have done justice to this song with their fantastic rendition. This song is a hidden gem that has probably not received as much press as IR's other popular songs. IR's music composition is mesmerizing and was sung beautifully by the legendary Late SPB and S. Janaki.
@nallaiah13 жыл бұрын
அப்பப்பா!! என்னமாய் அனுபவித்து பாடுகிறது இந்தப் பெண்!!! அந்த சிரிப்பிலும் ,குரலிலும் மயங்காதவர் இருக்கவே முடியாது!!! God Must Bless You My Dear Child!!!!
@jsdpropertiesrealtors76083 жыл бұрын
அற்புதமான இசை கோர்வை.. பாடகர்கள் இருவரும் அசத்தி விட்டனர்.. 👍
@hparmeswar4 жыл бұрын
The prelude and the interludes comprising complex strings arrangements and keyboards were reproduced authentically by Gopal Rao.Excellent effort
@sriram93504 жыл бұрын
நதியென ஓடும் இசைகோர்ப்பு...அலையென பாடும் குரல்கள்....இதமென இனிக்கும் பயணம் ..படகில் நாம்..
@chitrasivaraman31363 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு என் பள்ளி ஞாபகம் .எந்த டீ கடையா இருந்தாலும் இது ஒலிக்கும்
@johnk85023 жыл бұрын
Excellent voice most beautiful song
@muralimohan75982 жыл бұрын
Suba sri அவர்கள் ஒரு பல்கலைக்கழகம் நினைவாற்றல் மிக அதிகம் ஒவ்வொரு பாடல் உருவான விதம் ,காலம் , பாடலாசிரியர் பற்றிய தகவல்கள்....ஆஆ.....விவரிக்கும் விதம்,பாடகர்கள் தேர்வு ,இசை .......அருமை மொத்தத்தில் QRF. ரசிகன் நான் வாழ்த்துக்கள்..
@ravichandravelm8692 жыл бұрын
Fantastic performance
@ungaltamilan4541 Жыл бұрын
Very very very very very beautiful video song 🌹🌺💐🌹🌺🌺
@vijijambunathan1824 жыл бұрын
"Elangai Oliparapu Kootuthaapanam Thamizhchevai 2" maraka mudiaadhu.....24"7 only entertainment available at that time ...thanks a lot for today's episode ...beautifully programmed. ..
@tsmuthu2004 жыл бұрын
Pongum poompunal
@ThePowersil3 жыл бұрын
Female voice simply unbelievable. So close to Janaki's masterpiece. Gopal Rao - no words. Great rendition. Thank you for this wonderful underrated song.
@malvannanu12802 жыл бұрын
Very nice 👌👌👌👌. Fantastic. Song. 2/5/22
@cpsaravanakumarcp1102 жыл бұрын
............அருமை ..........இனிமை
@karthikeyandd69513 жыл бұрын
Jenious ராஜா sir 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹
@franciesmdswami3158 Жыл бұрын
Madam thank you so much every night from 10 o clock to midnight I watching your program I am very happy thank you once again
@janarthananperiyasamy89682 жыл бұрын
Beautiful song Congratulations From Colombo Sri Lanka
@Rajiakka4 жыл бұрын
Sheer brilliance! Amazed that you come up everyday with yet another brilliant performance! Have run out of adjectives to express my appreciation. Super, super , super!!
@mathinanhits7 ай бұрын
அதென்ன அறிவாளிகளுக்கு மட்டும் என்ற வார்த்தை... எல்லோருக்கும் அறிவு இருக்கிறது..
@dr.radhikaramachandran17264 жыл бұрын
Happy and cheerful presentation by Gopal Rao ,Sowmya and Venkat. Thankyou Subhasree for all your enthusiastic efforts.God bless you all.
@prabhakar05044 жыл бұрын
அனுபவித்து ஆனந்தமாக பாடி ரசிகர்களை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்கள்🌝
@umasankarmoorthy1800 Жыл бұрын
ஆண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே…நிலாவே…ஏ…ஏ பெண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே…நிலாவே…ஏ…ஏ பெண் : ஆ ஆ…..நான் காண்பதே உன் கோலமே.. அங்கும்..ம்ம்ம்…. இங்கும்..ம்ம்ம்… எங்கும்…ம்ம்ம்….. ஆண் : ஆ ஆ…ஆ என் நெஞ்சிலே உன் எண்ணமே.. அன்றும்…ம்ம்ம்…… இன்றும்…ம்ம்….ம்ம்.. என்றும்..ம்ம்.. பெண் : உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன். நீ.. நீ.. நீ… ஆண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பெண் : இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் ஆண் : என் வாழ்க்கை வானில் பெண் : நிலாவே… ஆண் : நிலாவே…ஏ… ஆண் : ஆ….ஆ…..கல்லானவன் பூவாகிறேன் கண்ணே… உன்னை…..எண்ணி… பெண் : ஆ…ஆ….ஆ…..பூவாசமும் தென் மஞ்சமும் எங்கோ….எங்கோ…..ராஜா… ஆண் : எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான்……..நீ……….நாம்……… பெண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ஆண் : இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் பெண் : என் வாழ்க்கை வானில் ஆண் : நிலாவே… பெண் : நிலாவே…ஏ… ஆண் : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
@anjanadevi33992 жыл бұрын
பாடிய வர்கள் குரல் அருமை🤝
@selvareal43453 жыл бұрын
பெண் பாடகருக்கு சிறப்பான எதிர்காலம் கண்டிப்பாக உண்டு. வாழ்த்துக்கள் சகோதரி.
@rameshbala24614 жыл бұрын
Wow what a beautiful melody from Raja sir really he is great fentastic song and evergreen memorys.
@bjmnprm4 жыл бұрын
My favourite song thanks a lot ma. Suthadhanyasi ragam specially superb composition by raja sir, s.p.b. sir, janakiamma combination exordinary, tramendous........
@ManojKumar-sx6vg3 жыл бұрын
This was a forgotten song for me from the childhood. A couple of years back, the song came up as a KZbin recommendation and it was going back on time travel. In the subsequent searches, I was enlightened on the history of this song and learned that this was the first song recorded by Ilayaraja in Stereo. I went on all the way up to acquiring a LP record of the movie album. I just wanted to hear the original song from the original source, i.e. the LP Record.